GPay Scam: How to protect our money from GPay? | GPAY மூலம் நம் பணம் திருடு போவது இப்படித்தான்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 бер 2023
  • In this video tells about new scam through google pay and how to avoid that
    OMBUDSMAN SCHEME FOR DIGITAL TRANSACTION (2019) pdf here:
    drive.google.com/file/d/1inOO...
    #gpay #googlepay #upi #upiapp #rbi #bank #ombudsman #phonepe #paytm #naattunadappu

КОМЕНТАРІ • 203

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Рік тому +24

    Do's & Don't When using Apps:
    ua-cam.com/video/WxSbzTd1DYA/v-deo.html

    • @Premkumar-dj4pf
      @Premkumar-dj4pf Рік тому +1

      Anna ungaloda mail id kudunga....Enga clg la fees la konjam issue iruku....Ungaloda help engaluku venum.....issue pathi ungaluku theliva mail panran....Pls reply Anna

    • @SK-369
      @SK-369 Рік тому

      They should have put the UPI password...
      Without that money can't be deducted....

    • @NareshKumar-bg1jx
      @NareshKumar-bg1jx 4 місяці тому

      Same bro enkum

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +35

    பல வழிகளில் திருடும் கூட்டம் வளர்ந்து கொண்டு வருகிறது அதனால் முடிந்த அளவு நாம் பாதுகாப்பாக இருந்து கொள்வோம்

  • @mykids2635
    @mykids2635 Рік тому +28

    Fraud பண்ணவனுக்கு மரியாதை தேவை இல்லை 🙏

  • @thillairajan733
    @thillairajan733 Рік тому +9

    தமிழ்நாட்டின் முதல் இடம் உங்க சேனல் தான் உங்களை அடிச்சிக்க யாரும் இல்லை தோழா என்றும் அன்புடன் ஆதரவாலன்

  • @muralimanoharan9991
    @muralimanoharan9991 5 місяців тому +1

    அற்புதமான விழிப்புணர்வு வீடியோ ... நன்றி ❤

  • @redandblack188
    @redandblack188 Рік тому +89

    அவரை ஆர்மி மேன் என்று சொல்லாதீர்கள். அவன் சொன்னது ஆர்மி மேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான், ஆனால் அவன் உண்மையில் ஆர்மி மேன் தானா? உண்மையில் அவர் ஆர்மி மேனா அல்லது வேறு யாருமா என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படி இருக்கையில் ஏதோ ஒரு மர்ம நபர் என்று வேண்டுமானல் சொல்லலாம். ஆனால் ராணுவ வீரர் என்று சொல்லி ராணுவத்தை கேவலப்படுத்தா தீர்கள்.

    • @vettairaja7697
      @vettairaja7697 Рік тому +4

      Correct ❤👍🏻

    • @kailash8
      @kailash8 Рік тому +8

      பாங்க் மேனேஜர் என்று சொல்லி எல்லோரும் உஷார் ஆகி விட்டார்கள் அதனால் ஆர்மி மேன் என்று சொல்லுகிறான். ராணுவ வீரர் என்றால் எப்போதுமே மரியாதை வந்து விடும் அதை பயன் படுத்தி கொண்டான்

    • @drkarenjitkaur9119
      @drkarenjitkaur9119 Рік тому +4

      Army man illa... online Rummy man

    • @balaandrews
      @balaandrews Рік тому +2

      Correct marma napar yendru solalam.

    • @Thala-sw6lw
      @Thala-sw6lw Рік тому

      Army men thappu Panna mattarkala
      Kadavule thappu pandraan

  • @awesomeentertainer7191
    @awesomeentertainer7191 Рік тому +13

    நீங்க ஏதாவது புதுசா சொல்லி இருப்பீங்கன்னு ரொம்ப ஆவலோடு இதை பார்க்க வந்தேன்... ஆனால் பெருத்த ஏமாற்றம்.... நியூஸ் சேனல சொன்னதையே தான் நீங்களும் சொல்றீங்க....
    We need below points:
    1) Gpay ல link sent panni amount எப்படி எடுக்குறாங்க..
    2) Nammaloda UPI pin podamaa amount எப்படி வேற account ku credit ஆகுது,..
    3) இந்த ரெண்டு point ah... oru demo video eduththu pottaa... konjam useful ahh itukkum... Aana unga video la ithu rendume illa...
    எனக்கு இருக்க ஒரே சந்தேகம் அவரு payment request la password pottu பணத்தை பறி கொடுத்தாரா... இல்ல hack செய்யபட்டாரா....??

    • @sarathibharani6636
      @sarathibharani6636 Рік тому +2

      Enakkum Same doubt bro...

    • @harry_krish
      @harry_krish Рік тому +1

      Ama bro upi pin potruparu.. Polymer news channel than 'thotta thookiruven' andha mari vedi vitutu irupaynga

    • @awesomeentertainer7191
      @awesomeentertainer7191 Рік тому +2

      @@harry_krish இந்த வீடியோ ல கூட... லிங்க் தொட்டதும் பணம் போயிடுச்சுன்னு தான் சொல்லுறாங்க bro.... அவரோட carelessness..ah. yaarume sollala bro...

    • @godfather738
      @godfather738 Рік тому

      That man carless

  • @rootengine5730
    @rootengine5730 Рік тому +10

    காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் , அந்த லிங்க் எப்படி வேலை செய்கிறது என்பதை தெளிவுபடுத்தவும். அல்லது அவர் Google Pay இல் உள்ள Money Request option ஐ பயன் படுத்தினாரா என்பதையும் தெளிவு படுத்தவும். நன்றி.

    • @jaishankar7813
      @jaishankar7813 Рік тому +1

      ரோம்ப தெளிவு செஞ்சா பல புது திருடன் உருவாகுவான்

  • @ImRajeshR
    @ImRajeshR Рік тому +29

    Gpay link click panna la funds pogathu .. UPI pin podama payment complete aagathu... Pls clarify that... Tell people to enter UPI PIN only if they making payment .. Don't just spread a link will go out money from account

  • @gopinathravi3042
    @gopinathravi3042 Рік тому +16

    You should first explain how is that possible for someone took money from account by just sending link. Even though we have our passwords or UPI PIN enabled

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 Рік тому +1

    Very useful information video. Thank you so much sir ❤

  • @rehmankhan6081
    @rehmankhan6081 Рік тому

    Online Complaint la responsible ah handle pannamatanga bro.. mudinja alavuku nearest police station ku porathu nallatthu.. illana intha Mari scam lenthu nama jagarthaya iruppathu mikka nallathu

  • @newworld5693
    @newworld5693 Рік тому +1

    மேலும் உங்கள் மொபைல் பேங்கிங் ஆஃப் ல் லிமிட் செட் செய்யனும்

  • @dineshschoolofmusic722
    @dineshschoolofmusic722 Рік тому +2

    Olx la 2nd hand things vangum pothum careful ah irruga. because nanum பாதிகப்படுருக்கேன். same army man nu solli than pesunan.

  • @elamparithi.S
    @elamparithi.S Рік тому +3

    ஆணியே ... வேண்டாம். All online payment stop ன்ன இவனுங்க திருப்பி வாங்கிறத்துள்ள உ....

  • @mynaATmynaAT-lo4xz
    @mynaATmynaAT-lo4xz 2 місяці тому

    மிக்க நன்றி.

  • @prasidarun410
    @prasidarun410 Місяць тому +1

    சூப்பர் சகோதரா

  • @saravananishanth722
    @saravananishanth722 Рік тому

    Nice social awareness thanks

  • @velvijay8805
    @velvijay8805 Рік тому

    Useful information👍💐

  • @jothibasu5469
    @jothibasu5469 Рік тому +3

    Bank staff behaviour compliant iruka... Irukum... Awareness poduga

  • @meenalochanisanjeevkumar7892

    Anybody can tell they are army men and do this
    We have ro respect each army person who are saving our country.

  • @pothuthagavalmaiyam2971
    @pothuthagavalmaiyam2971 Рік тому +4

    Link ah thotathum panam pora maari lam therila password potta thaan poagum.....and complaint ku lam Inga yaarum olungana muraila pathil solrathu illa bro.....

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому

    கொஞ்சம் கூட மாறாமல் இது போன்ற செய்தி கடந்த வருடத்தில் வந்தது,

  • @shine7344
    @shine7344 5 місяців тому

    My sister beign scammed by a scammer and lost around 75k in gpay.. even though ny sister is well educated but she also got scammed plz be careful guyz

  • @vaannavil29
    @vaannavil29 Рік тому +1

    699 lost
    . Same. Army card kumbals, same process.. 😪

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Рік тому +3

    Nice and good video

  • @swathideepa
    @swathideepa Рік тому

    Tq bro for this information

  • @hitechinformation
    @hitechinformation Рік тому

    Nanri bro

  • @sivasankarnp7
    @sivasankarnp7 Рік тому

    Correct information give bro , the need to enter password

  • @creativecreative2886
    @creativecreative2886 Рік тому +1

    Antha fraud avalo arivaalilam illa bro... Avan PAY ku bathila REQUEST money option use panirukan.. athu theriyama Gpay Pin potutanga... Ithu oru mind game... Nammala confuse pani, kaasa adichiduvanga..

    • @gopi.g5249
      @gopi.g5249 10 днів тому

      Bro innaiku nit 10.0 clock apdi than panitanga enga mama auto driver emergency nu soli cash pay panranu soli request kuduthutu 2000rs vangitanunga ivaruku aprm than therinjanthu avanga phn number lost 4digit than iruku fulla illa epadi compain panni recover panrathu

  • @VDS7
    @VDS7 Рік тому

    Ji how it is possible ji, every transaction is asking for UPI pin, then how by just clicking the link they lost the money... Definitely they put their upi pin otherwise that transaction won't be successful

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan Рік тому +4

    லிங்க் அனுப்பினாலும் UPI PIN உள்ளீடு செய்தாலே பணம் கட் ஆகும்
    எல்லாவற்றிக்கும் ஒரே பின்னை பயன் படுத்துபவர்கள். அவசரப்பட்டு படால் என்று பின் னை அடித்து விடுகிறார்கள் .

  • @villagetailorponnu
    @villagetailorponnu 7 місяців тому

    Sir disney+hotstarlsiyum autopay apdinu oru option irukum Pola...atha nampa first supscription pannum pothu on agirukumnj nenaikiren...acctla irunthu automatic ah amt poiruchi sir .ithu epdi cancel panrathu..😢😢pls sollunga sir..
    Thayavu senji makale theriyama Netflix ,hotstar intha ott apla instal panni use pannathinga..makkal panatha kolla adikiranga...

  • @santhoshkumark637
    @santhoshkumark637 Рік тому

    Nice information bro

  • @jeyakumarkirisanth6436
    @jeyakumarkirisanth6436 10 місяців тому +1

    இப்ப நண்பா நாங்கள் கடைல ஒரு சாமான் வாங்கிறம் அதுட அமொன்ட் 100 ரூபாய்னா நாங்கள் 100 ரூபாய் தானே gpayla செலுத்துரம் அப்பிடினா அவங்களுக்கு எப்படி இலாபம் கிடைக்கும்? இது பற்றி தெளிவான வீடியோ ஒண்டு போடுங்க சகோ.

  • @nagareegakomalitrollnkt8382
    @nagareegakomalitrollnkt8382 Рік тому +11

    This is not possible... After clicking link without Pin your amount will not be debited... I guess the boy put Pin after click the link... But be sure we can avoid the link too... Thanks

    • @-__--__aaaa
      @-__--__aaaa 10 місяців тому

      😂😂 adhaana pin podaama epdi first pogum

  • @dineshkuttyr2666
    @dineshkuttyr2666 Рік тому +1

    Trending issues video podanum nu podatheenga Team ( @Nattu Nadappu).
    Oru DEMO VIDEO creat senju, endha idathula makkal thappu panranga nu explain panra madiri sollunga.

  • @megharamaswamy2777
    @megharamaswamy2777 Рік тому

    Bro entha eb pathi oru news kelambuthu entha aadhar link ethanai eb line erukanum oru eb ku oru aadhar thana confirm pannunga pls

  • @jarkjeeva619
    @jarkjeeva619 Рік тому +3

    With out upi pin illa ma eppdi bro money send aakum

  • @Olive1902
    @Olive1902 Рік тому +1

    Superrrr👍🏻👍🏻👍🏻

  • @paranthamanmsrp
    @paranthamanmsrp Рік тому +6

    காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் மற்றும் பணம் திருடு போன பிறகு எப்படி திரும்ப பெறுவது என்பதை தெளிவுபடுத்தவ
    ம் நன்றி

    • @sharpaxe9746
      @sharpaxe9746 Рік тому

      ஒனக்கு ஒரு லிங்க் அனுப்பவா 😄

    • @rootengine5730
      @rootengine5730 Рік тому

      இத யாருமே சொல்ல மாட்டாங்க

  • @devijiya9823
    @devijiya9823 Рік тому

    நான் இந்த மாதம் hdfc credit card 6 7th day வந்தது 10th day hdfc customer care la இருந்து பேசுறtha solli sonnaga unga card use pannalana block பண்ணிடுvanga card enble panna use pannalana 400 rs mattu bill varum card block agathu sonnatha nambi naanu avunga anupuna link click panni avunga solla solla ethu பக்கma follow panna konja nerathula 8191rs use panninga solli msg vanthathu avunga kitta ketta athu oru velai refund agidum antha kasu unga kitta tha irukkum sonnanga sarin vittutan 20th anniku hdfc la irunthu call panni 8191rs insurance eduthu irukinga sonnathu semma shock antha lady kitta kettathuku naa unga kitta sonna neenga ketkala insurance cancel panna cash refund kidaikathu atha use pannitu poo romba rude pesitu vachitanga oru வாரம் hdfc bank bajaj insurance company customer care thukkam illama romba kasda pattan ennai ஏமாத்thitanga oru pakkam cancel panna oru pakkam solla mudiyala

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Good awareness

  • @nambagaming8437
    @nambagaming8437 Рік тому

    Enagum army man nu solli stock kattanga bro but na antha continue pannala

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Рік тому

    Excellent

  • @kowsalyakowsalya298
    @kowsalyakowsalya298 Рік тому

    Anna phone PE la accound dedails share panna proplama

  • @suganyavelan7644
    @suganyavelan7644 Рік тому

    Anna ippo enakku call vandhadhu ungalukku gas vandhurukku 1100 gpay pannunga na unga veetla delivery panniduren solli na gas book pannave illanu solli cut pannitten. Nammale kashta pattu konjam konjama sethu vakkirom Panatha kaila vachirundha thirudu poididhun account vachirundha adhaiyum aattaiya poduranga

  • @muthulakshmi-op4pd
    @muthulakshmi-op4pd Рік тому

    Super advice

  • @kumbakonam7176
    @kumbakonam7176 9 місяців тому +1

    How can a money ger lost just by clicking a link bro how it is possible?

  • @spcreation_3637
    @spcreation_3637 Рік тому +4

    All videos are good and useful our daily life

  • @vishwavishwa9064
    @vishwavishwa9064 Рік тому

    Inum Facebook and olx la army officer and customs office work panuren intha scam nadakuthu. Be safe

  • @snehasneha6209
    @snehasneha6209 Рік тому

    Yes enakum data entry job mulama 3000 vagunaka but thirmba tharala

  • @angamuthumuthu706
    @angamuthumuthu706 Рік тому

    Sir intha prachana munnadiye vanthudichu naanum panatha thiruppi anuppitta enna sir pandrathu

  • @maheshwarik5852
    @maheshwarik5852 6 місяців тому

    Sir enoda gpay jewels adaku vaithu vangunan 29 Dec but 15 days En account freezs oantaga 7400 Crime letter vanthru ...enna solution

  • @kokila9623
    @kokila9623 Рік тому +8

    Tq so much sir. Good awareness.

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Рік тому

      Thanks

    • @vijayjazz816
      @vijayjazz816 Рік тому

      Thumbnail and content ku sammanthame ila... Therefore, I disliked this video

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 місяців тому +1

    Super

  • @sureshv4362
    @sureshv4362 9 місяців тому

    Bro today enakku g pay la irunthu oru Notification vanthadu adula Amazon auto-pay sucessful nu Nan sudden ha atha click pannitten udane en g pay irunthu amount debit ayidichi adula pushed auto-pay or cancel auto-pay click panna amount send pandra mathiri pin number varuthu idukku enna solution sollunga bro pls.

  • @rajaikumar9889
    @rajaikumar9889 Рік тому

    Pin type panama nama account la irunthu epdi bro pogum?

  • @jesimabanu691
    @jesimabanu691 10 місяців тому

    Anna whatsapp la digital marketing nu solli oru number la irundhu msg anuppi oru link um anuppu adhukulla poi review poda sonnanga.naanum potte aprm telegram la task kuduthu seiya sonnanga.idhunala ennoda mobile la irundhu personal details photos la yeduthuruppangala

  • @naveenchandrasekaran6782
    @naveenchandrasekaran6782 10 місяців тому

    Pin number podaamalae, amount poirucha?
    I doubt!!

  • @seenu.v6180
    @seenu.v6180 11 місяців тому

    Pro 1 one cerit card app mulama 4500 phone pe rend payment muliyama yeenudiya tmb bank account transfer pannina amount yduthudanka check panni partha amount varla

  • @kprabhakaran7203
    @kprabhakaran7203 Рік тому

    🤠 normally the NBFC are not informing their e-mail ID in their websites. Making a contact through mobile phone is complecated & there is a delay in the same.👾

  • @maheshmanur3149
    @maheshmanur3149 Рік тому +2

    சரி நண்பா அந்த பணம் போன அக்கவுண்ட் தெரியாமலா இருக்கும் நம்ம பேங்க்கிற்கு அப்படி யானால் நாம் பேங்கிலோ அல்லது போலிசிடமோ கம்லைன்ட் கொடுத்தால் அதை கண்டு பிடிக்க முடியாதா

  • @threemobileshop6731
    @threemobileshop6731 Рік тому

    Nanum full video pathin bro full video erukku

  • @srikanthsridharan8773
    @srikanthsridharan8773 Рік тому

    This news about Gpay fraud appears to be a very old news.

  • @baskara3840
    @baskara3840 Рік тому

    Video icon la ulla procedure e kaanom

  • @sanilaprasanna7954
    @sanilaprasanna7954 Рік тому +1

    Anna yenaku ipdi call vanthuchu. Ana antha 1rupee anupinapovey ushar agiten😂

  • @prakashps9567
    @prakashps9567 Рік тому

    Pass word podama epadi link click panna amount povum ah....

  • @pgcreation2.022
    @pgcreation2.022 Рік тому

    Athu epudi bro UPI pin podama amount send aagum

  • @h.mohamedsuhail5749
    @h.mohamedsuhail5749 6 місяців тому

    Bro my g pay account la dhu
    Thana amount decrease agudhu bro, edha pathi vedio poduga bro pls

  • @davidsuriya309
    @davidsuriya309 Рік тому

    Bro en thambi Google pay app la friendku பணம் அனுப்புறதுக்கு பதிலா வேறு ஒருத்தருக்கு மாத்தி பணம் அனுப்பிட்டான் google pay கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி கேட்டா பணம் அனுப்பி விட்டார்கள் உங்க பேங்க்ல கேளுங்கன்னு சொல்றாங்க........ பேங்க்ல கம்ப்ளைன்ட் லெட்டர் எழுதி கொடுத்து ஐந்து மாதம் ஆயிடுச்சு இன்னும் எந்த பதிலும் இல்லை என்ன பண்றது........ ப்ளீஸ் சொல்லுங்க

  • @gtb749
    @gtb749 Рік тому +1

    Enaku purila
    Pin pota thaana Panam transact aagum

  • @kowsalyaanthony
    @kowsalyaanthony Місяць тому

    Anna kuku FM la 1st 2rs mattum send pannen autopay ah 299 eduthuttanga Anna roomba kastam ah iruku enaku theriyama eduthuttanga Anna but refund agala .........

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Рік тому

    India la irukura ellarum ennikkku BHIM or our own bank application use pannungaa

  • @user-sj5lz4sl3i
    @user-sj5lz4sl3i Місяць тому

    Anna ea gpay account la irunthunthum.. 250₹ pooirucsu.... Yaruku pocsu enna nu therila

  • @titasjason9927
    @titasjason9927 Рік тому +1

    Amazon pay massage panra option illa Amazon pay best customer service contact easy

  • @Tune_Center
    @Tune_Center Рік тому

    Bro avan than emathitan nu teriudhu... Aprm enna Army man nu mentioned panitey irukingaa... Army man nu solli emathirukaru nu solungaa

  • @prithviraj5939
    @prithviraj5939 2 місяці тому

    Anna autopay mulam thiruttu panranga auto pay off panna mutiyala atha eppati panrathu

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Рік тому +10

    Pin number potta thana Amount pogum?

    • @thakavalthulikal6100
      @thakavalthulikal6100 Рік тому

      Crt than ji but athula message anupurathula link anupi amount debit pantranga nu solranga

  • @dark8sider
    @dark8sider Рік тому +3

    Naatu nadappu team, enaku onnu therinjakanum. Indha swiggy la refund option kudukum bothu, udaney varama oru 5 illa 6 naal time edukurangaley refund panrathuku, idhu sariya, tolerate pannalama nu sollunga. Refund aagurathuku 5 - 6 days aagum nu potruku. But idhu ennanu konjam paarunga. Why delay is happening?

  • @praveenv007
    @praveenv007 Рік тому

    Link click panalum mpin pota thana pogum

  • @balamanian9186
    @balamanian9186 Рік тому

    Bro,
    Can u guide me how to claim the HP battery warranty through dealer?

  • @mrscada
    @mrscada Рік тому

    UPI PIN?

  • @yogimailable
    @yogimailable Рік тому +1

    UPI password kekume??

  • @fanofmsdtamil4157
    @fanofmsdtamil4157 Рік тому +2

    Namma account la 40,50 tha

  • @kavitharamesh6395
    @kavitharamesh6395 Рік тому +2

    Good information.....bro 👍

  • @anithaanjana3779
    @anithaanjana3779 9 місяців тому

    Anna naa telegram online job la 62550rps loss pannitean last month October yeannaku epdi erukunu theariyathu apram dha UA-cam la search panni paatean 😢😢😢😢😢😢😢😢😢😢 pls ellarum inform pannuga anna

  • @regii2750
    @regii2750 Рік тому

    Upi pin podama amount pohuma enna

  • @KavishWorld2022
    @KavishWorld2022 Рік тому +2

    Nice information 💜

  • @namachivayamnarayanan4661
    @namachivayamnarayanan4661 Рік тому

    Tneb scam. Conversion of "Not in use" to "Normal" several lakes from customers by AEs similar kalavanies.

  • @sharankumar.m.e4838
    @sharankumar.m.e4838 Рік тому +10

    Bro can you clarify, if they have entered UPI pin and lost their money? or without that itself.

    • @reinercraja
      @reinercraja Рік тому +1

      Same question, without UPI pin it is not possible right

    • @muralidharan9845
      @muralidharan9845 Рік тому +5

      Upi pin enter aki irukum bro. Etho gpay use panna theriyatha mara manda thaan kasa vittu iruku

    • @sharankumar.m.e4838
      @sharankumar.m.e4838 Рік тому

      @@muralidharan9845Pin Enter panni irupanga bro. Paavam avaru nammala maari mobiles use pannatha person ah iruparu.

    • @muralidharan9845
      @muralidharan9845 Рік тому +1

      @@sharankumar.m.e4838 LoL bro actually iam a Android developer

    • @sharankumar.m.e4838
      @sharankumar.m.e4838 Рік тому

      @@muralidharan9845 Super uh ponga.

  • @happymanvb9064
    @happymanvb9064 Рік тому

    Bro phonepay is safe

  • @dineshdinu26
    @dineshdinu26 Рік тому

    Athu link ila bro request 🤧 correct ah news ah tharinjikitu sollunga bro 🤦

  • @rajakumardee
    @rajakumardee Рік тому

    Pin ethukku ?

  • @Shiva-gg6qu
    @Shiva-gg6qu Рік тому

    Me after seeing this video, took amma's phone & uninstalled Google pay.

  • @manikandan192
    @manikandan192 10 місяців тому

    Sattur ❤❤❤❤

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 Рік тому

    Google Sunder pichai antha setting seya mattan.

  • @user-lv3nv8rh6v
    @user-lv3nv8rh6v 2 місяці тому

    Mobile banking details kodunga sir

  • @azhaguselvangr50
    @azhaguselvangr50 Рік тому +4

    Phonepe appல் இந்த மாதிரி சம்பவம் நடந்தால் எப்படி தப்பிப்பது...?

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv 9 місяців тому

    Naan UPI use pandratha niruththi pala masam aaguthu