Nadagamellam - Madurai Veeran

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 495

  • @sstravels127
    @sstravels127 2 роки тому +14

    மக்கள் திலகத்தின்
    அருமையான பாடல்களில்
    இதுவும் ஒன்று
    எனக்கும் பிடித்த
    அருமையான பாடல்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 років тому +72

    என்ன ஒரு அருமையான பாடல். ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியும் சௌந்திர ராஜனும் பாடிய காலத்தால் அழிக்க முடியாத அழியாத பாடல்.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 років тому +16

    பாடல் ஆரம்பத்தில் வரும் நாட்டியப் பேரொளி அவர்களின் கண் பேசும் வார்த்தைகளுக்கு எதை ஈடாக தந்தாலும் சமமாகாது.....கலைத்தாயின் தலைமகளே......

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +14

    நான் ரசித்த பாடல்களில் மிக அதிகமான பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்கள் தான் அவரது பாடல்கள் கேட்கும் போது உற்சாகம் பிறக்கும் .

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +27

    அன்னம் நடைபயில அசைந்து வரும் பூங்கொடியே.....
    உன்னழகை பார்த்திருக்கும்
    கண்ணே
    சுவாமி
    உன்னழகை பார்த்திருக்கும் எந்நாளும் திருநா......ளே

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +73

    அழகானப் பாடல்!எம்ஜிஆர் அழகாய் இருக்கிறார்!பத்மினி அழகி!ஆடலழகி!! டிஎம்எஸ் ஜிக்கி!! நன்றீ!

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 роки тому +5

    காலத்தால் அழியாத இந்த பாடல் தொடக்கத்தில் காட்டும் குளோசப் காட்சி முதல் கடைசி வரை எம் ஜி ஆர் பத்மினி தோற்றம் நடிப்பு மிகவும் மனதை கவர்கிறது இசை மேதை ராமநாதன் இசை மிக அருமை கண்ணதாசன் வரிகள் ரசிக்க வைக்கிறது நிறைய முறை பார்த்து ரசித்த பாடல் நன்றி

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +63

    என்றும் இனிமை. கவியரசர் +G. ராமநாதன் +டி. எம். எஸ்.+ஜிக்கி +மக்கள் திலகம் +நாட்டிய பேரொளி அருமை, அற்புதம்.

  • @sekarc2611
    @sekarc2611 Рік тому +11

    மதுரை வீரன் அழகன் அழகன் கதாநாயகர்களில் அற்புத அழகு கொண்டவர் எம்ஜிஆர் அவர்கள்

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 4 роки тому +43

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @rajendranramasamy5809
    @rajendranramasamy5809 3 роки тому +51

    எம்ஜிஆர் அவர்களின் திரைப் பட பாடலில் மிக அருமையான ஒன்று

    • @rajamonip5934
      @rajamonip5934 3 роки тому

      A superb creations in its timeline
      Rajamonip

    • @ascok889
      @ascok889 3 роки тому +1

      Nam thalaivar MGR naditha intha badam baarkka 5 vayathil iruthu aasaibatten mudiyala 10 vakubbu thervu nerathil 15 vayathil baarthen antru muthal Nam thalaivar MGR badathai thavira veru badangalai baarkka bidikkavillai frds

    • @ascok889
      @ascok889 3 роки тому +1

      en thalaivarai naan baarkka mudiyala aanaal avar naditha badangalai naan saagum varai baarthu mahilven

    • @ascok889
      @ascok889 3 роки тому +1

      Engal idayadeivam MGR

    • @ascok889
      @ascok889 3 роки тому +1

      Andrum inrdum ini entrum ore super star MGR mattum thaan

  • @jayaseelan3766
    @jayaseelan3766 5 років тому +21

    பாடல் அருமை. பாடல் வரிகள் அற்புதம். MGR, பத்மினி அவர்களின் நடிப்பு பிரமாதம். பத்மினி அவர்களின் நடனம், முகபாவம், நடை பாட்டிற்கு கூடுதலாக உயிரோட்டம் தருகிறது.

    • @ascok889
      @ascok889 3 роки тому

      Enakku Nam thalaivar MGR rum padmini Amma vum thaan biditha nadigargal

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr 4 роки тому +68

    100 வருசமானலும் உங்களை மறக்கமாட்டார்கள் தமிழக மக்கள்.வாழ்க தமிழ்நாடு.🙏🙏🙋💚💚💚""""எம்ஜிஆர்"""" """""

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 роки тому +4

    இது அல்லவா கண் அசைவு .பத்மினி அம்மா அழகு நடனம் அருமை. தலைவர் என்றும் தலைவர் தான்.

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 роки тому +6

    இனிய பாடல்களால் தமிழிசையுலகில் "கண்ணதாசன்" மறைந்தும் வாழ்கிறார்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +5

    கவியரசு வசனம், பாடல்கள். மாபெரும் வெற்றிப் படம் மதுரை வீரன். இனிமையான பாடல்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +7

    என்னுடைய நன்பர்
    விஸ் மணி
    பாடகர் சுல்தான் நினைவு
    பாடலைக்கேட்டவுடன் வருகிறது அதைவிட புரட்சித்தலைவரின் அழகிய, காந்த. முகம்
    ஜொலிக்கிறது

  • @sekarc2611
    @sekarc2611 2 роки тому +5

    மக்கள் திலகமும்
    நாட்டிய பேரொளியும்
    அற்புதமான செவியில் தேன் பாய்ச்சும் கண்ணிய காதல் பாடல்
    அல்ல..அல்ல.
    அல்ல..அல்ல.
    பாடம்.

  • @mmadhesh4131
    @mmadhesh4131 5 років тому +10

    கவிஞர். மருதகாசி அவர்களின் முத்தான் வரிகள், தித்திக்கும் தேனிசை ,கேட்க கேட்க தெவிட்டாத கானம்.

  • @saravananecc424
    @saravananecc424 4 роки тому +104

    10 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட மதுரை வீரன் திரைப்படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து பெரிய சாதனை படைத்தது. தென் இந்திய சினிமா வரலாற்றில் முதன் முதலில் ஒரு கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் மதுரை வீரன் தான். இந்த படத்தின் மூலம் தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வசூல் சக்கரவர்த்தி என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +2

    அற்புதம் ஆனந்தம் எங்கள் தலைவர் M.G.R அவர்கள் அழகு.T.M.S ஐயா அவர்கள்Jikki அம்மா அவர்கள் பாடல். இசை மேதைக்கும் நன்றிகள்.

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +72

    ஆண்டவன்.படைத்த படைப்பில். ஓர். அதிசயப்பிறவி தலைவர் 🙏

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 4 роки тому +8

    டி எம் எஸ் அய்யாவின் காந்தக்குரலோடு ஜிக்கி அம்மாவின் சொக்கும் குரலும் சிறப்பு சிறப்பு

  • @salagap
    @salagap 5 років тому +37

    Movie - Madurai Veeran 1956
    Singers - TMS and Jikki
    Lyrics - Kannadasan
    Music - G Ramanathan

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +9

    தமிழ் திரையுலகில் அன்றும் இன்றும் ஆணழகன் மக்கள் திலகம்
    எம் ஜி ஆர் அவர்கள்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +58

    அதி அற்புதமான பாடல். டிஎம்எஸ் மற்றும் ஜிக்கியின் குரல் செழுமை. அற்புத இசை. மனம் நிறைவாக கொள்ளை போகின்றது இன்றும். இசைத் தெய்வங்கள்.

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 8 років тому +60

    தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
    கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே

  • @tcmahendran7589
    @tcmahendran7589 4 роки тому +9

    கருப்பு வெள்ளையில் காவியம் படைத்திருக்கிறார்கள். எம்ஜிஆர், பத்மினி என்ன ஒரு அழகு.

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +13

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👌👌

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +1

    காலங்களை கடந்த கலை ஓவியங்கள் இரண்டு.
    காவியங்கள் சொல்லும் கலை சிற்பங்கள் இரண்டு.
    கதைகளில் வாழும், அழகு மிளிரும் ,அவணி புகழும்
    இலக்கியங்கள் இரண்டு.
    கானங்கள் கொண்டு இசையை மீட்டிய பாடல். அன்றும், இன்றும், என்றும் நெஞ்சில் நிலைத்த நல் பாடல். 🌹🌹🌹👍👍👍

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +67

    மக்கள் திலகம் மற்றும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் அற்புதப்படைப்பு

  • @TNUmeshGamer1717
    @TNUmeshGamer1717 6 років тому +41

    உங்கள்வெண்ங்கலகுரளுக்கு இணையில்லை -அய்யாஉங்கள் குரளுக்கு நான் அடிமை.

    • @selvadev1480
      @selvadev1480 5 років тому +3

      It is strange and pride also. Afterall his mother tongue is mot tamil. But no one can beat his talents in tamil songs

    • @mahalingamkandhasamy3251
      @mahalingamkandhasamy3251 5 років тому +4

      குரல்

  • @balajib603
    @balajib603 3 роки тому +14

    அனைத்தும் அழகாக அமைந்த பாடல்
    ...

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 роки тому +10

    Super song.padmini & M.G.R.both are அழகோ அழகு.❤️❤️🙏

  • @5849sam
    @5849sam 4 роки тому +16

    What a great song. No match. Superb. Very difficult to judge whether to continue to admire the beauty of MGR snd Padmini or to swoon by the voices of TMS and Jikki. Kudos to GR for producing a never forgettable tune.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +5

    ஆண்டவனாக வந்து பிறந்து நம்மை ஆண்டு கொண்டிருப்பவர் இன்றளவும் வாழ்க இறைவனின் நாமம்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 місяці тому +1

      மக்கள் திலகத்தை சில சிவாசி ரசிகன்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள்
      அவர்களுக்கு பதிலடி கொடுங்கள்

  • @ganesanpnsganesanpns8382
    @ganesanpnsganesanpns8382 Рік тому +2

    மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
    GNT.RAJA.RAJA.SRI....💎

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 3 роки тому +4

    அந்த காலத்தில் உடைகள் எத்தனை அழகாக இருக்கிறது பள பளவென்று

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 Місяць тому +1

    மக்கள் திலகம், நாட்டிய பேரொளி, கவியரசர், இசை மேதை இவர்கள் இடத்தை நிறப்ப இன்று வரை யாரும் இல்லை.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +15

    நாணும் விழியில் .. நாடகம் கண்ட கவிஞர் கண்ணதாசன்.. அசைந்தாடும் விழியிலும் கீதம் பாடும் மொழியிலும் காதல் கண்ட மதுரை வீரன் மக்கள் திலகம்..
    தேடிய இன்பத்தை தன் கண் அசைவில் நடனமாட செய்யும் நாட்டிய பேரொளி பத்மினி.. அழகிய ரீங்காரத்தில் காதல் கற்பனை பாடிய சௌந்தரராஜன்.. கிருஷ்ணவேணி.. அன்னம் நடந்து வர இசை தந்த ஜி.ராமநாதன் ...

  • @parthibanp9536
    @parthibanp9536 Рік тому +2

    இன்றைய இளசுகள் இந்த பாடல்களை இரசிக்க தொடங்கிவிட்டால்... இன்றைய பொருளற்ற உயிரற்ற முழுவதும் கார்பொரேட் மயமாகிப்போன சீரழியும் நவீன சினிமா உருப்பட துளியேனும் வாய்ப்புண்டு !

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 7 років тому +12

    நாடகம் எல்லாம் கண்டேன்
    உந்தன் ஆடும் விழியிலே
    ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
    நாடகமெல்லாம் கண்டேன் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
    ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
    நாடகம் எல்லாம் கண்டேன்
    ........
    தேடிய இன்பம் கண்டேன்
    உந்தன் அன்பால் வாழ்விலே
    அன்பால் வாழ்விலே
    அன்பால்.வாழ்விலே
    பேரன்பால்நேரிலே
    கன்னி பருவமெனும்
    கட்டழகு தேரிலே ஆ ஆ ஆ ஆ ஆ
    என்னையே ஆள் கொண்ட
    மணவாளா ஆஆஆஆ ஆ
    அன்னம் நடபயில
    அசைந்து வரும்
    பூங்கொடியே உன் அழகை
    பார்த்திருக்கும்
    உன்.அழகை பார்த்திருக்கும்
    என் நாளும்.திரு நாளே
    அலைபாயும் தென்றலாலே
    நிலைமாறி கெஞ்சிதே
    வளர்காதல அன்பினாலே
    வரும்.வார்த்தை கொஞ்சமாக
    ஈருடல் ஓருயிராய்
    வாழ்ந்தோம் இன்பம்
    காண்போம் பாதிலே
    காண்போம் வாழ்விலே
    பேரன்பால் நேரிலே
    ( நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே)
    இந்த பாடல் மதுரை வீரன்
    படத்தில் எம்.ஜி ஆர்
    பாடு பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
    (நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே)
    கீதம் பன்பால் பாடுவோம்
    இந்த பாடல் மதுரை வீரன்
    படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி ஆடலோடு இசைந்து பாடும் பாடல் மிக வரவேற்கத்தக்கது சிந்தா மதார் அய்யனார் ஊத்து

  • @rangarajmarimuthu5339
    @rangarajmarimuthu5339 3 роки тому +10

    Voice of legand TMS and Jikki is amazing and wonderful. There is no words to tell about the music by ராமநாத ஐயர்

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 4 роки тому +61

    எம்ஜியாரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் படங்களில் பார்த்த எ.ம்ஜியாரை நான் நேரில் பார்த்தது பெரியார் நூற்றாண்டு விழாவில் திருநெல்வேலியில். அப்படியே பிரமித்து நின்றேன்

    • @a.jayachandran8009
      @a.jayachandran8009 3 роки тому +7

      கொடுத்து வைத்தவர் நீங்கள்.👍

    • @madavansam2017
      @madavansam2017 3 роки тому +4

      Madavan

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 роки тому +5

      @@peteramutha8921 நீங்கள் எம்ஜியாரை நேரில் பார்க்கவில்லையா. பார்த்தால் மயங்கி விடுவீர்கள். நான் அன்று கண்ட காட்சி இன்னமும் என்மனக்கண்முன் அப்படியே காட்சியளிக்கிறது. நான எம்ஜியாரைப்பார்த்தபோது எனக்கு வயது அப்போது 21. இப்போது எனக்கு வயது 71

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 роки тому +4

      @@peteramutha8921 நான் பெண்தான். நீங்கள் பார்க்கவில்லை என்கிறீர்கள். சரி போகட்டும்.

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 роки тому +5

      நானும்பார்த்திருக்கிறேன்தலைவரை நேரில் கட்சி மீட்டிங்கில் இடைத்தேர்தலில் இரண்டு மணி நேரம் அவரையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன் ஒரு நேரம் தலைவர் வந்து உட்கார்ந்திருந்தார் பின்பு ஒரு மணி நேரம் பேசினார் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு எதிர்கட்சியினர் கண்ணாடி போட்டால்தான் கண்ணு தெரியும் என்று என்னை பேசுகிறார்கள் அதனால் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு ஒரு மணி நேரம் கண்ணாடியில்லாமல்தான் பேப்பரில் உள்ளதை வாசித்தார் எதிர்கட்சிதலைவர் திரு கருணாநிதி அவர்கள் என்றுதான் மரியாதையாக பேசினார் நம் தலைவர் அவரைப்போல் ஒரு தெய்வம் இனி கிடைக்குமா நமக்கு தலைவர் கலர் ரெட்டும் ரோசும் கலந்த கலர் புதுசா செடியில் பூத்த பூப்போல் சூரிய உதயத்தின்போது தக தக என மின்னுவதைப்போல் மின்னினார் அப்படி ஒரு கலர் நம் தலைவர் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது அதை அரும்பெரும் பாக்கியமாக கருதுகிறேன் அந்த வருஷம் 1984 உடம்பு சரியில்லாமல் அமேரிக்கா போவதற்கு 6 மாதம் முன்னாடி நான் பார்த்தேன் நம் இறைவனை அப்போது எனக்கு வயது 16 வாழ்க வள்ளலின் நாமம்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому +5

    அந்த கால தமிழ் திரைப்பட வரலாற்றுப் படங்களில் சிறிதும் அலுப்படிக்காமல் இன்றும் பார்க்கக்கூடிய படங்களில் முதன்மையானவை : மதுரை வீரனும் அம்பிகாபதியும். இந்த இரு படங்களும் தேக்கமில்லாமல் கலை செழிப்போடு விறு விறுப்பாக போகும் படங்கள்.

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому +1

      வீர பாண்டிய கட்டபொம்மன். கர்ணன் ‌ ராணி சம்யுக்தா நாடோடி மன்னன் காஞ்சித்தலைவன் போன்ற விறுவிறுப்பான படங்களும் உள்ளன கர்ணன் காலத்தால் அழியாத காவியம்! சந்திரலேகா அந்த காலத்திலேயே பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு (ஜெமினி s s Vasan தயாரிப்பு) மக்களின் பாராட்டைப் பெற்றது மறக்க முடியாத படம் அதில் வரும் முரசு நடனம் அபாரம் . ஔவையார் படத்தில் யானைகள் வாயில் கதவை மோதும் காட்சி பிரமிப்பு

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +1

      @@rajaramb6513 ஆம் நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களும் மகத்தான படங்கள்தான். சந்தேகமில்லை. அவைகளில் சில படங்களில் காமெடி என்ற பெயரில் தேக்கமிருக்கும். உ.ம்: வீ.பா.க.பொ-னில் கருணாநிதி, கு.தெ.ராஜகோபால் காமெடி. கர்ணன் படத்தை தேனினும் இனிய பாடல்கள் மேம்படுத்தின. ராணி சம்யுக்தா, கா.தலைவன் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை என்பது MGR ரசிகனான என் கருத்து. அப்படி பார்த்தால் மகாதேவி, குலேபகாவலி, உத்தமபுத்திரன், ரத்தக்கண்ணீர் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். நான் குறிப்பிட்ட 2 படங்களும் தமிழ் சுவையோடு ஆரம்ப முதல் கடைசி வரை விறு விறுப்பாக போகும் படங்கள். MGR சிவாஜி இருவரின் ஆரம்பகால படங்களாதலால் இருவரின் நடிப்பும் மிக ரசிக்கக்கூடியதாக இருந்தது. G.ராமநாதனின் இசை மிகவும் உயர்தரமாக இருந்த படங்கள் அவை. இதனால்தான் நான் அவைகளை பிரமாதப்படுத்தினேன்.

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +1

      மதுரை வீரன் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம்.

    • @athiboutique7635
      @athiboutique7635 7 місяців тому

      Dr​@@SubramaniSR5612

  • @sethurajaraomurthy9232
    @sethurajaraomurthy9232 4 роки тому +8

    Old is gold. What a melodious meaningful song. These type of songs are to be stored in treasure chest 👌👍

  • @vichuboy11
    @vichuboy11 3 роки тому +7

    I love this film for the handsome looks of MGR very good acting and impeccable dialaugue delivery.
    Kannadasan ,s script writting is scintiiating.
    All actors did well.
    Sollikonde pogalam
    Pattukkal amizthu
    Siranda padam

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 років тому +28

    மதுரைவீரன் படத்தில் வந்த அற்புதமான அடிக்கடி கேட்கவைக்கும் பாடல்

    • @ascok889
      @ascok889 3 роки тому

      Super man MGR super woman padmini

    • @ascok889
      @ascok889 3 роки тому

      Madurai veeran MGR padmini fantastic

  • @krishnan1951
    @krishnan1951 10 років тому +9

    காலம் உள்ளவரை எல்லோராலும் பார்த்து ரசிக்கவேண்டிய படம் மற்றும் பாடல்கள். எம்ஜியார் மற்றும் பத்மினி நடிப்பு அருமையினும் அருமை.

  • @sububloom6852
    @sububloom6852 6 років тому +12

    One of the top songs by legend G Ramanathan who would live for ever with this song. In "aadal kaaneero" , he used veteran MLV and for this song he used jikki. The starting prelude of GR and voice of TMS would take us to a different world. What a personality...G.Ramanathan💐

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 11 років тому +18

    The golden era of TMS was just magnificent. We are fortunate to live in thatg era and enjoy these wonderful songs. TMA Ayya you are just Great. What a voice in this song of TMS esp Annam nadai payila asaindhu varfum poo kodiye. Un azhagai parthirukkum......

    • @5849sam
      @5849sam 4 роки тому +1

      அண்ணம் ...... என்று எடுப்பதற்கு முன் சின்ன ஆலாபனை கொள்ளை அழகு. வசீகரமான தோற்றம் MGR என்றால் வசீகரமான குரல் TMS.

  • @r.skumar4837
    @r.skumar4837 6 років тому +40

    அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +2

    குலேபகாவலி படம் போல் இனி தயாரிக்க இயலாது. நடிப்பின் உச்சம் தொட்ட நடிகர்கள் நடித்த படம் அல்லவோ இது. தேனினும் இனிய பாடல்கள். அற்புதம் அற்புதம் அற்புதம்.

  • @shanmugamshanmugam4679
    @shanmugamshanmugam4679 3 роки тому +4

    வள்ளலுக்கு வடிவழகை வாரி வழங்கியஇயற்கைக்கு இதய நன்றி

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +1

    தேடிய இன்பம் கண்டேன்.
    கண்ணா...வாழ்விலே..
    தலைவரின் பாடல் எந்த காலத்திலும் கேட்க இனிமையாக இருக்கும்....மதுரை...மலர் இனிய பாடல்...மனம் மதுரைவீரனை நினைக்கிறது.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +10

    13.10.2021.
    இன்றும் இந்த பாடல் கேட்கிறேன். என் கருத்தை யாரும் விரும்ப வில்லை என்றால் இனியும் நான் எதற்காக கருத்து எழுதுவது.

    • @hithayadhullaha9130
      @hithayadhullaha9130 10 місяців тому +1

      உங்கள்
      உண்மை
      உயிர்
      உள்ளது

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 місяці тому

      வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 8 років тому +129

    "உன்னைப்போல் ஒரு நாயகன் இனி தமிழகம் காணப்போவதில்லை! "

    • @carmalrajan2471
      @carmalrajan2471 8 років тому

      Senji Venkatesan

    • @carmalrajan2471
      @carmalrajan2471 8 років тому

      Senji Venkatesan

    • @lintojoseph3751
      @lintojoseph3751 6 років тому

      Carmal Rajan iravum pagalum oldtamil movie songs

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 6 років тому +4

      திரு. Senji Venkatesan அவர்களுக்கு ... இந்த கற்பனைக்கு பின்னால் உள்ளவர்கள் நூற்றுக்கணக்கானவர்..
      இதன் சிறப்பு ஒருவர் அல்ல !! ...
      ரசனை உழைப்பை பாராட்டும் வழி...
      கலைக்கு தோற்றம் மட்டும் சிறப்பாகாது .. கற்பனை தான் அதன் அடிநாதம் ...
      கருத்து தவறு என்றால் மன்னிக்கவும் ...
      வணக்கம் ...

    • @vasudevancv8470
      @vasudevancv8470 6 років тому +2

      @@thillaisabapathy9249 Exactly. U R Absolutely Right

  • @thirumalaisangapuramsowmea6766

    புரட்சி தலைவரின் ஒரு அருமையான பாடல்

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 2 роки тому +3

    The greatest actress in India, symbol of our traditional Bharathanatiam, gift of tamil cinema acted with Sivaji more than 40 movies, salute to Pappiamma

  • @ikbalvm5770
    @ikbalvm5770 3 роки тому +6

    What a beautiful creation.A lot of flowers frm kerala.salute those worked behind this beautiful moments.thanks.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +58

    One more Master piece from Maestro G Ramanathan - said to be based on Joanpuri. Excellently sung by JIKKI & TMS.

    • @padmanabansundararajarao6790
      @padmanabansundararajarao6790 4 роки тому +7

      ]] காலத்தை வென்ற கனியும் பாடல்

    • @anandutsav3329
      @anandutsav3329 3 роки тому +3

      Tks for the raag info Jonpuri is a sensuous raag, some song to refer, mere yaad mey tumna, talat mahmud song

    • @niruprani1542
      @niruprani1542 3 роки тому +4

      இப்படி ஒரு மனிதன் இனிபிறக்க போவது இல்லை அவர் வாழும் காலத்தில் நாம்அவருடன் அதிகாலம்வாழமுடியவில்லை

  • @kumcha3
    @kumcha3 12 років тому +38

    It was G.Ramanathan who finally established struggling TMS in 1955 by really launching him in this film for MGR and in "Thookuthooki" for Sivaji Ganesan.But it was MSV who really took TMS to real heights.

    • @vaseer453
      @vaseer453 3 роки тому +3

      Whatever it may be, the first introduction by Maestro G.RAMANATHAN was a significant one for T.M.S.It only opened the gate for all succes to T.M.S
      A.RAJA MANOHARAN.

    • @mariashalina76
      @mariashalina76 3 роки тому +2

      True.MSV Ramamoorthy really gave him the pinnacle post.
      Patrick Anand Johor Bahru Malaysia.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +3

    🌹 என் வாழ்வில் சலிக்க ம றந்த பாடல்.இப்பாடலுக்கு இனிமை சேர்த்த அனைவ ருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி !🔥👌👍🤗😍😘🙏

  • @shanmugamarumugam2294
    @shanmugamarumugam2294 2 роки тому +2

    அழகின் பொக்கிஷம் பொன்மனச்செம்மல்

  • @devendiranm7744
    @devendiranm7744 8 років тому +71

    காலத்தை வென்று
    நிற்கும் இனிய கீதம்...!
    கலையுலகச் சக்கரவர்த்தியின்
    புகழ் வாழ்க...!!

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      Aanalagan MGR udan aadal kalaiyarasi padmini fantastic

    • @sivaburamanianp1648
      @sivaburamanianp1648 Рік тому

      Sitrajitistrue.onecrorecollection

  • @mrmsenthilkumar5760
    @mrmsenthilkumar5760 7 років тому +43

    This movie one of the Major. Reason for MGR Becoming Tamil nadu CM ..
    This created a huge vote bank of Dalits

    • @rrperumal7972
      @rrperumal7972 7 років тому +2

      MRM Senthil Kumar nammai yedho oru ulgadhukku kondupora madirii enampuriyama mahizhvu dharukiradu India padal

    • @NaamTamizharJapan
      @NaamTamizharJapan 5 років тому

      How do you know ?

    • @padmanabanganesan1533
      @padmanabanganesan1533 2 роки тому

      madurai veeran was a dalit

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 2 роки тому +1

    எக்காலத்திலும் ரசிக்கக் கூடிய பாடல் ஜிக்கி அவர்களின் காந்தக் குரல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @shanmugamshanmugam4679
    @shanmugamshanmugam4679 4 роки тому +12

    MG R did a lot of good deeds without any expectation but we have placed him in our hearts

  • @ramudubanu
    @ramudubanu 7 років тому +28

    Puratchi Thalaiva, neer endum en ninaivile

  • @janc-ic2nr
    @janc-ic2nr 4 роки тому +3

    I am 25 yrs but this classic songs woow tq for uploading

  • @alagu200
    @alagu200 7 років тому +18

    A lovely song by TMS with captivating music by Ramanathan

  • @chithrakandasamy7042
    @chithrakandasamy7042 8 років тому +32

    நாடகம் எல்லாம் கண்டேன்
    உந்தன் ஆடும் விழியிலே
    ஆடும் விழியிலே .....
    கீதம் பாடும் மொழியிலே ...... (நாடகம் )
    தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
    கண்ணா வாழ்விலே .....
    உங்கள் அன்பால் நேரிலே ...... (நாடகம் )
    கன்னி பருவம் எனும் கட்டழகு தேரினிலே...ஆ .....ஆ......ஆ.....ஆ.....
    எனையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா
    அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே....ஆ ஆ
    அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே....ஏ....ஏ....ஏ.....
    உன்னழகை பார்த்திருக்கும் ....
    சுவாமி ..... கண்ணே .....
    உன்னழகை பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே
    அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சுதே
    கலை மாதை கண்டதாலே நிலை மாறி கெஞ்சுதே
    வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
    மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா
    ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
    காண்போம் வாழ்விலே ....
    பேரன்பால் நேரிலே .... (ஈருடல் )

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 8 років тому +34

    எனக்கு பிடித்த இனிமையான பாடல்.

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 9 років тому +25

    Endrum pudu malar, manam veesum iniya paadal. TMS & Jikki voice is very super.MGR & Padmini jodi is the first picture.

  • @KalyanS
    @KalyanS 6 років тому +38

    Evergreen Hero MGR

  • @devendiranm7744
    @devendiranm7744 8 років тому +17

    நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே!
    ஆடும் விழியிலே - கீதம்
    பாடும் மொழியிலே!
    தேடிய இன்பம் கண்டேன் இன்று
    கண்ணா வாழ்விலே!
    கண்ணா வாழ்விலே - உங்கள்
    அன்பால் நேரிலே!
    கன்னிப் பருவமெனும்
    கட்டழகுத் தேரினிலே...
    என்னையே ஆட்கொள்ள
    இசைந்து வந்த மணவாளா!
    அன்னம் நடை பயில
    அசைந்து வரும் பூங்கொடியே!
    உன்னழகைப் பார்த்திருக்கும்
    எந்நாளும் திருநாளே!
    அலை பாயும் தென்றலாலே
    சிலை மேனி கொஞ்சாதே!
    கலை மாதைக் கண்டதாலே
    நிலை மாறிக் கெஞ்சுதே!
    வளர் காதல் அன்பினாலே
    வரும் வார்த்தை கொஞ்சமா?
    மலர் போன்ற உன்னைக் கண்டால்
    கவி பாடப் பஞ்சமா?
    ஈருடல் ஓருயிர் ஆனோம்
    இன்பம் காண்போம் வாழ்விலே!
    ஈருடல் ஓருயிர் ஆனோம்
    இன்பம் காண்போம் வாழ்விலே!

  • @r.kanagaraj8459
    @r.kanagaraj8459 9 років тому +19

    sweet voice of TMS live for ever and make people to enjoy for years together.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 11 років тому +55

    i was in Sivakasi and saw this Movie many times and this song is eternal for me...my blood capillaries carry MGrs thoughts every day...

    • @deerananand8529
      @deerananand8529 6 років тому +2

      S.A.Alagarsamy Sornam ஷ

    • @ZRUV_GAMING
      @ZRUV_GAMING 6 років тому +4

      MGR mathiri oruthar ini piraka mudiyathu ippoovulakil. Vazhga thalaivar pugal

    • @prasannahemavathy8619
      @prasannahemavathy8619 6 років тому +2

      S.A.Alagarsamy Sornam 。。。

    • @5849sam
      @5849sam 4 роки тому +1

      எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் தித்திக்கும் தேன்பாகு.

  • @krishnakumaraiyakannu3262
    @krishnakumaraiyakannu3262 9 років тому +8

    No one could have sung this song in such a marvelous voice as that of T M Soundararajan. What a song and a captivating music by Ramanathan.

    • @aravindansb6563
      @aravindansb6563 7 років тому

      KRISHNAKUMAR AIYAKANNU
      you tube T
      g6 .y ) c .y ) v
      y. y yyoyooyy yoi..... Telugu to.manticy

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 роки тому +3

    மக்களின் தலைவர் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் வாழ்க

  • @jaisankarramasamy6583
    @jaisankarramasamy6583 8 років тому +22

    wonderful song....TMS with his best voice

  • @Bagava2010
    @Bagava2010 11 років тому +27

    This was the first dream song of Tamil cinema...!

    • @rajeswarandurairaju
      @rajeswarandurairaju 4 роки тому

      இல்லை. நாம் பல கனவுப் பாடல்களை பார்த்திருக்க மாட்டோம்

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 8 років тому +40

    அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சுதே
    கலை மாதை கண்டதாலே நிலை மாறி கெஞ்சுதே
    வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
    மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா

  • @somusundaram8029
    @somusundaram8029 5 років тому +51

    இந்த படத்தில் தான் எம் ஜி ஆர் எவ்வளவு அழகு

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +1

      MGR சிற்பி செதுக்காத பொற்சிலை.

    • @ascok889
      @ascok889 2 роки тому

      Mgr unmai yaana aanalagan orijinal super man entrum super star MGR mattum thaan

  • @bhuvanabhuvaneswari1852
    @bhuvanabhuvaneswari1852 5 років тому +6

    தேன் போல இனிக்கும் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 роки тому +2

    கடவுள் யிங்குதான் வாழ்கிறான்

  • @MrSubaragu
    @MrSubaragu 5 років тому +6

    What a voice what a clarity what a rendition Jikki awesome TMS superlative

  • @umakanthan53
    @umakanthan53 10 років тому +6

    Though cinema is more a visual medium, its refinement is increased manifold with the audio and particularly the song sequences of yesteryears are audio-visual delights to the core. The graceful dancing movements of Padmini n the handsome looks of MGR with THE REFINED RENDITION of the music as a whole make it one of the memorable songs.

  • @sivar466
    @sivar466 9 років тому +8

    tms voice...uyirulla jeeva natham...annam nadai payila asaindhu varum pongodiye...ada ada......2 sevigal enaku podhavillai

  • @smrma1640
    @smrma1640 5 років тому +6

    TMS SIR IS WORLD VOICE GOD - GREAT TMS - GREAT MGR - BEAUTY PADMINI WE ARE LUCKY

  • @natchander
    @natchander 11 років тому +12

    padmini looks like an angel. and for mgr this picture turned to be the marvellous picture. and the legend tms has already learntvthe art of singing for mgr even in this picture.

  • @kathirvelperiyasamy4911
    @kathirvelperiyasamy4911 3 роки тому +2

    என் குலதெய்வம் மதுரைவீரன் பொம்மி வெல்லையம்மால்

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 3 роки тому +1

    நம்மை மறக்கிறோம் என்றால் இதுதான் அப்பப்பா எதைப்புகழ்வது?இந்தத் தலைமுறையினர் இனிமேல் இப்படிப்பட்ட படம் பார்ப்பது சாத்தியமா?

  • @manis5453
    @manis5453 6 років тому +11

    This is the first movie I saw when I was a small boy.At the end of the movie ,MGRs one leg and one arm was amputated.I was very saddened. But from that moment onwards MGR was etched in my memory for ever.

  • @smrma1640
    @smrma1640 5 років тому +22

    நானோர் மாபெரும் உலகக்குரல் இறைவன் டி எம் எஸ் இரசிகன் - அவரது பாடல்கள் தவிர வேறு எவரது குரலும் என்னை கவர்ந்ததில்லை.
    வேறு குரல்கள் என்னை இனிக்க வைக்கவில்லை - என்ன அடி . இதுவல்லோ இசை .

  • @rameshd5228
    @rameshd5228 3 роки тому +2

    My roll model beautiful divine man my lovely MGR my great leader vazgha valamudan

  • @velmurugant5357
    @velmurugant5357 5 років тому +11

    என்ன ஜோடி பொருத்தம்

  • @mmogan8726
    @mmogan8726 4 роки тому +2

    En,age,36,analum,intha,padal,romba,pidikum

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 6 років тому +2

    We must live like them. ..so intelligent and living with lots of love to show us a lots of ways to live. . .Thank you sir. ...how to forget them the famous who lived and showed us how to live and what is life. ..Thank you sir

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Рік тому +1

    ❤mgrsanthosam 👍 🎵song Super❤❤❤ MGR mass song 💖