எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, கண்ணதாசன், TMS,P.சுசீலா,MSV., இவர்களுடன் தமிழ் திரையுலகின் பொற்காலம் முடிந்தது.இனி எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்த கூட்டணி திரும்ப வராது.
இசைக்காக வாழ்ந்து இசைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகான்கள் வாழ்ந்த காலத்தில் வந்த பாடல்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் இதை பார்த்து சற்று திருந்த முயற்சிக்க வேண்டும்
என்ன ஒரு கம்போசிங் எத்தனை இசைகருவிகள் அதுதான் ஓரிஜினாலிட்டி காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம் இது போன்ற பாடல்கள் அந்த இசைமேதை இன்றல்ல என்னேன்றும் இசையால் நம்முடன் வாழ்கிறார்.
Agonising to see the pre-recorded song play while unni menon is singing. Glaringly odd when the pre-recorded song is heard earlier than when unni menon sings!
குறைந்த காலம் வாழ்ந்தாலும் பெரும் புரட்சி களை ஏட்படுத்தி சாதனைகளை நிகழ்த்தி காட்டிய பெண். சில பிரபலங்கள் அற்ப ஆயுளை தான் கடந்துள்ளனர். கவியரசர் பட்டுக்கோட்டையார் கவிஞர் மாயவநாதன் சொல்லி கொண்டே போகலாம் . தலைவி செல்வ சீமாட்டி யாகவும் மிளிர்ந்தார். அன்று இதற்காகவும் வயிற்றெரிச்சலினாலோ என்னவோ அவரை கடைந்து குடைந்து துவம்சம் செய்தது மட்டுமில்லாமல் உள்ளேயும் வைத்து விட்டனர். கடுமையான மன உளைச்சலும் நோய்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். டொனால்ட் ட்ரம் செல்வ செழிப்பில் சொந்தமாக விமானங்களை வைத்த வராக அரசியலில் வலம் வருகிறார். But அங்கு அதற்காக யாரும் பொறாமையில் பொங்குவதில்லை. இது பிரமாண்டமான நிகழ்ச்சியாக உள்ளது. தொகுப்பாளர்களும் சிறப்பாக செயள் பட்டுள்ளனர். பல கலைஞர்களை உருவாக்கிய அப்துல் ஹமீத் ஐயாவை ஏனோ மறந்து விட்டனர். அவரையும் பயன் படுத்தி இருந்தால் சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழிந்து இருக்கும். ரஹ்மான் சேரையும் காணவில்லை. என்ன இருந்தாலும் சேருவது இனம் மாறுவது சினம் என ஒளவையார் அனுபவத்தில் தான் கூறி இருக்க வேண்டும்.
Chinmayi would have raised vairamuthu issue in Jayalalithaa government,beinga a women and she has done so many thing for girls..she would have made vairamuthu banned from Tamil cinema...dmk masked vairamuthu issue
ஆமாம் அந்த மாமனிதரை அவர் வாழும் காலத்தில், மதிப்பு கொடுத்து மரியாதை செய்ய தவறிவிட்டது. இதற்கு மாநில அரசுகளுக்கு முதல் பொறுப்பு. அதன்படி பின்னர் மத்திய அரசுகளுக்கும் பொறுப்பு.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, கண்ணதாசன், TMS,P.சுசீலா,MSV., இவர்களுடன் தமிழ் திரையுலகின் பொற்காலம் முடிந்தது.இனி எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்த கூட்டணி திரும்ப வராது.
இசைக்காக வாழ்ந்து இசைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகான்கள் வாழ்ந்த காலத்தில் வந்த பாடல்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் இதை பார்த்து சற்று திருந்த முயற்சிக்க வேண்டும்
இசைக்காக பிறந்த மன்னர்கள் MSV TMS கண்ணதாசன் சீர்காழி நடிப்பு சக்ரவர்த்திகள் வாழ்ந்த காலத்தில்
உன்னி மேனன் சார் அருமை.வாழ்க
Avaluknna song Super!! Dance too !! Enjoyed. Thq
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
என்ன ஒரு கம்போசிங் எத்தனை இசைகருவிகள் அதுதான் ஓரிஜினாலிட்டி காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம் இது போன்ற பாடல்கள் அந்த இசைமேதை இன்றல்ல என்னேன்றும் இசையால் நம்முடன் வாழ்கிறார்.
Kaalathal marakka mudiyatha paadalgal
L to
@@paramasivansubbiah4089.
Super
@@k.v.nataraj571 à
¹11¹¹1¹¹1
திரையுலக பசுமையான நினைவுகள் அம்மாவின்
நெஞ்சில் நிழலாடும்.
இசையை மிகவும் விரும்பி
கேட்கும் அம்மா உண்மையிலேயே
இசை ஞானம் உள்ளவர்.
Very nice song CM Jayalalitha is great👍
இசை கடல் இசை மேதை எம் எஸ் வி அவர்கள் ஒரு மாமேதை முதல் வர் அன்பு காணிக்கை
MSV...
MASTER IN SWEETY VIBRATIONS
The voice of Unnimenon matches with Jesudoss. Excellent.
Nice. Hats off haricharan. Melodious music.
Unni Menon singing the lyrics by heart shows his depth. Wow, Wonderful.
பல பப்
L
Wow super song msv sir isayil unnimenan pada awesome performance so good attempt god bless you sir
அற்புதமான பாடல் வரலாறாக அமைந்த பாடல்
Wow superb 👌
Nice.The programme in Haya T.V.simply superb.
Super..super❤❤❤❤❤❤
Wonderful consert.
ஜெயா டிவிக்கு இந்த நிகழ்ச்சி ஒரு மைல்கல்
சூப்பர்
அருமை அருமை
Exellent
Very nice as the original the song adhisaya ragam fine
Arumai
உன்னிமேனன் மிக சிறந்த பாடகர்....எனக்கு மிகவும் பிடிக்கும்....
Voice are fine
அருமை !
Nantri
Soooooooper
Super essai and super pattu
This man has a quality of great singer.
Music ad voica are fine
Beautiful songs 🥰🥰🥰
M.S.V the Greatest University of Music, the topmost Music Creator, beyond comparisson
Good voice
Ok
Super
அபூர்வ ராகங்கள் இனிய பாடல்கள் அனைத்தும் சூப்பர்
Really crief when hearing old songs what a legends they are actors ms v tk r andetc now every thing is waste in tamil films
Where the song vaan nila nila alla song sang by LEGENDARY SINGER SPB
Nice
Waiting for next part... Please upload all remaining parts
048)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
MELLISAI MANNAR
DR. M.S.VISVANATHAN
THROGH HIS SONGS
ON HIS DEMISE ANNIVERSARY-
14/07/2021
******************///**///
1.Raman Enbathu (Kuzhandaikkaga)
2.Engey Theduven (Panam)
3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi)
4.Ellorum Kondaduvom
(Paava Mannippu)
5.Maadi Mele Maadi
(Kadhalikka Neramillai)
6.Brindha Vanaththukku
(Lakshmi Kalyanam)
7.Engalukkum Kaalam Varum (Paasa Malar)
8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan)
9.Iravum Nilavum (Karnan)
10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?)
11.Gubu GubuGubu Naan
(Motor Sundaram Pillai)
12.Paalum Pazhamum..
(Paalum Pazhamum)
13.Aayiram Karangall
(Karnan)
14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam)
15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai)
16.Malargalai Poal (Pasa Malar)
17.Aadatha Manamum Undoo (Mannadhi Mannan)
18.Chiththira Poovizhi
(Idhayathil Nee)
19.Happy Indru mudhal
(Ooty Varai Uravu)
20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai)
21.Romani Mambazham (Marumagall)
22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan)
23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu)
24.Kuttram Purinthavan (Raththa Kanneer)
25.Achcham Enbathu
(Mannaadhi Mannan)
26.Loreya (Jesus) (M)
27.Aththaan Ennaththaan (Paava Mannippu)
28.Inquilab Zindabad (Rajapart Rangadurai)
29.Mayakkam Maalai (Gulebagavali)
30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan)
31.Malarnthum Malaraadha (Paasa Malar)
32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer)
33.Neeroadum Vaigaiyile
(Paar Magalle Paar)
34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)
Pl post iravum nilavum valaratume from karnan by priyahemesh &haricharan
AMMA..💕💕🌱
M.S.V.....💕💕🎸
NC cap presentation
அனைத்து அருமை
Chinmayi ❤️🔥
Voice of legend🙏🙏🙏🙏
"மறுபுறம் பார்த்தால்" என்ற இடத்தில் சரியாக பாடவில்லை
Next to Alma mater....God bless you sir
048)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
MELLISAI MANNAR
DR. M.S.VISVANATHAN
THROGH HIS SONGS
ON HIS DEMISE ANNIVERSARY-
14/07/2021-PART 2
******************///**///
(CONTD. FROM PART 1)
37) M ugaththil Mugham(THANGA PADHUMAI)
38) E nnadi Paappa
(ENGA OOR RAJA)
39)Love Birds, Love Birds
(ANBE VAA)
40) Laali Subha Laali (PANAM)
41) Illara Maaligayil (THANGA PADHUMAI)
42) Sevai Seivadhe Anandham (MAHADEVI)
43) Aththai Madi (KARPAGAM)
44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA)
45) Maanam Ondre Peridhena (MAHADEVI)
46)A adhi Manithan (BALE PANDYA)
47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA)
48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA)
49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI)
50)R ock R ock R ock
(PADHI BHAKTHI)
51)D eivame Deivame (DEIVA MAGAN)
52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI)
53) M aanattam Thanga
(AALAYAMANI)
54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI)
55)V innodum Mughilodum (PUDHAIYAL)
56) Indru Namathullame (THANGA PADHUMAI)
57)S ilai Eduththaan
(SERVER SUNDARAM)
58)V elli Kinnamthaan
(UYARNTHA MANITHAN)
59) A thikkai Kaai Kaai (BALE PANDYA)
60)N aan Enna Solli vitten (BALE PANDYA)
61)A nbinaale Undagum
(PAASA VALAI)
62) T hookkam Un Kangalai (AALAYAMANI)
63) H ello Miss Hello Miss (ENN KADAMAI)
64)A val Paranthu Ponale
(PAAR MAGALE PAAR)
65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?)
****//SAMPATH****//
(PART 3 FOLLOWS TOMORROW)
ஹாய் விஜைய் ஆதிராஜ் எப்படி. இருக்கிங்க.
Pls upload part 10
Song of Kamal BUT Kamal is suddenly missing !
Y ? ? ?
Please upload remaining part & all Amma's old speeches...
Agonising to see the pre-recorded song play while unni menon is singing. Glaringly odd when the pre-recorded song is heard earlier than when unni menon sings!
x. ģ69
@@hemaragavendran3418 l
தவறாக சொல்கிறீர்கள்
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🤗 🦌 🇺🇸 🎓 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 Vasantha kalathil ☔ 👍 🏵 🦌 tharum isai enn 🙏 🙏 🙏 🇺🇸 um aval 👧 ilakk 🙏 🏵 anam 👍 thavathi nice 🎶 beautifull manan sir amazing 🏵 👶 👋 🤗 amen 👌 🙏 🙏 🙏 🙏
Unimenon
குறைந்த காலம் வாழ்ந்தாலும் பெரும் புரட்சி களை ஏட்படுத்தி சாதனைகளை நிகழ்த்தி காட்டிய பெண்.
சில பிரபலங்கள் அற்ப ஆயுளை தான் கடந்துள்ளனர். கவியரசர் பட்டுக்கோட்டையார் கவிஞர் மாயவநாதன் சொல்லி கொண்டே போகலாம் .
தலைவி செல்வ சீமாட்டி யாகவும் மிளிர்ந்தார். அன்று இதற்காகவும் வயிற்றெரிச்சலினாலோ என்னவோ அவரை கடைந்து குடைந்து துவம்சம் செய்தது மட்டுமில்லாமல் உள்ளேயும் வைத்து விட்டனர்.
கடுமையான மன உளைச்சலும் நோய்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
டொனால்ட் ட்ரம் செல்வ செழிப்பில் சொந்தமாக விமானங்களை வைத்த வராக அரசியலில் வலம் வருகிறார். But அங்கு அதற்காக யாரும் பொறாமையில் பொங்குவதில்லை.
இது பிரமாண்டமான நிகழ்ச்சியாக உள்ளது. தொகுப்பாளர்களும் சிறப்பாக செயள் பட்டுள்ளனர்.
பல கலைஞர்களை உருவாக்கிய அப்துல் ஹமீத் ஐயாவை ஏனோ மறந்து விட்டனர். அவரையும் பயன் படுத்தி இருந்தால் சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழிந்து இருக்கும். ரஹ்மான் சேரையும் காணவில்லை.
என்ன இருந்தாலும் சேருவது இனம் மாறுவது சினம் என ஒளவையார் அனுபவத்தில் தான் கூறி இருக்க வேண்டும்.
I have a great
voice similar to jesudoss
8.54..👌
which
Chinmayi would have raised vairamuthu issue in Jayalalithaa government,beinga a women and she has done so many thing for girls..she would have made vairamuthu banned from Tamil cinema...dmk masked vairamuthu issue
D
👋
மெல்லிசை அல்ல தமிழன் உயிர் இசை,
இது போன்ற ஒரு இசை தெய்வத்தை பத்ம விருது கொடுக்க துப்பில்லை. தூ..
Thampi u.r.said correct .mannar maa 🎹🎻mannarthan isai pokkisam 🌻🌻🌻🌻
Semma bro
ஆமாம் அந்த மாமனிதரை அவர் வாழும் காலத்தில், மதிப்பு கொடுத்து மரியாதை செய்ய தவறிவிட்டது. இதற்கு மாநில அரசுகளுக்கு முதல் பொறுப்பு. அதன்படி பின்னர் மத்திய அரசுகளுக்கும் பொறுப்பு.
ethir neechal movieyodu music director v.Kumar aakkum m.s.v sir illai
One song in ethir neechal movie was composed by msv
@@krishnansrinivasan2959 ஆமாம்
000
J
A
The dance is waste
048)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
MELLISAI MANNAR
DR. M.S.VISVANATHAN
THROGH HIS SONGS
ON HIS DEMISE ANNIVERSARY-
14/07/2021-PART 2
******************///**///
(CONTD. FROM PART 1)
37) M ugaththil Mugham(THANGA PADHUMAI)
38) E nnadi Paappa
(ENGA OOR RAJA)
39)Love Birds, Love Birds
(ANBE VAA)
40) Laali Subha Laali (PANAM)
41) Illara Maaligayil (THANGA PADHUMAI)
42) Sevai Seivadhe Anandham (MAHADEVI)
43) Aththai Madi (KARPAGAM)
44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA)
45) Maanam Ondre Peridhena (MAHADEVI)
46)A adhi Manithan (BALE PANDYA)
47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA)
48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA)
49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI)
50)R ock R ock R ock
(PADHI BHAKTHI)
51)D eivame Deivame (DEIVA MAGAN)
52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI)
53) M aanattam Thanga
(AALAYAMANI)
54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI)
55)V innodum Mughilodum (PUDHAIYAL)
56) Indru Namathullame (THANGA PADHUMAI)
57)S ilai Eduththaan
(SERVER SUNDARAM)
58)V elli Kinnamthaan
(UYARNTHA MANITHAN)
59) A thikkai Kaai Kaai (BALE PANDYA)
60)N aan Enna Solli vitten (BALE PANDYA)
61)A nbinaale Undagum
(PAASA VALAI)
62) T hookkam Un Kangalai (AALAYAMANI)
63) H ello Miss Hello Miss (ENN KADAMAI)
64)A val Paranthu Ponale
(PAAR MAGALE PAAR)
65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?)
****//SAMPATH****//
(PART 3 FOLLOWS TOMORROW)