கட்டுமான கண்ணன் அவர்களுக்கு வணக்கம் .... ✍✍✍என்னிடம் வீடுகட்டும் அளவிற்க்கு இப்போதைக்கு பணம் இல்லை. அனாலும் தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து கத்துக்கொண்டு வருகிறேன் விரைவில் நானும் வீடு கட்டுவேன் நன்றி
வணக்கம் சேர் நான் இலங்கையில் இருந்து மோசஸ் விகடர்.ஒரு சந்தேகம்.ஜன்னல் வைக்கும் போது ஜன்னல் வைத்துவிட்டுதானே ஜன்னல் மேல் லின்டல் போட வேண்டும்.ஆனால் லின்டல் போட்ட பின்னர் ஜன்னல் வைப்பது உருதியாக இருக்குமா?ஜன்னல் திறக்கும் போதும் மூடும் போதும் ஒரு அதிர்வு காணப்படாதா சேர்?
எங்கள் ஊரில் வந்ததற்கு ரொம்ப நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.
கட்டுமான கண்ணன் அவர்களுக்கு வணக்கம் ....
✍✍✍என்னிடம் வீடுகட்டும் அளவிற்க்கு இப்போதைக்கு பணம் இல்லை. அனாலும் தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து கத்துக்கொண்டு வருகிறேன் விரைவில் நானும் வீடு கட்டுவேன் நன்றி
உங்கள் கனவு இல்லம் விரைவில் நனவாக இறைவன் அருள் கிடைக்கும், வாழ்த்துக்கள்.
Good informative video👍
Thanks 👍
அருமை
நன்றிங்க அண்ணா
கட்டுமானம் என்றால் கண்ணன் முருகேசன் அவர்கள் தான்🎈🎈🎈🙏
ஐயா எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாள் ஆச்சு. நேற்றுதான் உங்களை பற்றி நினைத்தேன்.
Daily watch your video sir
Thank you
Sir , vasakal alavu solla mudimaa with attached window
Super na
Super sir 🙏🏼
Thank you brother
sir naa civil diploma student naa ungakitta velaku varamutiyuma
Intha window size...?
6 X 6
🙏
வணக்கம் சேர் நான் இலங்கையில் இருந்து மோசஸ் விகடர்.ஒரு சந்தேகம்.ஜன்னல் வைக்கும் போது ஜன்னல் வைத்துவிட்டுதானே ஜன்னல் மேல் லின்டல் போட வேண்டும்.ஆனால் லின்டல் போட்ட பின்னர் ஜன்னல் வைப்பது உருதியாக இருக்குமா?ஜன்னல் திறக்கும் போதும் மூடும் போதும் ஒரு அதிர்வு காணப்படாதா சேர்?
லிண்டல் போட்ட பிறகுதான் சன்னல் , நிலை போன்றவை வைக்க வேண்டும்.
நன்றி சேர்.
Hi sir
Hi bro
ப்ரோ நீங்க சேலமா ப்ரோ
நான் அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்ட சோழபுரம் சகோ.
பேசுகிறது உங்களுக்கு புரிகிறதா நாங்கள் பேசுகிறது கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கும்
தமிழ் எந்த வட்டார வழக்கில் கேட்டாலும், கேட்க இனிமையாக இருக்கும்.
வணக்கம் சார்
வணக்கம் சகோ