Vaastu Basics | basic vasthu in tamil | வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து | அடிப்படை வாஸ்து

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2021
  • Vaastu Basics | basic vasthu in tamil | வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து | அடிப்படை வாஸ்து

КОМЕНТАРІ • 271

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 місяці тому +4

    சூப்பர் நண்பரே இதே மாதிரி தான் வீடு பிளான் கொடுத்து இருக்கிறார் இன்ஜினியர் கிழக்கு பார்த்த வாசல் 💯 உண்மை

  • @angulakshmibalusamy2644
    @angulakshmibalusamy2644 11 місяців тому +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +19

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @sridhark7160
    @sridhark7160 2 роки тому +1

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @SHSsha85
    @SHSsha85 Рік тому +1

    Thank bro intha doubt enakku irunthuchu ippa clear

  • @KingKavin1998
    @KingKavin1998 3 місяці тому

    Very easy to understand after watching this video Sir❤

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 Рік тому +1

    Very useful information

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 роки тому

    Thanks Birthar Om shanti

  • @ramanpitchaimuthu4227
    @ramanpitchaimuthu4227 2 роки тому

    super good information

  • @kalaimohan5421
    @kalaimohan5421 2 роки тому

    Romba easy ah solli tharinga

  • @shank629
    @shank629 4 місяці тому

    Great. Tq. Wat is the nxt best location for kitchen

  • @sundaramurthyknatarajan4015

    அருமை

  • @prabhucbz5453
    @prabhucbz5453 9 місяців тому

    Thank u bro

  • @balamuruganr8486
    @balamuruganr8486 2 роки тому +2

    Hi Bro I have site of 25*40 north facing
    1st floor la Agni moolai la 5*10 Apdingra alavu la bathroom vaikalama 5 feet north south 10 feet east west. Intha vayu moolai la irunthu Apdiye full ah bedroom varra mathiri. Please clarify

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 роки тому

    Thanks

  • @duraisamyn5851
    @duraisamyn5851 2 роки тому

    புரியும்படியானகருத்துநன்றி

  • @astroodvijayakumar5897
    @astroodvijayakumar5897 Рік тому +1

    Very good exlplanation.

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 2 роки тому +2

    Thanks for sharing

  • @gomathid578
    @gomathid578 2 роки тому +1

    for pooja room vasthu, kumbara Mulaj cross eruda?

  • @m.muthuvenkatesh4749
    @m.muthuvenkatesh4749 Рік тому +1

    Sir our house septic tank is north side and waste water tank in south will it cause problems

  • @nanthakumar2147
    @nanthakumar2147 Рік тому

    Super bro

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 4 місяці тому +1

    what about if its duplex house, first floor? Does the same vastu apply.. Because in floor duplex types of houses, first floor will not have hall, Kitchen and Puja room, but will only have bedrooms, bathrooms and Store room.. How to accommodate? Please make a video on that..

  • @SivaKumar-nd4lh
    @SivaKumar-nd4lh 2 роки тому +1

    supper gee

  • @kalaimohan5421
    @kalaimohan5421 2 роки тому +1

    Thank you sir

  • @user-kf2ye3dn2b
    @user-kf2ye3dn2b 3 місяці тому

    Nantry

  • @arasuvab2257
    @arasuvab2257 2 роки тому +1

    Sir septic tank size, sump size அதாவது நீளம், அகலம்,ஆழம்

  • @Muruganirukirar
    @Muruganirukirar 9 місяців тому

    Sir naanga veedu vaangaporam veedu south facing agni moolai keela sump iruku irukalam ha

  • @thegalataworld7254
    @thegalataworld7254 2 роки тому +2

    குபேர மூலை 10 அடி கோசா இருக்கிறது என்ன செய்யலாம்
    North facing house sir,
    Front 29
    Left and right side 37
    Back 40
    Please answer sir

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Рік тому +1

    What about stair case sir where to keep. Water tank munnala main door varalama

  • @sakthimaran1383
    @sakthimaran1383 Рік тому +2

    17' * 39' North side face eruku ,
    Hall 17' * 16' venum for work so,
    Kitchen, bedroom attach bathroom & comen bathroom venum epdi pannalam pls explain

  • @blacktiger9565
    @blacktiger9565 Рік тому

    🙏🙏🙏

  • @krishnakrish2193
    @krishnakrish2193 Рік тому +3

    Septic tank, water tank பற்றி சொன்னிங்க. பூஜை அறை பற்றி சொல்ல???

  • @rajeshhari8541
    @rajeshhari8541 Рік тому +1

    kupara mulai cross irunthal yenna palan
    ji

  • @nela4193
    @nela4193 2 роки тому

    Oru vele vayu mulaiyil neenga sonne matiri land athigama irukum pacchatil thirvu? Yethenum iruka sir?

  • @omsa844
    @omsa844 2 роки тому +1

    Hi sir north house plan 2door Esta and West side one shop kirani planning sir 35×15

  • @ramaiahsubramaniyan9992
    @ramaiahsubramaniyan9992 2 роки тому +1

    நன்றி

  • @kumaralingam2432
    @kumaralingam2432 2 роки тому

    👌

  • @karthikeyank4586
    @karthikeyank4586 2 роки тому +1

    South facing vasthu detail sir

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p Місяць тому

    Anna kilaku vadaku paguthi adayaamal corner site nallathaa corner site illama center la vaanguvathu nallatha

  • @yegneshwaranvs1797
    @yegneshwaranvs1797 2 роки тому

    Good

  • @meera.k3516
    @meera.k3516 5 місяців тому +1

    வாஸ்துவை பத்தி சொன்ன நீங்க பூஜை அறையை பற்றி சொல்லவில்லை

  • @sreebhadravaasthu
    @sreebhadravaasthu Рік тому

    Soooooooper

  • @lalithavijayakumar9853
    @lalithavijayakumar9853 4 місяці тому

    Therku paatha veetla kitchen eesani mulaila vekkalama

  • @srivas046
    @srivas046 2 роки тому

    What about building flat?

  • @sasikumarm5638
    @sasikumarm5638 2 роки тому

    SE toilet bathroom irrukalam sir.house North facing.

  • @archuvlog4264
    @archuvlog4264 2 роки тому +42

    இதுலாம் எனக்கு நம்பிக்கை இல்லை உழைப்பு
    நேர்மை நல்ல குணம் இது போதும்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      Eppothu vandhadhu appothu now

    • @aakashaakash741
      @aakashaakash741 2 роки тому +1

      💯💯💯

    • @archuvlog4264
      @archuvlog4264 2 роки тому +1

      @@aakashaakash741 👍

    • @aakashaakash741
      @aakashaakash741 2 роки тому +1

      @@archuvlog4264 ☺️

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      Sun Kelley Kel thonrre markeel marreyum adpolla kalai neleykaka eppothu panem appo now kalla valarchi yes vaathu vallerche now

  • @manoc422
    @manoc422 2 роки тому +1

    வடக்கு பார்த்த வாசற்படி கொண்ட வீட்டிற்கு வாயு மூலையின் உள்பகுதியில் மேலே பாத்ரூம் மற்றும் கீழே செப்டிக் டேங்க் அமைத்தல் சரியா

  • @veeramani6774
    @veeramani6774 2 роки тому

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @MrValavandk
    @MrValavandk 2 роки тому

    கிழக்கு மேற்காக உள்ள 5acre நிலத்தில் வெளி அமைக்க செவ்வக அமைப்பு கொண்ட வாஷ்தது road குளம் பாசன வாயி க்கால் மற்றும் வீடு மட்டு ஆட்டு கொட்டகை கோழி கொட்டகைகள் மெயின் gate அமைப்பு மற்றும் வைக்கோல் போர் , குப்பை குழி சிறப்பு பற்றி குரிப்பிடுக

  • @premasamayal8062
    @premasamayal8062 3 місяці тому

    Water tank mala nilaivasal varalama sir

  • @lakshmiart4558
    @lakshmiart4558 2 роки тому +2

    Southwest cross ah erunda

  • @vadivelureddissankaranredd1352
    @vadivelureddissankaranredd1352 7 місяців тому

    Sir outer bathroom wall (suvar) inaindhu varakoodadhu

  • @sureshvenketachary665
    @sureshvenketachary665 2 роки тому

    வடக்கு பார்த்த வீடு அளவு கிழக்கு மேற்கு 16 1/2 அடி வட்க்கு தெற்கு 36அடி இதில் வாசல் நிலை வைக்க கிழக்கு சுவரை ஒட்டி ஈசான்யத்தில் வைக்கலாமா அல்லது 1/2 அடி தள்ளி வைத்தால் சூரியன் சந்திரன் முடிந்து செவ்வாய் வந்துவிடும் என்கிறார்களே செவ்வாயில் நிலை வரலாமா ?

  • @balakrish476
    @balakrish476 2 роки тому +2

    வடக்கு பார்த்த வீட்டுக்கு மாடிப்படி எந்த பக்கம் அமைக்கலாம்

  • @Kavitha40135
    @Kavitha40135 Рік тому

    தென் மேற்கு மூலையில் உள்ள கார்னர் பிளாட் வாங்கலாமா ஐயா

  • @thangamuthaiyamuthaiya9605
    @thangamuthaiyamuthaiya9605 2 роки тому +4

    Sir therkku partha vasal374 sqft home room eppati pirippathu sir

    • @Tamil23
      @Tamil23  2 роки тому +2

      upload soon..

  • @rsabaribanu8229
    @rsabaribanu8229 2 роки тому +6

    If the house is west facing how the entrance can be kept in North East side

    • @Suresh-gq8vj
      @Suresh-gq8vj Рік тому

      U need to leave a space like veranda and keep entrance

  • @deeparamkumar1634
    @deeparamkumar1634 2 роки тому

    Sir main door link ple

  • @thilakam7907
    @thilakam7907 2 роки тому

    Thenmerkku cross how to rectify it

  • @vedhavasan402
    @vedhavasan402 2 роки тому +3

    What about right size of the Hall, Bedroom Etc.,

    • @Tamil23
      @Tamil23  2 роки тому

      watch this.. you can get answer... ua-cam.com/video/qAA38jpMveY/v-deo.html

  • @lowbatteryofficial2.044
    @lowbatteryofficial2.044 3 місяці тому

    அண்ணா எங்களோட வீடு 48 அடி உள்ளது 2 adi சேர்க்க பேஸ்மட்டதில் exra வா சேக்கலாமா

  • @kasthuryprasath5057
    @kasthuryprasath5057 2 роки тому +1

    வடக்கு வாசல் வீட்டிற்கு,
    குபேர மூலையில் 6"×4" என்ற அளவில் சாமி அறை அமைக்கலாமா?
    அந்த சாமி அறையில் சாமிகளை வடக்கு பார்க்க வைப்பது சிறந்ததா? கிழிக்கு பார்க்க வைப்பது சிறந்ததா?

  • @PriyaPriya-hd2nn
    @PriyaPriya-hd2nn 5 місяців тому

    East pathu vasal padi nenga sona athe amaipula vtu katrom but poojai room kitchenukum bedroomkum centrela vaikalam

  • @PriyaPriya-hd2nn
    @PriyaPriya-hd2nn 5 місяців тому

    Inthaa amaipula pujai room entha placela vaikaanum

  • @nandhinisri2265
    @nandhinisri2265 2 роки тому +1

    West facing house ku solluga sir

    • @Tamil23
      @Tamil23  2 роки тому +1

      Will upload soon

  • @k.g.f9545
    @k.g.f9545 2 роки тому

    Ok

  • @trajaraman847
    @trajaraman847 2 роки тому

    கிழக்கு பார்த்த வீடு தென்கிழக்கு மூலையில் வாசல் வைத்துள்ளோம் முதல் மாடியில் வாசல் எப்படி வைக்கலாம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமா

  • @AlameluG-hs4yk
    @AlameluG-hs4yk Рік тому +1

    Pooja room enga irukanum???????????

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @srinivasana9504
    @srinivasana9504 8 місяців тому

    Sir entha mulium velia iluthu povathu nallathalla

  • @kandhanthunaivelavaa
    @kandhanthunaivelavaa 3 місяці тому

    Veetu katta porom but veetu paakathula water tank iruku...ipo veetu kattalamah sir...

  • @jothi1535
    @jothi1535 2 роки тому

    ஐயா கிழக்கு தலைவாசல் கிழக்கு பார்த்த வீடு காண்பவுண்டு கேட் மேற்கு பக்கம் வடமேற்கு மூலையில் மட்டும் கேட் உள்ளது இது சரியா பதில் கூறுங்கள்

  • @Ramani143
    @Ramani143 Рік тому

    வடகிழக்கில் சமையல் அறை வைக்கலாமா

  • @Mr_Senthil
    @Mr_Senthil 2 роки тому +1

    Container house vacha vastu pesumanga?

  • @vetriengineer9385
    @vetriengineer9385 2 роки тому

    Theivamee..akni moolai la epdi bathroom vapinga...vetla ulavngala stomach related issu varum...aprm pooja room pathi solave ila atha epdi vetuku veliya vapingala

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br Рік тому

    தென்கிழக்கு மூலையில் செப்டிக் டேங்க் கழிப்பறை உள்ளது அதன் மேல் மேல் நிலை நீர் தெக்க தொட்டி வைக்கலாமா

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 4 місяці тому

    Atipipe entha pakkam vaikkanum Anna please

  • @the_kitchen_staff
    @the_kitchen_staff 2 роки тому

    Vastu pathi solringa but mukiyamana pooja room pathi soolaveilla

  • @devilifestyletips7429
    @devilifestyletips7429 Рік тому

    F we don't have Vasthu in our house what will happen..put one seperate video about this..we live in father inlaws house has no vasthu..but my husband don't want to move from own house to rented one..so he tells, vasthu is not important..but I faced lot of problem, fights, sacrificed my whole career when we entered this house..now all problem okay since I left my PhD being a perfect house wife..even they don't allow me as a professor..pls reply

  • @jacksparrow842
    @jacksparrow842 2 роки тому

    Vada kilaku facing plot ku video podunga ji

  • @ytctamil
    @ytctamil Рік тому

    ஜலமூலை மேல் 1st floorல் என்ன இருக்கலாம்

  • @Maharaja_4771
    @Maharaja_4771 2 роки тому

    நீங்கள் அப்லோட் செய்து வீடியோ பார்த்தோம் அது வடக்கு நோக்கி அமைந்த வீடியோ பதிவு செய்தீர்கள் தெற்கு நோக்கி எல்லாமே அமையும்படி செய்வது எப்படி மெயின் வாசல் அமைப்பது எப்படி

  • @karpagam3587
    @karpagam3587 2 роки тому

    Agni moolaiku velila South East la septic tank podalama

  • @joshuaraj1252
    @joshuaraj1252 2 роки тому

    Sir enga veetla vadamerku merku thisail septic tank ullathu but vada kilaku thisail attached bathroom ullathu esaniya moolail septic tank vaika koodathu bathroom vsikalamnu soldranga enapanalam ethachum pariharam iruka pls reply soon

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 роки тому +1

    Vadakka paatha veedu, enga family a poratti potruchu,
    Kizhakku paatha veedu super,
    Merku paatha veedu average

  • @arunpprakash7567
    @arunpprakash7567 Рік тому

    Second option தாருங்கள்

  • @user-qd4zd2gw6c
    @user-qd4zd2gw6c 3 місяці тому

    சார்.அக்னியில்.பாத்ரூம்.இருந்தாங்கா. பய்ப்பு. கன்னிமூலை.மற்றும்.ஈசானிய மூலை.வழியாகபய்ப்பு. செல்லாமா. இது.சரியான. தீர்வா.

  • @komarair3278
    @komarair3278 Рік тому

    Pooja room sir?

  • @aarthianbu7516
    @aarthianbu7516 Рік тому

    Vasthu is not a belief, it's a science pls don't ignore what you don't understand try to know the reason behind them

  • @RAKESHKUMAR-vj3gt
    @RAKESHKUMAR-vj3gt 11 місяців тому

    Agni moolai vendaam bothroom

  • @sudhakumar7680
    @sudhakumar7680 2 роки тому

    Diagonal direction flat tips

  • @krishkrish7405
    @krishkrish7405 2 роки тому

    தெற்கு பார்த்த மனைக்கு கிழக்கு பார்த்த வாசல் மனை 32க்கு 60 ஈசான்ய மூலைக்கும் ௮க்னி மூலைக்கும் நடுவே 6 ௮டி ௨ௗ்ௗ தௗ்ௗி படி வரலாமா தயவு செய்து
    reply பன்னுங்க

  • @srikanth8226
    @srikanth8226 4 місяці тому

    சார் வணக்கம் நீங்க வடக்கு பார்த்த மாதிரி வாசப்படி வைச்சா கரெக்டா இருக்குன்னு சொல்றீங்க ஆனா எனக்கு தெற்கு திசையில் ரோடு இருக்கு. நான் எந்த பக்கம் வாசப்படி வச்சா கரெக்டா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க

  • @nethragroups3198
    @nethragroups3198 2 роки тому

    Hi sir vanakkam. South face house. Vaayu moolai satru yetramaga irukirathu plot il. Atharku enna seithal nallathu.

  • @purushothpooja175
    @purushothpooja175 2 роки тому

    வணக்கம் ஐயா அவர்களுக்கு நாங்கள் வீடு கட்ட உள்ளோம் எங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்ததுடன் இந்த தை மாதத்தில்6.2.22 மற்றும் 7.2.22 முகர்த்தம் தேதிஎன்று தாங்கள் தான் எனக்கு தெளிவு தர வேண்டும் ஐயா அவர்களே

  • @vivekmvk7465
    @vivekmvk7465 2 роки тому

    Is it true?
    Scientific proof any

  • @thavamanichandrababu2367
    @thavamanichandrababu2367 25 днів тому

    தெற்கு பார்த்த வாசல் மனையடி இருந்தால் என்ன செய்வது

  • @myvox88
    @myvox88 6 місяців тому

    Sir very useful la irunthuchu but I have one doubt northeast la square ra cut agalama

  • @mrs16032007
    @mrs16032007 2 роки тому

    How about South West corner plot 40 West 60 south

  • @aptex3341
    @aptex3341 2 роки тому +2

    Sir
    North side house
    17^/10 Hall size
    Bathroom /pooja room which place
    Irukkavendum
    Thanks
    Sampath.R

    • @Tamil23
      @Tamil23  2 роки тому

      Will upload soon