மாடி கைப்பிடி சுவரில் சில் சிலாப் கான்கிரீட் போட வேண்டுமா!? | sil slab concrete for parapet wall

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 129

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 роки тому +8

    நல்ல விளக்கம். உங்களுடைய கட்டிட கட்டமைப்பு விளக்கங்கள் எளிதாக புரியும்படி உள்ளது. வாழ்த்துக்கள். பல விதமான கட்டிட அமைப்பைப் பற்றி குறைந்த விலையில் சிறு வீடுகளைப் பற்றி சொன்னால் நடுத் தரம் மற்றும் நடுத்தர த்திற்கும் கீழ் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள். நன்றி. வணக்கம்.

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 роки тому +2

    பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி, மேலும் உங்கள் பனி தொடர என் வாழ்த்துக்கள்.

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +5

    அருமையான விளக்கம் சகோதரரே வாழ்த்துக்கள் .

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 роки тому +2

    உங்கள் விளக்கம் அருமை சார்👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prajayaglobalenterprises9581
    @prajayaglobalenterprises9581 3 роки тому +2

    u r giving really good info, where worker make mistake, thanks, i am learning from u as common man

  • @ganagatharantharan2281
    @ganagatharantharan2281 3 роки тому +2

    அருமையான தகவல் நன்றி

  • @muthaiyanramesh8432
    @muthaiyanramesh8432 3 роки тому +2

    அருமையான விளக்கம் sir, thankyou

  • @rajavelr8111
    @rajavelr8111 3 роки тому +2

    Very good information..congrats 👌👍🇮🇳🇯🇴

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 роки тому +1

    நல்ல தகவல் நன்று.

  • @vijayakumar8890
    @vijayakumar8890 9 місяців тому +1

    Sir. Super informative useful Video Thanks.

  • @arumugams1693
    @arumugams1693 3 роки тому +4

    Your videos at site gives very good explanation and clarity.Nice.
    Iam watching your vedios often .I have already met you in sendurai and discussed a plan for house construction.Keep it up.Best wishes for your career.

  • @vijayakumar8890
    @vijayakumar8890 Рік тому +1

    Sir, Very important information.Thank you.

  • @svinodkumar2230
    @svinodkumar2230 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @chandramouli8557
    @chandramouli8557 3 роки тому +6

    Nice explanation sir

  • @selvaraj-gw2yc
    @selvaraj-gw2yc 10 місяців тому

    மிக சிறப்பு சார்

  • @varalakshmiv4083
    @varalakshmiv4083 2 роки тому +1

    Unga videos yeallam very usefulla erukku sir, Thank u very much 🙏

  • @guru6153
    @guru6153 3 роки тому +5

    Your working project all house very strong building sir. And very clean explaination.. thank u

  • @sridharthirupathi4104
    @sridharthirupathi4104 3 роки тому +2

    Super sir valuable ideas
    All the best

  • @nasreenbanu7174
    @nasreenbanu7174 Рік тому

    Very well explained brother🎉

  • @KATHIRINFRASTRUCTURE
    @KATHIRINFRASTRUCTURE 2 роки тому

    Sondha kasulayee suniyam!! Dialogue is epic sir

  • @selvarajp5192
    @selvarajp5192 Рік тому +1

    Selvaraj mesan karur you great vedeo yenaku rem bb a use fulla yeruku

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 3 роки тому +2

    Sir Very useful information

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 Рік тому +1

    Simple /cute explanation

  • @s.sundarraj5229
    @s.sundarraj5229 3 роки тому +2

    Very useful information sir

  • @ponnudurai9088
    @ponnudurai9088 3 роки тому +2

    Great explanation sir

  • @BalaBala-yw7bo
    @BalaBala-yw7bo 3 роки тому +1

    ரொம்ப. Thanks

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835 2 роки тому +1

    Good work, sir

  • @suganyaa8794
    @suganyaa8794 3 роки тому +1

    Video super bro Naaga veedu Katitu irkom kuruku suvar Elame 4 inch wall potrukaga athu onum pirachna illaya atha pathi konjam solunga bro

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 роки тому +2

    Thanks for useful information Mama 👍

  • @spisamy8922
    @spisamy8922 3 роки тому +2

    Amazing sir

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 3 роки тому +3

    Super sir very nice

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 3 роки тому +1

    அருமை.

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 роки тому +1

    Thank you for your video👍

  • @gnanadoss5618
    @gnanadoss5618 3 роки тому +1

    Very useful sir. gnanadoss pattabiram 72

  • @hayhabib4714
    @hayhabib4714 3 роки тому +1

    அருமை அருமை

  • @diwakarr952
    @diwakarr952 4 місяці тому +1

    Sir, Can we use granite for parapet wall top

  • @lavanyah3181
    @lavanyah3181 3 роки тому +1

    Very nice video

  • @ahamedhussain463
    @ahamedhussain463 3 роки тому

    Sir good evening
    Pile foundation vedio work poduinga sir🙏🙏😊😊your vedio very nice sir👌

  • @dhanasegar1567
    @dhanasegar1567 3 роки тому +1

    Super brother

  • @aruljothi8224
    @aruljothi8224 3 роки тому

    super sir nice construction with stanfR PROCEDURE

  • @dineshkumar-yl1mp
    @dineshkumar-yl1mp 3 роки тому +1

    Nice explanation

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 роки тому +1

    Very good message

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      நன்றி

    • @sen-ow7ub
      @sen-ow7ub 3 роки тому +2

      @@ErKannanMurugesan I have been requesting a video for a regarding the installation of plumbing layout for four houses. I request you to re-post the video related to this. I want to tell you that your video will be useful not only for me, but for many like me

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Ok brother

  • @அன்
    @அன் 3 роки тому +2

    மிகவும் பிடித்திருக்கிறது!

  • @sivakannan2299
    @sivakannan2299 3 роки тому +1

    Super review

  • @thilojagan126
    @thilojagan126 3 роки тому +1

    Nice sir

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 3 роки тому +1

    Arumai

  • @killgooooooodyt2719
    @killgooooooodyt2719 3 роки тому +1

    Sir,,2nd floor yeppadi கட்டுவிங்க,,, cill slab மேலே என்ன work சொல்லுங்க,,,2nd floor 4/3 சுவர் போடலாமா

  • @shanthipalanisamy9094
    @shanthipalanisamy9094 3 роки тому +1

    Very nice

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +2

    Supper bro

  • @manikandanr2229
    @manikandanr2229 3 роки тому +1

    Super sir

  • @jayanthraja5747
    @jayanthraja5747 3 роки тому

    AAC Block la seiyalama ahh sir.... neenga seirengala

  • @manjith6266
    @manjith6266 3 роки тому +1

    Nandri anna

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому +1

    Nice bro...nalla explain pantringa .neega entga ooru bro ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நன்றி சகோ.. நான் அரியலூர் மாவட்டம் சகோ...

  • @manicmanickam637
    @manicmanickam637 3 роки тому

    Sir nilai 2 side gap varuthu. What reason

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 8 місяців тому

    Will you do house construction in coimbatore, cost per sqr ft?

  • @valayapathythangaraju4197
    @valayapathythangaraju4197 3 роки тому +1

    Pl. tell me something about head room

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மாடிப்படி இருக்கும் இடத்தில் போடகூடிய ரூப். Headroom என்று குறிப்பிடலாம்.
      அது நார்மல் ரூப்பை விட உயரமாக இருப்பதால் head room.

  • @mathi328
    @mathi328 2 роки тому

    Two side of the wall is10cm,will construct roof beam on both side

  • @mraseem6847
    @mraseem6847 3 роки тому +1

    I am from Sri Lanka please post English bond

  • @sathiskumar6933
    @sathiskumar6933 2 роки тому

    Scaffolding yedukurathuku munnadi parapet wall katlamaa sir????

  • @kumaranmuruga3794
    @kumaranmuruga3794 3 роки тому +2

    👍

  • @sathishsh4009
    @sathishsh4009 3 роки тому

    Coloum Labing pannuvathu eppadi sir

  • @mraseem6847
    @mraseem6847 3 роки тому

    சகோ எனக்கு ஒரு சந்தேகம் வயிற்று கல்லில் முடிக்கலாமா

  • @sriram-rd4mf
    @sriram-rd4mf 3 роки тому

    AAC பிளாக் மாற்றி விளக்கம் தேவை மன்னிக்கவும்

  • @lakshmi6984
    @lakshmi6984 Рік тому

    சில்க் காங்கிரட் பதிலாக மிச்சமான டைல்ஸ் ஒட்டலாமா சார் அல்லது கிரானைட் ஒட்டலாமா சார்.

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 роки тому +3

    சார் வணக்கம்
    எங்க கான்ராக்டர் கைபிடி சுவர் 4inch போடுகிறார் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறுகிரார் ஏற்றுக்கொள்ளலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      9 அங்குல சுவர் போடுவதே சிறந்ததுங்க சார்...
      அடுத்த மாடி எடுக்கும் போதும் அதை சில் மட்டமாக வைத்து கொள்ளலாம்...
      9 அங்குல சுவர் பலமும் அதிகம், பாதுகாப்பும் அதிகம்..

    • @venkatachalamkumarasamy903
      @venkatachalamkumarasamy903 3 роки тому +1

      @@ErKannanMurugesan ok thank you sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      @@venkatachalamkumarasamy903 welcome sir

  • @explorermusings6916
    @explorermusings6916 3 роки тому +2

    குத்துகல் இருக்கும் பொழுது சில் சிலாப் அவசியமா? சில சிலாப் மேலதான் இருக்கிறது, அது load எதுவும் எடுப்பதில்லை, இது எப்படி விரிசலை தடுக்கும்?

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 роки тому

      என்ன உலருரிங்க

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 роки тому

      அப்போ சில் சிலாப் போடாட்டி மாடிக்கு கொட்டாய் போட்டு கீத்து விட்டுக்கிட்டே இருங்க வெடிக்காது

  • @mathi328
    @mathi328 2 роки тому

    10cm wall roof beam construct panalama ayya

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      உங்கள் கேள்வி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 роки тому +1

    Kambi podama sill level concert podalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      கம்பி போட்டு சில் ஸ்லாப் போடுவதே சிறந்தது. .

    • @veeravignesh9698
      @veeravignesh9698 3 роки тому

      4 inch wall need bar .in 9 inch wall no need steel

  • @balasubramanianr3423
    @balasubramanianr3423 3 роки тому +1

    Sir, What is the purpose for having steel rod on the top of the parapet wall?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      வெடிப்புகள் வருவதை தவிர்க்கலாம்.

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 роки тому

    Hi anna

  • @arunc4248
    @arunc4248 Рік тому

    வணக்கம் அய்யா, 2 அடி 1 அடி bit கம்பிகளும் பயன்படுத்தலாமா, இல்லை என்றால் இதற்காக வாங்க வேண்டும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      குறுக்கு கம்பி வைத்து கட்டி பயன்படுத்துங்கள்

    • @arunc4248
      @arunc4248 Рік тому

      ​@@ErKannanMurugesanசில இடங்களில் ஒரு கம்பியை மையமாக வைத்து concrete போட்டுள்ளனர், அது முற்றிலும் தவறா? அதை உடைத்து இரு கம்பிகள் வைத்து புதிதாக போட வேண்டுமா?

    • @arunc4248
      @arunc4248 Рік тому

      உங்கள் அறிஉரைக்காக காத்திருக்கிறேன்

  • @indianindian9257
    @indianindian9257 3 роки тому

    All of you are talking very nice, but at the time of the work you people charge very high, where the owner we find difficult to pay.

  • @kavithaaruna9636
    @kavithaaruna9636 2 роки тому

    28 to 66 two shopbad houseplan vanum sir

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 роки тому

    🙏

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 роки тому

    Civil diploma

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 роки тому +1

    ❤️

  • @naveenkumargcivilengineeri3930
    @naveenkumargcivilengineeri3930 3 роки тому

    Jobs

  • @arunkumar-rz5pe
    @arunkumar-rz5pe 3 роки тому +1

    Whose that 14 peoples of disliked this video🤔r u jealous about him damn it

  • @jothimuruganc2727
    @jothimuruganc2727 3 роки тому +1

    ஏன் குத்துக்கள் போட வேண்டும்?

    • @blessamary8756
      @blessamary8756 3 роки тому +1

      Bonding strong💪 iruka

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp 2 роки тому +1

      செங்கல்லோ ஆர் பீமோ உயர் பககம் மேலே இருக்கும்போது லோடு நன்றாக எடுக்கும்

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 3 роки тому +1

    கன்னா கலக்குற

  • @manikadin1246
    @manikadin1246 3 роки тому +1

    Super Sir

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 3 роки тому +1

    Super