" நீ ஏன் என்ன கல்யாணம் பன்னிக்கமாட்டே" சிவாஜயின் வசனத்தில் மயங்கிட்டேன்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Actress Saroja Devi speech at Tribute to Sivaji show Singapore
    Subscribe for more videos: goo.gl/AjwqcV
    Like us on FB: goo.gl/Izn3LX

КОМЕНТАРІ • 107

  • @geethakarnan5825
    @geethakarnan5825 4 місяці тому +8

    துறு துறு என்று இருப்பார்.அவர் பேச்சு நடிப்பு யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும்.பட பட என கண் துடிக்கும்.

  • @krishnansubramanian6503
    @krishnansubramanian6503 2 роки тому +17

    சரோஜாதேவி voice இன்னும் konjugirathu

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому +26

    சரோஜாதேவி 🎉நடிப்பதற்காகவேே பிறந்தவர்🎉

  • @schinnaduraisdurai7126
    @schinnaduraisdurai7126 3 роки тому +34

    சரோஜாதேவி மிக
    அருமையாக பேசியது சூப்பர்

  • @niyamathullahrahamathullah8575
    @niyamathullahrahamathullah8575 3 роки тому +26

    கன்னடத்து தாரகையின் தமிழ் பேச்சு மிக அருமை. சூப்பர்! Superb!!

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 4 місяці тому +12

    சிவாஜி சார் ஒரு நல்ல நடிகர் அவர் போல் யாராலும் அடிக்க முடியாது சிவாஜிகணேசன் சாருக்கு பொருத்தமான ஜோடி நம்ம சரோஜாதேவி மேம் தான் ரெண்டு பேரும் நடிச்ச படம் சூப்பரா இருக்கும் ஐயாக்கு இனிய அம்மா தான் அடிக்க முடியும்❤❤❤❤❤

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 10 місяців тому +16

    சரோஜா தேவி எனும் அழகு தேவதையின் பேச்சு அற்புதம்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +27

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
    நமது பொக்கிஷம்

    • @vijayar3655
      @vijayar3655 Місяць тому

      உண்மையிலும் உண்மை

  • @ramalingame7845
    @ramalingame7845 4 місяці тому +7

    பாலும் பழமும் படத்தில் செவிலியர் சாந்தியாக வாழ்ந்தவர்.

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 3 роки тому +31

    காலத்தால் அழிக்க முடியாத தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் நீடூழி வாழ்க

  • @andalramani6191
    @andalramani6191 Рік тому +15

    மிகச் சிறந்த தமிழ்ப்பட டாப் டென் நடிகைகளில் சரோஜா தேவிக்கு என்றும் ஒரு இடம் உண்டு.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +50

    நடிகர் திலகத்தை பாராட்டிய சரோஜா தேவி வாழ்க பல்லாண்டு

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +11

    After a long time today I have seen the great SHIVAJI GANESHAN.

  • @sulochanas8760
    @sulochanas8760 11 місяців тому +8

    There is only one Shivaji.❤❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 11 місяців тому +20

    அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் அறிமுக உரையின் போது தன் முகபாவங்களில் அழகை காட்டும் அந்த அழகை ரசிக்கலாம் ..... திரையுலக தேவதை...

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +11

    சரோஜா தேவி அம்மா தமிழ் தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கிறது.

  • @logukavi1501
    @logukavi1501 3 роки тому +11

    எல்லாம் ரசிக்க தேவை மக்களுக்கு இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்

  • @leenaselvarajleenaselvaraj2639
    @leenaselvarajleenaselvaraj2639 3 роки тому +92

    சிவாஜி கணேசன் ‌‌ஜயா அவர்கள் தன்னுடைய படத்தில் நடிக்கும் சகா நடிகர் நடிகைகள் தனக்கு இணையாக நடித்து புகழ் அடைய்யவேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்

    • @seenivasan7167
      @seenivasan7167 3 роки тому +10

      அது தான் நம் நடிகர் திலகம் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

    • @vasanthisokalingam2556
      @vasanthisokalingam2556 3 роки тому +4

      Great sivaji thks saro ma

    • @spjayaraj3348
      @spjayaraj3348 3 роки тому

      B

    • @ushar-e5r
      @ushar-e5r Місяць тому

      @@seenivasan7167 ဏဗ

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 роки тому +19

    Vazhlka Nam Sivaji Ganesan Pugazhl

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +11

    Saro amma tamil alago alagu 👍

  • @mohan1846
    @mohan1846 3 роки тому +61

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவலைகள் நெஞ்சை விட்டு என்றும் நீங்காது.

    • @muhammedcp6293
      @muhammedcp6293 Рік тому +1

      B saroja deve very good acti and beauty indis faimes heroyeni she acti rajadrakumar and many ather

  • @radhasrinivasan2745
    @radhasrinivasan2745 3 місяці тому +3

    நான் பார்த்த முதல் படம் என் 6 வயதில் ரசித்தது இருவர் உள்ளம். 50 வருடம் கழித்து திரும்ப பார்த்தேன். அந்த அம்மாவை நேரில் பார்க்க ஆசை

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 місяці тому +2

    Arumai vunmayana padivu sivaji ORU AVATHARAM sivaji ORU ADISAYAM sivaji greatest actor in the UNIVERSE no actor in the world like sivaji SIVAJIYAL TAMILANANKKU PERUMAI valthukkal 🙏🖕🙏🙏🙏

  • @neyvelirangaswamydevarajan1524
    @neyvelirangaswamydevarajan1524 4 місяці тому +1

    Madam idai Vida ungalukku oru Oscar award venuma?
    Nadigar thilagam parattu oru peria virudu.
    Nan pesa ninaipathelam pattil unmail palathadavai kettuirukiren athil mukkyamana vari
    Manadalum ,ninaivalum thaiyagavendum apozhudu ungala parvai pasama kalanda kadal.
    Idudano thaikku pin tharam.
    Idudano Dampathyam.
    Arumai.🙏🙏🙏🙏🙏

  • @manohar2864
    @manohar2864 Рік тому +6

    Saroja amma got good memory power

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 роки тому +25

    Saro Amma so cute ❤️

  • @thirupurasundari4706
    @thirupurasundari4706 3 роки тому +14

    Good speech

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 місяці тому +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றிய மிகவும் சிறப்பான பேச்சு

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +4

    Entire video of this function may please be uploaded. Thanks.

  • @sreesai7801
    @sreesai7801 3 місяці тому +1

    நடிகை சரோஜாதேவிஅம்மாவின் இடம்பொருள் ஏவல் அறிந்து பேசகூடிய புத்திசாலி நடிகை எம்ஜிஆர்ஐயாவிடம் இருக்கும்பொழுது எம்ஜிஆர்ஐயாவைவானலாவபுகழ்வார் சிவாஜிஐயாவிடம் இருக்கும்பொழுது சிவாஜிக்குதக்கபடிபுகழ்வார் இதுதான் சரோஜாதேவிஅம்மாவிஅம்மாவின் திறமையான நடிப்பு

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 Місяць тому +1

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому +6

    SARO avargalin Iyalbana PECHCHU!

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 роки тому +14

    Super Amma ❤️

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 роки тому +6

    எந்த வருடம் நடந்த விழா?

  • @lathapharth9126
    @lathapharth9126 Рік тому +3

    Thannadakkam.

  • @chidambarams4227
    @chidambarams4227 3 роки тому +7

    Thanks Saro amma

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +4

    Saroja devi amma ungalai megaum pedekum

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому +14

    சிறப்பு அருமை உண்மை

  • @manickamv6241
    @manickamv6241 2 роки тому +4

    Arumai arbutham speech.

  • @rachugloria3267
    @rachugloria3267 3 роки тому +23

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.

  • @VelmuruganKavitha-z2e
    @VelmuruganKavitha-z2e Місяць тому

    Ahzagan,perahzagan,ellavedangalukkum,porunthu,kinramugam,,mamma,singathamihzan,namathusivaji,,,vallalvaahzga

  • @prasannap.v.s1091
    @prasannap.v.s1091 2 роки тому +5

    Olden days are really cherishable

  • @venkatramana8475
    @venkatramana8475 2 місяці тому

    அறுபதுகளில் சரோஜாதேவி என்னும் காதல் இளவரசி, வாலிபர்களின் கனவுக் கன்னி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +3

    Vazgha angal iyaa nadigar thilagm puzhal 🙏 🇱🇰🇸🇦

  • @ashoks5317
    @ashoks5317 3 місяці тому

    Both Sowkar Janaki and B.Saroja devi.
    Both are now living in Bangalore.

  • @ushajayapal6852
    @ushajayapal6852 9 місяців тому +1

    Super jodi in all the films two of there are beautiful also now a days we can't see like this pair

  • @EmohanEmohan-gr7dy
    @EmohanEmohan-gr7dy Рік тому +1

    Marakamudiyanadigar sivajiganesan

  • @venkatpillai3152
    @venkatpillai3152 3 роки тому +4

    Art is long but life is short

  • @selvamrm7900
    @selvamrm7900 3 місяці тому

    Ayya. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @tomjerry6677
    @tomjerry6677 Рік тому +1

    Kalainjar vasanam innum ninaivil kollum alavu oru actress ku iruku yaendraal andha ezhuthuku thalai vanaghi thaan aagha vaendum.

  • @rajus6270
    @rajus6270 3 роки тому +4

    Jihinb

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому +4

    நடிகர் திலகத்துக்கு பத்மினியைத்தான் பிடிக்கும்.😊😊

  • @senthur.psenthur.p1596
    @senthur.psenthur.p1596 Місяць тому

    இவருடன் நடிக்கும் போது மிகவும் எச்சரிக்கயாக நடிக்க வேண்டும்👍👍👍👍👍சிறிது அசந்தாலும் நம்மை நடிப்பில் முந்தி விடுவார்👍👍👍👍👍பாபு நூறாவதுநாள் விழாவில் சௌகார்ஜானகி பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னது👍👍👍👍👍👍

  • @SankaravadivuDivya
    @SankaravadivuDivya Рік тому +3

    Super ❤

  • @rams5474
    @rams5474 3 роки тому +3

    Tamiz is a divine language. please don't spell wrongly correct it. NN should appear not nnn

  • @sniper.1919
    @sniper.1919 10 місяців тому

    Mayakathil irundhu eppothu thelivu adaintheergal. Dialogue i eppadi pesi muditheergal.

  • @balanbalan2844
    @balanbalan2844 2 місяці тому

    NALLA PATHIVU NANDRI BALAN MDU

  • @perumalmohanbabu9165
    @perumalmohanbabu9165 3 роки тому +3

    Super

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому +2

    Gospel.gopal

  • @vasanthakumara1606
    @vasanthakumara1606 Рік тому

    Yille GOPAL , Yille , , Ganniyam Dialogue mattum thaan Unmai ., 😂

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 3 роки тому +3

    வாம்மா மின்னலு..

  • @ravichandran6018
    @ravichandran6018 Місяць тому

    sarojadevi acted with many heroes like jayalalitha, both of them had good characters and shined in Dr sivaji films only.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 4 місяці тому

    Correction: Kalpana Parisu is her first film❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 роки тому +8

    Ithu yentha varudam?

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 роки тому +1

      Before 2000

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 роки тому +1

      @@karthikdurai5249 tq

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      1962.
      Appothan
      Puratchinadigar avargalin
      periya Idathuppenn vetrippadamum vanthathu!
      Kelvi kettavarin appavikke appothu 10 vayathe irukkum.
      Pazhaiya vidayam aanaal yenrum puthithu! Great❗🙏

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 4 місяці тому

      ​@@sivavelayutham7278
      பெரிய இடத்துப் பெண் வெளியான ஆண்டு 1963!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 4 місяці тому

      பெரிய இடத்துப் பெண் வெளியான ஆண்டு 1963!

  • @MrKashyap8
    @MrKashyap8 Рік тому

    Sowkar janaki...so much attitude while saroja Devi is speaking

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 3 місяці тому

    Emayam sevaliye

  • @SundaramoorthySundaramoo-bf3gm
    @SundaramoorthySundaramoo-bf3gm Місяць тому

    Pasuamkley

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 місяці тому

    Arumai Arumai ❤❤

  • @SankaravadivuDivya
    @SankaravadivuDivya Рік тому +1

    Super

  • @KuruJimmy
    @KuruJimmy Рік тому

    The memories of actor of Sivaji impeccable immortal will never leave our hearts .
    In films actresses commodities is paramount . That’s Sarajo Devi
    My parents love Sarajo devi

  • @vanajavel7653
    @vanajavel7653 11 місяців тому

    பன்னிக்க இல்லை பண்ணிக்க

  • @sivaramanp4301
    @sivaramanp4301 Рік тому

    Sarojamaa nattypu mega arpuyham

  • @Pretty-78
    @Pretty-78 Рік тому +2

    Ms Sarojadevi always speaks well and to the point

  • @Deepak-bp8dg
    @Deepak-bp8dg 3 роки тому

    Romba nala தொழில்

  • @gscbose8146
    @gscbose8146 Рік тому

    ❤❤❤🇮🇳🙏

  • @sulochanas8760
    @sulochanas8760 10 місяців тому +1

    There is only one Shivaji in this world ❤❤❤❤❤❤

  • @schinnaduraisdurai9613
    @schinnaduraisdurai9613 Рік тому +1

    நடிகை சரோஜாதேவியின் ❤❤❤

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому +1

    வணக்கம் சகோதரரே மிக்க நன்றி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 роки тому +4

    Super

  • @jaibunroja7090
    @jaibunroja7090 3 роки тому +4

    Arumyana.nadiky.usknk