ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்| ரமலான் சிறப்பு பாடல்| oru nagaril elu| Nagore Hanifa Song|

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #sufisong #thandoratamilan #islam #thandoratamilanislam #orunarileluvayathudaiyasong #nagorehanifasongs #emhanifasongs #fakirshasongs #ramalansongs #eidmubarak #ramalankarim #tamilsongs #islamicsongs #muslimsongs
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    இசைமுரசு ஹாஜி நாகூர் E.M. ஹனிபா அவர்கள் பாடிய ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் பாடலை கேட்டு கண்ணீர் விடாத இதயங்கள் இருக்கவே முடியாது. அல்லாஹ்வின் மீது உள்ள பிரியத்தால் ஏழு வயதுடைய ஒரு சிறுவன் நோன்பு நோற்று மூர்ச்சையாகி அதன்பின் ஒரு சாதுவால் மீண்டும் உயிர்பெறுகிறான் என்பதாக அமையும் அந்தப் பாடலை நமது இறையிசைப் பாடகர் நல்லூர் சையது மக்தூம் அவர்கள் தம் தங்கக் குரலால் மிக அற்புதமாகப் பாடியுள்ளார். புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் ரமலான் சிறப்புப் பாடலாக நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலில் இந்தப்பாடல் இடம் பெறுவது இறைவனின் கருணை என்றே சொல்ல வேண்டும். பாடலை கேட்டுவிட்டு வழக்கம்போல உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். புனித ரமலான் மாதம் ஆகிய இந்த மாதத்தில் இதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அல்லாஹ் கிருபை செய்வானாக...ஆமீன்.
    Thandora Tamilan Islam
    9524263586
    Ramalan Special Song
    Oru Nagaril Elu Vayathudaiya Song
    Already sung by
    Isai Murasu Nagore E.M. Hanifa.
    Now
    Our Irai Isai Padagar Nallur Syed Magdhum sung it very well.
    It one of the most welcome Islamic Song.
    This Tamil Song is really a heart melting song about a 7 years old boy who was in Ramalan Fasting...
    Watch this song and put your comments.
    Last but not least don't forget to subscribe Thandora Tamilan Islam...

КОМЕНТАРІ • 49