Im a Singhala Buddhist Sri Lankan from Australia. Could not believe this is Jaffna now 😮. Just like Colombo. Thanks for posting. All people need development, not war 😇
நான் போன ஒக்ரோபர் நவம்பரில் இலங்கையில் இருக்கும்போது சுன்னாகம் திஸா ஹோட்டல் இல் இருந்து இரவு சாப்பாட்டிற்கு மலாயன் கபே இற்கு தான் போய் சாப்பிடுவேன். ஏனென்றால் அன்றும் இன்றும் சுவை சுவாத்தியம் சுத்தம் மாறவே இல்லை. அங்கே வேலை செய்யும் சிங்கள பல்கலைக்கழக மாணவர்கிகட்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் எப்பவும்.
தம்பி, நான் ஒரு இந்தியத் தமிழன். யாழ்ப்பாணம் பற்றி எங்களுக்கு அதன் தூய தமிழ் நடை பற்றி உயர்ந்த மதிப்பு உண்டு. தயவு செய்து தூய தமிழை கடைப்பிடியுங்கள் நண்பர்களே !! தமிழ் வாழ்க. !!
நாங்கள் வாழ்ந்த இடங்களை பார்த்ததில் சந்தோஷம்🤝👌நன்றி தம்பி🙏பெருமாள் கோயில் மறக்கமுடியாது தம்பி🙏நாங்கள் ஓடி விளையாடும் இடங்கள்🙈நீராவியடி பிள்ளையார் கோவிலடிதான் நாங்கள் பிறந்தமண்❤🔥🙏🙏🙏🙏🙏🙏இந்துகல்லூரி எனது பாடசாலை ❤நன்றி தம்பி அருமையான பதிவு🙏
அந்த கோயில் கேணிக்கு முன் பட்றிக் உடுப்பு செய்யும் தொழிற்சாலை இருந்தது. நாவலர் றோட், பிறவுன் றோட் குறுக்கு தெரு அந்த சுற்று வட்டாரத்தில் பல சொந்தங்கள் இருந்தன சிலர் இன்னும் இருக்கின்றார்கள்.
எனது மதிப்புக்குரிய K .S . சங்கர் உமது காணொளியைப்பார்த்தேன் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் படம் எடுத்துள்ளீர்கள் அதேஇட்கு என் பாராட்டுக்கள் நான் இங்குவந்து 39 வருடங்களாகிறது 1995 இல் jaffna வந்தேன் இப்போது நன்றாக மாறிய பல இடம்களை உமது காணொளியில் கண்டு சந்தோஷமடைந்தேன் இதை Nederland இல் இருந்து எழுதுகிறேன் .நான் உமது காணொளியை தொடர்ந்து பார்த்துவருகிறேன் . நீராவிடயப்பிழியர்கோவில் எவ்வளவோ மாற்றம் இப்போது ராஜா தியாடேர் ,வேலிண்டோன் தியடர் .இன்னும்பல இடம்கள் பெருமாள் கோவில் இவை எல்லாம் எனது நேனைவியில் இப்பொழுதும் நெட்கென்றன எனது பெயர் பூரணலிங்கம் . அடுத்து உமது காணொளி பார்த்து ஆவலாக உள்ளது
BEST WISHES TO OUR BROTHERS AND SISTERS IN SRI LANKA. GOD BLESS ALL AND LET PEACE BE IN EVERYBODY LIFE. BEST WISHES FROM INDIA. YALPANAM TOWN IS LOOKING LIKE TAMIL NADU. VERY HAPPY TO SEE YALPANAM , JAFFNA, KILINOCHI ETC.
Bro நான் படிச்சது Jaffna Central college இப்போ சென்னைல wife கூட இருக்கன். உங்க video பார்த்தது iam so happy .. கண்டிப்பா future ல jaffna ல தான் வசிப்பேன்.. அப்போ உங்களை meet பண்ண முடிஞ்சா ரொம்ப happy யா இருக்கும்.. 24/6/2024 11:56
Jaffna city is cleanly maintained. Congratulations to the people of Jaffna to keep the city neat and clean. I did not see any litter on the roads. Even the public bus stand is maintained clean. Keep it up.
I wish to visit Jaffna sometime a few months later. I am a retired Christian Pastor from Kanyakumari in Tamilnadu. When I come, l shall try to meet you.
யாழ் நகரைக் கேவலப்படுத்தும் விடயங்களைப் பதிவிட வேண்டாம். பிச்சை கேட்டவர் ஙிடயம் பதிவிட்டமை தவறு. இந்த பதிவைப் பலர் பார்வையிடுகிறார்கள்.தனிப்பட்ட முறையில் அவரை அறிவுறுத்தியிருக்கலாம்
இந்தியாவில் வசிக்கும் தமிழனாக ஒரே ஒரு வேண்டுகோள். இந்த அமைதியை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள். இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை மிக மிக தவறான கோரிக்கை. உங்களை இது போன்ற கோரிக்கைகளுக்காக தூண்டிவிடும் ஆட்கள் கண்டிப்பாக ஆபத்தான உள்நோக்கம் கொண்டவர்கள் தாம். அதில் சந்தேகமே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமையே அழகு. சிங்களர்களுடன் கூடி வாழ்வது இந்தியாவில் நாங்கள் பார்ப்பனர்களுடன் கூடி வாழ்வதை விட எவ்வளவோ பரவாயில்லை. அங்குள்ள பெண்கள் மனித போராளியாக கனத்த இதயத்துடன் இருந்ததை விட இப்பொழுது மகிழ்ச்சியாக தென்படுகிறார்கள். மிக்க மகிழ்ச்சி.
It was good that you didn't help that liar . Full of lies...... no one's shouldn't give these kind of people. Nice video. You show the Jaffna town beautifully. Well done!
நாங்க இருக்கும போது இருந்த யாழ்ப்பாணம் இல்ல இது , அனால் பார்க்க ரொம்ப சந்தோஸ்மாக உள்ளது . தம்பி பருத்துறைய ஒரு நாள் சுத்தி காட்ட முடியம்மா ??? நாங்கள் இதை எல்லாம விட்டு வந்து 1995 😰😰😰😰😰
2006 ஆண்டு கடைசியாக சுற்றிய இடங்கள் படித்த school பழைய நினைவுகள் என்றும் மறக்கவே முடியாதவை. எவ்வளவோ மாற்றங்கள் மாறினாலும் எங்கள் காலம் பொற்காலம் தான் ! மீண்டும் பார்க்கும் காலம் இல்லை நமக்கு😢
பலவிதமான புதியகட்டிடங்கள் யாழை இன்னும் நவீனமயப்படுத்தியிரிக்கின்றது. ஈழத்தமிழர்களாகிய நீங்களே தமிழ்மொழியிலான றொட்டி அல்லது வீச்சுறொட்டியை கேரளா மொழியிலான பறோட்டா என பறைசாத்தி அடுத்த சந்ததியினரின் தமிழ்ச்சொற்களை தயவுசெய்து மழுங்கடிக்காதீர்கள்.
யாழ் நகரின் உலா உற்சாகமாக இருந்தது , நகரில் வளர்ச்சி தெரிகிறது , தமிழ் சொந்தங்கள் ஈழத்தில் மேம்மையடைய தமிழ்நாடு நாகபட்டினத்திலிருந்து வாழ்த்துக்கள் ...
குடிக்கிறவங்களுக்கு காசு கொடுக்காதீங்க தம்பி, சாப்பாடு வாங்கிக் கொடுங்க. ஆனால் என்னமோ தெரியவில்லை, யாழ்ப்பாண நகரப்பகுதி வீதி ஓரங்களில் மரங்கள் இல்லாமலே இருக்கிறது. எந்த நகர்ப்புரத்தில் உள்ள வீதி ஓரங்களில் மரங்கள் உள்ளதோ அந்த நகரம் மிக அழகாக இருக்கும்.
Yeah, much better than this if we got separate country but the current situation is not improvement, because people and youngsters like to move abroad tamil in the north is dying everyday
பழையன மாறி கட்டிடங்கள் புதிதாக மாறட்டும். ஊர் அழகாக மாறட்டும். தயவுசெய்து தமிழை மறந்து மக்கள் மாறாமல் இருந்தால் அதுவே பெரிய விடயம். தமிழ் பொன்னான ஒரு மொழி. இப்போதெல்லாம் தமிழர் பகுதிகளில் இருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று தமிழையே மறந்து போகிறார்கள். அந்த அளவில் எனது அனுபவத்தில் இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமது கலாச்சாரத்தை மறப்பதில்லை. வட இந்தியர்கள் இந்தி பேசுவார்கள். தமிழ்நாட்டு மக்கள் தமிழ் பேசுவார்கள். ஆனால்.. நான் பார்த்த அளவில் நம் மக்கள் ஆங்கிலத்தில் பேசி தமது சந்ததியினரையும் தமிழை மறக்கடிக்க செய்கிறார்கள். வேதனையாக உள்ளது. யாரேனும் வெளிநாட்டில் தமிழ் வகுப்புகள் தொடங்கி தமிழை வளரும் தலைமுறையினருக்கு தமிழை கற்றுக் கொடுப்பது மிக சிறந்த பணியாகும்.
If ltte exist , what will be the situation of jaffna..No foods, No education , No life , No happiness..But will have war. Please come forward to develop the country. Invite for all tamil peoples
@@thavamt1776 சின்ன பிள்ளை தனமான வாதம். நான் ஈழ தமிழன் எனக்கு ஈழம் தமிழ்நாடு இரண்டும் தமிழ் தான் முதன்மை ஆக இருக்க வேண்டும் என்றே அவா. தமிழ்நாட்டில் தமிழன் கையில் ஆட்சி அரசியல் நிர்வாகம் காவல் துறையினர் உளவு படை வணிகம் எதுவும் இல்லை ஈழத்தில் தமிழர் ஆவது தமிழில் முதன்மை இடம் கொடுக்க வேண்டும். நீங்க கேட்டு இருக்க வேண்டிய கேள்வி உங்களை. பின்வருமாறு இங்கிலாந்து நாட்டில் பார்த்தால் இங்கு. ஆங்கிலம் பிரான்சு நாட்டில் பார்த்தால் எங்கும் எதிலும் ஃப்ரெஞ்ச் ஜெர்மன் நாட்டில் எங்கும் எதிலும் ஜெர்மன் மொழியில் தான் முதன்மை இடம் கொடுக்கும் நிலையில் தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் என்ன அடிமைகளா முட்டாள்களா போயும் போயும் அந்நிய சமஸ்கிருத மொழி பூசை வழிபாடு கோவிலில் வணிகம் எங்கும் ஆங்கிலம் போடும் அடிமை மன நோய்?
Im a Singhala Buddhist Sri Lankan from Australia. Could not believe this is Jaffna now 😮. Just like Colombo. Thanks for posting. All people need development, not war 😇
I believe this is a time to grow
அருமையான பதிவு.
யாழ் நகரைச் சுற்றிக் காட்டிய மைக்கு நன்றி சங்கர் & சிவா.
நான் போன ஒக்ரோபர் நவம்பரில் இலங்கையில் இருக்கும்போது சுன்னாகம் திஸா ஹோட்டல் இல் இருந்து இரவு சாப்பாட்டிற்கு மலாயன் கபே இற்கு தான் போய் சாப்பிடுவேன். ஏனென்றால் அன்றும் இன்றும் சுவை சுவாத்தியம் சுத்தம் மாறவே இல்லை.
அங்கே வேலை செய்யும் சிங்கள பல்கலைக்கழக மாணவர்கிகட்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் எப்பவும்.
ok bro - but went to there no welcoming no good service sorry
தம்பி, நான் ஒரு இந்தியத் தமிழன். யாழ்ப்பாணம் பற்றி எங்களுக்கு அதன் தூய தமிழ் நடை பற்றி உயர்ந்த மதிப்பு உண்டு. தயவு செய்து தூய தமிழை கடைப்பிடியுங்கள் நண்பர்களே !! தமிழ் வாழ்க. !!
நாங்கள் வாழ்ந்த இடங்களை பார்த்ததில் சந்தோஷம்🤝👌நன்றி தம்பி🙏பெருமாள் கோயில் மறக்கமுடியாது தம்பி🙏நாங்கள் ஓடி விளையாடும் இடங்கள்🙈நீராவியடி பிள்ளையார் கோவிலடிதான் நாங்கள் பிறந்தமண்❤🔥🙏🙏🙏🙏🙏🙏இந்துகல்லூரி எனது பாடசாலை ❤நன்றி தம்பி அருமையான பதிவு🙏
எனது பூட்டனின் ஊர் நீராவியடி.
அந்த கோயில் கேணிக்கு முன் பட்றிக் உடுப்பு செய்யும் தொழிற்சாலை இருந்தது.
நாவலர் றோட், பிறவுன் றோட் குறுக்கு தெரு அந்த சுற்று வட்டாரத்தில் பல சொந்தங்கள் இருந்தன சிலர் இன்னும் இருக்கின்றார்கள்.
Hi ❤K. S 🇨🇰👍👍👍👍👍
Super brow
இப்போது எங்கு உள்ளீர்கள்.
நெடுநாட்கள் கழித்து யாழ் நகரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇♥️👍🏽. அருமையான காணொளி அண்ணா 😇👍🏽
எனது மதிப்புக்குரிய K .S . சங்கர் உமது காணொளியைப்பார்த்தேன் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் படம் எடுத்துள்ளீர்கள் அதேஇட்கு என் பாராட்டுக்கள்
நான் இங்குவந்து 39 வருடங்களாகிறது 1995 இல் jaffna வந்தேன் இப்போது நன்றாக மாறிய பல இடம்களை உமது காணொளியில் கண்டு சந்தோஷமடைந்தேன் இதை Nederland இல் இருந்து எழுதுகிறேன் .நான் உமது காணொளியை தொடர்ந்து பார்த்துவருகிறேன் . நீராவிடயப்பிழியர்கோவில் எவ்வளவோ மாற்றம் இப்போது ராஜா தியாடேர் ,வேலிண்டோன் தியடர் .இன்னும்பல இடம்கள் பெருமாள் கோவில்
இவை எல்லாம் எனது நேனைவியில் இப்பொழுதும் நெட்கென்றன
எனது பெயர் பூரணலிங்கம் . அடுத்து உமது காணொளி பார்த்து ஆவலாக உள்ளது
மிக்க நன்றி❤️❤️
BEST WISHES TO OUR BROTHERS AND SISTERS IN SRI LANKA. GOD BLESS ALL AND LET PEACE BE IN EVERYBODY LIFE. BEST WISHES FROM INDIA. YALPANAM TOWN IS LOOKING LIKE TAMIL NADU. VERY HAPPY TO SEE YALPANAM , JAFFNA, KILINOCHI ETC.
எல்லாமே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது
சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் சங்கர் ❤
மிக்க நன்றி❤️❤️
அழகான யாழ். அதைப் பார்ப்பதற்கு நிறைய மாற்றங்கள். THANK YOU FOR SHOWING US👌👌👌
மிக்க நன்றி❤️❤️
Iam from Tamil nadu, India, your videos are very informative and attractive
Bro நான் படிச்சது Jaffna Central college இப்போ சென்னைல wife கூட இருக்கன். உங்க video பார்த்தது iam so happy ..
கண்டிப்பா future ல jaffna ல தான்
வசிப்பேன்.. அப்போ உங்களை meet பண்ண முடிஞ்சா ரொம்ப happy யா இருக்கும்..
24/6/2024
11:56
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️
படித்தவன் என்றால் பண்ணாடை....
தாய்மொழியில் எழுது இல்லை ஆங்கிலத்தில் எழுது......
தாய்மொழி எழுதத்தெரியுமா........?😛
நல்ல முயற்சி. நன்றி. எல்லா வீதிகளின் (பெரும்பாலான) வீதிகளின் பெயர்களையும் சொன்னால் நினைவுபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
I’ve seen my working place the jet wing hotel we stayed there when we visit jaffna. I was so happy. Thanks.
Jaffna and its people are amazing , i'm eagerly waiting to be there again
Jaffna city is cleanly maintained. Congratulations to the people of Jaffna to keep the city neat and clean. I did not see any litter on the roads. Even the public bus stand is maintained clean. Keep it up.
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️
True... It is clean and neat. Thanks to govt and people
I wish to visit Jaffna sometime a few months later. I am a retired Christian Pastor from Kanyakumari in Tamilnadu. When I come, l shall try to meet you.
Super ,சொந்த ஊருக்கு திரும்பவும் வந்த நினைவாக
இருகிறது. உங்கள் பதிவுக்கு
நன்றி
மிக்க நன்றி❤️🥰
நன்று! இன்றைய யாழ்ப்பாணத்தைக் காட்டியமக்கு.
යුද්ධය තිබුණාට වඩා හොඳයි නේද
❤❤❤❤❤அருமை தம்பி உங்கள் கானொலி அருமை
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🥰❤️
නියමයි bro❤😊
மிக்க நன்றி❤️
යාපනේ ටවුන් ඒක ලස්සනයි
1977 இல் லிங்கம் கூல் பார், ரோலக்ஸ் சப்பாட்டு கடைக்கு போவோம்.மனோகரா,ராஜா தியேட்டர் இல் படம் பார்த்த காலம் திரும்ப ஞாபகம்.FROM CANADA
26:57 அந்த மினி பஸ் 80களிலிருந்து சேவையில் உள்ளதோ என்று நினைக்கின்றேன்..KKS- Jaffna 769
Super video, thank you for your efforts. Good old memories 🙂❤🙏
Yaazhpaanam romba clean ah iruku
மிக்க நன்றி❤️❤️
Yazhpanam is very beautiful, we have to visit and enjoy the scenic beauty. Peace and prosperity to Yazh people. Good.
அருமை❤❤❤🎉🎉🎉
தங்குவதற்கு சிறந்த ஹோட்டல் எது? யாழ்ப்பாணத்தில் உணவுக்கு சுத்தமான உணவகம் எது? நீங்கள் பேருந்து நிறுத்தங்களில் அதிக வேகத்தில் செல்கிறீர்கள்
ஸ்ரீலங்கா ரொம்ப அருமை யான தமிழ் நாட்டில் இருப்பதை விட ஸ்ரீலங்கா வில் இருக்கலாம் அருமை
I studied at this School in 1978.Full of memories Thank you Thamby
Thank you for showing Jaffna. -Raja UK
யாழ் நகரைக் கேவலப்படுத்தும் விடயங்களைப் பதிவிட வேண்டாம். பிச்சை கேட்டவர் ஙிடயம் பதிவிட்டமை தவறு. இந்த பதிவைப் பலர் பார்வையிடுகிறார்கள்.தனிப்பட்ட முறையில் அவரை அறிவுறுத்தியிருக்கலாம்
உண்மை எல்லாவற்றையும் தான் சொல்ல வேண்டும்.
😊😊
சந்தோசமாக இருக்கு அப்பு ❤️🌹
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிஅக்க❤️
நல்லாயிருக்கு இடங்கள்👌👌👌
Thanks.both of you.
இந்தியாவில் வசிக்கும் தமிழனாக ஒரே ஒரு வேண்டுகோள். இந்த அமைதியை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள். இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை மிக மிக தவறான கோரிக்கை. உங்களை இது போன்ற கோரிக்கைகளுக்காக தூண்டிவிடும் ஆட்கள் கண்டிப்பாக ஆபத்தான உள்நோக்கம் கொண்டவர்கள் தாம். அதில் சந்தேகமே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமையே அழகு. சிங்களர்களுடன் கூடி வாழ்வது இந்தியாவில் நாங்கள் பார்ப்பனர்களுடன் கூடி வாழ்வதை விட எவ்வளவோ பரவாயில்லை. அங்குள்ள பெண்கள் மனித போராளியாக கனத்த இதயத்துடன் இருந்ததை விட இப்பொழுது மகிழ்ச்சியாக தென்படுகிறார்கள். மிக்க மகிழ்ச்சி.
Thank you for your information about Jaffna
KSS i am from Trincomalee, please show about Trinco in next segment......
Thank you 🙏
அந்த நாள் ஞாபகம் வருகிறது பாடசாலை நாட்களில் மலையான்கபேக்கு போய் வடை சாப்பிட்டது மறக்க முடியவில்லை நன்றி தம்பி சங்கர்
Jaffna ,down restaurants,shop , video 📷📸 very nice 👍🙂, from France kannan.😮😮😮😮😮😮😮😮😮😮😮.😊 1:53
It was good that you didn't help that liar . Full of lies...... no one's shouldn't give these kind of people.
Nice video. You show the Jaffna town beautifully. Well done!
சூப்பர்
நாங்க இருக்கும
போது இருந்த யாழ்ப்பாணம் இல்ல இது , அனால் பார்க்க ரொம்ப சந்தோஸ்மாக உள்ளது . தம்பி பருத்துறைய ஒரு நாள் சுத்தி காட்ட முடியம்மா ??? நாங்கள் இதை எல்லாம
விட்டு வந்து 1995 😰😰😰😰😰
I am vembadi student 30 years ago😅😅😅now watching from Canada 🇨🇦 😮
35 years before I enjoy the same store
யாழ்ப்பாணத்தில் தமிழில் பெயர் பலகைகளை தேடித்தேடி அலைய வேண்டியதாய் இருப்பது பெரும் வேதனையாக உள்ளது.
😂😂😂
I really enjoying your Videos Bro 👍🏴
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️
@@ksshankar 💯 🏴👍
அருமையான தகவல்பதிவு
நன்றி🎉.
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️
2006 ஆண்டு கடைசியாக சுற்றிய இடங்கள் படித்த school பழைய நினைவுகள் என்றும் மறக்கவே முடியாதவை. எவ்வளவோ மாற்றங்கள் மாறினாலும் எங்கள் காலம் பொற்காலம் தான் ! மீண்டும் பார்க்கும் காலம் இல்லை நமக்கு😢
Hi anna nenkal nalla eallam suthikaduriyal aanal ealla sappadum vanki sappidiyaleithu eallam vanka kasu eappadi varukuthu valinaddu kasi vanki sappidinkal thaan
இந்த சுமூக நிலையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மூக்கை நுழைக்காமல் இருந்தால் நல்லது.
How is prices in Ceylon.
❤SANKAR ❤
❤FROM EUROPE
Good job
I came to Jaffna in 1967 from Uruthirspuram,
Feel like travel with you in Jaffna
மிக்க நன்றி ♥️
பாராட்டுக்கள்
Super தம்பிகளா,சரியாக 30 வருடம், A/L நான்கு பாடம் 100Rs.😂😂😂😂
தம்பி சங்கர் நீங்க சென்ற ஆண்டு ஒரு காணொளி போட்டீங்க இயற்கை உணவுகள் பெண்கள் தயாரிக்கும் காணொளி அதன் இணைப்பு தாங்க முடிந்தால்.
My people have to live happiest life in this world ❤
பலவிதமான புதியகட்டிடங்கள் யாழை இன்னும் நவீனமயப்படுத்தியிரிக்கின்றது. ஈழத்தமிழர்களாகிய நீங்களே தமிழ்மொழியிலான றொட்டி அல்லது வீச்சுறொட்டியை கேரளா மொழியிலான பறோட்டா என பறைசாத்தி அடுத்த சந்ததியினரின் தமிழ்ச்சொற்களை தயவுசெய்து மழுங்கடிக்காதீர்கள்.
Good city
Here is no Traffic Police. It. looks like Pondichery. Neat and beatiful.
Thank you for showing jaffna⚘⚘⚘
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️
Beautiful jaffna city in Sri Lanka
Chola samraj restaurant review podunga
யாழ் நகரின் உலா உற்சாகமாக இருந்தது , நகரில் வளர்ச்சி தெரிகிறது , தமிழ் சொந்தங்கள் ஈழத்தில் மேம்மையடைய தமிழ்நாடு நாகபட்டினத்திலிருந்து வாழ்த்துக்கள் ...
What the fcq is eelam
@@MiyuruRasoj a country
@@balakrishnankamesh2044 your last night dream?😂
@@MiyuruRasoj reality in the future ..
@@balakrishnankamesh2044 my ass😂
Thanks
Super 👌 👍 😍
Where is paulraj?
very good when we come to JAFFNNA I TALK TO YOY THANKS
மிக்கநன்றி
So beautiful place
Bro ippudi puttalam review pannunga please
கண்டிப்பாக, மிக்க நன்றி❤️❤️
Nangal pirandhu valarndha our parkkumpothu miha santhosam Jaffna naharam suththamaha alahana building amaiththu veethihalai suttha maha waippom Jaffna vil pirandha owwaru mahanukkum enrume enra our Jaffna enra perumai irukkawendum
Looks good
Bro negombo vanthu reviews pannuga bro❤
கண்டிப்பாக , மிக்க நன்றி❤️❤️
Thomothara vilas hotel irunthathu enga
குடிக்கிறவங்களுக்கு காசு கொடுக்காதீங்க தம்பி, சாப்பாடு வாங்கிக் கொடுங்க.
ஆனால் என்னமோ தெரியவில்லை, யாழ்ப்பாண நகரப்பகுதி வீதி ஓரங்களில் மரங்கள் இல்லாமலே இருக்கிறது. எந்த நகர்ப்புரத்தில் உள்ள வீதி ஓரங்களில் மரங்கள் உள்ளதோ அந்த நகரம் மிக அழகாக இருக்கும்.
யாழ்ப்பாணத்தில் இந்த முன்னேற்றம் யுத்தம் இருந்தால் இருக்குமா....
Yeah, much better than this
if we got separate country
but the current situation is not improvement, because people and youngsters like to move abroad tamil in the north is dying everyday
@@Vr-pl6pw they can get there seperate country from india , not from lanka
@@skipper2594
Why
What is the reason for that
Can you tell us
@@Vr-pl6pw bcz seperatists have no space in 🇱🇰
@@Vr-pl6pw bcz there are just 2 options
one country or no country
Perumal Kovil very famous For Purathaty Sani
Thanky Thamby
Jaffna Hindu college principal was my uncle.(VM.Asaipillai )🇨🇦🍁
அண்ணா எங்க உஊருக்கு வருவீங்களா ..
15:04
Still science hall la vasal la nika mudiyathu Anna😀
Comments podachonna namakku therinju intha veethikal ellaam verichodi kidanthathu thaan
Ninaivukku varum. Veethiyil pohum pothe melaal peerangi shell veechukkalum athanai thodarnthu
Vehamaai sellum vaahanangalum cycleskalum thaan ninaivukku varukirathu. Thanks for your video.
பழையன மாறி கட்டிடங்கள் புதிதாக மாறட்டும். ஊர் அழகாக மாறட்டும். தயவுசெய்து
தமிழை மறந்து மக்கள் மாறாமல் இருந்தால் அதுவே பெரிய விடயம்.
தமிழ் பொன்னான ஒரு மொழி. இப்போதெல்லாம்
தமிழர் பகுதிகளில் இருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று தமிழையே மறந்து போகிறார்கள்.
அந்த அளவில் எனது அனுபவத்தில் இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமது கலாச்சாரத்தை மறப்பதில்லை. வட இந்தியர்கள் இந்தி பேசுவார்கள். தமிழ்நாட்டு
மக்கள் தமிழ் பேசுவார்கள். ஆனால்.. நான் பார்த்த அளவில் நம் மக்கள் ஆங்கிலத்தில் பேசி தமது சந்ததியினரையும் தமிழை மறக்கடிக்க செய்கிறார்கள். வேதனையாக உள்ளது.
யாரேனும் வெளிநாட்டில்
தமிழ் வகுப்புகள் தொடங்கி தமிழை வளரும் தலைமுறையினருக்கு தமிழை கற்றுக் கொடுப்பது மிக சிறந்த பணியாகும்.
பிறவுண் றோட் நேரே போய் இருந்தால் என்ர வீடு பார்த்திருப்பேன். கலட்டி சந்தி பொறுக்க. 😢😢
Tamil makkal piece fulla irupadhai kettala romba romba santhoshama irrukku
Hi anna 👋
Colambo vida nalla iruku
❤❤❤
ஆங்கிலம் சொற்கள் கலக்காமல் உங்கள் கருத்துகளை பதிவிடவும் நன்றி
👌🙏
If ltte exist , what will be the situation of jaffna..No foods, No education , No life , No happiness..But will have war.
Please come forward to develop the country.
Invite for all tamil peoples
Enna bro ipadi maritu
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் கடை பெயர்கள் 90% அழகு தமிழ் ஆக இருந்தது அன்று ஆனால் இப்போ எங்கே தமிழ் ?
நல்ல கேள்வி......!!!
தமிழ் யாழ்ப்பாணத்திலும் மெல்லென சாகும்.....😂
உன்னைப் போல் பொட்டை களாள் எப்படி தமிழ் வாழும்.
Go and see Tamilnadu before commenting about Jaffna...Jaffna is much better
Tamilnadu Can be called Hindinadu or Englishnadu
what about tamilnadu
@@thavamt1776 சின்ன பிள்ளை தனமான வாதம்.
நான் ஈழ தமிழன் எனக்கு ஈழம் தமிழ்நாடு இரண்டும் தமிழ் தான் முதன்மை ஆக இருக்க வேண்டும் என்றே அவா.
தமிழ்நாட்டில் தமிழன் கையில் ஆட்சி அரசியல் நிர்வாகம் காவல் துறையினர் உளவு படை வணிகம் எதுவும் இல்லை
ஈழத்தில் தமிழர் ஆவது தமிழில் முதன்மை இடம் கொடுக்க வேண்டும்.
நீங்க கேட்டு இருக்க வேண்டிய கேள்வி உங்களை.
பின்வருமாறு
இங்கிலாந்து நாட்டில் பார்த்தால் இங்கு. ஆங்கிலம்
பிரான்சு நாட்டில் பார்த்தால் எங்கும் எதிலும் ஃப்ரெஞ்ச்
ஜெர்மன் நாட்டில் எங்கும் எதிலும் ஜெர்மன் மொழியில் தான் முதன்மை இடம் கொடுக்கும் நிலையில் தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் என்ன அடிமைகளா முட்டாள்களா போயும் போயும் அந்நிய சமஸ்கிருத மொழி பூசை வழிபாடு கோவிலில் வணிகம் எங்கும் ஆங்கிலம் போடும் அடிமை மன நோய்?