🌱2 ஏக்கருக்கு நீர்💦 பாயச்ச முடியல, இப்போ 21 ஏக்கர் பாய்ச்சும் அளவுக்கு தண்ணீர் வந்திருச்சு...

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2023
  • 🛑Part - 2 : • 🌿ஜப்பானிய விவசாய முறைய...
    For Advertisement : +91 99624 80690
    Gmail : udhairaja77@gmail.com
    உங்கள் விவசாயம், பண்ணை மற்றும் கால்நடைகள் சார்ந்த தகவல்களை நமது சென்னையில் ஒளிபரப்ப +91 99624 80690 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
    ___________________________________
    Follow My Social Media Pages
    Facebook : / smartvivasayii
    Instagram : / smart_vivasayi
    Thread : www.threads.net/@smart_vivasayi
    Moj : mojapp.in/@smart_vivasayi
    ___________________________________
    Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi permaculture,permaculture design,permaculture gardening,swales permaculture,permaculture farm,swales,permaculture water design strategies,what is permaculture,permaculture principles,permaculture learning,permaculture video,permaculture design course,permaculture (website category),swale,permaculture water systems,permaculture homestead,permaculture water management,permaculture keyline water systems,permaculture water pond Water Management,Benefits of Water Management,Conversation of water crisis chennai,water leakage,water problem in tamil nadu,water problem in chennai,water management in israel,water management in agriculture,water management in singapore,water shortage in india,wastewater management,sewage waste management,sea water plant in india,tamil nadu water problem,tamil nadu water problem solution,drought in india,water in tamil,water management in tamil irrigation,irrigation system,drip irrigation system,drip irrigation,sprinkler irrigation,irrigation system for farming,how to install drip irrigation system,different types of irrigation systems in agriculture,agriculture irrigation system,agriculture irrigation,sprinkler irrigation system,gun sprinkler irrigation system,gun sprinkler,irrigation system for agriculture,types of irrigation,types of irrigation systems in agriculture,irrigation system in agriculture sprinkler,raingun,sprinkler irrigation system,drip irrigation system,drip fittings,filters,ball valves,air release valve,pressure release valve,dripers,irrigation installations,butterfly sprinkler,agriculture sprinklers,pvc pipes,Hdpe pipes Integrated Rainwater Harvesting arecanut coconut and fish farming,kambalimoole,kambalimoole farms,integrated farming,integrated farming system model,integrated fish farming,integrated arecanut farming,integrated coconut farming,coconut farming techniques,coconut farming,arecanut farming,rainwater harvesting,rainwater harvesting system,fish farming,fish farming business,fish farm,barren land to agricultural land,dryland agriculture,dryland farming,farming akshayakalpa,#akshayakalpafarm,#akshayakalpaproducts,#akshayakalpafarmvisit,#akshayakalpaorganic,akshayakalpa organic milk,#akshayakalpaceoshashikumar,#akshayakalpafarmfreshorganicmilk,#krushiparichaya,#hainugarike,#jafarabadibuffalo,pooriyambakkam,#natikoli,#hallikar,#sheep farming,#organicjaggery,#pure_freshorganiccowmilk,organic farm,organic ghee,organic milk,#agriculture,#goatfarming,journey of organic panner,#dairyfarming,#tumkurtourism,organic paneer,organic cheese

КОМЕНТАРІ • 106

  • @amuthal3766
    @amuthal3766 10 місяців тому +38

    அலட்டாமலும் , கர்புர் என்று உறுமி காட்டாமலும் , தெளிவாக பேசுகிறார். இவர் சரியான மேலாளர் மற்றும் டிரைனர். வாழ்த்துக்கள் தம்பி.

  • @sankarankr7802
    @sankarankr7802 10 місяців тому +14

    அருமை. இதில் தேவையானது உடல் உழைப்பை கஷ்டமானது நினைக்காமல் நல்ல பலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்து வருவது தெரிகிறது. இவர்களைப் போல நிறைய நபர்கள் முன் வந்தால் தரிசாகக் கிடக்கும் பல லட்ச கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனுக்கு வரும்.

    • @palanivelunachiappan8658
      @palanivelunachiappan8658 4 місяці тому

      தரிசு நிலத்திலும் விவசாயம் செய்ய அரசுஉதவுகறது தரிசு ( தரிசுநில மேம்ம்பாட்டுத்திட்டம்) உங்க பகுதி விவசாய அதிகாரிகள் வசம் பேசுங்க.

  • @user-ram06
    @user-ram06 10 місяців тому +23

    சூப்பர் சார்.காலையில் பார்த்த முதல் வீடியோ மனநிறைவாக உள்ளது.. விவசாயம் செய்வோம் மண் வளம் காப்போம்

  • @JmoneshJmonesh-fv6ut
    @JmoneshJmonesh-fv6ut 10 місяців тому +88

    எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் நிலம் இல்லை

    • @Adz101
      @Adz101 10 місяців тому +1

      Acre 17lakh

    • @umamaheswari604
      @umamaheswari604 10 місяців тому

      @@Adz101 where?

    • @umamaheswari604
      @umamaheswari604 10 місяців тому +3

      Even for me

    • @muniyappan6983
      @muniyappan6983 10 місяців тому +6

      Manasu vai bro vangiralam give hard work

    • @jenijai5723
      @jenijai5723 10 місяців тому +6

      நண்பா என் கிட்ட இடம் இருக்கு ஆனால் தண்ணீர் இல்லை.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 4 місяці тому +3

    இப்பத்தான் IT ஐ விட விவசாயம் சிறந்த்து என கருதி இளைஞர்கள் விவசாய ம் செய்ய முன்வருவதை காணமுடிகிறது. என்றாலும் அரசு இதனை நன்கு கவனித்து இடைத்தரகர்களை களந்து குறைந்தவிலை நிர்ணயம் செய்யவேண்டி நடவடிக்கைகள் எடுத்தால் நாடு உருப்படும்.

  • @mohamedarif3979
    @mohamedarif3979 10 місяців тому +6

    நல்லது நாட்டுமாடு வைத்திருந்தால் இன்னும் சிறப்பு....

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 Місяць тому

    மிக மிக உதவும்,சிறப்பான செயலும் ,பதிவும்,,drnanda..

  • @SuperCoolJC
    @SuperCoolJC Місяць тому

    Arpudam. Migavum arumaiyana Pani. Valga valamudan

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x 10 місяців тому +4

    விவசாயி....அண்ணனுக்கு 💐💐💐

  • @avrchannel5219
    @avrchannel5219 Місяць тому

    இவரது செயல்முறை மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் ஆகவே வைக்க வேண்டும்

  • @arunachalamvalliyanantham9828
    @arunachalamvalliyanantham9828 10 місяців тому +1

    WOW........ LOVELY........ LOVELY.......... LOVELY...........I'm Nature lover..........You are a Brilliant Farmer

  • @arasipbabu1010
    @arasipbabu1010 10 місяців тому +5

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @selvamg4244
    @selvamg4244 10 місяців тому +4

    விவசாயம் காப்போம் ✨🌾

  • @firebrother
    @firebrother 10 місяців тому +2

    👍

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 4 місяці тому

    Good for hear

  • @mrtonyjaasai9382
    @mrtonyjaasai9382 9 місяців тому +6

    மதுராந்தகம் ல தண்ணீர் பஞ்சம் அ டேய் நீங்க பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்லுவிங்களா மதுராந்தகம் ஏரி எத்தனை கிலோமீட்டர் பரப்பளவு தெரியுமா google a search pannu

  • @balaji.1985
    @balaji.1985 10 місяців тому +1

    Super plan

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 місяці тому

    ..................உயர்ந்தவர்களால் மட்டுமே,
    உயர்த்த முடியும்.

  • @ChandrasekharG-lg5tt
    @ChandrasekharG-lg5tt 2 місяці тому

    Supper plan sir l am foloving

  • @deadsecurity3425
    @deadsecurity3425 2 місяці тому

    God bless you ❤

  • @saranm6554
    @saranm6554 10 місяців тому +2

    இராமநாதபுரத்தில் எப்படி விவசாயம் செய்வது பற்றி வீடியோ போடுங்கள்

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  10 місяців тому

      கண்டிப்பாக போடுறோம் நண்பா💚

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 10 місяців тому +3

    ஏரி கள் மாவட்டம்

  • @santyking3468
    @santyking3468 10 місяців тому +3

    Super

  • @rajkumars58
    @rajkumars58 10 місяців тому +4

    Very super bro rain water harvest and soil caring amazing

  • @NarendarNarendar-qq3bv
    @NarendarNarendar-qq3bv 10 місяців тому +1

    Super brother ❤

  • @sathyav1656
    @sathyav1656 10 місяців тому +2

    Eppadi registration pandrathu farm visit ku

  • @velelectricals4556
    @velelectricals4556 10 місяців тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉

  • @Kovai672
    @Kovai672 10 місяців тому +4

    How did you guys did the topography map? Any help how to get it done for a farm land economically?

    • @vp2777
      @vp2777 10 місяців тому +3

      You can use a clear water tube tied on two sticks and pour water inside the tube. Use this technique you can see where there is slop in your entire land and mark the high and low areas.

    • @anbarasu10
      @anbarasu10 10 місяців тому

      @@vp2777There must be some easy methods they used for precision

    • @umamaheswari604
      @umamaheswari604 10 місяців тому +1

      @@vp2777 Any video link for this demo? Pl. Share

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian 2 місяці тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @jayanthirani6378
    @jayanthirani6378 10 місяців тому +3

    Informative brother..

  • @murali7503
    @murali7503 8 місяців тому

    Nice 🎉

  • @Anbudansara
    @Anbudansara 10 місяців тому +3

    Mass idea💐💐💐💐💐💐💐🙏🙏 we are bought empty labd after that watching your videos I have a confidant ro improve my land 🎉🎉🎉🎉🎉🎉

  • @e.yuvarajyuva3911
    @e.yuvarajyuva3911 10 місяців тому

    Super❤

  • @Thalir
    @Thalir 10 місяців тому

    Super 👌

  • @josephalfred9211
    @josephalfred9211 10 місяців тому

    Om

  • @user-zp2jl8ip1d
    @user-zp2jl8ip1d 7 місяців тому

    ஒரு வேலி நிலம் என்று சொல்லுங்க

  • @kandhadaisreedharan4590
    @kandhadaisreedharan4590 10 місяців тому

    I like agri, but don't have land. Atleast before end of my life I would like to plant atleast 10 trees that too our country trees. Thanks for your lovely explanation. Keep going

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  10 місяців тому

      🫂💚🌱

    • @palanivelunachiappan8658
      @palanivelunachiappan8658 4 місяці тому +1

      Sirஈஸா நர்சரியில் தரமானமரக்கன்றுகளை ரூ3/ க்கு தருகிறார்கள், வாங்கி நட்டு பயனடையலாம்.நன்றி

    • @palanivelunachiappan8658
      @palanivelunachiappan8658 4 місяці тому

      சந்தனம் தேக்கு ஈட்டி ,செம்மரம்,உட்பட குமிழ்தேக்கு,வேம்பு,போன்ற நாட்டு மரங்களும் வி்கின்றனர்,நரில் சென்று பாருங்க.

    • @palanivelunachiappan8658
      @palanivelunachiappan8658 4 місяці тому

      நேரில் சென்றால்நல்லது,தரமான கன்றுகளை தேர்ந்ந்து எடுக்கலாம்.

  • @aerohasan1985
    @aerohasan1985 10 місяців тому +1

    Vera level bro

  • @SV-hr6uk
    @SV-hr6uk 10 місяців тому

    Anna superb next video upload pannuga

  • @tamiliniprem6595
    @tamiliniprem6595 10 місяців тому

    Uthaya I am Kirubhakaran tamil

  • @SuriyaSuriya-gk7fn
    @SuriyaSuriya-gk7fn 10 місяців тому +1

    Super bro 😘😍 love you

  • @jayasurya6125
    @jayasurya6125 10 місяців тому

    please upload part 2 video fast, waiting for it

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  10 місяців тому +1

      Sure Bro, it's Processing 🙌💚

  • @alinjinu9112
    @alinjinu9112 10 місяців тому +1

    Inspiring

  • @jagadhesan164
    @jagadhesan164 10 місяців тому +2

    Anna indha place sa paakka mutiyuma

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  10 місяців тому +3

      Yes Bro, This place located in Neerpair Village Chengalpattu

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h Місяць тому

    மஞ்சசோளத்தட்டு1000கத்தைஉள்ளது

  • @manikandand9172
    @manikandand9172 2 місяці тому

    Manager?

  • @lakshmisekar8967
    @lakshmisekar8967 3 місяці тому

    எவ்வளவு செலவு ஆச்சுன்னுனு சொல்லுங்க அண்ணே

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 10 місяців тому

    முழுமையான வீடியோ போடுங்கள் விரைவில்

  • @kishorekrish2496
    @kishorekrish2496 10 місяців тому

    🥲👍

  • @Adz101
    @Adz101 10 місяців тому

    21acre x 17lakh = 3cr 60lakh .. Avlo sothu vachi irukiya da

    • @umamaheswari604
      @umamaheswari604 10 місяців тому

      They are utising the wealth not idle land

    • @gg-mz9gh
      @gg-mz9gh 2 місяці тому

      This land fully leases land not own

  • @vijaysavkaka
    @vijaysavkaka 4 місяці тому

    I have unused 1.75 acre of land... Am very much interest to do farming. Can you guys guide me like how to begin with? Please let me know how to contact you

    • @kalav6478
      @kalav6478 Місяць тому

      Start with 1)small trees like
      papaya, curry leaf, drum stick , lemon, etc.
      2)some keerai & vegetables
      3) flowers for pollination
      4) herbal plants
      You will learn yourself.
      All the best.

  • @LakshmananKannan
    @LakshmananKannan 10 місяців тому

    ❤🎉, share farmer name, address, mobile phone number in description