- 224
- 12 703 946
Smart Vivasayi
India
Приєднався 3 лис 2018
Smart Vivasayi Channel is Based on Agriculture Content. An initiative to teach agriculture to the next generation. Agriculture is not a business it is a way of life.🌱
நஞ்சில்லா உணவை உருவாக்கும் நஞ்சப்பன் | Smart Vivasayi
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சப்பன் அவர்கள், பத்து ஆண்டுகள் IT துறையில் பணிபுரிந்து, 2018 முதல் முழுநேர இயற்கை விவசாயியாக மாறியுள்ளார். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் அனுபவம், எதிர்கொண்ட சவால்கள், வருமானம், மற்றும் சாதனைகள் பற்றிய முழு தகவல்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share செய்யுங்கள்!
🔔 மேலும் புது வீடியோக்களுக்கு Subscribe செய்ய மறக்காதீர்கள்
📞விளம்பர தொடர்புக்கு : +91 99624 80690
📩மின்னஞ்சல் : udhairaja77@gmail.com
மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com/channel/0029VaA7lIx30LKMwnBU9V3N
___________________________________
🟢எங்களில் மற்ற வலைதள பக்கங்கள்
Facebook : Smartvivasayii
Instagram : smart_vivasayi
Twitter : smart_vivasayi
___________________________________
Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming #OrganicFarming #NaturalFarming #SuccessStory #Agriculture #ITtoFarming #Erode #TamilVlog

Переглядів: 783
Відео
நிஜமான சுபாஷ் பாலேக்கரின் கனவு தோட்டம் - தலைவாசலில் தலைசிறந்த விவசாயி | Smart Vivasayi
Переглядів 6 тис.Місяць тому
சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுக்கா வெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு. கணபதி கடந்த ௧௫ ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது பண்ணை நிலத்தில் சுபாஷ் பாலேக்கர் எனும் விவசாய வல்லுனரின் அறிவுரைப்படி செலவில்லா விவசாயம் எனும் முறையை கையில் எடுத்து அதை நிஜமாகியும் காட்டியுள்ளார். இவர் தற்போதைய பண்ணையின் நிலைமையையும் தனது 15 ஆண்டு கால அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். ...
வாழைபழத்துல இவ்வளவு விஷயம் இருக்கா? - வாழை விவசாயி பகீர் தகவல்! | Smart Vivasayi
Переглядів 1,3 тис.Місяць тому
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கண்ணாமூச்சி எனும் கிராமத்தில் வசித்து வரும் இயற்கை விவசாயி திருமதி. தெய்வானை அவரின் விவசாய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். திருமதி. தெய்வானை : 6382864137 📞விளம்பர தொடர்புக்கு : 91 99624 80690 📩மின்னஞ்சல் : udhairaja77@gmail.com மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com/channel/0029VaA7lIx30LKMwnBU9V3N 🟢எங்களில் மற்ற வலைதள பக்கங்கள் Facebo...
30 அடியில் 3000 மரங்கள் - இயற்கை விவசாயத்தில் கலக்கும் நடுநிலை பள்ளி ஆசிரியர் | Smart Vivasayi
Переглядів 3,8 тис.2 місяці тому
30 அடியில் 3000 மரங்கள் - இயற்கை விவசாயத்தில் கலக்கும் நடுநிலை பள்ளி ஆசிரியர் | Smart Vivasayi
இயற்கை விவசாயம் பண்றேன்னு எல்லோரும் சிரிச்சாங்க, அதெல்லாம் மீறி ஜெயிச்சேன் | Smart Vivasayi
Переглядів 2,1 тис.2 місяці тому
இயற்கை விவசாயம் பண்றேன்னு எல்லோரும் சிரிச்சாங்க, அதெல்லாம் மீறி ஜெயிச்சேன் | Smart Vivasayi
லட்சங்களில் லாபம் தரும் ஐந்தடுக்கு விவசாயம் - விவசாயத்தில் ஒரு சாதனை பெண்மணி | Smart Vivasayi
Переглядів 22 тис.2 місяці тому
லட்சங்களில் லாபம் தரும் ஐந்தடுக்கு விவசாயம் - விவசாயத்தில் ஒரு சாதனை பெண்மணி | Smart Vivasayi
இந்த மாதிரி விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்தால் வெற்றி நிச்சயம் | Smart Vivasayi
Переглядів 1,2 тис.3 місяці тому
இந்த மாதிரி விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்தால் வெற்றி நிச்சயம் | Smart Vivasayi
🦠'ஆன்டி பாக்டீரியா' அடங்கியிருக்கும் பனை நார் ஆடை | Smart Vivasayi
Переглядів 82 тис.3 місяці тому
🦠'ஆன்டி பாக்டீரியா' அடங்கியிருக்கும் பனை நார் ஆடை | Smart Vivasayi
மாடு சாணம் போட்டா மட்டும் போதும் Automatic -ஆ ஜீவாமிர்தம் ரெடி | Smart Vivasayi
Переглядів 4,7 тис.5 місяців тому
மாடு சாணம் போட்டா மட்டும் போதும் Automatic -ஆ ஜீவாமிர்தம் ரெடி | Smart Vivasayi
Corporate to இயற்கை விவசாயம் - நல்ல வருமானம் தரும் வேளாண் மதிப்பு கூட்டல் | Smart Vivasayi
Переглядів 4,4 тис.5 місяців тому
Corporate to இயற்கை விவசாயம் - நல்ல வருமானம் தரும் வேளாண் மதிப்பு கூட்டல் | Smart Vivasayi
🍋டிராகன் புரூட், எலுமிச்சை விவசாயம் மற்றும் கோழி, மாடு, கோம்பை நாய் வளர்ப்பு | Smart Vivasayi
Переглядів 4,3 тис.6 місяців тому
🍋டிராகன் புரூட், எலுமிச்சை விவசாயம் மற்றும் கோழி, மாடு, கோம்பை நாய் வளர்ப்பு | Smart Vivasayi
2000 புறாக்கள், 9 குதிரைகள், காங்கேயம் நாட்டு மாடுகள் - வரதராஜன் ஒருங்கிணைத்த பண்ணை | Smart Vivasayi
Переглядів 24 тис.6 місяців тому
2000 புறாக்கள், 9 குதிரைகள், காங்கேயம் நாட்டு மாடுகள் - வரதராஜன் ஒருங்கிணைத்த பண்ணை | Smart Vivasayi
🐣சிறுவிடை கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் எவ்வளவுதான் கிடைக்குது? | Smart Vivasayi
Переглядів 10 тис.6 місяців тому
🐣சிறுவிடை கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் எவ்வளவுதான் கிடைக்குது? | Smart Vivasayi
🐕ஆள் இல்லாதப்போ வந்தா கண்டிப்பா கடிச்சுரும் - நாய்களில் இதுதான் ராஜா | Smart Vivasayi
Переглядів 8 тис.6 місяців тому
🐕ஆள் இல்லாதப்போ வந்தா கண்டிப்பா கடிச்சுரும் - நாய்களில் இதுதான் ராஜா | Smart Vivasayi
🍋இப்படி செய்தால் 1 கிலோ 120 வரை விற்கலாம் - சிறந்த எலுமிச்சை ரகம் இதுதான் | Smart Vivasayi
Переглядів 55 тис.7 місяців тому
🍋இப்படி செய்தால் 1 கிலோ 120 வரை விற்கலாம் - சிறந்த எலுமிச்சை ரகம் இதுதான் | Smart Vivasayi
டிராகன் புரூட் விவசாயம் உண்மையில் லாபம் தருகிறதா? முதலீடு & வருமானம் எவ்வளவு? | Smart Vivasayi
Переглядів 10 тис.7 місяців тому
டிராகன் புரூட் விவசாயம் உண்மையில் லாபம் தருகிறதா? முதலீடு & வருமானம் எவ்வளவு? | Smart Vivasayi
🍍கொல்லிமலை அன்னாசி விதை முதல் - அறுவடை வரை | Smart Vivasayi
Переглядів 5 тис.7 місяців тому
🍍கொல்லிமலை அன்னாசி விதை முதல் - அறுவடை வரை | Smart Vivasayi
🌳இந்த மரம் வைத்தால் மழை பெய்யுமா - அகரம் இயற்கை வேளாண் பண்ணை, கோவை | Smart Vivasayi
Переглядів 7 тис.8 місяців тому
🌳இந்த மரம் வைத்தால் மழை பெய்யுமா - அகரம் இயற்கை வேளாண் பண்ணை, கோவை | Smart Vivasayi
100% இயற்கை வேளாண்மை சாத்திய படுத்தும் கோயம்பத்தூர் விவசாயி | Smart Vivasayi
Переглядів 15 тис.8 місяців тому
100% இயற்கை வேளாண்மை சாத்திய படுத்தும் கோயம்பத்தூர் விவசாயி | Smart Vivasayi
🎏தமிழ்நாடு மீன்வளத்துறை கல்லூரியின் நேரடி பயிற்சி வகுப்பு 🐠| Smart Vivasayi
Переглядів 3958 місяців тому
🎏தமிழ்நாடு மீன்வளத்துறை கல்லூரியின் நேரடி பயிற்சி வகுப்பு 🐠| Smart Vivasayi
3000 மகோகனி🌳, 3000 தேக்கு🌴, 4000 மலை வேம்பு🪴 மற்றும் 5,000 விரால் மீன் வளர்ப்பு🐟 | Smart Vivasayi
Переглядів 10 тис.8 місяців тому
3000 மகோகனி🌳, 3000 தேக்கு🌴, 4000 மலை வேம்பு🪴 மற்றும் 5,000 விரால் மீன் வளர்ப்பு🐟 | Smart Vivasayi
தர்பூசணியில் இவ்வளவு பயன்கள் இருக்கா? 🍉 Watermelon farming Tips | Smart Vivasayi
Переглядів 3279 місяців тому
தர்பூசணியில் இவ்வளவு பயன்கள் இருக்கா? 🍉 Watermelon farming Tips | Smart Vivasayi
ஏலக்காய், கிராம்பு சாகுபடியில் இவ்வளவு லாபம் இருக்கா? - அசத்தும் கொல்லிமலை இளைஞர் | Smart Vivasayi
Переглядів 1 тис.9 місяців тому
ஏலக்காய், கிராம்பு சாகுபடியில் இவ்வளவு லாபம் இருக்கா? - அசத்தும் கொல்லிமலை இளைஞர் | Smart Vivasayi
🌴ஒரே மரத்துல 130 கிலோ மிளகு எடுத்திருக்கோம் - கொல்லிமலை மிளகு சாகுபடி நேரடி களஆய்வு | Smart Vivasayi
Переглядів 2,4 тис.9 місяців тому
🌴ஒரே மரத்துல 130 கிலோ மிளகு எடுத்திருக்கோம் - கொல்லிமலை மிளகு சாகுபடி நேரடி களஆய்வு | Smart Vivasayi
🦮தோட்ட காவலுக்கு சிறந்த நாட்டு நாய் - 🐕🦺புல்லி குட்டா முதல் ராஜபாளையம் நாய்கள் வரை🐕| Smart Vivasayi
Переглядів 1,2 тис.10 місяців тому
🦮தோட்ட காவலுக்கு சிறந்த நாட்டு நாய் - 🐕🦺புல்லி குட்டா முதல் ராஜபாளையம் நாய்கள் வரை🐕| Smart Vivasayi
🦆வாத்து வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் தருமபுரி இளைஞர்🐥 | Smart Vivasayi
Переглядів 20 тис.11 місяців тому
🦆வாத்து வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் தருமபுரி இளைஞர்🐥 | Smart Vivasayi
காங்கயம் கால்நடை அழகு போட்டிகள் - ஸ்ரீ சக்தி வேளாண் திருவிழா 2024 | Smart Vivasayi
Переглядів 3 тис.Рік тому
காங்கயம் கால்நடை அழகு போட்டிகள் - ஸ்ரீ சக்தி வேளாண் திருவிழா 2024 | Smart Vivasayi
🥭ஆச்சர்யமூட்டும் அதிசய மா வகைகள் | மா மரத்தில் இத்தனை வகைகள் இருக்கா?🪴 | Smart Vivasayi
Переглядів 3,5 тис.Рік тому
🥭ஆச்சர்யமூட்டும் அதிசய மா வகைகள் | மா மரத்தில் இத்தனை வகைகள் இருக்கா?🪴 | Smart Vivasayi
🐓அதிக லாபம் தரும் அசில் கிராஸ் கோழி வகை🐣 - பராமரிப்பு, தொழில் வாய்ப்பு, விற்பனை பற்றிய முழு விவரம்🥚
Переглядів 10 тис.Рік тому
🐓அதிக லாபம் தரும் அசில் கிராஸ் கோழி வகை🐣 - பராமரிப்பு, தொழில் வாய்ப்பு, விற்பனை பற்றிய முழு விவரம்🥚
🐓 நோய் பாதிப்பு குறைவு, முட்டை உற்பத்தி அதிகம், விரைவில் அதிக எடை லாபத்தை கொட்டி கொடுக்கும் கோழி🐣
Переглядів 67 тис.Рік тому
🐓 நோய் பாதிப்பு குறைவு, முட்டை உற்பத்தி அதிகம், விரைவில் அதிக எடை லாபத்தை கொட்டி கொடுக்கும் கோழி🐣
வாழ்த்துக்கள் 💐
வாழ்த்துக்கள் ..🎉
🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் .
சூப்பர் அண்ணா...🎉
வாழ்த்துக்கள்.
Contact details of teacher please
🔥🔥🔥
😊😊😊
Address???
Ivar contact number kedaikuma
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் கடைசி வரை சயனோ பாக்டீரியா எப்படி தயாரிப்பது என்று சொல்லவே இல்லை
Scientific விவசாய 💥
Super 💯
How many days valarpu intha kozhi
Sir ur contact number
வாழ்த்துகள் அருமை
Watermelon use pannalama
Manin uriye indha panamarmthan, nee saamy ya.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதை சாப்பிட வேண்டாம்
Try to plant and eat organically.
அப்படி அவசரம் அவசரமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு என்னதான் செய்ய போகிறார்கள் . இறுதியில் மரணத்தை தேடித்தான் இவ்வளவு அவசரம்
அருமையான பதிவு சார்
Location
Arumai
இயற்கை ஆர்வலர். நல்ல மனிதர் - நவநீதன் ஐயா, வாழ்த்துகள்.
❤congrats sir
10 லிட்டருக்கு எவ்வளவு மில்லி கலக்கணும்
மீனமிடம் முருங்கை தலைக்கு அடிக்கலாமா
21 acre manure for fruits and vegetables. ..monthly 40 gas cylinders...150 members food production is there ....300-350kg of Vegetables selling per month..others crops,cereals selling etc....I THINK WOW❤
அருமை... sir... வாழ்த்துகள்... Sir
🙏
எள்ளு பயன்படுத்தலாமா
இதை நம்பி யாரும் முதலீடு செய்ய வேண்டாம் இது எல்லாம் ஒரு ஸ்கேம்
விரால் மீன் ஜெயராமன் சொல்வதும் பொய்
இவர்கள் சொல்வதெல்லாம் பொய்
வாழ்த்துக்கள் 🎉 ம(ர)னம் போல் வாழ்க்கை 🎉
Super sir
Ne entha video edukka le irukkala
Super explanation, Talking openly and giving clear picture about dragon farming
ஒரு முறை தயாரித்த மீனமிலம் எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும்? நண்பரே
ua-cam.com/video/dtfvmS3ubK0/v-deo.htmlsi=daAnOSl4NZIocgbI
இது ஒரு ஹைப்ரிட் கோழி. அமெரிக்காவின் ரோட் ஐலான்ட் ரெட் கோழியை எகிப்தை சேர்ந்த ஃபாயுமி தோழியுடன் கிராஸ் செய்து உருவாக்கப்பட்டது.
1 கிலோ விலை எவ்வளவு ப்ரோ
Bro enga sale pandrathu
KISS THE GROUND
advertise ku number kudukra.Ivar number kudunga
Enna mathathil nada vendum
போன் நம்பர் போடலாம் பிரதர்