இதை காணும் போது நாமும் இதுபோல் செய்ய வேண்டும் அல்லது இதை செய்பவர்களுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு பேராசை மனதிற்குள் எழுகிறது அது காலம் தான் பதில் சொல்லும் நம்முடைய ரிட்டயர்மென்ட் லைஃப் அதுக்கு கை கொடுக்குமாக இருந்தால் ஒரு வேலை அதில் நாம் பயணிப்போம்When we see this, a greed arises in our mind that we should do the same or be with those who do this, only time will tell, if our retirement life is conducive to it, a job we will travel in it.
Amazing video all Tamil farmer should follow this Government can focus on this kind of development without any bribe collection no diseases Healthy life I really hate city life God pls give me this life to all people
Fully self sustained Hard to imagine we have such farms exist These farms need recognition for their outstanding effort from government They set standards Hats off and thank you @smart vivasayi for bringing this up
the main input is sunlight, everyone should know how to facilitate nature's power this is simple af but think what happen if everyone has everything they start to fight again with dump conceited thoughts related to god, race, religion and caste. And start to discriminate each other on basis of their wealth(which is actually nature's wealth ). so, you should have to suppress one thing called greed, jealous and should educate everyone to be humble and kind. however, our ancestor lives like this. but we ended up here, so the mistake they done was they don't educate kids. so, we have to be sure that we don't repeat it.
இவ்வளவு செய்தால் லாபம் உண்டா. இதில் இடத்தின் பராமரிப்பு செலவு எவ்வளவு இருக்கு அது மட்டும் போதாது ஆட்கள் பற்றாக்குறை ஒன்று இன்று இருக்கு. எப்படி சமாலிக்கீரார்கள்.
Dairy farming is not a profit making business. Milk rs.600 expense rs.300. if someone add labour expenses. And also these jersey breed won't give milk during summer.
விவசாயம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள whatsapp.com/channel/0029VaA7lIx30LKMwnBU9V3N இப்பொழுதே இணைந்திருங்கள்💚
நீங்க ஒரு பயிற்சி பட்டறை துவங்க வேண்டும். உங்களை போல இன்னும் நிறைய விஞ்ஞாயான விவசாயிகள் உருவாக வேண்டும். வாழ்த்துக்கள்.
சொந்தமாக தொழில் தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபர் ஆகி விடுவார் இவர்... எடுத்துக்காட்டு இந்த தொழிலும் அவர் பேசும் திறமையும்... வாழ்த்துக்கள் சகோதரர்.,.
எனக்கும் மாடுகள் வழக்கனும ஆசை ஆசையாய் இருக்கிறது ஆனால் பனம் இல்லை வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் 🙏
வளக்கனும்
பணம்
சூப்பர் அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை வேற லெவல் வாழ்த்துக்கள் அண்ணா
இது மாதிரி எல்லாரும் செய்ய வேண்டும். அதற்கு முன்பு வீட்டில் லே சிறிதாக பயிர் செய்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்
இதை காணும் போது நாமும் இதுபோல் செய்ய வேண்டும் அல்லது இதை செய்பவர்களுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு பேராசை மனதிற்குள் எழுகிறது அது காலம் தான் பதில் சொல்லும் நம்முடைய ரிட்டயர்மென்ட் லைஃப் அதுக்கு கை கொடுக்குமாக இருந்தால் ஒரு வேலை அதில் நாம் பயணிப்போம்When we see this, a greed arises in our mind that we should do the same or be with those who do this, only time will tell, if our retirement life is conducive to it, a job we will travel in it.
🫂💚💚💚
Etha evaru oru practical class adugallama
Vera level
Never give up 😊
Romba kastam bro
MA degree finish paniyachu 2 years aaguthu no job , unga farm la job kudutha kuda nalla irukkum , very super farm
வருகிற 19ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் வரவும் 🎉
@@Indirabanu enakum antha enam iruku.. Address please
Amazing video all Tamil farmer should follow this Government can focus on this kind of development without any bribe collection no diseases Healthy life I really hate city life God pls give me this life to all people
Superb we need farmers like this.
Seeman said this kind of agriculture only
Fully self sustained
Hard to imagine we have such farms exist
These farms need recognition for their outstanding effort from government
They set standards
Hats off
and thank you @smart vivasayi for bringing this up
🫂💚
@@Smart_Vivasayi@Smart_Vivasayi thumbnail entha app la bro ready pandringa tamil font la entha model la Varuma?
நானும் மாடு வைத்திருக்கிறேன் ஆனால் நஷ்ட்டத்தைதான் சந்தித்தேன். ஏன் என்றால் இவர் போல் அனுபவம் இல்லை.
ithai nambathirgal ithelam corporate panakara vivasyam
@@n.sivakumarsivakumar5237 correct brother full corporate
Evalo cent
Money required. No profit.
Voice மற்றும் பேசும் வேகத்தை சரி செய்யவும்.
மற்றபடி சிறப்பு❤
அருமையான பதிவு
Thanks Anna
Impressive
Please share your knowledge with budding youngsters
Wow great work bro ...
Amazing to watch!! You are a genuine source of motivation.
மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் பண்ணையின் விலாசம் மற்றும் உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா🙏
Well done brother
Very Good super 👌 👍
Very impressive 🎉great job. Congratulations
Good speech!
10 litre milk karakkum mattukku adar theevanam eppadi kudukkireenga sollunga bro
One of the great work 🎉❤ good job bro ❤🎉🎉🎉. All the best 🎉🎉❤❤❤
Excellent idea sir.
Clear explanation sir 🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤
ஐயா எனக்கும் மாட்டுப் பண்ணை வைக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது
அருமையான பதிவு கொஞ்சம் மெதுவாக சொன்னால் நல்ல இருக்கும்
இதனை தான் நாம் தமிழர் கட்சி கூறுகின்றனர்
Super sir❤
Super bro thank you
Good plan anna
Congrats anna
மாடும் மனிதனும் ஒன்று தான்... அதனால் பேச முடியாது அவ்வளவு தான்
Does we can fill the methain gas to fill for cylinder
Well explored...
Superb ❤
Super 👌 👍 😍
Great 👍🙏
Thank you 👍
Vanakkam bro. Neenga special classes etuthukitingala . ?
Anna
Silage making la fermentation evalo days cover la vachirukanum Anna
Good information sir
Super bro
Good 👍
Super brother.....
the main input is sunlight, everyone should know how to facilitate nature's power this is simple af but think what happen if everyone has everything they start to fight again with dump conceited thoughts related to god, race, religion and caste. And start to discriminate each other on basis of their wealth(which is actually nature's wealth ). so, you should have to suppress one thing called greed, jealous and should educate everyone to be humble and kind. however, our ancestor lives like this. but we ended up here, so the mistake they done was they don't educate kids. so, we have to be sure that we don't repeat it.
மதுராந்தகத்தில் எந்த ஊரில் உள்ளது அவருடைய தொலைபேசி எண் கொடுக்கவும்
இவருடைய தொலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா??
இவ்வளவு செய்தால் லாபம் உண்டா. இதில் இடத்தின் பராமரிப்பு செலவு எவ்வளவு இருக்கு அது மட்டும் போதாது ஆட்கள் பற்றாக்குறை ஒன்று இன்று இருக்கு. எப்படி சமாலிக்கீரார்கள்.
Super Anna
Enthupatty.......
R u ok....
மொத்தம் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது
Congratulations udhai🎉keep it up
Bro unga fram vanthu pakalama
Extraordinary explanation.
Neeyalam yaru da 😢😢😢
Appadi avan ena sollitan extraordinary nu soldra thoooooo
மாட்டு பண்ணைகு + தீவன பயிர்கு மட்டும் எத்தனை ஏக்கர் தேவைப்படும்
Dairy farming is not a profit making business. Milk rs.600 expense rs.300. if someone add labour expenses. And also these jersey breed won't give milk during summer.
Brother மாடுக்கு உடம்புல நிறைய நாய் உண்ணிகள் நிறைய உள்ளது. அதை எப்படி control பண்றது
வேப்ப எண்ணை வாங்கி தடவவும்
DOUBTS???????
1) Cooking for 150 people in a 21 acre farm?
2)800kgs of manure for 31 animals?
Suppar anna
Super
Subscribed gaint respect
🤩🫂💚
lucky cows
Bro namma etha make panni others gas company ku sales panna mudiuma 😅
உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது
Sir akshayakalpa organic ethanudai address send pannu sir
Bro pls tell this location i want to visit
etha seeman anna sona...
kekamataga
Tamilnadu full ipadi irutha Tamilnadu ipadi irukum.. think pani parugaa
❤
Exact farm location bro.
அருமை❤
Naatu maada
Hi video in jf 40 max chaff cutter price please
Super super super nalla idea
180 பேருக்கு சமைக்கிறாங்க என்றால் என்ன... அத்தனை பேரும் பண்ணையில் வேலை செய்பவர்கள்???
Super anna
itellam nadiamurai sathyam illathathu. corporate panakara vivasyam ithu....
Do they add mineral mixtures in concentration feed for cows?
🎉🎉
super but have land know
31 maatukku 800kgs saanamaa? So will one cow give more than 25 kgs per day?
Yes of course, An adult cow needs 20-25 kg of feed per day.
He said each cow feeds 30kg, so sounds about right.
இந்த பண்ணையாளரின் கைப்பேசி எண் பதிவு இடவு
இயற்கை என்று வியாபாரத்திற்காக பதிவு செய்து அதற்குமாறான முறைகளே பின்பற்றப்படுகிறது,
இயற்கை --- பால் ஒரு லிட்டர் 250 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் . முடியுமா ?
👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super bro..
🫰💚
Tamila solalam
30
Bro income sollava ella
Neega Nadu madula panalama ene neega Jessy madu la panuringa
Liter 70rs vaanga ready na , they will do it. Welcome (Enough consumers) are not ready
@@ManojKumarITtoFARMcrct ahh sonniga bro summa msg la vandhu naatu maadu valangunu solluvanga senji paatha than therium Vali
Input 00000 mmmmm
Etha paniya address or phone no send me நெருள்ள poi visiting panarthunu
சொந்தமாக வீடியோ எடுத்து போடணும் அடுத்தவன் வீடியோ எதுக்கு எடுத்து போடணும்
Yenna Video Brother ithu na shoot pannathutha yethu aduthavaga Video
சிமேன்ட் தறையில் மாடு இருக்கக்கூடாது
Nerthiyaana muraiyil valarkalam.. rubber meththaigal amaithaal kalnadaigalukku kayangal erpadathu!
Super brother🎉
Vanakkam bro. Neenga special classes etuthukitingala . ?
❤❤❤