பூச்சு வேலைக்கு Bull Marking எப்படி செய்யலாம்!? | பூச்சு வேலை ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 75

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 роки тому +10

    வணக்கம் சகோ....
    இதுபோல் ஒரு வேலை இருக்கிறது என்பதை நீங்கள் போடும் பதிவில்தான் தெரிந்து கொண்டேன்... இதுவரை யாரும் இதுபோல செய்து பார்த்தததில்லை... அருமை... அருமை....
    வாழ்க வளமுடன்.... 🙏

  • @karthikv8682
    @karthikv8682 3 роки тому +3

    New getup..
    New series...
    Semma sir..
    Useful vedio sir..

  • @kannanm9322
    @kannanm9322 3 роки тому +3

    புதிய தகவல் sir, அருமை.

  • @palaniswamyr1800
    @palaniswamyr1800 3 роки тому +2

    100% Professional...

  • @mohamedyusufm8779
    @mohamedyusufm8779 3 роки тому +3

    Roof chipping(kotharathuku) pathila roof concrete pai(mat) use pannalama

  • @civilogam
    @civilogam 3 роки тому +2

    பயனுள்ள தகவல் ...guruji...

  • @user-ew7vn3nc9m
    @user-ew7vn3nc9m 3 роки тому +1

    Sir naanum kothanar tha super thagaval

  • @nottoday9014
    @nottoday9014 3 роки тому +3

    Rod ah pathi technical video podunga sir.crank length development length like that

  • @nithicivil
    @nithicivil 3 роки тому +2

    Usefull information sir, thank you sir

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 3 роки тому +1

    Sir yuvaraj erode, RCC Concert ல் m sand + cement பதிலாக readymxi plastering produced use செய்யலாமா?

  • @98karthick
    @98karthick 3 роки тому +2

    Super sir......useful information...... ❤️ Waiting for appointment 🙏

  • @mohamedyusufm8779
    @mohamedyusufm8779 3 роки тому +1

    Great explanation.. Congrats

  • @drnalinia7590
    @drnalinia7590 3 роки тому +2

    மிகவும் அருமை. இது போன்ற பூசு வேலையில் மூலை மட்டம் பார்ப்பது முதல் முறை பார்க்கிறேன். ஜன்னல் வாயில் கதவு எப்போது வைப்பீர்கள் ஐயா?

  • @klabc1462
    @klabc1462 3 роки тому +2

    அருமை

  • @shanmugasundaram8873
    @shanmugasundaram8873 3 роки тому +2

    Excellent sir ❤️

  • @saranyaravi9447
    @saranyaravi9447 Рік тому +1

    Puchu velai kanam musure ment sollunga sir pls

  • @MOHANKUMAR-rt1ek
    @MOHANKUMAR-rt1ek 3 роки тому +1

    Sir I seen this type of bull marking method only in apartment . Super 👌
    Sir pls upload water proof method for bathroom.
    Which is best .? Pidifin 2k or conplast or fosroc

  • @madukkurmani2499
    @madukkurmani2499 2 роки тому +1

    நண்பரே வணக்கம்
    சுவரில் இருந்து குறிப்பிட்ட அளவு வைத்து நூலை கட்டி விட்டு 2'.0"X2'0" டைல்ஸ் - ஐ மற்றொரு பக்கத்திற்கு நூலை கட்டிவிட்டால் மூலைமட்டம் ஈசியாக கிடைத்துவிடும்

  • @yusufali3332
    @yusufali3332 2 роки тому

    My building .5 feet diagonal crass wt we do good finishing

  • @ManiGandan
    @ManiGandan 3 роки тому +5

    வீடியோ தாமதம் ஆகிரதே என்று யோசித்தேன்.... அருமையான பதிவு சகோதரரே....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +5

      வேலை பளு சகோதரா. இனிமேல் தொடர்ந்து வீடியோக்கள் வெளிவரும். நன்றி சகோதரா.

    • @jarvisedith956
      @jarvisedith956 3 роки тому +1

      @@ErKannanMurugesan its very useful playlist sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Thank you brother

    • @nsr.rajeshnsr.rajesh1449
      @nsr.rajeshnsr.rajesh1449 3 роки тому

      @@ErKannanMurugesan sir ithula yellame correct ah iruku nu ninaikaru. Oru error iruntha antha error yepdi correct pandrathu nu sollunga sir

  • @searchandsearch9082
    @searchandsearch9082 2 роки тому

    Respected ER Sir,
    I convey my blessings to you for your initiatives to train others. But, this posting is not clear as other postings. Arriving at perpendicular and right angles are not clear. Fixing one point and fixing points in other partitions of the building seems very unclear.Please take your own time and redo this project. Wish you all the best. Thank you Sir.

  • @muthukumar-kg5ti
    @muthukumar-kg5ti 3 роки тому +2

    Very good sir

  • @arikumar3027
    @arikumar3027 4 місяці тому

    Antha offset epdi edukirathu sir

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 3 роки тому +3

    🙏🏻🙏🏻 thank you sir

  • @ahamedhussain463
    @ahamedhussain463 3 роки тому

    Sir good evening
    I have one dout sir when lintel sill slab making how can finish the brick work at sill level brick are laying horizontal or vertical finish the brick work sir you can tell me sir🙏🙏🙏🙏

  • @manogaran2465
    @manogaran2465 3 роки тому +1

    It's amazing sir

  • @explorermusings6916
    @explorermusings6916 3 роки тому +2

    Is it ok to enforce an civil engineer to follow bull marking or we have to left this to their choice?

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 роки тому +1

    Switch box hight evlo vakkanum anna

  • @whoisranjith4820
    @whoisranjith4820 3 роки тому +2

    Usefull bro

  • @saravananssaravanans6221
    @saravananssaravanans6221 Рік тому

    Sir romantic frista thelivillatha oru speach but Unga visayam solla varinga aana 50% puryadha Mathiri speach i am civil engineer

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +2

    Good sir

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 Рік тому +1

    வணக்கம் அண்ணா ஒரு கட்டிடம் கட்வதற்க்கும் சரி பூசுவதற்க்கும் சரி இவ்வளவு வேளை இருக்கா

  • @chandrukvl173
    @chandrukvl173 3 роки тому +2

    Super Anna

  • @goldenraj2108
    @goldenraj2108 2 роки тому +1

    Bull vekarathu na ena nu solave ilaa yen athuku mulamattam pakanum video pothumana vilakam ilaa sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      அடுத்தமுறை இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன்

  • @venkatesanr5827
    @venkatesanr5827 3 роки тому +1

    Super sir

  • @madhankumar-rq8pt
    @madhankumar-rq8pt Рік тому

    Work irruntha solunga sir iam BE civil engineering

  • @shidharthgowtham302
    @shidharthgowtham302 3 роки тому +2

    Sir ungala epdi contact pandrathu

  • @mjaganathan234
    @mjaganathan234 3 роки тому

    Sir, ethana month one project panna agum

  • @thiruma3039
    @thiruma3039 Рік тому +1

    சார் தாங்கள் எந்த ஊர்? திருச்சியில் உங்கள் சேவை உண்டா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      நான் ஜெயம்கொண்டம் சகோ. திருச்சியில் எங்கே உங்களுக்கு...

    • @thiruma3039
      @thiruma3039 Рік тому +1

      @@ErKannanMurugesan KKNagar

    • @thiruma3039
      @thiruma3039 Рік тому +1

      @@ErKannanMurugesan சொந்த ஊர் திருப்பனந்தாள் பக்கம் உள்ள திருமங்கலகுடி (ஆடுதுறை அருகில்)

  • @rajab8697
    @rajab8697 3 роки тому +1

    Spr sago

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh 2 роки тому +1

    👌👌👌

  • @tmhshop9721
    @tmhshop9721 3 роки тому +2

    வணக்கம்

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +1

    Nice bro

  • @PinkInfo
    @PinkInfo 9 місяців тому

    Offset na enna 🎉🎉sir

  • @sathikbasha9517
    @sathikbasha9517 3 роки тому +2

    வணக்கம் அண்ணா நான் அடுத்த வருடம் வீட்டு வேலை தொடங்க உள்ளேன் என்னிடம் முலுத்தொகை இல்லை. லோன் வாங்க விருப்பம் இல்லை கைய்யில் உள்ள பணம் மற்றும் நகைக்கடன் பெற்றும் வரும் சம்பளப் பணம் வைத்து ஒவ்வொரு பகுதியாக கட்டடுவது நல்ல முறையாக இருக்குமா. நான் கட்ட இருக்கும் வீடு அளவு 1000 ச அடி அளவு வீடு என்னுடய பட்ஜெட் 1800000 ல் இருந்து 2000000 கால அளவு ஒருவருடம் இப்படிக்கட்டுவது சரியானத முறையாக வருமா .

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 роки тому +1

    Hello sir

  • @Gana_garani21
    @Gana_garani21 Рік тому

    🙏

  • @mageshrahul6779
    @mageshrahul6779 2 роки тому

    Hi bro puriyala clear ah one more time practical ah panni kaatunga pls

  • @blacktiger9565
    @blacktiger9565 Рік тому

    🙏🙏🙏

  • @lokeshn1530
    @lokeshn1530 3 роки тому +1

    1

  • @doreyk285
    @doreyk285 2 роки тому

    Kannada. Tillisi

  • @jeyakrishnajk2737
    @jeyakrishnajk2737 3 роки тому +2

    மிகச் சிறந்த பதிவு Boss