🔥இன்னும் 3 நாட்களில் 1.10.24 அன்று முத்தான 3 செய்திகள் உன்னை தேடி வரும்💥Murugan Speech in Tamil💥🔥

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

КОМЕНТАРІ • 84

  • @Vidhya-m3s
    @Vidhya-m3s 4 місяці тому +1

    அப்பா முருகா... கோடான கோடி நன்றி அப்பா🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @rameshj3251
    @rameshj3251 4 місяці тому +1

    அப்பா ஓம் திருச்செந்தூர் முருகா எனது பிராத்தனை நிறைவேற்றி எனக்கு நல்லருள் புரிய வேண்டும் முருகா

  • @rameshj3251
    @rameshj3251 4 місяці тому +5

    அப்பா ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா திருவடி சரணம் எனக்கு உடலில் பலம் மனதில் உற்சாகம் தந்து எனக்கு நல்லருள் புரிய வேண்டும் முருகா

  • @Jkms-k3t
    @Jkms-k3t 4 місяці тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏 5:19 5:22 5:23

  • @thiraviyambooma4617
    @thiraviyambooma4617 4 місяці тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🌹🌹🌹🙏

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 4 місяці тому

    திருச்செந்தூர் முருகா நீயே எங்களுக்கு துணை. என் கஷ்டங்களை சொல்லி உன்னிடம் என் வேண்டுதலை வைத்து விட்டேன். இனி நீதாம்பா எங்களுக்கு துணை. அரோகரா அரோகரா அரோகரா. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொல்லிட கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா. வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 4 місяці тому

    ஓம் முருகா போற்றி ஓம் பழனி முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saikuttysaikutty-v9i
    @saikuttysaikutty-v9i 4 місяці тому

    அப்பா முருகா நீ தான் துணை🙏🙏🙏

  • @chitradevi6192
    @chitradevi6192 4 місяці тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @RevathiThangavel-h5t
    @RevathiThangavel-h5t 4 місяці тому

    ஓம் முருகா என் அம்மா அப்பா இருவருமே நல்ல இருக்க வேண்டும் முருகா

  • @Dhiya.p472
    @Dhiya.p472 4 місяці тому

    அப்பா முருகா உன்னை தான் நம்பி இருக்கேன் ஐயா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @D.jayalakshmiD.jayalakshmi-o2n
    @D.jayalakshmiD.jayalakshmi-o2n 4 місяці тому

    ஓம் சரவணா பவ முருகா அப்பா போற்றி 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyavikraman7367
    @priyavikraman7367 4 місяці тому

    அப்பா முருகா 🙏🙏நீதான் எனக்கு துணை

  • @sasikala-hx9iy
    @sasikala-hx9iy 4 місяці тому

    அப்பா முருகா துணை

  • @prithilakshmi7545
    @prithilakshmi7545 4 місяці тому

    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கடம்பா போற்றி
    ஓம் கதிர்வேலா போற்றி
    ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @ASHAManikandan-g1f
    @ASHAManikandan-g1f 4 місяці тому

    அப்பா‌ முருகா... என் கஷ்டத்தை நீ தீர்வை முருகா 🙏🙏🙏🙏🙏

  • @iyyappaniyyappan606
    @iyyappaniyyappan606 4 місяці тому

    Muruga enaku kuzhanthai pakkiyathai kudunga muruga intha matham enaku Karu thanga veandum muruga 🙏

  • @swethasujith6489
    @swethasujith6489 4 місяці тому +1

    🙏🏻ஓம்🦚முருகா🐓போற்றி🙏🏻
    ஓம் சரவணபவ 🙏🏻🦚🙏🏻

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 4 місяці тому

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @mahalakshmi-ju8ue
    @mahalakshmi-ju8ue 4 місяці тому

    Muruga neye ellarukum thunaiya irukanum appa muruganu ku aarogara 🙏 aarogara 🙏 aarogara 🙏🙏🙏 muruga neye enaku magana vandhu porakkanum muruga om Saravana bhava 🙏🦚🦚🦚

  • @KrishnaC-r6l
    @KrishnaC-r6l 4 місяці тому

    நம்பிக்கை தான் வாழ்க்கை. எப்போது வருவாய் முருகா

  • @rajasharmirajasharmi6651
    @rajasharmirajasharmi6651 4 місяці тому +1

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GhhHh-m2n
    @GhhHh-m2n 4 місяці тому

    ஓம் முருகா அப்பா உங்கள்துனைவேண்டும் 😭😭🙏🙏🙏🙏🙏

  • @PsureshPsuresh-w3q
    @PsureshPsuresh-w3q 4 місяці тому

    அப்ப நீ முருகா நீ தப்பா எனக்கு எப்பவும் துணை இருக்கணும்னு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அறுபடை முருகன் அப்பன் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா உன்னை நினைக்காத நாளில்லை முருகா நீ எப்பவும் எனக்கு துணை இருப்பார்

  • @JeniferJenifer-q2m
    @JeniferJenifer-q2m 4 місяці тому

    ஓம் முருகா போற்றி 🔱🦚🦚. உன் அருள் வேண்டும்.. 🔱🔱🔱🙏🏻🙏🏻

  • @Jkms-k3t
    @Jkms-k3t 4 місяці тому

    🙏 முருகா உன்ன நம்பி தான் நாங்க இருக்கோம் எங்கல கை விட்டு விடாதே குழந்தை பாக்கியம் கொடு முருகா நீயே வா முருகா எங்கள் வீட்டுக்கு 🙏🙏🙏 முருகா போற்றி முருகா போற்றி கந்தா போற்றி 🙏 5:00 5:03 5:03

  • @Vasugi-l1l
    @Vasugi-l1l 4 місяці тому +1

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JeniferJenifer-q2m
    @JeniferJenifer-q2m 4 місяці тому

    அப்பா கந்தா கடம்பா போற்றி போற்றி 🦚🦚🦚🦚🙏🏻🙏🏻

  • @AriyanayakamAriyan
    @AriyanayakamAriyan 4 місяці тому +1

    அப்பா திருச்செந்தூர் முருகா நீங்கள் சொல்வது எல்லாம் என்ன வாழ்க்கையிலே நடக்கிறது எனக்கு எப்போது சந்தோசம் கிடைக்கும் என் புருசனோடு எப்போ சந்தோசமாய. வாழ்வேன் முருகா நான் விஜி

  • @archananv5621
    @archananv5621 4 місяці тому

    Om muruga saranam vetrivel muruga

  • @PalaniyammalM-om3qn
    @PalaniyammalM-om3qn 4 місяці тому

    ❤ ஓம் சரவண சேந்தில்நாதபோற்றி போற்றி

  • @malathimalathi1231
    @malathimalathi1231 4 місяці тому

    Appa muruga ungala nambi than iruken nenga sonnathu ellame correct appa

  • @JebiJebin-x1n
    @JebiJebin-x1n 4 місяці тому

    Nantri muruha 🙏🙏🙏
    Aarmuhm aruzhidum anthinamum earumuham than athea polla ean valkailum eallam earmuhamaha irrukannum muruha🙏🙏🙏

  • @prasannaprasanna8292
    @prasannaprasanna8292 4 місяці тому

    💯💯💓🙏🏻🙏🏻 appa amma murugan irruka vel vel murugan vetri murugan🙏 😢😭😔

  • @jeevababu6666
    @jeevababu6666 4 місяці тому

    முருகா நீ எனக்கு அருள்

  • @RAJESHRAJESH-vc5xn
    @RAJESHRAJESH-vc5xn 4 місяці тому +1

    Om muruga vetri vel Murugan arrogga

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 4 місяці тому

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா உன் வார்த்தையை நம்பி தான் அப்பா என் வாழ்க்கை இருவுகளை கண்ணீருடன் கழித்து கொண்டு வாருகிறேன் அப்பா என் அப்பா இருக்கார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் அப்பா 🙏 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என்னவள் என் முனிபிரியாவை நினைத்து தவித்து கொண்டு இருக்கேன் அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா உன்னையே நம்பி இருக்கும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @JeniferJenifer-q2m
    @JeniferJenifer-q2m 4 місяці тому

    ஓம் சரவணபவனே போற்றி

  • @rajidhana-n3f
    @rajidhana-n3f 4 місяці тому

    ஓம் முருகா போற்றி

  • @srivel4262
    @srivel4262 4 місяці тому

    Om Muruga potri 🙏🦚🦚🦚🙏🦚

  • @yoga239
    @yoga239 4 місяці тому

    நன்றி முருகா கொடுத்த பணம் பாதியாவது கிடைக்க வேண்டும் அப்பா மன குளம்பி தவிக்கிறேன் 🙏🙏🙏😭😭😭

  • @ptvignesh6030
    @ptvignesh6030 4 місяці тому

    ஓம்முருகாபோற்றி

  • @meenamma-yo3yh
    @meenamma-yo3yh 4 місяці тому

    Om Saravana bhava 🙏🙏🙏🌺🦚🐓 thunai 💯🥰🥰🥰🥰🪔🪔🪔🪔🪔🪔🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajidhana-n3f
    @rajidhana-n3f 4 місяці тому

    ஓம் சரவணபவ ஓம் சரவண பவ

  • @rajidhana-n3f
    @rajidhana-n3f 4 місяці тому

    என் பிரச்சனையை theerthu வச்சி குடு appa

  • @Ezhilarasi1989-j4r
    @Ezhilarasi1989-j4r 4 місяці тому

    Om shanmuga potri

  • @PriyaPawan-h6f
    @PriyaPawan-h6f 4 місяці тому

    அப்பா ஓம் முருக என் பணி மருதல் ரோம்ப நாளாக வேண்டுக்கொண்டிருக்கிரேன் என் கையில் 30/09/24க்குள் வன்துவிட்டாது என்று நம்பிருக்கிரேன் 😭🤲🙏நன்றி ஓம் முருக போற்றி போற்றி

  • @annadurai9218
    @annadurai9218 4 місяці тому +1

    Ayya ya annanuku nallathu nadathi kudungal appa ya chinna anna medical vaika poguthu appa avarukum neengatha thunaiya erukanum appa loan varanun appa yanga nilam nalla vilaiku verkanum appa ya purushanukum nallathu nadathi kudungal appa om saravan bhava potri potri potri

  • @nagasridharlekshmi9611
    @nagasridharlekshmi9611 4 місяці тому

    Om muruga potri potri❤❤❤❤❤❤❤❤

  • @selvik5992
    @selvik5992 4 місяці тому

    அப்படி முருகா கோடான கோடி நன்றி அப்பா.. 😔😔😔🙏🙏🙏🙏🙏

    • @rengarajan3907
      @rengarajan3907 4 місяці тому

      Muruga potri, potri🎉🎉🎉🎉

  • @valarammu1518
    @valarammu1518 4 місяці тому

    Om muruga potri potri🎉🎉🎉🎉🎉❤❤

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 4 місяці тому

    Appa muruga enagu thunaiya irupa,ennal nimathiya irukamudiyalapa,kadan pirachanai oru pakkam,enoda purusan orupakkam kudiya kudikiren,avanga kudiya marakavaimuruga,velundu vinai ilai,mayilundu payam ilai,gugan undu kurai ilai,om saravana bava,om muruga,guru muruga

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk 4 місяці тому

    OM SARAVANA BHAVA 🙏🙌🦚🦚🙏🙏🙏🙌🙏

  • @VIJITHAMALKANTHI-zc6cc
    @VIJITHAMALKANTHI-zc6cc 4 місяці тому

    Om namh murgappa sarwanbawaya namh om namh murgappa sarwanbawaya namh murgappa namh om potiy namh murgappa sarwanbawaya namh om namh murgappa sarwanbawaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤❤🔱🔱🔱🌻🌻🕉🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 4 місяці тому

    Om muruga pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @manickambalraj-kr5jt
    @manickambalraj-kr5jt 4 місяці тому +2

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 4 місяці тому

    Om Sri Thiruchenthur Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajivramesh6067
    @rajivramesh6067 4 місяці тому

    Om saravana bhava vetrivel muruganuku arogara guruvai varuvai arulvai guhane arumugam arulidum anudhinamum earumugam velundu vinaiyillai mayilundu bayamillai kandhan undu kavalai illai ❤

  • @RajaRaja-d9z4l
    @RajaRaja-d9z4l 4 місяці тому

    🙏💛💚💜🔱📿🌙🕉️🌺🌻🌷திருச்செந்தூர் முருகா பழனி ஆண்டவா திருப்பரம்குன்றம் முருகனே பழமுதிர்சோலை வேலவா திருத்தணிகை ஆண்டவனே சுவாமிமலை வேலனே உங்கள் பாதங்களே போற்றி போற்றி போற்றி💙❤️💖🍠🍋🥥🍌🍑🥭🍇🍎🍓💚🙏
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    💛💚❤️💙💖💜🖤

  • @gopalakrishnangopal687
    @gopalakrishnangopal687 3 місяці тому

    ❤❤😂 ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Daily-vibes28
    @Daily-vibes28 4 місяці тому

    Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHaridharshini-qh3bw
    @HariHaridharshini-qh3bw 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @manikandan-lk8jt
    @manikandan-lk8jt 4 місяці тому

    Muruga en enaku matum ivlo kastam thara, nan evlo dan thanguva😔

  • @GunaManiGMS
    @GunaManiGMS 4 місяці тому

    Om muruga pottri pottri 🙏🙏🙏

  • @sureshmuthan6450
    @sureshmuthan6450 4 місяці тому

    Appa Naa ungailaithan நம்புகிறேன் ,எனக்கு 1-10 2024 குல velaiketaikkanum

  • @ilayking2782
    @ilayking2782 4 місяці тому

    Muruga neethapa enaku yellam yen life ah nee kuduthadhu tha pa nee pathukapa ena

  • @selladurai173
    @selladurai173 4 місяці тому

    It's all true amma

  • @duraivalli6356
    @duraivalli6356 4 місяці тому

    Om😢😢saravana pava

  • @indaranimanjula6801
    @indaranimanjula6801 4 місяці тому +1

    🙏💔😭🙏🙏🙏🙏🙏

  • @ஸ்ஸ்.587
    @ஸ்ஸ்.587 4 місяці тому

    முருகா என்ன குழந்தையை நல்ல படியா பெற்றெடுக்க வேணும் எந்த பிரச்சனையும் இல்லாமல்

  • @vijayg4598
    @vijayg4598 4 місяці тому

    Appane muruga potri yankku 2nd baby illay boy baby porakkuma sami 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @ShakiraShakira-b5f
    @ShakiraShakira-b5f 4 місяці тому

    Om❤murugaomsaravanaaqqa🕯️🕯️🕯️🕯️🕯️🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔔🔔🔔💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💕💕💕🕯️🕯️🕯️🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwari4901
    @bhuvaneshwari4901 4 місяці тому

    😢😢😢😢😢

  • @karpagams1870
    @karpagams1870 4 місяці тому +1

    அப்பா முருகா உன்னை நம்புகிறேன் பா...நீ எனக்கு நல்லதுதான் செய்வாய் என்று 🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviR-s4z
    @SelviR-s4z 4 місяці тому

    ஓம் முருகா போற்றி

  • @dipeshjain9280
    @dipeshjain9280 4 місяці тому

    Om muruga om Saravana bava 🙏🙏🙏

  • @ThavamaniV-c1p
    @ThavamaniV-c1p 4 місяці тому

    🙏ஓம் முருகா 🙏

  • @mangalraj1828
    @mangalraj1828 4 місяці тому

    ஓம் சரவண பவ ஓம்

  • @KullaseeniKullaseeni
    @KullaseeniKullaseeni 4 місяці тому

    Omm muruka potri

  • @parthasarathip2630
    @parthasarathip2630 4 місяці тому

    ஓம் சரவணபவ 🙏

  • @SherinSelena
    @SherinSelena 4 місяці тому

    Om sanmuga potri

  • @selvamani.r3025
    @selvamani.r3025 4 місяці тому

    🙏