Ambani payan Marriage a Mangoes🥭 vithu tan panara?🤑

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 325

  • @Lonely_Guy_3000
    @Lonely_Guy_3000 Місяць тому +736

    That's why he is billionaire...
    And we r talking abt his son marriage here🤣

  • @settudhiba6196
    @settudhiba6196 Місяць тому +421

    வருவாய்த்துறை அமைச்சர் அவர்களால் கண்டுபிடிக்க முடியாததை நீங்க எப்படி தான் கண்டு பிடிக்கிறீங்க😂😂😂😂

  • @senthilkumark7903
    @senthilkumark7903 Місяць тому +17

    ஏங்க.. இது எல்லாம் நம்புற மாதிரியா இருக்குங்க..😂😂😂

  • @raghavendrachary5830
    @raghavendrachary5830 Місяць тому +473

    மாம்பழம் வித்து இல்ல
    Recharge increase panni

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому +33

      Pona varusamum reacharge amount increase aachu
      Apo enna marriage irunthuchu
      Summa ethavathu olara kudathu

    • @ssprasanna3489
      @ssprasanna3489 Місяць тому

      Kirkhu unghu pudigalana na jio vidu poga vendiyathu Thane unnai recharge panna solli yarum kekala service nalla iruthunala pora summa la evanum free ya thara mattan

    • @childrengiftsofgod5860
      @childrengiftsofgod5860 Місяць тому +1

      ✔️✔️✔️

    • @suryaprathap-qu2up
      @suryaprathap-qu2up Місяць тому

      ​​@@No_Name_0113aama neenga solrathu thaan seri .ella yearm 5-10% increase pannuvanga intha year just 15-25% increase panirukaanga

    • @karthik8972
      @karthik8972 Місяць тому +11

      Ipdi olarthala dan ne Tharkuri
      Avar Billionaire

  • @karthike749
    @karthike749 Місяць тому +45

    இதே மாம்பழத்தை நம்ம ஊரு விவசாயி சகுபடி செஞ்சு வித்தா.. இவரோட simக்கு recharge கூட பண்ணமுடியாது... அதான் நம்ம நாட்டு நிலைமை 🤦‍♂🤷‍♂

  • @AadhiraRR
    @AadhiraRR Місяць тому +18

    யோவ் நா jamnagar la thaan இருக்கேன் அந்த refinary சுத்தி ஒரு மாமரம் கூட இல்ல யார்கிட்ட கதை விட்ர😅😅😅

  • @AadhiraRR
    @AadhiraRR Місяць тому +19

    Recharge காசா ஏத்தி தான் கல்யாணம் பண்ணனுகநு உலகத்துக்கே தெரியும் 😂😂😂

  • @medlife4456
    @medlife4456 Місяць тому +62

    Antha mampazham sapta poi sera vendiyathan😂😂

  • @muthukumarv8496
    @muthukumarv8496 Місяць тому +84

    நீங்க என்ன அம்பானிக்கு மாம்பழ தோட்ட கணக்கு புள்ளையா

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 Місяць тому +44

    அரசாங்கம் முழ சப்போட்‌ பண்ணா அம்பானி என்ன அம்பானி வீட்டு கக்கூஸ் கழவுரவன் கூட கோடீஸ்வரன் ஆகலாம்....

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому +6

      Politicians ah kora sollurathuku munnadi kaasu vaangittu vote podura makkala thappu sollanum 💩

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 Місяць тому +8

    That is business man and mind.😂😂😂

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Місяць тому +2

    Reliance mango chemicalbased😅😅😅😅😅😅😅

  • @user-zc5tx8ox1n
    @user-zc5tx8ox1n Місяць тому +6

    இத்தன நாள் தெரியல இன்னைக்கு டாக் டைம் முடிஞ்சது. இப்போதான் அந்தவலி எனக்கு தெரியுது. நல்லாவே இருல்கமாட்டான் நாசமா போயிடுவான்

  • @TAMILTECHVALLIMALAINARESH
    @TAMILTECHVALLIMALAINARESH Місяць тому +93

    No bro totally wrong each and every jio user given the amount

    • @shivakrishna1167
      @shivakrishna1167 Місяць тому +9

      Jio what's wrong...? Before Jio I used to recharge data 10 GB for Rs.1000...! Today if I go to a good restaurant with my family of 5 to good restaurant like SS Briyani the bill will be Rs.1500...what's Jio subscription fees for 3 months...?

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому

      Why jio user gives money

    • @MsKannan1989
      @MsKannan1989 Місяць тому +2

      Jio is just is pocket money.. not his main income, before jio he earn more then 50000 crore net worth..

    • @Sharanya_iyr
      @Sharanya_iyr Місяць тому

      ​@@shivakrishna1167 Not everyone can afford as u can, think from poor people pov before saying.. If u can go to a hotel n afford 1500 that's not the same for everyone, there are people who still eat on the roadside shops..

  • @ramakrishanam6718
    @ramakrishanam6718 Місяць тому +60

    மாம்பழத்தில் இவ்வளவு பணம் அப்புறம் ஏன் மொபைல் ஈசி பண்றதுக்கு எதுக்கு ரூபாய் அதிக அளவு

    • @Rhakesh_
      @Rhakesh_ Місяць тому +3

      Vera ethukku. Innum athigama sambathikka.

    • @aprbha7565
      @aprbha7565 Місяць тому

      Bro yosi bro....yarum solla matanga...most of now mobiles 5g...frst namaku freeya kudthapa athum solala..athunala than marunom..epo onnum panna mudiyathu

  • @gawthamanmn1046
    @gawthamanmn1046 Місяць тому +92

    I already know about the reliance mango farm story 😸

  • @gwvff3228
    @gwvff3228 Місяць тому +4

    Idhu ambanike theiryadhe❤

  • @thomasisaac8959
    @thomasisaac8959 Місяць тому +5

    பன்னி கறி உற்பத்தி பண்ணி, வெளிநாட்டுக்கு வித்தாராம்😅😅😅

  • @vijayraman9737
    @vijayraman9737 Місяць тому +2

    அப்புறம் ஏன்டா ரீசார்ஜ் விலை அதிகமாக்கு நான் மாங்கா வித்த பணம் பத்தலையா

  • @mmshihaab1809
    @mmshihaab1809 Місяць тому +8

    florida and Israel mango❌
    florida and palestine mango✅

  • @krishnankrish5673
    @krishnankrish5673 Місяць тому +1

    அம்பானி அவர்கள் நம்ம நாட்டியே வித்துட்டு இருகாங்க, நீங்க என்னமோ மாம்பழம் வித்தாங்கனு சொல்றிங்க?

  • @sabariharitoonworld
    @sabariharitoonworld Місяць тому +8

    Who notice Dhoni and Sakshi and Ziva😊😊😊

  • @MSD.SU06
    @MSD.SU06 Місяць тому +1

    உங்ககிட்ட வந்து சொன்னாரா 😢😢
    இத நாங்க நம்பனும் 😢😢😢😢😅😅😅😅😅

  • @badushasulthan6790
    @badushasulthan6790 Місяць тому +12

    ப்ரோ அப்ப எதுக்கு ப்ரோ ஜியோ ரேட்டை கூட்டினார்கள்

    • @TechSatire
      @TechSatire  Місяць тому +4

      Athuvum tan 💰🤑😂

    • @jothiparam
      @jothiparam Місяць тому +1

      அம்பானி மட்டும் இல்ல.. மீதம் இருக்கிற ஏர்டெல், வொடோபோனும்தான் ஏத்திட்டானுங்க....

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому

      Ungaluku ethavathu mental problem ah da
      Ambani ku jio mattum thaan iruka
      Atha mattume pudichittu thonguranunga

  • @jothiparam
    @jothiparam Місяць тому +3

    யாராவது மாம்பழத்துல எப்படி இவ்வளவு காசு வரும் என்று நினைத்தால்...
    தம்பி வீடியோவுக்கு நான் ஒரு சாம்பிள்
    டேட்டா தரவா...
    மியாசாகி மாம்பழம் ஒரு கிலோ..
    3 லட்சம் ரூபாய்.
    அதன் விளைச்சல் ஒரு ஹெக்டருக்கு 16 டண் (அதாவது 16000 கிலோ)
    600 ஏக்கர் என்பது 242 ஹெக்டேர்.
    அதன்படி (242 x 16000 x 3,00,000) = 1,16,000 கோடி (1 லட்சத்து பதினாறாயிரம் கோடி)
    1 வருஷத்துக்குகே இப்படியென்றால்...
    விவசாயத்தின் வலிமையை புரிந்துகொள்ளுங்கள்..

    • @StellaBai719-og2ks
      @StellaBai719-og2ks Місяць тому

      மூணுலட்சமா.....😮😮😮😮😮

  • @ganesanspn19535
    @ganesanspn19535 Місяць тому

    Real service man not only Business man.....Best Wishes to Reliance Family

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Місяць тому +2

    இது உனக்கே அதிகமா தெரியவில்லையா

  • @Thiniru_Pidichavan
    @Thiniru_Pidichavan Місяць тому

    அது ஒன்னும் இல்லைங்க..எல்லாரும் Bsnl க்கு மாறிட்டு இருக்காங்கனு எல்லா சேனலுக்கும் காசு குடுத்து நல்ல விதமா பேச சொல்லிட்டான் அவ்வளவுதான்..😂😊

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do Місяць тому

    Hey பானிபூரி, அந்த extra expression extraordinary 👌

  • @user-co6ez8th7j
    @user-co6ez8th7j Місяць тому +5

    நம்பிட்டேன்

  • @dhanak558
    @dhanak558 Місяць тому

    Ambani ungakitta sonnara brother 😂😂

  • @sukumarpandurangan7307
    @sukumarpandurangan7307 Місяць тому

    Jio recharge hike also his great idea 😂

  • @user-wv7mt6pb3e
    @user-wv7mt6pb3e 24 дні тому

    Enna da Ambani aura Vida ratan Tata parusu 🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @KiliVadi
    @KiliVadi Місяць тому +1

    நம்ம காசுல தான் கல்யாணம் பண்ணாரு எப்படி தெரியுமா ஜியோ recharge amount increase பண்ணி தான்

  • @kungumaraja6489
    @kungumaraja6489 Місяць тому +2

    அப்புறம் எதுக்கு ஜியோ ரீசார்ஜ் எல்லாம் ரேட் அதிகமா இருக்காங்க

  • @cosmicpower9102
    @cosmicpower9102 Місяць тому +1

    Bro Content North Indian UA-cam pottatha neengalo use panitinga 😸😂🤣🤣🤣🤣

  • @MeMyWifeAndPets
    @MeMyWifeAndPets Місяць тому

    Biggest comedy of the year broo.. 😂😂😂 appo jio la vandha money laa engagement pannanaa??? Kekravaa muttala erendhaa ambani ungaa relative ne solluveenga poolaaa🤣🤣🤣🤣

  • @arulprakash6180
    @arulprakash6180 Місяць тому +1

    மொத்தத்தில் அம்பானி நல்லவர், நீங்களும் நல்லவர் 😂

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому

      Panakaran ellam kettavangalum illa
      Keela irukuravanga ellam nallavangalum illa

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 Місяць тому +1

    நீ பேண்டு வச்சாக்💩💩💩 கூட .. அந்த பாடு அதையும் வித்துருவான்...😂😂😂

  • @sivakumarg5436
    @sivakumarg5436 Місяць тому +1

    மாம்பழம் விற்று 5000 கோடி லாபம் கிடைச்சது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு???

  • @sijinraja6802
    @sijinraja6802 Місяць тому +1

    Last year jio telecom profit 20000+ crore, after price hike it was predicted for next year it would become 40000+ crores

  • @nithindravidfitnesscoach
    @nithindravidfitnesscoach Місяць тому

    What a Marketing technique

  • @vasanthkm7585
    @vasanthkm7585 Місяць тому +1

    Indian 2 la ampani ah pathingala😂😂😂😂😂😂

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 Місяць тому +21

    600 எக்கர் எவன்டா இருந்து அடிச்சி புடுங்குனாங்கனு சொல்லவே இல்லை

  • @svignesh1797
    @svignesh1797 Місяць тому

    விவசாயிகளுக்கு வரி கிடையாது... இது சமூக சேவை இல்லை தொழில் யுக்தி..

  • @pathibanparthi6038
    @pathibanparthi6038 Місяць тому +1

    அதுக்கு எதுக்கு ரீசார்ஜ் வேலையா இருக்கீங்க 😡 நல்லவனுக்கு காலம் இல்லை ஏமாத்தி வாழ அவனுக்கு மட்டுமே வாழ்க்கை

  • @johnwesley.official
    @johnwesley.official Місяць тому +21

    bro jio recharge plan increace panna amount ah vechi dha pa pani irukaaru..

  • @RaviKumar-jm6nq
    @RaviKumar-jm6nq Місяць тому +1

    அதனால் தான் அம்பானி இவ்வளவு பெரிய நிர்வாகத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார்

  • @pevinanand5988
    @pevinanand5988 Місяць тому +1

    Almost 6% of world mangoes are under them &largest exporter in inida jamnagar

  • @binujakrishnan1165
    @binujakrishnan1165 Місяць тому

    Good to hear. I think our farmer need to put more effort. .why no common man got profit when they are doing agriculture. THINK ABOUT IT

  • @joshwar6654
    @joshwar6654 Місяць тому

    Total cost spent for marriage is nearly 5600cr, mango garden is 600 acre. That means 1acre mangos sold by 9cr. Athavatu solanumnu yeathavathu sola kudathu.

  • @rpvsst
    @rpvsst Місяць тому

    தம்பி வாய் கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு. வாய் கோனிக்கிட்டு இருக்கு 🤔😊

  • @tavamanitavamani3679
    @tavamanitavamani3679 Місяць тому

    Ambani टॉप डॉग

  • @anbus7155
    @anbus7155 Місяць тому +3

    Apo en recharge amount increase pananga 🤭🤭🤭🤭

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому

      Airtel ethuku increase pannanga

  • @Blackannwhite
    @Blackannwhite Місяць тому

    Ethae nambalaa irruthaa vaitha melaa vsithaa potu tu silent taa business a run pannitu irrupom 😂😂

  • @user-bl1ks8wq5i
    @user-bl1ks8wq5i Місяць тому

    மாம்பழம் வித்து கல்யாணம் பண்ணி தாம்பூல பைல மாம்பழம் தான குடுக்கனும் வந்தவருக்கு எல்லாம் 2கோடி பரிசு🎁 எப்படி குடுக்க முடியும் எங்ககிட்டயேவா டேய் டேய்😅😅😅😅

  • @aravindr3616
    @aravindr3616 Місяць тому

    Enna bro content kalavaada aarambichitinga😂

  • @leninm4592
    @leninm4592 Місяць тому

    Kanna… விவசாயம் செய்து கோடிக்கனக்கில் கல்யாணம் செய்தாரென்று டுமில் உடலாமா? 🤐

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 Місяць тому

    Rehabilitation should need bro

  • @thaminifernando-qj9wu
    @thaminifernando-qj9wu Місяць тому

    Ambani really smart man

  • @sanjaia8090
    @sanjaia8090 Місяць тому +3

    Best camera under 50k sollunga bro

  • @rbaskaran7046
    @rbaskaran7046 Місяць тому +1

    அவருக்கு வாய்த்த நண்பர்கள் அப்படி

  • @Ehudmubarak-yj6up
    @Ehudmubarak-yj6up Місяць тому

    The people make him richer, whom make you rich in a day? Think wisely.

  • @toby8879
    @toby8879 Місяць тому

    Atha pola jio recharge amount nalla increase pannirukagala sema smart

  • @ForexFortuneFlow
    @ForexFortuneFlow Місяць тому

    Guru movie nyabagam varuthey😂😂😂

  • @anbuarivu8031
    @anbuarivu8031 Місяць тому

    Education loan um reliance ku kuduthutanga 😢😢

  • @sathishbabu3756
    @sathishbabu3756 Місяць тому

    Vaipilla Raja vaiPillai

  • @nandhuragavendra2308
    @nandhuragavendra2308 Місяць тому

    Ithellam palaya information bro

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Місяць тому

    Thambi mambalam vithu pala 1000 kodiyellam sambarikamudiyathu maintaince water sourcelam panni latcham edukave. Kastama eruku

  • @user-dx9ee6uo8d
    @user-dx9ee6uo8d Місяць тому

    விவசாய வருமானத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு. அப்போ இவ்வளவு வருமானமும் வரி இல்லாத வருமானமா?

  • @prithiviraj-lawyer756
    @prithiviraj-lawyer756 Місяць тому

    vi தொல்ல தாங்காம jio வந்தவன் டா நானு என்னையும் அவன் புல்ல கல்யாணத்துக்கு மொய் எழுதவச்சிட்டான்

  • @ssthish
    @ssthish Місяць тому

    மாம்பழம் வைத்தானா இல்ல உனக்கு அமௌன்ட் கொடுத்தானா

  • @58akshay4
    @58akshay4 Місяць тому

    Etha mari urutti urutti support panna ,2 million ennaga bro .aduthu neegaley ambaniku pillai aaiduvinga 😂😂😂😂

  • @tavamanitavamani3679
    @tavamanitavamani3679 Місяць тому

    अंबानी टॉक

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    Human created papers

  • @_SARAVANAKUMAR_S
    @_SARAVANAKUMAR_S Місяць тому

    Tata tha sea water purifier pannurathila irunthu waste aagura water la salt edukuranga

  • @gokulg4297
    @gokulg4297 Місяць тому

    KRISHNAGIRI 🥭

  • @anuacharya7681
    @anuacharya7681 Місяць тому

    Ambani has multiple tie up its not just mangoes ...
    Every Business men wedding involves multiple business alliance even both bride n groom side since ancient days
    Notice all his kids married only buisness people
    They invite foreigners to attract foreign investors n also to partner up with foreign trader's in foreign countries....
    Business men if he invest 1 rupee he will expect atleast 2 to 3 rupees in return

  • @thirumoo4440
    @thirumoo4440 Місяць тому

    Before recharge 240₹ but after 300₹ something 🤧

  • @gaminghub8061
    @gaminghub8061 Місяць тому

    Thiruttupaiya ennala mudiyala da recharge eethi 😂😂 enn ella enn epdi panra pannala enna en koopdala un paiyan kalyanathukku 😂😂

  • @rayyankings9531
    @rayyankings9531 Місяць тому

    பிறப்பு, சாவு, இரண்டுக்கும் மத்தியில் திருமணம்..
    இது எவ்வளவு சிம்பிளா இருக்கிறதோ அவ்வளவு நல்லா இருக்கும் வாழ்க்கை.

  • @krishnamech5832
    @krishnamech5832 Місяць тому

    Apram yen bro recharge rate ah yethuna avan

  • @sureshkumar9951
    @sureshkumar9951 Місяць тому

    இதை நம்பாமல் இருந்து வேலை பார்ப்பவன் போல ஜியோ நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலைகள் இதில் எல்லாம் வருமானம் பெறவில்லையா 😢

  • @purushothamand7225
    @purushothamand7225 Місяць тому +1

    In that case, why is Jio raised the cost of its prepaid plans at this time?😅

    • @TechSatire
      @TechSatire  Місяць тому

      Elame kaasu tan😂

    • @jothiparam
      @jothiparam Місяць тому

      Not only Jio; Airtel and Vodafone also increased... But we are talking only about Jio..
      Actually Jio Phone recharge is 30 rs. less than Airtel... LoL... (Example : Plan 479-Jio; 509-Airtel for 84 days) previously it was 50 rs. less..

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 Місяць тому

    ஆமாம் ! இவர் தான் இந்த ஐடியாவை அம்பானிக்கு கொடுத்தார் 😂😂😂😂

  • @bharadwajkp
    @bharadwajkp Місяць тому

    Jio users : That's my Recharge money 😢

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому

      Ambani ku jio mattum thaan iruka
      Athaiye pudichittu thonguranunga
      Jio use pannatha bro
      Free ya kodukum pothu inichuthu kaasu ketta kasakutha 😂

    • @abirk2508
      @abirk2508 Місяць тому

      Pinna oc la ya tharuvanga

    • @Memeskannayiram
      @Memeskannayiram Місяць тому +1

      ​@@No_Name_0113unmaiya solu ambani vitu velakaran unga amma 7vathu புருஷன் thana😂😂😂

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому

      @@Memeskannayiram unga amma thaan da ennoda vappati 😂🤣
      Daily night nighty potu nude pic anupuva

    • @No_Name_0113
      @No_Name_0113 Місяць тому

      @@Memeskannayiram poi komma nighty ah thooki paaru theriyum 😂🤣

  • @mirudhu05
    @mirudhu05 Місяць тому

    True bro...They have 300 acres mango farm😮

  • @mmcr8934
    @mmcr8934 Місяць тому

    How much hygienic those mangoes?

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 Місяць тому

    He he nambiteen😂

  • @shreekanths2090
    @shreekanths2090 Місяць тому

    Ambani mango export panuraru ok. But endha kasu la tha marriage panirukaru nu soluradhu orutu. Evidence or first person research panna ippadi Oru news a publish pannndenga

  • @fayassajeeva9565
    @fayassajeeva9565 Місяць тому

    Naan muthalla onnode video paakumpothu verum 1000 apdi subscriber thaan irunthathu.... Ippo....

  • @priyasaki3609
    @priyasaki3609 Місяць тому

    Appuram ean thambi jio recharge cost adigamagittaaru

  • @logeshwarisathish8512
    @logeshwarisathish8512 Місяць тому

    Unga channel ku yevlow kasu vanguninga

  • @rashee__786
    @rashee__786 Місяць тому

    Aprom edhuku recharge amount increase pannaru....

  • @gopinathm8986
    @gopinathm8986 Місяць тому

    Bro, why always speaks about Reliance

  • @ssthish
    @ssthish Місяць тому

    உங்களுக்கு ஜியோ நெட்வொர்க் ஃப்ரீ தானே

  • @RK-ov9gw
    @RK-ov9gw Місяць тому

    Adhukku en ya recharge price elaam aethunaaraam idhukku badhil solla sollunga bro

  • @Manjapulb
    @Manjapulb Місяць тому

    Jio Sim

  • @bhaveshlnm3513
    @bhaveshlnm3513 Місяць тому

    Dhirubhai Ambani did this mango farm and his son made the best out of it

  • @_SARAVANAKUMAR_S
    @_SARAVANAKUMAR_S Місяць тому

    Really smart ah
    Waste
    Thapikurathuku vali