விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
நான் rain hose system நிலக்கடலைக்கு பயன்படுத்தி வருகிறேன் முதலில் "தண்ணீர்" மிச்சம் இரண்டாவது "நேரம்" மிச்சம் மூன்றாவது "மின்சாரம்" மிச்சம். மிக மிக வேலை எளிதாக உள்ளது
@@kuttykutty4146 750 sq f இதை வைத்தே ஒரு ஏக்கருக்கு மாற்றி மாற்றி நீர் பாய்ச்சி விடலாம் உங்களிடம் பணம் அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் ஒரு ஏக்கருக்கு தேவையான ரைனோஸ் வாங்கிக் கொள்ளலாம்
Vanakam Naveena Ullavan Team 🙏 Enaku Aloe vera plantation oriented ah koinjam guide panduga last 2 generation ah enga land ah naga kavanikala... Ippo na initiated eduthu parkara🙏 enga land koinjam dry land so aloe vera select panderuka unga support tha enaku primary kindly 🙏🙏🙏
அண்ணா வணக்கம் உங்கள் அனைத்து வீடியோ நன்றாக இருக்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் பட்டு பூச்சி பற்றி ஒரு காணொளி போடவும் விவசாயம் சார்ந்த தொழில் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
Don't buy this type of water system bez it's made for use and through method technical , after 2 to 6 didn't work. Waste of money, but if you have more money don't bother it.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
நாங்க இன்னும் டீசல் எஞ்சின் தான்
தேடிபிடித்து அதன் தன்மைகளை அலசி பதிவாக போடுறீங்க நன்றி வாழ்கவளமுடன்
நான் rain hose system நிலக்கடலைக்கு பயன்படுத்தி வருகிறேன் முதலில் "தண்ணீர்" மிச்சம் இரண்டாவது "நேரம்" மிச்சம் மூன்றாவது "மின்சாரம்" மிச்சம்.
மிக மிக வேலை எளிதாக உள்ளது
செலவு என்ன sir ஆகும்
@@balamurugank5923 750 square feet 4,000
அண்ணா 750 sq feet na 2 சென்ட் கூட வராதேனா
@@kuttykutty4146 உங்கள் நிலம் எத்தனை ஸ்கொயர் பீட் உள்ளது
@@kuttykutty4146 750 sq f இதை வைத்தே ஒரு ஏக்கருக்கு மாற்றி மாற்றி நீர் பாய்ச்சி விடலாம்
உங்களிடம் பணம் அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் ஒரு ஏக்கருக்கு தேவையான ரைனோஸ் வாங்கிக் கொள்ளலாம்
வணக்கம் 1000 Sqm 3 minutes ,இதற்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவு ஆகும் என்று சொன்னால் குறைந்த தண்ணீர் உள்ளவர்களுக்கு பயனுள்ள இருக்கும் , நன்றி
Am using ksnm trip irrigation for onion, sorghum, corn and also grounut really very super... Onion ku paar potu pota nalla result and yeild kidaikudhu
அண்ணா மல்லி இலை முளைக்கும் வரை ரைன் hose use pannalam ஆனால் முளைத்த பின் ரைன் hose பயன் படுத்தினால் மல்லி இலை அழுகிவிடுகிறது
Vanakam Naveena Ullavan Team 🙏 Enaku Aloe vera plantation oriented ah koinjam guide panduga last 2 generation ah enga land ah naga kavanikala... Ippo na initiated eduthu parkara🙏 enga land koinjam dry land so aloe vera select panderuka unga support tha enaku primary kindly 🙏🙏🙏
அண்ணா வணக்கம்
உங்கள் அனைத்து வீடியோ நன்றாக இருக்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்
பட்டு பூச்சி பற்றி ஒரு காணொளி போடவும்
விவசாயம் சார்ந்த தொழில்
கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
Rainhose best method anna agri ku naanga nilakadalaikku pottu irundhom...nalla paanjudhu thanni
this tube was biten by rat one of drawback so tube hard iruka mari ready panunga sir
15 hp motor ku rain hose set aahungalaa.. irrigation ku
Your vedio is very useful. Kindly put vedio about sugarcane planting by drip
வெண்டை ககு rain hose use panna mudiyuma
Oil engin la payanpadutha mudiuma bro
Are you using any pressure reduces in between. While using 5 HP motor.
How much water pressure need for this hose?
Totally All set. Aeenna Villay. Kkuu. Kedai kku thu. ..Aewvalauu
Selavu Aaguthu. .
Answers Please. ..
மணல் சார்ந்த area வுக்கு எது பெஸ்ட்
Where is the water source.what kind of engine?
Super bro valthukel entha tube life appadi bro
1hp மோட்டார்உள்ள இடத்தில் இதைபயன்படுத்தலாமா
milk atm pathi podunga
Brother apo vk pipe or intha brand better result ah
Please mention the pipe sizes
அண்ணா ஒஸ் life time சொல்லுங்க
வெயில் கு தாங்குமா
நீங்க open panna box என்ன விலை .நானும் மதுரை தான் எனக்கு தேவைப்படுகிறது
நண்பரே நான் ரைனோஸ் பயன்படுத்தி வருகிறேன் நாம் பயன்படுத்தும் முறையில் தான் அதன் லைப் டைம் இருக்கிறது
Harvest end வரை hose sun light ல யே இருக்கும் அதனால hose waste ஆகாத bro
20 hp motor use pannlama
Super for new method of irrigation.
Super bro... Very good irrigation system also informative
Bro waiting for this result ,how Sudan has grown
Rate evlo bro
1000 squrfeet Ethan price enna bro?
Thanks for your time and information bro...
Kannada dalli speech madi ondhu yakrege yestu mtr bekuaguthe tell me sir
மக்காசோளத்திற்கு இந்த rain hose போடலாமா.Please reply .
No. It won't effective. It's best for less than 2 feet Crops
Ok thank you
Great job
Mattu pannai vaithurukkar evvar
SUPER INFORMATION
ரொம்ப சூப்பர்
Nice information
Total amount solunga
Rain hose mtr price please
2 ஏக்கர் நிலத்திற்கு எத்தனை HP motor தேவைப்படும்
5 hp
Use full information thank very much
How to maintain a pressure drop with 10 hp engine.
Need to reduce the flow by valve
From engine?
@@naveenauzhavan நன்றி
Bro government farming schems pathi sollunga bro
ரேட் எவ்வளவு
Very nice
supper
Semma bro
❤️
Drip irrigation is better than this.. cost is some what higher than this but that is permanent solution. Subsidy is there for drip irrigation
What is lifetime of this type of rain hose?
3 yrs sir
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்?
Around 15000 rs
நன்றி
Super
இது களிமண் போல் இருக்குதே..
நீர் பிடிப்பு பகுதி யில் தீவன புல் வகைகள் நின்று வளரூதா...
வராதுன்னு ..... நினைத்தேன்.
Super anna
Don't buy this type of water system bez it's made for use and through method technical , after 2 to 6 didn't work. Waste of money, but if you have more money don't bother it.
Life time of rain hose pipe.
எலி தொந்திரவு உள்ளது
Very nice video
Super na
விலை எவ்வளவு சார் ♥️👍
Kindly check description for purchase link
எலி அணில் சேதமடைந்துவிடுமே
Preic
1 st
👍👍👍👍🇱🇰
Waste product worth less
Waste,
Arun ennum naan UA-cam channel la subscribe pannuga 👍💚💚💚
Great job
Super
Super