👉ஒரே மாதத்தில் முழு வீடும் ரெடி! 😮 | Shear Wall Construction Technology | Sakalakala Tv

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 84

  • @Madraswala
    @Madraswala 5 місяців тому +37

    1 BHK க்கு 20, 25 இலட்சம் மலிவானதில்லை. ஆனால் நல்ல concept. சீக்கிரமே முடிக்கிறார்கள். மின்சாரம் தண்ணீர் பைப்புகள் சுவற்றிற்கு வெளியே இருந்தால்தான் எப்போது வேண்டுமானாலும் முழுதாக மாற்றலாம். Concealed என்றால் அழகு. ஆனால் செலவு

    • @karthikeyanmothilal4233
      @karthikeyanmothilal4233 5 місяців тому +1

      Home getting too much temperature rise

    • @NisarAhmed-m1r
      @NisarAhmed-m1r 4 місяці тому

      இப்போது தயாரிக்கும் எல்லா அப்பார்ட்மெண்ட் களிலும் கன்சீவ் ஆக தான் உள்ளது நமக்கு வேண்டாம் என்றாலும் அதுதான் கிடைக்கும்

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 5 місяців тому +14

    "நான் ஆயிரம் சொல்வேன் காசு வாங்கிக்கினு",
    உங்க நேர்மையை பாராட்டுகிறேன் -சதீஷ்குமார், சிங்கபெருமாள்கோயில்

    • @Timepass0606
      @Timepass0606 5 місяців тому

      I am also Singaperumal koil

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran 4 місяці тому +3

    If IIT Chennai confirms the stability of the building, then it is worth trying

  • @PandiM-e3h
    @PandiM-e3h 5 місяців тому +15

    சரியான அறுவை

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 місяців тому +1

    Super Boss good technology 🎉🎉🎉

  • @aproperty2009
    @aproperty2009 5 місяців тому

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @balachandrank5694
    @balachandrank5694 5 місяців тому +3

    Is mivan technology are same?

  • @rammesh1975
    @rammesh1975 5 місяців тому

    The best solution against labour and contractor atrocities. Time, Resources and Money saving method. China is doing large scale constructions, using this method, since ages.👌👌👌

  • @Venkat6728
    @Venkat6728 5 місяців тому +3

    IIT Tirupati already build this type of building

  • @வாழ்கவளமுடன்-ட9ற

    வணக்கம் ஐயா, ஸ்டீல் ரைஸ் பில்டிங் நன்மை மற்றும் பாதகங்கள் பற்றி ஒரு விளக்கம் வீடியோ பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், மிக்க நன்றி,

  • @v.8668
    @v.8668 Місяць тому

    அண்ணா நீங்கள் ஒரு வீடியோ போடுகிறார்கள் என்றால் ஆராய்ந்து நல்ல வீடியோக்கள் மட்டும் போடுவீர்கள்........❤❤❤❤❤

  • @KaleeswariS-tb5wn
    @KaleeswariS-tb5wn 9 днів тому

    Super 👍 home

  • @KumarSEngineering
    @KumarSEngineering 4 місяці тому +1

    Concrete wall make more heat ..... what your solution from you

  • @uday20101
    @uday20101 5 місяців тому +6

    Since its is cement it has to be well planned (Alterations like plumbing wiring , wall extensions are not encouraged later) and also since it is all cement it will be hot from all side

    • @NisarAhmed-m1r
      @NisarAhmed-m1r 4 місяці тому

      Already tested scientifically comparison normal building our method is cool if you need I will show you the proof

  • @aarveerv7380
    @aarveerv7380 5 місяців тому +2

    Summer heat athigama irukum.

  • @idontknowmyname8984
    @idontknowmyname8984 5 місяців тому +1

    Already this kind of construction technology was started in AMARAVATHI Andhra pradesh capital city in 2018 first in India at that time😊

  • @hariharanpalanisamy3728
    @hariharanpalanisamy3728 4 місяці тому

    Congratulations-Sri umamaheswari interlock bricks, Vembadithalam, Salem dt

  • @sahulhameed1850
    @sahulhameed1850 5 місяців тому +1

    சூப்பர்

  • @jayadevkumar3247
    @jayadevkumar3247 5 місяців тому

    സർ, നല്ല ആശയം. പുതിയ ടെ ക്നോളേജി. കുറച്ചു കൂടി വ്യക്തമായി അവതരിപ്പിക്കാമായിരുന്നു. നന്ദി

  • @Ekalai
    @Ekalai 5 місяців тому

    அருமையான் தகவல் சார்!!!....

  • @vibuthankabali
    @vibuthankabali 4 місяці тому

    சார் இந்த வீட்டை FGC rebars வச்சு செஞ்சா எவளோ செலவு குறையும்னு கேட்டு சொல்லுங்க சார்

  • @ShivShankar-wv5ze
    @ShivShankar-wv5ze 2 місяці тому

    Ac complimentary ah kudupangala

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Місяць тому +1

    மொத்தமாதான் வீடு அங்கிட்டும் இங்கிட்டும் ஆடுமே தவிர சரியாது……சோலிய முடிச்சுப்புட்டியே அருணை……!!!!!!

  • @purushodhamannanthini-tb6uf
    @purushodhamannanthini-tb6uf 5 місяців тому +1

    வணக்கம் அண்ணா ev எந்த துறையை தேர்வு செய்யலாம்

  • @tamilnaduinsecretariat9488
    @tamilnaduinsecretariat9488 5 місяців тому

    Good news, vvv thanks u

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 5 місяців тому +2

    சென்னை லா பட்ஜெட் friendly யா ஒரு வீடு .......video போடுங்க பிரதேர்.....

  • @kdlovely5248
    @kdlovely5248 5 місяців тому +2

    Ellarum oru vanakam sollunga pa enakaga

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 4 місяці тому

    Good technology but it's suitable for only Compound wall not recommended to house buildings

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 5 місяців тому +10

    குறுக்கு கம்பிகள் கேப் அதிகமாக இருக்கிறது பலம் இல்லை

    • @soloshines
      @soloshines 5 місяців тому +1

      I too was thinking about it

    • @thaslimmohamed7707
      @thaslimmohamed7707 5 місяців тому

      No problem. This is concrete all heavy strong

  • @KidsPlay619
    @KidsPlay619 Місяць тому +1

    உள்ள வாழரவன் தீஞ்சு போயிடுவான் டா சூட்டுல😂

  • @mewedward
    @mewedward 5 місяців тому +1

    Nega mattum acc la kattu vega 😍😍😍 naga matum concrete la katta num ah

  • @dineshmotkar8595
    @dineshmotkar8595 3 місяці тому

    What is the cost approximately?

  • @packiaraj.n68
    @packiaraj.n68 5 місяців тому +2

    பேச்சை குறைச்சு வழவழன்னு இல்லாம அது எப்படி பண்றாங்க ஏது பண்றாங்க அதை குறித்து ஒரு விமர்சனம் எடுத்து போடுங்க சார் இப்படியா சார்

  • @Antoguna
    @Antoguna 5 місяців тому

    What about temperature within the house

  • @anandp2006
    @anandp2006 5 місяців тому +4

    Hello AS v good info video. So thanks and small reward for u. But clarify the 2400 sqft non approval. Tk cre ❤️🇮🇳Jaihind.

  • @koilmani3641
    @koilmani3641 15 днів тому

    1000fi20 லட்சத்திலே சகல வசதியுடன் கட்டிகொள்ள முடியும்.

  • @SteffiC-uq1ds
    @SteffiC-uq1ds 5 місяців тому +3

    அமைதி அமைதி என் பொங்குற காசு நிறைய தந்தன

    • @nelsond819
      @nelsond819 5 місяців тому

      😅😅😅😅😅😅😅😅

  • @sivacelvan6494
    @sivacelvan6494 5 місяців тому +1

    Atleast 5 days is required for curing

  • @tamilsurvey
    @tamilsurvey 5 місяців тому +1

    Enga college eppadi than katranga😂😂😂😂

  • @swami8774
    @swami8774 3 місяці тому +1

    1600/ கோவையில் பன்றாங்கப்பூ

  • @TamizhArasan-qe1vp
    @TamizhArasan-qe1vp 5 місяців тому

    Super

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl 4 місяці тому +2

    ஸ்டாலின் அய்யா விவசாயத்துக்கு ஒன்னும் பன்ன துப்புயில்லை வீடு கட்ட பிளான் அப்ரூவல் தேவையில்லை இது நாட்டுக்கு ரெம்ப தேவை இது விவசாய நாடு

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 6 днів тому

    If labor cost and material cost is saved so much, then why they are charging Rs 2000 per sq ft. Profit margin must be very high.

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 5 місяців тому +1

    Summer time la chilli chicken dhan

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 5 місяців тому +2

    1300 sf can why 2200

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx 5 місяців тому +1

    நீங்க உங்க வீட்டே இந்த மாதிரி கட்டுனீங்களா ???? அதெ சொல்லுங்க

  • @vinzentertainment3118
    @vinzentertainment3118 5 місяців тому

    In china people suffer ashma problems residing in houses built in this technology

  • @mkm4007
    @mkm4007 5 місяців тому

    cost required for 1bhk

  • @esakkiduraim-fy9nm
    @esakkiduraim-fy9nm 5 місяців тому

    Sir news லேப்டாப் சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து பெண் இறப்பு .. இதற்கு தீர்வு சொல்லுங்கள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 місяців тому +1

      Elcb - Earth leakage circuit breaker இருந்திருந்தால் ஒருவேளை உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது😢

  • @higjreddies2891
    @higjreddies2891 3 місяці тому

    10 years back chandra babu naidu introduce to andhra pradesh

  • @andreprabagarane8464
    @andreprabagarane8464 5 місяців тому

    This is not a new technology. Its un old technology in foreign countries. Almost 90 percentage of 25 floor appartement are constructed by this way of technology. For the higher floor appartment to reduce the heavy weight, the partition walls are made only by ready made white cement wall higher reduction of weight when compared to concrete wall

  • @vasuinba
    @vasuinba 5 місяців тому +3

    Sir ithu new technology lam onnum illa 😂😂😂😂
    2010 LA enga veedu ipdi than kattinom 😂😂😂😂

    • @anandanphysics
      @anandanphysics 5 місяців тому +1

      உள்ளே Heat அதிகமா இருக்கா bro

    • @vasuinba
      @vasuinba 5 місяців тому +2

      @@anandanphysics kandipa athigama than irunthuchi but suthi maaram vachi irukkom ippo oru alavukku paravala
      But construction cost kammiya than aagum

    • @Humanity-v2y
      @Humanity-v2y 2 місяці тому

      Epdi irukku bro nalla irukkaaa

  • @tks5210
    @tks5210 5 місяців тому

    good advertising

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 5 місяців тому

    தெடர்பு எண் தரவும்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 місяців тому

      வீடியோ முழுமையாக பார்த்தால் அதில் whatsapp நம்பர் உள்ளது அவர்களை தொடர்பு கொண்டால் நிச்சயம் உங்களுக்கு பதில் அளிப்பார்கள் நண்பர்களே

  • @mkm4007
    @mkm4007 5 місяців тому

    cost pls

  • @arvindkharthik.r.k5338
    @arvindkharthik.r.k5338 5 місяців тому

    Anyone doing the construction in chennai ?

  • @mathang1027
    @mathang1027 5 місяців тому

    ❤❤❤❤

  • @ornithopterindia
    @ornithopterindia 5 місяців тому

    👍

  • @Venkat6728
    @Venkat6728 5 місяців тому

    simply old technology.

  • @Manojkumarmandy
    @Manojkumarmandy 3 місяці тому

    Y shouting tell details politely

  • @vinzentertainment3118
    @vinzentertainment3118 5 місяців тому +1

    This technology has human health side effects like skin problems and cancer issues for residents using the project

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 5 місяців тому

    Neenga romba late ethu vanthu romba naal aachi . Evanga solra rate ah vida romba kammiyana rate ku panra company erukanga , avanga already chennai la trade center la Exhibition la kattitanga ...

  • @OmaHaji
    @OmaHaji 5 місяців тому +1

    dont spoil your good image. also stop acting speaking like a lsk

  • @sivaramansethuraman6104
    @sivaramansethuraman6104 5 місяців тому +1

    No technical talk. Waste

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 3 місяці тому

    Phone no

  • @AwesomeLightJesusMinistry
    @AwesomeLightJesusMinistry 4 місяці тому

    Vpok

  • @chinnachamylakashmanan2414
    @chinnachamylakashmanan2414 2 місяці тому

    😂😂 Waste

  • @karbioster
    @karbioster Місяць тому

    02:37. Concrete podum bothu vibrator use pannaum. Appai use pannala na ippadi thaan crack/ Air gap varum. I this this engineer does not know even basics. Worst pa.

  • @vinzentertainment3118
    @vinzentertainment3118 5 місяців тому

    This technology has human health side effects like skin problems and cancer issues for residents using the project