JAGATHRATCHAGAN EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 32

  • @anandr7842
    @anandr7842 7 місяців тому +10

    கவியரசே.உன் பேனாவை மை நிரப்பி எழுதவவில்லை தமழ் மை கொண்டுதான் எழுதினானாய் இதுதான் மெய்.

  • @PrabudossRajalakshmi
    @PrabudossRajalakshmi 3 місяці тому +3

    ஐயா உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்

  • @umapathy318
    @umapathy318 7 місяців тому +13

    தமிழ் நாடு அரசு விழாவாக இந்த தமிழ் வாழ்வைப் போருக்கு நடத்தினால் தமிழ் வாழ்வு நீளும். அரசுக்கு வாய்ப்பு

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 6 місяців тому +5

    திரு.ஜகத் ரட்சகன் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 18 днів тому

    அற்புதம்💐💐💐💐❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 18 днів тому

    அருமை👌👌👌❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 місяців тому +2

    Great Speech

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 18 днів тому

    அற்புதம்👌👌👌

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 місяці тому +1

    காலம் வகுத்த கவிஞன்/எழுதிய கவிதையை முடிக்குமுன்னே காலன் அழைத்த அறிஞன்/கண்ணதாசன் என்னும் நிலைத்த புகழ் கலைஞன்/சங்கத்தமிழை பாமரத் தமிழாக்கிய மேதை/

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 18 днів тому

    👌👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 3 місяці тому +2

    கவிஞர்.கண்ணதாசன்
    அவர்களைப் பற்றி பேசினாலோ எழுதி
    நா லோ அதை கேட்கும்
    போதும் படிக்கும்போதும்
    எழுச்சியும் மகிழ்ச்சியும்
    எழுகிறது! காலத்தை வென்ற கவிஞன் அல்லவா ? பாரதி பாரதி
    தாசன் கண்ணதாசன்
    இவர்களுக்குப் பிறகு
    தமிழன்னைக்கு வேறு யார் இருக்கிறார்கள்?

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 4 місяці тому +2

    காயும் நிலவின் மழையிலே!! நிலவின் மழை!! ஆஹா!!

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 5 місяців тому +6

    எனக்கு திரு ஜெகத் ரக்ஷ்கன்பால் பல கருத்து வேறுபாடுகள் உண்டு, அரசியல் ரீதியாக. அவையனைத்துக்குமாக, அவரது பிழை பொறுக்கலாம் இந்த ஒரு பேச்சுக்காக!!
    வாழ்க நீவிர்!!

  • @eraithuvam3196
    @eraithuvam3196 3 місяці тому

    அருமை...

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 6 місяців тому

    அருமையான பேச்சு ஐயா

  • @amalalan3610
    @amalalan3610 7 місяців тому +4

    இன்று பழ கருப்பையா பாழாய் போன கருப்பையா என்றாகிவிட்டார்

    • @sankibaya
      @sankibaya 6 місяців тому

      பிண பெட்டியில் பணம் நிறப்பி பதுக்கிய பெருந்தொ(த)கையை.

    • @saminathanramamoorthy3330
      @saminathanramamoorthy3330 5 місяців тому +1

      Dont tell like this
      He is beyond any party

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 3 місяці тому

    Kalaighral parkkapetra solla patta azhvar ( Thiru mangai azhvar. Navena kala )
    Sarvam krishnarpanam

  • @kathireshreddy675
    @kathireshreddy675 3 місяці тому

    ,💐💐💐Grat speech

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 3 місяці тому

    Excellent speech

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 18 днів тому

    அற்புதம்❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @georgen9755
    @georgen9755 3 місяці тому +1

    Gaja
    Lakshmi
    Gaja lakshmi
    Sathyabama university
    Gajalalshmi
    Civil engineering department

  • @georgen9755
    @georgen9755 3 місяці тому

    Pathy
    Lak
    Laksh
    Lakshme
    Chidambaram
    Anil
    Saraswasti
    Savithiri
    HOD/HM
    Segar
    Principal
    University ?
    Dubhash
    Subhash chandra bose
    Directorate
    Technical education
    CPT
    Sri balaji polytechnic
    Chidambaram ....
    Union is not interested in the welfare of lecturers ..........except .......few .......
    Vanathi ............
    Manager
    Bank ??? CUB ???
    Karuniya university
    Vincent ???
    Vice principal
    Anil kurian joseph
    Mechanical engineering
    Anna university

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Місяць тому

    . . . கண்ணீர் உப்பிட்டு
    காவிரி நீரிட்டு
    கலயங்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் வாடுது வாழ்வின்றி . . .

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 3 місяці тому

    நெஞ்சம் உண்டு நேர்மை முண்டு ஓடு ராஜா பாட்டை எழுதியவர் பஞ்சு அருணாசலம்

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 3 дні тому

      தப்பு. படம் என் அண்ணன். எல்லா பாடல்களும் கவியரசர்... தெரியாது பதிவிடாதீர்கள் நண்பா!

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 3 місяці тому

    இப்போ அதுக்கு பிறகு 100 பேர் வந்துட்டான்
    அதுக்கு நீரே ஒரு உதாரணம் ஜகத் 😂😂😂😂😂😂😂😂

  • @selvarajs2754
    @selvarajs2754 7 місяців тому

    PINA ARAIYIL PANATHAI VAITHULLA PANDRI KKU PIRANDHA PANNAADAI PAYALAI YAEN PAESA AZHAITHEER GALL?????