Це відео не доступне.
Перепрошуємо.

Positive or Negative by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 183

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 5 років тому +3

    வணக்கம் சார்- ஜோதிடம் எங்கு புடித்தாலும் வழுக்கும். வழுக்கும் இடத்தில் இருந்து வழுக்காமல் பலன் சொல்லுவது தான் ஜோதிடரின் திறமை. மேலோட்டமாக பார்த்தால் மொத்தமாக வேறுவிதமாக பலன் கூறிவிடலாம் என்பதற்கு ஒரு உதாரண ஜாதகம். இதை நேயர்களிடம் பகிர்ந்த மைக்கு மிக்க நன்றி.
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 років тому +6

    Unlimited Knowledge! Unlimited learning for us!! What a blessing!!

  • @Harish-ws4bk
    @Harish-ws4bk 5 років тому +1

    வணக்கம் ஐயா,
    பிறந்த இடம் : அரசு மருத்துவமனை, நாகப்பட்டினம்
    பிறந்த தேதி : 28-02-1999
    பிறந்த நேரம் : மாலை - 06:45
    பல பேர் கேட்பதால் அனைவருக்கும் பதில் கூறுவது கடினம் தான் என்பது புரிகிறது. ஆனாலும் இம்முறை எனக்கும் பதில் கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா.
    என் கல்லூரிப் படிப்பில் தடை ஏற்பட்டுள்ளது, கல்லூரிப் படிப்பினை நிறுத்தி விடலாம் என மிகவும் மனக் குழப்பத்துடன் இருந்தேன், போன வருடம் அக்டோபர் மாதம் வரை(சந்திரன் புக்தி நிறைவடைந்ததும் அப்போது தான்).
    தற்பொழுது மன அமைதியுடன் இருக்கிறேன், பல விடயங்களை கற்றுக் கொண்டும் இருக்கிறேன், என்னிடம் பல நல்லவிதமான மாற்றங்களும் வந்துள்ளன.
    நான் B.E., ECE படிக்கிறேன், எனக்கு Android, Computer programming, Hacking சம்பந்தபட்ட துறையில் தான் ஆர்வம் உள்ளது, வீட்டில் இருந்தபடியே அதனை கற்றுக் கொண்டும் இருக்கிறேன்.
    1. தொழில் செய்வதற்கான எண்ணம் தான் அதிகம் உள்ளது அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ( என் தந்தைக்கு 58 வயது நிரம்ப உள்ள நிலையிலும் கூலி வேலைக்கு சென்று எங்களை வளர்த்து வருகிறார். அவரை பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே நான் கட்டாயம் கூடிய விரைவில் வருவாய் ஈட்டத் தொடங்க வேண்டும். இன்னும் 2 வருடங்கள் உள்ளன என் படிப்பு முடிவதற்கு, சற்றுப் பார்த்துக் கூறுங்கள் ஐயா)
    இந்த உலகில் நல்ல விதமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் மற்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இவற்றை அரசியலுக்கு செல்லாமலும் செய்யலாம் ஆனால் தமிழ் நாட்டின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை காண வேண்டும் என்ற முனைப்புடனும் உள்ளேன் எனவே இதனை செய்ய அரசியல் தேவைப் படலாமோ என கேட்கிறேன்,
    2. நான் அரசியலுக்கு போகலாமா, அதற்கான அமைப்பு இருக்கிறதா?
    இப்படிப் பெரிதாக இருக்கும் பதிவிற்கு என்னை மன்னிக்கவும்🙏.
    மிக்க நன்றி ஐயா 🙏.

  • @padminisadagopan7428
    @padminisadagopan7428 3 роки тому +1

    Aayiram verai arindavan Arai vaithyan. Very interesting amazing. I am enjoying every video. Good presentation. Thanks for uploading.

  • @saibabasaibaba2991
    @saibabasaibaba2991 3 роки тому

    Super sir enaku neenga kooruvadhu nalla purigiradhu thanks sir

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +2

    செம சூப்பர் Explanation Sir, Thank U Sir.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 роки тому +1

    Exactly true practice makes man perfect.it was an incredible explanation as per the prediction.

  • @minervajothidam7264
    @minervajothidam7264 4 роки тому +3

    Sir 8th place Ragu Vilakkam Super, Thanks for Guide in astrology

  • @DineshKingstar
    @DineshKingstar 5 років тому +1

    😘...அருமையான விளக்கம் ஐயா...😘

  • @a.natarajanjothidaratna92
    @a.natarajanjothidaratna92 5 років тому

    வணக்கம்.
    Super..இன்று போல் தொடரட்டும் உங்கள் சேவை.
    நன்றி.

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Рік тому

    அருமை குருவே

  • @anjankannan8289
    @anjankannan8289 5 років тому +1

    வடிவேலுவை கூட்டி வந்து ஜோஷியம் பாக்க வச்ச மாதிரி இருக்கு. காமெடி பண்ணிட்டே பலன் சொல்றீங்க போங்க !! .😂😂😂 . இப்ப தான் ஆதித்யா குருஜி பதிவை படிச்சு, 18 வயது மகனை இழந்த ஒரு தாயின் சோகத்த்தால் கண் கலங்கி மன வேதனையோடு உங்க காணொளியை பார்த்தேன். மனம் லேசாகி விட்டது. நன்றி.

  • @astromastertamil4266
    @astromastertamil4266 4 роки тому +2

    ஐயா அருமையான பதிவு.எனக்கு ஒரு பார்வை இதில் உள்ளது.
    இது ஒரு பௌர்ணமி யோக ஜாதகம்.
    சந்திரன் அதி யோகம் வலுவாக உள்ளது ஐயா.
    தாழ்மையான கருத்து ஐயா.

    • @subhadraharikrishna1430
      @subhadraharikrishna1430 3 роки тому

      Good morning sir

    • @mathunirush242
      @mathunirush242 2 роки тому

      பௌரணமி ஜாதகதில் எல்லாரும் நல்லாக இல்லை .எனக்கு இதில் நம்பிகை இல்லை .

  • @RajuK-cx1ms
    @RajuK-cx1ms 4 роки тому +2

    Sir i saw your video for 8th posistion ragu your explanation about depositor and saram palan cleared lot of doubts vety useful and thankful for your explanation

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +1

    Very Nice explanations sir. Thank you so much for this post .

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Ayya ungal karuthuku megamega arumai

  • @sricold
    @sricold 5 років тому +4

    super Sir, i like this explanation. comparing other video's - because explanation of Positive or Negative aspect.

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 років тому

    வணக்கம் ஐயா, மிகவும் அருமையான விளக்கம். இவன் கோ பாரதி நன்றி

  • @gold2000gn
    @gold2000gn 4 роки тому +1

    சார்,, தங்களிடம் பிடித்தது ..அந்த நேர்மறை வார்த்தைகள் தான்... ஜாதகரை பயமுறுத்தி,. காசு பிடிக்கும் இந்த உலகில்....ஓடாத கடிகாரம் கூட, ஒருநாளைக்கு....இரு முறை சரியாக நேரம் காட்டும் என கூறும் உங்களை பணிகிறேன்...நீடுழி வாழ்க !!

  • @samyeswar3436
    @samyeswar3436 5 років тому +1

    Veery good sir
    Thalaiu tamil devai

  • @akchannel5286
    @akchannel5286 5 років тому +1

    ஜோதிட கவி அரசர் சின்னராஜ் அண்ணா அவர்களுக்கு அடியேனின் வணக்கங்கள் என் கேள்விக்கு உங்கள் பதில் எட்டா கனியாக உள்ளது இம்முறையாவது எனுக்கு பதில் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு முறையும் காத்துக்கொண்டுஇருக்கிறேன் என் கேள்வி மீது உங்கள் பார்வை படும் என்று தேவகுருவான குரு பகவான் 12ல் மறையலாமா அவ்வாறு மறைந்த குருவின் பார்வை எந்த அளவிற்கு பலன் தரும் பிறந்த தேதி:24/02/1994 நேரம்:12.55 இரவு ஜென்ம லக்கினம் :விருச்சிகம் ராசி:கடகம். நட்சத்திரம்:ஆயில்யம் .லக்கினத்தில் ராகு 3ல் செவ்வாய் 4ம் கேந்திரத்தில் சனி புதன் சூரியன் சுக்கிரன் 7ல் கேது 9ல் சந்திரன் 12ல் குரு உள்ளார்கள் பத்தாம் வீட்டை நான்கில் உள்ள நான்கு கிரகங்கள் பார்ப்பதால் எந்த கிரகத்தின் காராகதுவ தொழில் அமையும் என்று கூறுங்கள். அடிப்படை ஜோதிடத்தில் உள்ளேன் ஜோதிட பணி சிறக்குமா வெளிநாடுவாசம் அமையுமா அல்லது அரசுபணி அமையுமா இல்லை சுய தொழில்அமையுமா என்று பதில் தாருங்கள் நடப்பு திசாபுத்தி சுக்கிர திசையில் குருபுத்தி நடக்கிறது தொழில் சரியாக அமையவில்லை தொழில் எப்போதும சிறப்பாக அமையும் தேவகுரு அசுரகுரு திசாபுத்தி நடப்பு இருப்பினும் சிரமங்கள் மட்டும் தான் தருகிறார்கள் சுப கிரகங்கள் எப்போது நன்மை செய்யும் தயவு செய்து பதில் தாருங்கள் பதிலுடன் எனக்கு ஒரு கவியும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் அன்பு ரசிகன் ஆனந்த் நன்றி வாழ்க வளமுடன்

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому

    வாழ்க
    வளமுடன்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyak6045
    @jeyak6045 5 років тому

    Ayya thangal pathivu megavum arumai nandri ayya

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 років тому

    ஐயா வணக்கம் சேலம் தினேஷ் அருமை பதிவு இந்த வாரம் நெறய வீடியோ இதே மாரி வார வாரம் போடவும் நன்றி

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 5 років тому

    தரமான பதிவு நன்றி அய்யா.

  • @manjubargavi8147
    @manjubargavi8147 5 років тому +1

    Excellent, Excellent, Excellent sir.

  • @kirubashankarseenivasan2742
    @kirubashankarseenivasan2742 4 роки тому

    arumaiyana Vilakam Sir!!!

  • @deshingrajan3823
    @deshingrajan3823 5 років тому

    ஐயா எளிய முறையில் பரியும்படி கூறுவது அருமை, ஒரு கிரகத்தின் தசா நடந்தால், புத்தி அந்தரங்களின் பங்கு என்ன?தயவு செய்து ஒரு பதிவு போடவும். நன்றி!

  • @Victory33
    @Victory33 5 років тому

    வணக்கம் சார் என் பெயர் தேவி தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை பல தலைப்புகளில் நீங்கள் பேசியுள்ளீர்கள் மாற்றுத் திறனாளியாக இருக்க ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்க வேண்டும் எதனால் இந்த பிறப்பு ஏற்படுகிறது நான் ஒரு மாற்றுத் திறனாளி சார் நான் உடல் அளவில் அல்ல மனதளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என் வாழ்வில் யோகம் ஏதும் உள்ளதா நான் பட்டப்படிப்பு படித்து இருக்கேன் வேலைக்கு செல்லவில்லை வீட்டில் சிறு வியாபாரம் செய்து வருகிறேன் என் தொழில் பெரிய அளவில் வருமா என் பிற்கால வாழ்க்கை எப்படி இருக்கும்
    தேதி. 25.2.1982
    நேரம் .8.10pm
    இடம். திருநெல்வேலி

  • @nagarajsithali4236
    @nagarajsithali4236 5 років тому +1

    great explanation......sir tell me தங்கள் பார்வைக்கு..08.10.1982 time 11.55 pm Perambalur. 2 வருடமாக பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறேன்... எப்போது சரியாகும்... லக்னம் & ராசி மிதுனம்.. துபாயில் வசித்து வருகிறேன்...தங்கள் பார்வை????

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Рік тому

    Sivakumar 3:8:1973 am 5:30 Sanithasa

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 5 років тому

    அருமையான விளக்கம் அய்யா

  • @umasarvesh2928
    @umasarvesh2928 4 роки тому

    Very good message for people

  • @easwaranpalaniappan1577
    @easwaranpalaniappan1577 5 років тому

    மிகவும் அருமை ஐயா

  • @SanjeevKumar-vq1de
    @SanjeevKumar-vq1de 5 років тому

    நல்ல பதிவு ஐயா வ்னக்கம்

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 5 років тому

    நன்றி வாத்தியார்

  • @anusuyaanusuya6869
    @anusuyaanusuya6869 5 років тому

    உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை ஐயா

  • @maheswari1154
    @maheswari1154 4 роки тому

    அரு மையான பதிவு

  • @geekysukila7530
    @geekysukila7530 4 роки тому +1

    Great sir great sir
    சொலலத்ல புரியமாதிரி இருக்கு ஜாதகத்தபார்க்கும் போது தான் நிறைய சந்தேகம் குழப்பம்
    ஏன்.... தெரிந்தது கூட தெரியாதது போல இருக்கு

  • @sutharsinivigiganesh895
    @sutharsinivigiganesh895 5 років тому

    உங்கள் சேவைக்கு வணக்கம்,
    நான் சுதர்சினி 2குழந்தைகள், என்னை புரிந்துகொண்ட கணவர் என் எளிய விருப்பங்களுக்கு தடை விதிக்காத சுதந்திரம் என என் வாழ்க்கையில் இப்பொழுது திருப்தியாக இருக்கிறேன்.
    எங்களுக்குள் பிரச்சினைகள் வந்து உடனடியாகவே விலகிவிடும்.
    என் கணவர் ஜாதகத்தில் 2ல் தனித்த ராகு,
    சுக்கிரன் சாரம்
    சுக்கிரன் 12ல்.
    எனது கணவர் சிறு வயதிலிருந்து பட்ட துன்பம் சொல்லிமாளாது.
    (சிறு வயதில் தாயை இழந்து, தத்துப் பிள்ளையாகி வெளிநாட்டுக்கு வந்து படாத பாடுபட்டு தானாக நிமிர்ந்து நிற்கின்றார்).
    27/01/1967 Jaffna 11am
    29/07/1978 Jaffna 8.22pm
    உங்களுக்கு நேரம் கிடைத்தால் பார்த்துச் சொல்லுங்கள் ஐயா.
    எனக்கு குழப்பமாக உள்ளது.
    நன்றி

  • @easterjayarani3840
    @easterjayarani3840 5 років тому

    Thank you sir for your good jathager and jathagam

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому

    மிகவும் அருமை!!!!!

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Very very very super super super super explainasan sir Thanks sirs

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 4 роки тому

    Sir, நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. உச்சனை உச்சனை பார்க்கையில், பிச்சைக்கு போனாலும் பிச்சையில்லை. எப்படி இந்த வழக்குச் சொல் வந்ததென்று தெரியவில்லை. நன்றி.

  • @BH-rq9gx
    @BH-rq9gx 5 років тому +1

    I live in Canada, I lost my job, end of mercury dasa. What prospects do I have in Kethu dasa?
    Business or govt job or invest in stocks or change of place, please let me know. Any setbacks in health?
    Sukra in 12th exalted, how will next sukra dasa be? Any prospect of returning to India for business or live only in foreign land till end of my life?
    My details: feb 16, 1961, madras, 9.45 am
    thanks
    Srini

  • @kannathasansaravanan7381
    @kannathasansaravanan7381 4 роки тому

    Kannathasan
    ரிஷப ராசி
    ரோகிணி நட்சத்திரம்
    2. 9. 91 சேலம்
    மணி 12.15 மதியம்
    என்னக்கு அரசு வேலை கிடைக்குமா எதிர் காலம் எப்படி இருக்கும்

  • @tineswarypathmanathan6220
    @tineswarypathmanathan6220 5 років тому

    Ur viewing is the most yogam..... 14.03.1984 12.36pm
    Ipoh

  • @nagarajanvj4834
    @nagarajanvj4834 5 років тому

    அருமை ஐயா

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 4 роки тому

    ஐயா அருமை ஐயா

  • @janakgeejanakgee4911
    @janakgeejanakgee4911 5 років тому

    Nandri iyya

  • @uma4992
    @uma4992 5 років тому

    Nice speaking. Thanks

  • @drguru7753
    @drguru7753 5 років тому

    ஐயா வணக்கம்,
    நான் தங்களின் youtube follower. நான் ஒரு முதுகலை மருத்துவ படிப்பு முடித்து மருத்துவனாக வேலை செய்கிறேன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. முடிந்தால் தெளிவு பெற வையுங்கள்.
    1) 1 to 12 வரைக்கும் 5 பள்ளிகள் மாறினேன். +2 மட்டும் 2 முறை படித்தேன் ( discontinued 12th once)
    2) +2 க்கு பிறகு ஒரு வருடம் எதுவும் படிக்காமல் வீட்டில் இருந்தேன், பிறகு இளநிலை மருத்துவம் படித்தேன். அதிலும் final year break.ஒரு வழியாக முடித்தேன்.
    3) முதுநிலை படிக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கும் போது, முதுநிலை வாய்ப்பு அமைந்தது ( மனைவி மூலமாக அமைந்தது. பெரிய இடத்து பெண், எப்படி வசதியற்ற என்னை அவர்கள் பெற்றோர்கள் தேர்ந்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை)
    4) முதுநிலை படிப்பிலும் 7,8 மாதங்கள் கல்லூரி செல்ல முடியாத நிலை, ஒரு வழியாக முடித்தேன்.
    5) வெளிநாட்டில் வேலை கிடைத்தும், proper resident visa தராமல் வேலை பார்க்க சொல்கிறார்கள்.
    6) சொந்த clinic மூடி விட்டேன் சொந்த ஊரில்.
    கடன்கள் அதிகம். முதுநிலை படித்து விட்டேன். இதற்குமேல் என்ன செய்வது என்றும் தெரியவில்லை. From school life til job so much interuption. ( only interuption)
    நெறய ஜோசியம் பாத்து ஒன்னும் உருப்படியா தெரியல.
    இப்டியேதான் ஓடுமா? ஏத்தாச்சு முன்னேற்றம் வருமா?
    Time of birth: 1:30 am
    Place of birth: ramanathapuram
    Date of birth : 1.8.1988

  • @ajaijb
    @ajaijb 5 років тому +2

    Thanks for your generous work you do for us. Again I'm facing same issue which I faced in 2016 with my job. Last time because of your prediction it helped me to have confidence in next job. PLEASE HELP ME this time with your perdiction with my job as am out of job.
    DOB - 30/11/1982
    Time : 5:25 AM
    Place:Kumbakonam.

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 4 роки тому

    அன்புடையீர்
    பதிவு பிரமாதம்
    ஒரு சந்தேகம்
    ஆட்சி பெற்ற கிரகம் தசை நடத்தினால் வேலை நிலைக்காது வேறு video சொல்லி இருக்கிறீர்கள்.
    ஆனால் இதில் அப்படி இல்லையே.
    இதற்கு என்ன காரணம் என்று சொல்லவும்
    நன்றி
    RDP

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 5 років тому

    Vanakkam sir

  • @radhabalu6784
    @radhabalu6784 5 років тому

    எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி, 12/02/1993 9:55 இரவு திருப்பூர், அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா என கூறவும் நன்றி குருவே.

  • @dhanarajv7384
    @dhanarajv7384 Рік тому

    Same Rashi same lagan one Badal gurugram

  • @BalaMurugan-oe2ko
    @BalaMurugan-oe2ko Рік тому

    குரு உச்சமாக இருந்தாலும் வக்கிரமாக உள்ளது. அதைப்பற்றி பேசவே இல்லை. கவனிக்கவும்.

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 років тому

    சார் அற்புதமான துல்லியமான பலன் சார் சார் பல நாட்கள் என் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் கேள்வி என் மகனின் ஜாதகத்தை பார்த்த ஒருவர் சொன்ன முதல் வார்த்தை 55 வரை ஆயுள் எனக்கு அப்போது புரிய வில்லை இப்போது பார்க்கிறேன் அது ராகு திசையின் தொடக்கம் ராகு12ல்சனியுடன் உள்ளார் சார் இதில் மாற்றம் உண்டா கடவுளைப்போல் உங்களை நினைக்கிறேன் பதில் கூறுங்கள் பிறந்த தேதி 16.03.2002,மதியம் 1.01,ஈரோடு நன்றி

  • @shanmugapriya5712
    @shanmugapriya5712 5 років тому

    வணக்கம் ராகு திசை துன்பம் வந்து துன்பபட்டேன் இன்னும் 3 வருட பாக்கி உள்ளது இன்னும் துன்பம் வருமா? தயவு செய்து எனக்கு விளக்கவும் என் பிறந்த தேதி 5..3..1963 இரவு 10 மணி இடம் மதுரை என் பெயர் கீதாராணி

  • @padmakumar4924
    @padmakumar4924 4 роки тому

    தொழில் காரகன் சனி திக் பலம் உள்ளது மற்றும் குரு பார்வை உள்ளது இதனாலேயே அவருக்கு தொழில் சிறப்பாக இருக்கும்

  • @anandbarath8869
    @anandbarath8869 5 років тому

    ஐயா,
    எனக்கு 8ல் கேது சதயம்3 சாரம், கடக லக்னம், 1ல் சூரியன் சுக்ரன் குரு , சிம்மத்தில் சனி,ராகு , துலா ராசி, 12ல் செவ்வாய், புதன் வாக்கிய பஞ்சாங்கபடி புதன் கடகத்தில் திருக்கணிதப்படி..
    கேள்வி 1: ஆயுள் எப்படி? கேது தசையா, சூரிய தசையா?
    கேள்வி2: பூர்வீக நிலத்தில் வீடு கட்டலாமா இல்லை வேறு இடம் பார்க்கலாமா?
    தெளிவு படுத்தவும்.

  • @ganeshp708
    @ganeshp708 5 років тому

    ஐயா வணக்கம் என் பெயர் கணேஷ் முருகன். பலமுறை கமெண்ட் செய்தும் பதில் கிடைக்காததால் வருத்தமாக உள்ளது. ஐயா எனக்கு பூர்விக நிலம் கிடையாது. என் அப்பாவிடம் நிலம் இருந்தது அந்த இடத்துக்கும் என்னிடம் பணம் வாங்கி கொண்டு அதையும் தரமருக்கிறார்கள். நான் ஹைதராபாத்தில் ஒரு வீட்டுமனை வாங்கினேன்.அந்த மனையடி வழியாக சாலைவருவதாக செல்கிறார்கள்.இதற்கிடையில் என்மனைவியும் என்னுடன் சண்டைகட்டுகிறாள் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றேன். தயவுசெய்து எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.
    1என் அப்பாவின் நிலம் கிடைக்குமா
    2 என் மனையடியை அரசு எடுத்து கொள்ளுமா
    3 என் தொழில் நல்ல முறையில் நடக்குமா என்று செல்லுங்கள் ஐயா. உங்கள் விளக்கம்தான் என் வாழ்க்கையில்ஆரம்பமா முடிவா என்பதை செல்லுங்கள் ஐயா. நன்றி 11-10-1979 காலை 08-04 இடம் திண்டுக்கல்

  • @TheAshy1212
    @TheAshy1212 5 років тому

    Excellent sir

  • @Harish-ws4bk
    @Harish-ws4bk 5 років тому +2

    வணக்கம் ஐயா 🙏, பாவமுனைப் பற்றி பேசலாம் அல்லவா. பாகை,லக்னம், பாவம் இதுப் பற்றி சந்தேகம். ஒரு குறிப்பிட்ட பாகையில் லக்னம் இருக்கிறது என்றால் அந்தப் பாகையில் இருந்து 30° வரை உள்ளது தான் முதல் பாவம் ஆக வருமா? பிறகு அப்படியே தொடருமா ஐயா?

  • @27bykarthi
    @27bykarthi 5 років тому

    You are the best

  • @sriram1610
    @sriram1610 5 років тому +1

    Hello Sir,
    How will be my next dasa. lagna lord in lagnam but in 3rd/8th lord star. Mercury in Mars star(retrogate) in 7th house. DoB- 16-sep-1988, 6.58 AM, chennai. I am much worried since it will be my important life phase. I see some symptoms not sure whether it relates with my dasa. Kindly advise.

  • @guruvs8788
    @guruvs8788 5 років тому

    Supper explanation

  • @ManiVannan-vt4uy
    @ManiVannan-vt4uy Рік тому

    வணக்கம் குருஜி!
    11 ல்தனித்த குரு வக்கிரம் மாகி உள்ளது என்ற பலன் அய்யா

  • @astromahendran1522
    @astromahendran1522 5 років тому

    குருவே

  • @sakthiv8192
    @sakthiv8192 5 років тому

    Sir yan sathangam 08/1/1990 place chidambaram.santharan 12 la born.mars 6 la.ragu 8 la....guru 1 la singular...yan life 😢😢😢 ppls yan life....

  • @rathinaswamymylsamy3588
    @rathinaswamymylsamy3588 5 років тому +2

    Please answer sir 16-9-2001 1.43am Pollachi higher study in abroad

  • @arunatharvaarun5660
    @arunatharvaarun5660 4 роки тому

    Ayya sivaraja yogam pathi oru pathivu podungal ayya

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 5 років тому

    சார் நான் பிறந்ததில் இருந்தே உடலுக்குள் எதாவது ஒரு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்...
    காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி மற்றும் இன்னும் பல விதமான சொல்ல இயலாத தொல்லைகளை அனுபவித்து வருகிறேன்...
    ஒண்ணு போனா இன்னொண்ணு என்று மாறிமாறி துன்புறுத்துகிறது...
    லக்னாதிபதி சுக்ரன் அஷ்டம ராகுவின் சாரம் வாங்கி 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா...
    இதெல்லாம் எப்பொழுது சார் மாறும்...
    இப்பொழுது அஷ்டம ராகுதிசை கேது புத்தி நடைபெறுகிறது...
    எனது வாழ்க்கை எப்பொழுது சார் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் செழிப்படையும்...
    (1) லக்னாதிபதி சுக்ரன் ராகுசாரம் வாங்கி நிற்கிறது
    (2) பஞ்சமாதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்துள்ளது...
    (3) பாக்கியாதிபதி, ராசி நாதன் சனீஸ்வரன் சந்திரனுடன் இணைவுபெற்று புணர்வு தோஷத்தில் உள்ளது...
    ஆக மொத்தம் எனது ஜாதகம் வெற்றிகரமான ஜாதகமா,
    வீணான ஜாதகமா என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் சார்...
    10 DEC 1991
    05:20pm
    Aranthangi
    மகரம் (திருவோணம்)

  • @venkatppillai2132
    @venkatppillai2132 5 років тому +1

    Hai sir I’m venkatesan from nagercoil my date of birth 20/01/1985. Time 4.30am. Now I have problems job no have salary three months and no have productions and this company again running or no we don’t understand, al so I will check another job no find until now, what can I do sir please tell me sir

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 5 років тому +1

    Astrologers come on nowadays too much saying this one that no get married on time tell me your opinions before everyone get married on time now everyone confused himself

  • @santhamani4938
    @santhamani4938 4 роки тому +1

    Sir I like the way u say , can u please give me Ur details do that I can see my horoscope

  • @rmuralikrish
    @rmuralikrish 5 років тому

    சார் மிகவும் பயமாக இருக்கிறது. எனது மகளுக்கும் அதே லக்னம் அதேபோல் 7ல் உச்சம் பெற்ற சுக்கிரன், அப்படியானால் மரணம் சம்பவிக்குமா? இப்போது தான் 18 வயது கனடாவில் BE சேர்ந்து 1 வருடம் ஆகிறது. படிப்பை நிறுத்தி திரும்ப வரச்சொல்லிடலாமா? பரிகாரம் இருக்கா பார்த்து சொல்லுங்கள். DoB 14.Feb.2001 Abu Dhabi 8.30pm... பதிலுக்காக காத்திருக்கும் பெற்றோர்கள்.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 5 років тому

    Sir vanakam anaku Ragu dasa kethu buththi appadi erukum Ragu dasa Ragu buththi la erndu murai call odanchathu eppo appadu erukum plz sollunga sir date of birth P. Mohan 29-09-1989. 08:00am Sembedu village Thiruvallor Chennai annudaya jathagam aduthu kttu thevai pattal podunga sir

  • @sangeethavasudevan6386
    @sangeethavasudevan6386 5 років тому +1

    Hello sir, my dob 14-11-1994 time 3.59pm gudiyatham please tell about my marriage life please

  • @shreenivasn464
    @shreenivasn464 5 років тому

    Vanakkam sir, 10th class result solla poranga. Future La endha field edukalamnu decide panna jaathakathula ennenna paakanumnu sollunga sir. Thanks

  • @mathsmathesh1654
    @mathsmathesh1654 5 років тому

    Thats video explation is very nice .that's video explanation lot of astrologer having improve our predictions .very are great and experience astrologer in India .my date of birth 13/1/1990 6.10 a.m erode .when will I get married .which direction the bride will come .my horosece having 2 place raghu+ sukiran + retroge is it thosam?? Pls pls explain you are search a raghu sukiran combination horoscope .my horoscope best example for you pls pls explain

  • @suriyaa3286
    @suriyaa3286 3 роки тому

    Sir pls..என் தம்பியின் குழந்தைகு மனைவி விக்கு corona வந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு விட்டது.11.3.2020 time 5.10am.pondy. mohana priya 27.12.1991 time 6.05am.பண்ருட்டி.. கடுமையான மன உளைச்சல்.தம்பி மனைவி, குழந்தையுடன் சேருவனா? அல்லது பிரிவு ஏற்பட்டு விடுமா? என்று கேட்டேன்(குடும்பம் சண்டை )... தற்பொழுது இவர்கள் நலலமாகி வீடு வருவார்களா? என்று கேட்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள்... தம்பி Sugumar dob 7.3.1989 time 10.07am cuddalore

  • @jprasanth7553
    @jprasanth7553 5 років тому

    Positive சொன்னது சாரி but nagative. சொன்னதுக்கு பதில் சொல்லுக்க ஐயா ? எனக்கு 8ல ராகு , ராகு வீடு கொடுத்தவன் 11 ல் இருக்கு ? Data 08.04.1989 time 1.05pm virudhunagar தசை இருப்பு 04.11.05 (1 கடக/ல, 2 கேது ,6 ல சனி 8ல் ராகு , 9ல் சூரியன் சுக்கிரன் ,10ல் சந்திரன் புதன் 11ல் குரு செ )
    ராகு திசை ராகு புத்தி அரசு வேலை இருக்க கிடைக்குமா? இல்லை 18 வருடம் முழுவதும் business இல்லாம? வெளி நாட்டு வேலை யோகம் இல்லை ? திருமணம் பண்ணை நல்லது இல்லை சொன்னிக? Bt அம்மா அப்பா ஒரே pressure ? I can not understand in astrology please help me help me sir . I see this most of in your videos but I cannot understand with 8th house water

  • @akd8031
    @akd8031 4 роки тому

    ஐயா விவசாயம் செய்ய ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 5 років тому

    வணக்கம் ஐயா இவர் சகலகலா வல்லவர் இருந்தும் பிரபலம் ஆகாமல் இருக்கிறார் இவர் பலனை கேட்க ஆவல் 26-7-1960 காலை 4-15மணி நாகர்கோவில் .

  • @sreeharirao9823
    @sreeharirao9823 5 років тому

    If Venus is in Aquarius with no changes in other planet's what will be the effect of Rahu dasa

  • @shankarianantharaman4731
    @shankarianantharaman4731 5 років тому

    Sir excellent

  • @mathunirush242
    @mathunirush242 2 роки тому

    கன்னி லக்கினம் 3 குரு தனித்து .

  • @mugeshsakthi3859
    @mugeshsakthi3859 5 років тому +1

    Please put a video about ragu and guru join in 8th house

  • @archanabaskaran9738
    @archanabaskaran9738 5 років тому

    Sir good morning my dob is 18-6-1962 at 8-05 pm in Chennai sir for me Raghu is in eight place how is sukra bukthi next dasa gurudasa how is my life. Sir my horoscope is good or bad

  • @damanobalan
    @damanobalan 5 років тому

    ஆக ஒருத்தன் வாழ்க்கை நல்லா இல்ல சொன்னா
    முதல் நீங்க சொன்னது சொல்லனும்
    நல்ல இருக்கு சொன்னா ரெண்டாவது சொன்னது சொல்லனும்.....

  • @saivishnupriyamca
    @saivishnupriyamca 5 років тому

    Hello sir, Please help me , it's critical time in our life,we are in Singapore. We (myself and husband)both always fighting , issue going in between us.husband: 08-08-1983, 6:30 Am mettupalayam and mine:19-02-1987 5:30 Am mettupalayam. Josiyar always saying mistake in my side but I am not doing anything bad. My next dasa also sani dasa please chk and tell how my marriage life will be... Please help me sir.

  • @raghuram8315
    @raghuram8315 5 років тому

    அண்ணா வணக்கம் என் ஜாதகத்தில் மேஷ லக்னம் பன்னிரெண்டில் ராகுவும் கால் கொடுத்தவன் எட்டில் சனி என் ஜாதகம் எப்படி இருக்கிற நான் பார்த்து சொல்லுங்கள் பலமுறை கமெண்ட் போட்டு உள்ளேன் 03.09.1987 09.30PM Salem நன்றி நன்றி நன்றி

  • @mullaikodir2633
    @mullaikodir2633 5 років тому

    Sir in my daughter's horoscope there is sun mars venus in 9th house . How will be her 'mangalya balam' dob 28 may 2000 at 3.08 pm in jalandhar .thk you.

  • @mithratamil
    @mithratamil 5 років тому

    ஐயா....என் மகன் ஜாதகத்தில் அடுத்து அடுத்த திசை மூன்றாம் இடத்தில் உள்ள கிரகங்களின் சாரத்தில் தான் திசை நடக்கிறது... இதற்கு என்ன அர்த்தம்.. எப்படி பலன் சொல்லுவீர்கள்...குரு திசை எப்படி இருக்கும்.. அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் ,தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்..23-9-2017 12.46am dharmapuri

  • @shrisundar263
    @shrisundar263 5 років тому

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @mariyaseeli1575
    @mariyaseeli1575 4 роки тому

    வணக்கம்ஐயா.நீங்க.சொல்ற.நெகடிவ்பலன்.என்லைப்லநடந்தது10/12/1966.12.34.pm.குருஉச்சம்தான்.இதுவரைகண்ணீர்தான்.இப்பதான்கொஞ்சம்பரவாயில்லை.ஆனா.நீங்க.சொல்றஉதாரண.சாதகத்தில்.5ஆம்.மற்றும்9ஆம்அதிபதிகள்சேர்ந்துநல்லபடியாஇருக்கே.பிறகென்ன.ராகுவும்மேசத்தில.அதான்யோகமாயிருமே.

  • @sundarapandian5553
    @sundarapandian5553 5 років тому

    ஐயா என்னுடைய மகள் பிறந்த தேதி 21. 10. 2016. நேரம்அதிகாலை 2.54 இன்னும் பேசவில்லை இரண்டு வயது ஆகிவிட்டது எப்போது பேசுவாள் அவளுக்கு ஆட்டிஸம் என்ற நோய் இருக்கிறதா அது ஜாதகத்தில் தெரியுமா தயவு கூர்ந்து கூறுங்கள்