😥😥தண்ணீர் தருவதாக கூறி ஏமாற்றிய எம்.பி மார் ¦ யாழில் முக்கிய பாலம் கட்டப்படுமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @balujeyakanthanarumai4271
    @balujeyakanthanarumai4271 2 дні тому +2

    இவ்வாரான வரலாறு இனிவரும் தலைமுறைக்கு தெரியவேண்டும் அருமையண்ணா தமிழன் எந்தகோடில் இருந்தாலும்

  • @briandevasagaiam46
    @briandevasagaiam46 19 днів тому +5

    ஓடு மீன் ஒட உறூமீன் வரும் வரை வாடி நிற்குமாம் கொக்கு….. அப்படி நின்ற புலி வீரனிடம் அகப்பட்டவர்தான் இந்த இராணுவ தலைமையும் அதன் பரிவாரங்களூம். என் இன மானம் காத்த அந்த வீர புலிக்கு நன்றி❤

  • @mamathulasi5349
    @mamathulasi5349 3 дні тому +2

    Thulliyamana Sema adi

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 20 днів тому +1

    நன்றி🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 20 днів тому +5

    அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்.மக்கள் விழிப்படையவேண்டும்.அரசியல்வாதிகளும் மக்கள்பற்றி கொஞ்சம் சிந்திக்கவேண்டும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 2 дні тому +2

    எம் உறவுகள் மிகச்சிறப்பாக செய்த வெற்றிகரமாக முடித்த செயல்

  • @niroshView
    @niroshView День тому +2

    காணொளி ஒளித்தெளிவு இல்லை

    • @NungunaduTV
      @NungunaduTV  День тому +1

      இந்த காணொலி நல்ல ஒளித்தெளிவானது.
      சிலவேளை நீங்கள் பயன்படுத்தும் இடத்தில் இணையம் சற்று பலவீனமாக இருக்கலாம் தம்பி.

  • @ksivayogan6616
    @ksivayogan6616 20 днів тому +1

    Very good .super

  • @RaviVathani-do4ix
    @RaviVathani-do4ix 20 днів тому +2

    Ltte travel pannena kadal

  • @vettarulkumaran8118
    @vettarulkumaran8118 6 днів тому +1

    poduvoom

  • @sharmilakajenthiran383
    @sharmilakajenthiran383 20 днів тому +1

    Hi antha palam seiya mudiyum

  • @Śiśna3633
    @Śiśna3633 9 днів тому +1

    Why so importance to Srilankan army Kobekaduwa, he was eliminated by the Srilankan army higher up themselves. Other inside jobs were attack on Sarath Fonseka. Another one is elimination of Janaka Perera. They put the blame on Tigers to divert the Sinhalese and the Tigers kept silent.

  • @PrabaKrushnan
    @PrabaKrushnan 20 днів тому +11

    எமது போராளிகள் பற்றி கதைக்கமாட்டீர்கள்

    • @NungunaduTV
      @NungunaduTV  20 днів тому +1

      மாவீரர் நாட்களில் அவர்களை பற்றிய காணொலிகளை பகிர்ந்திருக்கிறோம் ஐயா🙏

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 2 дні тому +2

    ரொம்ப முக்கியம் ஏன் உமக்கு ரொம்ப வேண்டியவரோ இவனைப்பற்றி நினைவாக இருந்து வீடியோ போடுராய் உமது சித்தப்பாவா இல்ல ....போய் வேற வீடியோவை போடும் நீர் சிங்களவனுக்கு பிறந்தாயோ அதுதான் இவ்வளவு உருக்கமாக பேசுகிராய்

    • @NungunaduTV
      @NungunaduTV  2 дні тому

      இப்படி பேசுகிறீர். உங்களுடைய மரபணுவை முதலில் ஆராய்ந்து தெளிவு பெறுங்கள். ஏதாவது கலப்படம் இருக்கலாம். இது ஒரு தகவல். அவ்வளவுதான் நண்பரே..அதிகமாக யோசித்து மனதை குழப்ப தேவையில்லை.

    • @Dinoyan-re5zt
      @Dinoyan-re5zt 2 дні тому +1

      @NungunaduTV ஒரு கலப்படமும் இல்லை அந்த குழப்பம் உங்களுக்கு தேவயில்லை எனது மரபணுவை சோதனை செய்தால் புலி நிறத்தில்தான் வரும் நான் உமக்கு கொப்பேக்கடுவையின் வரலாறு சொல்கிரேன் அதை கேளும் அதன் பிறகு நான் கலப்படமா அல்லது நீர் கலப்படமா எனாறு பாரும் செம்பு தூக்க வேனாம்.....

    • @NungunaduTV
      @NungunaduTV  2 дні тому

      நன்றி. நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து யூடியூப் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் வசனங்களை பாவித்து உணர்ச்சி வசப்பட்டு வீடியோ போட்டால் சில வேளை அதுதான் கடைசி வீடியோவாக இருக்கும்.
      சில விஷயங்களை பேசும் போது நிதானம் வேண்டும். கலப்படம் என்ற சாதாரண சொல்லை பாவிக்கும் போது உங்களுக்கு கோபம் வருவது போல தான் அனைவருக்கும் வரும். தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். தகுந்த வார்த்தை பிரயோகங்களுடன்.
      இந்த காணொலியின் பிரதான நோக்கம் நீரின்றி தவிக்கும் அராலிதுறை மக்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்பதே..
      அதற்காக.. இந்த காணொலி அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இங்கே ஏனைய விடயங்கள் இணைக்கப்பட்டன.
      கருத்திற்கு நன்றிகள்.
      அந்த மக்களுக்கு மிக விரைவில் தண்ணீர் கிடைக்க வேண்டும்.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 20 днів тому +1

    நன்றி🎉🎉🎉.