Aadal Kaaneero Songs HD - Madurai Veeran

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2017
  • Subscribe & Stay connected : / @rajtelevision
    Madurai Veeran (English: The Warrior of Madurai) is a 1956 Indian Tamil-language film directed by D. Yoganand, starring M. G. Ramachandran, Bhanumathi Ramakrishna and Padmini. It was released on 13 April 1956 and completed a 100-days-run in all the 40 theatres it was screened at.
    .....................
    For More Videos Visit : www.rajtvnet.in/
    Subscribe & Stay connected : / @rajtelevision
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.com/u/0/106281398...
    Category : Film & Animation
    License : Standard UA-cam License
    Category
    People & Blogs
    License
    Standard UA-cam License

КОМЕНТАРІ • 238

  • @yeeshomanathsaranathan109
    @yeeshomanathsaranathan109 10 місяців тому +11

    நாட்டியப்பேரொளிக்கு நிகர் இது வரை யாரும் இல்லை நாட்டியத்திலும் அழகிலும்

  • @muralidhartraining
    @muralidhartraining 5 місяців тому +7

    It is a complete piece. The lyrics conducive to dance and expressions, MLV's voice , the excellence of charukesi, the sets, the paintings, the sculptures, and the crowning glory of Padmini's grace Beauty and perfect dance.
    This is a timeless masterpiece

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 роки тому +25

    பத்மினி அம்மா நாட்டியத்தை நாள்முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அழகு தேவதை.

  • @venkateswara88
    @venkateswara88 6 місяців тому +7

    இந்த பாடலை நான் இப்போது மதுரை தெப்பக்குளம் கரையில் இருந்து கேட்டு ரசிக்கிறேன்.. மதுரையில் இந்த பாடலை கேட்பதே ஒரு தனி அனுபவம்.. மகிழ்ச்சி.. 31.12.2023

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 9 місяців тому +10

    அர்த்தமுள்ள பாடல் அருமையான இசை அமர்க்களமான பத்மினியின் ஆடல் மதுரை வீரனின் ஆச்சர்யமான பார்வை. அந்தக்காலம் திரும்பிவராது.

  • @sundarsrinivasan6567
    @sundarsrinivasan6567 10 місяців тому +5

    MLV அம்மா பாட்டு பத்மினி அவர்கள் நடனம் இன்னும் எவ்வளவு வருஷங்கள் கழித்து கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது அருமை

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 3 роки тому +12

    பத்மினி அம்மா!!! என்ன ஒரு ஆடல் அழகு அபிநய தேவதை!!!. ஈடு இணை இல்லாத நடிகை

  • @yogasundar2810
    @yogasundar2810 Рік тому +12

    Voice of MLV Amma, Music by GNR, Dance by Padmini ,are always eternal. Real art has no end.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +32

    அழகான ஆடல்!அற்புத அழகி பத்மினி !!இணையில்லா அபிநயம்!!

    • @vaseer453
      @vaseer453 Рік тому

      நன்றி பூர்ணிமா அவர்களே.

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +17

    பாடலின். இனிமை. ஒரு. புறம்
    பத்மினி. அம்மாவின். அழகு
    ஒருபுறம். நடன. அழகு. ஒருபுறம்.சூப்பரோ.சூப்பர்

  • @srk8360
    @srk8360 2 роки тому +21

    அற்புதமான பாடலும் நாட்டியப் பேரொளியின்அழகானநடனமும்...
    நன்றி 🙏💐💐

  • @venkatguru9702
    @venkatguru9702 10 місяців тому +7

    எம் எல் வசந்தகுமாரி அம்மா அவர்களின் குரலில் சூப்பர் பாடல்

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Рік тому +5

    எனது இளவயது நினைவுகளைக் கொணரும் மனதின் மலரும் இனிய நினைவுப் பாடல். இப்படம் வெளியான சமயம் நான் ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
    பக்கத்து வீடுகளில் வானொலிப்பெட்டி வழியாக அல்லது தொலை தூர ஒலிபெருக்கி மூலமும் கேட்டேன்.
    இன்றைய நவீன சாதனமான யூட்யூப் வழியாக கண்டு களிக்க வாயப்பளித்த இறைவனுக்கு நன்றி. இன்று நான் அரசு பணி நிறைவு பெற்று ஓய்வுபெற்ற ஊழியன். இந்த அருமையான பாடலை எமக்கு வழங்கிய தங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 роки тому +24

    நாட்டியமே பெருமைப்படும் தன்னை இத்துணை அழகாக வெளிப்படுத்தியதற்கு......பப்பிம்மா..... அநியாயமா போய்டீங்களே.....😭😭😭

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 роки тому +8

    திருவிளையாடல் புராணத்தை இவ்வளவு அழகாக நாட்டியத்திறமையால் வெளிப்படுத்த நாட்டியப்பேரொளி பத்மினியால் மட்டுமே முடியும்.எம்.எல்.வசந்தகுமாரி முழு ஈடுபாட்டோடு பாடியுள்ளது சிறப்பு.மதுரை வீரன் படத்திற்கு சிறப்பு சேர்த்த சிறப்பான பாடல்.

  • @geethajoseph5760
    @geethajoseph5760 Рік тому +8

    What a heavenly beauty, no one comparable to Padmini ma's beauty ,what a dance ,nobody can replace this lady

  • @sivaguna9676
    @sivaguna9676 4 роки тому +35

    நடனம் என்றால் பத்மினி தான் அருமையான நடனம் பாவனை அழகு

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 роки тому +32

    G Ramanathan's most favourite Raagam Charukesi thru the mesmerising voice of MLV which's ever fascinating. Padmini always graceful, @ ease & in command while doing such dance numbers.. MLV's voice & Padmini's acting made for each other.

    • @vanolithenthuli3424
      @vanolithenthuli3424 3 роки тому +2

      தகவலுக்கு மிக்க நன்றி.

    • @krisi7562
      @krisi7562 2 роки тому +6

      Sri. Vasudevan Cv, We thank you for valuable information in many of these sites. Knowing the ragam helps the appreciation.

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 2 роки тому +1

      Super

    • @mrramaswamy7636
      @mrramaswamy7636 2 роки тому +1

      Well said......MLV singing & Padmini dance ......made fr each other.....Divine feeling!

    • @sambandamkalyanasundaram130
      @sambandamkalyanasundaram130 Рік тому

      Padmini is specially for dance.This performance actually enjoyed during Varaguna Pandian's period is really appreciable.Let's imagine.Heart melting.

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 Рік тому +29

    திருவிளையாடல் புராணத்தை சுருங்கச்சொல்லி விளங்க வைத்த பாடல்.பத்மினியைத்தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக அபிநயம் பிடித்து நடனத்தால் விளக்க முடியாது.நாட்டியப்பேரொளி நாட்டியப்பேரொளிதான்.

  • @tamilagil
    @tamilagil 4 роки тому +19

    பாடல் வரிகள் கண்ணதாசன்
    ஆடல் காணீரோ ஆடல் காணீரோ
    விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ
    ஆடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ…
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
    ஏற்று வினை முடிக்கவே
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
    பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
    பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
    பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
    வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து
    நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
    நக்கீரார்க் குபதேசித்து
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
    வலை வீசி மீன் பிடித்து
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
    வைரவளை முத்து வளை ரத்ன வளை
    விற்ற விளையாடல் காணீரோ
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ ஓ…

    • @kashyap3120
      @kashyap3120 3 роки тому

      Not kannadasan.its thanjai ramaiahdas

    • @kashyap3120
      @kashyap3120 3 роки тому

      @BW - Coloured Movie Songs thank you. Awsome.

    • @smurugan7297
      @smurugan7297 3 роки тому +2

      இப் பாடல்.கே.எஸ்.கே.ராணி.சவுண்ட்சர்விஸ்உரிமையாளர்அண்ணன்திரு.கே.சவுந்தரபாண்டியன்அவர்களுக்குசமர்ப்பணம்நன்றிதூத்துக்குடி

    • @sendilsm1447
      @sendilsm1447 3 роки тому +3

      உடுமலை நாராயணகவி இயற்றிய பாடல்.

    • @tamilagil
      @tamilagil 3 роки тому

      எனக்கு கிடைத்த தகவல் படி பாடல் கண்ணதாசன் இயற்றியது மேலும் இப்படத்திற்கு வசனம் எழுதியதும் கண்ணதாசன்

  • @venkateshp9271
    @venkateshp9271 2 роки тому +9

    Brilliant expression of Lord Shiva's thiruvilaiyaadal by the one and only Padmini.
    Super.

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 3 роки тому +17

    உலகத்தின் எந்த விதமான நடனமும் நம்முடைய பரதநாட்டியத்திற்கு ஈடு இணை இல்லை.

    • @kashyap3120
      @kashyap3120 3 роки тому

      Athuvum padmini aadumbothu athu innum azhagu

    • @Asuthoshi
      @Asuthoshi 3 місяці тому

      Exactly

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 роки тому +5

    கவியரசர்பாடல்,M.L.V,அம்மா,G.ராமநாதன்அவர்கள்,பத்மினிஅவர்களநடனம்அற்புதம்

  • @jeyaramana9298
    @jeyaramana9298 3 місяці тому +3

    வசந்தகுமாரி அம்மாவின் தெய்வீக குரலால் சிவன் மீது பக்தி பெருகுகிறது.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +5

    அபிநயம்..
    பத்மினியின் நடனம் சூப்பர்

  • @visveshwaran.n2411
    @visveshwaran.n2411 6 років тому +27

    MLV amma is incomparable with anyone...,love u amma.,,

    • @mksara8534
      @mksara8534 5 років тому +3

      Yes...mlv Amma is best voice expert....thiruppavai is evergreen

  • @kashyap3120
    @kashyap3120 4 роки тому +16

    Padmini amma gives her unique signature to every dance she performance.

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 2 роки тому +19

    *I've never seen such kind of beautiful & classical dance ! The performance of Padmini Mam is beyond out standing. Very soulful singing, God gifted **Voice.Love** from Mumbai.(I don't understand Tamil).*

    • @natarajans6972
      @natarajans6972 2 роки тому

      Tyirotyotpttpwyiyrrpueyyp it ryretiey pu kuiyt ii oy

    • @srinitaaigaura
      @srinitaaigaura 2 роки тому +1

      The voice is of course that of the one and only Smt. M L Vasanthakumari

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +2

    ருத்ரதாண்டவமா ஆரம்பித்து புராண கதையை இனிமையாகவும் உங்கள் தெய்வீக நாட்டியத்தின் மூலம் திருவிளையாடல் புராணத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்.....

  • @myview7346
    @myview7346 4 роки тому +70

    சத்தியமாய் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க இந்த மாதிரி காமிராவின் எந்த ஒரு கோணத்திலும் அளவிட முடியாத அழகாய். ....காமிரா கோணம் அனைவரையும் அழகாய் காட்டும்.... ஆனால் காமிரா கோணத்திற்கு அழகு சேர்த்த பத்மினியை மிஞ்ச யாரும் உள்ளார்களா???? மாதுரி தீட்சித் பானுப்ரியா கனகா சிம்ரன் ஹ்ரித்திக் ரோசன் சிரஞ்சீவி பிரபுதேவா விஜய் நடனங்களையும் அழகினையும் இந்த கலைதேவதையுடன் ஒப்பிட்டு நீதி நல்குங்கள்....

  • @raokk2077
    @raokk2077 Рік тому +3

    இதுபோல் பாடல் செவிக்கு இனிய இரவில் மெய்மறந்து ரசிக்கவேண்டியபாடல்

  • @jothirajan4770
    @jothirajan4770 3 роки тому +7

    ஆடலால் பாடலா
    பாடலால் ஆடலா மிக சிறப்பு.

  • @psenji
    @psenji Рік тому +4

    My god I have lost my heart !!. The song, the lyrics, Padmini's dance, maestro GR's Charukesi and MLV Amma's voice - it is a difficult if not impossible choice to make on what moved me the most. I have to point out that Padmini's dance moves from 1.56 to 2.02 are something simply out of the world. I have never seen anything like that in my life.. ❤❤❤❤❤❤😍😍

  • @hemak5482
    @hemak5482 4 роки тому +8

    Pappi amma what an expression and very very beautiful dancing!! Ofcourse MLV singing has really mesmerised me.

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 4 роки тому +37

    What a dance by Padmini Amma, what an acting, what a voice of MLV Amma, what a music of G. Ramanathan Aiya, what an expression on Pappi Amma' s face. This was the golden age of Tamil cinema.
    Compare this masterpiece with the low level and soulless songs of today with copycat music composers and expressionless dolls acting in the lead.

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 роки тому +7

    யிவர்கள்வாழ்ந்தகாலத்தில்"நானும்வாழ்ந்தேன்"யிந்தபேறேயெனக்கு"போதும்

  • @vimalrajselvaraj735
    @vimalrajselvaraj735 3 роки тому +10

    கலைகளின் உச்சம் கவி +வாய் பாட்டு +நடனம்

  • @vaseer453
    @vaseer453 4 роки тому +7

    இது என்ன விந்தை?ஆஹா!கர்னாமிர்தம் என்பது இதுதானா?இசையிலே என்ன ஒரு கம்பீரம் !இசை மேதை ஜி.ராமநாதன் இசைக்கு என்றுமே நான் அடிமை.

    • @swamyvanan729
      @swamyvanan729 4 роки тому

      also watch some i send later

    • @vaseer453
      @vaseer453 2 роки тому

      துல்லியமான வீடியோ& ஆடியோ. பாராட்டுக்கள். இதேபோன்ற தரத்தில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் பாடல்களைப் பார்க்க முடியுமா? அப்படி முடிந்தால் அந்நாளே என் பொன்னாள்.
      ஆ.ராஜமனோகரன்.

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 5 років тому +9

    திருவிளையாடற்புராணத்தின் சில திருவிளையாடல்களை மிக நன்றாக கவிஞர் இயற்றியிருக்கிறார்

  • @kashyap3120
    @kashyap3120 4 роки тому +6

    Lena chettiyar the producer of this movie is a great admirer of Padmini. He gives special focus to her dance in his movies. The paarkadal alaimele in Raja Desingu is another gem

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 роки тому +6

    என்ன நளினம்,, அருமையான நடனம்,,

  • @sundaramsankaranarayanan868
    @sundaramsankaranarayanan868 4 роки тому +16

    G. Ramanathan's favourite ragam charukesi and very well sung by MLV Amma.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Рік тому

      ஆயிரம் மடங்கல்ல லட்சம்மடங்கல்ல கோடிமடங்கு மெய்யுரைத்தீர் மிக மிக அருவமன அருமையான என எத்தனை மொழிந்தாலும் குறைவே

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 роки тому +5

    திருவிளையாடல் புராணத்தை நன்றாக உள்வாங்கி அதற்கேற்ற வகையில் நடனமாடி எம்.எல்.வசந்த குமாரியின் உயிரோட்டமான குரலுக்கு வலுசேர்த்துள்ளளார் பண்பட்ட நடிகை பத்மினி.நாட்டியம் பேரொளியின் நடனம் பாட்டிற்கு மெருகேற்றியுள்ளது. காலத்தால் அழியாத ஆடல்காட்சி .

  • @premamoorthy6535
    @premamoorthy6535 4 роки тому +12

    She adds beauty to the dance. The dance will be so proud of her.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 День тому

    "பாடல் மதுரையின் ராஜசௌந்திரா,
    பாண்டியனாம் எங்கள் ஆண்டவன் "
    - என்ற சொற்களுக்கு பாண்டிய மன்னனை தன் நாட்டிய அவிநயத்தில் வாளை உருவிக் காட்டியபோது, தலையாலங்கானம், வெண்ணிப்பரந்தலை, இமயவரம்பு, தகடூர் ஆகிய போர்க்களங்களில் வெற்றிவாகை சூடிய பாண்டிய மாமன்னர்களை மட்டுமல்ல, கடல்கோட்படாத குமரிக் கண்டத்தை ஆண்ட நிலந்தரு திருவிற்பாண்டியன், இடைத்தமிழ்ச் சங்கத்தை இன்றைய மதுரையில் கடைத் தமிழ்ச் சங்கமாக தொல்காப்பியத்தைக் காப்பாற்றி மதுரையில் நிறுவிய பாண்டியன் முடத்திருமாறன் மட்டுமின்றி இதே மதுரையில் இன்றிருக்கும் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய மாட்சிமை தங்கிய இராமநாதபுரத்தரசர் வள்ளல் பாண்டித்துரை என அனைவரையும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் அழகிய மதிவதனத்தில் நான் கண்டேன். எத்தனை முறை இப்பாடலில் தோய்ந்து மகிழ்ந்தேன் என்பதை எண்ணி மாளாது.

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Рік тому +2

    Excellent combination of everything .. we can only dream about this now

  • @sundaramthiags
    @sundaramthiags 2 роки тому +2

    MLV Amma n Padmini Amma - how many wonderful songs by this magical pair. Ever green hits.

  • @deeparam811
    @deeparam811 4 роки тому +7

    What a dance performance by padmini ma and excellent song rendition by mlv ma

  • @malathibalachandran7020
    @malathibalachandran7020 Рік тому +1

    LV Vasantha Kumari Amma avarkalin paatu n Padmni dance excellent. V can't see this now

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 2 місяці тому

    M Lவசந்தகுமாரி யம்மாவுக்கும் நன்றி❤🎉🎉🎉❤❤🎉🎉

  • @srinivasangovindan1937
    @srinivasangovindan1937 2 роки тому +4

    இயல், இசை மற்றும் நாடகத்திற்கிடையே கடும் போட்டி .

  • @radhagopi3939
    @radhagopi3939 6 років тому +34

    This song was rendered by M L Vasanthakumari dance by Padmini nobody in the film world can dance like this she is extremely beautiful also

    • @gangadharannair1414
      @gangadharannair1414 3 роки тому +1

      The prideof Nation the chapter ever glitering pray God for bless to hold the herieditiary our Arts

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      Super man MGR Padmini super

    • @ascok889
      @ascok889 2 роки тому

      Colaril bodunga bro

  • @subasundararajan3722
    @subasundararajan3722 5 років тому +6

    Ever memorable and manasukku nimmathiyana ganam
    Sundararajan 4.7.2019

  • @raja-jx3kk
    @raja-jx3kk 4 роки тому +7

    Old is gold.. lyrics superb..

  • @frankajoseph5177
    @frankajoseph5177 4 роки тому +7

    Voice of mob in unthinkable and parking movements of the dance is unfogetable

  • @srinivasangovindan1937
    @srinivasangovindan1937 2 роки тому +2

    Respectful Pranams to Shri Udumalai Narayana Kavi, G. Ramanthan, MLV and Padmini.

  • @krishnakanthan2153
    @krishnakanthan2153 Рік тому +2

    Can u imagine such a song now. No
    Never

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +3

    Picture : Madurai Veeran (1957), Lyrics Writer: Kaviarasar Kannadhasan, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers : Madras Lalithanghi Vasanthakumari, Dancers: Natiya Peroli Padmini, Ragini, Actors: Marudhur Gopalan Ramachandran, Natiya Peroli Padmini Amma.

  • @gitavk5015
    @gitavk5015 10 місяців тому +1

    👌👏பிருந்தாவனம் எழுந்து நடமாடுதோ?👏👌

  • @ganesandevasthanam9640
    @ganesandevasthanam9640 3 роки тому +3

    Pappimma marainthu vitteergalae ungal mugamum nadanamum maravaatha fan nan

  • @alagappanarumugam3885
    @alagappanarumugam3885 3 роки тому +3

    மிக அருமை

  • @devararajm8860
    @devararajm8860 4 роки тому +4

    Super.🙏🙏

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 роки тому +1

    Our Beloved Ever green Padmini Dance.very happy to see Padmini's Dance

  • @kathirvel3140
    @kathirvel3140 2 роки тому +1

    wonderful.sivaleelai

  • @ricardollorente
    @ricardollorente 4 роки тому +2

    Delightful!

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 роки тому +3

    Padminis expression and dance there is no comparison along with mlvs singing excellent

  • @sampathvellor1954
    @sampathvellor1954 Рік тому +1

    nice classical evergreen song

  • @pushkala2259
    @pushkala2259 Рік тому +2

    நாட்டிய பேரொளியின் நடனத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமையாக இருக்கும்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 роки тому +2

    Great song

  • @abiabirami9135
    @abiabirami9135 3 роки тому +4

    சிவ சிவ

    • @smurugan7297
      @smurugan7297 3 роки тому +1

      புகழ் பெற்ற பாடல் கள் பாடிய எம்.எல்.வசந்த குமாரிபுகழ்வாழ்கநன்றி

  • @krishnar4955
    @krishnar4955 2 місяці тому

    ए क सुंदर संगीतमय नृत् ❤

  • @bakthachalamg7488
    @bakthachalamg7488 3 роки тому +2

    Super dance

  • @sudandredevi-sp3bb
    @sudandredevi-sp3bb Рік тому

    மிக அருமையான பாடல்

  • @jeyaramapoosadurais552
    @jeyaramapoosadurais552 22 дні тому

    Superb

  • @dhirenrai297
    @dhirenrai297 3 роки тому +3

    Immortal dancer Padhmini ji

  • @lakshmigayathri9489
    @lakshmigayathri9489 5 років тому +6

    As said like MGR in this movie, Intha nadakum yen manathai vittu yendrum neengathu

  • @indirajitr8371
    @indirajitr8371 2 роки тому +1

    Two eyes are not enough to see ur 💃🕺👯 dance. U born to steel our hearts.

  • @s.chandreshekarshetty5193
    @s.chandreshekarshetty5193 Рік тому +1

    Nice

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R NADITHA
    MADURAI VEERAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    29 08 2020

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому

    Very grand silk dress and her dance is very elegant Golden days

  • @jayanthiramasubramanian317
    @jayanthiramasubramanian317 2 роки тому +1

    Got to know about this song through ragamalika. Superb .

  • @sambavichannel9715
    @sambavichannel9715 4 місяці тому

    😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉indha song chennai la padinen ellarum supera irundhadhunu sonnna
    But I❤ this🎵🎵🎵🎵🎵 mlv ma & pappi ma dance💃💃💃💃💃💃 music

  • @lakshmig7077
    @lakshmig7077 2 роки тому +1

    Wonderful song

    • @lakshmig7077
      @lakshmig7077 2 роки тому

      Vasandhakumari ammakuralai maraka mudiyadhu

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому

    Siva dance u never ever beat legendary actor like Sivaji .
    Indeed I did not comes from artist’s family
    But during my school years I have done some of your dance ( indeed plagiarism )

  • @user-yr1hy6qj9h
    @user-yr1hy6qj9h 4 місяці тому

    One of my favourite song en wife nanna paduva indha pattu

  • @minervesivakumaran
    @minervesivakumaran Рік тому +1

    I love Padmini Amma❤

  • @neelujeyam1416
    @neelujeyam1416 6 місяців тому

    Oh..years so long.gone.but.we can't wait for suchlike dancers and singer.

  • @rsethuramanathan6808
    @rsethuramanathan6808 4 роки тому +2

    A1 song

  • @kg4853
    @kg4853 Місяць тому

    அந்தக் கால நடிக நடிகைகளிடம் பன்முக திறமை இருந்தது. தற்காலத்தில் தொழிலில் பக்தி இல்லை. கேமராதான் நடிக்குது.

  • @siddeswarans9111
    @siddeswarans9111 3 роки тому +2

    Mlv song super

  • @vijayakumarjayaraman7457
    @vijayakumarjayaraman7457 2 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @prabakarans1972
    @prabakarans1972 9 місяців тому

    தலைவரின்தோற்றமா!பத்மினியின்ஆட்டமா! எதை ரசிப்பது?அபாரம்!-இரா தை.வெற்றி பாலு.

  • @gopivenkata2456
    @gopivenkata2456 Рік тому +1

    Greatness in Indian dancing

  • @lalithasakeran6691
    @lalithasakeran6691 10 місяців тому

    I was waiting for years together to hear this pleasant song

    • @lalithasakeran6691
      @lalithasakeran6691 10 місяців тому

      MLV Mam has a peculiar voice for both classical and cine music,nice modulation

  • @parangirinathan3114
    @parangirinathan3114 8 місяців тому

    Super dance; who can play such dance in world except Nattiya Peroli Padmini?

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому

    Padminiamma NadarajarPerumaan pennuru yeduthu ungal vadivil avatharithiruppaaro arputham arputham arumai......

  • @sivasubramaniam6967
    @sivasubramaniam6967 6 років тому +4

    nice song

    • @ashokanr3037
      @ashokanr3037 6 років тому +1

      Siva Subramaniaulţsivapuranam sivapuranam

    • @rajagopalanv1933
      @rajagopalanv1933 4 роки тому

      Padminiyin nadanam super.Anal Sri Raghavendra padathil ambikavin nadanam romba mosam

  • @rengarajan3907
    @rengarajan3907 Рік тому

    Neethi solla iyalathu nanbare. Kalai rasanai illathavargalidam pesuvathai thavirthal nakam. Regards, Rengarajan, 77,Maduraikkaran.🎉

  • @raghvendraraosethumadhavan6034
    @raghvendraraosethumadhavan6034 3 роки тому +3

    One of the finest historical lKing Pandian palace tamil song by Travancore sister padmmini Dances of India in the movie "Maduraiveeran" a meaningful.One of favourite song.M.L.V.and Music By G.Ramanathan.

  • @rajendrana1282
    @rajendrana1282 3 роки тому +2

    Padmini'S Siva thandavam dance is very superbly Excellent With M L v. song with G ramnathan music is wonderful