Marupadiyum Movie Songs | Ellorum Sollum Video Song | Aravind Swamy | Revathi | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Marupadiyum Movie Songs. Ellorum Sollum Video Song on Pyramid Music. Marupadiyum Tamil Movie ft. Revathi, Nizhalgal Ravi, Arvind Swamy, Rohini, Vinodhini, Sathya among others. Directed by Balu Mahendra, produced by Ashwin Kumar and music by Ilaiyaraaja.
    #Marupadiyum #Revathi #arvindswamy #Rohini #nizhalgalravi #ilaiyaraaja #pyramidmusic
    Song: Ellorum Sollum
    Singers: S. P. Balasubrahmanyam
    Click here to watch:
    Aasai Athigam Video Song: • Aasai Athigam Video So...
    Jeyalakshmi Video Song: • Rakkamma Kaiyathattu M...
    Afiricavil Oru Video Song: • Rakkamma Kaiyathattu M...
    Oru Veppamara Video Song: • Government Mappillai M...
    Manushanukku Moolai Video Song: • Government Mappillai M...
    Maama Maama Unnai Video Song: • Government Mappillai M...
    Chinna Ponnu Video Song: • Government Mappillai M...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 198

  • @MaharajanBABED
    @MaharajanBABED 21 день тому +8

    எஸ்பிபியும் இசைஞானியும் தங்களது ஆன்மாவை இப்பாடலில் கரையவிட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த பாடலை கேட்பவர்கள் ஆன்மாவை உணர்வார்கள் என்பது என் அனுபவப்பூர்வமான உண்மை

  • @arunachalamannammal2671
    @arunachalamannammal2671 10 днів тому +4

    இந்தப் பாடல் காதலின்சோகத்தைஉணர்த்துவதாக இருந்தாலும்,உண்மையில் இந்தப் பூமி ஒரு நாடக மேடை.இந்தப் பூமியில் நம் கண் முன்னே காணும் பெற்ற தாய் முதல் மற்ற உறவுகளுமே மாயை தான்.இதை உணர்ந்தவன் ஞானியாவான்

  • @AngappanAngu
    @AngappanAngu 9 місяців тому +39

    காவியம் போல் ஒரு காதலை தீட்டுவான் காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

  • @adhavanguru386
    @adhavanguru386 2 місяці тому +8

    காவியம் போல் ஒரு காதலை...!!!!!❤️
    தீட்டுவான் காரணம் ஏதும்
    இன்றி காட்சியை மாற்றுவான்...!!!!!💔

  • @Suresh-vb2lp
    @Suresh-vb2lp 3 місяці тому +8

    இந்த பாடலை உருவாக்கிய இளையராஜாவுக்கு நன்றி.

  • @jayapreveen9219
    @jayapreveen9219 5 місяців тому +20

    நாயகன் மேல் இருந்து நூலினை ஆட்டுகிறான் நாம் எல்லாம் பொம்மை என்று

  • @jeyaanjana
    @jeyaanjana 5 місяців тому +39

    காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் ஆனால் இது மாதிரி பாடல்கள் என்றும் நம் மனதை விட்டு நீகாது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bakiyaraja4616
    @bakiyaraja4616 9 місяців тому +31

    என் வாழ்க்கை யில். மிக படித்த. பாடம்என்வாழ்கை

  • @devasubramanian3177
    @devasubramanian3177 Рік тому +59

    ரேவதியின் முகபாவனைகள் அருமை..

  • @Rameshkumar-xe2xl
    @Rameshkumar-xe2xl Місяць тому +6

    எல்லோரும் சொல்லும் பாட்டு
    சொல்வேனே உன்னைப் பார்த்து
    மேடையே-வையகம் ஒரு மேடையே
    வேஷமே-அங்கெல்லாம் வெறும் வேஷமே
    மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
    நாம் கூத்தாடும் கூட்டமே
    எல்லோரும் சொல்லும் பாட்டு
    சொல்வேனே உன்னைப் பார்த்து
    ***
    நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
    நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
    காவியம் போலொரு காதலை தீட்டுவான்
    காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
    ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
    கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
    நாம் கூத்தாடும் கூட்டமே
    எல்லோரும் சொல்லும் பாட்டு
    சொல்வேனே உன்னைப் பார்த்து
    ***
    கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
    மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
    மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
    மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
    எது கூடுமோ எது விலகி ஓடுமோ
    மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
    நாம் கூத்தாடும் கூட்டமே
    எல்லோரும் சொல்லும் பாட்டு
    சொல்வேனே உன்னைப் பார்த்து
    மேடையே-வையகம் ஒரு மேடையே
    வேஷமே-அங்கெல்லாம் வெறும் வேஷமே
    மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
    நாம் கூத்தாடும் கூட்டமே

  • @Aramunmai2025
    @Aramunmai2025 5 місяців тому +13

    கோவலன் பாதை தன்னில்
    மாதவி வந்ததுண்டு
    மாதவி இல்லை என்றால்
    கண்ணகி எது இன்று
    மானிடன் ஜாதகம்
    இறைவனின் கையிலே
    மயக்கங்கள் நேர்வதில்லை
    தெளிந்தவர் நெஞ்சிலே
    எது கூடுமோ
    எது விலகி ஓடுமோ
    மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
    நாம் கூத்தாடும் கூட்டமே
    மேடையே
    வையகம் ஒரு மேடையே
    வேஷமே
    அங்கெல்லாம் வெறும் வேஷமே
    மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
    நாம் கூத்தாடும் கூட்டமே
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @Keerthanapanneer851
    @Keerthanapanneer851 Рік тому +20

    Spb அவர்களின் குரலில் ஒரு நிம்மதியை உணரலாம்த

  • @sivasibi4193
    @sivasibi4193 8 місяців тому +15

    மானிடன் ஜாதகம் இறை வனின் கையிலே

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 Рік тому +92

    கடவுள் நாம் எல்லோரும் பொம்மை என்று நினைத்து ஆட்டி படைக்கிறான் இதுதான் உண்மை

  • @sivakamiaustro1918
    @sivakamiaustro1918 5 місяців тому +7

    அர்த்தமுள்ள பாடல். வரிகள் அனைத்தும் நிஜ வாழ்வு தத்துவம் சூப்பர்

  • @karthikks82
    @karthikks82 Рік тому +14

    Handsome arvind swamy superb love failure song.
    Million thanks to Illayaraja sir and Spb sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @karthikkeyan2753
    @karthikkeyan2753 7 місяців тому +8

    என் அம்மாவுக்கு பிடித்த மிக அருமையான பாடல் ❤

  • @manimannanvadiveloo5587
    @manimannanvadiveloo5587 Рік тому +11

    அனுபவித்துப்பார் புரியும்

  • @kallamballisreeni7120
    @kallamballisreeni7120 Місяць тому +3

    What a composition ❤❤🎉

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 5 місяців тому +5

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik Рік тому +19

    ரேவதியின் இயல்பான நடிப்பு மிகவும் அருமை.

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 місяці тому +3

    And a best camera,and art director

  • @Kasthurivenkat-n6b
    @Kasthurivenkat-n6b Місяць тому +2

    Enaku romba pidikum intha song

  • @SathyaYashika
    @SathyaYashika 7 місяців тому +5

    எனக்கு பிடித்த பாடல்

  • @agilaragavan5214
    @agilaragavan5214 3 місяці тому +2

    பாதை கொஞ்சம் மாறி போனால் பாசம் விட்டு போகுமா.நீதான் நான் எடுத்த முத்து பிள்ளை 😢❤😊

  • @sureshkumarr2645
    @sureshkumarr2645 Рік тому +22

    அருமையான பாட்டு... SPB sir voice my favourite....

  • @sraa2468
    @sraa2468 Рік тому +19

    What a composition mg❤❤❤very very beautiful lyrics👍👍

  • @aus506
    @aus506 9 місяців тому +3

    வாழ்கையின் தத்துவம்

  • @RobinSon-d7w
    @RobinSon-d7w Рік тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1990ல்

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Місяць тому +1

    Iraiva yaen unakku irakkam illamal intha aam kuyilai alaithu sentrai.

  • @srivaylan2631
    @srivaylan2631 Рік тому +16

    Truth is bitter and very difficult to be accepted. However Ilayaraja Sir has made it easy for we to accept the fact through his brilliant composition. What a GENIUS!

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Рік тому +8

    I like revathi mam💞💞

  • @bawanibtcc5446
    @bawanibtcc5446 Рік тому +6

    Enakum vantha padal pola

  • @vrprakashrudrappa9434
    @vrprakashrudrappa9434 3 місяці тому +1

    One of my favourite song for good lyrics and good music to film story situation, good I like this, but still I never face this situation on my life , hence I don't have experience to answer this

  • @malligadavid5322
    @malligadavid5322 7 місяців тому +2

    Enna mature acting revathi

  • @ThilagaThilaga-m3n
    @ThilagaThilaga-m3n 25 днів тому +1

    😊😊❤❤ beautiful😮 song💚💚💚💚💚💚💚💚🎵💚

  • @sumosumo2878
    @sumosumo2878 Рік тому +11

    My favorite song ❤

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthumuthu5436
    @muthumuthu5436 9 місяців тому +2

    I love you my heart teaching this songs extahardnary excellent songs 👍👌❤🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @thiyagarajanb5635
    @thiyagarajanb5635 Рік тому +7

    vaali;s great lyrics

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Рік тому +1

    Vaali avarkalin arputha kavithai, spb in voice nammai kirakkadikirathu.

  • @Keerthanapanneer851
    @Keerthanapanneer851 Рік тому +1

    Manam vaethanaiyil ullabothu ketka vaendiya paadal

  • @kajjakajja8771
    @kajjakajja8771 6 місяців тому +1

    Vallkkail. Nadappathai indha. Pattu yeduthu. Solgirathu

  • @anandhp4827
    @anandhp4827 2 місяці тому +1

    I love this song

  • @akilandeshwarichandramouli6627

    Very very very❤❤❤❤❤❤ tacing feeling my favorite Embracing Nice song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹 RAJA appa🌹

  • @venkateshramanath2657
    @venkateshramanath2657 7 місяців тому +1

    Legendary lyrics. Vaali ❤

  • @VeniSubbu
    @VeniSubbu 11 місяців тому +1

    Spb sir voice adimai❤❤ aarumai

  • @balasubrahmanianbalakrishn2008

    Ilayaraja is great always

  • @k.chithrasanank.chithrasan4544

    Semma. Kruthulla. Padal

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому +3

    Best songs in ever 👍😊👍😊👍😊👍🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @Gomathi-u3d
    @Gomathi-u3d 3 місяці тому +1

    Vera level

  • @m.karthickganesh8339
    @m.karthickganesh8339 6 місяців тому +2

    Super ❤

  • @carolinemartin2218
    @carolinemartin2218 5 місяців тому +1

    Suoear. Songe. Thankes

  • @venkateshramanath2657
    @venkateshramanath2657 3 місяці тому

    Lyrics ❤ legendary Vaali

  • @koperundevi-di6iv
    @koperundevi-di6iv 8 місяців тому +1

    God is global sentiment.

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k1990 9 місяців тому +1

    All time my favourite song 😢

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy Рік тому +7

    Great Song!!!!!!

  • @vijayanand1689
    @vijayanand1689 Рік тому +6

    Nice song

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 Рік тому +7

    Wonderful song

    • @deepikag3176
      @deepikag3176 9 місяців тому

      மனது சரியில்லை என்றல் இந்த பாடல் பிடிக்கும்

  • @Kasthurivenkat-n6b
    @Kasthurivenkat-n6b Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @VasanthKumar-y3f
    @VasanthKumar-y3f Рік тому +2

    வரிகள் 👌

  • @Gopi-r8z
    @Gopi-r8z 7 місяців тому +1

    Super voice spb sir

  • @nooriyamaths9490
    @nooriyamaths9490 11 місяців тому +1

    Heart touching song

  • @Pushpavalli-w24
    @Pushpavalli-w24 Рік тому +6

    👌🏽👌🏽👌🏽👌🏽🙏

  • @selvarani8253
    @selvarani8253 Рік тому +2

    My old songs i love u too da miss you

  • @selvaprabha
    @selvaprabha 10 місяців тому +5

    பாட்டுக்கு நான் அடிமை

  • @karthik.karuppukaruppu7867
    @karthik.karuppukaruppu7867 Рік тому +1

    Very very super song😢😢😢

  • @Sathyasathya-i3y
    @Sathyasathya-i3y 7 місяців тому +1

    Miss u my life😔😔😔 my singer

  • @ThilagaThilaga-m3n
    @ThilagaThilaga-m3n 2 дні тому

    💙💙💙💙😘😊

  • @eswarieswari2590
    @eswarieswari2590 Рік тому +1

    Very very. Super. Song

  • @ananthkumar9066
    @ananthkumar9066 Рік тому +2

    Always true song very nice

  • @mariyamap
    @mariyamap Рік тому +6

    👍💞

  • @eswarieswari2590
    @eswarieswari2590 Рік тому +1

    Super. Song

  • @vettrive1191
    @vettrive1191 Рік тому +1

    Nice song my favourite song

  • @SuperSeenuvasan
    @SuperSeenuvasan Рік тому +2

    I addict this song

  • @Sakthivel-on6wx
    @Sakthivel-on6wx Рік тому +15

    வேற லெவல் song

  • @பர்வீன்பானு

    👌👌👌👌❤

  • @RizounaGhouse
    @RizounaGhouse Місяць тому

    Anbellaam verum veshamay....😢😢😢😢

  • @vennieznlpl2819
    @vennieznlpl2819 6 місяців тому

    Awesome song.. I like so much

  • @dhakshaanbu7660
    @dhakshaanbu7660 Рік тому +1

    My favourite song

  • @rajanikanthpp2255
    @rajanikanthpp2255 Рік тому +1

    ❤ nice song

  • @manogaranbanumathi6410
    @manogaranbanumathi6410 Рік тому +4

    My Age 53 My Heart norinke kindest pogereathu

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 9 місяців тому +1

    Thank you

  • @ranjithamranjit5191
    @ranjithamranjit5191 Рік тому +1

    Nice song 👌🌹👌

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Місяць тому +2

    My favourite song lyrics super 👌🏻👌🏻👌🏻👌🏻😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @gobinath2634
    @gobinath2634 9 місяців тому

    heart blowing... m

  • @sarojinisivasambu4234
    @sarojinisivasambu4234 10 місяців тому

    Beautiful❤ song

  • @Moorthy.V
    @Moorthy.V 11 місяців тому

    Super super song

  • @jeyaakilanmarkandusarma3167
    @jeyaakilanmarkandusarma3167 2 місяці тому

    Nice

  • @JawaharTRS-pp5dq
    @JawaharTRS-pp5dq 11 місяців тому

    Very very nice

  • @SuryaSurya-jp5bo
    @SuryaSurya-jp5bo Рік тому +3

    👑👑👑👑👑

  • @manjulamanju7238
    @manjulamanju7238 10 місяців тому +1

    En life la vantha kastam enaku eni yarukum vara kudathu en purusha kitta daily adivangura sethudalam pola iruku but en passngalukkaga ennum Uyirodu eruka

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 Рік тому +25

    ரேவதி அவர்களின் முகபாவனை நடிப்பில் ஒரு மைல்கள்

  • @thamosanjiv1197
    @thamosanjiv1197 Рік тому

    Super 👌👌👌👌👏👏

  • @manogaranbanumathi6410
    @manogaranbanumathi6410 Рік тому

    ❤❤ Nice song

  • @sanjaisanjai4904
    @sanjaisanjai4904 Рік тому

    Superb 🌺🌺🌺🌺🌺🌺

  • @eswarieswari2590
    @eswarieswari2590 Рік тому

    Super. Song. My. F

  • @kumari-qj1kh
    @kumari-qj1kh Рік тому +2

    🎧

  • @veeravallirajendran1556
    @veeravallirajendran1556 4 місяці тому

    👌👌👌👌

  • @nagammals9645
    @nagammals9645 6 місяців тому

    Vazhgaiyin Yathartham