Aadal Kaniro HD Song

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 77

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 роки тому +4

    ' நாட்டியப் பேரொளி ' மட்டுமல்ல ' அபிநய சரஸ்வதி' யும் இவருக்குப் பொருத்தமானதே.ஆஹா! அற்புதம்! நாட்டியத்தில் இவருக்கு இணை இவர்தான்.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 4 роки тому +6

    திருவிளையாடல் புராணத்தை இவ்வளவு அழகாக ஒரே பாட்டில் திருமதி எம் எல் வி.அவர்களையும் பத்மினியின் நடனத்தையும் வைத்து சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.இது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் இன்று காணமுடியாதது வருத்தமாகவே உள்ளது.இந்த ஒரே பாடலின்மூலம் பத்மினி தான் ஒரு நாட்டியப்பேரொலி என நிரூபித்துவிட்டார்.

  • @smurugan7297
    @smurugan7297 3 роки тому +5

    வாழ்க இசைமாமேதைஜி.ராமநாதன் அவர்களின் புகழ் நன்றி

  • @Thambimama
    @Thambimama 6 років тому +11

    திரைப்படம்:- மதுரைவீரன்;
    ரிலீஸ்:- 13th ஏப்ரல் 1956;
    இசை:- G.ராமநாதன்;
    பாடல்:- உடுமலை நாராயணகவி;
    பாடியவர்:- M.L.வசந்தகுமாரி;
    நடிப்பு:- பத்மினி, MGR, O.A.K.தேவர்;
    திரைக்கதை, வசனம்:- கண்ணதாசன்;
    தயாரிப்பு:- லட்சுமண செட்டியார், கிருஷ்ணா பிக்சர்ஸ்;
    இயக்கம்:- D. யோகானந்த்.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +8

    ஜி இராமநாதனின் இசையில் MLVயின் சாருகேசி ராகத்தில் அமைந்த அருமையா பாடல்.இப்போதெல்லாம் இம்மாதிரி நடனமும் பாட்டும் படங்களில் ஏது?

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 4 місяці тому +3

    ❤hi.for.g.ramanadan.music.composed.and.m.l.vasandakumary.voice.ver.(nice).tamil.old.flim/song.date:16/06/2024.

    • @SivaKumar-jb8ij
      @SivaKumar-jb8ij 4 місяці тому +2

      ❤for.charukesy.ragam.tamil.flim.song...

  • @endeegeear3131
    @endeegeear3131 7 років тому +6

    Excellent composition by Shri G Ramanathan, song by MLV and Dance by Padmini. Those days are goneG R comosotion will remain till the universe exists

  • @rengamanianujam4743
    @rengamanianujam4743 4 роки тому +11

    in those days Padmini,Vaijayanthimala and Kumari Kamala were the only persons to give such wonderful performances. kudos to all the legends.

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 Рік тому

      Don’t forget sai subbhulakshmi

    • @sr1445
      @sr1445 Рік тому +1

      @@sivakumarsubramaniam2388very true, the duo matched the kind of strong technique of Kamala, but they only lasted few years on screen, while Padmini, Vyjayantimala, and Kamala lasted the entire golden era before moving on from their primes in movies to other ventures (though Padmini returned for a solid run in movies from the late 70s to early 90s and was beloved in the grandmother role)… very much miss this era of greatness from all danseuses

    • @senseprevails24
      @senseprevails24 11 місяців тому

      Lalitha and Ragini Ammas were amazing too. 🙏

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +4

    நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் "ஆடல் காணுங்கள்". அதி அற்புதமான ஒன்று.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +1

    Picture: Madurai Veeran (1956)., Lyrics Writer: Kavi Venthan Udumalai Narayana Kavi, Music Composer : Sangeetha Chakravarthy G Ramanatha Iyer, Singer: M L Vasanthakumari, Actors: M G Ramachandran, Padmini Ramachandran.

  • @Thambimama
    @Thambimama 6 років тому +3

    இப்படம் திரையிடப்பட்ட 40 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து ஓடி வசூல் சாதனை புரிந்த முதல் தமிழ் படம்.
    .
    அன்று இப்பட பட்ஜெட் 10 இலட்சம், ஆனால் இப்படம் வசூல் செய்தது ஒரு கோடிக்கும் மேலே. இதுவும் அன்று ஒரு சாதனையாகும்.

  • @muthuashokan1954
    @muthuashokan1954 11 років тому +8

    Ever ever lasting song in the voice of great MLV

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 4 роки тому +2

    ONE OF THE MOST TALENTED DANCER IN THE UNIVERSE AMMAH PADMINI..WATCH EVERY MOVE AND EVERY STEPS...THE WORLD MISSED HER... RIP.. 🌷🙏

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 7 років тому +5

    ஆடல் காணீரோஆடல்
    காணீரோ
    இந்த பாடல் மிக அழகானது
    sindamadar ayyanaruthu near kayathar in bambay vassalam

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 7 років тому +4

    patmeni in..
    aadal kaaniro theru velaiyaadal
    kaaniro.
    this song is very important sindamadar ayyanaruthu near kayathar

  • @Reincarnation111
    @Reincarnation111 8 років тому +6

    i just love her costume/dress it is made of the finest materials and so elegant. they don't make fabrics of this superior
    quality like this nowadays. is it made of a temple saree? though they are always a thick and heavy material while this soft and supple. wonder if any of these old film costumes have survived and stored somewhere?

  • @myview7346
    @myview7346 5 років тому +4

    Any other actress is these kind of wonderful talent of abinayam to shown the thiruvilayadal of God without help of group dancer . Pappi Amma true legend with amazing beauty

  • @rksekar4948
    @rksekar4948 11 років тому +5

    1st Film MGR paired with Padmini.Silver Jublee Movie.Celebrated 100 days in 36 theaters in Tamilnadu.The song is set in Raagaa CHAARUKESI.Other hits based on dat raagaa by G.Raamanaathan r -Vasantha mullai pole vandhu Saarangadhaaraa.Manmadha leelaiyai vendraar undo-Sivakavi.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому

    பளீங்குப்பத்மீனீயின் அழகிய எழில் நடனமும் 💃 எம்ஜிஆர் அப்பாவின் புன்னகை. வதனமும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திடும் அழகியப் பாடல்! இசை. யாரோ ?!?!?!

  • @alagu200
    @alagu200 7 років тому +2

    A lovely song with Padmini's dance starring with MGR , the song set to charukesi raga if I am right.

  • @chandrasekharanramakrishna4904
    @chandrasekharanramakrishna4904 7 років тому +4

    Even after so many years, the charm of this song continues to be the same as when it was new

  • @Reincarnation111
    @Reincarnation111 8 років тому +3

    ah! she is such a superb dancer...truly a gift form the divine. i wish i someone could translate this song for me including what the paintings and their story in the background. there should be subtitles.

    • @msubramaniam8
      @msubramaniam8 7 років тому

      It depicts the dance of shiva the lord of dance and his various leelas on earth.....

  • @sethumadhavan7634
    @sethumadhavan7634 7 років тому +1

    Fantastic dance and meaningful songs of KING pandian AND LORD SIVA "UNFORGETTABLE ONE ONE ONE KNOWS COMPARABLE TO FAMOUS SINGER 'JEUSUDOSS'I ADMIRE

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +5

    தலைவரை. சூப்பர். ஸ்டார். அந்தஸ்துக்கு.உயர்திய. படம். மதுரை வீரன்

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 2 роки тому

    Yenga Thalaivar MGR Vazhga. 100 day screened movie Madurai Veeran.

  • @shivasundari2183
    @shivasundari2183 5 років тому +2

    Meenatchi Amman kovilil Pittukku Mansumandha Padalaththai Oviyamaai Varaidhu Vaiththu iruppaargal.. Kaana Kan Kodi Vendum 😍!!! Aingea Paranthu
    Thiriyum Purakkalum, Kiligalum Seitha Thavam Yeanna..!!?😢

  • @krparthasarathy5159
    @krparthasarathy5159 4 роки тому +2

    excellent dance and mlv's voice

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 3 роки тому +2

    கலை நயம் மிக்க ஆடல் பாடல் 👌👌👌

  • @Thambimama
    @Thambimama 6 років тому +4

    ஆடல் காணீரோ
    ஆடல் காணீரோ
    விளையாடல் காணீரோ - திரு
    விளையாடல் காணீரோ
    ஆடல் காணீரோ
    .
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன் - திரு
    விளையாடல் காணீரோ ஓ…
    .
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    ஏற்று வினை முடிக்கவே
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
    பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
    வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நக்கீரார்க் குபதேசித்து
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வலை வீசி மீன் பிடித்து
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வைரவளை முத்து வளை ரத்ன வளை
    விற்ற விளையாடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    .
    திருவிளையாடல் காணீரோ ஓ…

    • @smurugan7297
      @smurugan7297 3 роки тому +1

      இப்பாடல்கே.எஸ்.கே.ராணி.சவுண்ட்சர்விஸ்உரிமையாளர்அண்ணன்திருசவுந்திரபாண்டியன்அவர்களுக்குசமர்ப்பணம்நன்றிதூத்துக்குடி

  • @parangirinathan3114
    @parangirinathan3114 2 роки тому

    Super song and super dance; LONG LIVE NITHYASHRI MAHADEVAN.

  • @psenji
    @psenji 11 років тому +2

    There was another version of this song video in you tube which was with a lot of background noise and also incomplete. I was waiting for a good version. Thanks a lot to the uploader for uploading the HD version. The combination of the meaningful lyrics, the raga, outstanding singing and padmini's graceful dance makes it as one of the best dance songs ever in tamil films. Thanks very much.
    Prasad

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 2 роки тому

    Super Super

  • @nushrathjahanv.m1595
    @nushrathjahanv.m1595 7 років тому +1

    paattum bharathamum super

  • @k.s.ramanathbabu8016
    @k.s.ramanathbabu8016 4 роки тому

    Arumai

  • @ascok889
    @ascok889 2 роки тому

    Makkal thilagam MGR udan aadal kalaiyarasi padmini fantastic

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 4 роки тому

    இப்புராணத்தின் ஒரு பகுதி எனக்கு 7 அல்லது 8ம்வகுப்பில் பாடம்.அதில் வரும்"மணமகணே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய் ... என்ற பாடல் மனப்பாடம் பகுதி.பரஞ்ஜோதி முனிவரின் சிறந்த படைப்பு.

  • @krishithottam6210
    @krishithottam6210 2 роки тому

    1955naan paartha padam

  • @Joselynromantica123
    @Joselynromantica123 9 років тому +2

    es un gusto ver bailar a Padmini!! :D

  • @puthumaipen8323
    @puthumaipen8323 11 років тому +4

    madurai perumai ..

  • @mohanv1022
    @mohanv1022 5 місяців тому

    Very famous song of padmlnl amma

  • @chellamkannan6716
    @chellamkannan6716 4 роки тому +2

    ஆடல் காணீரோ ஆடல் காணீரோ
    விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ
    ஆடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ கம்பீரா
    பாடல் மதுரையில் ராஜ கம்பீரா
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ…
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    ஏற்று வினை முடிக்கவே
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
    பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
    வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நக்கீரார்க் குபதேசித்து
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வலை வீசி மீன் பிடித்து
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வைரவளை முத்து வளை ரத்ன வளை
    விற்ற விளையாடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ…

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 7 років тому +1

    Nice song

  • @ascok889
    @ascok889 2 роки тому

    Super man MGR super woman padmini

  • @thaache3
    @thaache3 10 місяців тому

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    Gu8jhgfrgvJu L9ubvrr5BI cdefcbYthii kibFyhJi cfyVguibbh jugbjiuhbjn. Gyug. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 2 роки тому

    En tamil valga.pallaaeram anndu valga.💛💛💛💪👀👂

  • @muttiahshan766
    @muttiahshan766 4 роки тому

    Dear sir I am searching this old song sung by Jikki but could not get this is the song santhu pottu kala kalanga kunguma pottu gama gamaka pudhu kudumbam naadtha pogum kslyana ponne kavanam whyyadi by Jikki

  • @sandanadurair5862
    @sandanadurair5862 9 місяців тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 297
    படம் - மதுரைவீரன் 1956
    இசை - G.ராமநாதன்
    பாடியவர் - M.L.வசந்தகுமாரி
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - ஆடல் காணீரோ
    ஆடல் காணீரோ ஆடல் காணீரோ
    விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ
    ஆடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ…
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    ஏற்று வினை முடிக்கவே
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
    பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
    வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நக்கீரார்க் குபதேசித்து
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வலை வீசி மீன் பிடித்து
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வைரவளை முத்து வளை ரத்ன வளை
    விற்ற விளையாடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ…

  • @santhoshbusydude3066
    @santhoshbusydude3066 7 років тому +1

    MLV mam voice 🙏🙏🙏🙏..

  • @MoorthiMoorthi-in8rt
    @MoorthiMoorthi-in8rt 3 роки тому

    Old, isgold

  • @Bagava2010
    @Bagava2010 11 років тому

    This song is written by Udumalai Narayana kavi...the aasthaana lyricist for G.Ramantha Iyer..!

  • @SA_DD527
    @SA_DD527 9 років тому +2

    abaaram...!!!!

  • @kssivakumaran7925
    @kssivakumaran7925 7 років тому +1

    Hardly we can see such performances ow

  • @smurugan7297
    @smurugan7297 3 роки тому +2

    இப்பாடல்கே.எஸ்.கே.ராணிசவுண்ட்சர்விஸ்உரிமையாளர்அண்ணன்திருகே.சவுந்தரபாண்டியன்அவர்களுக்குசமர்ப்பணம்நன்றிதூத்துக்குடிபிரையண்ட்நகர்

  • @myview7346
    @myview7346 4 роки тому +2

    Sarojadevi nothing in front of queen padmini...what an amazing dace with perfection...perfect expression ...without lines we can observe the events by padminima dance movements...even acting too...i think puppyma was the only actress looking beautiful in crying scene also...but we r tamilians never respect true talents...thats y we give number one place to overacting sarojadevi...over makeup...artist...this is tamilnadu media

  • @thanikachalama4039
    @thanikachalama4039 6 років тому

    beautiful tune, beautiful voice and beautiful dance.

  • @ayeshagani7609
    @ayeshagani7609 3 роки тому

    🌟⭐⭐👌🌹🌹⭐

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 4 роки тому

    படம், வருடம், நடிகர்கள், பாடியவர் விபரங்களுடன் பாட்டை எழுதியவர், இசை அமைத்தவர் யாவர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

    • @baskarannatesan477
      @baskarannatesan477 Рік тому

      பாடியவர் எம். எல். வசந்தகுமாரி இவர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த பழைய நடிகை sri vidhya ஆவார்

    • @baskarannatesan477
      @baskarannatesan477 Рік тому

      Song M. L.Vasantha kumari ivar actress Sri vidha vin amma

  • @rksekar4948
    @rksekar4948 11 років тому +2

    Certainly I apologise for the mistakei n typing Sivakavi Instead of Haridhaas.Thanks for the Correction.

  • @tr.saroja2566
    @tr.saroja2566 2 роки тому

    In those days most of the films have meanigful songs, dance with decent dress. But nowadaya drill like group dance with Sexy dresses. No film without group dance. Andha naal ini varumo.

  • @Bagava2010
    @Bagava2010 11 років тому

    Manmadha leelaiyai was from Haridoss

  • @rajeshpatel4331
    @rajeshpatel4331 4 роки тому

    Jay chamundraj

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 4 місяці тому +3

    ❤hi.for.g.ramanadan.music.composed.and.m.l.vasandakumary.voice.very.(nice).tamil.old.flim/song-date:16/06/2024.

  • @anand4598
    @anand4598 4 роки тому

    Super super super