When does dasa-bhukti do good? - தசா-புக்தி எப்போது நன்மையைச் செய்யும்?

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • ஒரு தசை எப்போது நன்மைகளை அல்லது தீமைகளைச் செய்யும்? பாரம்பரிய ஜோதிட விதிகளையும் தாண்டி சுபத்துவம் பாபத்துவம் என்பதன் சூட்சுமம் என்ன? தசையின் மிக நுணுக்கங்கள்..
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 54

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Рік тому +3

    குருவே போற்றி நான் கும்ப லக்னம் அஸ்வினி நாங்கம் பாதம் சுக்கிர சூரிய தசை நிங்கள் சொல்வது போல் பொனது உன்மை குருவே

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Рік тому +2

    Dear guys dont mistake me money is an important to life but money will not give the life so everyone try to get more knowledge from our teacher like as (guruji)

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +3

    சுக்ரன் + சனி =23:18... ஆதிபத்திய நன்மை, காரக கெடுதல் விளக்கம் அருமை குருஜி... 💯

  • @ShivapuraKannanmeikondan
    @ShivapuraKannanmeikondan Рік тому +3

    குருஜிக்கு வணக்கம்,
    ஒரு பொதுவான கேள்வி?. புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகள் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அவர்களின் ஜாதகத்தில் என்ன கிரஹ அமைப்பை பார்க்கவேண்டும்? புத்திர யோகம் மறுக்கப்பட்ட அமைப்பில் தத்தெடுக்கப்படும் குழந்தையால் அத்தம்பதிக்கு நன்மை (அ) தீமை விளையுமா?. சற்று விளக்குங்கள் குருஜி.
    தவறான கேள்வியெனில் மன்னிக்கவும்.
    வாழ்க வளமுடன்.
    @சிவத்திரு.கண்ணன்
    நமசிவாய போற்றி.

  • @sukapriyab3027
    @sukapriyab3027 Рік тому +2

    Sir..how will my Sani dasa be 01.12.1982 periyakulam 10.42pm karaka lagnam …

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Рік тому

    ஐயா you are not super, you are superior at the same time you are king of astrology in south india

  • @kpmgym
    @kpmgym Рік тому +2

    ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா pls🙏

  • @ramalingamkm5418
    @ramalingamkm5418 Рік тому

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி .

  • @vasanthkumar-tm9jn
    @vasanthkumar-tm9jn Рік тому

    Your prediction TRUE 3th jathagam my sister same my sister husband died in suside

  • @Roomba24
    @Roomba24 День тому

    23:48 யெப்பா என்னா வேகம்… ❤❤❤❤❤

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij Рік тому +2

    வணக்கம் குருஜி ஐயா

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 11 місяців тому

    Budan in Meena rasi Mars vakram in simha neechabanga is good or not guru aspects from mesha rashi is this good neechabanga or not please explain

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому

    Super guruji. Waiting for your next video

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @janardhanarivoomani6271
    @janardhanarivoomani6271 Рік тому

    Sir,. This is excellent ❤

  • @ranjithkumar2881
    @ranjithkumar2881 6 місяців тому

    வணக்கம் குருஜி
    100% உண்மை
    குரு பார்வை சுக்கிர பார்வை எது இருந்தாலும் பாவ கிரகம் முதல் பாதியில் தன் பாவ வேலை மட்டுமே செய்கிறது 100%
    துலாம் லக்னம்
    கடகத்தில் செவ்வாய் நீசம்
    செவ்வாய் திசை முதல் பாதியில் கல்வி கெட்டு காதல் தோல்வி அடைந்து
    வேலைக்கு நாய் போல் ரோடு ரோடாக சுற்றி ஒரு கட்டத்தில் இனி வாழவே முடியாது என்ற நிலை..
    *குருவின் 9 பார்வை சுக்கிர புதன் 7 பார்வை
    இரண்டாம் பாதியில்‌ மன அழுத்தம் இல்லாத நல்ல வேலை நல்ல சம்பளம்
    அதுவும் கடைசி 2 ஆண்டுகளில் நல்ல மனைவி அழகான ஆன் குழந்தை..
    ராகு திசை தொடங்கும் 3 மாதம் முன் இரண்டாம் ஆன் வாரிசையும் வயிற்றில் விதைத்து விட்டு சென்றது..
    *தற்போது வேலை நல்ல மனைவி அழகு புத்தி நிறைந்த 2 ஆன் குழந்தை
    அனைத்தும் செவ்வாய் திசை கடைசி பகுதி தந்தது.
    7 ஆன்டுகளில் கனவு போல் வாழ்க்கை..
    ஒரு 30 ஆண்டுகளில் நடக்க வேண்டிய அனைத்தும் டக்டக் என 7 ஆண்டுகளில் நடந்தது..
    *உங்களின் விதி அப்படியே பொருந்தும்
    *சனி சனிதான்
    செவ்வா செவ்வா தான்
    *பாவ கிரகம் முதலில் பாவத்தை தான் செய்யும்
    பிறகு சுபத்துவ சூட்சுமம் செய்யும்
    *தற்போது ராகு திசை ராகு புத்தி லக்னத்தில் ராகு
    ஆன்லைன் சூதாட்ட மூலம் 1 லச்சம் கடன்
    *மனைவி மிதுன லக்கம்*
    1 ஆண்டு முன் உங்களை பின்தொடர்திருந்தால் இப்படி கடனில் மாட்டிருக்க முடியாது..
    கஷ்டம் முற்றியவன் கடவுள் இடம் போவான்
    அப்படிதான் உங்களை கண்டறிந்தேன்
    12 ராசி
    27நச்சதிரம் 9கிரகம் மனப்பாடம் செய்து
    27 நாளில் என் ஜாதகத்தை நானே பார்த்து ஒரு அளவு என் தற்போதைய பிரட்சனைக்கான காரணம் நானே அறிந்து கொண்டேன்
    (18மணிநேரம் உங்கள் ஒலி காதுக்கு போய்ட்டே இருக்கும்..
    நீங்கள் அழுத்தி சொல்லும் விதிகளை எழுதி வைப்பேன்..
    தற்போது உங்களின் புத்தகங்கள் கரைத்து குடிப்பதாக உள்ளேன்
    நன்றி குருஜி ❤❤
    (27 ம் நாள் மாணவன்)

  • @kamalakannakamal9480
    @kamalakannakamal9480 Рік тому +2

    Anna vanakam puthan suriyan sukiran poduka anna❤

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @anandarya978
    @anandarya978 Рік тому +3

    அருமை ஐயா 🌷💞 3,7,11. திருமணம் எப்போது ஆகும் இதைப் பற்றி விவரமாக சொல்லுங்கள் ஐயா 🙏🏻

  • @rajendrans9432
    @rajendrans9432 11 місяців тому

    வணக்கம் குருஜி .

  • @lathas60
    @lathas60 Рік тому

    நன்றி குருஜி 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Very good explanation, thank you so much guruji

  • @singarajaa65630
    @singarajaa65630 Рік тому

    வணக்கம் GURUJI ஐயா....🙏

  • @senthilkumardhavamani653
    @senthilkumardhavamani653 Рік тому

    Pls prediction paathu solunga

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому +1

    Thank,,you,,sir

  • @senthilkumardhavamani653
    @senthilkumardhavamani653 Рік тому

    Chithirai,,,,swathi,,,visagam,, eppadi sukra dasai middle age LA varum

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @karthig864
    @karthig864 Рік тому

    குருஜி ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram

  • @gopinathanvms2790
    @gopinathanvms2790 Рік тому

    Gopi,15,11,1972, காலை, 10,45, திருப்பத்தூர், புதன் திசை குருஜி எப்படி இருக்க நேரம் எப்படி

  • @Girl-can
    @Girl-can 6 місяців тому

    லக்னாதிபதி பகை உடன் வக்ரம் அடைந்தால்?

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv Рік тому

    Super GURUJI

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Рік тому

    No 1 is very danger but not bad

  • @ramaramachandran349
    @ramaramachandran349 Рік тому

    ரிஷப லக்னம் 12ல் செ பு சூ கேது 6ல்சனி ராகு.புதன் தசை எப்படி இருக்கும்

  • @sudhadevi2816
    @sudhadevi2816 Рік тому +3

    தங்கள் UA-cam மாணவி. என் குழந்தை 19.08.2015, 11.45am க்கு பிறந்தாள். துலாம் லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம். லக்னத்தில் சனி உச்சம் பத்தில் செவ்வாய் நீசம் பெற்று திக் பலம் பெற்று உள்ளார் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொகொள்கின்றனர். பாதகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று குரு சுக்கிரனை அஸ்தங்கபடுத்தி உள்ளார். இவர்கள் மகம் நட்சத்திரத்தில் உள்ளனர் கேது ஆறில். லக்னாதிபதியை விட பாதகாதிபதி வலுவாக இருப்பது ஆயுளை பாதிக்குமா குருஜி தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா

  • @santhosh9982
    @santhosh9982 Рік тому

    Enaku guru desai ragu puthi.... But guru 6 LA maranchutaru

  • @malarvizhi9794
    @malarvizhi9794 Рік тому

    வணக்கம் ஐயா
    சாரம் கணக்கில் இல்லாத போது எப்படி கணக்கிடுவது. குழப்பமாக உள்ளது.
    நன்றி

  • @ManiKandan-gp9lc
    @ManiKandan-gp9lc Рік тому

    Guru kethu conjunction 2degrees in kadagam , gurudhasa benefit good or bad sir ??

  • @senthilkumardhavamani653
    @senthilkumardhavamani653 Рік тому

    Sukra dasai varuma guruji

  • @ManiKandan-gp9lc
    @ManiKandan-gp9lc Рік тому

    Guru kethu orea degree amaipil guru dhasa palan guruji

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh Рік тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🍎💓

  • @ManiKandan-gp9lc
    @ManiKandan-gp9lc Рік тому

    Vanakam guruji sir🙏

  • @elavarasanr4337
    @elavarasanr4337 Рік тому

    Saaram yandha yalavuku palan tharum

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 11 місяців тому

    லக்கினாதிப அஷ்டமத்தில் இருப்பவரின் சாரம் பெற்றிருந்தால் தலையிலும் கெடுதல் தானே நடக்கும்.

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Рік тому

    Very simple illegal affair

    • @shanmugasundaram9954
      @shanmugasundaram9954 Рік тому +1

      Plz tell me your exact explanation because tell me in english or tamil dont post thanglish langauge

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @karthig864
    @karthig864 Рік тому

    குருஜி ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram