Estimation of bricks for 10' x 10' room in Tamil | Calculation of bricks in Wall. TCT

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2020
  • Brick Calculator simple excel sheet
    link - • Estimation of bricks f...
    To get more updates follow our whats app channel
    whatsapp.com/channel/0029Va9D...
    What's app - wa.me/917010559505
    Er M.Boopathi - +91 7010559505
    Estimation of bricks for building by using plan in Tamil | Brick calculator excel sheet , TCT
    • Estimation of bricks f...
    Building Construction step 2 | Purpose of sand | பில்லர் குழி தோண்டியவுடன் மறக்காம இதை பண்ணுங்க TCT
    • Building Construction ...
    Base for Grade beam at ground level | நில மட்ட அளவில் grade beam அடித்தளம் எவ்வாறு அமைக்க வேண்டும்.
    • Base for Grade beam at...
    Basic essential things must be ready at site before starting நிலத்தில் தயாராக இருக்க வேண்டிய விஷயம்
    • Basic essential things...
    Building construction steps | Very very important things to be noted for Grade beam at ground level
    • Building construction ...
    Join our what's app group to get regular updates
    chat.whatsapp.com/J5rgotzT3j6...
    Our Services
    main service - Construction across Tamilnadu.
    Planning services - 2D floor plan, Structural designs & drawings, Elevation, Estimation
    சதுர அடிக்கு விலை பேசி வீடு கட்ட விடுவதால் ஏற்படும் சங்கடங்கள் | Misunderstanding under sq ft rate
    • சதுர அடிக்கு விலை பேசி...
    Don't start your Construction work without these 5 things | Important things to be prepared.
    • Don't start your Const...
    கட்டுமான பொருட்கள் விலையேற்றம். சுமூகமாக எ‌வ்வாறு அணுகலாம். Construction material price hike in 2021
    • கட்டுமான பொருட்கள் வில...
    100 அடி Compound wall கட்ட எவ்வளவு செலவு ஆகும்?
    • 100 அடி Compound wall ...
    செங்கல்(Bricks) வைத்து கட்டுவதற்கும் AAC Block வைத்து கட்டுவதற்கும் எவ்வளவு செலவு குறையும?
    • செங்கல்(Bricks) வைத்து...
    Labour contract முறையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். பயன் மற்றும் சிக்கல்?
    • Labour contract முறையி...
    Our other social media networks...,
    Telegram - bit.ly/3bTxb14
    Facebook page - bit.ly/3g9kORZ
    instagram - bit.ly/2z6KLB7
    Twitter - bit.ly/2TnKeSg

КОМЕНТАРІ • 535

  • @tctassociates
    @tctassociates  Рік тому +6

    ua-cam.com/video/TssTFV19hIE/v-deo.html
    1000 sq ft வீட்டிற்கு UPVC ஜன்னல் & மர ஜன்னல் எவ்வளவு வித்யாசம் வரும் ?Cost difference UPVC & wood

  • @bagavathijayakumar4178
    @bagavathijayakumar4178 4 роки тому +18

    எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு அருமை அருமை

  • @DVijay-kf9xw
    @DVijay-kf9xw 4 роки тому +4

    Super bro collagela koda ipdi calculation podanumnu solli tharala thank you so much bro

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 4 роки тому +151

    அருமையான, எளிமையான விளக்கம் தம்பி. பொறியியல் வகுப்பில் நடத்தாதை தாங்கள் எளிதாக நடத்திவிட்டீர்கள்.
    வளரட்டும் உங்கள் பணி!
    மிக்க நன்றி!!!

  • @shivanishivanyakuttys7188
    @shivanishivanyakuttys7188 4 роки тому +34

    2(10x10)=200,. 2( 8.5x10)=170 total -370 sqft,D =3x7=21,W =5x4=20, deduction. 370-41=329sqft. X (wall thk ).75= 246.75 c.ft. total wall area.

  • @balasubramanianrp2521
    @balasubramanianrp2521 3 роки тому +1

    அருமையான விளக்கம்.... அனைவருக்கும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது... நன்றி

  • @k.thangapandi4643
    @k.thangapandi4643 3 роки тому

    Very useful pieces of information, Thank u

  • @vijaydharsaun1777
    @vijaydharsaun1777 3 роки тому

    Simple explanation Good. LORD bless yoy

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic 3 роки тому +1

    Point to point ah solitinga bro 🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷⚘🌷⚘🌷⚘

  • @anandhakumarsundaram
    @anandhakumarsundaram 2 роки тому +11

    One cft = 12.5 brick so 246x12.5= 3075 nos ( including wastage ) 🙄✨️✨️✨️ thank you for detailed explanation.

  • @janoordeenaboobuker5018
    @janoordeenaboobuker5018 4 роки тому +9

    Thanks dear brother, since long time ago I had this question, thank you

  • @arkark2201
    @arkark2201 4 роки тому +1

    Very good work.. Hats off

  • @raguramvinith3824
    @raguramvinith3824 3 роки тому +1

    Arumai....clg ethuku ponanu therile...but ithu spra purinchu....

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 роки тому

    அருமையான விளக்கம்.. பாராட்டுகள்

  • @saranpandiansoundarapandia8374
    @saranpandiansoundarapandia8374 4 роки тому +3

    அருமை..

  • @jeyaramang2066
    @jeyaramang2066 3 роки тому +2

    Excellent. Civil work at layman's level

  • @samsinclair1216
    @samsinclair1216 4 роки тому

    Very useful...thank you

  • @sdwood9231
    @sdwood9231 4 роки тому +10

    சூப்பர் சார். அருமையான பதிவு

  • @baskaranbaskaran4331
    @baskaranbaskaran4331 3 роки тому

    Thanks.useful information.💐💐👍👍

  • @rathinaganesh1803
    @rathinaganesh1803 3 роки тому +1

    Tnk u tnk u nanba ,,,,u r teaching superr excellent

  • @sagayarajg2721
    @sagayarajg2721 4 роки тому +7

    Vgood,istead adding the cement mixtuer with brick,, u can calculate the total mixtue(kalavai cft) and subtract from tatal wall cft then divide by 1brick cft,u ll get total bricks

  • @vadivelp3536
    @vadivelp3536 3 роки тому +55

    தலைவா எளிய முறையில் 1×1=1சதுரடி 9செங்கல் 10×10=1சதுரம் 900செங்கல் 10×10=900, 900+900=1800, 8•6+8•6=17, 17×10=1530, 1800+1530=3330, செங்கல்கள் -கதவு+ஜன்னல்=மொத்த செங்கல்கள், 5×4+3×7=41, 41×9=369, 3330-369=2961✓✓

    • @tctassociates
      @tctassociates  3 роки тому +1

      Thanks

    • @antonysamysamy6839
      @antonysamysamy6839 Рік тому

      தம்பி இந்த இன்ஜினியர் தம்பி வந்து அவர் படிக்கிற காலத்துல அவருடைய ப்ரொபசர் அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆரம்ப நிலக்கல்வியை இதில் சொல்கிறார் இது சாதாரண கட்டிட மேஸ்திரி இலகுவாக கணக்கிடுவார் தம்பி நீ சொன்ன மாதிரி கரெக்டா கணக்கு சொல்வார் ஒரு நிமிடத்தில் சொல்ல வேண்டிய கணக்கு பல நிமிடங்கள் சொல்கிறார் சதுர அடிக்கு ஒன்பது செங்கல் என்பது சரியான முக்கால் அடி சுவருக்கு இது கரெக்ட் தான்

    • @GkDhanvi06
      @GkDhanvi06 Рік тому

      20*20 ku evelo sengal bro

    • @WorldzMovies
      @WorldzMovies 9 місяців тому +1

      10+10+10+10 = 900+900+900+900 = 3600 🤟

    • @RavikumarRavikumar-jp2xd
      @RavikumarRavikumar-jp2xd 8 місяців тому

  • @eswaranbharathy6100
    @eswaranbharathy6100 Місяць тому

    நல்ல பதிவு நன்றி

  • @subramaniansubramanian9712
    @subramaniansubramanian9712 4 роки тому +8

    Excellen demonstration
    as well as explanation
    God bless yoy

  • @yagappaphilominraj3761
    @yagappaphilominraj3761 2 роки тому

    Very good explanation.Thank you.

  • @akil00
    @akil00 2 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @ksmdfaizal1
    @ksmdfaizal1 4 роки тому +8

    1 cubic foot = 1728 cubic inch . To obtain cubic foot u have to divide . He missed that. But good information for beginners

  • @SURESHKUMAR-yg8tu
    @SURESHKUMAR-yg8tu 3 роки тому

    Very useful. Thank u sir. Expecting more

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 3 роки тому

    Thanks bro for the good information

  • @narayanan5092
    @narayanan5092 4 роки тому +1

    Romba Nandri sir

  • @balakrishnanduraisamy9590
    @balakrishnanduraisamy9590 3 роки тому +2

    Wow.. very simple and clear explanation without any repetition.. Explained like a school teacher
    Great.. I wish to see the other calculations like concrete mix, weight per cft, steel rod size requirement etc..

  • @thandapanithandu1509
    @thandapanithandu1509 3 роки тому +1

    Thank you bro tamil la solli koduthathukku

  • @veerabathiran4925
    @veerabathiran4925 3 роки тому

    Thank you sir god bless you

  • @slaveofallah2900
    @slaveofallah2900 Рік тому

    First unga video pathu than estimation start pannen ipo trainer ah iruken thanks tct

  • @paulpradeep5543
    @paulpradeep5543 4 роки тому

    Very Useful. Thank you

  • @ganagatharantharan2281
    @ganagatharantharan2281 3 роки тому

    அருமையாக சொல்லி தந்திரங்கள் நன்றி

  • @tsjchannel4023
    @tsjchannel4023 2 роки тому

    அருமையான தகவல்

  • @esakkimuthu2771
    @esakkimuthu2771 Рік тому

    Super thalaiva..
    Very easy to understand.. I could able to estimate our own dimensions based on this.
    Very nice.

  • @Roobans_World
    @Roobans_World 3 роки тому

    I am a final yr civil engineering student..... This will be useful to me. In. My site thank you for this video

  • @MohamedIbrahim-wl3ip
    @MohamedIbrahim-wl3ip 3 роки тому +1

    Thanks bro
    It's very useful.

  • @gopala5071
    @gopala5071 3 роки тому

    Very good & useful information thanks thampi

  • @arumugamp9902
    @arumugamp9902 3 роки тому

    தம்பி உங்கள் கருத்து எனக்கு உபயமாக உள்ளது. நன்றி

  • @kaviyar1933
    @kaviyar1933 4 роки тому

    Very nice video anna :)

  • @praveenkumarans6488
    @praveenkumarans6488 4 роки тому

    Really thanks sir

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 роки тому

    migavum arumai.

  • @devab283
    @devab283 4 роки тому +1

    Super Anna l like you this video

  • @agilanshanmugam9253
    @agilanshanmugam9253 4 роки тому

    Very good explanation.

  • @ajccader9556
    @ajccader9556 3 роки тому +1

    very nice sir, thanks ur tips, pls advice me, whats m.sand and p.sand and one unit means hw much measures/nos. ? thanks sir.

  • @lovebirdsraja8910
    @lovebirdsraja8910 4 роки тому +29

    தோராயமாக 1அடி நீளம் 2கல்×1அடிஉயரம் 3கல்=6கல். மொத்தம் 12அடி உயரம்×நான்கு புரம் அகலம் 40அடி=12×40×6=2880கல் கதவு பகுதியை கழிக்க வேண்டாம். It's simple calculate I think +/-100

    • @infinityTamilan
      @infinityTamilan 4 роки тому +1

      Why multiple 6

    • @selvamsanja5874
      @selvamsanja5874 4 роки тому +4

      தோராயமாக r1 அடி நீளம் 1 அடி உயரம் 3/4 அடி அகலத்திற்கு 9 செங்கல் வரும்

    • @karthickmuthusamy5531
      @karthickmuthusamy5531 4 роки тому

      2 kal 9"...so 30' ku tha brick poda mudium.... please calculate 1'...you are considered 9" only bro

  • @vsquad5655
    @vsquad5655 4 місяці тому

    Neenga nalaa irukanu Brother 😭🙏🏻romba nandri

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 4 роки тому

    Thanks super message

  • @aarrowaarrow...33
    @aarrowaarrow...33 2 роки тому

    நீங்கள் கூறியது சரியாக இருக்கும் ஆனால் சதுரடி அளவில் கூறினாள் எளிதாக புரியும் நன்றி

  • @Roobans_World
    @Roobans_World 3 роки тому +2

    Very very clear and usefull thanks a lot bro💖

  • @vijayakathiresan1
    @vijayakathiresan1 4 роки тому +1

    நன்றி

  • @hemamalini-944
    @hemamalini-944 3 роки тому

    Thanks Bro.

  • @balaraman684
    @balaraman684 3 роки тому +1

    சூப்பர்

  • @fakrudinahmed5141
    @fakrudinahmed5141 4 роки тому +1

    What is the wall thickness one brick wall are two brick wall. Generally we construct two brick wall on outer side and single brick wall.in inside of wall can u make it clearly what u have considered here

  • @b.ahamed4288
    @b.ahamed4288 4 роки тому +2

    Super explanation give for all bro ....Pls upload daily one video at least

  • @yokeshwaran7595
    @yokeshwaran7595 3 роки тому

    Very useful tqs.....❤️

  • @mani67669
    @mani67669 4 роки тому +4

    Excellent calculation. Please advice grade of cement ISI No. for various work like outdoor/indoor plastering, concrete , etc to be conscious. Thanks.

    • @RajaBabu-oe4be
      @RajaBabu-oe4be 3 роки тому +4

      இதுல நிறைய தவறுகளும் குழப்பமும் இருக்கு..!!!!! முதலில் இதற்கு கண அடி தேவையில்லை..!!!!!
      மிக எளிமையான முறை இதோ................
      (அறையிம் நீளம் + அறையின் அகலம்) X அறையின் உயரம் X 2
      இதிலிருந்து (கதவின் நீளம் X உயரம் ) + (ஜன்னலின் நீளம் X உயரம்) கழித்துக்கொள்ள வேண்டும் = கிடைக்கம் விடை “A” என்று வைத்துக்கொள்வோம்.
      அடுத்தது (செங்கல்லின் நீளம் + செங்களுக்கு இடையே போடப்படும் கலவையின் தடிமன்) X செங்கல்லின் உயரம் = கிடைக்கம் விடை “B” என்று வைத்துக்கொள்வோம்.
      A வை B யால் வகுக்க வேண்டும் = கிடைக்கம் விடை “C” என்று வைத்துக்கொள்வோம்.
      3% கழிவையும் சேர்த்தால் ஒற்றைக்கல் சுவற்றிக்கு தேவையான செங்கற்களின் விடை கிடைத்துவிடும் = C + 3% X C = N

      இரட்டைக்கல் சுவரென்றால் விடை 2 X N.
      உதாரணம்: 10 அடி உயரம் கொண்ட 10 X 10 அரை. 3 X 7 கதவு, 5 X 4 ஜன்னல். செங்கல்லின் நீளம் = 9 இன்ச், உயரம் = 4 இன்ச். கலவையின் தடிமன் 1 இன்ச் என்று வைத்துக்கொள்வோம்.
      விடை இதோ....................
      (10 + 10) X 10 X 2 = 400 sq.ft = 400 X 12 X 12 = 57,600 sq. inch
      (3 x 7) + (5 x 4) = 41 sq.ft = 41 X 12 X 12 = 5904 sq. inch
      Now 57,600 - 5904 = 51,696 sq. inch = “A” என்று வைத்துக்கொள்வோம்.

      செங்கல்: (9+1) X 4 = 40 sq. inch = “B” என்று வைத்துக்கொள்வோம்.
      A /B = 51,696 /40 = 1,292.4 = “C” என்று வைத்துக்கொள்வோம்.
      கழிவையும் சேர்த்தால் = 1292.4 + 3% X 1292.4 = 1292.4 + 38.8 = 1331.2 அதாவது 1332 செங்கற்கள் தேவை.
      இரட்டைக்கல் சுவரென்றால் 1331.2 X 2 = 2662.4 அதாவது 2663 செங்கற்கள் தேவை.

    • @kadavulthunai4839
      @kadavulthunai4839 3 роки тому

      @@RajaBabu-oe4be Bro 400 x12×12 mattum sollunga ..12 ×12 ??why we have to multiple with 12 ×12

    • @Agusthiakumar
      @Agusthiakumar 2 роки тому

      @@kadavulthunai4839 sq ft converted to sq inches 1 sqft=12x12 inches

  • @anandaraj3366
    @anandaraj3366 3 роки тому +2

    Also you can find the required cement and sand. Could you tell that too ?

  • @dhabuFashionstudio
    @dhabuFashionstudio 4 роки тому

    Thank u thambi

  • @kuttymani4254
    @kuttymani4254 3 роки тому +1

    We take Centre to centre distance, got rapid answer...

  • @azarsmb
    @azarsmb 3 роки тому +1

    Correct brilliant

  • @nandakumarlavanya987
    @nandakumarlavanya987 3 роки тому

    super videos sir thanks

  • @te3884
    @te3884 3 роки тому +1

    நன்றி நண்பா

  • @bluemaxrajapalayam5579
    @bluemaxrajapalayam5579 4 роки тому

    Super sir

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 роки тому

    Thank you for your information bro

  • @arkytectarchi11
    @arkytectarchi11 4 роки тому

    Romba tq anna

  • @jeyaprabhu542
    @jeyaprabhu542 3 роки тому

    Super brother.

  • @kutty1846
    @kutty1846 4 роки тому +1

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @tamillovestatus1912
    @tamillovestatus1912 4 роки тому +2

    Small Building work thevaipadum Brick calculation video podunga Anna ..

  • @dhivakar1170
    @dhivakar1170 3 роки тому

    super excellent bro

  • @iyyadurai9493
    @iyyadurai9493 3 роки тому +1

    If marter on all sides of brick is 1 inch , then 9 inch will beome 10 inch and not 9.5 inch. Similarly 4 inch side will be 4.5 In h . Now use lbh and find Cft. . Also to make it simple find running length 10+8.5+10+8,5= 37 ft. And ht 10 ft. For door window reduce 30 sft X o.75 = 22.5 cft.
    Then to proceed

    • @Naveen-mx4rb
      @Naveen-mx4rb Рік тому

      Y r u include the mortar thickness?

  • @sangeevengat2174
    @sangeevengat2174 3 роки тому

    Awesome bro

  • @rajkumar5640
    @rajkumar5640 4 роки тому

    நன்றி ,

  • @sadhaprasannamusic
    @sadhaprasannamusic 3 роки тому

    நன்றி அன்னா

  • @Manoj_r712
    @Manoj_r712 3 роки тому +1

    Bro hallow block brick calculation vedio podunga please......

  • @maxworthtimes6760
    @maxworthtimes6760 4 роки тому

    Thanks sister

  • @vijayindia1611
    @vijayindia1611 3 роки тому

    Super bro. and you have to deduct Lintel also

  • @ParvathyGRaj
    @ParvathyGRaj 4 роки тому

    Thank you sir. Very useful information's.

  • @venketrajanramalingam2694
    @venketrajanramalingam2694 3 роки тому

    Wonderfully explained

  • @dasss4826
    @dasss4826 3 роки тому

    Thanks bro

  • @johnarunachalam2461
    @johnarunachalam2461 4 роки тому +7

    Dear bro, you missing lot, basement, parapet wall, deduction of lintel concrete, mostly we measure room inner measurements 10×10but you calculate outer to outer measurements and also calculate wastage

    • @user-oz8zb5ts5s
      @user-oz8zb5ts5s 4 роки тому

      Ithukelam bricks theva illa thambi so no need to calculate

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 роки тому +55

    நண்பரே நீங்க வெளிக்கூட கணக்கு போட்டிருக்கீங்க..எப்புவுமே...10 × 10. ....என்பது உள்கூடு அளவை வைத்துத்தான் கணக்கிடுவோம்.

  • @rahimnoorul4587
    @rahimnoorul4587 3 роки тому +1

    Supoooor thambi

  • @Vijayaraj1989
    @Vijayaraj1989 4 роки тому +1

    Bro RMC and ajex pathi konjam sollunga

  • @vikneshraju507
    @vikneshraju507 4 роки тому +1

    Ennoda guruveee.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @mnagalingam6601
    @mnagalingam6601 4 роки тому

    நன்றி அய்யா.

  • @dilshikadilshi8103
    @dilshikadilshi8103 4 роки тому

    Good job.... 👍👍

  • @alwinraja7414
    @alwinraja7414 2 роки тому

    Super bro

  • @trbalachandran9290
    @trbalachandran9290 3 роки тому

    Good👍

  • @shanthakumar5880
    @shanthakumar5880 4 роки тому

    Nice brother

  • @jeevarajni69
    @jeevarajni69 3 роки тому

    Super taliva

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 3 роки тому

    Supper bro

  • @reminder-9922
    @reminder-9922 2 роки тому

    super sir

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb 4 роки тому

    Thanks for the information given by engineer

  • @pvenkatesan7235
    @pvenkatesan7235 3 роки тому

    Super

  • @asteenmala1783
    @asteenmala1783 3 роки тому

    Super brother thanks

  • @jeganvarmavarma8746
    @jeganvarmavarma8746 3 роки тому

    எனக்கு கணக்கு சுத்தமா பிடிக்காது ஆனால் நீங்க சொல்லறதை திரும்ப திரும்ப பார்த்து கேட்டேன் நன்றாக புரிந்தது நீளம் x உயரம் x அகலம் சூத்திரம் மிகவும் புரிந்தது நன்றி தம்பி வாழ்க வழமுடன்