KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
  • 57
  • 1 317 582

Відео

கவியரசு கண்ணதாசன் MSV அவர்களுக்கு கவிஞர் நெல்லை ஜெயந்தா வழங்கும் கவிதாஞ்சலி
Переглядів 1,1 тис.12 годин тому
கவியரசு கண்ணதாசன் MSV அவர்களுக்கு கவிஞர் நெல்லை ஜெயந்தா வழங்கும் கவிதாஞ்சலி
முனைவர் தமிழ்இயலன். கவியரசு கண்ணதாசன் பற்றி கவித்துவமான பேச்சு
Переглядів 2,6 тис.21 годину тому
முனைவர் தமிழ்இயலன். கவியரசு கண்ணதாசன் பற்றி கவித்துவமான பேச்சு
THAMAL KO.SARAVANAN SPEECH(2) ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 2,5 тис.День тому
THAMAL KO.SARAVANAN SPEECH(2) ABOUT KAVIARASU KANNADASAN
கவிச்சுடர் கவிதைப்பித்தன். கவியரசு கண்ணதாசனுக்கு உணர்ச்சிப் பாக்களால் சூடிய பாமாலை
Переглядів 53414 днів тому
கவிச்சுடர் கவிதைப்பித்தன். கவியரசு கண்ணதாசனுக்கு உணர்ச்சிப் பாக்களால் சூடிய பாமாலை
KANMANI SUBBU SPEECH (3) ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 2,7 тис.14 днів тому
KANMANI SUBBU SPEECH (3) ABOUT KAVIARASU KANNADASAN
WRITER MR.BOOPATHI RAJA TREMENDOUS SPEECH (with RARE information) regarding KAVIARASU KANNADASAN
Переглядів 13 тис.21 день тому
WRITER MR.BOOPATHI RAJA TREMENDOUS SPEECH (with RARE information) regarding KAVIARASU KANNADASAN. Like.. Share.. Subscribe...
MRS.DEVAKI MUTHIAH CASUAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 4,5 тис.21 день тому
MRS.DEVAKI MUTHIAH CASUAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
JAGATHRATCHAN EXCELLENT SPEECH ,(2). ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 4,5 тис.28 днів тому
JAGATHRATCHAN EXCELLENT SPEECH ,(2). ABOUT KAVIARASU KANNADASAN
கலை வித்தகர் ஆரூர்தாஸ் கண்ணதாசன் விருது பெற்று ஏற்புரை
Переглядів 9 тис.Місяць тому
கலை வித்தகர் ஆரூர்தாஸ் கண்ணதாசன் விருது பெற்று ஏற்புரை
DIRECTOR A.S.PRAKASAM CLASSIC SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 12 тис.Місяць тому
DIRECTOR A.S.PRAKASAM CLASSIC SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
நகைச்சுவை மன்னன் நாகேஷ் கவியரசு கண்ணதாசன் பற்றி நெகிழ்வான பேச்சு
Переглядів 228 тис.Місяць тому
நகைச்சுவை மன்னன் நாகேஷ் கவியரசு கண்ணதாசன் பற்றி நெகிழ்வான பேச்சு
MUKTA V.SRINIVASAN WONDERFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 74 тис.Місяць тому
MUKTA V.SRINIVASAN WONDERFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
KAVIPERARASU VAIRAMUTHU EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 18 тис.Місяць тому
KAVIPERARASU VAIRAMUTHU EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
சாய் நரசிம்மன் வழங்கும் குழல் இசையில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள்...
Переглядів 365Місяць тому
சாய் நரசிம்மன் வழங்கும் குழல் இசையில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள்...
ACTOR CHARUHASAN CASUAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 10 тис.2 місяці тому
ACTOR CHARUHASAN CASUAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
KAVIGNAR KANMANI SUBBU SPEECH (2) ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 1,5 тис.2 місяці тому
KAVIGNAR KANMANI SUBBU SPEECH (2) ABOUT KAVIARASU KANNADASAN
PROFESSOR M.RAMACHANDIRAN JOYFULL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
Переглядів 67 тис.2 місяці тому
PROFESSOR M.RAMACHANDIRAN JOYFULL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
M.S.V PROGRAMME ABOUT KAVIARASU KANNADASAN (PART 1)
Переглядів 1,8 тис.3 місяці тому
M.S.V PROGRAMME ABOUT KAVIARASU KANNADASAN (PART 1)
VETERAN FILM DIRECTOR SP.MUTHURAMAN SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 1,1 тис.3 місяці тому
VETERAN FILM DIRECTOR SP.MUTHURAMAN SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
ACHAM YENBADHU MADAMAIYADA SONG BY BAKTHIMAMANI SASTHADASAN
Переглядів 3174 місяці тому
ACHAM YENBADHU MADAMAIYADA SONG BY BAKTHIMAMANI SASTHADASAN
PROFESSOR VISALAKSHI SUBRAMANIAN SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 5 тис.4 місяці тому
PROFESSOR VISALAKSHI SUBRAMANIAN SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
AC.SHANMUGAM SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 1,4 тис.4 місяці тому
AC.SHANMUGAM SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
EDITOR B.LENIN JOYFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
Переглядів 21 тис.5 місяців тому
EDITOR B.LENIN JOYFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
JAGATHRATCHAGAN EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 36 тис.5 місяців тому
JAGATHRATCHAGAN EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
MUNAIVAR SARASWATHY RAMANATHAN SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 4,7 тис.5 місяців тому
MUNAIVAR SARASWATHY RAMANATHAN SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
MALASIYA PANDITHURAI EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 5 тис.6 місяців тому
MALASIYA PANDITHURAI EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
ACTRESS SRIPRIYA MARVELOUS SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Переглядів 58 тис.6 місяців тому
ACTRESS SRIPRIYA MARVELOUS SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
Justice V. Ramasubramanian's Great Speech about Kaviarasu Kannadasan
Переглядів 40 тис.6 місяців тому
Justice V. Ramasubramanian's Great Speech about Kaviarasu Kannadasan
புஷ்பவனம் குப்புசாமி உருக்கமாகப் பாடிய கவியரசு கண்ணதாசன் பாடல்..
Переглядів 5766 місяців тому
புஷ்பவனம் குப்புசாமி உருக்கமாகப் பாடிய கவியரசு கண்ணதாசன் பாடல்..

КОМЕНТАРІ

  • @ramupl1092
    @ramupl1092 5 годин тому

    ராமாவரம் தோட்டத்தில் இவருக்கு நடந்த பூசை யாருக்காவது தெரியுமா.அப்பச்சிக்கு வாய் அதிகம்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 День тому

    உங்கள் திறமையை மற்றவர்கள் கூற வேண்டும்!நீங்களே கூறுவது சிறப்பல்ல!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 дні тому

    Greqat programme keep it up

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 дні тому

    Excrellent speech by VNC Ayya

  • @shaun_raja
    @shaun_raja 2 дні тому

    Another rogue chetty. If you notice, all these fellows refer Kanchi Sankarachari’s name because he is the biggest rogue.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 2 дні тому

    கவியரசு என்றால் அது கண்ணதாசன் மட்டும் தான்....சில பேருக்கெல்லாம் பட்டங்கள் பொறுந்தாது...

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 дні тому

    நல்லா பேசத் தெரிந்தவர் VNCT . தன்னடக்கத்தோடு நயமாக ஆழமான கருத்துக்களைத் தெளிவுபட எடுத்துரைத்தார். வாழ்க கவிஞர் புகழ். வளர்க தமிழ்.

  • @PuspavathiKandasamy
    @PuspavathiKandasamy 2 дні тому

    Kavingarr meendum piraka vendum iriva

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 2 дні тому

      கவிஞர் எப்பொழுதும் எங்கள் மனதில் வாழ்கிறார்

    • @svm5332
      @svm5332 2 дні тому

      அவர் கவிஞனாகவே பிறக்க வேண்டும் MSV மும் வர வேண்டும்

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 4 дні тому

    ஒரே சூரியன்!! ஒரே சந்திரன்!!! ஒரே கவியரசர் கண்ணதாசன் ஐயா மட்டுமே!!!!🎉🎉

  • @umarfaruks5010
    @umarfaruks5010 5 днів тому

    Marriage is a romance in which hero dies in a first month! Classic but true! :) True legend Nagesh Ayya! Sad is that nobody to takeover his legacy not even their children or grand children....@Dhananjayang

  • @தேனமுதம்
    @தேனமுதம் 5 днів тому

    திரைப்பட பாடல்களுக்கு இலக்கணம் வகுத்த மேதை/தலைக்கணம் இல்லா தனிப்பானி அவர் கடந்து வந்த பாதை/

  • @veerailamathi9
    @veerailamathi9 5 днів тому

    அற்புதம்

  • @aarumughamganeshan8777
    @aarumughamganeshan8777 5 днів тому

    அருமை

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 5 днів тому

    🙏🙏🙏

  • @babuv4679
    @babuv4679 6 днів тому

    ❤sivaji lenin super ❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 днів тому

    Ayya Great Speech about Kaviarasar

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 7 днів тому

    அறிவுப் பெட்டகம். திறவுகோல் தம்பி சரவணன் வசப்பட்டுள்ளது.

  • @keerthivasan2852
    @keerthivasan2852 7 днів тому

    அருமை

  • @duraiaw107vetri7
    @duraiaw107vetri7 7 днів тому

    அருமை புல்லரிக்கிறது மகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா

  • @adalarasanj
    @adalarasanj 8 днів тому

    குரல் அழகு கொஞ்சு தமிழ் அழகு வாழ்த்துக்கள் ஐயா

  • @RanganathanR-u8t
    @RanganathanR-u8t 8 днів тому

    Arumai.unmai.vallthukal.❤😂🎉😢😮

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 8 днів тому

    கண்ணதாசனைப் பற்றிய மிகச்சரியான கணிப்பு.....!✅👍⚖️

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 8 днів тому

    அருமை 👌

  • @pugazhendhiselva9340
    @pugazhendhiselva9340 8 днів тому

    அருமை அய்யா❤

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 9 днів тому

    அருமையான பேச்சு... மனம் கவரும் தகவல்கள் தந்தமைக்கு நன்றி நீதியரசர் அவர்களே..!

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 9 днів тому

    வாய்ப்பு மட்டுமே திறமையை வெளிப்படுத்த முடியும்... வாய்ப்பை தந்தமைக்கு நன்றிகள்....

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 9 днів тому

    சிறப்பு ஐயா....

  • @bhupatraja5575
    @bhupatraja5575 9 днів тому

    அருமையான பேச்சு. அழகு தமிழ். அற்புதம். வாழ்க வளமுடன்.

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 9 днів тому

      மிக்க நன்றி

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 9 днів тому

      மிக்க நன்றி பூபதி ராஜா சார்.நீங்கள் channel subscribe செய்தால் மற்ற அறிஞர்கள் பேசிய காணொளி களைப் பார்க்கலாம்.நன்றிசார்.அன்புடன் A.நாகப்பன்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 9 днів тому

      தமிழருவி மணியன் பழ.கருப்பையா நாகேஷ் முக்தா சீனிவாசன்.A.S.பிரகாசம் வாணி ஜெயராம் சார்லி RC.சக்தி போன்ற பெருமக்கள் பேசிய காணொளி களைப் பார்க்கலாம்.நன்றி

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 9 днів тому

    This is the first time I am seeing Nagesh sir's speech.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 10 днів тому

    சிறப்பு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 днів тому

    Thmabi Saravanan always excelent in his speech Great Thambi keep it up

  • @selvas311
    @selvas311 11 днів тому

    தமிழ் திரையுலகம் மறக்க முடியாத வசனகர்த்தா ஐயா ஆரூர் தாஸ் அவர்கள் மறைந்தாலும் அவருடைய வசனங்கள் தமிழர் நெஞ்சில் எங்கும் எங்கும் நீங்காத நிக்கும்

  • @RamKumar-bz1rq
    @RamKumar-bz1rq 11 днів тому

    என்ன ஒரு அருமையான பேச்சு முதிர்இந்த பேச்சாளரை போல கண்ணதாசன் ஐ பற்றி இப்படி ஒரு புரிதலா

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 11 днів тому

      மிக்க நன்றி

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 11 днів тому

      Sir வணக்கம்.இவருடைய மற்ற ஒரு காணொளி மையும் நம்channel subscribe செய்தால் பார்க்கலாம்.நன்றி

  • @sampathd8178
    @sampathd8178 11 днів тому

    ஒரு தேர்ந்த பேச்சாளர் சாயல் தென்படுகிறது. அதுவும் என் ஆசான் குறித்து பேசும் போது இன்னும் அதிகமாக மிளிர்கிறது

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 11 днів тому

      ஆமாம்.20 வயதில் மாணவராக அவர் பேசினார்.இன்று பத்தாண்டுகளில் சிறந்த பேச்சாளராக மிளிர்கிறார்

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 11 днів тому

    Best speech

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 12 днів тому

    Fantastic speach about sh.Kannadasan Iyya.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 13 днів тому

    தாராபுரம் நான் பிறந்த ஊர்

  • @RamaneKS
    @RamaneKS 14 днів тому

    Nadakkutho illayo josyar nall pesarar

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam 15 днів тому

    🎉🎉🎉❤❤❤

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 15 днів тому

    அற்புதமான அனுபவ உண்மைகளை சொல்லவேண்டிய சொற்களில் ரசிகர்களுக்கு உணர்த்திய வசனகர்த்தா திறமைமிகு பாலமுருகன் அவர்களின் மகன் பூபதிராஜாவிற்கு எனது சிறப்பு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤ அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் 😊

  • @MrWahith
    @MrWahith 16 днів тому

    அடடா... அருமையான பேச்சு... வரலாற்றுப் பதிவு..

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 16 днів тому

    நாகேஷ் அய்யாவின் பேச்சே அருமை.

  • @PuspavathiKandasamy
    @PuspavathiKandasamy 16 днів тому

    Kavingar pukali ulakam ulavari padipadi makila piranthom nam

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 16 днів тому

    தமிழகத்தில் , தமிழ் மொழி என்றும் நிலைத்திருக்க , தமிழ் கவியரசருக்கு ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் , நகரத்திலும் கிராமத்திலும் அவரின் புலமையைப் போற்றும் வகையில் அழியா மணிமண்டபம் கட்டி அவரின் பாடல்களையெல்லாம் பதிய வேண்டும்.

  • @gselvaraj2098
    @gselvaraj2098 16 днів тому

    மழை போல் பெய்த அந்த நாள் ஞாபகம்...

  • @buzzgamer5228
    @buzzgamer5228 16 днів тому

    Good speach. Thanks so much

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 17 днів тому

    Nengal justice + oru nalla kavignar arpitham ayyah👌👍💐💐

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 18 днів тому

    12.sep.24 அருமை ஐயா அருமை. பல தகவல்களை இதுவரை வெளியே தெரியாதவை. மிகவு‌ம் அற்புதமான பேச்சு. ஒவ்வாரு விஷயமும் கேட்க கேட்க உடல் புல்லரித்தப்போனது. கண்ணதாசன், சிவாஜி, எம்எஸ்விஸ்வநாதன், டிஎம்எஸ், இன்னும் இதுபோன்ற பலர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே எனது பிறப்பின் பலனாக நினைக்கிறேன்.

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 18 днів тому

    அனுபவபூர்வமான இதயத்தை தழுவிய உரைவீச்சு தோழருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்❤❤❤❤

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 18 днів тому

      மிக்க நன்றி.எங்கள் channel subscribe செய்தால் மற்ற காணொளி களைப் பார்க்கலாம்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67 18 днів тому

      கவியரசரைப்பற்றி பல்வேறு அறிஞர்கள் ஆற்றிய உரை

  • @thangarajulakshmanan1111
    @thangarajulakshmanan1111 18 днів тому

    Excellent speech sir.