Drip irrigation detail explanation 100% subside | Sotuneer pasanam | சொட்டுநீர்பாசனம் 100% மானியம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #dripirrigation
    sotuneerpasanam
    #Arumu
    #iyarkaivivasayam
    #Tamil
    #OrganicFarming
    சொட்டுநீர் பாசனம் 100% அரசு மானியம் மற்றும் முழுமையான விளக்கம்.
    Thus video describes how we got 100% subside and detail explanation about drip irrigation.
    இயற்கை விவசாயத்தை காப்போம்!
    Spread information about organic farming as it saves our future generation.
    Subscribe Here shorturl.at/jFNW5
    Please subscribe and support us.
    Thanks,
    Arumbu

КОМЕНТАРІ • 104

  • @manojprabhakar2342
    @manojprabhakar2342 Рік тому +2

    Thanks very useful endha madiri video va tha romba nalla theditu irundean

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 3 роки тому +4

    Nice 👍, saving water is important in summer.

  • @Sunshine-rb3yk
    @Sunshine-rb3yk 2 роки тому +5

    Really great information Thanks for the Effort.i have a question
    which pump(How much HP or KW motor ) used for the Drip Irrigation from the cement tank you said in the video ?
    thank you hope i will get an update soon :)

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 2 роки тому +1

    Amangaa Appuudie thangaa Neengga Roombaa Roombaa Arumaieyyaa Sonningaa Very good Nengaa Roombaa Roombaa Vivaramm Maa
    Purinjkiraa Matherie
    Sollrennga. ...
    Roombaa Nallaa ierukku
    Santhosammm. Pakkallam. .......100/95 Mark's. ...good Video.
    Okay tq.😀 Pakkallam

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 2 роки тому +2

    நன்றி சகோதரி

  • @peterjack2404
    @peterjack2404 2 роки тому +2

    என் நிலம் மேடு பள்ளம் மற்றும் சாய்வான கோணத்தில் உள்ளது.
    சொட்டு நீர் அமைத்தாலும் நீர் மேட்டு நிலத்தில் சரியாக செல்லாது என்று சிலர் கூறுகின்றனர். உங்கள் பயன்பாட்டில் எப்படி உள்ளது??
    ஆலோசனை கூறுங்கள்

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      சீட்டு நீர் பாசனம் அமைக்கும் போது pvc pipe மேட்டு நிலத்தில் போட்டு lateral pipe சாய்வான பக்கம் அமைக்கவும் அப்பொழுது drip pipe மேட்டில் இருந்து சாய்வான பக்கம் வரும். சொட்டுநீர் என்பதனால் தண்ணீர் சீக்கிரம் மண் உறிஞ்சப்பட்டு

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому +2

    அரசு வழங்கிய சொட்டு நீர் பாசன உபகரணங்களின் மதிப்பு ரூபாயில் எவ்வளவு என்று சொல்லுங்கள் அம்மா...

    • @Arumbu
      @Arumbu  Рік тому

      மூன்று ஏக்கர்கு 1.20 லட்சம் மதிப்பு பொருட்கள்

    • @maharaja2675
      @maharaja2675 Рік тому +1

      @@Arumbu தங்களின் பதிலுக்காக மிக்க நன்றி அம்மா...

  • @தென்னைவிவசாயம்307

    Super akka

    • @Arumbu
      @Arumbu  2 роки тому +1

      Thank you

  • @arumugam2486
    @arumugam2486 3 роки тому +3

    பெண் பெயரில் 4.8 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தால் 100 சதவிகித சொட்டுநீர் பாசணத்திற்கு சிறு குறு சான்றிதழ் எடுக்க தேவையில்லையா?

    • @Arumbu
      @Arumbu  3 роки тому +1

      சிறு குறு சான்றிதழ் தேவை

  • @VP_Tech
    @VP_Tech 2 роки тому +2

    Black hole pipe ulla மண்ணு அடைக்காத அதன் life evlo nall irukum atha பத்தி சொல்லுங்க அக்கா

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      Filter poturukom, so Maan adaikathu. Life for pipes depends on quality. Averageaa 2 years varum

    • @VP_Tech
      @VP_Tech 2 роки тому +1

      @@Arumbu நன்றி ...

  • @raviharibabu3679
    @raviharibabu3679 3 роки тому +1

    Nice sister 👍

    • @Arumbu
      @Arumbu  3 роки тому

      Thank you Ravi

  • @pillappanppillapilla376
    @pillappanppillapilla376 3 роки тому +1

    👍

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 роки тому +2

    4 ஏக்கர் குறு சிறு விவசாயிகளுக்கு, அரசு எவ்வளவு ரூபாய் செலவில் இந்த சொட்டுநீர் பாசன வசதியை நமக்கு ஏற்படுத்தி தருகின்றது என்று கூறினால் நன்றாக இருக்கும்.
    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      5 ஏக்கர் வரை உள்ள நிலத்திற்கான சொட்டுநீர் பாசன செலவை அரசு ஏற்க்கும்.

    • @iyyappaniyyappan5990
      @iyyappaniyyappan5990 2 роки тому +1

      @@Arumbu மன்வலம் காப்போம்
      மனித நேயம் காப்போம்..நன்றி.

  • @KTM12571
    @KTM12571 2 роки тому +1

    Vera lavel🤗 Mala AKASH???

  • @anandr1133
    @anandr1133 7 місяців тому +1

    Superb pa

    • @Arumbu
      @Arumbu  7 місяців тому +1

      Thank you

    • @anandr1133
      @anandr1133 7 місяців тому +1

      It's k pa ..eapdi erukinga pa

    • @Arumbu
      @Arumbu  7 місяців тому +1

      I am good 👍🏻

    • @anandr1133
      @anandr1133 7 місяців тому

      K tq eantha uoorpa neenga

    • @Arumbu
      @Arumbu  7 місяців тому +1

      Our farm is in Krishnagiri

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp 2 роки тому +2

    how to apply drip with subsidy,kindly explain in tamil

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      Sir, I have explained the same in this video. In short there will an dealer in your location who will help you to get drip with subside. if you have all documents like patta, adangal, small stroke/marginal certificate it will be easy and fast.

  • @eswaramoorthyeswaramoorthy3612
    @eswaramoorthyeswaramoorthy3612 7 місяців тому +1

    Water tank cost yavlo sister pls soluga

    • @Arumbu
      @Arumbu  7 місяців тому

      We constructed it. Coast based on depth and cost for construction in your area.

  • @lovelyalone4889
    @lovelyalone4889 2 роки тому +1

    Bore motor koodave set pannalama illa athuku thaniya motor potu use pannalama sis.?

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      Water pressure nalla iruntha podalam

  • @abisek234
    @abisek234 2 роки тому +1

    Akka...... Pipe load namaku varumbothu... Namma vehicle 🚜 rent kudukunuma....?
    And
    Pipe fittings set pandravangalukum... Namma tha rent kudukunuma...?
    Nangalum sottu neer pasanam pottu irukom...

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      As per process we don't want to give for loding vehicle and fitting. If the dealer demand some money then we can give.

    • @raghuvasthu1970
      @raghuvasthu1970 Рік тому

      Nama koduka kutathuu

  • @revathivaradharaja1892
    @revathivaradharaja1892 2 роки тому +2

    அரை ஏக்கருக்கும் குறைவான நிலத்துக்கு சொட்டுனீர் பாசனம் மானியம் கிடைக்குமா?

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 3 роки тому

    Nan plantation seithuiruken engal mavatathil drip irikationpatriye yethum solvathu ilai

  • @ajithkumarmurukesan578
    @ajithkumarmurukesan578 2 роки тому +1

    Sister onga form la water save eppadi panrenga thanni thotti Eruka atha paththi solluga sister government subsidy Eruka sister

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      Drip system la thaan thani save panurom. Thanni thotiku subsidy iruku but naanga enga selavulayee thoti katinom

    • @ajithkumarmurukesan578
      @ajithkumarmurukesan578 2 роки тому +1

      @@Arumbu evvalo litter thotti sister evvalo selavu aagum

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      @@ajithkumarmurukesan578 40,000 liter, cost around 50,000 to 60,000

    • @ajithkumarmurukesan578
      @ajithkumarmurukesan578 2 роки тому +1

      @@Arumbu thank you sister

  • @chuttiscolourmagic4034
    @chuttiscolourmagic4034 2 роки тому +2

    Online apply pannalama

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      No we cannot apply online, only respective dealers can apply online.

  • @dhivakark1084
    @dhivakark1084 3 роки тому +1

    Hi mam, kuli edukarathuku sqft ku evlo rate achu? Whether it will also included in scheme or extra?

    • @Arumbu
      @Arumbu  3 роки тому +1

      We did it by JCB per hour basis. It's not included in scheme its extra.

    • @dhivakark1084
      @dhivakark1084 3 роки тому +1

      Also the motor excluded in the scheme?

    • @Arumbu
      @Arumbu  3 роки тому

      @@dhivakark1084 Yes excluded.

  • @rmpfarms
    @rmpfarms Рік тому +1

    Installation free ah? Farmer side la irrunthu evlo investment irrukum??? Please

    • @Arumbu
      @Arumbu  Рік тому

      No installation fee. If you need any additional valve then you have to put in your cost.

    • @rmpfarms
      @rmpfarms Рік тому

      @@Arumbu thank you

  • @ArunKumar-rj8nr
    @ArunKumar-rj8nr 2 роки тому +1

    சொட்டு நீர் பாசணத்திற்கு தொட்டி அவசியமா? நேரடியா போர் லேர்ந்து செய்ய முடியாதா ?

    • @Arumbu
      @Arumbu  2 роки тому +1

      தண்ணீர் போரில் நன்றாக இருந்தால் சொட்டுநீர் பாசணம் போரில் இருந்து எடுக்கலாம்

    • @karthij2097
      @karthij2097 2 роки тому +1

      Mam... thaneer thotti um subsidy la construct paninigla??

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      @@karthij2097 we constructed ourself, you can claim if you come under kuru vivasayiee, but separately not with drip

  • @sureshramachandhiransuresh4306

    சகோதரி லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் சொட்டு நீ வாங்கினீங்களா

  • @lovelyalone4889
    @lovelyalone4889 2 роки тому

    Sister government kudukura tools ellam use pannalama? Evlo year ku varum...?

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      Use pannalam 2 years ku varum

  • @krishnannavaneetha7144
    @krishnannavaneetha7144 8 місяців тому

    16mm lateral pipe price.

    • @Arumbu
      @Arumbu  8 місяців тому

      Please check with nearest Agro product dealers as it varies from place to place

  • @tnpscshortstamil
    @tnpscshortstamil 7 місяців тому +1

    கூட்டு பட்டா க்கு தருவார்களா

    • @Arumbu
      @Arumbu  7 місяців тому

      கொடுப்பார்கள் உங்கள் ஏரியா ஏஜெண்டிடம் ஆலோசனை கேட்கவும்

  • @paranthamansilk2490
    @paranthamansilk2490 2 роки тому +2

    மத்திய அரசு மானியம் என்று விளக்கமாக போடுங்க..
    பொதுவாக அரசு மானியம் என்று சொல்ல கூடாது..எந்த அரசு கொடுக்கிறது என்று சொல்ல ஏன் தயக்கம்..

  • @mowneshm4942
    @mowneshm4942 3 роки тому +1

    Hi mam evlo subsidy vanthuchu ?...evlo namma pay pannanum ?

    • @Arumbu
      @Arumbu  3 роки тому +1

      100% subsidy kedachuthu. If you need any additional pipes for splitting you have to buy and give them for installation

    • @mowneshm4942
      @mowneshm4942 3 роки тому +1

      @@Arumbu Fine mam thank you for your kind info🙏

  • @gokulgv6933
    @gokulgv6933 Рік тому

    Apply panni ya piraku how many days of subsidy?

    • @Arumbu
      @Arumbu  Рік тому

      One month but depend on agency

  • @chansdcreation
    @chansdcreation 2 роки тому +1

    Mam minimum land evlo erukanum

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      1 acre

    • @chansdcreation
      @chansdcreation 2 роки тому

      @@Arumbu mam 1 acr la half own, half leased
      It's applicable aa mam?

    • @Arumbu
      @Arumbu  2 роки тому +1

      @@chansdcreation own land only will be considered as kuru vevasayi certificate is required. you can check with any drip system agency in your area for reference.

    • @chansdcreation
      @chansdcreation 2 роки тому +1

      @@Arumbu hmm ok mam👍👍

  • @mohamedabdullah7317
    @mohamedabdullah7317 2 роки тому +1

    வணக்கம் சகோதரி உங்கள் அமைத்து கொடுத்த company number

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      [Name] Mohan M
      [Other] +919443587672
      [Home] Tamil Nadu, India
      [Work info] Netafilm Drip.

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 3 роки тому +2

    சொட்டுநீர் லேடர் இருப்பது
    கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்

    • @Arumbu
      @Arumbu  3 роки тому

      கிழக்கு மேற்கு பெஸ்ட்

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 3 роки тому +1

      @@Arumbu காய்கறிக்கு தெற்கு மற்றும் வடக்கு தான் பெஸ்ட் என்று சொல்லுகிறார்கள்

    • @Arumbu
      @Arumbu  3 роки тому

      @@B.Apattathariviyavsay அப்படியா , அப்படியே செய்து பார்கிறேன்

    • @duraimurugan1453
      @duraimurugan1453 2 роки тому +1

      தெற்க்கு வடக்கு பெஸ்ட்

    • @Arumbu
      @Arumbu  2 роки тому

      @@duraimurugan1453 காற்று வீசும் திசை நல்லது என்று கேள்விப்பட்டேன்