Nee Koduthatharke E.M. ஹனீபா பாடிய இஸ்லாமிய பாடல் நீ கொடுத்ததை

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2022

КОМЕНТАРІ • 256

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 3 місяці тому +102

    அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் முத்துலட்சுமி நான் ஒரு இந்து ஆனாலும் போன வருஷம் நான் 10 -9
    போன வருஷம் 10 நோன்புக்கு ஒன்பது நோன்பு எடுத்திருக்கிற இந்த வருஷம் நான் 30 நோன்பு எடுக்கிறேன் அல்லாட வேண்டியிருக்கிற எனக்காக துஆ பண்ணுங்க என் அன்பு சொந்தங்களே

    • @therukutherugaming3100
      @therukutherugaming3100 3 місяці тому +6

      Inshallah

    • @Ibrahimkhan-je1jj
      @Ibrahimkhan-je1jj 3 місяці тому +1

      Bb

    • @mdbazu9458
      @mdbazu9458 3 місяці тому +9

      ஏக இறைவனின் ஹிதாயத் அருள் உங்களுக்கு கிடைக்கும் சோகோதரி

    • @awdmknews8982
      @awdmknews8982 3 місяці тому +1

    • @benazirsyed8376
      @benazirsyed8376 3 місяці тому +1

      Allah unkalukku hidayath koduppanaga aameen

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 3 місяці тому +43

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு இந்து ஆனாலும் இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q 9 місяців тому +34

    நான் ஒரு இந்து ஆனாலும் எனக்கு இந்த பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும் எனக்கும் ஸ்லாம் மதம் ரொம்ப பிடிக்கும் அவர்களோடு கொஞ்சம் காலம் வாழ்ந்து வந்தன் பொன்னு குடுத்தால் கூட பரவாயில்லை எனக்கும் ஆசைதான் என்ன பொறுத்த வரை எம்மதமும் சம்மதமே ❤❤❤ 🔱 🌙 ✝️ ❤❤❤

    • @subaidhadeen523
      @subaidhadeen523 7 місяців тому +1

      அப்படிஎல்லாலேசாகநிஇனைக்கவேண்டாம்

    • @user-ik5rp3nn5f
      @user-ik5rp3nn5f 6 місяців тому +1

      Kila.vetu.la.panni.

    • @subaidhadeen523
      @subaidhadeen523 6 місяців тому

      அல்ஹம்துலில்லா

  • @thangaraj5472
    @thangaraj5472 Рік тому +623

    நான் ஒரு இந்து தான் ஆனால் இந்த பாட்டை கேட்டபிரகு நான் ஒரு முஸ்லிம் மாகபிரக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது

    • @shershak1412
      @shershak1412 Рік тому

      அண்ணா உங்கள் மீது சாந்தியும் சமாதனமும் உண்டாகப்டும். நீங்கள் முஸ்லீமாக பிறக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். வாழ்க்கை மீதி உள்ளது இப்போது கூட நீங்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள்.

    • @santhanamkumar7418
      @santhanamkumar7418 Рік тому +38

      இதற்கு மதமாற்றம் தேவையில்லை மனம் மாற்றம் தேவை . இறைவன் ஒருவனே . பகவான், கர்த்தர், அல்லாஹ்.

    • @anantraj7029
      @anantraj7029 Рік тому +9

      All religions are same, you have to feel the real God from your hearts

    • @Palanibaba0786
      @Palanibaba0786 Рік тому +19

      Iraivan nadinal ungaluku near vali kedaikkum sago..!

    • @mohamedsameer9457
      @mohamedsameer9457 Рік тому +2

      @M Ali Za soon
      .

  • @narinniha8724
    @narinniha8724 5 місяців тому +30

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அப்படி ஒரு அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @YashoKandha
    @YashoKandha 5 місяців тому +22

    ஒவ்வொரு மத ஞானிகளும் அடுத்த மத கொள்கையையும் கோட்பாடுகளையும் மதிப்பார்கள் எல்லா மதங்களும். ஒரே பொருளைத்தான் பல வழிகளில் தேடிச்செல்கின்றன.... அல்லாஹு அக்பர். வணக்கத்துடன் M. கந்தசாமி பெங்களூரு

  • @PalanikumarM
    @PalanikumarM 10 місяців тому +29

    ஆனந்தம் மகா ஆனந்தம் நன்றி இந்த பொக்கிஷம் காண கேட்க யார் யாரோ
    பாக்கியவான்கள் share செய்வமோ

  • @rajahussin8448
    @rajahussin8448 6 місяців тому +33

    பெரியவர்பாடியஇந்த பாடலை கேட்கும்போது இறைவன்மீது பக்தியும் பயமும் மேலும் அதிகமாகிறது

  • @mohideenp.k8743
    @mohideenp.k8743 11 місяців тому +42

    இறைவன் நமக்கு கொடுத்த மனித பிறவிக்கு இன்னும் நன்றி சொல்ல முடியவில்லை...

  • @sasinarkees100
    @sasinarkees100 9 місяців тому +22

    நீ கொடுத்தற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் ......🤲🤲🤲

  • @MkanthasamyMkanthas-hf8xd
    @MkanthasamyMkanthas-hf8xd Місяць тому +3

    சபாஷ்,,,,ஊனை உருக்கும்,,,,
    அற்புதமான,,..குரல்,,,.
    மற்றும் ,,,,
    நம் மன,,,,குமுறல்,,,,
    ஆஹா...,சூப்பர்,,,,
    எனக்கு பிடித்த.,,.
    பாடல்களுல்,...
    இது,,,,மிக முக்கியமான பாடல்....

  • @gnanarajgnanaraj6315
    @gnanarajgnanaraj6315 Рік тому +27

    நாகூர் ஹனிபா உன்மையில்
    இறைவரம்பெற்றவர்.

  • @arunprasath1253
    @arunprasath1253 Рік тому +80

    ஹனிஃபா அவர்களின் குரலில் இந்த பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் இனிமை.

  • @ss_editz360
    @ss_editz360 Рік тому +38

    என் வேண்டுதலை நிறை வெதுங்கா அல்லாஹ் 🤲🏻☪️❤️

  • @syedasan0819
    @syedasan0819 Рік тому +99

    உண்மையை உரக்க சொல்லும் பாடல்.அவர் இல்லை என்றாலும், அவரின் காந்தகுரல் உலகம் உள்ள வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
    இறைவன் மிகப் பெரியவன்.

  • @muthurajmuthu7832
    @muthurajmuthu7832 Рік тому +36

    அற்புதமான பாடல் இறைவ

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 9 днів тому

    நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் யா அல்லாஹயா அல்லாஹ யா அல்லாஹ் யா அல்லாஹ் சுப்புஹானல்லா ஹ் . மாஷா அல்லாஹ் அல்லாஹூ அகபர்.

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Рік тому +39

    🌹தெய்வீக குரல்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +27

    இறைவனுக்கு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே வாப்பா உங்களிகளின் ஆசிர்வாதம் தோடு நல்லதே நடக்கும் என நம்புகிறேன்

  • @magimamagi6907
    @magimamagi6907 Рік тому +24

    Mashallah my favorite naat😊😊😊😊😊☺☺☺☺

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +29

    .நாம்.இரூக்கும்.வறைமட்டூமே..அணைத்தூம்..நமக்கு..

  • @kmohan6200
    @kmohan6200 7 днів тому

    En payar mohan . Aanal entha padalai 100 murai kettalum salikavillai nandrii thiru naghur e n haniffa avargalukku nandri

  • @mohamednisha9535
    @mohamednisha9535 9 місяців тому +9

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ் போதுமானவன்

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 8 місяців тому +10

    Great voice EM Hanifa SiR, Amezing Awesome 🎉ty....

  • @sivakumarseenichamy637
    @sivakumarseenichamy637 Місяць тому +2

    No one can sing islam songs lik EM Haniffa. He is ever great, i am hindu, but i often watch his songs

  • @ramakrishnamoorthi264
    @ramakrishnamoorthi264 4 місяці тому +3

    ❤❤❤❤Intha padalai coduthamiku Thanks

  • @sathishkumar5804
    @sathishkumar5804 Рік тому +119

    நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை யா அல்லாஹ் ❤️🎉🎊💙🌹❤️

  • @abdulkadharhazale8336
    @abdulkadharhazale8336 11 місяців тому +7

    Enna oru voice ..❤ ullam malarum ezhuth.

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 Рік тому +27

    இவர்பாடியபாடல்களில்எனக்குமிகவூம்பிடித்தபாடல்களில்இதுமுதலிடம்பெற்றபாடல்அரூமையானபாடல்..

  • @mahaalakshmislakshmis7690
    @mahaalakshmislakshmis7690 Рік тому +29

    YAA ALLAH YAA ALLAH
    SUBAHAN ALLAH. ......!!*
    ALLAAHU AKKBAR. ...!!*
    ALHAMDULILLAH. ...!!**
    ALHAMDULILLAH. .!!***
    Yaa ALLAH. Yaaa Allah.

  • @thamizharasus1874
    @thamizharasus1874 Рік тому +11

    கடவுளின் குரல்... நன்றி********

    • @jagadheesh9416
      @jagadheesh9416 Рік тому

      Noo ,learn about Islam and you see your mistakes

  • @chelladhuraim4628
    @chelladhuraim4628 Рік тому +7

    Hanifa songs ellam super . mash Allah

  • @khaleelrahman512
    @khaleelrahman512 Рік тому +22

    One of my favourite song true lyrics 👌😍

  • @narasimman3657
    @narasimman3657 6 місяців тому +6

    Allah ennoda venduthalai ninraivetrunga Allah 😢

  • @abuthakeer6475
    @abuthakeer6475 5 місяців тому +3

    இறைவன் மிக பெரியவன்

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 4 місяці тому +2

    நன்றி இறைவா

  • @hameedseyed8176
    @hameedseyed8176 Рік тому +14

    Very nice heart touching song

  • @Rajavinparvai
    @Rajavinparvai Рік тому +13

    So Nice Song, listen repetedly.

  • @user-ek4ih4cp8u
    @user-ek4ih4cp8u 10 місяців тому +5

    devan neethitherpuku palavetri malai undu avar yesu

  • @fathimanusthafa
    @fathimanusthafa Рік тому +14

    Masha Allah 😘😘

  • @kayarunisha1639
    @kayarunisha1639 Рік тому +11

    மாஷா அல்லாஹ்

  • @nagoorkani.
    @nagoorkani. Рік тому +10

    Masha Allah

  • @mohamedsuhail8237
    @mohamedsuhail8237 Рік тому +15

    Masha Allah 💞

  • @chittibabu-ve7qo
    @chittibabu-ve7qo 3 місяці тому +2

    மனிதனை புதுப்பிக் கேட்க வேண்டும்

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +9

    .மொவ்த்.வரும்.வறை.அணூபவி.இந்த.உலகை.💞💞💞

  • @CharlesAntony-hr6nj
    @CharlesAntony-hr6nj 3 місяці тому +3

    Yes it is true. Thanks giving is the best prayer 🎉❤

  • @manadharsha7420
    @manadharsha7420 2 місяці тому +2

    உண்மை உரைத்த பெரியவாற்கு நன்றி

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 19 днів тому +2

    ❤mashaallah.❤nawabjohn

  • @jagadheesh9416
    @jagadheesh9416 Рік тому +11

    Subahanallah ❤

  • @user-em9yn4qm6f
    @user-em9yn4qm6f 7 місяців тому +19

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காந்தக் குரல் சிறந்த பாடல் வரிகள் ஆழ்மனதில் பதிந்து பொருள் உணர்ந்து கண்ணீர் வடிகிறது யா அல்லாஹ் நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லையே 😢😢

  • @lakshmanakumar7401
    @lakshmanakumar7401 Рік тому +14

    Very nice voice

  • @sahdhiyyasahdhiyya4899
    @sahdhiyyasahdhiyya4899 Рік тому +17

    Asalamu alaikum indha song romba nalla iruku

    • @ifthigarshirin7926
      @ifthigarshirin7926 5 місяців тому

      Valaikkum Assalam.

    • @Mohi562
      @Mohi562 3 місяці тому

      Walaikum mussalam warahmatullahi wabarakathuhu

  • @ramananfamilymart4395
    @ramananfamilymart4395 Рік тому +7

    மேஷ அல்லாஹ்

  • @vivekanandhanpalanisamycbe6181

    யாஅல்லாஹ்

  • @subaidhadeen523
    @subaidhadeen523 7 місяців тому +3

    அல்ஹம்துலில்லா

  • @m.a.jummahkhan8802
    @m.a.jummahkhan8802 2 роки тому +15

    Supernicesong👌❤

  • @gamingzone2106
    @gamingzone2106 9 місяців тому +3

    நீ கொடுத்ததுக்கு நன்றி சொல்ல முடிய வில்லை இன்னும்...மாஷா அல்லா

  • @thaahira8864
    @thaahira8864 Рік тому +6

    Very very super my fevret song

  • @ahamedasrafali1440
    @ahamedasrafali1440 Рік тому +8

    THANGA RAJ
    IERIVAN NADENAL
    INSHA ALLAH ☝️🤲🌹

  • @mickeykajamickeykaja4988
    @mickeykajamickeykaja4988 Рік тому +11

    Alhamdulillah good ❤️

  • @hanoonh3583
    @hanoonh3583 Рік тому +9

    Super voice

  • @canicanitius3745
    @canicanitius3745 Рік тому +31

    I am r. C. But l like to join Islam. Pl burden me my sin. Insa Allah.

  • @quranread4347
    @quranread4347 Рік тому +4

    Masha Allah ❤

  • @aleenahaya6354
    @aleenahaya6354 Місяць тому +1

    Maasha Allah ❤😊💚

  • @vahidhabanu2651
    @vahidhabanu2651 Рік тому +14

    Subuhaanallah

  • @nishameernishameer5823
    @nishameernishameer5823 Рік тому +8

    Super

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf Рік тому +6

    Very nice song

  • @sharmilabegam1172
    @sharmilabegam1172 2 місяці тому +1

    Mashallah algamthulillah ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aadamleppa2232
    @aadamleppa2232 Рік тому +15

    So sweet song🥰🥰🥰🥰🥰

  • @afro6619
    @afro6619 8 місяців тому +2

    Masha allah

  • @farookali1455
    @farookali1455 9 місяців тому +2

    இந்த பாடலை தமிழ் பாடல் வரிகளில் போடவும் .

  • @AashiqReg-lf9wl
    @AashiqReg-lf9wl Місяць тому +2

    Ne Koduththarkey nandri
    Solla Mudiyavillai Innummm
    Ithil aduthaduththu Kaetpatharku
    Anjuthey en Ullam
    Ne Koduththarkey nandri
    Solla Mudiyavillai Innummm
    Ithil aduthaduththu Kaetpatharku
    anjuthey en Ullam
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    ~~Song Upld by Aslam2306~~
    Bhoomi Vaanam Mandalangal
    Poruthamaga Padaithai
    Athai Purindhu Kolla Pulangalaiyum
    Thiruthamaaga Amaiththaai
    Bhoomi Vaanam Mandalangal
    Poruthamaga Padaithai
    Athai Purindhu Kolla Pulangalaiyum
    Thiruthamaaga Amaiththaai
    Meynmaiyakki manithanukkey
    Maanbugalai Kuviththaai
    Maenmaiyakki manithanukkey
    Maanbugalai Kuviththaai
    Varambu Meeridaamal Kaappatharkey
    Vedhathayum Koduththaai
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    ~~Song Upld by Aslam2306~~
    Pirakkum Pothu Dheen Kulaththil
    Pirakkum Peru Koduththaai
    Athil Pirandhu Vazharum Pothu
    Paathai Thavaridaamal Kaaththaai
    Pirakkum Pothu Dheen Kulaththil
    Pirakkum Peru Koduththaai
    Athil Pirandhu Vazharum Pothu
    Paathai Thavaridaamal Kaaththaai
    Marakkum Manitha Iyalbil Unnai
    Marandhidaamal vaiththaai
    Marakkum Manitha Iyalbil Unnai
    Marandhidaamal vaiththaai
    Ini Irakkum Pothum Indha Peru
    Nilaikkum Vaazhvum Thandhaai
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    ~~Song Upld by Aslam2306~~
    Thooimaiyakki Vaipatharkey
    Tholugai Noonbu Vithithaai
    Unnai Thuthithu Potri Mazhivatharkey
    Nesathayum Pathithaai
    Thooimaiyakki Vaipatharkey
    Tholugai Noonbu Vithithaai
    Unnai Thuthithu Potri Mazhivatharkey
    Nesathayum Pathithaai
    Aayindhu Unara Agathil Neeyum
    Arivukkannai Thirandhaai
    Aayindhu Unara Agathil Neeyum
    Arivukkannai Thirandhaai
    Thavari Ariyaamal Seithuvidum
    pilaigalaiyum Poruththaai
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    ~~Song Upld by Aslam2306~~
    Anbu Paasam Natpu Karunai
    Azhagu Kunangal Amaithaai
    Asmaavul Khusnaavil
    Manithanukkum Pagirndhaai
    Anbu Paasam Natpu Karunai
    Azhagu Kunangal Amaithaai
    Asmaavul Khusnaavil
    Manithanukkum Pagirndhaai
    Inba Thubam Irandilum
    Un Rahmathaye vithithaai
    Inba Thubam Irandilum
    Un Rahmathaye vithithaai
    Andha Unmaithanai Unara Vaithu
    Unathu Pakkam Iluththaai
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    ~~Song Upld by Aslam2306~~
    Yenathu Thevai Ennavendru
    Padaitha Unakku Theriyum
    En Avasarathil Pulambi
    Unthan arulil Enna Kuraiyum
    Yenathu Thevai Ennavendru
    Padaitha Unakku Theriyum
    En Avasarathil Pulambi
    Unthan arulil Enna Kuraiyum
    Naadiyathai Seithu Kaattum
    Naayaganey Arulvaai
    Naadiyathai Seithu Kaattum
    Naayaganey Arulvaai
    Nabi Naathar Vazhiyil Enai Nadaththi
    Karunai Mazhai Polivaai
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Ne Koduththarkey nandri Solla
    Mudiyavillai Innummm
    Ne Koduththarkey nandri Solla
    Mudiyavillai Innummm
    Ithil aduthaduththu Kaetpatharku
    anjuthey en Ullam
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    Yaa Allahhh Yaa Allahhh Subhanallahhh
    ~~Song Upld by Aslam2306~~
    For More Songs check my songs List

  • @HariHari-eg2bd
    @HariHari-eg2bd 9 місяців тому +1

    Super songs by S RAJENDRAN DEVAPANDLAM

  • @rashithm5947
    @rashithm5947 10 місяців тому +2

    Supper 786

  • @MunthasHakkim-s2r
    @MunthasHakkim-s2r 3 дні тому +1

    ❤❤❤❤❤

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf Рік тому +6

    Sweet song

  • @VasuR-tp1no
    @VasuR-tp1no 4 місяці тому +2

    Verineish

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf Рік тому +15

    ALLAH IS THE GREATEST

  • @h.nazarkhan2562
    @h.nazarkhan2562 10 місяців тому +3

    Mashaallah

  • @mohiddhinir8228
    @mohiddhinir8228 23 дні тому

    Mashallah 🤲🏻

  • @SheikDhavuth-ov2mf
    @SheikDhavuth-ov2mf 9 місяців тому +3

    Alhamdulillah suphanallah

  • @gangadharana5946
    @gangadharana5946 Рік тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugananthamMurugananth-lp7ne
    @MurugananthamMurugananth-lp7ne Місяць тому +1

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @veerahariharini4441
    @veerahariharini4441 3 місяці тому +1

  • @hemadictation123
    @hemadictation123 6 місяців тому +2

    Subhanallah 🤲☪️ Ameen

  • @bahurunibegam2450
    @bahurunibegam2450 Рік тому +4

    ❤🎉🎉🎉arumai

  • @MunthasHakkim-s2r
    @MunthasHakkim-s2r 3 дні тому +1

    ❤❤❤❤❤❤asr

  • @AbdulAzeez-qg9pd
    @AbdulAzeez-qg9pd Рік тому +7

    👌👍🤲

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 Рік тому +3

    Ayyaa vanakkam,,,❤🪔👆🌨️

  • @jahirhussain8729
    @jahirhussain8729 9 місяців тому +2

    Yaa Allah yaa Allah

  • @user-ek4ih4cp8u
    @user-ek4ih4cp8u 10 місяців тому +2

    Neethiyulla vetrimaalai allaahae

  • @sabinadias3800
    @sabinadias3800 Рік тому +5

    Realy v nice song

  • @ssalman3031
    @ssalman3031 2 місяці тому +1

    Super sweet so

  • @soobankhedoo4399
    @soobankhedoo4399 2 роки тому +13

    MASHA-ALLAH ...

  • @sadiqbasha7545
    @sadiqbasha7545 5 місяців тому +1

    Very nice

  • @Ajerinabegam
    @Ajerinabegam 3 дні тому

    .❤❤❤.

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 4 місяці тому +1

    May All mercy Allah show you straight path Aameen

  • @askarali796
    @askarali796 3 місяці тому

    Powerful words lyrics

  • @ajwathaafiya1625
    @ajwathaafiya1625 Рік тому +26

    Assalamu alaikum enaku romba putucha song ethathatavai keatalum keatukitu Iruka solum my favourite songs

  • @user-jl7pr8ew1i
    @user-jl7pr8ew1i 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤