❤ அருமையான காட்சி அம்மா காதில் அனிந்து இருக்கும் தோடுகள் நம் தமிழர்களின் வரலாறு கூறுகிறது மேலும் சிவபெருமானின் அடையாளம் தோடுடைய செவியன் என்று நன்றி வாழ்த்துக்கள் ❤🎉🎉
பாட்டிகள் சொன்ன பழமொழிக்கு பேத்திகள் சொன்னதும் நன்றாக இருந்தது பேத்திகள் சொன்ன பழமொழிக்கு பாட்டுகள் சொன்னது இன்னும் சிறப்பாக சிரிப்போடு மகிழ்ச்சியாக இருந்தது நிகழ்ச்சி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் சார்❤😊🙌
Hello brother na yannodiya oorula pongal program panna antha video footage eruku but editing panna mudiyama vachi eruka . please help me yannuku footage thara video editing pani thara mudiuma.i will pay ..
I'm a cinematographer ur searching for the timing edit is awesome
Thank you so much brother 😊
Uk😊
@@viswanathan23271¥❤
W
E😊@@TrollMittaiTamil
0:52 😂
அந்த பக்கம் பார்த்த பாட்டிகள்...
இந்த பக்கம் பார்த்தா வருங்கால பாட்டிகள்... பெரிய வித்தியாசம் இல்லை...😂😂😂😂
Atha solluthu oru varunkala kilavan
@@alliswelll3017😂😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துவிட்டது 😂
Aama 😂
பாவம் அருவி...
வயதான பாட்டிகளும்,
வயதாக போகும் பியுட்டிகளும்(.Beautiகளும்)
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂
Thank you so much brother 😊
😅மேனா மினுக்கி பதில் செம க்யூட் அந்த பொண்ணு😂😂
இடையில் வரும் காமெடி வேற லெவல்
Thank you so much brother 😊
Pppppppppppppppp0@@TrollMittaiTamil
யாருப்பா அந்த எடிட்டர் 😅😅😅😅
4:51 Jenny sparkle
Rani: Jenny parcella 😀😀😀
❤ அருமையான காட்சி அம்மா காதில் அனிந்து இருக்கும் தோடுகள் நம் தமிழர்களின் வரலாறு கூறுகிறது மேலும் சிவபெருமானின் அடையாளம் தோடுடைய செவியன் என்று நன்றி வாழ்த்துக்கள் ❤🎉🎉
சார்....இந்த மீம்ஸ் போடரதாலே...இந்த நிகழ்ச்சியை பார்க்கவே வெறுப்பாயிருக்குது சார்.நீங்க ஒருநாளைக்கு நீங்க ஆடியன்சா உட்கார்ந்து பாருங்க தெறியும்.
Appo neenga intha video paakathinga. Ithu troll channel, neeya naanna youtube channel illa. Nigalchi paakanumna tv la paarunga. Troll channel la memes illati bore ah irukum
இடை இடையே வடிவேலு காமெடி கொடுத்த எடிட்டருக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும்...
Thank you so much brother 😊
சரியாகச் சொன்னீங்க எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு ரொம்ப ரசித்து பார்த்து சிரிச்சேன் அவ்வளவு டயலாக்கும் ஒவ்வொரு சீனையும் தேடி கண்டுபிடிச்சு எடிட்டிங் பண்ணி போடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம் எடிட்டருக்கு என் மனதார வாழ்த்துக்கள் ❤😊🙌
எஸ்..
Enna edit da ithu 😂😂😂😂
Sirichi vairu valikkuthu 😂😂😂😂
பாட்டிகள் சொன்ன பழமொழிக்கு பேத்திகள் சொன்னதும் நன்றாக இருந்தது பேத்திகள் சொன்ன பழமொழிக்கு பாட்டுகள் சொன்னது இன்னும் சிறப்பாக சிரிப்போடு மகிழ்ச்சியாக இருந்தது நிகழ்ச்சி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் சார்❤😊🙌
Naduvula vara vadivelu comedy super bruh ❤! Srichu vayiru valikuthu super village paati city beauties😅😂😂
7:00 min அந்த பாட்டிக்கு இன்னும் ஆசைகள் ஞாபகம்... சிரிப்பு...
குழந்தை யா மாறிய தருணம்😊😊
கோபி சார் கூட நான் பேசறதுக்கு ஒரு நாள் கிடைத்தால் நான் பிறவி பலன் அடைந்த மாதிரி 🙏
Mm என்னக்கும் கோபிநாத் 😘 ரொம்ப புடிக்கும் 😍
Yenakum
8:46 vadivelu smile😂😂😂😂😂😂
5:03 super editor 😅😅😅sir 👀
Meenatchi patti enga pakkathu veedu
2:55 vadivelu timing super
Thank you so much 😊
அய்யோ முடியப் பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
Thank you so much 😊
Indha nikazhchiyai tv yile miss pannana nan mika periya izhappaga irukkunge
கோபிநாத் அவர்களின் ப்ரோக்ராம் எல்லாமே அருமை வாழ்த்துக்கள்
எங்க பாட்டிக்கு 104 வயது ஆச்சி.
பாட்டியை கடவுள் இன்னும் ஆசீர்வதித்து காப்பாராகா இன்னொரு 104 வயது வரை வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Vaalththukal paatti
செத்து போச்சா இருக்கா
❤
Unga age ena paati🫡
வயதானவர்கள் வெட்கம் சூப்பர்😃😃😃😃😃😃👍
The பாட்டிs are soooooooo cute 🥰😍❤️❤️❤️ Remind me of my paatti who passed away 14 years ago 😢
எனக்கு வெட்கம் வருவது...என் திறமைகளை பாராட்டுபவர்களை பார்த்து வெக்கம் வரும்.😅
😮
Ayya pattiyavida neenga Romba vekka pattutinga Gopinath anney❤❤😂😂
Real momentum 5:32 kounder rocks😂😂😂
Patti's vekkam😂🔥
Romba naal kazhichi saththama sirichi enjoy panna video. Vera level video Thanks & congrats to all TMT Members 👍❤
Thank you so much brother 😊
@@TrollMittaiTamilsuper video bro. Ellathayum marandhu sirika vachurka nee.
தோல் தெரியும் அளவுக்கு இருந்த சாரி அதற்க்கு மேல் தொடை தெரியும் அளவிற்கு அல்லவா இருக்கிறது
Now only I know the reason why my mom does look like innocent creature for me.😂
Bcz our paatis are the last generation born with innocent mindset.❤😂
இதில வடிவேலுசார் காமெடி ஹைலைட்😃😃😃😃😃😃👍👍👍
Thank you so much brother 😊
கோபிநாத்த பாத்தா சிரிப்பா வருது கோமாளி பயல்😂😂😂
உண்மையாகச் சொல்கிறேன் கோபிநாத் சார் பேசும்போது ஒவ்வொரு பாட்டு கிட்டயும் மரியாதையோடும் காமெடியுடன் கௌரவமாக பேசினார் வாழ்த்துக்கள் சார்❤😊🙌
Wish Gopinath sir watch and appreciate the editing efforts ❤
Super paattis ❤❤enakku age 80+ LA grandma irukkanha❤ pokkisham avunga❤❤
Pokkishama ninaikiradhukku paarattugal.
எங்க ஆட்சி இருக்கு முத்தம்மா தான் பெயர் அதற்கு 106 வயது
Paati,beuti editing la sirichi intha aunty ku nenju Vali vanthuduchi po😂😂😂😂❤
Thank you so much sister 😊
Super editing
Nyt time ennala control panna mudiyala 😂😂😂😂😂... Unga video Ella sema bro❤
Thank you so much brother 😊
@@TrollMittaiTamil bro illa sis
Semma editing loved it so much..😅😅😅 sema fun paatties really nailed it😅😅
Thank you so much brother 😊
New subscriberr..ur editing super anna😂😊
Thank you so much brother 😊
எங்க அப்பதாக்கு 115 வயசு 😇
Sema editing ங்க. Sirichi vayiru valichiduchi
Thank you so much brother 😊
Epdi bro neeya naana videos download panrathu
i like this ur show , Gopinath . i'm from Australia /geelong.
சூப்பர் நிகழ்ச்சி ❤
Thank you so much 😊
Dharsu❤❤❤❤nee iippo ingeyum vanthittaaaaley
இந்த மாதிரி நிகழ்ச்சி அருமை
வேற லெவல் ❤❤🎉🎉🎉🎉
Thank you so much 😊
Comedy altimate. Semmaiya vechi sencha mathiri erukku. 🤣🤣🤣🤣
Thank you so much brother 😊
❤Edit super 🔥 bro 😂
Thank you so much brother 😊
பாட்டிகள் &பியூட்டிகள் தலைப்பு சூப்பர்.
Thank you so much brother 😊
செம்ம காமெடி 😅😂😅
Yow editer vera 11 ya 😂😂😂🎉❤
Thank you so much brother 😊
07:10 to 07:15 super
Thank you so much brother 😊
Unga editku Nan adimai
Thank you so much brother 😊
😂😂😂😂😂😂😂 editing vera level
Thank you so much brother 😊
06:39😂😂😂😂😂
Empa oore thanniyile thavikudu unakku aaya programme.?
Ennada nadakkuthu inga 😂😂
அம்மாக்கள் பத்து பிள்ளை பெற்ற பிறகும் தெம்பும் தையிரியமும் உள்ளது இளசுகளிடம் இருக்கின்றதா என்பதை தெளிவாக இல்லை நன்றி 😂😂😂
Vera level bro 💯😂😂😂l😂😂
Thank you so much 😊
Editing ulti bro😂😂🤣🤣
Thank you so much brother 😊
எங்கள் பாட்டி வயது109 ஆகிறது
Paatii vekkam super 😂❤
Super anna❤❤❤❤❤❤😂😂😂
Thank you so much brother 😊
Vera level editing 🎉😂😂
That apatha romba azaga erukanga vetkap padrathu avulo azaga eruku ada poda manamgata payaley😅😂
Fantastic editing
Thank you so much brother 😊
Enna episode bro yaaravathu solunga
Season 23 episode 141 brother 😊
Bro oru like ❤thaa poda mutiyuthu..onakku ethuna like 😊pottalum paththaathu❤
Thank you so much brother 😊
That green saari paati is in usilampatti pudhupatti Village
Super editing vera leavel ❤
Thank you so much brother 😊
Super😂😂😂
அந்த பக்கம் பார்த்த பாட்டிகள்...
இந்த பக்கம் பார்த்தா வருங்கால பாட்டிகள்... வித்தியாசம் பெரிய வித்தியாசம் இல்லை...
Add la arasiyal serkatha pls
Vera level editing and sync. Jammunu irukku bro semma sirippu, first time watcher.
Thank you so much brother 😊
கோபிய அந்த பொண்ணுங்க கலாய்க்கிறார்கள் இல்லையா நீங்க ஓவரா கலாய்க்கிறீங்க நான் அந்த பாட்டிகளை
Super super🤣🤣🤣🤣🤣🤣
Thank you so much brother 😊
Vera level 😅😅😅😂😂😂😂😂
Thank you so much brother 😊
Hello brother na yannodiya oorula pongal program panna antha video footage eruku but editing panna mudiyama vachi eruka . please help me yannuku footage thara video editing pani thara mudiuma.i will pay ..
Aachigal super 🎉🎉🎉
That aruvi look like an anikha😂😂
God bless 😊😊😊
Editing super 😂😂
Thank you so much brother 😊
கோபிநாத் சார் வெட்கம் சூப்பர்
😂😂😂 iyoo patti earring
❤❤❤❤❤ super pattikal
பாட்டி உளுந்து வடை சூப்பர்
karuna+Nidhi 😂
Vairu valika sirichen....editoruu nala irupaiyaa poyah..unaiyelaa onum pana mudiyathu😂
Super program and communication.
பாட்டி சூப்பர்
Ennga பாட்டிக்கு 102 வயது.
Editing செம 😂😂😂😂
Thank you so much brother 😊
Vera level vedio paaties and beauties😂
Thank you so much brother 😊
Thank you so much for editor very enjoyed
Thank you so much brother 😊