மிக்க நன்று. இவ்வாறான கலந்துரையாடல் நேர்காணல் மக்களுக்கு நல்ல விபரமாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நாட்டினை சீரளிதவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் பக்கம் நியாயம் கிடைக்கவேண்டும். இந்த நாட்டில் எல்லோரும் சமம் என்ற குறிக்கோள் கொண்டவரே எங்கள் தற்போதைய ஜனாதிபதி அவர்கள்.
பயனுள்ள தெளிவுபடுத்தல்கள்.வினாக்களும் விடைகளும் ,நடைமுறையில் மக்களிடம் காணப்படுகின்ற பல வகை ஐயப்பாட்டிற்கான தெளிவும் விளக்கமும் தரும் வகையில் அமைந்திருந்தது. நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அழகான நாட்டில் வளமாக வாழ.வாழ்க வளர்க வனமிகு இலங்கைமாதா.
Very honest way enough explanations given by Einstin. Thank you. We could guess our government handling serious matters now that's why old politicians are in fear and silent and also not talking. President's hunt should win soon God bless him & his government.
சரியான கருத்தை நல்ல கருத்து கூடுதலாக சிங்கள மக்கள் கட்சிதான் ஊழல் கூடுதல் சங்கம் முதல் ஊழலை அளிக்கட்டும் தமிழர் பிரச்சனைக்கு அர்ஜுனா கேள்வி கேட்க வந்துட்டா
You have very well explained why nobody from the Tamil speaking community was included in the "Clean Sri Lanka Team". I have great confidence in Hon. Anura, our current president; he will not make mistakes.😊
சிறுபான்மையாகிய எங்கலிர் பலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது அதனால்தான் நாங்கள் புறக்கணிக்கப் படுகின்றோம் என்னும் ஆதங்கத்தை முன் வைக்கின்றனர். இந்தத் தாழ்வு மனப்பான்மை இருக்கும் வரைக்கும் நாமும் முன்னேறமாட்டோம் நாடும் முன்னேறாது😢
Your explanation is good .why can't the government form an information team to educate the reasons for the essential things high costs. Low-level, poor srilankans need an unstanding as well as some financial support to deal with the day to day struggles .price increase of essential essential food costs.all they will notice, not the reforms but the sufferings their struggles and stress. If you want to get their continued attention and support, it is important for them to develop tolrence😢you need a good understanding with the srilankans like the way you won the election .clear communication and continuing the caring connection with the struggling srilankans is important as all these changes .balancing the government agenda is important.people can't suffer waiting for agriculture reforms .
லங்கா Sri ஊடகத்துக்கும் பதில் வழங்கியவருக்கும் முதள் வணக்கம் மிக அருமையான கேல்வி பதில் ஆம் எம் சிருபான்மை இனம் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஒரு முட்டால்கள் என்று தான் பெரும்பான்மை அரசியல் வாதிகள் நினைக்கின்றனர் அதுதான் இல்லை மாராக அவர்கள் அனைத்தையும் அரிந்தவர்கள் தெரிந்தவர்கள் நல்ல கல்வி மான்கள் இருக்கின்றன இருந்தும் அவர்களில் ஒரு குரை என்ன வென்றால் எம் இனத்திள் கூடூதலா சனத்தொகை இல்லை என்பதே இல்லா விட்டால் தட்போது பாருங்கள் எம்மிள் உள்ள ஆய்வாளர்களில் மதிப்புக்குரிய திரரு கோபாலப்பில்லை தர்மலிங்கம் பேராசி.ரியர் திரு நிலாம் டின் அரசியல் ஆய்வாளர் திரு கனேச மூர்த்தி பேராசிரியர் திரு மதிப்பிட்குரிய நேரு குணரட்ணம் திரு அருஸ் போன்ற இன்னும் எமக்கு தெரியாத பலர் இருக்கின்றார்கள் இவர்கள் கையில் ஆட்சி இருக்குமாயின் இந்த நாடு சிங்கப் பூர் என்ன அதற்கு மேல் 100 அல்ல கோடி மடங்கு நல்லா இருக்கும் சில சமயம் எனக்கு ஒரு ஆசை எவரும் இப்படி பட்ட புத்தி ஜீவிகல் இடம் நாடும் ஆட்சி அதிகாரமும் கிடைத்தாள் என்ன என்று
Tamil people worry about their representation because they suffered a lot since independence. But I believe that AKD will approach the issues on the basis of rule of law and due process.
Majority Sinhalese 75% they're capable of handling any situation and appointed any positions by the Government. We cannot expect always Tamils and Muslims should be appointed cannot accept.
இது யூனிபோம் (சீருடை) அல்ல. யாருக்கும் கட்சி கட்டாயப்படுத்தவும் இல்லை. நான் கமியூனிச கொள்கையில் கவரப்பட்டான் தோழர் சேகுவேரா தோழர் பிடெல் கஷ்ரோ போன்றவர்களை அதிகம் பிடிக்கும் கமியூனிட அதனால் நான் விரும்பி அணிகின்றோன். மற்றப்படி நீங்க நினைக்கின்ற எந்த காரணமும் கிடையாது.
தோழரே நீங்கள் உடுத்தும் உடையை பற்றி யாரும் வினவுகிறார்களா?? ஒருவருக்கு பிடித்த உடையை அவர் அணியும் சுதந்திரம் இருக்கின்றதல்வவா. எனங்கு பிடித்திருக்கிறது அணிகிறேன். வேறு எந்த விஷேட காரணமும் யாருடய கட்டாயமும் கட்டலையும் கிடையாது.
மிக்க நன்று. இவ்வாறான கலந்துரையாடல் நேர்காணல் மக்களுக்கு நல்ல விபரமாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
நாட்டினை சீரளிதவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் பக்கம் நியாயம் கிடைக்கவேண்டும். இந்த நாட்டில் எல்லோரும் சமம் என்ற குறிக்கோள் கொண்டவரே எங்கள் தற்போதைய ஜனாதிபதி அவர்கள்.
பயனுள்ள தெளிவுபடுத்தல்கள்.வினாக்களும் விடைகளும் ,நடைமுறையில் மக்களிடம் காணப்படுகின்ற பல வகை ஐயப்பாட்டிற்கான தெளிவும் விளக்கமும்
தரும் வகையில் அமைந்திருந்தது. நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அழகான நாட்டில் வளமாக வாழ.வாழ்க வளர்க வனமிகு இலங்கைமாதா.
தரமான கேள்விகளை கேட்டு தரமான பதில்களை வழங்கியமைக்கு இருவரிற்கும் நன்றி.
சகோதரர் .ஐனுஸ்டீன் அவர்கள்
ஆழமான கருத்துக்கள் மூலம்
எதிர்கால திட்டங்களை விளக்கு
கிறார்.வாழ்த்துக்கள்.bro.
நல்ல கருத்துக்களை பகிர்கின்றீர்கள் சந்சோசம் எனினும் செயல்படுத்தினால் நாடு முன்னேறும்
Very honest way enough explanations given by Einstin. Thank you.
We could guess our government handling serious matters now that's why old politicians are in fear and silent and also not talking.
President's hunt should win soon
God bless him & his government.
Many Thanks for your discussion guiding public to work with HE the President team to develop the country with God Blessings
Weldon sir god willbe with you all and your way
Good 🎉🎉🎉🎉
தெளிவானதும் உறுதியானதும் பரந்தசிந்னையுடையவிளக்கம்
அருமையான பதிவு சகோதரா
- தெளிவான விளக்கம் சகோதரர் அவர்களுக்கு,
∆∆ அஸ்ஸலாமு அலைக்கும்.
வாழ்த்துக்கள்.
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இந்த தம்பி மிக மிக அறிவானவர் இவரின் பல உரைகளைக் கேட்டுள்ளேன். பண்பாடு நாகரீகம் அவருக்கே மானிட அழகை கொடுக்கின்றது.
Noted
Very good suggestion.good speech
Thank you very much for both of you. Great advance explanation.
Excellent explanations together with well focussed action plan. The questioning is appreciated.
Very good speach
GOOD
சரியான கருத்தை நல்ல கருத்து கூடுதலாக சிங்கள மக்கள் கட்சிதான் ஊழல் கூடுதல் சங்கம் முதல் ஊழலை அளிக்கட்டும் தமிழர் பிரச்சனைக்கு அர்ஜுனா கேள்வி கேட்க வந்துட்டா
Good 🎉
Very good speach
You have very well explained why nobody from the Tamil speaking community was included in the "Clean Sri Lanka Team". I have great confidence in Hon. Anura, our current president; he will not make mistakes.😊
Comrade very clearly giving details
Good delivery.
தெளிவான கேள்விகளும் விளக்கமான பதில்களும்
மிக்க நன்றி❤❤❤🎉
Super
சிறுபான்மையாகிய எங்கலிர் பலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது அதனால்தான் நாங்கள் புறக்கணிக்கப் படுகின்றோம் என்னும் ஆதங்கத்தை முன் வைக்கின்றனர். இந்தத் தாழ்வு மனப்பான்மை இருக்கும் வரைக்கும் நாமும் முன்னேறமாட்டோம் நாடும் முன்னேறாது😢
Very good explanation. 😝
Thanks for the very well explained report from Mr. Einstein . He should take part in future videos and share his
knowledge.
❤
Great interview ❤❤❤❤❤
கெகலியவின் சொத்துக்கள் இன்னமும் அரசுடமையாக்கபடவில்லை,
Your explanation is good .why can't the government form an information team to educate the reasons for the essential things high costs. Low-level, poor srilankans need an unstanding as well as some financial support to deal with the day to day struggles .price increase of essential essential food costs.all they will notice, not the reforms but the sufferings their struggles and stress. If you want to get their continued attention and support, it is important for them to develop tolrence😢you need a good understanding with the srilankans like the way you won the election .clear communication and continuing the caring connection with the struggling srilankans is important as all these changes .balancing the government agenda is important.people can't suffer waiting for agriculture reforms .
என்னதான் இருந்தாலும் எல்லா இனமும் சேர்த்திருக்கவேண்டும் இவர் கூறுவது பிழை
❤❤❤❤
Very good
Great
நல்லவிடையம்.
Super 👍
Good morning ❤❤
Now after noon bro
லங்கா Sri ஊடகத்துக்கும் பதில் வழங்கியவருக்கும் முதள் வணக்கம் மிக அருமையான கேல்வி பதில் ஆம் எம் சிருபான்மை இனம் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஒரு முட்டால்கள் என்று தான் பெரும்பான்மை அரசியல் வாதிகள் நினைக்கின்றனர் அதுதான் இல்லை மாராக அவர்கள் அனைத்தையும் அரிந்தவர்கள் தெரிந்தவர்கள் நல்ல கல்வி மான்கள் இருக்கின்றன இருந்தும் அவர்களில் ஒரு குரை என்ன வென்றால் எம் இனத்திள் கூடூதலா சனத்தொகை இல்லை என்பதே இல்லா விட்டால் தட்போது பாருங்கள் எம்மிள் உள்ள ஆய்வாளர்களில் மதிப்புக்குரிய திரரு கோபாலப்பில்லை தர்மலிங்கம் பேராசி.ரியர் திரு நிலாம் டின் அரசியல் ஆய்வாளர் திரு கனேச மூர்த்தி பேராசிரியர் திரு மதிப்பிட்குரிய நேரு குணரட்ணம் திரு அருஸ் போன்ற இன்னும் எமக்கு தெரியாத பலர் இருக்கின்றார்கள் இவர்கள் கையில் ஆட்சி இருக்குமாயின் இந்த நாடு சிங்கப் பூர் என்ன அதற்கு மேல் 100 அல்ல கோடி மடங்கு நல்லா இருக்கும் சில சமயம் எனக்கு ஒரு ஆசை எவரும் இப்படி பட்ட புத்தி ஜீவிகல் இடம் நாடும் ஆட்சி அதிகாரமும் கிடைத்தாள் என்ன என்று
நீங்கள் முதலில் தமிழை ஒளுங்காகக் கற்றுக்கொள்ளுங்ள்😢
Tamil people worry about their representation because they suffered a lot since independence. But I believe that AKD will approach the issues on the basis of rule of law and due process.
𝚅𝚎𝚛𝚢 𝚐𝚘𝚘𝚍 𝚌𝚘𝚗𝚟𝚎𝚛𝚜𝚊𝚝𝚒𝚘𝚗.
#jvptamil #jvp #jvpsrilank #npp #npptamil #rataanurata #anurakumaradisanayaka #நாடுஅநுரவோடு #presiden
❤❤❤🎉🙏🥰💪
Majority Sinhalese 75% they're capable of handling any situation and appointed any positions by the Government. We cannot expect always Tamils and Muslims should be appointed cannot accept.
Definitely Will appoint brother
பேசும் போது நல்லாத்தான் இருக்கு பார்ப்போம்
Your Suggestions about Tamil speaking people are not included in the Rajapakse family's investigations seems acceptable.
Yarum arrest aawa maatanga saho
15/01/2025 வரை அவசரப்படாமல் இருங்க
Mr 10% க்கு உதவியவர் Mr.R தானே
RB 10% பழக்கி விட்டது
Awaruthaan evare, evaruthaan avarae.
ஆம்பத்துவருடம்மக்கள்வழமாகவாழப்பழகிவிட்டால்அரசைதொடர்ந்துநகர்த்திச்செல்லதற்கானவாய்ப்பைநிட்சயம்கொடுப்பார்கள்மாற்றமில்லைதோழரின்பெறுமதியானவிளக்கத்தைக்கேட்டுபெருமைப்படுகின்றோம்எப்போதும்எமதுநன்றிகள்
Fcid not fccid
@voice of tamil
Please🙏 if you don't mind please tell me where your uniform is from. If you can where your uniform why can't we wear ours.
Amama ithu ena kodumai. Veravansa before and after had the ministry post . Ithu patrium arualam parunko.
Bacround music too loud
Dey dey yaruda neengallam 😂😂😂
ua-cam.com/video/e0n8J9sdIFg/v-deo.html
குரங்கும் அப்பமும் கதையை சொல்லி விட்டு போய்விட்டான் இதைவிட குரங்கும் தொப்பியும் கதையை சொல்லி விட்டு போயிக்கலாம்
தமிழ் முசிலிங்களில் திறமையானவர்கள் இல்லையா மற்றைய அரசாங்கங்கலும் இப்படியே செய்தர்கள்,துறோகம் இந்த அரசாங்கத்திலும் தொடர்கிறதே அதுதான் கவலை😢
Kallarthan kuda
Thamilarhalukku mukkiyamana pathawihal kodukkapadathu enru neenga munnerae solliyirundhal makkalukku neengal yaar enru therinthirukkum, ippo dhideerinru inthamudiwu thurahamanathu. Sahodarar Anurawukku arambam 100% enraal ippoluthu makkal theerpu 75%.
Joker 😂😂
No vedio just talking
கானி
அப்போ
தமிழர்
இஸ்லாமியர் தகுதியற்றவர்களா..?
மொழிபேசும் இனம் என்பது தவிர்கமுடியா..?
தமிழ் மொழிபேசுவோர் யாரும் தறிழைத்தவர்கள் யாரும் இல்லையோ..?
The best comedy show as usual 🤪
👎🏾👎🏾👎🏾
Ethuvum nadakkathu verum nadaimuraiyum than nothing els
இந்த காமடியனனனை ஏன் போட்டி எடுத்திர்கள் சிறுபான்மையினரை புரகணிப்பதை சப்பைகட்டு
Who’s this joker
#சக்திசெய்திகள் #sakthitv #sooriyanfm #sooriyannews
நீங்கள் உங்கள் யூனிபோமே மறக்க முடியவில்லை என்றால் தமிழர்களின் அடையாளமும் யூனி போ மும் எங்கள் காவல் இயக்கமும் ஏன் இன்னும் தடைசெய்ய வேண்டும்
இது யூனிபோம் (சீருடை) அல்ல.
யாருக்கும் கட்சி கட்டாயப்படுத்தவும் இல்லை.
நான் கமியூனிச கொள்கையில் கவரப்பட்டான் தோழர் சேகுவேரா தோழர் பிடெல் கஷ்ரோ போன்றவர்களை அதிகம் பிடிக்கும் கமியூனிட அதனால் நான் விரும்பி அணிகின்றோன். மற்றப்படி நீங்க நினைக்கின்ற எந்த காரணமும் கிடையாது.
நீங்க ஏன் இப்பிடி ஒரு யூனிபோம்
தோழரே நீங்கள் உடுத்தும் உடையை பற்றி யாரும் வினவுகிறார்களா??
ஒருவருக்கு பிடித்த உடையை அவர் அணியும் சுதந்திரம் இருக்கின்றதல்வவா.
எனங்கு பிடித்திருக்கிறது அணிகிறேன்.
வேறு எந்த விஷேட காரணமும் யாருடய கட்டாயமும் கட்டலையும் கிடையாது.
இது JVPயூனிபோமா
இல்லை அப்படி எந்த சீருடையும் கட்சி அறிமுகப்படுத்தவில்லை. எனது விருப்பத்தின் பேரில் அணிகிறேன்.
#rjchanthru #tamilnews #tamilwin #bbctamil
#jaffnatanilnews
@meezan
Super 👍