Sadhguru's request to my Mother-in-law!

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • 🌟 ஜெயந்தி சுரேஷ் - சுபா என்று அழைக்கப்படும் இரட்டை எழுத்தாளர்களில் ஒருவரான திரு சுரேஷ் அவர்களின் மனைவி திருமதி ஜெயந்தி சுரேஷ் அவர்கள் தான் சத்குருவோடு பயணித்தபோது நடந்த, பல இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார் 🤩
    🌟 Smt. Jeyanthi Suresh - Wife of writer Thiru.Suresh (One of the famous twin writers fondly referred as Subha) shares her pleasant journey with Sadhguru!
    With English Subtitles.
    Watch Episode 1: • When Sadhguru became a...

КОМЕНТАРІ • 110

  • @maheshbtmohan
    @maheshbtmohan 5 місяців тому +10

    The happiness in the anchor's face is divine. She looks so fulfilled and joyful 😊

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 5 місяців тому +51

    அடியேனுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கினார் நம் சத்குரு நாதர் அது என்னவென்றால் யோகா ஆசிரியரை எங்கள் வீட்டில் வைத்து அவருக்கு தேவையான வசதிகள் செய்து பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு அவர் எங்களுடன் இருந்தபோது குருவே எங்கள் இல்லத்திற்கு வந்தது போன்ற சந்தோஷத்தில் எங்கள் மனம் நிறைந்த ஆனந்தம். உங்களுக்கு குருவே வந்து 13 நாட்கள் தங்கி இருந்தார் என்று கேட்கும் போது இதை விட இப்பிறவியில் என்ன வேண்டும் எல்லாம் அவனருளாலே அவன் தாழ் வணங்கி திருச்சிற்றம்பலம்

    • @home18a
      @home18a 5 місяців тому +4

      Namaskaram . indeed very true. that feeling we had felt too.
      it truly feels like having Him, even when the Isha teachers are staying with us. Guru's Grace.🎉🎉

    • @mohanprasad8301
      @mohanprasad8301 5 місяців тому +2

      That teacher is sadhguru.
      They are functioning by his grace

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 5 місяців тому +2

      உண்மை உண்மை யான உண்மை சிவாயநம

  • @தமிழினமடா
    @தமிழினமடா 5 місяців тому +6

    சில பேர் புத்திசாலிகள் என்ற போர்வையில் இந்த கோயிலுக்கு எப்படி இவ்வளவு காசு வந்தது என்று கேட்பவர்களுக்கு இந்த வீடியோ தரமான பதில். இதில் தன்னார்வலரும் தன்னால் முடிந்த வகையில் பிக்சை எடுத்தும், தன்னால் முடிந்ததை அர்ப்பணித்தும் இந்தக் கோயிலை கட்டி வைத்துள்ளனர். சிறப்பான வீடியோ தந்தமைக்கு இந்த குழுவிற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்

  • @shivamani9943
    @shivamani9943 5 місяців тому +12

    இது போன்ற அனுபவங்களை கேட்கும் போது, இதுவரை அறிந்திராத ஈஷாவின் பயணங்களை அறிந்து கொள்ள முடிந்தது 🙏

  • @sridharp3605
    @sridharp3605 5 місяців тому +4

    ஜெயந்தி அக்கா சொல்ல சொல்ல நானும் கூட இருப்பது போலவே உணருகிறேன்.சத்குரு வை பற்றி சொல்லும்போது மிக ஆச்சரியமும், உற்சாகமும் எனக்குள் நடக்கிறது. யதார்த்த மாக பேசும் ஜெயந்தி அக்காவுக்கும், சுவாரசியமாக பேட்டி எடுத்த அக்காவுக்கும் பாராட்டுகள்💐💐💐🙏

  • @mytube2107
    @mytube2107 5 місяців тому +11

    30 நிமிஷம் டைம் போனதே தெரியல!! Eagerly waiting to hear more such experiences from more such people 🙏

  • @shobannaa
    @shobannaa 5 місяців тому +2

    மிகவும் அருமையான Sharing 👌👌👌🙏🙏🙏 சத்குரு நிச்சயமாக ஜெயந்திமா பெயரை நினைவில் வைத்திருப்பார் 🙏🙏

  • @vrkonline007
    @vrkonline007 5 місяців тому +2

    Lovely to hear from early days...we need more such interviews/experience

  • @neelavathineela9450
    @neelavathineela9450 5 місяців тому +2

    அற்புதம் அக்கா‌ நீங்கள் பேச பேச சத்குருவுடன் நாங்கள் இருந்த தருணம் மலரும் நினைவுகளா 🙏மலருது🙏🙏

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 5 місяців тому +9

    கண்ணில் நீர் பெருகி வழிகிறது. சரணம் சத்குரு

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 5 місяців тому +5

    நமஸ்காரம் . உங்கள் அனுபவங்கள் உடன் இணைந்து நாங்களும் சத்குரு உடன் பயணித்தோம் அம்மா. நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @sridevi9278
    @sridevi9278 5 місяців тому +11

    சுரேஷ் அண்ணா இதற்கு மேல் nuts எல்லாம் இல்லாத normal கஞ்சிதானே என்று அண்ணா உங்களிடம் கேட்டது சிரிப்பை வரவழைக்கிறது😍 நீங்கள் sadhguru மீது கொண்ட அன்பு வெளிப்படுகிறது❤

  • @sudhas11world
    @sudhas11world 5 місяців тому +12

    Sadhguru would sit on the stairs of Jayanthi akka's house and listen to the songs being taught in the music class of her daughter, and then only he would go upstairs to his room! When a Guru becomes the audience 🤩😍🥰

  • @user-cu4xe3xp4h
    @user-cu4xe3xp4h 5 місяців тому +15

    ஜெயந்திம்மா நீங்கள் பெரிய பாக்கியசாலி

  • @Bhairavinatural
    @Bhairavinatural 5 місяців тому +4

    தங்களின் இந்த முயற்சி எனக்குள் நிறைய விஷயங்களை திறந்து உள்ளது

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 5 місяців тому +4

    கடந்த சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து சத்குரு கொடுத்த கருவிகளைப் பயன்படுத்தி வருவதால் என் சாதனாஅறை மிக அதிர்வோடு உள்ளது. சத்குரு எங்களுடன் சூட்சுமமாக இருப்பதை உணர்கிறோம். அப்படியிருக்க சாட்சாத் சத்குருவே பிரத்யட்சமாக உங்களோடு இருந்தார் என்றால் உங்க மேலே ரொம்பப் பொறாமையா இருக்குக்கா.❤❤❤❤❤

  • @jeyanthij5108
    @jeyanthij5108 5 місяців тому +1

    ❤😍😇🙏🌸 மிகுந்த அன்பு உணர முடிகின்றது. நன்றி அக்கா 🙇‍♀️🙏

  • @jayalakshmirajasekaran1016
    @jayalakshmirajasekaran1016 5 місяців тому +5

    Wonderful initiative by Coolfire Team.. way too sweet to hear, almost like travelling with them on those days as they share the experience.. 😍😍❤❤

  • @muralidharan9777
    @muralidharan9777 5 місяців тому +7

    Nice இன்டெர்வியூ jeyanthi madam took me to old ஈஷா facilities i had oarticipated with her as well with சுபா nice people

  • @anuradhag3271
    @anuradhag3271 5 місяців тому +8

    அந்த பாடல் வரிகள் கண்களில் கண்ணீரோடு நிற்கிறேன் அம்மா நீங்கள் என்ன தவம் செய் தீர் களோ தெரியவில்லை ஒரு சக மனிதராய் வாழும் ஒரு ஞானியாய் யோகியாய் நம் சத்குருவின் அருளைப் பெற்று வருவதே நமக்கு கிடைத்த பாக்கியம் 🎉

  • @kavithabarathi903
    @kavithabarathi903 5 місяців тому +4

    Akka, you are blessed, no words to tell Namaskaram akka

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 5 місяців тому +15

    நமஸ்காரம் சத்குரு. ஒவ்வொரு முறையும் சாம்பவி வகுப்பு எங்கள் ஊரில் நடக்கும் போது அந்த ஏழு நாட்களும் யோகா ஆசிரியருக்கும் வாலண்டியருக்கும் சமைத்துப் போடும் பாக்கியம் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் போது அவ்வளவு அளப்பரியா ஆனந்தம். என் ஜென்மம் முடிவதற்குள் சத்குருவிற்கு என் கையால் உணவு சமைத்துப் போடும் பாக்கியம் கிட்டும் என நம்பி நம்பி 15 வருடங்கள் ஓடி விட்டது. கண்டிப்பாக ஒரு நாள் சாப்பிடுவார்.

    • @mythilir8961
      @mythilir8961 5 місяців тому +2

      Very nice akka🙏🙏❤🎉

  • @devika523
    @devika523 5 місяців тому +1

    புது புது தகவல்கள் தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.நன்றிகள் 🙏🙏

  • @sahanasubhashini
    @sahanasubhashini 5 місяців тому +1

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் நான் உணர்கிறேன் அனுபவிக்கிறேன் இது பிரம்மிப்பாக உள்ளது .

  • @sridevi9278
    @sridevi9278 5 місяців тому +6

    விஜியம்மா இறப்பு குறித்து பேசும்போது கண்கள் கலங்கி வார்த்தை வரவில்லை உங்களிடம், எந்த அளவிற்கு அனியொண்மயமாக இருந்து உள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது💖

  • @prem2494
    @prem2494 5 місяців тому +6

    This serious of videos are really good. Please post one video every week..we are waiting

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 5 місяців тому

    மனிதர்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர வைக்கும் கருவிகள்...அன்பு, அருள், பக்தி..யோகம், தியானம்... அனைத்தையும் இந்த காணொளியில் உணர முடிந்தது ❤🙏🏽🙏🏽🙏🏽

  • @ayyappans9778
    @ayyappans9778 5 місяців тому

    நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் உங்களது அனுபவம் மிகவும் அற்புதமானது.
    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @BalaJi6g
    @BalaJi6g 5 місяців тому +1

    Sadguru is always a base of the yoga world of myself... 🎉❤

  • @Namaskaram_114
    @Namaskaram_114 5 місяців тому +1

    Thank you so much for sharing maa..🙏🏻🙏🏻🥹❤️
    Thank you for this channel 🙏🏻
    Namaskaram 🥹🥹🙏🏻🙏🏻❤️

  • @sowmyashree
    @sowmyashree 5 місяців тому +4

    Too good jayanthi Akka! Even without saying a word, Sadhguru is solving my problems. I am so lucky and thankful to be alive right now!

  • @0NRAMU4S
    @0NRAMU4S 5 місяців тому +3

    நான் மும்பையில் பணிபுரிந்த காலத்தில் (15 வருடங்களுக்கு முன்பு) சத்குருவை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு பல முறை கிடைத்தது. அப்போது அவரை நெருங்கி பல Photos எடுத்துள்ளேன். அதையே வழக்கமாக வைத்திருந்தேன். ஒரு முறை Dadarல் ஒரு அதிகாலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதற்கு சென்று சத்குருவை Photos விடாமல் எடுத்துக் கொண்டிருந்தேன். சத்குரு என்னை ஒரு பார்வை பார்த்தார். அதற்கு பல அர்த்தங்கள் - என் கண்களில் நீர் 20 நிமிடங்களுக்கு மேலாக நிற்கவில்லை. அப்போதிலிருந்து இப்போது வரை நான் சத்குருவை Photo எடுப்பதில்லை. சத்குருவை உணர்ந்தவர்களுக்கு இது நன்றாக புரியும்.

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 5 місяців тому +2

    ஒரு சத்சங்கத்தில் சத்குரு, தனது உடல், உருவம், குரல் எல்லாமே ஏற்கெனவே திட்டமிடப்பட்டவை என்று சொன்னபோது எனக்குப் புரியவில்லை. இது எப்படி சாத்தியம்? ஆனால் இப்போது அனுபவப் பூர்வமாக உண்மை என உணர்கிறேன். ஷம்போ!!!!

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 5 місяців тому +1

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 5 місяців тому +1

    நீங்க வெகுளியான, பக்தி பாவத்துல இருக்கீங்க அக்கா. அதான் சத்குரு உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு, அரவணைப்பு கொடுத்து இருக்கார். ரொம்ப சந்தோஷம் அக்கா இதெல்லாம் கேக்கரதுக்கு. எவ்ளோ simple அ இருந்தா சத்குருவின் அருளை அனுபவிக்க முடியும்னு உங்க மூலமாக விளங்குகிறது 🙏

  • @rrshridharan
    @rrshridharan 5 місяців тому

    Lovely moments with Sadhguru shared by akka.The song sung by Sadhguru really brings tears into my eyes....the devotion drips in every word uttered .....Timeless,Priceless

  • @kalathirunavukarasu1607
    @kalathirunavukarasu1607 5 місяців тому +1

    Each episode of Humans of Isha gets more and more interesting. Listening to all that Jayanthi akka was saying... it seems unbelievable. Sadhguru staying in their house, being like one of the family members. How blessed Jayanthi akka is to see him not only as a Guru but also like a son... what a great opportunity. Akka is indeed blessed. I really want to meet akka and take her blessings. After listening to all that akka says I feel Sadhguru is so close and accessible.... as if he's in my house too 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @kalathirunavukarasu1607
      @kalathirunavukarasu1607 5 місяців тому

      The akka who interviewed too has done a wonderful job. She herself is so enthralled and holds us totally captivated with her sweet questioning

  • @kavisv
    @kavisv 5 місяців тому

    இன்பமான அனுபவங்கள்❤ இது போன்ற அனுபவம் எங்களுக்கு எப்போது கிடைக்க போகிறதோ❤

  • @sridevi9278
    @sridevi9278 5 місяців тому +1

    Ye teeruga nanu daya juchedavo Rama song anytime i hear from Sadhguru voice automatically we have tears from our eyes🔥🔥

  • @karthick.j8724
    @karthick.j8724 5 місяців тому +1

    its very wonderful to see this ❤

  • @anithashreenivasan
    @anithashreenivasan 5 місяців тому

    It is endearing to watch these conversations. Feeling very light and calm inside, just by listening to people talk. Please make many such videos. 🙏

  • @hk-views1
    @hk-views1 5 місяців тому

    Thanks for sharing these precious memories.. Never enough.. Wanting more of these

  • @krishnakumarjutinsivanathb18
    @krishnakumarjutinsivanathb18 5 місяців тому

    Overwhelmed. Shambo 🙇‍♀️🙏

  • @AnushaChandramohan
    @AnushaChandramohan 5 місяців тому +2

    Overwhelming akka🙏❤Thanks fr sharing🙏

  • @booksales6339
    @booksales6339 5 місяців тому +1

    நன்றி கள் பல அக்கா

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 5 місяців тому +2

    சத்குரு எனது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் நானும் எனது குடும்பமும் நல்ல புரிதலில் பயணிக்க பெரிதும் உதவியாக உள்ளது.

  • @Hpvlog7
    @Hpvlog7 5 місяців тому

    I am really lucky to hear this at my young age …. Thank you akka and your team❤

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 5 місяців тому +14

    30 mins is too short Akka !!

  • @mayurichaudhari7645
    @mayurichaudhari7645 5 місяців тому

    listening to this podcast gave me the feeling as if i, myself, was living those moments...

  • @Meditate2levitate
    @Meditate2levitate 5 місяців тому +4

    Thank God for this channel 🙌 🙏

  • @jvjpc1904
    @jvjpc1904 5 місяців тому +1

    👍👍👍👍👍

  • @krishnakanth008
    @krishnakanth008 5 місяців тому +2

    Namaskaram Jayanthi Ma 🙏

  • @alexpandian7402
    @alexpandian7402 5 місяців тому

    Was sincerely waiting for this episode from two weeks, dont delay much. I will relax completely on sundays watching these episodes.

  • @ushas5437
    @ushas5437 2 дні тому

    Thank you 🙏🙏

  • @KalaimathiKarthick
    @KalaimathiKarthick 5 місяців тому

    Jayanthi akka is so lucky 🙏🏻

  • @kavisv
    @kavisv 5 місяців тому

    அருமையா இருக்கு உங்கள் பாடல்

  • @mrcreations2193
    @mrcreations2193 5 місяців тому

    மிகவும் சுவாரசியமான பதிவு❤

  • @poornimasounderajan1608
    @poornimasounderajan1608 5 місяців тому

    Super abi akka egarly waiting for other experience ❤❤

  • @krishnarocks6718
    @krishnarocks6718 5 місяців тому +3

    Jayanthi mam I liked your writing in the name of "Aathma" in Ungal Junior. Aathma = 100% Looty😅😅❤❤

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 5 місяців тому +1

    ஆமா, 😂என் பாவ ஸ்பந்தனாவை முடித்த பிறகு, எனக்கும் அந்த உணர்வு கிடைத்தது.சம்யமாவை முடித்த பிறகு, வாழ்க்கை மிகவும் எளிதாக சென்றது . எனக்கும் சித்து சக்திகள் அதிகம்கிடைத்தது😅😅😂😂. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் நான் எனது பயிற்சியை தவறாமல் செய்யவில்லை. எனவே எத்தனை சக்திவாய்ந்த நடைமுறைகள். நாம் அனைவரும் தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும் . 🪷🙏🏽🪷

  • @vinookaarthick
    @vinookaarthick 5 місяців тому

    Was intriguingly waiting for the next video last week.. missed it.. please share regularly as possible.. it greatly helps us getting inspired among getting lost in mudane things

  • @SanthoshChakravarthy1
    @SanthoshChakravarthy1 5 місяців тому

    Great efforts Cool Fire team.. Really loving your podcasts ❤

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 5 місяців тому

    ஒரு Volenteer-ஆ, உணவு கொடுத்த தாயா, அன்பின் உடன் பிறப்பா தங்க இடம் கொடுத்த ஜெயந்தி அக்கா வீட்டில் சத்குரு ஒரு குருவா, பண்புள்ள குடும்பஸ்தரா, கனிவான உறவினரா, அன்பான தாயா, இன்னும் பல எதார்த்த முகங்களோடு இருந்தது மனித பிறப்பின் முழுமையை வெளிப்படுத்துகிறது.

  • @rao18tmr
    @rao18tmr 5 місяців тому

    Thank you, Akka

  • @vimalaperumal7526
    @vimalaperumal7526 5 місяців тому

    Vanakkam Sadguru

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 5 місяців тому

    Nandri amma

  • @sshanmug90
    @sshanmug90 5 місяців тому

    மிக அற்புதம்

  • @umaravi7785
    @umaravi7785 5 місяців тому +1

    Awesome video.... Please make more ❤

  • @arjunpandya4030
    @arjunpandya4030 5 місяців тому

    Cute sharings

  • @tctamilselvan
    @tctamilselvan 5 місяців тому

    Great akka, 🙏🙏🙏

  • @vimalaperumal7526
    @vimalaperumal7526 5 місяців тому

    Vanakkam akka

  • @gita1649
    @gita1649 5 місяців тому

    Art work is beautiful

  • @shanmugamisha
    @shanmugamisha 5 місяців тому +4

    நீங்களும் உங்கள் சகோதரி அனுராதா ரமணன் இருவரும் இஷவில் எமதர்மன் நாடகம் ஒன்று arangetrineerkal .என்னால் இன்னும் மறக்கமுடியாது.அம்மா உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என் வாழ்விலும் நடந்துள்ளது.

  • @baburajtmv4350
    @baburajtmv4350 5 місяців тому +1

    Shambo🙏🙏🙏

  • @perundevir2771
    @perundevir2771 5 місяців тому +2

    ❤🙏🙇‍♀️

  • @StudioSVA33withSadhguru
    @StudioSVA33withSadhguru 5 місяців тому +1

    🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @parimalaasb9591
    @parimalaasb9591 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @murugasamyd8162
    @murugasamyd8162 5 місяців тому

    🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹

  • @shanmugamisha
    @shanmugamisha 5 місяців тому +2

    அம்மா வணக்கம்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @consciousplanetnow6271
    @consciousplanetnow6271 5 місяців тому

    🙏🙏🙏💙💙💙⚘️⚘️⚘️

  • @SA-yp6ej
    @SA-yp6ej 5 місяців тому

    ❤🙏🙏🙏👌

  • @Krish-y4c8i
    @Krish-y4c8i 5 місяців тому

    Thaara thaarayaga kaneeril naan 🫂🙏💐

  • @praveenm6204
    @praveenm6204 5 місяців тому +2

    🙏

  • @Ipacademy-tamilcoding
    @Ipacademy-tamilcoding 5 місяців тому +1

    good.these things should be recorded..

  • @vanitharithus4659
    @vanitharithus4659 5 місяців тому +1

    😢

  • @meenakshisundaram2444
    @meenakshisundaram2444 5 місяців тому

    🥰🙏🙏

  • @selvisk9450
    @selvisk9450 5 місяців тому +2

    Lucky Jayanthi akka ❤

  • @chanman9502
    @chanman9502 5 місяців тому

    Interviewer akka is she having natural smiling while talking? If so its so new 😊.. but try to reduce artifical smiling akka

  • @geethakrishnamurthy8682
    @geethakrishnamurthy8682 5 місяців тому +1

    Thanks but insufficient 😢

  • @balajikangadaran
    @balajikangadaran 5 місяців тому

    Manam negizhanthathu

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 5 місяців тому +1

    ஒரு Volenteer-ஆ, உணவு கொடுத்த தாயா, அன்பின் உடன் பிறப்பா தங்க இடம் கொடுத்த ஜெயந்தி அக்கா வீட்டில் சத்குரு ஒரு குருவா, பண்புள்ள குடும்பஸ்தரா, கனிவான உறவினரா, அன்பான தாயா, இன்னும் பல எதார்த்த முகங்களோடு இருந்தது மனித பிறப்பின் முழுமையை வெளிப்படுத்துகிறது.

  • @mallikarjunsr4964
    @mallikarjunsr4964 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @yogisguide321
    @yogisguide321 5 місяців тому +1

    ❤❤❤

  • @SaraSVlog49
    @SaraSVlog49 5 місяців тому

    ❤❤❤❤

  • @menmozhib2715
    @menmozhib2715 5 місяців тому

    ❤❤❤

  • @PONMALARPERIASAMY
    @PONMALARPERIASAMY 5 місяців тому

    🙏🙏🙏

  • @rajkumarm8962
    @rajkumarm8962 5 місяців тому

    ❤❤❤

  • @vimalaarulprasad8077
    @vimalaarulprasad8077 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏