மாறா அழகே தாய்மரியே குறையா அமுதே நீ முழுமதி-2 உள்ளம் உன்னைத் தேடி வந்ததே உன்னைக் கண்டு அன்பில் துள்ளுதே -2 விழிகளிலே பால்நிலா தினந்தோறும் திருவிழா 1.கானாவூர் புதுமை அதன் காரணம் நீயம்மா தூய்மையான உள்ளம் நீ தேவன் வாழும் இல்லம் கைஏந்தி வந்தோம் எம் குறைகேளுமம்மா தேவன் வாழும் இல்லம் நீ தேடிவந்த செல்வம் காணாத இயேசுவையையே தேடி அலைந்தாயே அம்மா தேடிவரும் எம்மையும் பாவையே கண்பாரும் விண்ணில் வாழும் உம்மிலே அன்பு கொள்ள மெல்ல மெல்ல சொர்க்க வாசல் திறக்குதே 2.இரவோடு இரவாய் நீ பாலகனைக் காத்தாய் இரவுநேர வழியில் மன இருளின் வெளிச்சம் நீயே ஏரோதின் வாளை இறையருளாலே சாய்த்தாய் அருள்நிறைந்த மரியே நீ இறைவன் தந்த வழியே கல்வாரி மலைமீது நெஞ்சம் தவித்தாயே அம்மா தேவனவன் அருட்கரம் பூவுலகின் அடைக்கலம் கோடி மின்னல் மின்னுதே உந்தன் புகழைச் சொல்ல சொல்ல உம்மில் எங்கும் பூக்குதே( மாறா அழகே )
ஒவ்வொரு வரியும் கருத்தாழமிக்கவை. இசையமைப்பு பிரமாதம். Fr.பன்னீர்செல்வம் அவர்களை மிகவும் பாராட்டவேண்டும். சின்மயின் குரல் வளம் மிக மிக பிரமாதம். அடிக்கடி இப்பாடலைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்னை மரியாளைப் பற்றி தன்னுடைய இனிமையான குரலில் பாடி மகிமை சேர்த்த பாடகி சின்மயிக்கு வாழ்த்துக்கள்.கருத்தாழமிக்க பாடல் வரிகளை தந்த பாதர் பன்னீர் பன்னீர்செல்வத்திற்கும்வாழ்த்துக்கள்.
மாறா அழகே தாய்மரியே குறையா
அமுதே நீ முழுமதி-2
உள்ளம் உன்னைத் தேடி வந்ததே
உன்னைக் கண்டு அன்பில் துள்ளுதே -2
விழிகளிலே பால்நிலா தினந்தோறும் திருவிழா
1.கானாவூர் புதுமை அதன் காரணம் நீயம்மா
தூய்மையான உள்ளம் நீ தேவன் வாழும் இல்லம்
கைஏந்தி வந்தோம் எம் குறைகேளுமம்மா
தேவன் வாழும் இல்லம் நீ தேடிவந்த செல்வம்
காணாத இயேசுவையையே தேடி அலைந்தாயே அம்மா
தேடிவரும் எம்மையும் பாவையே கண்பாரும் விண்ணில் வாழும் உம்மிலே
அன்பு கொள்ள மெல்ல மெல்ல
சொர்க்க வாசல் திறக்குதே
2.இரவோடு இரவாய் நீ பாலகனைக் காத்தாய்
இரவுநேர வழியில் மன இருளின் வெளிச்சம் நீயே
ஏரோதின் வாளை இறையருளாலே சாய்த்தாய்
அருள்நிறைந்த மரியே நீ இறைவன் தந்த வழியே
கல்வாரி மலைமீது நெஞ்சம் தவித்தாயே அம்மா
தேவனவன் அருட்கரம் பூவுலகின் அடைக்கலம்
கோடி மின்னல் மின்னுதே
உந்தன் புகழைச் சொல்ல சொல்ல
உம்மில் எங்கும் பூக்குதே( மாறா அழகே )
ஆமென் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு வரியும் கருத்தாழமிக்கவை. இசையமைப்பு பிரமாதம். Fr.பன்னீர்செல்வம் அவர்களை மிகவும் பாராட்டவேண்டும். சின்மயின் குரல் வளம் மிக மிக பிரமாதம். அடிக்கடி இப்பாடலைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
Thank u
@@TamilCatholicChannel very nice
😢❤❤❤😮❤❤😮😮😢
Nanum
அன்னை மரியே, மதாவே உன் நாமம் வாழ்க...
இயேசுவுக்கு புகழ்.....
அன்னையின் இந்த பாடலை ஒரு ஆயிரம் தடவையாவது கேட்டுருப்பேன் மரியே வாழ்க ஆவே மரியா
Please play the video.
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mariyae vaazhga 🙏🙏🙏🙏🙏🙏
🌏💯Madha 💞Amma ✝️🙏👑❤
இந்த பாடல் வரிகள் என்சோகம் மறந்து நம்பிக்கை சந்தோசம் பிறக்கிறது தேவனுக்கு நன்றி.எம்ஜி.
My favourite song romba romba pidicha song daily itha kekama iruka maten avlo pidikum ❤️❤️❤️❤️
Super song
Ave Maria ❤️ 🙏
ஐ லவ் யூ மாதா❤❤❤❤அன்னை தெரேசா மாதா
அம்மா அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏மரியே வாழ்க ♥️மரியே வாழ்க 🌹 மரியே வாழ்க 🥰மரியே வாழ்க 💞மரியே வாழ்க🌺 மரியே💐 வாழ்க மரியே 🥰வாழ்க 🌷மரியே வாழ்க 😘மரியே வாழ்க ♥️
மாதா என் உயிர்
Very ery nice song semma voice god is great I love Jesus
Arputhamana song 🎵kekumpothe amma mariyal kuda pesunaathiri oru feel super
அன்னையே வாழ்க 💖🙏
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏
Marije vazlaga
மரியே.வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂
மரியோ வாழ்க வாழ்க வளமுடன்
Praise the Lord father very nice song thank you so much father ❤❤❤❤ Ave Maria ❤❤❤❤
மரியே வாழ்க எங்கள் அன்னையே வாழ்க எங்கள் பாதுகாப்பே எங்கள் தஞ்சமே எங்கள் ஆதரவே எங்கள் சகாயமே அம்மா மரியே வாழ்க வாழ்க வாழ்க தாயே . ❤
💙🤍 -😇😍- 💙🤍
Mariye vaazhga🙏🙏
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
❤❤
🙏🙏🙏
Glory to Annai Maria Amen Amen ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🙏🙏🙏🍀🍀🍀🙏💗🙏💗🙏💗🙏💗🙏💗🙏💗🙏💗🙏💗
அன்னை மரியாளைப் பற்றி தன்னுடைய இனிமையான குரலில் பாடி மகிமை சேர்த்த பாடகி சின்மயிக்கு வாழ்த்துக்கள்.கருத்தாழமிக்க பாடல் வரிகளை தந்த பாதர் பன்னீர் பன்னீர்செல்வத்திற்கும்வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a beautiful song even though I don't know the meaning completely I love love this beautiful song❤❤❤love from Kerala
Eththina mura keddaalum Manam sagikithu illa Rompa assirvaathamaa manathukku nimathiyaa irukku amen amma❤
மரியே வாழ்க
சூப்பர் மா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சின்மயி
Heart touching lovely somg
I LOVE MY MOM. RONALD FERNANDO
நல்ல இசையமைப்பு. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
விழிகளில் பால்நிலா தினந்தோறும் திருவிழா ❤❤❤❤❤❤❤❤ இந்த பாடல் பாடிய பெண் இனிமையான குரல்
Chinmayi mam cute voice❤❤❤❤
மரியே.வாழ்க.வாழ்க.வாழ்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏
Invest in gold என்பதில் ஒரு சிறிய திருத்தம் Invest in God என்பதுதான்.
I love you amma
உண்மையான அழகு நீங்கள் தான் உங்கள் பெண்மை ❤❤❤❤
I love my jesus
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
அழகு தான் அம்மா பாடல் மிகவும் 💞💞🙏🙏
Wow what a beautiful and meaningful song
Mariye vazhga🙏💝💘💓💗💕💞❣️♥️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏
அலெக்சாண்டர் ரா. காலை நேரத்தில் இந்தபாடலை கேட்க்கும் போது அன்னையின் அருகில் இருப்பதை போன்று உனர்கிரேன் ஆமென்
Very good Song 🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல்❤️😍💖
Romba thanks madhavuku kodi nanri
மரியே.வாழ்க❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
ஃபாதர் உங்கள் பாடல் கேட்டாள் மனதில் நிம்மதி சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏
Amma thaye nalla padiya kulanthai pirakanum
பாடல் வரிகள் அருமை கேக்க மனசுக்கு அவ்வளவு நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது மாற அழகே அன்னை மரியே வாழ்க
Mmmmmmm❤❤❤❤❤ amma mariye
Ave Maria ❤❤❤❤❤❤❤
மரியே வாழ்க
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
❤
Ave Mariya🙏
Praise the lord Jesus daddy thank you for all your help mother Mary thank you for all your help pray for us always be with us always amen
மிகவும் மென்மையான குரல் ❤
Thank you Rev, Fr. Panneerselvam for this beautiful song about our loving Mother mary.
God bless you
Thank you Chinmayi for your singing in sweet voice.
I LOVE YOU MY MOTHER.. f Ronald fernando. Sri lanka
❤❤❤❤❤❤❤❤
Awesome song 🎵 ♥️
Ammaa
அம்மா அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏 மரியே வாழ்க ♥️ மரியே வாழ்க 🌹
What a song❤ No words to say. Thank you Father. Ave Maria
இந்த பாடலை கேக்கும் போது இனிமையாக இருக்கு ❤❤❤❤❤
I love jesus
ஆமென் 🙏🙏🙏🙏🙏
Nice spiritual
I love this song very much 🎉🎉
சூப்பர்
தாயின் பெருமையைக் கேட்க கேட்க உள்ளம் மயங்கித்தான் போகிறது!
I love our Amma
Highly Marvelous to hear.Thanks
Ave Maria ❤️
Father Praise the lord 🙏
Nice words
மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது 🙏
Thank you father 🙏
Super song 🎵 👌 ❤️
Mathave enaku manasu megaum kastama iruku😂😂😂😂
Good song 🙏🙂
🎉🎉
❤❤❤
Beautiful song dear father. Hearty Congratulations to you and your team!
Thank u
😊
மரியே வாழ்க.....இந்த பாடலை பாடும் பாடகர் பெயர் என்ன....பதிவு கொடுங்கள்,,,,,
Chinmayi
❤
Which place
❤❤❤😂. ❤😂
❤
🫥
Cv
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏
மரியே வாழ்க
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏