ஐயா, எங்களுக்கு அரசு Appartment வீடு கிடைத்தது. அதில் சாமி படம் கிழக்கு பக்கம் வைப்பதற்கான வசதி இல்லை. சமையலறை மேற்கு பக்கம் நின்று சமையல் செய்வது போல் அமைந்துள்ளது. இப்போது தான் வீடு கிடைத்தது. இப்போது மாசி, பங்குனி , & சித்திரை வைகாசி, வாஸ்து நாள் , நல்ல நாள் பார்த்து செல்லவேண்டும். இப்போது ஐயா அவர்களது ஆலோசனை கண்டிப்பாக தேவைபடும் நிலையில் உள்ளேன். ஐயா அவர்கள் ஆலோசனை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
நம் முன்னோர்கள் ஓலை குடிசையில் எந்த வாஸ்த்தும் பார்க்காமல் ஒரு அறையும் ஓட்டுத் திண்ணையிலும் வாழ்ந்தார்கள் அவர்கள் சந்ததிகள் இன்று நல்லாதானே இருக்கிறார்கள். வாஸ்த்து எல்லாம் வீணான விசயம் ஒருவர் ஜெனன ஜாதகப்படி நல்ல தசா புக்திகள் நடந்தால் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.
சார் ரொம்ப நாள் சந்தோகம் நாங்கள் இரண்டு பேர் அண்ணன் தம்பிகள் ஆனால் ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து தந்து விட்டார் எங்க அப்பா இடையில் சுவர் வைத்து இருக்கிறேம் ஆனால் கடன் பிரச்சினைகள் நிறைய வருகிறது உங்கள் ஆலோசனை தேவை சார்
Sir,enga flat east facing direction,3gate ulathu, one mid east direction, 2nd south east gate,3rd gate south west corner and therukuthu insouth west direction many problems are facing. From this week a small wall in south west was demolished what will be the problem, and what is the remedy
அனைவரும் வாஸ்து பார்த்து வீடு கட்ட ஆரம்பித்த பிறகு தான் ... பணக்காரனுக்கு மட்டும் வந்த சர்க்கரை வியாதி பாமரணனுக்கும், தெருவுக்கு ஒரு மருத்துவமனையும், ஊருக்கு இரண்டு கருத்தரிப்பு மையமும் ஏற்பட்டுள்ளது.
மனமது செம்மையானால் மனையடி சாஸ்திரம் தேவையில்லை. நான் யாருக்கும் பதிவு பன்றதில்ல ஆனால் உங்கள் பதிவுக்கு பதிவு செய்கிறேன். உங்க அப்பா உங்களுடன் உங்க வீட்டிலே இருந்து வழிநடத்துகிறார் என்று தினமும் நினைத்தாலே போதும் நீங்கள் உங்களுக்குள் இருக்கும் நிறைவான மகிழ்ச்சியை உணரும் தருணம் உங்கள் அப்பாவிற்கு நன்றி சொல்லுங்கள். சிவாய நம ஓம்
Enga vedu வட மேற்கு ரூம்ல இருந்து வெளியே பாத்ரூம் வருகிறது என்ன sir பண்ணுறது அதன் கிழ செப்டிக் டேங்க் வருது அது சரியா ella தவரா solluga sir roof otti வேலை செய்ய ஆரம்பிக்கல sir தவறா இருந்தா நாங்க மாத்தி என்ன சார் பண்ணுறது pls solluga
@@rjqueen4476 yes sir வடமேற்கில் தான் வருகிறது.ரூம்ல இருந்து அட்டாச் பாத்ரூம் வருகிறது அதன் கீழ் செப்டிக் டேங்க் வருகிறது அவ்வாறு செய்வது சரியா என்று சொல்லுங்கள் ஐயா
சார் ஐயாவுக்கு குடுக்கும் பீஸ்ஸை நீங்களே வாஸ்து வகுப்பில் சேர்ந்து படியுங்கள் நீங்களே பார்த்து கொள்ளலாம் மற்றவர்களும் நீங்கள் பிரியா கர்மா படி அறிவுரை வழங்கலாம் ❤🎉

எங்கள் ஊரில் கிழக்கு உயர்ந்தது மேற்கில் தாழ்ந்த வீட்டுமனை எல்லாம் விற்பனை ஆகி வீடுகள் எல்லாம் கட்டிடங்கள் வேலை ஆகி விட்டது.எந்த பிரச்சினை இல்லை.எதை நம்புவது.
வெறும் 500 சதுரடியில் கீழே கார் பார்க்கிங் முதல் தளம் சமையலறை, ஹால். இரண்டாம் தளம் இரண்டு படுக்கை அறை, மூன்றாவது தளம் ஒரு படுக்கையறை, கழிவறை குளியலறை வசதிகள். மகிழ்வுடன் வாழ்க்கை. கோடிகளில் பிசினஸ் தூக்கம் வராமல் புரள்வார்கள். வாஸ்து என்ன செய்யும். Vijayababu வை vijhayababu ஆக்கினார். அடுத்த வாரம் விபத்தில் சிக்கினார். எல்லாம் இறைவன் விருப்பப்படித்தான் நடக்கும்.
அய்யா, நான் கரூர் ரெட்டிபாளையம். நீங்கள் எங்க வீட்டுக்கு வர வேண்டும். உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். எங்கு வருவது. Or உங்கள் phone number கொடுங்கள்.
வாஸ்து பார்த்த காலத்துல செப்டிக் டேங்க் என்பது இருந்தா?? பூசைக்கு சுவற்றில் மாடத்தை தவிர வேறு வடிவத்தில் ஏதாவது இருந்ததா??? புராணத்தில் அரண்மணைகளில் பூசை அறை இருந்தாக கேள்விப்பட்டதுன்டா?? எந்ந திசை வீடாக இருந்தாலும் புழக்கடை இல்லாத வீடு உண்டா??? 100% மக்களும் கட்டில் பயன்படுத்தினார்களா??? வீட்டின் சுவர் முக்கால் அங்குலம் இருந்ததா??? வீட்டு முதலாளிக்கு எந்த பக்க சுவர் சொந்தமென்றாவது தெரியுமா??? சமயல் அறையிலேயே பாத்திரம் கழுவினார்களா??? வீட்டிற்கு மேலே தண்ணீர் தொட்டி இருந்ததா??? குழாயில் தண்ணீர் வந்ததா??? படுக்கை அறையிலேயே வயோதிகனைப்போல் மல ஜலம் கழித்தீர்களா??? இன்று நாம் வாழும் வாழ்க்கை மேற்க்கத்திய கலாச்சாரம் ஆனால் அந்த கலாச்சாரத்தையும் நமது சிற்ப சாஸ்திரத்திற்கு பொருந்தாத மெட்ரிக் ஸ்கேல் அளவுகளையும் கலந்து செய்த அற்ப சிற்பம் தான் இன்றைய வாஸ்து
Alo நான் திருவண்ணாமலை ரஜினி வந்தித்தினால் கூட்டம் வரல ஈஸ்வர ஆண்டு வந்த வருத்தில் இருந்து தான் குட்டம் வருது தெரிஞ்ச மாதிரி சோவ்லாதீங்க இது மாதிரி தான் வாஸ்து இருக்குமா. மக்கள் கூட்டத்த பார்துதான் கிரிவல பாதையில் லைட் கோட்டாறு தெரிபாம புரடவுடாதீங்க ok
ஐயா, எங்களுக்கு அரசு Appartment வீடு கிடைத்தது. அதில் சாமி படம் கிழக்கு பக்கம் வைப்பதற்கான வசதி இல்லை. சமையலறை மேற்கு பக்கம் நின்று சமையல் செய்வது போல் அமைந்துள்ளது. இப்போது தான் வீடு கிடைத்தது. இப்போது மாசி, பங்குனி , & சித்திரை வைகாசி, வாஸ்து நாள் , நல்ல நாள் பார்த்து செல்லவேண்டும். இப்போது ஐயா அவர்களது ஆலோசனை கண்டிப்பாக தேவைபடும் நிலையில் உள்ளேன். ஐயா அவர்கள் ஆலோசனை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடம்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
என் மனசில இருக்கிற பாரமே இறங்கிருச்சு. மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள். மிக்க நன்றி சாய் செந்தில் சகோ🙏🙏🙏🙏 ஐயாவுக்கும் நன்றி🙏
கொங்கு தமிழ் அழகு❤
நம் முன்னோர்கள் ஓலை குடிசையில் எந்த வாஸ்த்தும் பார்க்காமல் ஒரு அறையும் ஓட்டுத் திண்ணையிலும் வாழ்ந்தார்கள் அவர்கள் சந்ததிகள் இன்று நல்லாதானே இருக்கிறார்கள்.
வாஸ்த்து எல்லாம் வீணான விசயம் ஒருவர் ஜெனன ஜாதகப்படி நல்ல தசா புக்திகள் நடந்தால் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.
தயவுசெய்துகைபேசிஎண்கூறவுமா
Sometimes simple drawings will make your method very clear
தெற்கு பார்த்த மனை கிழக்கு பார்த்த தலைவாசல் செவ்வாய் பகுதியில் உள்ளது அது நன்மையா தீமையா.சொல்லவும் ஐயா
அய்யாவின் அலைபேசி எண் பகிரவும்
Really good interview
ஒருத்தர் கழிவை ஒருத்தர் உண்டு வாழ வழி வகுக்கும் வாஸ்து ரொம்ம முக்கியம் ..
இன்று அனைத்து கோவில்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதுகிறார்கள் அப்ப இங்க எல்லாம் ரஜினி வந்து சென்றாறோ😂😂😂
சூப்பரா கேட்டிங்க அந்த காலத்துல ஒரு தெருவுல எந்த வீட்டுக்கும் அக்கம் பக்கத்துல இடைவெளியே இருக்காது
அருமையான விளக்கம் வாழ்த்துகள்
சார் ரொம்ப நாள் சந்தோகம் நாங்கள் இரண்டு பேர் அண்ணன் தம்பிகள் ஆனால் ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து தந்து விட்டார் எங்க அப்பா இடையில் சுவர் வைத்து இருக்கிறேம் ஆனால் கடன் பிரச்சினைகள் நிறைய வருகிறது உங்கள் ஆலோசனை தேவை சார்
Good info Sir.
Apartment veetuku eppadi paarpathu ...enga floor la 2 veedu iruku ..motham 6 veedu
Consulting fees regarding for a normal person
kilakku partha veedu suriyan esanya moolaiyil uthikirathu conpose esanya moolai I than kilakku aaka kattukirathu enna seyvathu sollunkal sir
Thanks to Bhakthi infinity 🙏
Sir,enga flat east facing direction,3gate ulathu, one mid east direction, 2nd south east gate,3rd gate south west corner and therukuthu insouth west direction many problems are facing. From this week a small wall in south west was demolished what will be the problem, and what is the remedy
Vasthu100÷true
டோர் ரால் ஒரு பேசன்ட்.. வாழ்த்துக்கள்.....
ரஜினி திருவண்ணாமலைக்கு போன பிறகு இரண்டு பெண்கள் வாழ்க்கையும் ஜாம்...ஜாம்னு இருக்கு ..
வாஸ்த்து இவ்வளவு இருக்கு இதை பார்த்து வீடுகட்டுவதை விட குடிசை வீட்டில் இருந்துவிடலாம் போல.
வடக்கு பார்த்த வீட்டுக்கு வடமேற்கில் பெரிய கேட் உள்ளது கார் பார்ங்கி காக (வடக்கு பார்த்து) வீட்டின் தலைவாசல் வடக்கு பார்த்து
Super ❤
அனைவரும் வாஸ்து பார்த்து வீடு கட்ட ஆரம்பித்த பிறகு தான் ... பணக்காரனுக்கு மட்டும் வந்த சர்க்கரை வியாதி பாமரணனுக்கும், தெருவுக்கு ஒரு மருத்துவமனையும், ஊருக்கு இரண்டு கருத்தரிப்பு மையமும் ஏற்பட்டுள்ளது.
ஐயா வாஸ்து class எடுப்பீர்களா
கண்டிப்பாக உடனடியாக லட்சம் ரூபாய் பணம் அனுப்பவும்
How much fees...to see my house vastu???
Appa asaiya kattiya veedu but romba naal health issue . Appa enga kooda ilai apo irundu veedu veedave ilai ayya .Ipo unargiren vaastuvum reason. SIR contact no kidaikuma ?? PLS HELP
மனமது செம்மையானால் மனையடி சாஸ்திரம் தேவையில்லை. நான் யாருக்கும் பதிவு பன்றதில்ல ஆனால் உங்கள் பதிவுக்கு பதிவு செய்கிறேன். உங்க அப்பா உங்களுடன் உங்க வீட்டிலே இருந்து வழிநடத்துகிறார் என்று தினமும் நினைத்தாலே போதும் நீங்கள் உங்களுக்குள் இருக்கும் நிறைவான மகிழ்ச்சியை உணரும் தருணம் உங்கள் அப்பாவிற்கு நன்றி சொல்லுங்கள். சிவாய நம ஓம்
@@Sastha Nandri Ayya. Ipo ungal moolamagavum vazhinadathuginrar.
ஏழை எளிய மக்கள் வாஸ்து பார்க்க முடியுமா?
எழைதான் வாஸ்து முதலில் பார்க்க வேண்டும்
How to check degree for the site
Ayaa மிதுனம் ராசி மேற்கு பார்த்த இடம் வீடு கட்டலாமா
மக்களே என்னுடைய ஒரே கேள்வி ... உங்க வீட்டின் ஃபோர்வெல்ல பக்கத்து வீட்டுக்காரன் செப்டிக் டேங்க் என்ன செய்யும்???
Enga vedu வட மேற்கு ரூம்ல இருந்து வெளியே பாத்ரூம் வருகிறது என்ன sir பண்ணுறது அதன் கிழ செப்டிக் டேங்க் வருது அது சரியா ella தவரா solluga sir roof otti வேலை செய்ய ஆரம்பிக்கல sir தவறா இருந்தா நாங்க மாத்தி என்ன சார் பண்ணுறது pls solluga
Vadamerku la dhan septic tank varanum solranga.
@@rjqueen4476 yes sir வடமேற்கில் தான் வருகிறது.ரூம்ல இருந்து அட்டாச் பாத்ரூம் வருகிறது அதன் கீழ் செப்டிக் டேங்க் வருகிறது அவ்வாறு செய்வது சரியா என்று சொல்லுங்கள் ஐயா
அய்யா இவர் யு டை போன் நம்பர் போடுங்கு
Ungaluku vasthuku amount evlo sir
எல்லாம் சரிங்க எப்படி தொடர்பு கொள்வாங்க கைபேசி நெ பதிவிடுங்க.
சார் ஐயாவுக்கு குடுக்கும் பீஸ்ஸை
நீங்களே வாஸ்து வகுப்பில் சேர்ந்து படியுங்கள் நீங்களே பார்த்து கொள்ளலாம் மற்றவர்களும் நீங்கள் பிரியா கர்மா படி அறிவுரை வழங்கலாம் ❤🎉
ஐயா வீடு கட்ட முடியாமல் பாதியில் நிற்கிறது
பரிகாரம் சொல்லுங்க
செவ்வாய் கிழமை செவ்வரளி மலர் வைத்து முருகன் வழிபாடு மற்றும் முடிந்தால் ஏதேனும் ஒரு சிறு கோயிலுக்கு மேற்கூரை அமைத்தல்
இடத்தின் மையத்தில் பாரம் இருக்க கூடாது
செங்கல் மணல் வெயிட் உள்ள பொருட்கள் எல்லாம் தெற்கு மேற்கு ல் வையுங்கள்
உங்கள் இடத்தின் மண்ணை இரு கை கூப்பி அள்ளி சிவப்பு துணி யில் கட்டி பீரோவில் வையுங்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வாருங்கள் திருச்செந்தூர் முருகனின் டம் உங்கள் வீடு கட்டும் குறையை சொல்லி விட்டு வாருங்கள்
Sir shall I get appointment date. How to contact. I'm shanthi from saravanampatti.
ஐயா ஏழு வருடத்தோட மதிப்பு தெரியுமா உங்களுக்கு... உலகமே அடுத்த நிலைக்கு சென்றுவிடும்...
பீஸ் ஜாஸ்தி பா ஏனெனில் இவர் போன வீடு எல்லாம் பெரிய பெரிய வீடு.
சார் ஐயாவுக்கு குடுக்கும் பீஸ்ஸை
நீங்களே வாஸ்து வகுப்பில் சேர்ந்து படியுங்கள் நீங்களே பார்த்து கொள்ளலாம் மற்றவர்களும் நீங்கள் பிரியா கர்மா படி அறிவுரை வழங்கலாம் ❤🎉
ஐயா ஏழைகளுக்கு குறைந்த பணத்தில் வாஸ்து பார்ப்பீர்களா.
சார் ஐயாவுக்கு குடுக்கும் பீஸ்ஸை
நீங்களே வாஸ்து வகுப்பில் சேர்ந்து படியுங்கள் நீங்களே பார்த்து கொள்ளலாம் மற்றவர்களும் நீங்கள் பிரியா கர்மா படி அறிவுரை வழங்கலாம் ❤🎉
cell no thevai thankal neril Vara mudiyuma
👌👌👌👍
ஐயாவின் தொலைபேசி எண் வேண்டும்
Ayya Dhayai seythu engaveetu vashthu eppadi erukkuendu ending theriyla ungaledam pesanam
Am
வடமேற்கில் கார் பார்க்கிங் வைத்து உள்ளோம். வடக்கு பார்த்த வீடு. சரியா சார்
நோ வட கிழக்கில் மாற்றவும்
@@veniravi5162you are wrong. Car கனமான பொருள் அது esanyathil வைக்க கூடாது
Don't worry
Car parking vaikalam
குரு புதன் வாசல் என்பதெல்லாம் தவறு உச்சம் நீச்சம் என்பது மட்டும் தான் வாஸ்துவில் 👍நன்றி 🙏
ஆமாம்.. என் வீட்டுக்கு போய் போய் வரேன். தங்க விடல. பிள்ளைங்க கல்யாணம் செய்து. ஃபெயில்... என்ன செய்ய. சுடுகாடு பக்கத்தில் வீடு
Aya vanakam na pune la iruken
Unga phone number pls na
Rombha perahanaila iruken sir
சுபமே சூழ்க
Plz sir number sollunga
எங்கள் ஊரில் கிழக்கு உயர்ந்தது மேற்கில் தாழ்ந்த வீட்டுமனை எல்லாம் விற்பனை ஆகி வீடுகள் எல்லாம் கட்டிடங்கள் வேலை ஆகி விட்டது.எந்த பிரச்சினை இல்லை.எதை நம்புவது.
Keep rocking
Sir unga number sollunga.
வெறும் 500 சதுரடியில் கீழே கார் பார்க்கிங் முதல் தளம் சமையலறை, ஹால். இரண்டாம் தளம் இரண்டு படுக்கை அறை, மூன்றாவது தளம் ஒரு படுக்கையறை, கழிவறை குளியலறை வசதிகள். மகிழ்வுடன் வாழ்க்கை. கோடிகளில் பிசினஸ் தூக்கம் வராமல் புரள்வார்கள். வாஸ்து என்ன செய்யும். Vijayababu வை vijhayababu ஆக்கினார். அடுத்த வாரம் விபத்தில் சிக்கினார். எல்லாம் இறைவன் விருப்பப்படித்தான் நடக்கும்.
🎉👏
thankal native sollavum
நீங்கள் வாஸ்து உடன் மனையடி சாஸ்திரம் சேர்த்து சொல்கிறீர்கள் வாஸ்துவுக்கு மனையடி சாஸ்திரம் இல்லை உச்சம் நீச்சம் இதை தான் பார்க்க வேண்டும்
Sir please this vasthu sir conduct number give me
East face house car parking
ஏழு வருடமா சிக்கல் இருந்தால் வாஸ்து குறைபாடா அல்லது ஏழு வருடத்திற்கு பிறகு சிக்கல் இருந்தால் வாஸ்து குறைபாடா? தயவு செய்து புரியும்படி சொல்லவும்
7 வருடத்திற்குள் உங்களுக்கு தெரியும்
@@BAKTHIINFINITY thank you very much
ஆம். ஏழு வருடமாக தொடர்ந்து பிரச்சினைகள் இருந்துகொண்டே இருந்தால் அங்கு வாஸ்து பிரச்சினை உள்ளது என்று தான் கூறியுள்ளார்.
Contact.no
அருமையா பதிவுங்க வெற்றி
மலைக்கோவிலில்முருகன்இருக்கார்உர்மெற்குஉள்ளதுஎப்படிஐயா
Hare krishna. Please share the phone number sir
Sir send the phone number to verify our doubts to visit our 🏠 house
💐💐💐💐👌
உங்க நம்பர் சொல்லுங்க
14.0
Pls conduct number.
7 yrs mela na. Athu 7 1/2 aramychiduchu🤣
Phone nembar sand
வாஸ்து பொய்
ஓரமாக போய்டு கடந்து செல்லும்
😂
ஐயா அவர்களின் cell phone number share பண்ணவேண்டும் 🎉
அய்யா, நான் கரூர் ரெட்டிபாளையம். நீங்கள் எங்க வீட்டுக்கு வர வேண்டும். உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். எங்கு வருவது. Or உங்கள் phone number கொடுங்கள்.
வாஸ்து பார்த்த காலத்துல செப்டிக் டேங்க் என்பது இருந்தா?? பூசைக்கு சுவற்றில் மாடத்தை தவிர வேறு வடிவத்தில் ஏதாவது இருந்ததா??? புராணத்தில் அரண்மணைகளில் பூசை அறை இருந்தாக கேள்விப்பட்டதுன்டா?? எந்ந திசை வீடாக இருந்தாலும் புழக்கடை இல்லாத வீடு உண்டா??? 100% மக்களும் கட்டில் பயன்படுத்தினார்களா??? வீட்டின் சுவர் முக்கால் அங்குலம் இருந்ததா??? வீட்டு முதலாளிக்கு எந்த பக்க சுவர் சொந்தமென்றாவது தெரியுமா??? சமயல் அறையிலேயே பாத்திரம் கழுவினார்களா??? வீட்டிற்கு மேலே தண்ணீர் தொட்டி இருந்ததா??? குழாயில் தண்ணீர் வந்ததா??? படுக்கை அறையிலேயே வயோதிகனைப்போல் மல ஜலம் கழித்தீர்களா??? இன்று நாம் வாழும் வாழ்க்கை மேற்க்கத்திய கலாச்சாரம் ஆனால் அந்த கலாச்சாரத்தையும் நமது சிற்ப சாஸ்திரத்திற்கு பொருந்தாத மெட்ரிக் ஸ்கேல் அளவுகளையும் கலந்து செய்த அற்ப சிற்பம் தான் இன்றைய வாஸ்து
Sir contact number
Contact number sir
Sir please send me your number
Thanks 👍 Ak.parthibanprem
Alo நான் திருவண்ணாமலை ரஜினி வந்தித்தினால் கூட்டம் வரல ஈஸ்வர ஆண்டு வந்த வருத்தில் இருந்து தான் குட்டம் வருது தெரிஞ்ச மாதிரி சோவ்லாதீங்க இது மாதிரி தான் வாஸ்து இருக்குமா. மக்கள் கூட்டத்த பார்துதான் கிரிவல பாதையில் லைட் கோட்டாறு தெரிபாம புரடவுடாதீங்க ok
Super sir👌👌
👌👌👌🙏🙏