மிக அருமையான, தேவையான பதிவுக்கு நன்றிகள் பல நண்பரே. தொடர்ந்து தாங்கள் இது போன்ற சேவைகள் பல செய்திட எங்கள் ஆதரவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் எப்போதும் உண்டு.
ஒரு டேட்டா ஒரு ரூபாக்கு விற்கலாம் என்றாலும், ஆனால் இப்பொழுது எடுக்கப்படும் பேப்பரின் விலையே ஒரு ரூபாய் உள்ளது. இரும்புத்திரை மூவி பார்க்கும்பொழுது எனக்கு சந்தேகம் வந்தது. டேட்டாவை விற்பவனுக்கு லாபமே இருக்காது.
சூப்பர் அண்ணா ஆதார் நம்பரை வைத்து சிம்மு வாங்குறது பற்றி சொன்னிங்க இத பத்தி ஒரு தெளிவான வீடியோ ஒன்னு பண்ணுங்க அண்ணா ஆதார் நம்பரை வைத்து தான் நிறைய சிங்கள் யூஸ் பண்றோம் இப்போ உள்ள காலகட்டத்திற்கு அது எவ்வளவு முக்கியமான உங்களுக்கு தெரியும் ஏன்னா ரொம்ப நாளைக்கு முன்னாடி ஃப்ரீயா சிம் கொடுக்கிறார்கள் என்று ஆதார் புரிதல் இல்லாமல் நிறைய வாங்கி இருப்போம் அதெல்லாம் எப்படி தடுக்கிறது
There should be a system to ask for OTP every time aadhar number is used. For example, you give aadhar for lodge stay. They simple take xerox and keep a copy. Can't they mis use it? So anything where persolal data is required, a OTP to sent by Aadhar server and it has to be given by the end user. For example you are getting a new sim, it has to ask for OTP when aadhar is linked to the new mobile number. That simple it is. This cannot be easily tampered or mis used.
Bro pf mosadi pathi oru video podunga because ithuvaraikkum 2 company la yenakku nadanthu irukku almost 16000rs mosadi nadanthu irukku still date varaikkum no improvement…pf office side um complain pannitom but Response panna mattanguranga ,work panna company side um response panna matanguranga
@@ERaN24 PF transfer pana nanum ithe than avasthi paten bro. 1 year ku aprm than request accept pananunga. PF grievance portal la request raise panunga oru solution kedaikum
போன வாரம் Xerox எடுக்கப் போனேன். WhatsAppல அனுப்ப சொன்னாங்க. Xerox எடுத்ததும் delete for everyone கொடுத்து அவங்க WhatsAppல இருந்து delete பண்ணிட்டேன். இருந்தாலும் கவனமா இருக்கவேண்டி இருக்கு.
Your videos are all informative and humorous. I see your videos to have a good laugh along with some take-away information. Congratulations to the entire team. God bless you all.
அண்ணா வணக்கம் கவர்மெண்ட் ஸ்கூல் ஜாயின் பண்றதுக்கு என்ன ஐடி ப்ரூப் வேணும் ஆதார் கார்டு இல்லைன்னு ஸ்கூல்ல ஜாயிண்ட் பண்ண மாட்டேங்கறாங்க அதுக்கான ஒரு வீடியோ பண்ணுங்க
சின்ன நாடு நாட்டு security காகா பல ஆப் Use பண்ணிதா ஆகணும் பற்றாக்குறைக்கு OTP வேர இது மக்கள் பாதுகாப்பா .... ஆதார் தப்ப சுத்தாம செய் நு நல்ல திட்டம் மக்களாட்சி ... சாதனைக்கு பல பேர் இருக்காகா சதிக்கு நம்ம Dtl
Sir naga loan amount kaddi mudichidom analum egga ac la irruthu antha company amount edukuraga.. office la poi keda egga panatha tharaga ana atha close panna madakaga ithuku ethachum solution solluga pls sir😢😢😢
Anna online job la aadhar card agreemnt la sumbit panniruke but na work pannala avanga action etupe nu solranga Case ahh relief pannanum na 45000 pay pannnum nu solranga problem agum ahh na
Bank ல இருந்து லோன் வாங்க விருப்பமா phone call வருகிறது. நான் யாருக்கும் என்னுடைய கைபேசி எண்ணை கொடுத்ததில்லை. என்னுடைய கைபேசி எண் எப்படி அவர்களுக்கு தெரியும்
Yalla k sir but oru doubt Masked aadhar la QR code eruku ella adha scan pana podhumae ungaloda adhar details easy ahh yaduthuduvagale pls tell me reply
@@NaattuNadappu Super Sr....🤝🤝🤝🤝🤝 One doubt Sr.... Adhar card, pancard xerox kodukkama, only adhar number, pan number kodutha adha vachu yaravadhu mis use panna mudiyuma Sr? pls reply Sr....
How to Download Masked Aadhaar Card:
ua-cam.com/users/shortsR_JpTQcJOmI?feature=share
Bank book entry mobile app la use panna safe aaaaaa
Dai loosu payale....epdi sim vaangum podhu finger print ah copy pandranga sollu
நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்திய நண்பர்களுக்கு
நன்றி வாழ்த்துக்கள்
🙏👐👏🖐️✌️👍👐👏🖐️✌️🙏
உங்கள் எதார்த்த நடிப்பும்,சமூக அக்கறையும் பாராட்டுதலுக்குரியது
அற்புதமான பதிவு செய்த அண்ணாவிற்கு என் மனம்மார்ந்த நன்றி
மிக அருமையான, தேவையான பதிவுக்கு நன்றிகள் பல நண்பரே. தொடர்ந்து தாங்கள் இது போன்ற சேவைகள் பல செய்திட எங்கள் ஆதரவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் எப்போதும் உண்டு.
அண்ணா அருமையான தகவல். இந்த காணொளியை உறுவாக்கியதற்க்கு மிக்க நன்றி அண்ணா. இந்த காணொளி மிக பயனுள்ள தாக இருந்தது.
*OTP Means::*
*O = ஒரு*
*T = திருட்டு*
*P = பையன் பேசறான்*
Super serupadi bro o.t.p nale thirutu thanam than
Bro 😂😂😂 vera 11 😂
ஹாய் அண்ணா தேனீர் இடைவேளை வீடியோ எல்லாம் நல்லா இருக்கு
அருமையான விளக்கம் நன்றி
Excellent info team. Thank u.. 👍
அருமையான விழிப்புணர்வு நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு
ஒரு டேட்டா ஒரு ரூபாக்கு விற்கலாம் என்றாலும், ஆனால் இப்பொழுது எடுக்கப்படும் பேப்பரின் விலையே ஒரு ரூபாய் உள்ளது. இரும்புத்திரை மூவி பார்க்கும்பொழுது எனக்கு சந்தேகம் வந்தது. டேட்டாவை விற்பவனுக்கு லாபமே இருக்காது.
Thanks for sharing useful information Thaneer Idaivelai 😊😊
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Very knowledgeable channel.. I request all the 2k kids to subscribe these kinda channels instead of going behind ttf.
Hi Bro,
All your content are useful. Can YOU please do video for NEW WAGE(LABOUR) CODE which will be helpful for most of the salaried people
வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்👍
சூப்பர் 👏👏👏 காமெடி... மற்றும் நல்ல செய்தி.... 👍👍👍👍
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa neethiadiyaanaa vilakkam Thanking you sir
Mikka nandri all videos are very useful and creative, very funny way to create awareness among people, great work team.
Awareness creating channel
Great n useful service bro 👏👏👏
Ithe mari vera any proof iruntha share it..many people very usefull while some people don't know this aware...really very very usefull🙏🏻💥
சூப்பர் அண்ணா ஆதார் நம்பரை வைத்து சிம்மு வாங்குறது பற்றி சொன்னிங்க இத பத்தி ஒரு தெளிவான வீடியோ ஒன்னு பண்ணுங்க அண்ணா ஆதார் நம்பரை வைத்து தான் நிறைய சிங்கள் யூஸ் பண்றோம் இப்போ உள்ள காலகட்டத்திற்கு அது எவ்வளவு முக்கியமான உங்களுக்கு தெரியும் ஏன்னா ரொம்ப நாளைக்கு முன்னாடி ஃப்ரீயா சிம் கொடுக்கிறார்கள் என்று ஆதார் புரிதல் இல்லாமல் நிறைய வாங்கி இருப்போம் அதெல்லாம் எப்படி தடுக்கிறது
நல்ல விளக்கம் ஐயா
Super, samma important news v good 👍 thank you thambi
அண்ணா தமிழ்நாடே சரக்கடிச்சு சீரழியுது..இது பத்தி ஒரு வீடியோ போடுங்க.தமிழகம் திருந்தட்டும்.. எந்த ஒரு சேனல் இத பத்தி சொல்ல மாட்டேன்றீங்க..
Daai indha Ulagamay apaditha
Un safety un kaiyil
திருடனாய் பார்த்து திருத்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ...
Athala mudiyathu ethu ithu திராவிட சொம்பு
Yepa telsa...epdi nadakathatha pesa solra...
@@sadhasivamk736 @ yen bro...digital india aadhar and android vanthathum namma life namma kaiyil illai.....
There should be a system to ask for OTP every time aadhar number is used. For example, you give aadhar for lodge stay. They simple take xerox and keep a copy. Can't they mis use it? So anything where persolal data is required, a OTP to sent by Aadhar server and it has to be given by the end user. For example you are getting a new sim, it has to ask for OTP when aadhar is linked to the new mobile number. That simple it is. This cannot be easily tampered or mis used.
Valid point.
That's why we should give masked Aadhaar . We can download it from UIDAI
what if they get the sim card of same number which is linked to aadhar card and can see OTP.. This is also risky
Very informative and useful to everyone
Thank you for explaining.
Bro pf mosadi pathi oru video podunga because ithuvaraikkum 2 company la yenakku nadanthu irukku almost 16000rs mosadi nadanthu irukku still date varaikkum no improvement…pf office side um complain pannitom but Response panna mattanguranga ,work panna company side um response panna matanguranga
Nanba intha problem ku solution eh ila. Enga complaint panalum use ila. Undiyal la potatha nenachukonga nanba.
Yenna bro solringa ithu theriyama one year ah poraditu irukkan,company side keta pf office side kelunu solran,pf side ketta company side kelunu solran
@@ERaN24 same problem for my husband 70k varaikum irukku but 1rs kuda edukka mudiyala 1 yr ah try pannitu irukkom 😡
Mam yennodaiyathu pf account la irunthe miss aguthu 16000rs kitta,and I have all documents but no use
@@ERaN24 PF transfer pana nanum ithe than avasthi paten bro. 1 year ku aprm than request accept pananunga. PF grievance portal la request raise panunga oru solution kedaikum
Antha akka va neraiya full video la use pannunga bro I'm waiting ⏳
Hahaha ....crct
Purinjipochi
Akka romba alaga irukangala gokka movaney......
Un kavalai unaku 😂 enaku en channel develop aaganumndra kavalai 😭
😂😂
Thanks bro.. U r explain very well
Ungal video எல்லாம் சூப்பர் anna
Very important and valuable information. Great job 👏. Thank you very much 👌
Good job. nice prevention thoughts. thanks for explain bro. keep it up
Bro appo sim vangumbothu eppadi bro vanganum safe haa sollunga
போன வாரம் Xerox எடுக்கப் போனேன். WhatsAppல அனுப்ப சொன்னாங்க. Xerox எடுத்ததும் delete for everyone கொடுத்து அவங்க WhatsAppல இருந்து delete பண்ணிட்டேன். இருந்தாலும் கவனமா இருக்கவேண்டி இருக்கு.
enga oorla koda ipo idhan bro solranga...na mail panranu sona...mail lam venavam..only WhatsApp nu solranga nu ..edho plan pani dhan panitu irukanunga
Intha Thirutu aadhar thirutu modi irandume india va piditha Sani irandume ozinchi ponal than India urupadum 😡😠😠
Settings la poi ,Nama oda net gb,vera thirudaranga bro,onum purila..cellphone reset pani thantru kadaikarar..
Nice video. Please talk about rules related to cable connection and cable wire running on home.
16 + licence Patti sollunga bro
Thanks தேனீர் இடைவேளை
Nice information Brother ⭐
Your videos are all informative and humorous. I see your videos to have a good laugh along with some take-away information.
Congratulations to the entire team. God bless you all.
அண்ணா வணக்கம் கவர்மெண்ட் ஸ்கூல் ஜாயின் பண்றதுக்கு என்ன ஐடி ப்ரூப் வேணும் ஆதார் கார்டு இல்லைன்னு ஸ்கூல்ல ஜாயிண்ட் பண்ண மாட்டேங்கறாங்க அதுக்கான ஒரு வீடியோ பண்ணுங்க
பிறப்பு சான்றிதழ் இருந்தால் போதும்
Good awareness video
Thank you for your valuable advice.
Super bro
Thank you
Tq for replay bro God bless U
@@தேனிவிவசாயி replay va?
@@NaattuNadappu pan card misuse pana epd complaint panrathu bro
Bro Street dogs ku injuries achina government la eruthu yaravathu vanthu athuku treatment pannuvagala antha mari athavathu agency erukagala
Iruku bro...you should contact blue cross...online la.number irukum...
@@commonman1738 tnx bro
Appreciation for creating awareness
Bro IRT driver training la yeppdi joint pantrathunu sollunga pls..
Really this team doing good
very very good video.. super
Ending dialogue 😂😂
நன்றி பிரதர்🙏💐
We shud be very alert always. Masked Aadhaar is better
Good information friend
புரிய வைப்பது நல்லது, ஆனால் தப்பானவர்கள், புதிதாக தெரிந்துகொண்டு தப்பு செய்தால் என்ன செய்வது?
சின்ன நாடு நாட்டு security காகா பல ஆப் Use பண்ணிதா ஆகணும் பற்றாக்குறைக்கு OTP வேர இது மக்கள் பாதுகாப்பா .... ஆதார் தப்ப சுத்தாம செய் நு நல்ல திட்டம் மக்களாட்சி ... சாதனைக்கு பல பேர் இருக்காகா சதிக்கு நம்ம Dtl
Super information...
Good information sir
Useful info bro
Customer care la irundhu dailyum 10 phone call ah varudhu loan vangiko nu adha epdi block panradhu
Vadivel dialogue semma bro
Bro how to change photo in adhaar card? Please make a video.
Supper Update Thaliva
ஆதார் கார்டு இருந்தால்தான் ஸ்கூல்ல சேர்ப்பார்கள் சொல்றாங்க
GREAT JOB SIR
Masked Aadhaar Download pantein Bro., thanq so much🙏🙏🙏
Super awareness ya
Bro romba naal ah kekaren religion epdi change panrathu nu oru video podunga bro.... Pls bro
Correct but why this on July 1 . Super tea shop
ARUMAI
Thanks nanba
Very useful
Super jee
3:30 இதுதான் மோதி சொன்ன 15 லட்சம்
நன்றி
Semma anne. And. thanks
Ellorum Xerox machine vangi vechikkongo 😊
5:38 அதானே 🤪
Sir naga loan amount kaddi mudichidom analum egga ac la irruthu antha company amount edukuraga.. office la poi keda egga panatha tharaga ana atha close panna madakaga ithuku ethachum solution solluga pls sir😢😢😢
Direct sale business pathi podunga anna
சூப்பர்
end punch super
Good awareness video
Anna online job la aadhar card agreemnt la sumbit panniruke but na work pannala avanga action etupe nu solranga
Case ahh relief pannanum na 45000 pay pannnum nu solranga problem agum ahh na
Bank ல இருந்து லோன் வாங்க விருப்பமா phone call வருகிறது. நான் யாருக்கும் என்னுடைய கைபேசி எண்ணை கொடுத்ததில்லை. என்னுடைய கைபேசி எண் எப்படி அவர்களுக்கு தெரியும்
Sir,
Virtual I'd (Aadhar card) என்றால் என்ன?
Very important
Bro some xerox kadaila ippadi nadakuthu save pannikaranga🥲
Anna apo company la interview selection apo documents verification ku aadhar card keta enna anna pandrathu
Masked aadhar kudunga bro
Yalla k sir but oru doubt Masked aadhar la QR code eruku ella adha scan pana podhumae ungaloda adhar details easy ahh yaduthuduvagale pls tell me reply
Athanai peyar adhaar card details is available in Ambani.
Bro 1 aadhaar card xerox kku 10 vankitanga bro. Minimum xerox evlo bro
கவனமாக இருக்க வேண்டும் மக்களே
10 mark sheet demage, diploma consolidate mark sheet demage, duplicate certificate accept pannuvaga and photo and QR codes varuma solluga bro
Anna children ku parents illana grandparents proof vachu aadhaar card Vaangalaama anna
Yed
Yes
Bro gezatte name changes pathi sollunga bro
ua-cam.com/video/7v6v2cOXAcQ/v-deo.html
@@NaattuNadappu Super Sr....🤝🤝🤝🤝🤝 One doubt Sr.... Adhar card, pancard xerox kodukkama, only adhar number, pan number kodutha adha vachu yaravadhu mis use panna mudiyuma Sr? pls reply Sr....
மேலும் பல தகவல்களுக்கு இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் 👇
ua-cam.com/video/DM-f6UZTUDA/v-deo.html
Bro intha license ilama Browsing centre nadathuna ena pannuvanga bro konjam sollunga
எவ்வளவு சம்பளம் கொடுக்கணும் னு ஒரு வீடியோ போடுங்க
Ennoda passport miss ayitchu na enna panrathu nu therla