🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Very simple matter....வக்கிர குரு மற்றொரு வக்கிர கிரகத்துடன் சேரும் போதும் , பார்க்கும் போதும், பார்க்கப்படும் போதும் நல்லதே நடக்கும் ...காரணம் பரிவர்த்தனை. ஆனா லேட்டா நடக்கும்.
🙏 குருஜி, இந்த ஜாதகத்தில் 1,6 பரிவர்த்தனை, ஆக சுக்ர தசை ஆறாமதிபதி தசை, சனி மற்றும் நீச சந்திரன் தொடர்பு, சூரியனும் சனி மற்றும் நீச சந்திரனின் தொடர்பு, பரிவர்த்தனை இல்லையெனில் கேது மற்றும் செவ்வாய் தொடர்பு.
குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.
பிறந்த ஜாதகத்தில் சுக்கிர வீட்டிலும், ஹம்சத்தில் குருவின் இணைவிலும், ஐயா சொல்வது போல், அவயோகர் 3,6,10,11 இல் நட்பு வீட்டில் சுபத்துவம் இருக்கும்போது மிக நன்மைகளை செய்வர் என்ற அமைப்பில் புதன் இருக்கிறார். எனவே தனித்து அமர்ந்த புதன், 7,10ஆம் ஆதிபத்யத்தையும், தனது காரகமான கணினி இணையம் அறிவு சார்ந்த அமைப்புகளில் நன்மைகளை தரப்போகிறார்.
எனக்கு துலாத்தில் சுக்ர சூரிய புதன், தனுசில் சனி (பூராடத்தில்) மகர குரு பார்வையில் ராகு சந்திரன், ரிஷபத்தில் செவ்வாய், கடகத்தில் கேது குரு , அனைத்து கிரகங்களுக்கும் குரு சுக்ர தொடர்பு இருந்தும் நான் ஏன் அய்யா இவ்வளவு கஷ்டப்படும் நிலை, என் வேலைக்காக நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி, நான் மிகவும் நேசித்த என் தந்தையும் இறைவன் அடி சேர்ந்து விட்டார். என் தாயை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வாழ்க்கை அமைந்தால் போதும். நேரம் இருப்பின் வழி காட்டுங்கள் குருவே. 28/10/1990 , இடம்: தாம்பரம், நேரம் : 5.20 am , குருவே சரணம் 🙏
ஐயா , 1. 9ஆம் இடம் செவ்வாயின் இருப்பு, 9ஆம் அதிபதி 9இக்கு 6 இல் மறைவு. நீச்ச சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தங்கம். அனால் சூரியன் சுபத்துவம் அதனால் தந்தை இவ்வளவு காலம் உயிருடன் இருந்தார். 2. லக்கினத்தை செவ்வாயின் பார்வை வாங்கிய சனி நெருக்கமாக பார்க்கிறார். அனைத்திற்கும் மேலாக, கடந்த 3 வருடங்களாக ஜென்ம சனி வாட்டி எடுத்து விட்டது. அதனால் தான் முயற்சிகள் பலிக்க வில்லை, குழப்பங்கள், கண்ணீர் அனைத்தும் நடந்தது. என்றாலும், உச்ச குருவின் பார்வை வாங்கி வளர்பிறை சந்திர இணைவை பெட்ரா ராகு ஊர் அளவு நன்மைகளை செய்தார். தற்போது நடக்கும் குரு தசை, மனைவி குழந்தைகளின் மூலமாக நன்மைகளை தரும். கவலை வேண்டாம்.
@@thrustheart2020 5.20 தோராயமான நேரம் ஐயா நான் துலா லக்னம், 11/2 நிமிடம் பிறகு லக்னம் வேறு ஐயா, 9ஆம் புதன் புத்தியில் தான் தந்தை இறை அடி சேர்ந்தார், குரு திசை புதன் புத்தியில், கோச்சார சனி(7 1/2) 2022 இல் என் ஜென்ம நட்சத்திரம் மேல் செல்லும் போது, 9ஆம் இடம் மிதுனத்திற்க்கு 8 ல் செல்லும் போது ஐயா, துல்லியமான நேரம் கொடுக்காதது என் தவறு மன்னியுங்கள் 🙏(5.23 am)
உங்கள் சுபத்துவத்துக்கு ஒரு சவாலான ஜாதகம் தருகிறேன் என் சிறுவயது முதல் எனக்கு நன்கு தெரிந்த என் நண்பனின் ஜாதகம் 29/03/1981, 12:15 Am (28 ந் தேதி இரவு விடிந்தால் 29) திரிச்சி உறையூர்
@ vadivelparamasivam... உன் நண்பன் ஜாதகத்தில் பலன் எப்படி இருக்கும் என்பதை உமக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.சுக்ர தசை சிறிய வயதில் வந்து அது மத்திமாகவும்..க ல்வி சுமாராக இருக்கும்.அடுத்த தசை களான சூரிய.சந்திர. செவ்வாய் நன்றாகவே இருந்திருக்கும்.வரும் ராகு தசை மும் நன்றாகவே இருக்கும்.உடல்நலத்தில் மட்டுமே குறைவு ஏற்படும்...பிரிடிக்க்ஷன் குருஜிக்கு சமர்ப்பணம்..... பதில் சொல்லவும்...
வணக்கம் குருஜி. குழப்பத்தை தீர்க்க போடப்பட்ட இந்த காணொளியில் மீண்டும் ஒரு குழப்பம்... சுக்கிர தசை 6 க்கு 8 இல் மறைந்தாலும் 6 ஆம் இடத்திற்கே பரிவர்த்தனை ஆகி சனியின் இணைவுடன் பாபத்துவ நிலையில் தசை நடத்தும் போது 6 ஆம் இடத்து ஆதிபத்திய் தீமைகள் செய்யவேண்டும் அல்லவா ...பின் எப்படி நற்பலன் தரும் விளங்கவில்லை... விவரிக்கவும்...
@@vigneshwaranmurugesan9617 உங்கள் ஜாதகம் அப்படி சொல்லவில்லை ஐயா. சூரியன் மிக சுபதுவமக அதுவே 9ஆம் அதிபதியாக இருக்கிறார். லக்னத்தை குரு பார்த்து சுக்கிரன் அமர்ந்த உயர் நிலை ஜாதகம். சனி செவ்வாய் தொடர்பு பெறாத, சந்திர அதியோகதில் உள்ள தனி புதன், உங்களை ஏழையாக வைக்க மாட்டார். ஒரு வேளை நேரம் தவறாக இருந்து மகர லக்னம் ஆக இருந்தால் நீங்கள் சொல்வது உண்மை.
Guruji Sukran after parivarthani with Guru will go to 6th house. So will act as 6th house lord. How bhavath bavam is applicable here. Pls clarify my doubt.
sukran is not physically going back to 6th but getting only the power back. Since the parivarthani is happening between 6th and lagna lords longing health issues will always be there especially sukra dasa which is going to come only by his 48 yrs so obviously for first 10 years it will be there and it will get into control from 10th year... Since in both Charts sukran is in subathuva houses, no unfruitful things will happen. He will enjoy utmost luxury in those 20 years
@@DeepaMalar அம்மா உங்கள் மருமகன் ஜாதகப்படி, 2027 வரை நடக்கப்போகும் புக்திகள் நன்றாக உள்ளதால், நல்ல வேலை கிடைத்து முன்னேற்றம் இருக்கும். 2024 இருக்கு பிறகு சொந்த வீடு மற்றும் அடுத்த தாம்பத்தியம் அமையும்
கலைஞரின் ஜாதகத்தைப்போல சிவராஜயோகம், ராசிக்கு சுபகர்த்தாரி யோகம் இருக்கிறது. குருவிற்கு சனியின் இணைவு மட்டும் இல்லையென்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஐயா வணக்கம் 19/10/1997ல் இரவு 8.15மனிக்கு செங்கல்பட்டில் பிறந்தால் 5 ஜோதிடரிடம் ஆலோசித்து 27/1/2021ல் திருமனம் நடந்தது ஆனால் 25/11/22 ன்று autoimmune disorder நோயால் இயற்கை எய்தினால் ஏன்? திருமணத்திற்காக ஆலோசனை செய்த போது இது தெரியுமல்லவா ஏன் அந்த ஐந்து ஜோதிடர்கள் கூறவில்லை எனது மகளின் ஜோதிடத்தில் ஜாதகத்தில் ஆயுள் குற்றம் உள்ளதா நன்றி நானும் உங்கள் மாணவன்
சண்முகசுந்தரம் பெண் ஜாதகத்தில் மேற்படி தேதியில் ராகு தசையில் குரு புத்தி சனி அந்தரம்.. எல்லா கிரகங்களும்.6.8 சம்பந்தப்பட்டு வருகிறது என்பதை உமக்கு தெரிவிக்கிறேன்
Sir, Rahu dasa going on for this girl... Rahu is in leo. Leo is owned by suriyan.in girls jathagam suriyan neecham... so rahu dasa is surely very bad.25.11.22 il Rahu dasa suriyan bukthi so it is definitely a tough time .
லேட்டாகும் பேச்சு வரும் 2ம் அதிபதி திக் பலம் பெற்று நல்ல நிலையில் அச்சத்துடன் இருக்கிறார் ,5ம் இடம் கெட்டு இருக்கிறது கொடுமுடி கோயிலில் பரிகாரம் செய்து கொள்ளவும்
குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.
குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் குருவே.,தங்களின் விளக்கம் மிகவும் அருமை.
நன்றி! நன்றி!!..
இருதார திருமணத்தைப் பற்றி நுணுக்கங்களை பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா
Very simple matter....வக்கிர குரு மற்றொரு வக்கிர கிரகத்துடன் சேரும் போதும் , பார்க்கும் போதும், பார்க்கப்படும் போதும் நல்லதே நடக்கும் ...காரணம் பரிவர்த்தனை. ஆனா லேட்டா நடக்கும்.
correct
வணக்கம் குருஜி, குரு கேது இணைவு (கேளயோகம்) கோடீஸ்வர யோகம், யாருக்கு எப்பொழுது செயல்படும் என்று பொது வீடியோ போடவும்
🙏 குருஜி, இந்த ஜாதகத்தில் 1,6 பரிவர்த்தனை, ஆக சுக்ர தசை ஆறாமதிபதி தசை, சனி மற்றும் நீச சந்திரன் தொடர்பு, சூரியனும் சனி மற்றும் நீச சந்திரனின் தொடர்பு, பரிவர்த்தனை இல்லையெனில் கேது மற்றும் செவ்வாய் தொடர்பு.
வணங்குகிறேன் குருவே 🙏🏻🙏🏻✨️✨️
நீச்ச குருவின் பார்வையில் உள்ள கிரகங்களின் திசா எத்தகைய வலிமையானது. அவை குருவின் எதிர் அணி லக்னகளுக்கு நல்ல பலன் தருமா குருஜி.
Vanakkam guruji intha year jathagam padi December 1st la pirantha jathagam kanniya laknam rahu dhasa kasta padukiraar
வணக்கம் குருஜி ❤❤❤
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் ஜயா,தசாநாதன் தான் நின்ற வீட்டின் வழியாக தன் ஆதிபத்தியத்தையும் &சார நாதன் பலனையும் எதை முதலில், எப்படி செய்யும்,
True guruji enn paiyan 16.03.2001 viruchaga lagnam rasi seventh place guru sani 170 kg kurakave mudila enna than remedy please solluga(15.03.2001) 12.15 Am chennai kodambakkam. Utcha sukkran, suriyan thanusil, parivarthanai 5 and 7 , sukkran thisai start aaga pogudhu weight loss aaga mudiyuma. Viruchaga rasi, viruchaga lagnam kettai nakshatram.
Guruvum Sukranum 6-8 aha irunthal Nalladhudane? Satru Vilakkam sollungal Ayya
ஐயா ஜோதிடத்தை உங்களால் மட்டும்தான் முழுமையாக புரிஞ்சிக்க முடியும் எங்களால் முழுமையாக புறுஞ்சிக்க முடியாது இதுதான் உண்மை
வணக்கம் குருவே
7ல் கடகத்தில் உச்சம் பெற்ற குரு வக்கிரம் அடைந்து உள்ளது. குருவுடன் கேது சேர்க்கை இதற்கு எப்படி புரிந்து கொள்ள வேண்டும்
குரு சனி இனைவு குரு பார்வை வலிமை குறையும் எப்படி இவ்வளவு சுபத்துவம்
நன்றி
குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.
Nice explanation understood 😊
Guruji is equal to guruji
சூப்பர் சூப்பர் குருவே
மத்திம வையதில் வரும் புதன் தசை சுக்கிரன் விட்டில் இருந்தால் மட்டும் யோக பலனை தந்து விடுமா ஐயா...
பிறந்த ஜாதகத்தில் சுக்கிர வீட்டிலும், ஹம்சத்தில் குருவின் இணைவிலும்,
ஐயா சொல்வது போல், அவயோகர் 3,6,10,11 இல் நட்பு வீட்டில் சுபத்துவம் இருக்கும்போது மிக நன்மைகளை செய்வர் என்ற அமைப்பில் புதன் இருக்கிறார்.
எனவே தனித்து அமர்ந்த புதன், 7,10ஆம் ஆதிபத்யத்தையும், தனது காரகமான கணினி இணையம் அறிவு சார்ந்த அமைப்புகளில் நன்மைகளை தரப்போகிறார்.
குருஜி மீனத்தில் 6டிகிரியில் இருக்கும் குரு மேஷத்தில் 15டிகிரியில் இருக்கும் சனியை சனி திசையின் இறுதிப்பகுதியில் சுபத்துவப்படுத்துமா?
மீனம் அல்ல கன்னி
தனுசு ராசி, தனு லக்னத்திற்கு சிம்மத்தில்(9ல்) குருவும் சுக்கிரனும் அல்லது, கன்னியில்(10ல்) குருவும்,சுக்கிரனும் இருந்தால் என்ன பலன்?
இன்னும் உங்களைப் படிக்க வேண்டும் ஐயா
குருவும் சனியும் வக்ரம், பலன் மாறுபாடுமா?
இரண்டு வக்ர கிரகம் ஒரே வீட்டில் பலன்
எனக்கு துலாத்தில் சுக்ர சூரிய புதன், தனுசில் சனி (பூராடத்தில்) மகர குரு பார்வையில் ராகு சந்திரன், ரிஷபத்தில் செவ்வாய், கடகத்தில் கேது குரு , அனைத்து கிரகங்களுக்கும் குரு சுக்ர தொடர்பு இருந்தும் நான் ஏன் அய்யா இவ்வளவு கஷ்டப்படும் நிலை, என் வேலைக்காக நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி, நான் மிகவும் நேசித்த என் தந்தையும் இறைவன் அடி சேர்ந்து விட்டார். என் தாயை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வாழ்க்கை அமைந்தால் போதும். நேரம் இருப்பின் வழி காட்டுங்கள் குருவே. 28/10/1990 , இடம்: தாம்பரம், நேரம் : 5.20 am , குருவே சரணம் 🙏
ஐயா ,
1. 9ஆம் இடம் செவ்வாயின் இருப்பு, 9ஆம் அதிபதி 9இக்கு 6 இல் மறைவு. நீச்ச சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தங்கம். அனால் சூரியன் சுபத்துவம் அதனால் தந்தை இவ்வளவு காலம் உயிருடன் இருந்தார்.
2. லக்கினத்தை செவ்வாயின் பார்வை வாங்கிய சனி நெருக்கமாக பார்க்கிறார்.
அனைத்திற்கும் மேலாக, கடந்த 3 வருடங்களாக ஜென்ம சனி வாட்டி எடுத்து விட்டது. அதனால் தான் முயற்சிகள் பலிக்க வில்லை, குழப்பங்கள், கண்ணீர் அனைத்தும் நடந்தது. என்றாலும், உச்ச குருவின் பார்வை வாங்கி வளர்பிறை சந்திர இணைவை பெட்ரா ராகு ஊர் அளவு நன்மைகளை செய்தார்.
தற்போது நடக்கும் குரு தசை, மனைவி குழந்தைகளின் மூலமாக நன்மைகளை தரும். கவலை வேண்டாம்.
@@thrustheart2020 5.20 தோராயமான நேரம் ஐயா நான் துலா லக்னம், 11/2 நிமிடம் பிறகு லக்னம் வேறு ஐயா, 9ஆம் புதன் புத்தியில் தான் தந்தை இறை அடி சேர்ந்தார், குரு திசை புதன் புத்தியில், கோச்சார சனி(7 1/2) 2022 இல் என் ஜென்ம நட்சத்திரம் மேல் செல்லும் போது, 9ஆம் இடம் மிதுனத்திற்க்கு 8 ல் செல்லும் போது ஐயா, துல்லியமான நேரம் கொடுக்காதது என் தவறு மன்னியுங்கள் 🙏(5.23 am)
நன்றி குருவே
உங்கள் சுபத்துவத்துக்கு ஒரு சவாலான ஜாதகம் தருகிறேன் என் சிறுவயது முதல் எனக்கு நன்கு தெரிந்த என் நண்பனின் ஜாதகம் 29/03/1981, 12:15 Am (28 ந் தேதி இரவு விடிந்தால் 29) திரிச்சி உறையூர்
@ vadivelparamasivam...
உன் நண்பன் ஜாதகத்தில் பலன் எப்படி இருக்கும் என்பதை உமக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.சுக்ர
தசை சிறிய வயதில் வந்து அது மத்திமாகவும்..க
ல்வி சுமாராக இருக்கும்.அடுத்த
தசை களான சூரிய.சந்திர.
செவ்வாய் நன்றாகவே இருந்திருக்கும்.வரும் ராகு தசை மும் நன்றாகவே இருக்கும்.உடல்நலத்தில்
மட்டுமே குறைவு ஏற்படும்...பிரிடிக்க்ஷன் குருஜிக்கு சமர்ப்பணம்.....
பதில் சொல்லவும்...
உங்கள் நண்பர் அரசு அதிகாரத்தில் உள்ளாரா ஐய்யா ? ஆனா அவருக்கு கடந்து மார்ச் மாதம் முதல் நிலைமை மாறி இருக்கும்
இவருடைய தந்தையாக காவல்துறையின் அதிகாரியாக தான் இருப்பார் என நினைக்கிறன் குருஜீ...இவர் மருத்துவராக இருப்பாரோ...
வணக்கம் குருஜி.
குழப்பத்தை தீர்க்க போடப்பட்ட இந்த காணொளியில் மீண்டும் ஒரு குழப்பம்...
சுக்கிர தசை 6 க்கு 8 இல் மறைந்தாலும் 6 ஆம் இடத்திற்கே பரிவர்த்தனை ஆகி சனியின் இணைவுடன் பாபத்துவ நிலையில் தசை நடத்தும் போது 6 ஆம் இடத்து ஆதிபத்திய் தீமைகள் செய்யவேண்டும் அல்லவா ...பின் எப்படி நற்பலன் தரும் விளங்கவில்லை...
விவரிக்கவும்...
குருஜிக்கு இவர்கள் பற்றி நல்லாக தெரியும்.என்னுடைய அனுபவத்தில் தெரியாத ஒருவர் ஜாதகம் குடுத்தால் இப்படி சொல்ல மாட்டார்
அமாவசை சந்திரன் ஒரு சனி . சனிபார்வை
.அப்போ.2 சனி.எப்படி.
சூப்பர் அண்ணா
🙏🏻sir. 👌🏻.
How to contact you sir?
புதன் பாவ கத்தரி யோகத்தில் உள்ளார் இதனால் ஏற்படும் பலன் என்ன ஐயா?
குருஜி என் மகள் ஜாதகம் இதே தான் லக்னம் மட்டும் கடகம் 23/11/2000 11.30 மாலை தஞ்சாவூர் பல் டாக்டர் பலன் கூற முடியுமா.
Makara lagnam 6 il guru and sukaran how it will work sir
Super Guruji tried to get ur personal appointment pls guide me ..
நல்ல ஜாதகம் இது
Guruji..... super ....
பாதகாதிபதி புதன் தசை எப்படி இருக்கும்?
பாதகம் நடக்காது. சௌக்யமும் luxury உம் அனுபவிப்பர்
வணக்கம் குருஜி
2,9,11 contact iruku guruji so rich person
பாபத்துவோம் பெற்று பின் சுபத்துவமானாள் எவ்வாறு இருக்கும் குருஜி
குருஜி சொல்வது போல் சுபத்துவம் பெற்றதே இறுதியாக எடுக்க வேண்டும் ஐயா. என்றாலும் பாபத்துவ கலப்பு அந்த சுப விஷயத்தின் தன்மையை குறைக்கும்
01.01.02 6.35am Karaikudi .நான் எழையா.பனக்காரனா என்று சொல்ல முடியுமா?
உங்கள் தந்தை உங்கள் ஊரில் பிரபலமானவர். ஊர் அளவு அந்தஸ்து அதிகாரம் கொண்ட குடும்பம் உங்களுடையது. சரியாய் ஐயா ?
@@thrustheart2020 இல்லை அண்ணா.நான் ஏழை.
@@vigneshwaranmurugesan9617 உங்கள் ஜாதகம் அப்படி சொல்லவில்லை ஐயா. சூரியன் மிக சுபதுவமக அதுவே 9ஆம் அதிபதியாக இருக்கிறார். லக்னத்தை குரு பார்த்து சுக்கிரன் அமர்ந்த உயர் நிலை ஜாதகம். சனி செவ்வாய் தொடர்பு பெறாத, சந்திர அதியோகதில் உள்ள தனி புதன், உங்களை ஏழையாக வைக்க மாட்டார். ஒரு வேளை நேரம் தவறாக இருந்து மகர லக்னம் ஆக இருந்தால் நீங்கள் சொல்வது உண்மை.
Guruji
Sukran after parivarthani with Guru will go to 6th house. So will act as 6th house lord. How bhavath bavam is applicable here. Pls clarify my doubt.
sukran is not physically going back to 6th but getting only the power back. Since the parivarthani is happening between 6th and lagna lords longing health issues will always be there especially sukra dasa which is going to come only by his 48 yrs so obviously for first 10 years it will be there and it will get into control from 10th year... Since in both Charts sukran is in subathuva houses, no unfruitful things will happen. He will enjoy utmost luxury in those 20 years
@@DeepaMalar வணக்கம் அம்மா. நீங்கள் கேட்கும் பலனுக்கு உங்கள் ஜாதகத்தை பார்த்தால் தான் விடை சொல்ல முடியும் அம்மா.
@@DeepaMalar அம்மா உங்கள் மருமகன் ஜாதகப்படி, 2027 வரை நடக்கப்போகும் புக்திகள் நன்றாக உள்ளதால், நல்ல வேலை கிடைத்து முன்னேற்றம் இருக்கும். 2024 இருக்கு பிறகு சொந்த வீடு மற்றும் அடுத்த தாம்பத்தியம் அமையும்
குருஜி அவர்களுக்கு வணக்கம் கன்னி லக்னம் துலரசி dob 2 7 17 and time' of birth 11 50am chennai ஜாதகர் ias officer ஆவர
குரு தசா வந்தா கெடுதல் வந்துற்குமா
Is it trb son?
குரு. சுக்ரன். பரிவர்த்தனை. அமாவாசை. சந்திரன். சூரியன். குரு. பார்வை. உண்டு. விருச்சிகம். சூரியன். சந்திரன். நட்பு. வீடு
Sukra desai nalla irukadhu becoz adhu 6th house ku parivardhanai aagum next ivan dhanusu lagan so sukra desai draw back dha
But it's with ketu... Not much negative.. 6 ku 8 am veetil dhan sukran irukudhu.. so it will be good
கலைஞரின் ஜாதகத்தைப்போல சிவராஜயோகம், ராசிக்கு சுபகர்த்தாரி யோகம் இருக்கிறது. குருவிற்கு சனியின் இணைவு மட்டும் இல்லையென்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
💐
ராகு. சுக்ரன். பார்வை. இல்
ஐயா வணக்கம் 19/10/1997ல் இரவு 8.15மனிக்கு செங்கல்பட்டில் பிறந்தால் 5 ஜோதிடரிடம் ஆலோசித்து 27/1/2021ல் திருமனம் நடந்தது ஆனால் 25/11/22 ன்று autoimmune disorder நோயால் இயற்கை எய்தினால் ஏன்? திருமணத்திற்காக ஆலோசனை செய்த போது இது தெரியுமல்லவா ஏன் அந்த ஐந்து ஜோதிடர்கள் கூறவில்லை எனது மகளின் ஜோதிடத்தில் ஜாதகத்தில் ஆயுள் குற்றம் உள்ளதா நன்றி நானும் உங்கள் மாணவன்
@@nature-tl4kg5mu8p உள்ளது
@@nature-tl4kg5mu8p name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila
சண்முகசுந்தரம் பெண் ஜாதகத்தில் மேற்படி தேதியில் ராகு தசையில் குரு புத்தி சனி அந்தரம்.. எல்லா கிரகங்களும்.6.8 சம்பந்தப்பட்டு வருகிறது என்பதை உமக்கு தெரிவிக்கிறேன்
@@n.karthikeyaneaswaran இல்லை
Sir, Rahu dasa going on for this girl... Rahu is in leo. Leo is owned by suriyan.in girls jathagam suriyan neecham... so rahu dasa is surely very bad.25.11.22 il Rahu dasa suriyan bukthi so it is definitely a tough time .
21:30 Note 📝 லக்ன தொடர்பு கொண்ட பாவத்துவ குரு " பருத்த உடல் " கொடுக்கும்
23:05 Possibly அந்த நக்கள் நய்யாண்டி எல்லாம், 😅😅😅 துறைமுருகனா இருக்கும்
🙏
ஏன் இந்த குழந்தைக்கு செரிய பேச்சு வரவில்லை.. plz anyone answer.. 22.4.2021, 2.32 pm, Theni 🙏🏻🙏🏻
லேட்டாகும் பேச்சு வரும் 2ம் அதிபதி திக் பலம் பெற்று நல்ல நிலையில் அச்சத்துடன் இருக்கிறார் ,5ம் இடம் கெட்டு இருக்கிறது கொடுமுடி கோயிலில் பரிகாரம் செய்து கொள்ளவும்
🙏🙏🙏🙏🙏
5 கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால்
🙏🙌👏
I think its PTR
🙏🙏🙏🙏🙏💐
ஐயா வணக்கம்
Ladies matter will be problematic. He will have 2nd marriage as well.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🙏👍👍🙏
இன்பநிதி ஜாதகமா குருவே
Ila inbanithi was born in Pournami and 2000 la udhay ku marriage aagala
@@ADSeshadob?
@@ADSeshahe was born in 18 Nov 2004 according to souces but 2005 Nov 18 is porunami
Guru valuvu illaye guruji
Inbanithi jathagam
குருஜி வணக்கம்.நீங்கள் VIP ன் ஜாதகத்தை மட்டும் விளக்குகிறீர்கள் என்ற புகார் வரும் நிலையில் ஒரு நடுத்தர இளைஞனின் ஜாதகத்தை விளக்கி என் குருவாகிய தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு நீங்க வேண்டும் என நினைக்கிறேன்.6.4.1996 திருப்பூர் 5.27 PM.
வணக்கம் குருஜி🎉❤