❤❤❤ அருமையான பேச்சு முற்றிலும் உண்மை சிவாஜியின் நடிப்பின் ஆழத்தையும் உச்சத்தையும் அளக்க முற்பட்டவர்கள் தோல்வியை தான் சந்திக்க முடியும் கடலின் ஆழத்தைக் கூட கண்டுவிடலாம் அண்டத்தின் எல்லையைப் போல முடிவை கண்டு கொள்ள முடியாதா சிவாஜியின் நடிப்புத் திறமையை நினைத்து நினைத்து வியக்கிறோம் அவர் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும் இவ்வுலகம் அழியும் வரை அதற்கு அழிவு இல்லை சவுக்கார் அம்மா அவர்கள் நூறாண்டுகளுக்கு மேலாக நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவன் அருள் புரிவாராக கடவுள் ஆசிர்வாதத்தால் அவர் என்றென்றும் இன்று இருப்பது போல் இதே தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்❤❤❤❤❤
As Sivaji delivers his speech mostly dwelling on the great respect he has for the Thamizh mozhi, Thamizh makkal l etc itself is a cinema to watch. What a great extempore speech flawless expression. Perhaps people of India will never be able to see such a great Nadigar Thilakam. What a misfortune cdnt get an opportunity to meet him face to face; had I, would have kissed him 100000000 times and even more.
செளக்கர் அம்மா வணக்கம் உங்களுக்கு இனை நீங்கள் மற்றும் உங்கள் நடிப்பு யாருக்கும் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன் உங்களுக்கு இந்த விருது வழங்க பட்டுருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அம்மா
No doubt, She is great, Padikkathamedhai, uyarnthamanithan, Paar magalepaar ARPUTHANGAL. Amarar MGR vodu Jodisernthorpalar. Aandavane UNpathangalil VOLIVILAKKE avarukku Maru uyir koduthathadhu! Yaarum nerungamudiyathu!
இன்றுள்ள நடிகர்களுக்கு தமிழே வராது.இதில் தமிழ் பற்று எங்கிருந்து வரப்போகிறது.அந்த வகையில் திரைத்துறையில் தமிழ் வசனத்திற்கு என தனித்துவமான இடத்தை ஏற்படுத்தியவர் நமது நடிகர் திலகம் அவர்கள்.
உயர்ந்த மனிதன் படம் சூட்டிங் ஒரு வருடம் தடை பட்டு மீண்டும் சூட்டிங் ஆரம்பம் ஆன போது சௌகார் ஜானகி புடைவை கருப்பு கட்டி இருப்பார். தற்போது வேறு கலர் புடைவை கட்டி சூட்டிங் எடுத்தார்கள். சிவாஜி சௌகார் புடைவை மாரி உள்ளது என கூற. சௌகார் கோபித்து எனுக்கு தெரியும் என்று கூற. மறுபடியும் இறுதியாக எடுக்கப்பட்ட ரோல் போடப்பட்டு பார்த்தால் சிவாஜி சொன்ன புடைவை கட்டி இருந்தார். சிவாஜியின் தொழில் பக்தி பார்த்து சௌகார் மன்னிப்பு கேட்டாராம்
❤❤❤ அருமையான பேச்சு முற்றிலும் உண்மை சிவாஜியின் நடிப்பின் ஆழத்தையும் உச்சத்தையும் அளக்க முற்பட்டவர்கள் தோல்வியை தான் சந்திக்க முடியும் கடலின் ஆழத்தைக் கூட கண்டுவிடலாம் அண்டத்தின் எல்லையைப் போல முடிவை கண்டு கொள்ள முடியாதா சிவாஜியின் நடிப்புத் திறமையை நினைத்து நினைத்து வியக்கிறோம் அவர் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும் இவ்வுலகம் அழியும் வரை அதற்கு அழிவு இல்லை சவுக்கார் அம்மா அவர்கள் நூறாண்டுகளுக்கு மேலாக நல்ல ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவன் அருள் புரிவாராக கடவுள் ஆசிர்வாதத்தால் அவர் என்றென்றும் இன்று இருப்பது போல் இதே தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்❤❤❤❤❤
The praise coming from such an educated costar speaks the real ஆக்டர் செவாலியே சிவாஜி. Thank you very much madamr
As Sivaji delivers his speech mostly dwelling on the great respect he has for the Thamizh mozhi, Thamizh makkal l etc itself is a cinema to watch. What a great extempore speech flawless expression. Perhaps people of India will never be able to see such a great Nadigar Thilakam. What a misfortune cdnt get an opportunity to meet him face to face; had I, would have kissed him 100000000 times and even more.
VERY GREAT
Excellent Speech of Veteran Actress Sowcar Janaki🎉🎉🎉🎉
Good spèech madam
செளக்கர் அம்மா வணக்கம் உங்களுக்கு இனை நீங்கள் மற்றும் உங்கள் நடிப்பு யாருக்கும் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன் உங்களுக்கு இந்த விருது வழங்க பட்டுருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அம்மா
Excellent performance
Sivaji greatest actor in the whole world arumayana vunmayana padivu nandri amma valthukkal 🙏🖕🙏🙏🙏
nice speech on nadigar thilagam.
Ram Ram
Outstanding speech by another stalwart, Sowcar Janaki .
சௌகாரின்பேச்சுஅற்புதம்சிறப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி மிகவும் சிறப்பான பேச்சு
சௌகார் ஜானகி தமிழ்; ஆங்கிலம் இரண்டிலும் வார்த்தைகள் உச்சரிப்பு அருமை அருமை அருமை.
Yes unmai
Ithula telugu vera
@@Vishvamohandoss Telugu her mother thounge
Very good talk Amma
The great personality our actor sivaji ganeson
A Golden featther on Sivaji
By sowcar Janaki akka.
There is only one Shivaji in this world.❤❤❤❤❤❤❤❤
அருமை அருமை
Super ariurai s j amma arumai 👍
Wonderful speech.
சௌகார் அம்மாவிற்கும் ஒரு பாராட்டு விழா வேண்டும்... அற்புதமான நடிப்புக்கே சொந்த மானவர் அவர்
No doubt, She is great,
Padikkathamedhai, uyarnthamanithan, Paar magalepaar ARPUTHANGAL.
Amarar MGR vodu Jodisernthorpalar.
Aandavane UNpathangalil VOLIVILAKKE avarukku Maru uyir koduthathadhu!
Yaarum nerungamudiyathu!
Aaàaaaaàaaaaaaaaaaàaaaa
@@sivavelayutham7278oozhivizhakku padaththirkku munbum sari pinbum sari Sowkarjanakiyin cinema market nallapadiyakaththan erunthathuley,summa reel vidathaley.Natharippayaley.
C xx
Telugu lady yepdi suthama tamil pesuranga
கருவம்இல்லாதநடிகர்கள்இன்னும்போட்றபடுகிறது🎉🎉🎉
Superb Speech if Sowcar Janaki Madem...
Shivaji Ganeshan is always an eternal actor.
SSrimathi Sowcar should be Honoured by our nadigar thilagam fans
பட்டு கத்தறித்தது போல இவரால் மட்டுமே பேச முடியும். அது தான் சவுகார்ஜானகி.
செளக்கார்ஜானகிமிகவும்பிடிக்கும்.நீதிஎன்றபடம்நன்றாக இருந்ததுகெளரவம்படம்மிகவும்அருமையாக உள்ளது.செளக்கார்ஜானகிபேச்சிதிறமைநன்றாக இருந்ததுவாழ்கபல்லாண்டுகாலம்👌👌👌👍👍👍
உயர்ந்த மனிதனில்.....அந்த நாள் ஞாபகம் பாடலில்.....அவரது நடையே தனி அழகு..க்
இன்றுள்ள நடிகர்களுக்கு தமிழே வராது.இதில் தமிழ் பற்று எங்கிருந்து வரப்போகிறது.அந்த வகையில் திரைத்துறையில் தமிழ் வசனத்திற்கு என தனித்துவமான இடத்தை ஏற்படுத்தியவர் நமது நடிகர் திலகம் அவர்கள்.
Great Salute to Sowkar Amma
Shivaji Ganesan Sir Is A Legendary Actor
Weldone,SJ Madam!
அய்யா ஏன் எந்த உணர்வும் காட்டாமல் தாமே என்று சாதாரணமாக அமர்ந்து இருக்கிறார்!? 🤗
Amma, ungal thamizh inimai, thenaga inikkirathu. NANDRI.
Sowghear JANAzkI avearkalin sireapjanea un,aianea speach
❤❤❤🇮🇳🙏💐
👌👏speech by SJ Mam
Wow unmai unmai s j amma
உயர்ந்த மனிதன் படம் சூட்டிங் ஒரு வருடம் தடை பட்டு மீண்டும் சூட்டிங் ஆரம்பம் ஆன போது சௌகார் ஜானகி புடைவை கருப்பு கட்டி இருப்பார். தற்போது வேறு கலர் புடைவை கட்டி சூட்டிங் எடுத்தார்கள். சிவாஜி சௌகார் புடைவை மாரி உள்ளது என கூற. சௌகார் கோபித்து எனுக்கு தெரியும் என்று கூற. மறுபடியும் இறுதியாக எடுக்கப்பட்ட ரோல் போடப்பட்டு பார்த்தால் சிவாஜி சொன்ன புடைவை கட்டி இருந்தார். சிவாஜியின் தொழில் பக்தி பார்த்து சௌகார் மன்னிப்பு கேட்டாராம்
Why you don't upload world cinema review?
Only because of MSV shivaji became famous
Both are unique in their own way, and contributed to each other’s greatness.
Sivsji attained fame overnight on release of "Parasskthi" , his debut film. MSV had no role here.
No recognition in India being from the south Sorry state of affairs. Recognised by Egypt Los Angeles and France.
சிவாஜியின்அற்புதஸ்டைல்நடைநளினம்நடனம்முதல்தரம்எனறும்நடிகர்திலகம்இரவி