Avocation by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 235

  • @magemage2147
    @magemage2147 5 років тому +1

    பதிவு நன்றாக இருந்தது.தங்களின் சேவை தொடர இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @gopals1362
    @gopals1362 5 років тому +7

    A SERVICE ORIENTED SOUL, UNMINDFUL OF EARNING MONEY,. GOD BLESS YOU TO CONTINUE YOUR SERVICE...

    • @vijaytradings8565
      @vijaytradings8565 4 роки тому

      Sir my date of birth 4-7-1965 time2-21pm. Thula Lana. Kanni rasi. Sani thasa epdi irrukum. Pls mention predication sir

  • @cellphone4457
    @cellphone4457 5 років тому +23

    கோடி கோடியாக கொடுத்தாலும் யாரும் செய்ய யோசிக்கும் ஒன்றை என் வாழ்வில் பைசா காசு வாங்காமல் சுலபமாக சொல்லிய உங்களுடைய பெருந்தன்மைக்கு மிக நன்றி குதுகலமாக மகிழ்ச்சி பெற்று விட்டேன்

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 5 років тому +1

    ஐயா தங்கள் காணொளி அனைத்தும் அருமை
    சேவை தொடர நல் வாழ்த்துக்கள்

  • @mvenkatesh3527
    @mvenkatesh3527 4 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு அய்யா

  • @arvindjayakandan7439
    @arvindjayakandan7439 5 років тому

    உங்களது சேவைகளுக்கு நன்றி

  • @SanthoshSanthosh-si1go
    @SanthoshSanthosh-si1go 5 років тому +3

    Nice explain sir I watch ur all videos and I Learn many information.
    U only my astrology guru thank you sir🙏

  • @nikkesh1
    @nikkesh1 5 років тому

    சின்னராஜ் அவர்களே உங்களது தமிழ் ஆர்வமும் மொழி நடையும் அற்புதம். உங்களால் விவேக சிந்தாமணி படிக்க ஆரம்பித்துள்ளேன்.
    எனது சந்தேகம் - குரு பரிவர்த்தனை யோகத்திளிருந்தால் குரு எந்த வீட்டிலிருந்து பார்பதாக கொள்ள வேண்டும் - நிற்கும் வீட்டிலிருந்தா பரிவர்தனை ஆகிய வீட்டிலிருந்தா. எனக்கு லக்கினத்தில் கேது ஐந்தில் சனி. கேதுவும் சனியும் மூல திரிகோணத்தில் இருப்பதால் எனக்கு வேலை கிடைப்பதே மிக சிரமமாகி இருக்கும். எனக்கு எளிதில் வேலை கிடைத்தால் இந்த சந்தேகம். மூன்றாம் வீட்டிலிருக்கும் குரு லக்கினத்திற்கு பரிவர்த்தனை ஆகி ஐந்தாம் வீட்டு சனியை பார்பதால் எளிதாகியது என்று கொள்ளலாமா.
    பிறந்த தேதி 2.5.1977 - 4:35 a.m. பிறந்த ஊர் சேலம். எனக்கு வேலை ராகு தசையில் சந்திர புக்தியில் கிடைத்தது.
    தங்கள் உதவிக்கு முன்கூட்டியே நன்றிகள்.

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 5 років тому

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் தொழில் சம்மந்தம் பற்றிய இந்த பதிவு மிகவும் அருமை நானும் என் மகன் ஜாதக குறிப்பு அனுப்பி உள்ளேன் தொழில் தொடங்க அவனும் ஒரு BE பட்டதாரித்தான் அவனுக்கு தொழில் தொடஙக காத்திருக்கும் ஒரு தந்தை தயவு கூர்ந்து பதில் உறையுங்கள் என் மகன் பெயர் k. வைத்தீஸ் பிறந்த ஊர் மயிலாடுதுறை தேதி 02.06.1997 நேரம் காலை 6.25 ஐயா உதவுங்கள் இப்படிக்கு விழுப்புரம் J. குமரேசன் நன்றி 🙏🙏🙏

  • @raniravichandran9335
    @raniravichandran9335 5 років тому +1

    பலன் சொன்ன விதம் அருமை ஐயா

  • @rpsarathy81
    @rpsarathy81 3 роки тому +2

    What a video sir.. Awesome.. Sani-ketu impact on job is accurate.. Thanks a lot..

  • @srinivasansubramani6393
    @srinivasansubramani6393 5 років тому +9

    Very good explanation sir . Y r rocking in your way always... I really never getting bore on your videos

    • @astrochinnaraj
      @astrochinnaraj  5 років тому +1

      மிக்க நன்றி சீனிவாசன் சுப்பிரமணி

    • @jeevanandham1739
      @jeevanandham1739 4 роки тому

      Good morning

  • @rajakumarr5190
    @rajakumarr5190 5 років тому +1

    Last 3year's I watch your videos, today only you are looking so smart and nice shirt

  • @shrigokulabrindavanamrishi2761
    @shrigokulabrindavanamrishi2761 4 роки тому +8

    அய்யா வணக்கம். நீங்கள் மூல நூல்கள் மனப்பாடம் சொல்லும் வீதம் அபாரம் அய்யா. உலக சித்தர் ஸ்ரீ நாகச்சூரியன் அய்யா சக்திகள் மற்றும் ஆசிகள் பெற்று வாழ்வாங்கு வாழ்க வளமுடன்...

  • @holicho6970
    @holicho6970 2 роки тому

    Even it is difficult for me to understand astrology your speaking manner make me interesting in it.Thankyou sir.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому +3

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gosilangoubalu5122
    @gosilangoubalu5122 5 років тому +3

    Difficult chart you have made it so easy to understand 👌🏻 .. thank you 😊

  • @amouthaammu2543
    @amouthaammu2543 5 років тому +29

    ஐயா சொன்னதையே சொல்லாமல் கேட்பவருக்கு புரியும்படி பதிவு போடுவதில்
    நீங்கள் தான் நம்பர் ஒன்

  • @harisankarnatarajan
    @harisankarnatarajan 5 років тому +1

    என்னோட ஜாதகத்தில் இதே அமைப்பு. மகரம் லக்கினம், சனி தனுசில் வக்கரம், சிம்மத்தில் கேது. நன்றி.

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 5 років тому +1

    Excellent explanation sir thank you .

  • @cellphone4457
    @cellphone4457 5 років тому +1

    ஆன்மீக ஜெகஜோதி ஜெயிக்கும்

  • @onlystara8613
    @onlystara8613 5 років тому

    ஜோதிட ஆச்சார்யா
    திருமிகு சின்னராசா ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    தொழில் அமைவது பற்றிய தகவல்கள் மிகவும் நன்றாக உள்ளது.உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து நிறைய ஜோதிட நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. உங்கள் அப்பா அம்மா பெற்ற புன்னிய புத்திரர் சார் நீங்கள்.லட்சத்தில் ஒருவருக்கு வாய்க்கும் வாய்மை உங்களுக்கு கிடைத்துள்ளது. அனேகமாக நீங்கள் கன்னிகா லக்கினத்தில் பிறந்து புதனும் சுக்கிரனும் தர்மகர்மாதிபதி யோகத்தில் அமைந்த ஜாதகதாரராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    ஐயா எனது மகன் ஒரே பிள்ளை அவனது ஜாதகப்படி ஆராய்ச்சி படிப்பு வெளிநாட்டு வேலை என்று சென்று விடுவானா அல்லது எங்கள் உடனேயே இருந்து தொழில் அமையுமா? ஜயா பயமாக உள்ளது தற்போது தனியாக இருக்கும் பெற்றோர்கள் பணத்தை வைத்துக்கொண்டு நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் கடைசி காலத்தை கழிக்கின்றனர்.
    தயவுகூர்ந்து பதில் கூறவும். 26.sep.1999. 07.20AM.pollachi
    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @durgasaravanan8323
    @durgasaravanan8323 5 років тому

    ஐயா வணக்கம், நான் துர்கா சரவணன். தங்களின் பதிவு அருமை. சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். 13 வருடம் மற்ற ஐடி துறைகளில் பணியாற்றிறேன். கேது தசை ஆரம்பித்ததும் பணியை விட்டு வெளியேறிவிட்டேன். தாங்கள் கூறியவாறு கொளரவத்தினால். தற்போது பணியை தேடுகிறேன், அமையவில்லை. ஆசிரியர் பணிபோன்று சொந்த தொழில் செய்ய முயற்சி செய்கிறேன். எவ்வாறு அமையும் என்று சொல்லுங்கள். பணிவன்புடன் கேட்கிறேன். பிறந்த நாள் 10-05-80, இரவு 9.00 மணி, மதுரை. தற்போது வசிப்பது சென்னை.

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 5 років тому

    வணக்கம் ஐயா. எனது பிறந்ததேதி 24-10-1979 நேரம் காலை 10.47 . பிறந்த இடம் மதுரை.தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் இந்தியா திரும்பி சொந்த தொழில் பண்ணலாம் என்று நினைக்கிறேன். தொழில் தொடங்கலாமா என்று எனது ஜாதகத்தை பார்த்து நீங்கள் தான் ஐயா எனக்கு ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும். கடவுள் ஆசியுடன் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி உங்கள் சமுகசேவை என்றும் தொடர அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.நன்றி ஐயா.

  • @maazaa101010
    @maazaa101010 5 років тому +1

    Your TAMIL is ❤❤❤

  • @PHYNANDHINIT
    @PHYNANDHINIT 5 років тому +3

    காலைவணக்கம் ஐயா. நான் நந்தினி 22/11/1999 7.35 AM இடம் மதுரை. நான் ஹோமியோபதியைப் படிக்கிறேன். நான் 2017 இல் 12 வது முடித்து 1100 மதிப்பெண் பெற்றேன். நான் பி.எஸ்.சி இயற்பியலில் சேர்ந்தேன், 3 மாதங்களுக்குள் நிறுத்தப்பட்டேன், ஏனெனில் நான் எம்.பி.பி.எஸ் மருத்துவராக விரும்புகிறேன். எனவே நான் ஒரு வருடம் நீட் முயற்சித்தேன், குறைந்த மதிப்பெண்ணைப் பெற்று ஒரு வருடம் வெற்றிகரமாக வீணடித்தேன். நான் என் கனவை இழந்தேன். பின்னர் நான் 2018 நவம்பரில் ஹோமியோபதி மருத்துவத்தில் சேர்ந்தேன். ஆனால் நான் இன்னும் படிக்க விரும்பவில்லை. நான் mbbs படிக்க விரும்புகிறேன். என் தந்தை சிறிய ஜோதிடர், அவர் எனது உயர் கல்வி, திருமண வாழ்க்கை மற்றும் குழந்தை பிறப்பு பெற்றோர்கள் அன்பு பிரச்சினைகள் நிறைய உள்ளன என்று கூறினார். எனது உயர் கல்வியை முடிப்பது கடினம் என்று அவர் கூறினார். என் ராசியில் எனக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன என்று அவர் கூறினார். நான் என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். நான் பயப்படுகிறேன். தயவுசெய்து எனக்கு தீர்வு கொடுங்கள் நான் உங்களை கடுமையாக நம்புகிறேன். உங்களைத் தவிர வேறு எந்த நம்பிக்கையும் இல்லை. தயவுசெய்து எனது கருத்தைப் படித்து எனக்கு உதவுங்கள், என்னை ஊக்குவிக்கவும் ஐயா நான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன். மிக்க நன்றி ஐயா

  • @DineshKingstar
    @DineshKingstar 5 років тому

    அருமை அய்யா

  • @vamanohur
    @vamanohur 5 років тому

    ஐயா, வணக்கம். பல முறை உங்களிடம் கேட்டுவிட்டேன். ஆனால் இதுநாள்வரை பதில் இல்லை. பரவாயில்லை. மறுபடியும் முயற்சி செய்கின்றேன். இம்முறையாவது எனக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். என் பெயர். வி. அந்தோனி மனோகர். தங்களின் நன்பர் திரு. பாலாஜி அவர்களுடன் சனி, செவ்வாய் மற்றும் செவ்வாய், ராகு மற்றும் சனி, ராகு இவைகளின் சேர்க்கை பற்றிய விவரத்தை சொல்லியிருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. இதில் எனக்கு சில சந்தேகங்கள். தயவுகூர்ந்து விளக்கம் அளிக்க தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன். என் பிறந்த தேதி 03-06-1968, நேரம் 11-08, இடம் சென்னை. எனக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி. மீனத்தில் ராகுவும், சனியும் ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறது. புதன் 11ம் இடமான மிதுனத்தில் உள்ளது. இதில் எனது சந்தேகம் என்னவெனில் ராகுவும், புதனும் நட்சத்திர பரிவர்த்தனை செய்வதால் ராகு 11ம் இடத்தில் இருந்தும், புதன் 8ம் இடத்தில் இருந்தும் தசை நடத்துவதாக கொள்ளக்கூடாதா? மேலும், சிம்மத்திற்கு சனி 6க்குவுடையவனான தீய கிரகம். எனவே சனி 8ல் மறைவது நல்லதில்லையா? கெட்டவன் கெட்டினில் கிட்டிடும் ராஜயோகம் என்பது இதற்கு பொருந்தாதா? மேலும் 8ல் உள்ள ராகுவும் சனியும் ஒருசேர 11ம் இடத்தில் உள்ள கிரகத்தின் சாரம் வாங்கியுள்ளது நற்பலனை செய்யாதா? மேலும் கேதுவுக்கு இடம் கொடுத்த புதனும், ராகுவுக்கு இடமளித்த குருவும் 1 மற்றும் 11 ல் உள்ளது நல்லது செய்யாதா? எனக்கு குருவும் சந்திரனும் லக்னத்தில் உள்ளது. மேலும் ராகுவும் சனியும் குரு வீட்டில் இருப்பது குறைந்த கெடு பலனை செய்யாதா? குரு 5க்குடையவனாகி லக்னத்தில் இருப்பதால் பூர்வ புண்ணியம் வலுவடையாதா? இன்னும் இதில் விசித்திர அமைப்பு என்னவேன்றால், கேதுவுக்கு இடம் கொடுத்த புதன் ராகு சாரமும், ராகுவுக்கு இடம் கொடுத்த குரு கேது சாரமும் பெற்றுள்ளது. இது என்ன மாதிரியான பரிவர்த்தனை என புரியவில்லை. எனக்கு வருகின்ற ஜீலை மாதம் முதல் ராகுவில் சனி புத்தி தொடங்கவுள்ளது. என் ஜாதகத்தில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? இதன் பலன் எவ்வாறு இருக்கும் என சொல்லுங்கள். தங்கள் பதிலுக்காக தினம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, வி.அந்தோனிமனோகர். செல் எண். 9600166533. மிக்க நன்றியுடன்.
    V. Anthoney Manohur
    Cell No. 96001 66533

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 років тому

    😂😂நகைச்சுவை கலந்த தங்களின் ஜோதிட பதிவுகள் மிகச்சிறப்பு ஐயா. அதனாலேயே ஏற்கனவே எனக்கு ஜோதிடத்தின் மீது இருந்த ஆர்வம் அதிகம் ஆனது . மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏.

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 2 роки тому

    👏👏👏👏 Thank you sir

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    Awesomeness
    ( Subscribed )

  • @mkzola5219
    @mkzola5219 5 років тому +3

    Greetings 🙏, I was very happy to meet you in person and thank you for telling me firmly that my wife will get well soon and not to worry about the wound she had, as it is not cancer. While I had come down to Dindigul to meet you, the doctor spoke to me over the phone and insisted that a scan is preferred to ascertain whether the puss is coming from Kidney or spine or any other vital organs as the previous day 200 ml of puss came and the next day 100 ml of puss was drained out of the boil. True to your words it was a normal infection, now she is fine and the doctor dropped the idea of scanning as the wound healed faster than expected . GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏.

  • @palanis5829
    @palanis5829 4 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @aechannel8677
    @aechannel8677 5 років тому

    Sir ur video all so very useful to people

  • @lingeswaranmanikandan3210
    @lingeswaranmanikandan3210 2 роки тому

    Thankyou

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 років тому +2

    Excelent sir

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 5 років тому

    அன்புக்குரிய சின்னராஜ் அண்ணா அவர்களுக்கு வணக்கம்...🙏🙏🙏உங்கள் ஜோதிட சேவை ஞாயிறு உள்ள வரை தொடரும்..!!!..அண்ணா எனக்கு வயது 32...(05/07/1988 - 04.23pm - ஒமலூர்,சேலம்)...என் தங்கைக்கு வயது 28 (03/07/1992 - 09.57am - சேலம்)..தங்கைக்கு 100 வரன்களுக்கு மேல் பார்தாகிவிட்டது இன்னும் திருமணம் நடைபெறவில்லை...எங்கள் இருவருக்கும் வருங்கால வாழ்க்கை துணை மற்றும் வாழ்க்கை எவ்வாறு அமையும்....கடன் எப்பொழுது தீரும்...குடும்பத்தில் எப்பொழுது மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும் ..உங்கள் பதில் வேண்டுகிறேன் அண்ணா...!..எங்கள் இருவரின் ஜாதகத்தையும் சேர்த்து தனி வீடியோ அல்லது தனி பதிலாக பதிவிடுமாறு தங்கள் பொற்பாதம் தொட்டு பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா....🙏🙏🙏

  • @moorthisachin673
    @moorthisachin673 3 роки тому

    Your all videos are super sir

  • @kodeeswarankody6162
    @kodeeswarankody6162 5 років тому

    வணக்கம் ஜயா தங்களின் பதிவுகளை கேட்டறிந்தது ஒரு முடிவு எடுத்கலாம் என்று தங்களின் கவனத்திற்கு நான் 1964/01/27ந் திகதி அதிகாலை 4்53 மணிக்கு இலங்கையில் உடுவில் எனினும் இடத்தில் பிறந்தேன் என க்கு பலன் பாா்த்தூ எப்போது நல்ல திசை என்று பாா்த்தூ சொல்லவும் தங்களின் கட்டணம் எவ்வளவு என்பதனை எமக்கு அறிய தரவும் ஆவலுடன் எதிா்பாா்த்து காத்திருக்கும் ஸ்வரண் நன்றி

  • @bhuvaneswarirajasekar5068
    @bhuvaneswarirajasekar5068 4 роки тому

    All your words cent per cent correct sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 5 років тому

    Very nice Sir...but to get very good advice ..we should be lucky enough to consult very good josyiars like you

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 років тому +1

    Sir vanakkam

  • @anantharamjayaraman5501
    @anantharamjayaraman5501 5 років тому +1

    You are right in my horoscope sani & Kethu are in same house that is in mithuna.iam struggling a lot in job profession

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 5 років тому

    சாமி மிக சரி!!!!

  • @karthigeyan8131
    @karthigeyan8131 5 років тому +2

    Very nice explanation Sir as always. I am a big fan of yours. But out of curiosity i just to give you a small challenge. My birth chart is little complicated. Dont tell me about future. Tell my past life 😊. DOB 13/3/1991 6.52 AM. Keep rocking sir..

  • @ramsaravanan7844
    @ramsaravanan7844 5 років тому

    ஐயா வணக்கம்.உங்கள் காணொளி களை ஒரு வருடமாக பார்த்து வருகிறேன்.அருமையான விளக்கம்.என்னுடைய ஜாதகத்தில் சனிக்கு 5ல் கேது உள்ளது. எனக்கு வேலையா? தொழிலா? எனது பெயர்.கவிதா.பிறந்த நேரம் 14.11.1981.காலை 6 மணி.இடம். ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்).சனி தசை எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் கூறுங்கள்.ஆயுள் காரகன் 12ல் மறைந்ததால் இதற்கு மேல் ஆயுள் உண்டா? இங்குள்ள ஒரு ஜோதிடரிடம் பார்க்கும் போது திருக்கடையூர் சென்று ஆயுள் ஹோமம் செய்ய சொன்னார். உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நன்றிகள் பல.

  • @sasikumar4168
    @sasikumar4168 3 роки тому

    Excellent sir

  • @ramanarayananshankaranaray7435
    @ramanarayananshankaranaray7435 5 років тому +1

    1. தசா வரிசையை பற்றிய தங்களது விளக்கம் கண்டேன்.
    2. தசவருஷங்களை பற்றிய காரணங்கள் அறிய ஆவல்
    3. ஆட்சி வீடுகள் வரிசையின் காரணங்களைப் பற்றி ஒரு கருத்தினை தங்களுக்கு email செய்துள்ளேன். கருத்து கூறவும்
    வணக்கம்
    ராமநாராயணன்

  • @rajaudaiyar9290
    @rajaudaiyar9290 4 роки тому +3

    @10.51😂😂.. எனக்கு வேலை இருக்குடா நீயே செஞ்சிக்கடா..😂 சிரிச்சு சிரிச்சு வயிறு வலி சார்..

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +1

    Super explanation thank you so much sir

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 5 років тому

    சூப்பர்

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 5 років тому

    ஐயா வணக்கம் என் பெயர் மீனா ஊர் தேனி
    தங்களின் பதிவு கேட்டேன். அனைத்தும் அருமை . என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை. இந்த முறையாவது பதில் அளிக்கவும், நான் தற்போது கிருஷ்ணகிரியில் பணிபுரிகின்றேன். கணவர் தேனியில் உள்ளார் நான் எப்பொழுது சொந்த ஊருக்கு சென்று கணவருடன் இருப்பேன், என்னுடைய பிறந்த தேதி .07.09.1980
    நேரம் காலை 07 .00 ராசி _ கடகம் _ ஆயில்யம்
    லக்னம் _ கன்னி
    இடம் " மதுரை.
    கணவரின் பிறந்த தேதி
    10 .04 '1964
    இடம் தேனி நேரம் தெரியவில்லை , ராசி மகரம் - உத்திராடம் _ லக்னம் _ மேஷம்

  • @govindarajsangeetha4583
    @govindarajsangeetha4583 5 років тому

    Super sir

  • @enbarenu308
    @enbarenu308 3 роки тому +1

    👌👌

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому +1

    EMERGENCY sir,pls reply.,Annamalai, kanchipuram.
    Dob:14.1.84; Time:1.45.pm.pls reply. மேஷ லக்னம் ரிஷப ராசி,
    கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு,
    7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல்
    சூரியன்+புதன்+குரு...வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்குமா?

  • @havockrish2378
    @havockrish2378 5 років тому

    Super super

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 5 років тому

    வணக்கம். நான் கேது தசாவில் நண்பனுடன் 20 வருடமாக செய்த தொழிலில் இருந்து வெளியே வந்து விட்டேன் .தொழில் சரியாக இல்லாமல் கடன்தொல்லை, நகை அடமானம் , கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தேன். சுக்கிரன் தசாவாவது எப்படி இருக்கும் தயவுசெய்து பதில் அளிக்கவும் நன்றி. தேதி 2/8/1968.நேரம் 5.45 மாலை. ஊர் கோயமுத்தூர். தயவுசெய்து பதில் அளிக்கவும் நன்றி.

  • @sureshrtn
    @sureshrtn 5 років тому

    Thanks...sir!

  • @sathriyanselvam4175
    @sathriyanselvam4175 5 років тому +1

    வணக்கம் சின்னராஜ் ஐயா நானும் பலமுறை கமெண்ட் செய்து கேட்டுவிட்டேன் உங்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை...திருமணமும் நடக்கவில்லை எந்த வேலையும் சரியாய் அமையவில்லை வயது அகிக்கொண்டே இருக்கு எனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கமா இந்த முறையாவது பதில் கூற முடிந்தால் கூறுங்கள்.. செல்வம்
    பிறந்த நாள் 20.8.1990
    நேரம் அதிகாலை.5.20am
    சேலம் ஆத்தூர்

  • @k.vivekananth3173
    @k.vivekananth3173 4 роки тому

    நான் ஏன் இந்த வீடியோவை பார்க்கா வில்லை என்று தெரியவில்லை ஆனால் இன்றே சற்று புரிந்தது என்னை பற்றி. 30-9-1988 காலை 6.10 am Salem பிறந்தேன். நானும் ஒரு மெக்கானிக் என்ஜினீயர் தான், 25 வயதில் தன் வேலை கிடைத்தது ஆனால் அதையும் மிகுந்த மனவேதனை உடன் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறேன் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். இது முன்பே தெரிந்து இருந்தால் கால் நூற்றாண்டு வீன்செய்து இருக்கமாட்டேன். ஆனால் விதியோ/கர்மாவோ எல்லோர் ஜாதகமும் ஒரே பலன் கொண்டதுல்லை. நன்றி.

  • @jananivignesh3536
    @jananivignesh3536 Рік тому

    Meena lagnam Meena rasi 5.1.1987 Chennai 12:28 p.m - 6th house is simma lagnam/Sun and budhan is sitting in the 10th house (Dhanusu) . No job even though I studied MBA ICWAI

  • @komalanav544
    @komalanav544 5 років тому

    வணக்கம் சேர் , என்னுடைய பெயர் கோமளா .தங்களுடைய பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்எல்லாமே சிறப்பு.மகளின் பிறந்தநாள் 29/06/1994 .பிறந்த நேரம் 20h10.பிறந்த இடம் Montreuil,FRANCE. வேலை,திருமணம் எப்போது கிடைக்கும் சேர் .தயவுசெய்துசொல்லுங்கோ சேர்.நிரந்தரமான வேலை இன்னும் கிடைக்கவில்லை.இறைவனின் பிரார்த்தம் என்னவென்று தெரியவில்லைசேர்.நீங்கள் சொல்லுவதற்கும் எங்களுக்கு கால நேரம் இன்னும் வரவில்லை போல இருக்குது .நன்றி சேர் .

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому +1

    EMERGENCY sir,pls reply.,Annamalai, kanchipuram.
    Dob:14.1.84; Time:1.45.pm.pls reply. மேஷ லக்னம் ரிஷப ராசி,
    கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு,
    7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல்
    சூரியன்+புதன்+குரு...வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்குமா?சொந்த தொழிலா? Annamalai,kanchipuram.

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 роки тому

    Very excellent explanation sani 12 house business panalama sir

  • @mutharasu88
    @mutharasu88 5 років тому

    Super

  • @thetiger1417
    @thetiger1417 5 років тому +3

    Sir which ayanamasam is best. lahri, raman, KP old or KP new.

  • @venkatbalaji9826
    @venkatbalaji9826 5 років тому

    Hello Sir, your way of calculation and telling methods are very nice. I was born on 28.09.1974 at 01:20 PM Chinnamanur (near theni). VERY TYPICAL HOROSCOPE. more conflicts. Plz see it and tell fees sir

  • @ramanarayananshankaranaray7435
    @ramanarayananshankaranaray7435 5 років тому

    ஐயா,
    தற்போது Google search sun path என்று கொடுத்தபோது Analemma என்ற patteren கிடைத்தது.
    இது நான் உங்களுக்கு அனுப்பிய infinity 8 வடிவத்தில் இருந்தது.
    இதை நம்முன்னோர்கள் அறிந்து அதே வடிவில் ஆட்சி கட்டங்களை அமைத்தது ஆச்சர்யமளிக்கிறது.
    வணக்கத்துடன்
    ராமநாராயணன்
    விரைவில் சந்திப்போம்

  • @sushmasweety1392
    @sushmasweety1392 5 років тому +1

    Vanakkam sir samudeshwari 12.8.1985 10 pm Salem Ammapet pls sir Government job try pandren kidaikuma yeppo kedaikum parthu sollunga sir pls sir 🙏🙏🙏

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 роки тому

    Vanakam vanakam🙏🙏

  • @manimaranu5215
    @manimaranu5215 2 роки тому

    நீங்கள் சொல்வது நாடி ஜோதிட விதிகள்; நடைமுறையில், இந்த விதிகள் அனைத்து ஜாதகங்களுக்கும் ஒத்துப்போவதில்லை!

  • @pravanya2006
    @pravanya2006 5 років тому

    🌹👌👏👍🙏🤩👍🙏🌹👌👏ஐயா!no words

  • @timesnow5851
    @timesnow5851 5 років тому

    ஐயா,வணக்கம் தங்களுடைய நகைச்சுவை பேச்சும், வட்டார பேச்சுவழக்கும், கவிதை புலமையும் மிகவும் அருமை எவ்வளவு கேட்டாலும்
    சலிப்பு ஏற்படவில்லை.
    மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருதால் எந்த மாதிரி பலணை கொடுக்கும் என்பதை பற்றி கூறுங்கள்.
    என் மகன் பெயர் D.காமேஸ். 18/02/2005. 4.15am. Vellore. மேற்படிப்பு என்ன. படிக்க வைக்கலாம். தயவு செய்து கூறுங்கள். இதற்கு முன்பேவும் இதை பற்றி கேட்டிருக்கிறேன்.

  • @sriharinsk7651
    @sriharinsk7651 5 років тому +2

    ஐயா வணக்கம் 🙏, தங்கள் பதிவுகள் அனைத்தும் நேர்த்தியாக உள்ளன... "கல்வியில் தடை" எனும் தலைப்பில் தாங்கள் பேச வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @iswaran83
    @iswaran83 4 роки тому

    👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @jeeva5799
    @jeeva5799 5 років тому +1

    Sir my DOB 28:11:1999. 1.05am Chennai
    How is my rasi chart explain... my lagna athipathi got necham so how will be my future

  • @aravindg3584
    @aravindg3584 5 років тому +1

    Vanakkam sir, i am Aravind, watching your video regularly. I have only one question I have no regular income in my life when will it get solved. Dob- 01-Nov-1978--4.23-pm- chennai

  • @balancedlife4829
    @balancedlife4829 5 років тому

    As per our discussion on this morning(India time), add the following in your video:
    1). Specific reason to tell about a middle-class person moved to USA(How? which combination could cause this happen? Why?)
    2). Will there be male kids if I proceed with living-in relations in the future?
    3). As you told me that I will be having body friction-based issues in the bones in future. but, please tell me about whether I will be having nervous related issues in future? When is my current nervous issues will get over? Any Parikaram for this apart from Murugan and Vinayakar.
    Note: Did not find answers for above questions in our conversation even after playing the conversation. Thanks, Su. USA.

  • @Anandakumar27
    @Anandakumar27 2 роки тому

    ஐயா எனக்கு பத்தாம் இடத்து அதிபதி சனி உச்சம், ஆனால் எனக்கு வேலையில் பிரச்சினை, சொந்த தொழிலிக்கு வழி இல்லை.27.10.1982 மாலை 6:53 கோவை

  • @Saravanan-mess
    @Saravanan-mess 5 років тому

    Hi sir ..very eagerly watched at least this time you will read my comments .waiting for long time but no reply..even I can’t get appointment try more then 100 time s on phone on Monday morning for appointment ......

  • @aurorasuryan1117
    @aurorasuryan1117 5 років тому +1

    Vanakam!
    I would like to ask few questions and will be glad to receive the insight.
    1) Which year marriage will happen?
    2) Love or arrange marriage?
    3)Which sector best work for me, lecturing or running consulting firm?
    4) Financial status in Venus Dasha
    5) Is phd on the card?
    12/2/1987-9.45am-Melaka
    Thank you.

  • @tseducation382
    @tseducation382 4 роки тому +3

    ராஜா
    முன்னேற்றம் என்பது உண்டா வாழ்க்கைல்
    நடந்து வரும் புதன் தசையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை
    அடுத்து வரும் கேது தசை எப்படி இருக்கும்
    சொந்தத் தொழில்
    அல்லது
    வேலையா
    வாட்டர் வாஷ் சொந்தமாக ஆரம்பிக்கலாமா
    பிறந்த தேதி.09.அக்டோபர்.1983 நேரம்.8.29 Am
    முடிந்தால் பதில் கூறுங்கள் ஐயா
    நன்றி நன்றி நன்றி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Very very super explanations sir Thanks sirs

  • @YouTubebites-j7n
    @YouTubebites-j7n 5 років тому

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களே,
    பிறந்த நாள் :26-ஆகஸ்ட்-1993
    நேரம் : 02:05 pm.
    இடம் : நாமக்கல்
    ராசி : தனுசு
    லக்னம் : தனுசு
    நட்சத்திரம் : மூலம்
    கேள்வி 1: திருமணத்திற்கு பின் வாழ்கை புயல் வரும்.. வாழ்கையே வேர நிலை உச்சத்திற்குப் போய் விடும் என்று கூறுகிறார்கள். அந்த திருமண‌ம் 🤨🤨🤨 என்ற புயல் எப்போது 🤠🤠😌😌😃😃😃
    கேள்வி 2: தனியார் அலுவகத்தில் வேலைக்கு செல்கிறேன். வெளிநாடு சென்று வேலை செய்யும் பாக்கியம் கிட்டுமா. ஷிப்ட் முறையில் வேலைக்கு சென்று கஷ்டமாக உள்ளது 😑😒😒.. இல்லை இங்கேயே அரசு மற்றும் விவசாயம் செய்து பிழைக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறதா 😉😉😉

  • @thamaraiselvir9149
    @thamaraiselvir9149 5 років тому

    அண்ணா பனிவான வணக்கங்கள்.இன்று வேலை அமையும் காலம் என்பதின் பதிவினை யூட்யூப்-ல் கண்டேன்.அண்ணா நான் துணி தைத்து வரும் வருவாய் கொண்டு என் ஒரேப்பிள்ளையை மெக்கானிக்கல் எஞ்சினீயர் படிக்கவைத்துவிட்டேன்.இன்னும் வேலை கிடைக்கவில்லை,எப்போது கிடைக்கும்.எந்த வயதில் திருமணம் செய்யலாம்,எதிர்காலம் எப்படி இருக்கும் என நல்லதோர் தாய்மாமனாக இருந்து வழிகாட்டுங்கள்.நானும் அவரும் முதுமையை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் .உங்கள் பதிலை எந்நாளும் எதிர்பார்ப்பேன்.அண்ணாஇனிய சொல் வாராதோ என எட்டுத்திக்கும் எதிர்பார்ப்பேன். தயைகூர்ந்து பதில் அளியுங்கள்-அருணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    22/11/1996தேதி காலை 09.00 மணிக்கு திருச்சியில் பிறந்தான் என்மகன்

  • @buvanbuvan775
    @buvanbuvan775 5 років тому +2

    Ayya DOB 15.10.1994 place Mumbai time 5.01 am ennaku government job kidaikuma sollunga please replay

  • @thangarajk229
    @thangarajk229 5 років тому

    அண்ணா வணக்கம். என் பெயர் மணிமேகலை. என் மகள் பிறந்த நாள் 13.11.2000.6.13.காலை பழனி. பிளீஸ் அண்ணா பதில் தாருங்கள். படிப்பு வேலை. ஆனால் குரு எட்டாமிடத்தில் வக்கிரம் சனி எட்டாம் இடத்தில் வக்கிரம். சூரியன், நீசம் .சுக்கிரன் பரிவர்த்தனை தனுசில். லக்கினம் துலாம். குரு சனி சந்திரன் ரிஷபராசியில்.நல்லதா. ? ராகு தசை யில் குரு புத்தி நடப்பு. குரு சாரம் ராகு. மாந்தி ராகு ஒன்பதில். ஆனால் வர்க்கோத்துவம். அப்பா தொழில் எப்படி இருக்கும்.

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 2 роки тому

    எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி

  • @manikandajyothi7804
    @manikandajyothi7804 2 роки тому

    அய்யா வண்ணம்
    உதாரண ஜாதகத்தைபோல் ஏணது ஜாதகம் உல்லது. 29.05.1988 காலை 4.15
    பாலக்காடு கேரளா
    துலாம் ராசி
    மேஷம் லக்னம்.
    சிவில் இன்சினியரிங் படித்துல்லேன்.
    குரு தசை நன்றாக இருந்தது. குரு தசை ராகு புத்தியில் சொந்த தொழிலில் பெரும் நஷ்டம். சனி தசெயில் அலைந்து திரிந்துகொண்டுயிருக்கிரேன்.
    திருமணம் ஆகவில்லை ( 2,7 அதிபதி&காரகன் சுக்ரன் வக்ரமாகி புதனோடு இணைந்து 3 ல் மறைந்து விட்டது அதை வக்ர சனி பார்க்க🤔). தர்ப்போது சொந்த தொழிலும் அல்ல வேலெயுமல்ல அப்படி போகுது. போதிய வருமானமும் இல்லை.
    திருமணம் நடக்குமா?
    சொந்த தொழில் (Building construction company) செய்யலாமா?
    ஆண்மீகத்திலும் நாத்திகத்திலும் ஈடுபாடு உண்டு😄.
    குருவிற்க்கு நன்றி🙏🏼

  • @sureshpalanikkumaran6531
    @sureshpalanikkumaran6531 5 років тому

    ஹலோ பிரதர்..என்னுடைய ஜாதகத்திலும் ( கும்ப லக்னம் ) சனி மூன்றாமிடம் நீசம் அதிலும் வக்ரம் சனிக்கு 5ல் கேது... எல்லா கிரஹங்களும் திரிகோண, கேந்திரங்களிலேயே உள்ளது, சனி, புதனை தவிர.... வேலை. தொழில் எதுவும் சரியாக அமைந்த பாடில்லை .. புதன் தசை சூரிய புத்தி நடைபெறுகிறது.. வேலை (அ) தொழில் எது, எப்பொழுது அமையும்.. மேலும் நான் தங்களுக்கு Mailம் அனுப்பியிருந்தேன்... அப்பாய்ன்மென்ட் முயற்ச்சித்தேன் Line always busy.. கிடைக்கவில்லை..
    DoB 14 | 1 2 | 70
    ToB 11:45 AM
    PoB Trichy
    Pls look at it..will be thankful..

  • @Balaji.V1
    @Balaji.V1 5 років тому +1

    Hello Sir my name is Balaji DOB 15 Mar 1979, Time 10.39 pm Bangalore. Many astrologers say that I have lots of yoga combination. Untill my age of 33 years I was in a senior position overseas past 7 years ( from 2012) and I am struggling when will things get better. I wanted to go for paid consultation but you have replied saying that it will take more than 2 months for paid consultation. My patience has run out waiting for 7 years another 2 months seems like eternity.Kindly help me thanks Balaji

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 років тому +1

    மீண்டும் யுகணேஸ்வரன்...ஜோதிட செம்மலே வணக்கம், எனது பிறந்த நாள் 16/02/1974,பிறந்த நேரம் இரவு 7,25.இடம், உடுமலைப்பேட்டை. நண்பரே என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து போடும் அளவிற்கு விசயம் உள்ளதா, என்று பாருங்கள், நான் பிறந்த நாள் முதல் இன்று வரை இழந்த வற்றை பட்டியலிட்டு கூறுகிறேன், கேளுங்கள் எனது, 9வது வயதில் சகோதரனையும், 13வது வயதில் தாயையும் இழந்து விட்டேன், எனது,15வது வயதில் அக்காவுக்கு திருமணம் நடந்தது பின்னர் நானும் எனது தந்தையும் தான் எனது குடும்ப உறுப்பினர்கள், அதன் பின்னர் சொந்த ஊர் விட்டு பிழைக்க வேறு ஊர்க்கு காலம் அழைத்துவந்துவிட்டது என்னை,எனது 21ம் வயதில் சொந்த ஊரில் இருந்த நிலத்தையும் கடனிக்காக விற்று விட்டோம் அதனால் என்னோடு ஊரைவிட்டு வந்து விட்டார் எனது அப்பாவும், பின்னர் 27ம் வயதில் என்னால் ஏற்பட்ட மனக்கசப்பால் எனது தந்தை காணாமல் போனவர்தான் இன்று வரை உயிரோடு இருப்பதாக எந்த தகவலும் இல்லை, அதன் காரணமாக சொந்தங்களை விலகி நிற்கிறேன். எனது சகோதரியின் பந்தம் மட்டும் எனக்கு உண்டு, சொந்த ஊரோ சொந்த பந்தத்தில் ஒட்டுதல் இல்லை பின்னர் எனக்கும் திருமணம் நடந்தது சொந்தத்தில் இல்லை எனது நண்பரின் தங்கையே எனக்கு மனைவியானால், பின்னர் ஒரு ஆண் குழந்தை மட்டும் உண்டு, ஆனாலும் இன்று வரை என்னை கடன்சுமை மட்டும் என்னிடம் பாசம் காட்டுகிறது.....தூக்கம் தொலைத்த கண்களோடு நானும் ஒரு நாள் நலமுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கையில் வயதை கடத்துகிறேன் எனது வாழ்க்கை வருங்காலத்திலாவது ஏதாவது மாறுதல் வருமா நண்பரே...ஒரு வேளையாக எனது ஜாதகம் நேரம் தவறுதலாக இருக்குமோ என்ற ஐயத்தில், எனது மகனின் ஜாதகத்தையும் இணைக்கிறேன் நண்பரே, பெயர் ஆகாஷ் பிறந்த தேதி 27/06/2006,நேரம் இரவு 9,25.இடம் திருப்பூர். இவரது ஜாதகத்திலாவது நல்ல காலம் எப்போது வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஜோதிட கவி செம்மலே....இப்படிக்கு உங்கள் பதிலுரைக்கு காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கனவோடு காத்திருக்கும், யுகணேஸ்வரன். திருப்பூர் எனது செல் நெம்பர் 93630 99427... நன்றியுடன் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்....

  • @manoactor6917
    @manoactor6917 5 років тому +1

    சின்னராஜ் ஐயா வணக்கம். எனது பெயர் மனோகரன் ஐயா. திருமணம் எப்பொழுது நடக்கும்.என்ன தொழில் செய்யலாம். சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்கும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன் ஐயா. பிறந்தநாள். 20.4.1985. 6.45.. P.M. அந்தியூர் ஈரோடு. எனக்கு சூரியன் சுக்கிரன் உச்சம் ஆனால் நான் மன வேதனையில் உள்ளேன் திருமணம் நடக்குமா நடக்காதா நீங்கள்தான் தயவு செய்து கூறவும். இப்படிக்கு உங்கள் ரசிகன் நன்றி நன்றி நன்றி.

  • @hemachandrakumarkulandaive9001
    @hemachandrakumarkulandaive9001 2 роки тому

    ஐயா வணக்கம்
    எனது பெயர் ஹேமச்சந்திரகுமார் தக்கோலம்
    29.10.1983 ..12.44பகல்
    எனக்கு சனி 10ல் உச்சம் தொழில் சிறக்குமா.?

  • @ranjithramachaindra7880
    @ranjithramachaindra7880 3 роки тому

    ஐயா வணக்கம் என் ஜாதகத்துல கும்ம லக்கினம், துலாம் ராசி 10க்குடைய செவ்வாய் நீசம் 6ல் சனி நான் என்ன தொழில் செய்வேன் சொல்ல முடியுமா? நான் பிறந்த தேதி : 09.06.1976, Time: 11.55pm, சந்தி நேரத்தில் பிறந்தேன் என்று சொல்லுவாங்க ஐயா

  • @dineshkumars6178
    @dineshkumars6178 5 років тому

    02/01/1990,5.15pm, சேலம், வேலை, திருமணம். சுய ஒழுக்கமுள்ள மனிதனாக வாழமுடியுமா.

  • @satheeeshravichandhiran9523
    @satheeeshravichandhiran9523 5 років тому +1

    எனக்கு 10 ஆம் இடத்தில் புதன் சூரியன் இருக்காங்க... சிம்ம லக்னம்.. எனக்கு வேலை எப்படி இருக்கும் அய்யா... சனி சந்திரன் கும்பத்தில் இருக்கு

  • @subbarayaluk4086
    @subbarayaluk4086 3 роки тому

    அய்யா என் மகனுக்கு ராகு தசை நடகிறது அய்யா என்ன படிகலாம் பிறந்த தேதி 03.01.2005 இடம் சென்னை பெயர் ஆகாஷ் ராஜ் எதிர்காலம் எப்பிடி இருக்கும் தேவசெய்து குறுங்கள் அய்யா பிறந்த நேரம் 6.22 pm

  • @kumarmr5618
    @kumarmr5618 5 років тому

    அன்புள்ள ஐயா,
    உங்கள் வீடியோவை நான் தவறாமல் பார்க்கிறேன். அந்த நேரத்தில் நீங்கள் அதை முன்வைக்கிறீர்கள் என்று நான் தேடுவதை தாமதமாக எனக்குத் தெரியாது. நான் அதிர்ஷ்டசாலி அல்லது நேரம் சரியானது.
    எனது ஜாதகத்தைப் பார்த்து எனக்குத் தெரியப்படுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் இது ஒரு பெரிய மன நிவாரணத்தை வழங்கும். நான் புது தில்லி 0n 30 மார்ச் 1960 நேரம் 03.18 AM இல் பிறந்தேன்.
    - நான் மே 2016 இல் ஒரு புதிய வேலையில் (வெளிநாட்டில்) சேர்ந்தேன், மகிழ்ச்சியாக இல்லை. எனது குரு தசா ஆகஸ்ட் 2016 இல் தொடங்கியது. 12 வது வீட்டில் குருவாக அது சொந்த வீட்டில் உள்ளது. சனி 12 வது வீட்டில் குருவுடன் இருப்பதால், கோட்சரா கேது இப்போது அதே இடத்தில் உள்ளது.
    - அப்படியானால் அதன் பாதிப்பு என்ன. நான் எப்போது ஒரு புதிய வேலையைப் பெறுவேன், எவ்வளவு காலம் நான் பணியில் இருப்பேன். அக்டோபரில் குரு தனது சொந்த வீட்டிற்குச் செல்வதால் அது மாறுமா?
    - இருவரும் 12 வது வீட்டில் இருப்பதால் எனது சேமிப்பு அனைத்தையும் நான் செலவிடுவேன்?
    - குரு தசா காலம் எப்படி இருக்கும்.
    - குரு தசா மற்றும் சானி புக்தி மற்றும் சானி தசா மற்றும் குரு புக்தி ஆகியவற்றின் போது இருவரும் 12 வது வீட்டில் இருப்பதால் என்ன பாதிப்பு இருக்கும்.
    நன்றி மற்றும் அன்புடன்,
    குமார்

  • @blackcurrent6665
    @blackcurrent6665 2 роки тому

    ஐயா வணக்கம் தொழில் எப்பொழுது அமையும் தலைப்பு super...
    எனக்கு நிரந்திர வேலையும் இல்ல, pondatea உம் இல்ல. நீங்க சொல்லியுள்ளீர்கள் ராகு திசை, சனிபுத்தி திருமணம் நடக்கும் என்று,,, நடந்தால் சந்தோசம்... எனது கேள்வி நிரந்திர தொழில் இல்ல, வேலை வாங்கிவிட்டு அனுப்பிவிடுகிறார்.. 2004-09வரை கடல் பிரயாணம் வேலை இருந்தது... அதன் பின் இல்ல. வேலை பிட்டு பிட்டு அ கிடைக்குது... இது மாறுமா... இதற்கு என்ன செயலாம் ஐடியா கொடுங்க குருஜீ.
    27/10/77, 5.15pm, கோவை