PROFESSOR VISALAKSHI SUBRAMANIAN SPEECH ABOUT KAVIARASU KANNADASAN

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 19

  • @arunachalamsubramanian6529
    @arunachalamsubramanian6529 4 місяці тому +4

    ❤ பாராட்டப்படத்தக்க உரை. பேராசிரியருக்கே உரித்தான திறமை, நாவன்மை, மேற்கோள், பாட்டுத்திறமை, தடங்கல் இல்லாத மணிப்பிரவாள நடை.❤❤❤❤
    தமிழ் தழைக்க இவர்கள் போன்ற அறிஞர்கள் நீடூழி வாழவேண்டும்.💐💐💐

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 місяці тому +1

    கோடுபோட்டு நிற்கச்சொன்னான் சீதை நிற்கவில்லையே!சீதை அங்கு நின்றிருந்தால் இராமன் கதைஇல்லையே .இதுவு‌ம் கவிஞர் எழுதியதே!!❤❤❤❤❤❤❤❤

  • @ushaagopalan1559
    @ushaagopalan1559 4 місяці тому +2

    மிகவும் சிறப்பு வாய்ந்த அம்மையாரின் பேச்சைக் கேட்டு ஆனந்தம் அடைந்தேன். அருமை.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 місяці тому +2

    Engal Akka Visalakhsi always givr great Speech

  • @g.balachandran6688
    @g.balachandran6688 2 місяці тому +1

    கேட்க கேட்க வியக்க வைக்கும் சிறப்பான உரை. நமது போற்றுதலுக்குரிய கவிஞ்ஞரின் கவிதைகளை மேன்மேலும் சிறப்பிக்க வேண்டும். வாழ்க பல்லாண்டு கவிஞர் புகழ் பாடும் யாவரும்.

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  2 місяці тому

      மிக்க நன்றி.தாங்கள் channel subscribe செய்தால் கவியரசரைப்பற்றிய மற்ற காணொளி களைப் பார்க்கலாம்

  • @ssulochana930
    @ssulochana930 4 місяці тому +2

    Super. Super.Nice speech.

  • @nagarajt2470
    @nagarajt2470 Місяць тому

    கண்ணதாசனை ரசித்து ருசித்து ‌பேசி இலக்கியம் அறியாத ‌பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் ‌அனைவருக்கும்‌ நன்றி நன்றி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 місяці тому +1

    Akka's explanation about Aru Maname
    Aru is very great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 місяці тому +1

    All over Tamilnadu Kaviarsar Pattu Vandi sentrathu whole tamilnadu people know Gita Bhaja Govindam Pattinathar Thriruvalluvar Abhiram Pattar Kamban etc etc etc what a great engal kaviarsar

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 4 місяці тому +1

    மிகவும் சிறப்பாக ஆய்வு செய்து🎉 கவியரசர் கண்ணதாசன் அவர்கள் படைப்பாற்றலை வியந்து பாராட்டிய பேராசிரியர் உரை கேட்போர் அனைவரையும் மகிழ வைத்தது.

  • @aarumughamganeshan8777
    @aarumughamganeshan8777 4 місяці тому +1

    கண்ணதாசன் புகழை மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார்.

  • @SKCEEngineeringcollegeanaicit
    @SKCEEngineeringcollegeanaicit 4 місяці тому +1

    Good sister

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 місяці тому +1

    Great Speech Akka

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 4 місяці тому

    🙏🙏🙏🙏

  • @laksh1975mmc
    @laksh1975mmc 4 місяці тому +2

    திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன் அவர்கள் இந்த பட்டத்திற்கு தகுதியானவர்.