அமீர்ஹம்சாவின் முதல் விண்வெளி வீரர் நபிகள்(ஸல்) அவர்களைப்பற்றிய அருமையான பாடல்|Sufi Fakirsha Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #ameerhamsasong #thandoratamilan #islam #islamicsongs #sufisongs #tamilmuslimsongs #fakirshasongs #emhanifasongs #nagoreemhanifasongs
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    உலகின் முதல் விண்வெளி வீரர் எனும் சிறப்பிற்குரியவர் அண்ணல் எம்பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவரது மிஃராஜ் பயணம் குறித்து நம் அன்பிற்குரிய அமீர் ஹம்சா அவர்களின் அற்புதமான பாடல் இது.
    காதல் சிறகை காற்றினில் விரித்து
    என்று தொடங்கும் திரைப்பட பாடல் மெட்டில் அமைந்த இந்தப் பாடலை மிகச் சிறப்பாக பாடி இருக்கிறார் பக்கீர்ஷா நல்லூர் சையது மக்தூம் அவர்கள்‌
    நபிகளார் புராக் வாகனத்தில் ஏறி ஒவ்வொரு வானமாக சென்றதை அவர் பாடும்போது கேட்பதற்கு அத்தனை பிரமிப்பாக இருக்கிறது.
    பாடலைக் கேளுங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
    Thandora Tamilan Islam
    9524263587
    Assalamu Alaikum varah...
    Dear Thandora Tamilan Islam Viewers...
    This song is based on the space trip of Prophet Mohammed Nabi(sal) which is called Mehraj or Mihraj.
    Yes Prophet Mohammed Nabi is the first astronaut in the Univers.
    This song was written by Poet Ameer Hamsa and beautifully sung by Fakirsha Nallur Syed Makdhum...
    Watch this video and put your valuable comments...

КОМЕНТАРІ • 106

  • @sankaramurthym5675
    @sankaramurthym5675 2 роки тому +5

    தங்களின் இறைவனின் நாமம் பார்போற்றும், ஐயா இந்த இறைவனின் பாடல்கள் பாடும் பாக்கியம் கிட்டியது தங்களின் புண்ணியமே.

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 6 місяців тому +2

    மாஷா அல்லாஹ் மீண்டும் மீண்டும் ரசனை ஊட்டும் அருமையான பாடல்.பதிவிட்டவருக்கும் பாடியவருக்கும் நன்றி

  • @abdulstory2586
    @abdulstory2586 2 роки тому +6

    மாஷா அல்லாஹ்

  • @haashimschannel3311
    @haashimschannel3311 2 роки тому +3

    Mashaalla

  • @abdulgaffarsamad475abdulga4
    @abdulgaffarsamad475abdulga4 Рік тому +3

    😭😭😭😭😭🗣அருமை சம்பவம்

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 6 місяців тому +2

    மாஷா அல்லாஹ் ரொம்ப அருமையான பாடல் பாரகல்லாஹு❤🎉

  • @azarn6597
    @azarn6597 2 роки тому +12

    சுபாஹான்ஹல்லாஹிவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க அல்லாவிடம் துவாசெய்கிறோம் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ்

  • @samsunisha172
    @samsunisha172 2 роки тому +3

    Alhamdulillah
    Mashaallah.
    Walthukal 🎉🎉🎉

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +2

    Arumai arumai arumai ____
    Murunggai maram Valarppom Kattu kattaai virppom kiiraihalai

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 роки тому +9

    இசையும் இஸ்லாம்...

  • @MariMari-vh3js
    @MariMari-vh3js 2 роки тому +4

    ஏகனின் அருளால் மிகச் சிறப்பு

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 7 місяців тому +3

    நற் கருத்துப் பொதிந்துள்ள நாயகம்
    முஹம்மது சல். அவர்களின் மிஹ்ராஜ்
    என்னும் விண்வெளிப்
    பயணத்தை எளிதில் அறிந்து புரிந்துக் கொள்ளும் தங்களின்
    பாடல் மிங மிக போற்றுதலுக்குறியதே
    தமிழ் மொழி பேசும்
    இஸ்லாமை விரும்பி
    ஏற்று இறைநம்பிக்கை
    கொண்டு வாழும் மக்களுக்கு நீங்கள்
    வழங்கிய இனிய
    இஸலாமிய வரலாற்று
    விருந்தாகும். நானும்
    எனது ஒரு சிறு கவிதையில் இந்த
    சம்பவத்தை "அல்லாஹ்வின் வல்லமையை மக்களுக்கு உணர்த்த,
    *அண்ணல் தம்மை
    தன்னிடத்தே அன்பாய்
    அழைத்து அருள்செய்து அகிலத்தின் மாந்தர்
    உயர்ந்திடவே அழகிய
    தொழுகையை தந்துதவி அஹமதற் புகழைஉயர்த்தியவன்"
    என்று பாடிய சிறு கவி. ❤🎉😮

  • @samsunisha172
    @samsunisha172 2 роки тому +3

    Arumiyana batheu mashaallah

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o 2 роки тому +24

    மிக மிக அருமையான வரிகள்.... கேட்போர் மனம் மகிழும் படி பாடினீர்கள்...
    ஏக இறைவனின் கருணை உங்களுக்கு உண்டாகட்டும்...

  • @asifaafrin6873
    @asifaafrin6873 2 роки тому +7

    Subhanallah Alhamdulillah Allahu Akbar ☝

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +12

    Maashaa Allah👍👌 🎤

  • @mohamedsiras447
    @mohamedsiras447 2 роки тому +8

    ماشاء الله

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 Рік тому +3

    Mash Allah

  • @murugesanmurugesan-yh9sn
    @murugesanmurugesan-yh9sn 2 роки тому +6

    பாடல்வரிகளும் குரல்வளமும் சிறப்பு

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +3

    Super greatest
    ___________
    Kiilaanelli sedi valarppom

  • @user-k-ticRaja
    @user-k-ticRaja 2 роки тому +4

    மாஷாஅல்லாஹ் பாரக்கல்லாஹும்ம

  • @habibrahman9359
    @habibrahman9359 2 роки тому +3

    Masha Allah

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +4

    Arumai excellent very great Viittil thottam amaippom

  • @sheikjabarali5605
    @sheikjabarali5605 2 роки тому +8

    மாஷா அல்லாஹ் 👌👍❤️

  • @fayazahamed8387
    @fayazahamed8387 2 роки тому +8

    Mashaallah super

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +12

    அருமையான பாடல்

  • @AliyarMahroof
    @AliyarMahroof 2 місяці тому +2

    Good

  • @BabuBabu-qj3bf
    @BabuBabu-qj3bf 2 роки тому +8

    சுப்ஹானல்லாஹ்.

  • @fairozebasha2299
    @fairozebasha2299 2 роки тому +3

    Arumaiyana varigal

  • @hajjimohd2755
    @hajjimohd2755 2 роки тому +6

    Barakallahu lakum 💕

  • @basheerahamed4046
    @basheerahamed4046 2 роки тому +9

    Very simply sang a song and writer has given to understand a Rasoolsalllahu alaihiwassallam 's history MASHA Allah.

  • @akhussain8470
    @akhussain8470 2 роки тому +3

    Masha Allah Allah ungalai ella nanmaigalaiyum koduthu nalvashvu kodukavedum

  • @srrilvanvill2699
    @srrilvanvill2699 2 роки тому +4

    Ameen

  • @manikandan-ph3ki
    @manikandan-ph3ki 2 роки тому +4

    Masha alllah

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 2 роки тому +7

    Mashallah

  • @mahadeermohamed8054
    @mahadeermohamed8054 2 роки тому +3

    Masha Allah.. Assalamu Alaikum.. Mubarak

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +3

    Anaivarum paarkka vendiya pathivu
    Athiham pahirunggal Makkale Yiththa senalai saskripil seithukkollunggal
    5 _ 6 murunggai Maram valarppom Kiiraihalai kattu kattaai virppom

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 роки тому +6

    Mashallah thabaraka rahiman arumyana voice arumyana thelevana vakkiyam 👌💘

  • @thajudeenshaheed1748
    @thajudeenshaheed1748 2 роки тому +3

    We want more

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 роки тому +16

    சினிமா டப்பு பாடலாக இருக்க கூடாது. தனி மெட்டுடோடு பாடல் எழுதி படித்தால் உங்கள் புகழ் கூடும்.

    • @nainarmohamed8325
      @nainarmohamed8325 2 роки тому +2

      Fine .continue. pray for health and wealth

    • @noortvmhk4598
      @noortvmhk4598 Рік тому +3

      வார்த்தைகளை மட்டுமே கவனியுங்கள் ஐயா ...

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 2 роки тому +3

    Good words good singer

  • @Yasar-fq2pt
    @Yasar-fq2pt 2 роки тому +2

    Mashaallah

  • @powerofgodpowerofgod5805
    @powerofgodpowerofgod5805 2 роки тому +3

    💙💛💚💙💛👌👌🏽👌🏼👌🏻✌️✌️✌️✌️✌️

  • @munavarbasha6998
    @munavarbasha6998 2 роки тому +3

    Very very super lines heart melting song

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +2

    Anaivarum paarkka vendiya pathivu Athiham pahirunggal Makkale

  • @Traveling00007
    @Traveling00007 2 роки тому +5

    இவருடைய செல்போன் நம்பர் போடுங்கள்

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l 2 роки тому +2

    😭😭😫😭😭🤲🤲🤲

  • @mohammedraffic1971
    @mohammedraffic1971 2 роки тому +5

    Assalamu alaikum

  • @mohamedmusammil3138
    @mohamedmusammil3138 2 роки тому +2

    Awbmunawwareravur

  • @greenmurukatv7185
    @greenmurukatv7185 2 роки тому +2

    Alllahu help me

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l 2 роки тому +2

    🤲🤲🤲🤲🖕🤝

  • @AaAa-gg5mt
    @AaAa-gg5mt Рік тому +2

    சுஹன அல்லா🤣

  • @abdulstory2586
    @abdulstory2586 2 роки тому +3

    மாஷா அல்லாஹ்

  • @AnwarAli-jq7kg
    @AnwarAli-jq7kg 2 роки тому +6

    Masha Allah

  • @thajudeenshaheed1748
    @thajudeenshaheed1748 2 роки тому +3

    Mash Allah