நல்ல மெட்டு, சமயம் கடந்து ரசிக்க வைக்கும்.இது எல்லா சமய பாடலுக்கும் பொருந்தும். இவரின் குரலும் நயமும் பாடும் தொனியும், வசீகரமானவை. இவரை, வணங்கி, ரசிக்கிறேன். இவர் புகழ்.!!என்றும் வாழும்.!!
நான் எந்த மதத்தையும் சாராதவன்.மணிதன் மட்டுமே.எல்லா கடவுளின் பக்தி பாடல்களையும் விரும்பி கேட்பவன்.அந்த வகையில் அனிபாவின் இந்த பாடல்கள் எனக்கு பிடிக்கும்.இசைக்கு கடவுள், மதம் ஏதுமில்லை.ஹனிபாவின் குரல் மிகவும் அருமை.
இந்த இனிய பாடல்களை எழுதிய அன்பு உள்ளம் சாதிக்நானா அவர்களிடம் 1986முதல் நெருக்கமாக தினமும் அளவளாவும் பழக்கமுண்டு. மிகவும் எளிமையானவர். இடையில் இதயதாக்கம் வந்து பிழைத்துவந்தவர். விசிறி பட்டறை வேளை எல்லாம் செய்தவர். இசைமுரசுஅவர்ளுக்கு இளையவராயிருந்தும் அவர்களுக்கு முன்னரே இறை அழைத்தலை ஏற்றுக்கொண்டு விட்டார். அன்னாரது நினைவு இந்த பாடல்களை கேட்கும்பொழுது நிழலாடுகிறது.
Very kind of you to recognise the poets. Please do one for his most famous song, Iraivanidam Kaiyenthungal. The poet was marhoom Haji Kiliyanur Abdul Salam. I think he has written a few songs for Isai Murasu
இஸ்லாமிய பாடலை. நாகூர் அனிபா அவர்கள் நாகூர் தர்காவில். நாகூர் சரிதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலைஞர் வந்தார் பெரியாரும் வந்தார் பெரியாரை நினைவுகூர்ந்தார் கலைஞர் கருணாநிதியும் நினைவு கூர்ந்தார்... இஸ்லாமியர்கள் காஷ்மீரில் எப்படி வாழ்ந்தார்கள் தமிழ்நாட்டில் எப்படி வாழ்கிறார்கள் அந்த நாகூர் அனிபா பாடலை கவிதைகளை திராவிட முன்னேற்றக் கழக பாடலில் இசை முரசு அனிபா அவர்கள் கலைஞர் கருணாநிதி புகழப்பட்ட இசை முரசு அனிபா அவர்கள்
மண்ணில் மறைந்தும் குரலை நாங்கள் கேட்கிறோம்.
நல்ல மெட்டு, சமயம் கடந்து
ரசிக்க வைக்கும்.இது
எல்லா சமய பாடலுக்கும்
பொருந்தும். இவரின் குரலும்
நயமும் பாடும் தொனியும்,
வசீகரமானவை. இவரை,
வணங்கி, ரசிக்கிறேன். இவர்
புகழ்.!!என்றும் வாழும்.!!
இனிமையான பாடல்கள் பாடிய இசைமுரசு நாகூர் E M ஹனிபா அவர்கள்
புகழ் வாழ்க
காலத்தால் அழியாத கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் மனம் சஞ்சலத்தில் இருக்கும் போது இவர்களுடைய குரல் கேட்டாலே போதும் பறந்து விடும்
K
நான் எந்த மதத்தையும் சாராதவன்.மணிதன் மட்டுமே.எல்லா கடவுளின் பக்தி பாடல்களையும் விரும்பி கேட்பவன்.அந்த வகையில் அனிபாவின் இந்த பாடல்கள் எனக்கு பிடிக்கும்.இசைக்கு கடவுள், மதம் ஏதுமில்லை.ஹனிபாவின் குரல் மிகவும் அருமை.
Supper
We rd cc+,
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😚 Sweet Home ✨
🏠❤🏠💃💛🏃🎶🎶
Wazha valamudan
இந்த கனீர் குரலை மூன்றமுறை நேரிடையாக கேட்கும் வாய்ப்பை பெற்றேன்.
காலத்தால் மறக்க முடியாத இனிமையான பாடல்கள் மாஷா அல்லா
God is great
இந்த இனிய பாடல்களை எழுதிய அன்பு உள்ளம் சாதிக்நானா அவர்களிடம் 1986முதல் நெருக்கமாக தினமும் அளவளாவும் பழக்கமுண்டு. மிகவும் எளிமையானவர். இடையில் இதயதாக்கம் வந்து பிழைத்துவந்தவர். விசிறி பட்டறை வேளை எல்லாம் செய்தவர். இசைமுரசுஅவர்ளுக்கு இளையவராயிருந்தும் அவர்களுக்கு முன்னரே இறை அழைத்தலை ஏற்றுக்கொண்டு விட்டார். அன்னாரது நினைவு இந்த பாடல்களை கேட்கும்பொழுது நிழலாடுகிறது.
😢😢😢😢😢😢
நல்ல. ஆலமானகருத்தைஎழுதிதந்த.அண்ணன்அவர்ளின்திருமுகத்தைநான்பார்ககநினைத்ததுண்டு.நன்றி .அல்ஹம்துலில்லாஹ்.
Very nice !
Super song
Gift of god both of them 🎉
மாஷ அல்லா
Wa
நான் அனைத்து மதத்தினரையும் மதக் கொள்கைகளையும் மதிப்பவன் என்ற கொள்கையில் திரு நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீர குரலைக் விரும்பிக் கேட்பேன்.
❤மாஷா அல்லாஹ்
இறை வணக்கம்🤲
ماشاء الله
Great Isai murasu massage allah
Nanum,keeppen
அவர்மரைந்தாலும்.அவரதுகுரல்.அழியாது.என்றும்....என்றும்..அவர்நினைவில்....😢
அஸ்லாமுஅலைக்கும்
மிகச்சிறந்த அருமையான பாடல்கள் ❤❤❤❤❤
Alhamdulillah
Very kind of you to recognise the poets. Please do one for his most famous song, Iraivanidam Kaiyenthungal. The poet was marhoom Haji Kiliyanur Abdul Salam. I think he has written a few songs for Isai Murasu
Insha Allah
Assalamualaikum
இஸ்லாமிய பாடலை. நாகூர் அனிபா அவர்கள் நாகூர் தர்காவில். நாகூர் சரிதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலைஞர் வந்தார் பெரியாரும் வந்தார் பெரியாரை நினைவுகூர்ந்தார் கலைஞர் கருணாநிதியும் நினைவு கூர்ந்தார்... இஸ்லாமியர்கள் காஷ்மீரில் எப்படி வாழ்ந்தார்கள் தமிழ்நாட்டில் எப்படி வாழ்கிறார்கள் அந்த நாகூர் அனிபா பாடலை கவிதைகளை திராவிட முன்னேற்றக் கழக பாடலில் இசை முரசு அனிபா அவர்கள் கலைஞர் கருணாநிதி புகழப்பட்ட இசை முரசு அனிபா அவர்கள்
இறைவணக்கம்
Supersong🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 1:36
Nagoor sadiq Nana walgha
Islaam solvathu matham alla manithan ner valiyil selvarlu vali kaatuthalthaan.
தஸ்தகிர். K🤲🕋
மர்ஹும் E. M. ஹனிபா பாடிய பாடல்களுக்கு பாடலாசிரியகள் வெளியே சொல்லப்படுவதில்லை
அறிய தந்தால் உதவியாக இருக்கும்
❤
சாதிமதபேதமின்றி. அன்றயகாலகட்டத்திலேயேசமதர்மசமுதாயம்கானபாடுபட்ட. உன்னதபுனிதமாமனிதர். நம்நாகூர்ஹனிபாஅவர்கள்உலகம்உல்லவரைஅவர்புகழ்வாழவேண்டும். உனர்வாய்இளயசமுதாயமே.
Marumai vettriye namathu kurikol aaka irukatum.
Allah akbar
எழிச்சிமிகும்இனியகுரல்எங்கும்ஒலித்தகுரல்
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
:
Lol
ماشاءالله
Memorial songs with NagoorHanifa
❤