Marupadiyum Movie Songs | Nalam Vaazha Video Song | Aravind Swamy | Revathi | Ilaiyaraaja
Вставка
- Опубліковано 4 жов 2024
- Marupadiyum Movie Songs. Nalam Vaazha Video Song on Pyramid Music. Marupadiyum Tamil Movie ft. Revathi, Nizhalgal Ravi, Arvind Swamy, Rohini, Vinodhini, Sathya among others. Directed by Balu Mahendra, produced by Ashwin Kumar and music by Ilaiyaraaja.
#Marupadiyum #Revathi #arvindswamy #Rohini #nizhalgalravi #ilaiyaraaja #pyramidmusic
Song: Nalam Vaazha
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Ellorukum Nalla Kaalam Video Song: • Marupadiyum Movie Song...
Ellorum Sollum Video Song: • Marupadiyum Movie Song...
Aasai Athigam Video Song: • Aasai Athigam Video So...
Jeyalakshmi Video Song: • Rakkamma Kaiyathattu M...
Afiricavil Oru Video Song: • Rakkamma Kaiyathattu M...
Oru Veppamara Video Song: • Government Mappillai M...
Manushanukku Moolai Video Song: • Government Mappillai M...
Maama Maama Unnai Video Song: • Government Mappillai M...
Chinna Ponnu Video Song: • Government Mappillai M...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
விரல்களை தாண்டி வளர்ப்பதை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு what a line vali sir 🫡🫡🫡
Enakum intha line than rembo rembo pidikum❤❤❤❤❤❤❤
What a line ya... Appo unakku teriyatha
Best of vaali
வரிகள் புரியும்படி இசையமைத்த இளையராஜாவுக்கும் நன்றி.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!
கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!
நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!
Thank you
ரேவதி அவர்களின் நடிப்பு மிக மிக சிறப்பு. சோகத்தின் உச்சம் தெரிகிறது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை.
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை.
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன் ❤
ஹா ஹா அருமையான சோகப்பாடல் இனி இப்படி ஒரு எழுத்தாளர் வரப்போவதும் இல்லை இனி இதுபோல் பாடகர் வரப் போவதில்லை
😅😊😊😊😅😊😊😊😊
😊
❤❤🎉🎉
❤❤❤❤ nice song
Unimyathan
✨🥹 ஓரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்... 🤌🏽🥲
🥺🥺
பல நேரம் எனக்கு ஆறுதல் தந்த பாடல் ❤
Super song... anyone hearing in 2024??? ❤❤❤❤❤❤
இவங்க இரண்டு பேரும் சேர்வதே எனக்கு பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடுத்தவன் பொருள் மேல் ஆசை போடுறது தப்பு இல்லை.. அது Electric current போல ஆசை படலாம் நினைக்கலாம் ஆனா தொட கூடாது அடைய நினைக்க கூடாது தொட்ட Shock அடிக்கும்..
நம் பொருள் வந்து நம்ம அடிக்காலம் மிதக்கலாம் ஏன் தள்ளி கூட வைக்கலாம் ஆனா வெறுக்கலாம. மறக்கலாம மறக்க நினைச்சாலும் நினைக்க மறக்காத என் நினைவு என் இரு உறவே.
நம் பொருள் நம்ம
Revathi an actress of real class after the yester year team. She her expression, bewilderment, why this is happening, she has done more than what Balu Mahendra has asked for
சோகப் பாடல் என்றாலும் தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.
S
Legendary poet VAALI ayya
Evergreen song sung by Great honourable SPB Sir. Noone can beat your voice. Such a wonderful person you are. Mesmerizing voico....
My favourite song
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട് ❤️❤️❤️❤️
0:18 to 0:24 ... 6 secs bit on repeat mode ❤❤❤❤... guys listen to the same in youtube music totally outstanding audio output
മനുഷ്യന്മാർ ചില സമയം നിറം മാറും
செம்ம.பாடல்.❤❤❤❤❤❤❤
அருமையான வார்த்தைகள் இனிமை.
Sad but motivational song, why i like this song? I love the verses, the music and the singer all above par and the actress throws out a bundle of expressions quite apt to the situation, ambience, music and the verses. Real team work why i love this song, why why why
Shut up
Daily one time intha song ketruven❤❤❤❤❤❤❤
Enaku mikavum piditha padal❤❤❤
Anne Anne redeye maga chadiyalu walata pave yarenedral kettierkara ❤❤
Miss you SPB sir n ur voice my fav May his soul rip 😢
Beautiful song.
ever green song
Addicted relaxation
Motivational song
Super line my heart teach
I love this song very much
Im addicted this song
This. The. Gifet. Fro all sweet friends I wish. All friends very very. Happy inia. Tamilawr tirunale. Palandu. Valka. Baraatha am. Valaeeka tamiel laame
En sondhathilum ippadi oru ikkattana nilai pavam en sondham😭😭😭😭😭😭
வாழ்த்துகளோடு சோகம் கலந்த பாடல். யாரெல்லாம் இன்றும் கேட்கிறீர்கள்?
❤spb vera level
I love this song 🤩❤️🤩
Excellent lines
Best song fet at stick lyrics spb voice amazing ❤❤❤❤
Super song
இந்த Generation க்கு இந்த மாதிரி பிறந்தநாள் வாழ்த்து பாட்டு இருக்கிறதே தெரியாது...
June 2024 🙏
Anyone in 2024❤
Me
Me also today.beautiful song
Me also any time fav song❤❤❤❤
Me
Me
❤❤❤
Super song super varigal
I love this song❤❤❤❤
I❤the song
Myfavoritesong❤️❤️❤️
❤❤❤❤❤nice song
Love song
Arumaiyana varikal
Pudikala nu sonna antha the...........ya yaara kattinalum nalla irukattum vazhga vazhamudan
Women motivation song..be strong
1:44 Arvind sir expression cute
Indha alavuku kooda oru song ah rasikka mudiuma????
My favourite song ♥️
Super song spb
En..... Vazhakai 🥹 nenaichi azhakooda mudiyala etha sollavum mudiyala 🥲🥹🙏
0:46
Correct 💯
I. Love this song ❤❤❤😢
திரும்பத் திரும்ப இந்த கேள்விக்கு பதில் இல்லை
Super
Saxg
Supersangs
Super ❤❤
🎉🎉🎉🎉 super
❤️❤️❤️😍😍👌
😮super.my.love.is.her.
My faver best❤
JULY 2024 🙏
My best faver full
Thank you❤️
❤❤❤❤❤
2024❤
🖤❤
😢❤
Most relevant 🎉🎉 awaiting husband and wife 💗💗 love songs
15/July/2024,404am
பாடலாசிரியர் கவிஞர் வாலி
💜💜💜🔥🔥🔥
Ayyyo ulaga nadipu da Sami
As it is meant for me 😢😢😢😢
😢😢
😢😢😢😢😢
To you my love
Mylifethissong
He indirectly prposed her in
Iayaraja. Yenga
If u ok cone on may 19
❤❤❤😂😂
Anyone in 2025❤
2024 .5.21
2024
2024🥺🫂🙏
Dedeketed from pugi
My wife ostracized me by getting an injunction, later she got her divorce, now after 6 years she is quite well with our children. It's all in the game.
😂😂🤭🤭🤭🤭🤭🤭
My favourite song
❤❤❤
😢😢😢😢
My favourite song
❤❤