Kathiruppan Kamalakannan HD Song

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2012
  • TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044 -28297564,044-28297175
    Movie :UTTHAMA PUTHRAN
    Director :T.Prakash Rao
    Writter :C.V.Sridhar
    Starring :Sivaji Ganesan
    Padmini
    M.N.Nambiar
    M.K.Radha
    P.Kannamba
    K.A.Thangavelu
    Ragini
    Music :G.Ramanathan
    Distributor :Venus Pictures
    Release date :7 February 1958
    Country :India
    Language :Tamil
    Uthama Puthiran is a 1958 Indian Tamil historical fiction film directed by Tatineni Prakash Rao. The film stars Sivaji Ganesan,Padmini and M.N.Nambiar in the lead roles,while K.A.Thangavelu,Ragini and P.Kannamba play supporting roles. It is the first film to feature Sivaji Ganesan in two distinct roles.The film was also released in Telugu as Veera Prathap and in Hindi as Sitamgar.
  • Розваги

КОМЕНТАРІ • 18

  • @venkataramanps8974
    @venkataramanps8974 Рік тому

    அருமையான பாடல் மற்றும்
    நடனம்

  • @remamani807
    @remamani807 8 років тому +1

    clasic clacical song.

  • @malugag1658
    @malugag1658 8 років тому +2

    My favorite song of yesteryears.

  • @netparkbaarati3460
    @netparkbaarati3460 7 років тому +2

    Miga Arputhamana Ragam ,Thanam Pallavi and Nattiya peroliPadmi Dance . Perumpulavar Duraiarasan

  • @gitavk5015
    @gitavk5015 Рік тому

    ஜி.ராமநாதன்னா சும்மாவா!தேன்! தேன்!! தேன்!!!

  • @sangameswaranc.s2918
    @sangameswaranc.s2918 3 роки тому

    what a beautiful song n danse.

  • @psenji
    @psenji 10 років тому

    Thanks a lot to the uploader.

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 2 роки тому

    Super Super

  • @mangalamshigoto2628
    @mangalamshigoto2628 2 роки тому

    Thanks

  • @manojpandian7924
    @manojpandian7924 8 років тому +8

    காத்திருப்பான் கமல கண்ணன்
    காத்திருப்பான் கமல கண்ணன்
    அங்கே காத்திருப்பான் கமல கண்ணன்
    அங்கே காத்திருப்பான் கமல கண்ணன்
    கனிந்து கனிந்து அன்பை
    நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
    காத்திருப்பான் கமல கண்ணன்
    கனிந்து கனிந்து அன்பை
    நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
    காத்திருப்பான் கமல கண்ணன்
    ஆத்தங்கரை தனிலே அந்தி பொழுதினிலே
    ஆத்தங்கரை தனிலே அந்தி பொழுதினிலே
    பூத்த மென்மலர் போலே
    புனிதமான வனிதை ராதை வருகை காண
    காத்திருப்பான் கமல கண்ணன்
    கோபியர் கொஞ்சும் சல்லாபன்
    கோபியர் கொஞ்சும் சல்லாபன்
    வேங்குழலிசை அமுதூட்டும்
    எழிலொடு சுகம் காட்டும்
    கோபியர் கொஞ்சும் சல்லாபன்
    வேங்குழலிசை அமுதூட்டும்
    எழிலொடு சுகம் காட்டும்
    கோபியர் கொஞ்சும் சல்லாபன்
    தாவி பிடிப்பான்... ஆ... ஆ... ஆ... ஆ...
    தாவி பிடிப்பான் தாவி பிடிப்பான்
    தாவி பிடிப்பான்
    வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான்
    தாவி பிடிப்பான்
    வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான்
    தரையில் அமர்ந்து ராதை
    உருவம் வரைந்து கொண்டு அங்கு
    காத்திருப்பான் கமல கண்ணன்
    வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
    வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
    வீணை இசைக்கச் சொல்லி
    வேண்டுவான் சில நேரம்
    வீணை இசைக்கச் சொல்லி
    வேண்டுவான் சில நேரம்
    வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
    பாடுவான்... ஆ...
    அதற்க்கவளாடுவாள்... ஆ.. ஆ...
    பாடுவான் அதற்க்கவளாடுவாள்
    பல நேரம் பாடுவான் அதற்க்கவளாடுவாள்
    மறு நேரம் பாதம் நோகுமே
    என்று பரிவுடன் காதலின்பமே
    தந்த நாயகன் வந்து
    காத்திருப்பான் கமல கண்ணன்
    கனிந்து கனிந்து அன்பை
    நினைந்து நினைந்து கண்ணுறங்காமல்
    காத்திருப்பான் கமல கண்ணன்...

  • @poovannansukanya
    @poovannansukanya 6 років тому +2

    Kaathiruppan Kamalakannan Lyrics Uthama Puthiran (1958)
    Kaathiruppaan
    kamala kannan
    Kaathiruppaan
    kamala kannan
    angae
    Kaathiruppaan
    kamala kannan (2)
    kanindhu kanindhu
    anbai ninaindhu ninaindhu
    kannurangaamal
    Kaathiruppaan
    kamala kannan (2)
    aathangaraiyinile
    andhi pozhuthinile(2)
    poo tamizh malar pole
    punitha rathai varugai
    kaana Kaathiruppaan
    kamala kannan
    gopiyar konjum sallaaban
    gopiyar konjum sallaaban
    venkuzhal isai amudhoottum
    ezhilodu sugam kaattum (2)
    gopiyar konjum sallaaban
    thaavi pidippaan...
    thaavi pidippaan
    vennai thayir kudathai
    thaduppaan.
    tharayil amarndhu
    raadhai uruvam varaindhu kondu
    angu Kaathiruppaan
    kamala kannan
    vedikaiyaai seivaan alangaaram
    vedikaiyaai seivaan alangaaram
    veenai isaikka solli
    venduvaan sila neram.
    vedikaiyaai seivaan alangaaram
    paaduvaan adharku
    aval aaduvaal(2)
    maru neram
    paaduvaan adharku
    aval aaduvaal
    maru neram
    paadham nogumae
    endru parivudan
    kadhal inbamae
    thandha naayagan
    vandhu Kaathiruppaan
    kamala kannan
    kanindhu kanindhu
    anbai ninaindhu ninaindhu
    kannurangaamal
    Kaathiruppaan
    kamala kannan

  • @srigoswa
    @srigoswa 11 років тому

    Cute & lovely song...

    • @chendilvelv
      @chendilvelv 7 років тому

      சுந்தர வாத்தியார் பாடல்

  • @nraji9695
    @nraji9695 2 роки тому

    Sorry 💖 dear

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 8 років тому

    Please upload Thangapadhumai fullmovie

  • @vijayalakshminagarajan3646
    @vijayalakshminagarajan3646 9 років тому +1

    kannanai padatha padalum undo!

  • @VijayavelMama
    @VijayavelMama 9 років тому +1

    காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
    காத்திருப்பான் கமலக் கண்ணன்!
    கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
    காத்திருப்பான் கமலக் கண்ணன்
    ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
    பூத்த மென்மலர் போலப்
    புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
    காத்திருப்பான் கமலக் கண்ணன்
    கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
    குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
    கோபியர் கொஞ்சும் சல்லாபன்
    தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
    வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
    தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
    காத்திருப்பான் கமலக் கண்ணன்
    வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
    வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
    வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
    பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
    பல நேரம் பாதம் நோகுமே
    என்று பரிவுடன் காதல் இன்பமே
    தந்த நாயகன் - வந்து
    காத்திருப்பான் கமலக் கண்ணன்
    கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன்