காணக் கண் கோடி வேண்டும் || இசை முரசு E.M.ஹனிபாவின் கச்சேரி பாடல்கள் || E.M.HANIFA SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2018
  • இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்..
    1.காண கண் கோடி வேண்டும் கஃபாவை
    2.எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்

КОМЕНТАРІ • 14

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 Рік тому

    அஸ்ஸாம் அலைக்கும் !
    நாகூர் ஹனீபா அவர்கள்களுக்கு இறைவன்னின் சாந்தி உண்டாக்கும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம் ஆமின்,ஆமின் ,யாரப்பில் ஆலமீன்.

  • @aljannah-tamil9765
    @aljannah-tamil9765 5 років тому +7

    உண்மையில் கஃபாவை காண கோடிக் கண்கள் வேண்டும். நெஞ்சம் உருகும் இடம்.

  • @ahamedmytheen8357
    @ahamedmytheen8357 6 років тому +6

    உண்மை
    கானக்கண்
    கோடிவேண்டும்

  • @SaleemMeeran
    @SaleemMeeran 3 дні тому +1

    * மதிப்பிற்குரிய நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்களில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்கள்: (1) இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை - இது அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் பொருந்தி வருகின்ற பாடல்!.*
    *(2) ஓடி வருகிறான் உதய சூரியன் என்ற பாடல். அந்தக் கால தி.மு.க. பொதுக் கூட்டங்களில் , கூட்டம் முடிந்த உடன் இந்தப் பாடல் கம்பீரமாக ஒலிக்கும்.
    *(3)பிறிதொரு பாடல் மக்கள் திலகம் MGR அவர்களது புகழை எளிமையாக எடுத்துச் சொல்லும் பாடல்! " காய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் - தினமும் ஈர்ந்து சிவந்தது MGR இரு கரமே!"
    "எங்க வீட்டுப் பிள்ளை ஏழைகளின் தோழன் - மக்கள் திலகம் எங்கள் MGR அண்ணன்.

  • @rajibhaisadhamcrushbaby1864
    @rajibhaisadhamcrushbaby1864 5 років тому +5

    Masha Allah

  • @eixdhcxfsicsicz8307
    @eixdhcxfsicsicz8307 5 років тому +3

    Very nice suags

  • @burhanburhan9069
    @burhanburhan9069 6 років тому +3

    அருமையான பாடல்

  • @burhankpm9369
    @burhankpm9369 3 роки тому +1

    அருமை

  • @abulhasan3699
    @abulhasan3699 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த பாடல் வரிகள் முழுவதும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @fauziyatuwan8519
    @fauziyatuwan8519 3 роки тому +1

    Assalamu alaikum

  • @mohamedriyas7063
    @mohamedriyas7063 6 років тому +2

    S.
    P