குருவே வணக்கம் அருமையான காணொளி, நூத்துக்கு நூறு உண்மை, இதேபோல் குரு திசையில் பாதிக்கப்பட்ட நான் கூறுகிறேன், என் செல்ல மகளை இழந்தேன், என் மனைவிக்கும் மேற்கூறிய அமைப்பில் ஜாதகம் உள்ளது, அழுது அழுது கண்ணீர் தீர்ந்துவிட்டது குருவே எங்களுக்கு, நானும் premium video மானவன் தான், நன்றி குருவே.. தண்டபாணி
ஐயா எட்டாம் இடம் அதிக பாவத்துவம் அடைந்து முழுமையான பாவத்துவம் அடைந்து பார்க்கும் குருவின் பார்வையும் எப்படி அவரை வெளி நாட்டுக்கு கொண்டு போனது. சுபத்துவம் ஆனால் மட்டுமே வெளி நாடு யோகம் என்று இருக்கும் போது, பாவத்துவத்தில் எப்படி நடந்தது. இல்லை குரு ஒருவரால் அந்த இடம் சுபத்துவம் பெறும் என்றால் அவர் எப்படி கெட்டு போனார் என்று கூறுகிறீர்கள். விளக்குங்கள் ஐயா.
US daylight saving time zone as per GMT is GMT-4. New York is in the Eastern Time Zone of the United States of America (USA). Eastern Standard Time (EST) is 5 hours behind Greenwich Mean Time (GMT-5). Eastern Daylight Time (EDT) is 4 hours behind Greenwich Mean Time (GMT-4). So lagnam munai marukirathu. Please refer it.
வணக்கம் குருஜி நான் உங்க வீடியோ ரெகுலரா பாத்துட்டு வரேன் எனக்கு சிம்மத்துல குரு சனி, ராகு சுக்கிரன் புதன் சூர்யன் 6கிரஹங்கள் ஓரே கட்டத்தில் உள்ளது. என் வாழ்க்கை மிக கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை.1/9/79 12.5 am salem
சந்திரனை மட்டும் ஓளி தன்மையாக புரிந்து கொள்ள வேண்டும் பொர்னமி சந்திரன் விட்டில் அமர்ந்த கிரகங்கள் நன்மை செய்யும் சந்திரன் உச்ச நிலையை அடைந்தாலும் அவரே ஓளி தன்மை அற்று இருக்கிறார். சனி செவ்வாய் ராகு ஏங்கு ஒன்றாக இருந்தாலும் அந்த பாகவம் கெடும் அதன் உடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் காரகதுவம் கெடும்
குரு பாதிப்படைந்து இருந்தால் குருவின் காரகத்துவங்கள் மட்டுமே பாதிப்படையும் குரு இருக்கும் வீடும் பார்வை விழம் வீடும் பாதிப்படையாது சுபத்தன்மை மட்டுமே அடையும்.
கடகத்தில் உச்சம் பெற்ற குரு 100% பலம் என்றால் சிம்மத்தில் இருக்கின்ற குருவுக்கு 90% பலம் பெற்று விளங்குவார் ஆகையால் இவர் தன்னுடைய சேர்ந்த கிரகத்தையும் பார்க்கின்ற பார்வை ஆதிபத்திய வீட்டின் பலன் சுபத்துவம் செய்து நான் மட்டும் வலு இழப்பார்
குருஜி ஐயா, இரண்டாவது பதிவில் செவ்வாயை சனி பார்த்தாலும் சனி குருவுடன் தான் இணைந்துள்ளார், சனி முழு சுபத்துவம் தான் ஐயா, அவ்வாரு இருக்கையில் செவ்வாயின் பார்வை எவ்வாரு கெடுக்கும்?
@@vedhajayabal9598 sister என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
Sir , u shared 1980 born horoscope, as u shared One horoscope from USA , but mine also same as that jathakam I was born in 1980 , even my son has some odd issues , like behavior issue, am frustrated mom after my marriage for 15 yrs
மகரத்தில் தனித்த குரு எனக்கு.. நான் மேச லக்னம் , ரிஷப ராசி.. குரு பிச்சை எடுக்க விட்டார்.. மிக கேவலமாக இருந்தது.. குடும்பத்திலும் 16 வருடம் பிரச்சினை.. Mba படித்தும் நிலையாக ஒரு வேலையில் இருக்க முடியவில்லை.. உடல் நிலை மோசமானது.. எனது அம்மா மூன்றாம் திருமணம் பண்ணிகொண்டார்.. மனைவி நடத்தை சரி இல்லை, வய திறந்தா பொய். மனைவி உணவில் உடல்நிலை கெடுக்கும் மருந்தை கலக்க ஆரம்பித்து பெரிய பிரச்சினை ஆகி 🚨 போலீஸ் ஸ்டேஷனில் அலைந்து.. வீட்டை விட்டு வெளியேறும் நிலமை..ஆனால் ராகு திசை மிக அருமையாக இருந்தது... இப்போது சனி திசை நல்லாருக்கு... சனியின் தயவால் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறேன்.. தற்போது சனியை தெய்வமாக பார்க்கிறேன்..என்னை குரு அவர் திசையில் ஆள மட்டும் காலி பண்ணல அவ்ளோதான்.. குரு திசையில் முதல் 10 வருடங்களில் கொஞ்சம் பொருளாதாரம் சமாளிக்க முடிந்தது எனக்கென்று ஒரு தொழில் அடையாளம் உண்டாக்க முடிந்தது.. கடைசி 6 வருடம் மிக மோசம்.. இறுதியாக குரு திசை ராகு புத்தி என் வாழ்வில் நான் மறக்க நினைக்கிற இருண்ட பக்கங்கள்.
குருஜி, என் மகன் பிறந்த நாள்:11.6.2013,நேரம்:11.45காலை,தஞ்சாவூர்.11 வயது இன்னும் பேசல ,படிப்பும் இல்லை.மன னலமும் சரில.இப்போது சனி தசை நடக்குது.இவனின் ஜாதாகத்தை விளக்குகள் ஐயா.
இந்த வீடியோவை ரொம்ப எதிர் பார்த்தேன் நான் துலாம் லக்னம் குரு தசா ரொம்ப kastapadren காரணம் குரு சுத்தமா கெட்டு போச்சி முதல் திருமணத்தை கெடுத்து விட்டது இன்னும் 2இம் திருமணம் நடக்க வில்லை எப்போது நடக்கும் என்று எனக்கும் தெரியவில்லை என்னோட பிறந்த தேதி podra குருஜி மாணவர்கள் யாராவது பலன் சொல்லுங்க 6.2.1980.12.17am நெல்லை யார் பதில் சொன்னாலும் பரவா இல்லை சரியாக சொல்லவும்
ஐயா வணக்கம் ஒருவருக்கு தோசம் இருந்தால் தான் காதல் வருமா? அல்லது தோசம் இல்லாவிட்டாலும் காதல் வருமா? ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி காலத்தில் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா? இருவரில் ஒருவருக்கு 7½ சனி அல்லது அச்டம சனி மற்ற ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி இல்லாமல் 5,9 தசை நடந்தால் அப்போது இருவருக்கும் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா?
என்னுடைய ஜாதகமும் இதே நிலை தான். நானும் ஒர் ஜோதிடர். என் தெய்வ குழந்தை 15 வயதில் முரளிதர்😅 சுவாமியிடம் அவ்வளவு பரிசுகள்.படிப்பு மற்றதிலும் முதலிடம். ராகு தசை கடைசியில் இருப்பு 9 ம் இடம் சனி செவ் பார்வை.என் போல் ஒரு தாய்.24/4/74.6.5காலை நாமக்கல் 31:51
குருஜி கேட்கும் எங்களுக்கே கண்ணீர் வருகிறது..பலன் சொல்லும் போது தங்கள் மனம் எப்படி வலித்து இருக்கும் என்று நினைத்து பார்க்க முடிகிறது..உண்மையில் ஜோதிடர் மருத்துவரை விட ஒரு படி மேலானவர் தான்..
யாராவது பதில் சொல்லுங்கள் எனக்கு குரு தசை குரு புக்தியில் (feb 2007) கர்பச்சேதம் ஆனது. ஆனால் குரு தசை சனி புக்தியில் (november 2008) ஆண் குழந்தை. குரு தசை கடினமான காலம். இப்போது சனி தசை நடக்கிறது. நல்லது எதுவும் நடக்கவில்லை. சனி தசை கேது புக்தி என்ன செய்யும் என்று தெரியவில்லை. குரு சனி வேறு பாவகம் ஆனால் 10 degree இனைவு. மிருகசீரிடம் ரிஷப ராசி கன்னி லக்னம் 14/11/1981 Chennai 3.20 AM
உங்களுக்கு குரு சனியால் பாதிக்கப்பட்டுள்லதால் குரு தசா சரியிருக்காது, சனி தன் 6வது வீட்டிற்கு 8இல் மறைந்துள்ளதாலும், குரு இணைவு பெற்றுள்ளதாலும் 2024 கடைசியிலிருந்து 5ம் பாவத்துக்குரிய நல்ல பலன்கள் ஏற்படும், குறிப்பாக 23.042028 - 24.06.2031 வரை மிக சிறப்பாக, நீங்கள் எண்ணியது நிறைவேறும்.
இங்கு குரு சனியின் இணைவு இல்லை. 20 டிகிரிக்கும் மேற்பட்ட வித்தியாசம் இருக்கிறது. ஒருவேளை குருவின் இணைவால் சனி பாதிப்படையாமல் இருந்தாலும் சனியின் ஏழாம் பார்வை மட்டுமே பாதிப்படையாது மூன்று மற்றும் பத்தாம் பார்வை பாதிப்படையும்.
Aiya rendu pen kulanthai la Irandam pen kulanthai ku ayul illai enbathu than muthal unmai. Oru velai ayul nandranga irunthirunthal etho oru karanathukaga pirithu vaithirupar. Guru vai patri solgiren . Kuduthu paripathil valavar.
31.12.1979.நேரம் 12-31 அதிகாலை. தாராபுரம். இவருக்கு தற்போது குரு தசை. பணம் இழப்பு. குடும்பம் பிரிவு. வேலையை இழக்க நேரிடுமா. அடுத்து வரும் சனி தசையை சந்திப்பாரா.யாருக்காவது தெரிந்தால் பதில் தரவும்
இவருக்கு 26.9.2023 முதல் 25.1.2025 வரை சந்திரன் புத்தி அதன் பின்பு 1.1.2026 வரை செவ்வாய் புத்தி இவை இரண்டும் பாதகம், அவமானம், வேதனை போன்றவைகளை செய்யும் அதன் பின்பு வரும் ராகு புத்தியில் எல்லாம் மீண்டு பழைய நிலைக்கு வந்து விடலாம். கவலைபடாதீர்கள்
குருஜி வணக்கம்...சிம்ம லக்கினம் 9 இல் குரு தனித்து நிற்கிறது...குரு திசை ஆரம்பித்து விட்டது.அடி மேல் அடி விழுகிறது.குழந்தை எனக்கு பிறக்குமா....திருமணம் ஆகி 8 ஆண்டு ஆகி விட்டது.ஆதி 26/5/1988 12.30 pm. எபொழுது குழந்தை பிறக்கும்.மனைவி ஜாதகம்7/12/1999 பிருந்தா மதுரை 5.30 am
உங்களது ஜாதகத்தில் 5ல் சனி, ராகுவுடன் கூடி சனியால் பார்க்கப்பட்ட செவ்வாய் லக்னத்தை பார்ப்பதால், உங்களுக்கு பாக்கியங்கள் (குழந்தை) கிடைப்பதில் தாமதமேற்படும், இருப்பினும் குரு 5ம் இடத்தை பார்ப்பதால் 28.07.2025 - 08.02.2028குள் பெண் குழந்தை பிறக்கும்.
குருவே வணக்கம் உலகில் பிறந்த யாருடைய ஜாதகத்தில் ஆயினும் அவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாரோ அதன் அடிப்படையில் தானே என்ன திசை ஆரம்பம் ஆகிறது என்று நமக்கு தெரிய வருகிறது நட்சத்திரம் மிக முக்கியம் தானே ஏன் நட்சத்திரத்தை குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்
Guruji I have a doubt for mithuna lagna mars is enemy. When guru is in 5th house mars is in 11 th same degree aspect will spoil guru or. For 6th house mars hides in 6th he performs as a 11 th lord please this Vedio gave a doubt to me
6th house ku 6 la maranju irukiradhala, 6aam bavaga kedupalangal irukathu like disease, debts and enemies unless 6th remains unaffected by Saturn or Rahu. Guru sevvaiyaal kedum because of 7th aspect. But mars gets subathuvam.
@@M-uq4sb ohh thankyou ga 11.1.2006 ,5:16 pm which course or profession will be good or own business please solla mudima or any students can answer I waited a long for guruji's line and kedikala pls clear this doubts
ஐயா எனக்கு துலா லக்னம் லக்கினத்இலேயே சுகாகிரனுடன் குரு திருவோடுமட்டும் எடுக்கல என் மனைவிக்கு கன்னி லக்கினம்8 ல்தனித்த குரு வக்கிரம் என் மகனுக்கு சிம்ம லக்கினம் 4 ல்குருவக்கிரம்
குருஜி குரு 8ல் கடுமையான பாவத்துவம் தான் குருஜி பாவத்துவ குரு இருக்கும் 8ம் பாவகமும், பார்க்கும் 12ம் பாவகமும் எவ்வாரு சுபத்துவம் ஆகும். வேரு ஏதாவது உள்ளதா குருஜி, நானும் உங்கள் மாணவன்தான் குருஜி
உண்மையில் என் ஜாதகமும் இதே போல் தான் 29-08-1984,சென்னை 0440pm ,kanni rasi, magara laganam hastam star நல்ல வாழ்க்கை திருமணம் குழந்தைகள் , நல்ல சம்பளம் ஆனால் குரு தசையில் மன சஞ்சலங்கள் தேவையில்லாத முதலீடு ,இழப்பு, தேவையில்லாத குழப்பம் சம்பாதித அனைத்தையும் இழந்து கடனாளியாக இருக்கிறேன் இன்னும் பல வருடங்கள் கடனை அடைக்கவே உழைக்க வேண்டும் போல உள்ளது... வேலையில் ஒரு மாற்றமும் இல்லை ஊதிய உயர்வும் இல்லை தற்சமயம் குரு திசையில் குரு பெயர்ச்சி வேறு நடக்கப்போகிறது என்ன செய்யப் போகிறார் என்று பயமாக இருக்கிறது
@@babusankar1993 பயப்பட ஒன்றுமில்லை 7க்குடைய குரு நீசம் பெற்று பரிவர்த்தனை. இருக்கும் இடம் விட்டு.தூர இடத்திற்கு நகர்த்தி வேலை செய்ய வைக்கும். தாமத திருமணம் குழந்தை பாக்கியம் .
குருஜி நீண்ட கால முயற்சி மணிகண்டன் காரைக்குடி 5. 12.1985 மதியம் 1 ...02 திருமணம் நடக்கவில்லை 2022ல் நடக்கும் என்று சொன்னீர்கள் நடக்கவில்லை நடக்குமா இல்லையா எப்பொழுது நடக்கும் ஆசிர்வதியுங்கள்
Donate blood, stop non veg , pray to Lord Hanuman 🙏 Skin , identity , siblings , marriage everything will be alright 👍 Wife probably in hospital industry. Young looking.
Aditya Guruji, you are truly adding value to people in general.
மிகவும் அருமையான பதிவு ,பல விசயங்கள் தெரிந்து கெண்டேன்
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
குருஜி...
அதி அற்புதமான விளக்கம்.நல்லவன் கெடுக்க நினைத்தால் வீடு தாங்காத சோகம்
குருவே வணக்கம் அருமையான காணொளி, நூத்துக்கு நூறு உண்மை, இதேபோல் குரு திசையில் பாதிக்கப்பட்ட நான் கூறுகிறேன், என் செல்ல மகளை இழந்தேன், என் மனைவிக்கும் மேற்கூறிய அமைப்பில் ஜாதகம் உள்ளது, அழுது அழுது கண்ணீர் தீர்ந்துவிட்டது குருவே எங்களுக்கு, நானும் premium video மானவன் தான், நன்றி குருவே.. தண்டபாணி
சரி 12அதிபதி குரு என்றால் அந்த தாய் எப்படி வெளிநாடு போனார்
இறைவா இது போன்ற கொடுமையை இனி எந்த ஒரு பெற்றோருக்கும் கொடுக்காதே😭😭😭
Yes
Ellam avangge avangge munbu seitha karmakal thaan.
மிகச்சிறந்த விளக்கம்! நன்றி ஐயா!
கனத்த இதயதுடன் தெளிவான விளக்கம் குருஜி.
மிக அருமை, நன்றாக புரிந்தது. ஒரே ஒரு குறை. உங்கள் சேனல் பெயரே Guruji tv, பிறகு எதற்காக குருவை Kuru என்று உச்சரிக்கிறீர்கள்?
குருவியை எப்படி சொல்வீர்கள்?
Guruji. Please show horoscopes with medium papathivam Guruji. Moderate mix of planets we feel difficult to predict.
ஐயா,புத்திரகாரகன்(குரு) கெட்டார்.ஆனால் சனி சுபத்துவம் அடைந்து பார்க்கையில் செவ்வாய் எவ்வாறு கெட்டார்? தெளிவுபடுத்துங்கள் ஐயா.
Super explanation Guruji. Thanks!
ஐயா எட்டாம் இடம் அதிக பாவத்துவம் அடைந்து முழுமையான பாவத்துவம் அடைந்து பார்க்கும் குருவின் பார்வையும் எப்படி அவரை வெளி நாட்டுக்கு கொண்டு போனது. சுபத்துவம் ஆனால் மட்டுமே வெளி நாடு யோகம் என்று இருக்கும் போது, பாவத்துவத்தில் எப்படி நடந்தது.
இல்லை குரு ஒருவரால் அந்த இடம் சுபத்துவம் பெறும் என்றால் அவர் எப்படி கெட்டு போனார் என்று கூறுகிறீர்கள். விளக்குங்கள் ஐயா.
ஏன் தெரியுமா , அது 8,12 பாவகபலன் , ,இது குருவின் காரகபலன்,பாவக பலன் வாழ்நாள் பலன் ,காரக பலன் தசாவில்
சனி பகவான். பார்வை 5ம் இடத்திலும், சுக்கிரன் மீது
குருஜி நீங்கள் கூறிய பலனை கேட்டு நன்றாக புரிந்து கொண்டேன் தவறாக பலன் கனித்தற்கு மன்னிக்கவும் மிகவும் நன்றிங்க ஐயா 🙏🙏
தங்களின் விளக்கம் அருமை.
US daylight saving time zone as per GMT is GMT-4. New York is in the Eastern Time Zone of the United States of America (USA). Eastern Standard Time (EST) is 5 hours behind Greenwich Mean Time (GMT-5). Eastern Daylight Time (EDT) is 4 hours behind Greenwich Mean Time (GMT-4). So lagnam munai marukirathu. Please refer it.
ஐயா.என் ஜாதகத்தில் சிம்ம லக்கினம், மேஷத்தில் (செவ்வாய்,குரு,சனி)என்ன பலன் ஐயா தயவு செய்து கூருங்கள்🙏🙏🙏
vanakkam guruji - 1st view - thanks for the video guruji
Hi
எல்லாம் சரி அடுத்தபிரதமர் யார் சரியாக கூறுங்கள் ஐயா ஜூன் நான்காம் தேதிக்கு முன்😊
மோடிதான் இதிலென்ன சந்தேகம்
வணக்கம் குருஜி நான் உங்க வீடியோ ரெகுலரா பாத்துட்டு வரேன் எனக்கு சிம்மத்துல குரு சனி, ராகு சுக்கிரன் புதன் சூர்யன் 6கிரஹங்கள் ஓரே கட்டத்தில் உள்ளது. என் வாழ்க்கை மிக கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை.1/9/79 12.5 am salem
உச்சம் அமாவாசை சந்திரன் ரிஷபத்தில் இருந்தால் சுப பலனா அல்லது அசுப பலனா குருஜி அவர்கள் விளக்கம் வேண்டுகிறேன் ஐயா
Guruve naan kekkum kelvi ungaluku kovam Vara seium uchaan vettula amarntha kiragam nalla palan tharum allava
சந்திரனை மட்டும் ஓளி தன்மையாக புரிந்து கொள்ள வேண்டும் பொர்னமி சந்திரன் விட்டில் அமர்ந்த கிரகங்கள் நன்மை செய்யும் சந்திரன் உச்ச நிலையை அடைந்தாலும் அவரே ஓளி தன்மை அற்று இருக்கிறார். சனி செவ்வாய் ராகு ஏங்கு ஒன்றாக இருந்தாலும் அந்த பாகவம் கெடும் அதன் உடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் காரகதுவம் கெடும்
he said, nanmaiyai seiyum endru solla mudiyadu.. than thanmaiyai seiyum..
@@DestinyPlayN ella Naa sonnathu suriyan ucham simma thil sani rahu guru sevai
12.4.2024 live la 57 minus video la guruji prediction parunga purium
Vanakam Guruji guruvai partia pathivu thelivana vilakam arumai valthukal thambi 🙏🙏🙏
@valkkai-vn2lt Rasi subhathuvam endral aduthu athipathi sevai epadi endru parthu rendum subhathuvamaha irunthal 8m 12m subhathu vathal thura idangaluku naharthum velai endral athuve tholil amaipu endral subha kadangal mulam erpadum thesai nadappu rasiku nanbharana thesaya parka 6m8m thesa pukthi nadakamal iruka vendum valthukal
வணக்கம் குருவே தெளிவான விளக்கம் இந்த குழந்தையின் தந்தையின் ஜாதகத்தையும் விளக்கினால் இன்னும் தெளிவு கிடைக்கும் குருவே
குருஜி நமஸ்காரம் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறும் கூட்டணிக்கே வாக்களித்திருப்பீர்கள்!வாழ்த்துக்கள்!💐👌👍🔥🙏
Nee toilet contract edukkamal irundhaale ozhiya neeyum thorthu poitta 😂
மூன்று பாவ கிரகத்துடன் இணைந்து எட்டாம் இடத்தில் மறைந்தா
குருவின் பாபத்துவ பார்வை 12ம் இடத்தை எப்படி சுபத்துவப்படுத்த முடியும் - Pls Explain Guruji
குரு பாதிப்படைந்து இருந்தால் குருவின் காரகத்துவங்கள் மட்டுமே பாதிப்படையும் குரு இருக்கும் வீடும் பார்வை விழம் வீடும் பாதிப்படையாது சுபத்தன்மை மட்டுமே அடையும்.
யாராவது ஒரு பிரிமியம் மாணவர்கள் பதில் தர முடியுமா ?இவரின் கேள்விக்கு
பதில் வராது சார்
12ம் இடம் சுபத்துவம் இல்லை. வெளி நாட்டில் இருப்பது பாவத்துவமே!! உறவுகளின் அன்பை பெறயிலாத நிலை பாவத்துவமே.
கடகத்தில் உச்சம் பெற்ற குரு 100% பலம் என்றால்
சிம்மத்தில் இருக்கின்ற குருவுக்கு 90% பலம் பெற்று விளங்குவார் ஆகையால் இவர் தன்னுடைய சேர்ந்த கிரகத்தையும் பார்க்கின்ற பார்வை ஆதிபத்திய வீட்டின் பலன் சுபத்துவம் செய்து நான் மட்டும் வலு இழப்பார்
அய்யா சனியுடன் குரு சேர்ந்து குரு, செவ்வாய் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் அய்யா
குருஜி ஐயா, இரண்டாவது பதிவில் செவ்வாயை சனி பார்த்தாலும் சனி குருவுடன் தான் இணைந்துள்ளார், சனி முழு சுபத்துவம் தான் ஐயா, அவ்வாரு இருக்கையில் செவ்வாயின் பார்வை எவ்வாரு கெடுக்கும்?
கண்ணீர் வரவழைத்த பதிவு குருஜி ஆனாலும் கணிப்பு கணகச்சிதம்🙏
12அதிபதி பாவம் அடைந்து விட்டது என்றால் வெளிநாடு எப்படி சாத்தியம் ஆனது
28.09.1991/12.55am mithuna laganam,, government job & marriage pathi soluringala mam,nanu guruji oda channel la follow panitu varan,
@@vedhajayabal9598 sister என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
வணக்கம் குருஜி முதல் ஜாதகத்தில் குரு மிகுந்த பலவீனமாக இருக்கிறாரே அதில் 8,12 எப்படி சுபத்துவமாக கருதுவது
நன்றி குருஜி
12அதிபதி குரு
எட்டில் ராகு சனி செவ்வாய் வுடன் சேர்ந்து பாவபத்துவம் அடைந்தும் குரு 12அதிபதி எப்படி அந்த பெண்ணை வெளிநாடு அனுப்பியது ???
ஐயா இந்த இடத்தில் குரு வக்ரம் ஆனால் அந்த குழந்தை தப்பித்து இருக்குமா
Sir , u shared 1980 born horoscope, as u shared
One horoscope from
USA , but mine also same as that jathakam I was born in 1980 , even my son has some odd issues , like behavior issue, am frustrated mom after my marriage for 15 yrs
குரு வணக்கம்
மகரத்தில் தனித்த குரு எனக்கு.. நான் மேச லக்னம் , ரிஷப ராசி.. குரு பிச்சை எடுக்க விட்டார்.. மிக கேவலமாக இருந்தது.. குடும்பத்திலும் 16 வருடம் பிரச்சினை.. Mba படித்தும் நிலையாக ஒரு வேலையில் இருக்க முடியவில்லை.. உடல் நிலை மோசமானது.. எனது அம்மா மூன்றாம் திருமணம் பண்ணிகொண்டார்.. மனைவி நடத்தை சரி இல்லை, வய திறந்தா பொய். மனைவி உணவில் உடல்நிலை கெடுக்கும் மருந்தை கலக்க ஆரம்பித்து பெரிய பிரச்சினை ஆகி 🚨 போலீஸ் ஸ்டேஷனில் அலைந்து.. வீட்டை விட்டு வெளியேறும் நிலமை..ஆனால் ராகு திசை மிக அருமையாக இருந்தது... இப்போது சனி திசை நல்லாருக்கு... சனியின் தயவால் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறேன்.. தற்போது சனியை தெய்வமாக பார்க்கிறேன்..என்னை குரு அவர் திசையில் ஆள மட்டும் காலி பண்ணல அவ்ளோதான்.. குரு திசையில் முதல் 10 வருடங்களில் கொஞ்சம் பொருளாதாரம் சமாளிக்க முடிந்தது எனக்கென்று ஒரு தொழில் அடையாளம் உண்டாக்க முடிந்தது.. கடைசி 6 வருடம் மிக மோசம்.. இறுதியாக குரு திசை ராகு புத்தி என் வாழ்வில் நான் மறக்க நினைக்கிற இருண்ட பக்கங்கள்.
Sir unga date of birth
மகரத்தில் குரு நீசம்....அப்ப குருவோட பலன்கள் கிடைக்காதுங்க
உங்கள் date of birth போடுங்க ஆய்வு செய்து பார்க்கிறேன்
உங்களது லக்னம் மேஷம் அல்ல ரிஷபம்.
30. 3 2003. 10 20. ஆம். என் மக ளின் திருமணம். குரு ஜி pls
குருஜி, என் மகன் பிறந்த நாள்:11.6.2013,நேரம்:11.45காலை,தஞ்சாவூர்.11 வயது இன்னும் பேசல ,படிப்பும் இல்லை.மன னலமும் சரில.இப்போது சனி தசை நடக்குது.இவனின் ஜாதாகத்தை விளக்குகள் ஐயா.
Excellent ❤
I can understand ❤❤
இந்த வீடியோவை ரொம்ப எதிர் பார்த்தேன் நான் துலாம் லக்னம் குரு தசா ரொம்ப kastapadren காரணம் குரு சுத்தமா கெட்டு போச்சி முதல் திருமணத்தை கெடுத்து விட்டது இன்னும் 2இம் திருமணம் நடக்க வில்லை எப்போது நடக்கும் என்று எனக்கும் தெரியவில்லை என்னோட பிறந்த தேதி podra குருஜி மாணவர்கள் யாராவது பலன் சொல்லுங்க 6.2.1980.12.17am நெல்லை யார் பதில் சொன்னாலும் பரவா இல்லை சரியாக சொல்லவும்
Friday - ஸ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாயகித் தாயார்
Saturday - அனுமனுக்கு வெண்ணெய் காப்பும் வெற்றிலை மாலையும்
Everything will be alright follow above regularly 🙏
உண்மை sir
04.03.81, 7.17 pm . This horoscope will also be challenging sir.
நான்காம் அதிபதி குரு வருவதால் கடகத்தில் ராகு இருப்பதால் தவறாக தாய் மரணம்.என்று கணித்து விட்டேன் . மன்னியுங்கள் குருஜி
வாழ்க வளமுடன் அண்ணா
Naam iraivanaiyum kandathillaai, mun jenmaththaiyum paarthathillai athanal antha iru thaaihal petra vazhi yai enna vendru kooruvathu endru theriya villai.
Naam unarvathu ondru than athu intha piravi oru puriyatha puthir enpathu mattumae 😢
குரு ஜி வணக்கம்
எனக்கும் குரு தசை சுயபுத்தி
குரு வச்சி seyrar
Guruji, sun and mars are in parivathanai in the lady's chart you disagree with parivarthanai?
ஐயா வணக்கம்
ஒருவருக்கு தோசம் இருந்தால் தான் காதல் வருமா? அல்லது தோசம் இல்லாவிட்டாலும் காதல் வருமா?
ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி காலத்தில் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா?
இருவரில் ஒருவருக்கு 7½ சனி அல்லது அச்டம சனி மற்ற ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி இல்லாமல் 5,9 தசை நடந்தால் அப்போது இருவருக்கும் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா?
என்னுடைய ஜாதகமும் இதே நிலை தான். நானும் ஒர் ஜோதிடர். என் தெய்வ குழந்தை 15 வயதில் முரளிதர்😅 சுவாமியிடம் அவ்வளவு பரிசுகள்.படிப்பு மற்றதிலும் முதலிடம். ராகு தசை கடைசியில் இருப்பு 9 ம் இடம் சனி செவ் பார்வை.என் போல் ஒரு தாய்.24/4/74.6.5காலை நாமக்கல் 31:51
திருமணம் நடக்கவில்லை5.12.85 மதியம் 1.02 காரைக்குடி மணிகண்டன் 2022ல் நடக்கும் என்று சொன்னீர்கள் நடக்கவில்லை நடக்குமா இல்லையா நடக்குமா இல்லையா
I too affected due to the same conjunction sevvai neesam. On my sevvai thasa, I lost my lovely daughter
Kettavan kettidil kittidum rajayogam enbathu pola 6th house guru will do something good sir?
உறவுகளே ஐந்தாம் அதிபதி ஐந்தாம் இடம் சுபத்துவம் ஆக இருந்து ம் குரு பாதிக்கபட்ட ஒன்றால் மட்டும் குழந்தை இப்படி ஆகுமா
குருஜி கேட்கும் எங்களுக்கே கண்ணீர் வருகிறது..பலன் சொல்லும் போது தங்கள் மனம் எப்படி வலித்து இருக்கும் என்று நினைத்து பார்க்க முடிகிறது..உண்மையில் ஜோதிடர் மருத்துவரை விட ஒரு படி மேலானவர் தான்..
யாராவது பதில் சொல்லுங்கள்
எனக்கு குரு தசை குரு புக்தியில் (feb 2007) கர்பச்சேதம் ஆனது. ஆனால் குரு தசை சனி புக்தியில் (november 2008) ஆண் குழந்தை. குரு தசை கடினமான காலம். இப்போது சனி தசை நடக்கிறது. நல்லது எதுவும் நடக்கவில்லை. சனி தசை கேது புக்தி என்ன செய்யும் என்று தெரியவில்லை. குரு சனி வேறு பாவகம் ஆனால் 10 degree இனைவு.
மிருகசீரிடம் ரிஷப ராசி கன்னி லக்னம்
14/11/1981 Chennai 3.20 AM
உங்களுக்கு குரு சனியால் பாதிக்கப்பட்டுள்லதால் குரு தசா சரியிருக்காது,
சனி தன் 6வது வீட்டிற்கு 8இல் மறைந்துள்ளதாலும், குரு இணைவு பெற்றுள்ளதாலும் 2024 கடைசியிலிருந்து 5ம் பாவத்துக்குரிய நல்ல பலன்கள் ஏற்படும், குறிப்பாக 23.042028 - 24.06.2031 வரை மிக சிறப்பாக, நீங்கள் எண்ணியது நிறைவேறும்.
@@subachandarrangasamy6741 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
குருபகவான் பற்றிய விளக்கம் புரிகிறது
சம்பவத்தன்று கோட்சாரத்தில் அந்தப் பெண்ணின் ராசிக்கு எட்டில் குரு 3 பாகைக்குள் அஸ்தமனமாகி, 12 பாகையில் ராகுவோடு இணைந்து,11 பாகையில் சனியின் 3ஆம் பார்வையைப் பெற்று பாவத்துவமாக இருக்கிறார்.மேலும் அந்தர நாதன் சந்திரன் 10 பாகையில் சனியை நெருங்குகிறார்.
Super guruji
Jodida maa medai anaithayum share seiyum perundanmai gutuve❤❤ saranam
ஆபரேஷன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் சாத்தியமாகும்?
சாத்தியமாகுமா?
09.05.1991 4.05pm Kanni laknam 11 thanitha guru guru utcham ippa puthan thisai puthan puthi wedding nadakkuma ?
ஐயா குரு 2ஆம் இடம் வாக்கு நல்லா இருக்காத் ஐயா
குருவுடன் இணைந்து சுபத்துவமான சனியின் பார்வை பாதிக்குமா? தயவு செய்து விளக்கம் தாருங்கள் குருஜி
இங்கு குரு சனியின் இணைவு இல்லை. 20 டிகிரிக்கும் மேற்பட்ட வித்தியாசம் இருக்கிறது. ஒருவேளை குருவின் இணைவால் சனி பாதிப்படையாமல் இருந்தாலும் சனியின் ஏழாம் பார்வை மட்டுமே பாதிப்படையாது மூன்று மற்றும் பத்தாம் பார்வை பாதிப்படையும்.
உங்களது பயம் எனது வாழ்வாதாரம் 😂😂😂 யாரும் தவறாக நினைக்க வேண்டாம் இதில் ஒரு அர்த்தம் உள்ளது புரிந்தவர்கள் மட்டும் பதில் அளிக்கவும்
Guruji, I have 1980 three horoscope, most of them not good🙏
Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am Attur Salem
Aiya rendu pen kulanthai la Irandam pen kulanthai ku ayul illai enbathu than muthal unmai. Oru velai ayul nandranga irunthirunthal etho oru karanathukaga pirithu vaithirupar.
Guru vai patri solgiren . Kuduthu paripathil valavar.
Uchanai ucham paarthaal pichai edupana virchiga lagnathu sevai Guru ucham petral kedukuma eranduperum lagnathuku nallavargal ethathu jothidar irunthal reply pannungo date 15-4-2003 kanyakumari 9.30 pm
Ayya utchanai utachan parthal prechanai ilai , guru sevvai parthal prechanai ilai anal suriya sani matum parkavey kudathu nadri vanakam
@@tentkottai5242 ithu yoga amaipa
Vanakkam 🙏Ayya
Vilakkam vilakkam vilakkam
Migavum Arumai Arumai 👌👌👌
Nanrygal kodi 💐🌹🌼🤝
😢இதே சனி வக்கிரம் அடைந்தால்?
Guru vakramagi irundhaal enna nadandirukkum guru ji
31.12.1979.நேரம் 12-31 அதிகாலை. தாராபுரம். இவருக்கு தற்போது குரு தசை. பணம் இழப்பு. குடும்பம் பிரிவு. வேலையை இழக்க நேரிடுமா. அடுத்து வரும் சனி தசையை சந்திப்பாரா.யாருக்காவது தெரிந்தால் பதில் தரவும்
இவருக்கு 26.9.2023 முதல் 25.1.2025 வரை சந்திரன் புத்தி அதன் பின்பு 1.1.2026 வரை செவ்வாய் புத்தி இவை இரண்டும் பாதகம், அவமானம், வேதனை போன்றவைகளை செய்யும் அதன் பின்பு வரும் ராகு புத்தியில் எல்லாம் மீண்டு பழைய நிலைக்கு வந்து விடலாம். கவலைபடாதீர்கள்
குருஜி வணக்கம்...சிம்ம லக்கினம் 9 இல் குரு தனித்து நிற்கிறது...குரு திசை ஆரம்பித்து விட்டது.அடி மேல் அடி விழுகிறது.குழந்தை எனக்கு பிறக்குமா....திருமணம் ஆகி 8 ஆண்டு ஆகி விட்டது.ஆதி 26/5/1988 12.30 pm. எபொழுது குழந்தை பிறக்கும்.மனைவி ஜாதகம்7/12/1999 பிருந்தா மதுரை 5.30 am
@valkkai-vn2lt 4/9/2016
உங்களது ஜாதகத்தில் 5ல் சனி, ராகுவுடன் கூடி சனியால் பார்க்கப்பட்ட செவ்வாய் லக்னத்தை பார்ப்பதால், உங்களுக்கு பாக்கியங்கள் (குழந்தை) கிடைப்பதில் தாமதமேற்படும், இருப்பினும் குரு 5ம் இடத்தை பார்ப்பதால் 28.07.2025 - 08.02.2028குள் பெண் குழந்தை பிறக்கும்.
@@subachandarrangasamy6741 நன்றி.....நல்லது நடந்தால் உங்களை தேடி நான் வருவேன்....
Vanakkam gurugi arumai enna tharam seithien ❤❤❤❤❤❤❤
Guruvudan nerunguya sani paarvai subathuvam sani nagam idathaithan parhirar
குருவை நெருங்கிய சனியின் ஏழாம் பார்வை மட்டுமே சுபத்தன்மை அடையும்.
அந்த தாய்க்கு தலைவணங்குகிறேன்😢
ஐயா என் மகன் ஜாதகம் பார்க்க வேண்டும்,
🙏🙏🙏
நீங்க பொடரதுக்கு முன்னாடி நான் முடிவு பண்ணிட்டேன் 1980 ஜாதகம் poda poringanu தெரியும்
வணக்கம் சார் 🙏
பய்யன் இறப்புக்கு காரணம் என்ன
Ayya ungalale my Amma beach pakam Vida mattuganga😅 konjam vera examples sollunga plz😊
25/4/1980. Time. 8.40 am. சேலம். பெண். இந்த பெண்ணிற்கு திருமணம் உண்டா? குரு, ராகு, சனி, செவ்வாய். 4 ம் இடத்தில். ரிஷப லக்கினம், துலாம் ராசி, ஸ்வாதி நட்சத்திரம். இன்னும் திருமணம் ஆகவில்லை
நான் 19/02/1981 ஒரு தமிழ் நாடு tnlda வேலை செய்கிறேன் உங்களுக்கு ok vea
குருவே வணக்கம் உலகில் பிறந்த யாருடைய ஜாதகத்தில் ஆயினும் அவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாரோ அதன் அடிப்படையில் தானே என்ன திசை ஆரம்பம் ஆகிறது என்று நமக்கு தெரிய வருகிறது நட்சத்திரம் மிக முக்கியம் தானே ஏன் நட்சத்திரத்தை குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்
Guruji I have a doubt for mithuna lagna mars is enemy. When guru is in 5th house mars is in 11 th same degree aspect will spoil guru or. For 6th house mars hides in 6th he performs as a 11 th lord please this Vedio gave a doubt to me
6th house ku 6 la maranju irukiradhala, 6aam bavaga kedupalangal irukathu like disease, debts and enemies unless 6th remains unaffected by Saturn or Rahu. Guru sevvaiyaal kedum because of 7th aspect. But mars gets subathuvam.
@@M-uq4sb ohh thankyou ga 11.1.2006 ,5:16 pm which course or profession will be good or own business please solla mudima or any students can answer I waited a long for guruji's line and kedikala pls clear this doubts
30 3 2003. 10 20 am எப்போது திருமணம் தெய்விக அய் ya
Aiya but 5th place la moon sukran thane iruku 5th place athibathi sukran also aatchi
28.7.1984 கடகராசி பூச நச்சதிரம்
எந்த ஒரு ஜாதகத்திலும் குரு பரிவர்த்தணையாக இருப்பது நல்லது. அது 6 ,8 ஆக இருந்தாலும் கூட பரவாயில்லை.
ஐயா எனக்கு துலா லக்னம் லக்கினத்இலேயே சுகாகிரனுடன் குரு திருவோடுமட்டும் எடுக்கல என் மனைவிக்கு கன்னி லக்கினம்8 ல்தனித்த குரு வக்கிரம் என் மகனுக்கு சிம்ம லக்கினம் 4 ல்குருவக்கிரம்
இந்த ஈரோடு பெண்ணுaagக்கு ragu தோசை இல், சுப சந்திரன் buthi நல்ல குழந்தை கொடுத்து இருக்குமா, குரு பாவ விளையாட்டு தடுக்க முடியும் அல்லவா.
8:08 ❤🎉
வணக்கம் குருஜி.பிருந்தா மதுரை 7/12/1999 5.30 am...குழந்தை உண்டா...எப்பொழுது பிறக்கும்
@yazhini-so1ww iruku madam
@yazhini-so1ww 26/5/1988 12.30 pm. தேனி ஆதி.சிம்ம லக்கினம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்.
@yazhini-so1ww என் மனைவி பிறந்த இடம் மதுரை... நான் தேனி
@yazhini-so1ww ஒரு சிறு சந்தேகம்
@yazhini-so1ww அதே ஊர் தான்
Sir 1980 year la janavary sani kanni la irukku nu varhtu.sir pls clarify the doubt pls sir
வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் வித்தியாசம் வரும் சகோ
Thiru kanitham padi thaan varuthu bro
குருஜி குரு 8ல் கடுமையான பாவத்துவம் தான் குருஜி பாவத்துவ குரு இருக்கும் 8ம் பாவகமும், பார்க்கும் 12ம் பாவகமும் எவ்வாரு சுபத்துவம் ஆகும். வேரு ஏதாவது உள்ளதா குருஜி, நானும் உங்கள் மாணவன்தான் குருஜி
உண்மையில் என் ஜாதகமும் இதே போல் தான்
29-08-1984,சென்னை 0440pm ,kanni rasi, magara laganam hastam star
நல்ல வாழ்க்கை திருமணம் குழந்தைகள்
, நல்ல சம்பளம் ஆனால்
குரு தசையில் மன சஞ்சலங்கள் தேவையில்லாத முதலீடு ,இழப்பு,
தேவையில்லாத குழப்பம் சம்பாதித அனைத்தையும் இழந்து கடனாளியாக இருக்கிறேன்
இன்னும் பல வருடங்கள் கடனை அடைக்கவே உழைக்க வேண்டும் போல உள்ளது...
வேலையில் ஒரு மாற்றமும் இல்லை ஊதிய உயர்வும் இல்லை
தற்சமயம் குரு திசையில்
குரு பெயர்ச்சி வேறு நடக்கப்போகிறது என்ன செய்யப் போகிறார் என்று பயமாக இருக்கிறது
12மிட குரு சனி பார்வையில்,6 மிடத்தை பார்த்து வலுப்படுத்த , பங்குச் சந்தை முதலீடு. நஷ்டம் கடன்.
Ayya 15/06/1997 6.43am madurai guru dasa 2024 Augest la starting ahuthu epti irukum life sollunga sir pls ora payama iruku பிச்சைக்கார ன & மத்திம பலன நடக்குமா மனசு கவலைய இநுக்ககு
@@babusankar1993 பயப்பட ஒன்றுமில்லை
7க்குடைய குரு நீசம் பெற்று பரிவர்த்தனை.
இருக்கும் இடம் விட்டு.தூர இடத்திற்கு நகர்த்தி வேலை செய்ய வைக்கும்.
தாமத திருமணம் குழந்தை பாக்கியம் .
பொருளாதார வளர்ச்சி இருக்குமா Sir
குரு தசா சுயபுத்தில என்ன நடக்கும் எனக்கு
அய்யா. என். மகளின் திருமணம் எpoothu 30 3. 2003 10 20 am. Pls pls pls
குருஜி நீண்ட கால முயற்சி மணிகண்டன் காரைக்குடி 5. 12.1985 மதியம் 1
...02 திருமணம் நடக்கவில்லை 2022ல் நடக்கும் என்று சொன்னீர்கள் நடக்கவில்லை நடக்குமா இல்லையா எப்பொழுது நடக்கும் ஆசிர்வதியுங்கள்
Donate blood, stop non veg , pray to Lord Hanuman 🙏
Skin , identity , siblings , marriage everything will be alright 👍
Wife probably in hospital industry. Young looking.
No. Mars was showing pending karma. Thats y i suggested these remedies. @@vignesvicku5557
Place of birth @user-uz7ei
@user-uz7ei sun
@user-uz7ei sun
Ayya guru sani enaiu risapa lakkanam thulam rasi guru thasai 😅😅😅😅😅😅😅23/03/1981 10:26 am
guru desa 2014 la mudinchathu