Yezhezhu Malai |Yezhu Kadal Yezhu Malai |Nivin,Anjali,Soori| Ram |

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @sivasakthikumaran1066
    @sivasakthikumaran1066 5 місяців тому +160

    என்னா பாட்டு டா டேய் ப்பாபா இதுக்காக தான் நாங்க யுவனை உயிராய் நேசிக்கிறோம் ❤

  • @VrbBalaji
    @VrbBalaji 5 місяців тому +279

    யுவனிடம்பாடல் வாங்குவதில் தோக்க மாட்டான் இந்த ராம் ❤❤❤

  • @ambedkumar591
    @ambedkumar591 5 місяців тому +348

    Oscar level composing.....
    pure Bliss Yuvan 💙

    • @JanithjanithMohamed
      @JanithjanithMohamed 5 місяців тому +3

      Fact ❤

    • @E_Rama
      @E_Rama 5 місяців тому +14

      Actually more than Oscars level Oscar is nothing but lobby.

    • @ambedkumar591
      @ambedkumar591 5 місяців тому +2

      ​@@E_Rama yes💙

    • @Indiafiretamil_2.0
      @Indiafiretamil_2.0 5 місяців тому +2

      True words ya

    • @khanba07
      @khanba07 5 місяців тому +3

      I Agree with @e_rama... Oscar is nothing now a days

  • @ihsanahamed7850
    @ihsanahamed7850 5 місяців тому +77

    நா முத்துகுமாரின் பிரிவை ஒரு வரியில் சொல்லி விட்டார் ராம்
    கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஒரு மொழியால் உனை உனை தொலைத்தே வாடுகிறேன் super

  • @Rajkumar-em7fy
    @Rajkumar-em7fy 5 місяців тому +673

    சத்தியமா சொல்றேன் *யுவன்* போல எல்லா விதமான படத்துக்கும் இசை அமைப்பவர் இப்போது யாரும் இல்லை .

    • @afkarprince2276
      @afkarprince2276 5 місяців тому +17

      ARR says mmbu

    • @Haree_prasath
      @Haree_prasath 5 місяців тому

      But he says kaasu kudu apo tha music poduvan..!😂​@@afkarprince2276

    • @KaliyamoorthyR-go1oq
      @KaliyamoorthyR-go1oq 5 місяців тому

      ​@@afkarprince2276
      U1 says sappu

    • @rajeshrajesh7671
      @rajeshrajesh7671 5 місяців тому +7

      ​@vinomugin4578bro காமெடி நல்ல இருக்கு

    • @gvkmech1988
      @gvkmech1988 5 місяців тому

      ​​@vinomugin4578u1 ku sombu thookalam athukaka evlo thookakudathu rayaan nala than eruku neegalam epadi passi passi than u1 nala song kuda reach agamatikuthu

  • @harishkhan3914
    @harishkhan3914 5 місяців тому +47

    பல நாட்களுக்கு பிறகு பாடல் கேட்டு மனதில் ஏதோ ஒரு வகை வலி ஏற்படுகிறது.எங்கோ போகிறது மனம்.

  • @narmadhadurai9553
    @narmadhadurai9553 5 місяців тому +302

    U1+SaNa -vera level combo.. mesmerizing voice❤

  • @Kee_lee
    @Kee_lee 5 місяців тому +17

    ‘நீயில்லா மண் ஏதும் என் இடம் இல்லை’
    ‘மலரோடும் இலையோடும் உன் விரல் ரேகை’
    ‘நீரோடையில் உன் வேர்வை கயல்கள்’
    ‘முட் புதரில் உன் பார்வை முயல்கள்’
    ‘கவிதைகள் அனைத்தும் தொலைத்த மொழியாய்’
    ‘தனை கண்ட விழியை தொலைத்த ஒரு கனவாய்’
    Madhan Karky supremacy all over the song.
    Such a soulful singing by SaNa.
    Yuvan’s best work in this decade.
    This comes equal or even better than பறவையே எங்கு இருக்கிறாய்.

  • @madhanmadhankumar2174
    @madhanmadhankumar2174 5 місяців тому +2004

    யாருக்கெல்லாம் கேட்ட உடனே பிடித்தது

    • @360witharun
      @360witharun 5 місяців тому +8

      Enaku

    • @gorillagiri7327
      @gorillagiri7327 5 місяців тому +6

      Enakku 👍

    • @agilanagilan5071
      @agilanagilan5071 5 місяців тому +18

      𝔼𝕟𝕒𝕜𝕦. 𝕋𝕙𝕚𝕣𝕦𝕞𝕓𝕒 𝕥𝕙𝕚𝕣𝕦𝕞𝕓𝕒 𝕜𝕖𝕥𝕜𝕚𝕣𝕖𝕟 𝟛𝟘 𝕞𝕚𝕟𝕦𝕥𝕖𝕤𝕝𝕒 𝟙𝟘 𝕥𝕚𝕞𝕖𝕤

    • @parkjimin_bias6144
      @parkjimin_bias6144 5 місяців тому

      🙋

    • @thisismky
      @thisismky 5 місяців тому +8

      3hrs huh loop la ketutu irukeren❤❤

  • @yuvanparthi7584
    @yuvanparthi7584 4 місяці тому +81

    பாடல் முடிய போகிறது என்பதை ஏற்க முடியவில்லை.... ♾️💯

    • @CMRAJ08
      @CMRAJ08 2 місяці тому +3

      Yes 😊

  • @gokulbaskaran1460
    @gokulbaskaran1460 5 місяців тому +63

    இசையில் புதுமை - யுவன்
    குரலில் புதுமை - சந்தோஷ் நாராயணன்
    எழுத்தில் புதுமை - கார்க்கி
    நடிப்பில் புதுமை - நிவின்
    காரணம் கதாநாயகன் என்றும் எளிமை ❤ராம்❤

  • @vibewithme3
    @vibewithme3 5 місяців тому +117

    இந்த பாடல் "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலை நினைவுபடுத்துகிறது. கேட்ட உடனேயே மனதிற்கு மிகவும் நெறுக்கமான ஒன்றாக மாறியது. படத்தில் இந்த பாடலை கேட்க ஆர்வமாக இருக்கிறேன்

    • @shegusindhashegusindha2984
      @shegusindhashegusindha2984 5 місяців тому +4

      But paravayae engu irukirai song has world class lyrics. This song has usual lyrics

    • @Mkaran786
      @Mkaran786 5 місяців тому +2

      அமாம் சகோ! ஆனா அது இன்னும் செம்மை, அதுல வரிகள் செழுமைய இருக்கும், இது ரொம்ப உரைநடையா இருக்கு!

    • @sivasanjai4415
      @sivasanjai4415 3 місяці тому

      Yes appo katrathu tamil all song full movie nammala romba pathichathu ipo intha movie vera level ah pathikka poguthu waiting jo😢

  • @soulafnan4441
    @soulafnan4441 5 місяців тому +149

    சத்தியமா சொல்றேன் யுவன் போல எல்லா விதமான படத்துக்கும் இசை அமைப்பவர் இப்போது யாரும் இல்லை😍😍😍

    • @Ganesh_61
      @Ganesh_61 5 місяців тому +2

      GV யும் பன்றாரு சகோ

  • @chandramohan2540
    @chandramohan2540 5 місяців тому +48

    நீங்க எதிர் பார்த்த யுவன் வந்தாச்சு. U1 mass.

  • @Sound_Of_Heart10
    @Sound_Of_Heart10 5 місяців тому +360

    Ram + Yuvan = Heaven ❤

  • @heyitssurya3627
    @heyitssurya3627 5 місяців тому +187

    சாகாவரம் பெற்ற இசையா உன்து .. யுவன் ❤

  • @subash_11
    @subash_11 5 місяців тому +155

    இந்த பாடலை கேட்கும் போது இனம் புரியாத வலி கலந்த ஒரு சுகம்..! U1 music + Visual + Lyrics = Wonder ♥️💫🎼

    • @nadheeshansivakumar1799
      @nadheeshansivakumar1799 5 місяців тому +4

      ஆமா சகோ..❤❤

    • @naveenkumarr2660
      @naveenkumarr2660 5 місяців тому +1

      Paravaiye nee engu irukirai song kelunga !! From katrathu Tamil movie

    • @subash_11
      @subash_11 5 місяців тому +1

      @@naveenkumarr2660 kettuta bro my favourite film and songs 🕊️❤️

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 5 місяців тому +17

    யோவ் யுவன் ரொம்ப நாளுக்கு அப்புறம் . செம்மையா ஒரு பாட்டு குடுத்திருக்க.. வேற லெவல் யா❤❤🎉🎉🎉😇😇

  • @vineethvino03
    @vineethvino03 5 місяців тому +46

    Ram taps into U1 of 2000s for this track! Very excited about this film. It has an epic feel to it!

  • @tamilneethi6191
    @tamilneethi6191 5 місяців тому +10

    யுவன் ஷங்கர் ராஜா ayya..... ❤ lyrics vera leval.... ❤.. Voice fantastic❤❤❤❤❤

  • @suren_musiq5869
    @suren_musiq5869 5 місяців тому +626

    யாரெல்லாம் நா.முத்துக்குமார் Miss பண்றிங்க
    ராம் + நா.மு + யுவன்= Paradise ❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 5 місяців тому +7

      Yes u1 and Muthukumar combo 😢

    • @VigneshSakthivel-vf4qe
      @VigneshSakthivel-vf4qe 5 місяців тому +6

      Major missing bro🥺🖤

    • @thuthuvan-8231
      @thuthuvan-8231 5 місяців тому +8

      கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவோம் உரையாடல் வேண்டாம் உன் மௌனங்கள் போதும். பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே நானும் வருகிறேன்.

    • @NVD-3
      @NVD-3 5 місяців тому +5

      1:45 How I wish Na. Muthukumar pens the lyrics for this tune …. 😢 …. missing my most fav combo ….

    • @adhithyaanand-g8y
      @adhithyaanand-g8y 5 місяців тому +7

      1) ப்ரோ மதன் கார்கி சூப்பரா எழுதி இருக்காரு

  • @harikathiravan
    @harikathiravan 5 місяців тому +14

    Vintage yuvan... 🥺
    Please anna ipdiye songs pannunga... We waiting for like this songs... ❤❤❤

  • @nkpofficial4290
    @nkpofficial4290 5 місяців тому +107

    ரொம்ப அற்புதமான வரிகள் மனதிற்கு இனிமையான பாடல்❤❤❤ யுவன் சங்கர் ராஜா இசையில்

  • @musicalvibez9837
    @musicalvibez9837 3 місяці тому +18

    தலைவ யுவன் நீ இப்படி படம் பண்ணு..
    பெரிய நடிகர்கள் படம் பன்னா இந்த பண்ணி பய ரசிகர்களை Satisfiey eh பன்ன முடியாது..
    Yuvan for life 💉💊💖

  • @karthik_thozhar4492
    @karthik_thozhar4492 5 місяців тому +712

    கண்டிப்பாக இது இன்னொரு கற்றது தமிழ் 💎❤️‍🔥🛐

    • @suresh-rn2tl
      @suresh-rn2tl 5 місяців тому +17

      கற்றது தமிழ், பருத்திவீரன், காதல் கொண்டேன்...... ❤❤❤❤❤

    • @ARISTOTLEJOSEPH
      @ARISTOTLEJOSEPH 5 місяців тому +3

      Adhukum mela❤!!!

    • @PraveenKumar-cl6mf
      @PraveenKumar-cl6mf 5 місяців тому +1

      Illa idu vera maari❤

    • @suresh-rn2tl
      @suresh-rn2tl 5 місяців тому +4

      ​@Krishna-nk6te அந்த கடவுளே வந்து மியூசிக் போட்ட மாறி இருக்கும். யுவன் மனுஷனே இல்ல.🙄. அந்த இன்னும் ஓர் இரவு👤பாட்டு 🔥

    • @suresh-rn2tl
      @suresh-rn2tl 5 місяців тому +3

      @Krishna-nk6te katrathu tamil ,paruthiveeran ,kadhal konden,7G,.....ithula oru thani ragam bro. ..

  • @SteppenwolfDarkseid
    @SteppenwolfDarkseid 5 місяців тому +17

    கவிதைகள் அனைத்தும் தொலைந்த ஒரு மொழியாய்...
    உனை உனை இழந்தேன் வாடுகிறேன்........ கார்க்கி ஐயா வேற லெவல்... அந்த வரிகள் தாங்கி நிற்கும் வலிகள் 😢 ... கண்களில் கண்ணீர் துளிகள்

  • @beurself30
    @beurself30 5 місяців тому +15

    Yuvan soulful music of this song took me back those 2005-2011 years ❤ Missing Na. Muthukumar lyrics ✨️ Memories of these glimpse of soulful music ✨️

  • @dhanushraji158
    @dhanushraji158 5 місяців тому +28

    🕊️பறவையே எங்கு இருக்கிறாய் பாடலின் ஞாபகம் தோன்றியது அந்த Feel...💥
    YUVAN RAM VERA LEVAL COMBO... ALWAYS U1❤

    • @suresh-rn2tl
      @suresh-rn2tl 5 місяців тому

      இல்ல நண்பா நா.முத்துகுமார் இல்ல .... கற்றது தமிழ் இசை ஒரு கடவுளே வந்து இசை அமைத்தது மாறி இருக்கும் .அந்த மாறி அது ஒரு போதை❤..... யுவன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் . தமிழ் சினிமாவுல அவரோட இசை தனியா தெரியும்.❤❤❤❤❤❤

    • @dhanushraji158
      @dhanushraji158 5 місяців тому +1

      @@suresh-rn2tl நானும் ரொம்ப மிஸ் பண்றன் நண்பா நா. முத்துக்குமார் அண்ணனையும் அவரோட வரிகளையும் ❤

    • @ramkumar-zu5bi
      @ramkumar-zu5bi 5 місяців тому

      Sila iravugal iravugal than from Sarvam song feel varudhu.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 місяців тому +135

    ராமின் ஏழு கடல் ஏழு மலை இசை யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெறிக்க மாஸ் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் ரீலீஸ் ❤❤❤

  • @mithunchakaravarthy
    @mithunchakaravarthy 5 місяців тому +9

    Healthy bonding between different music composers..everyone is respecting all composers.. lovely to see yuvan singing for other music directors and other music directors singing for yuvan ... yuvan + Sana Combo ❤

  • @anbarasanShanmugam-cx7ye
    @anbarasanShanmugam-cx7ye 5 місяців тому +16

    ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் நம் மணம் இழந்ததை உணர்த்துகிறது❤😢😢😢🎉

  • @thavaselvanp4982
    @thavaselvanp4982 5 місяців тому +12

    கேட்ட உடனேயே புரியுது அருமையான வரிகள் அருமையான இசை

  • @valligopi8919
    @valligopi8919 5 місяців тому +48

    This is U1.... Only U1 Can❤❤❤

  • @keerthivasan1191
    @keerthivasan1191 5 місяців тому +36

    வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல தமிழ் வார்த்தைகள் அடங்கிய பாடல்🤗🎶💜📝SaNa magaical + u1 musical 🎶👌👌🎶🎵

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 місяців тому +58

    இயக்குனர் ராம் சார் ஏழு கடல் ஏழு மலை இந்த படைப்பு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் உறுதி பல்வேறு விருதுகளை குவிக்க வாழ்த்துக்கள் கன்பார்ம்

  • @rifaaaa_21
    @rifaaaa_21 5 місяців тому +53

    Ram movie nu vanthuta chinrasa (U1 ) Kai la pidika mudiyathu 😍😍

  • @yuvanrithik1125
    @yuvanrithik1125 5 місяців тому +57

    Semaya irukku YUVAN MAGICAL

  • @mbharathbharath6734
    @mbharathbharath6734 5 місяців тому +16

    Ennaga ipadi iruku U1 Music Sana Voice vera 11 paa ❤❤❤........ I love U1

  • @sethuprabakarM-pw4wt
    @sethuprabakarM-pw4wt 5 місяців тому +54

    யுவன் compose ல எரிகீடால vera maari. சரியான worth 🎶 ❤ ithu oru thaniyana vibe ah irukeyy. இந்த song Home theater ல ketu பாருங்க. Sana oda voice சும்மா பிரிகுது😮. 💯💯💯💯💯

  • @sabryghazal7855
    @sabryghazal7855 5 місяців тому +11

    இந்த சீசனில் கேட்ட அற்புதமான பாடல்.. இசை, பாடல் வரிகள் எல்லாமே அருமை

  • @hjpselvaraj
    @hjpselvaraj 5 місяців тому +20

    Yuvan is Class Apart from the Rest!! What a Composer! Thanks to Ram ! Indebted

  • @akshan2003
    @akshan2003 5 місяців тому +20

    Yuvan & Ram Combo Never Disappoints Us ❤️
    Sana Vocals + Thalaivan Yuvan Musical 😭❤️🔥
    Back to Back Yuvan dropping Drugs through his Song 💊 Thanks Yuvaneey 🛐

  • @kugatheepan2818
    @kugatheepan2818 5 місяців тому +30

    Yov vera levella irukku pa🔥🔥🔥🔥🔥

  • @BhuvaneswariThavendran
    @BhuvaneswariThavendran 5 місяців тому +58

    அய்யோ யுவன்... கொன்னுட்டேப்பா...
    கண்கள் குளம் போல ஆயிடுச்சு
    இந்த பாட்டு இனிமேல் யாராலும் போடமுடியுமா?
    ஏன் உன்னால் கூட ! நீ நல்லா இருக்கணும் யுவன் 🎉🎉🎉

  • @prananknowlshare6452
    @prananknowlshare6452 5 місяців тому +18

    Best song after a long while. Yuvan truly delivering back to back pleasant songs

  • @justthink4073
    @justthink4073 5 місяців тому +14

    இந்த பாடல் நிற்காமல் முற்று பெறாமல் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்க ஆசை பட்டேன் பாடல் முடிவில்.❤

  • @ajitharavind3531
    @ajitharavind3531 5 місяців тому +72

    Adhu epudraaa ram sir matum special ah u1 andha movie oda indepth layers ula poi music podurarru❤️🥵🔥🔥🔥🔥🔥👌

    • @arunabi1861
      @arunabi1861 5 місяців тому +4

      அதுதான் ராம்

    • @southcelebritytalk8219
      @southcelebritytalk8219 5 місяців тому +7

      music directors ku therium yendha films hit aagum. Andha films ku nalla music pannavanga.

    • @sanandamohan2094
      @sanandamohan2094 5 місяців тому

      அது டைரக்டர் கையில் உள்ளது எப்படி இசையை வாங்க வேண்டும் என்று நன்றாக தெரியும்
      அது போல இசை ஞானி யஇடம் வாங்கியவர்கள் தான் மணிரத்தினமும் மற்றும் பலரும் ஆனால் இன்று அப்படி இல்லை​@@arunabi1861

    • @Velayuthamin
      @Velayuthamin 3 місяці тому

      Music ah avridam vittuvida vendum

  • @VkaranG
    @VkaranG 5 місяців тому +18

    இளையராஜா, ரஹ்மான் , யுவன் இவர்களின் பாடல்களும் பின்னணி இசையும் மட்டுமே கேட்கும்போது பிரித்து அறியக்கூடிய தனித்தன்மை வாய்ந்தது. அற்புதமான பாடல் வரிகளும் இதயம் தழுவும் இசையும்.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 5 місяців тому +201

    BGM King னா யுவன் ஷங்கர் ராஜா தான் கிங் மேக்கர் U1 🎤👍🎈🎵🎶🎶🎧🎶🎵🎹

    • @prakashperumal1214
      @prakashperumal1214 5 місяців тому +1

      7G rainbow colony - bgm ❤

    • @BC999
      @BC999 5 місяців тому +1

      @@prakashperumal1214 Thanks to ILAYARAJA's Johnny theme!

  • @munabs
    @munabs 5 місяців тому +6

    wooow vintage U1 & Ram, apdiye early days kooti poytingapa

  • @RajaSinghMusical
    @RajaSinghMusical 5 місяців тому +216

    இத்தேடல் முடிந்தால் , நீ அங்கே இருந்தால் , என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும் 😢 யோவ் கார்க்கி ❤❤

    • @VjUmar
      @VjUmar 5 місяців тому +7

      ரசிக்க கூட ஒரு நல்ல மனசு வேணும் போல❤

    • @RajaSinghMusical
      @RajaSinghMusical 5 місяців тому +5

      @@VjUmar அத Appreciate பண்றதுக்கு பெரிய மனசு வேணும் தோழரே 🤍🤍

    • @DreamerAloneking
      @DreamerAloneking 5 місяців тому +3

      ​@@VjUmar சும்மாவா சொன்னாங்க இரண்டு மனம் வேண்டும் என்று 😮😅😊

    • @delludellu2259
      @delludellu2259 5 місяців тому +1

      Deeply line 💌

    • @seelvaraja2265
      @seelvaraja2265 5 місяців тому +1

      நா. முத்துக்குமார் இந்த பாட்டு எழுதி இருந்தால் இதே உணர்வை சாமானியன் மொழியில் சொல்லி இருப்பார்.

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 5 місяців тому +12

    வழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம் ❤❤❤❤
    கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஓர் மொழியாய்❤❤❤

  • @thiyagiboys0802
    @thiyagiboys0802 5 місяців тому +43

    Yuvan 💓💓💓 yuvan panra ella songa layum ethavathu oru new experience kitaikkuthu eppayume u1 u1 than yaaru enna sonnalum

  • @RJDieHarder
    @RJDieHarder 5 місяців тому +9

    ❤ Different rhythm tunes and fx sounds wow this is nature by yuvan 💥🔥

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p 5 місяців тому +86

    *nivin is not simply acting,he is just living in that character💯🔥*
    *pure goosebumps overloaded😻*

    • @arjunkrishna6392
      @arjunkrishna6392 5 місяців тому

      Indha vdo la enna acting ah paathinga??? Goosebumps overload aaguradhukku enna irukku?? Edhaya pesanum nu podadhinga

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 5 місяців тому +30

    முதல் முறை கேட்கும்பொழுதே பிடித்து விட்டது ❤❤❤❤❤

  • @loganathannanjukutty3028
    @loganathannanjukutty3028 5 місяців тому +24

    அற்புதமான வரிகள்
    ஆனந்த பூவானம்
    இசையின் இதம்
    ஈர்ப்புடன் தாலாட்டும்
    உள்ளத்தில்
    ஊடுருவல் கொண்டு
    எல்லோரையும்
    ஏற்றுக்கொள்ள வைக்கும்
    ஐயா ராம்
    ஒவ்வொரு நொடியும்
    ஓங்கி திரையில்
    ஔடதம் இன்றி
    அஃகரையுடன் காட்சியமைவு
    அக்கினி ஆக்கி காட்டுவார்
    ஏழேழு ஜென்மங்கள்
    ஏழுகடல் ஏழுமலை
    ஏங்காமல்
    ஏமாற்றாமல் ஆச்சரியம் தரும்.

  • @JaiPrakash-xl6ql
    @JaiPrakash-xl6ql 5 місяців тому +12

    Yesterday 1 hour loop today 1 hour loop can't stop listening ❤ this composing is soulful

  • @bacchemistry1221
    @bacchemistry1221 5 місяців тому +28

    YSR.. what's this bro? Tears are flowing 😭 as I listen to this song. A song full of soul, emotion, feeling and the divinity of love. YSR, nee vera level bro. Genius..YSR+Director Ram=Unbelievable magic.

  • @sivamaran8323
    @sivamaran8323 5 місяців тому +2

    அருமையான feel தருகிறது. யுவனின் அருமையன் இசை . சனாவின் சுகமான குரல் கார்கியின் வரிகள். சுகத்தை சொல்ல வார்த்தை இல்லை. இந்த பாட்டை கேட்டுக்கொண்டேஇருகிறேன். Great U1❤❤❤❤❤❤

  • @sundar.dsundar.d9369
    @sundar.dsundar.d9369 5 місяців тому +42

    தலைவன் என்றும் நிரந்தரம் ❤U1❤

  • @Madhan-12DA
    @Madhan-12DA 5 місяців тому +8

    Seriously romba romba nalla iruku pa song❤

  • @mohamedudumanyasir8539
    @mohamedudumanyasir8539 5 місяців тому +8

    Proper Vintage yuvan back now.....
    RAM + U1 ultimate combo...
    This song reminds katrathu tamil formulas & emotions
    சமிபத்தில் கேட்டதும் உடனே பிடித்த பாடல் இதுதான் என்னும் நபர்கள் லைக் பண்ணுங்க

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 5 місяців тому +8

    💎💎💎Ram yuvan 🫡🫡🫡👏👏👏👍🥹🥹🥹 loop mode1 ஓடிக்கிட்டு இருக்கு இந்த பாட்டு.

  • @aravindsamy007
    @aravindsamy007 5 місяців тому +63

    That's Yuvan Shankar Raja for you 🥺🥺🥺🥺

  • @wagonsatheesh
    @wagonsatheesh 5 місяців тому +4

    Nee combo of Yuvan & SANA . Padalukku uyir kodutha Sana voice and karky lyrics

  • @Villagestorys_Prakash
    @Villagestorys_Prakash 5 місяців тому +20

    Ear phones use pannuga close your eyes feel the song put of the world yuvan you are magical ram and yuvan combo🎉🎉🎉🎉❤❤❤

  • @selvaraja11
    @selvaraja11 5 місяців тому +6

    Yuvan❤..... Such soul🤍..... Beautiful Magic music 🎶....voice SaNa....☺️✨

  • @naveenchinna008
    @naveenchinna008 5 місяців тому +42

    இந்த பாடலை இளையராஜா ஐயா பாடியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்....❤❤ பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் போல...

    • @maharaja7261
      @maharaja7261 5 місяців тому +1

      💯💯

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 5 місяців тому +2

      Exactly my thought also.. it would been melting if Raja sir sing this

    • @sankarkumar818
      @sankarkumar818 5 місяців тому +1

      உண்மை பிரதர்....🎉🎉🎉

  • @shansas1510
    @shansas1510 5 місяців тому +21

    It's yuvan Era again❤ GOAT and this ...
    Karki👌 இத்தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால் என் நெஞ்சம் உடைந்தலும் உடையும்❤

  • @yuvanmithun9188
    @yuvanmithun9188 5 місяців тому +16

    INDIAN great Soulful musician Always Yuvannnnnn🎉

  • @RArulselvi-i4j
    @RArulselvi-i4j 5 місяців тому +12

    தங்க புள்ள u1❤❤❤ வரிகள் ❤❤❤

  • @lksreactions393
    @lksreactions393 5 місяців тому +31

    உயிரே புடுஙகிட்டு போச்சு தலைவா❤💉💊🧬

  • @kalamsachin24
    @kalamsachin24 5 місяців тому +135

    இந்த பாடல் முடியவே கூடாது என்று யாரெல்லாம் நினைத்தீர்கள்?

  • @sukumarthalapathybloods5927
    @sukumarthalapathybloods5927 5 місяців тому +7

    Thedidu irundha pattu vanthruchuda 😍🔥🔥 U1❤

  • @agnoprofin6125
    @agnoprofin6125 5 місяців тому +19

    யுவன் இது போன்ற பாடல்கள் தர மறுப்பதில்லை ❤️
    என்றும் மனம் லேசாகின்றது இவர் இசையில் 🤍
    யுவன் ஷங்கர் ராஜா ஒரு இசை போதை 🤩

  • @karthik_thozhar4492
    @karthik_thozhar4492 5 місяців тому +60

    Ram + Yuvan 💎❤️‍🔥🛐

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 5 місяців тому +11

    பாடல் சிறப்பு. வரிகள் அழகு.
    காணொளியில் தமிழில் வரிகள். அதற்குத் தனி வாழ்த்துகள்❤❤❤

  • @A_Raavanan_Off
    @A_Raavanan_Off 5 місяців тому +20

    Sana Sir Vera level Humming🤯Uhhhhhh☄️

  • @NiyasAhmed-v2v
    @NiyasAhmed-v2v 5 місяців тому +2

    Most waited Ram + yuvan.. nxt kattrathu tamil ... wow amazing u1+santhoz +lyrical + ram

  • @kalamsachin24
    @kalamsachin24 5 місяців тому +13

    அடிக்கடி யோசிக்க வைக்கிறது இந்த பாடலை இளையராஜா பாடியிருந்தால் எப்படி இருக்குமென்று.❤

  • @akrstudios1484
    @akrstudios1484 5 місяців тому +29

    Once a U1 fan always a U1 fan 😘
    U1 - Ram sir - madhan karky - Sana
    Combo vera level 🫂🫂

  • @muthuvelpgpandian
    @muthuvelpgpandian 5 місяців тому +7

    Treat For Music Fans ❤
    Proud to be a U1 fan 😎
    Surprise for Sana + U1 combo

  • @senthamizhpaiyanksprabha4658
    @senthamizhpaiyanksprabha4658 4 місяці тому +6

    ezhu kadal yezhu malai fulla kootti poriya @yuvan anna ❤️😇😩

  • @muralikrishnan9438
    @muralikrishnan9438 5 місяців тому +6

    It's pure.. U1 Magic.. ❤❤❤. 🎶

  • @vinoth190188
    @vinoth190188 5 місяців тому +2

    Very very happy to listen to a proper Yuvan song after a long, thanks to Ram sir for pulling off this from Yuvan sir. Sana sirs voice is well utilised for this song, I could feel the dryness of the visual scape of this song even without seeing the visual.

  • @sivamoorthy3989
    @sivamoorthy3989 5 місяців тому +5

    Super melody song....
    மனதை மயிலிறகால்
    வருடுகிறது...சந்.நாராயணன் இப்படி பாடுவாரா !wow...

  • @michaelbilla1532
    @michaelbilla1532 5 місяців тому +25

    Wat a song yuvan+ram combo never fail

  • @மணிஇராகினி
    @மணிஇராகினி 5 місяців тому +1

    லிரிக் + மியூசிக் வேற லெவல் செம்ம்ம... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    நீ இல்லா மண்ணேதும்..
    என இடமில்லை..👌

  • @prabakarana2232
    @prabakarana2232 5 місяців тому +7

    இவந்தாண்டா U1❤❤❤❤🎉🎉

  • @-elamvivasaayi9740
    @-elamvivasaayi9740 5 місяців тому +16

    ராம்,சுரேஷ்,யுவன் ஆகிய மூன்று அண்ணன்களுக்கும் வாழ்த்துகள் ❤❤❤

  • @Harishkumar-cu9kr
    @Harishkumar-cu9kr 5 місяців тому +3

    Arpudhamaana padaipu, Yuvan isaium SaNa kuralum Karky varigalum & the whole lyrical video ve romba azhaga iruku💗💫

  • @BusyGuysInfography
    @BusyGuysInfography 5 місяців тому +6

    ❤❤❤மனதுக்குள் ஏதோ செய்கிறது....❤ யுவன் உன்னை மிஞ்சிட எவன்

  • @പ്രാര്ത്ഥന
    @പ്രാര്ത്ഥന 5 місяців тому +36

    Nivin and soori ❤🎉❤

  • @சீனுவாசன்-ம8ல
    @சீனுவாசன்-ம8ல 5 місяців тому +9

    யுவன் எனும் இசைக்கடவுள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Karthi-k9j
    @Karthi-k9j 5 місяців тому +12

    Super song 💥🔥💥🔥 yuvan is always here no need comeback

  • @jayayuvan2322
    @jayayuvan2322 5 місяців тому +11

    After taramani yuvan another soul stirring music🤍🤍🤍

  • @mathavan9553
    @mathavan9553 5 місяців тому +13

    Remember paravaiye engu irukirai...🙃❤ 0:35

  • @sivasurya8108
    @sivasurya8108 5 місяців тому +6

    யுவன் ஷங்கர் ராஜா + சந்தோஷ் நாராயணன் 🎵 It's Pure Musical DOPE 🎧

  • @RAMVIJAY783
    @RAMVIJAY783 4 місяці тому +9

    Vintage yuvan 😢❤🙌🏻