" நடிகர் திலகம் சிவாஜி" சிவாஜி சிங்கம் தமிழகத்தின் தங்கம் இந்த நாட்டின் அங்கம் மறக்க முடியுமா உங்களை மாற்ற முடியுமா எங்களை ஏணியாக நீர் இருந்தீர் ஏறியவர்கள் உமை மறந்தார் நாங்கள் உமை மறவோம் நாளும் உமை நினைவோம்
என்ன அழகு என்ன குரல் என்ன கம்பிரம்.... உங்களுக்கு ஈடு கொடுக்கும் நடிகன் எவனும் கிடையாது.... இனி எவனும் பிறக்கப்போவதும் இல்லை.... இன்றும் உங்களை நினைக்கின்றோம் 🌹🌹🌹🌹
Anothe actor like sivaji sir is not possible. Cinema also will not have the roles he performed. For every tamilian, veerapandiya kattaboman face is sivaji, V.O.C face is sivaji..
தமிழன் என்ற சொல்லை தலை நிமிரச்செய்தவர் தமிழ் தாய்க்கு பெருமை சேர்த்தவர். அல்லவா உங்கள் உழைப்பு தமிழை மேன்மை பெறச் செய்தவர் தமிழ் திலகம் சிவாஜி கணே சன் அவர் நடிகர் அல்ல தமிழ் தாயின் புதல்வன் தமிழர்களுக்கு நவரசத்தை தமிழால் வளர்த்த ஆசான் இலக்கணச்செம்மல்
தமிழே உன் கலை வடிவை கண்டாயோ ..அதன் அழகில் மயங்கி நின்றாயோ ..சிம்ம குரலை கேட்டு அந்த கண்ணின் பொலிவை பார்த்து ..மலைத் தாயோ .சிரித்தாயோ .சிற்பமென அதை அழைத்தாயோ ..முன் தோன்றிய மூத்தக்கூடியே உன் முதல் மகனே நடிகர்களின் தலை மகன் ..எங்கள் தமிழ் நாட்டின் சிறந்த மகன் உலகறிந்த பெருமகன் ..உன் மகனை உன்னு டனே அழைத்து கொண்டாய் .எம்மை ஏன் நீ தவிக்க விட்டாய் ..தமிழை பேசும் போதெல்லாம் .அதன் வடிவாய் நாங்கள் பார்ப்பது எங்கள் பெருமானை தான் ...தமிழ் தாயே உன்னை கேட்பதெல்லாம் அந்த நாடக தமிழை அதன் புகழை காத்திடு ...வாழ்க நடிகர் திலகம் செவாளியே சிவாஜி அவர்கள் வளர்க அவரின் பெரும் புகழ்.எங்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் புகழ்..
தமிழர்களின் பெருமை சிவாஜி தமிழர்களின் அடையாளம் சிவாஜி உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் தங்கத் தமிழன் சிவாஜி தமிழ் அன்னையின் புதல்வன் சிவாஜி கலை கடவுள் சிவாஜி உண்மையான வள்ளல் சிவாஜி ஸ்டைல் மன்னன் சிவாஜி நடிப்பின் பிரபஞ்சம் எவரும் நெருங்க தொட முடியாது இவர் சாதனையை மகுடம் சூட்டிய தலைவன் சிவாஜி
நடிப்புலகமேதை எனசௌகாரை பாராட்டுகிறாரே இவரை மீறி நடிக்க உலகத்திலே ஒருவருமே கிடையாதே.எவ்வளவு பெருந்தன்மையான குணம்.யாதும்ஊரே என்பதற்கு என்ன அருமையான விளக்கம். இவருடைய நினைவுநாளில் கண்கள்குளமாகின்றன.
I love Shivaji sir I saw lot of films from paschal Vilaku in Sarasvati theatre in my hometown v miss u sir now also very good fair with pad mini u always bless my familybecause my father mr p Chellaiah also ur addicted fan
குரலா இது தெவிட்டாத இன்பதமிழ் .சிம்ம குரலோ !உலகத்தில் யாராலும் தன் மொழியை சிறப்பாக பேசியதில்லை .ஐயா உங்களின் நினைவு வரும் பொழுது என் மனம் என்ன பாடுபடுகிறது .நீங்கள் இறைவனடி சேர்ந்துவிட்டீர்கள் .ஆனால் உங்கள் நினைவு என்னை போன்ற ரசிகர்களின் படும்பாடு சொல்லிமாளது .ஜெய் ஹிந்த் .
காமரா முன்பு தான் சிவாஜி நடிப்பார். நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை.உள்ளும் புறமும் குழந்தை அவர்.விளம்பரம் இல்லாமல் பிறர்க்கு செய்த உதவிகள் ஏராளம்.தமிழ் இருக்கும் வரை சிவாஜி நினைவிருக்கும்.
Sivaji sir really tamil nadu missing you you very very great man I meet you in Kuwait Indian embassy on 16/8/1998. Our tamil nadu bad cm Jayalalitha Not make any celebration to you
In my life I wish to see the great actor late. Sri. Sivaji Ganesan only. But my ambition not full filled. I believe that his contribution in film industry (karnan,kattabomman. ..) is great. Always I am wondering his personality. No one in this century. His speech heard really great. Saravan Maheswer-indian writer
என்னுடைய சிறு வயதில் இலங்கை வான லியில் அப்துல் ஹமீது அவர்களின் குரலை கேட்க்கும் போது அவரை நேரில் பார்க்க வேண்டும் வாழ் நாள்ளில் என்ற ஏக்கம் அது தீர்ந்தது ஏன் எனில் அப்போ தொலை காட்சி ஒன்று வரும் என்று தெரியாது நன்றி
" நடிகர் திலகம் சிவாஜி"
சிவாஜி சிங்கம்
தமிழகத்தின் தங்கம்
இந்த நாட்டின் அங்கம்
மறக்க முடியுமா உங்களை
மாற்ற முடியுமா எங்களை
ஏணியாக நீர் இருந்தீர்
ஏறியவர்கள் உமை மறந்தார்
நாங்கள் உமை மறவோம்
நாளும் உமை நினைவோம்
👌👌👌👍👍👍
நன்றி
Q^
சிவாஜி சிங்கமா ? 🤣🤣🤣 நீ ஒரு பங்கம்...கவிதைக்கு
@@amrigavisapoochi563 நீ ஒரு அசிங்கம்
அருமை
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
வாழ்க சிவாஜி புகழ்
உண்ம.. அருமையான பேச்சு.
என்ன அழகு என்ன குரல் என்ன கம்பிரம்.... உங்களுக்கு ஈடு கொடுக்கும் நடிகன் எவனும் கிடையாது.... இனி எவனும் பிறக்கப்போவதும் இல்லை....
இன்றும் உங்களை நினைக்கின்றோம் 🌹🌹🌹🌹
Vanil oru suriyan pola num simmak kuralon
Super Miga Arumayana unmayana varthaigal.
Anothe actor like sivaji sir is not possible. Cinema also will not have the roles he performed. For every tamilian, veerapandiya kattaboman face is sivaji, V.O.C face is sivaji..
He is great, the one and only one, no one to compare
Still now jike சரோஜாதேவி கொஞ்ச கொஞ்சி பேசும் அழகு god அவரை நன்றாக நோய் நொடி இன்றி வைக்கட்டும்
சிவாஜி அவர்களின் கம்பீரம் உலகில் எவனுக்கும் வராது, கிடையாது
மனிதன், என்ன ஒரு மனிதன்.. சாமி... கடவுளுக்கு நன்றி.. இந்த பெரிய மனிதனின் வார்த்தைய கேக்க நம்மளுக்கு குடுத்து வைத்து இருக்கணும் 💐💐🙏🏻🙏🏻🙏🏻
😊😊 ni😊 ni ko km
😊
I'm TV in🎉
நடிப்பில் & நிஜத்திலும் அற்புத மனிதர் ஐயா நீங்க.
வார்த்தைகளால் ஈடுசெய்ய முடியாத மாபெரும் பேராற்றல் ❤❤❤
வாழ்க சிவாஜி கணேசன் super speech
தமிழன் என்ற சொல்லை தலை நிமிரச்செய்தவர் தமிழ் தாய்க்கு பெருமை சேர்த்தவர். அல்லவா உங்கள் உழைப்பு தமிழை மேன்மை பெறச் செய்தவர் தமிழ் திலகம் சிவாஜி கணே சன் அவர் நடிகர் அல்ல தமிழ் தாயின் புதல்வன் தமிழர்களுக்கு நவரசத்தை தமிழால் வளர்த்த ஆசான் இலக்கணச்செம்மல்
Sivajeக்கு வரபிரசாதம் கண்கள்,குரல்,நடை.
ஒவ்வொரு அங்கமும்
சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களின் புகழ் எந்நாளும் வளர்க !
👏👍👏👍
உங்கள் தமிழ் பற்று கலை பற்று நினைவாற்றல் பேசும் விதம் மெய்சிலிக்க வைக்கிறது
மனம் நெகிழ வைத்த பேச்சு .
எங்கள் தமிழ்மகன் என்றும் வாழ்த்து கொண்டிருக்கிறார்.
உண்மையான தமிழன் & LEGEND. Great speech without a script. Shame on you Stalin.
என்ன ஒரு ஞாபகம் சிவாஜி ஐயாவிற்கு
Dr. Shivaji Ganeshen. What a humble personality with this beautiful eloquent speech!
தமிழே உன் கலை வடிவை கண்டாயோ ..அதன் அழகில் மயங்கி நின்றாயோ ..சிம்ம குரலை கேட்டு அந்த கண்ணின் பொலிவை பார்த்து ..மலைத் தாயோ .சிரித்தாயோ .சிற்பமென அதை அழைத்தாயோ ..முன் தோன்றிய மூத்தக்கூடியே உன் முதல் மகனே நடிகர்களின் தலை மகன் ..எங்கள் தமிழ் நாட்டின் சிறந்த மகன் உலகறிந்த பெருமகன் ..உன் மகனை உன்னு டனே அழைத்து கொண்டாய் .எம்மை ஏன் நீ தவிக்க விட்டாய் ..தமிழை பேசும் போதெல்லாம் .அதன் வடிவாய் நாங்கள் பார்ப்பது எங்கள் பெருமானை தான் ...தமிழ் தாயே உன்னை கேட்பதெல்லாம் அந்த நாடக தமிழை அதன் புகழை காத்திடு ...வாழ்க நடிகர் திலகம் செவாளியே சிவாஜி அவர்கள் வளர்க அவரின் பெரும் புகழ்.எங்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் புகழ்..
தமிழுக்கு கம்பீரம் தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது குரல்..!
🙏🙏🙏
என்ன அருமையான பேச்சு. சிவாஜி சிவாஜி தான் அவருக்கு இணை யாருமில்லை. வளர்க அவர் புகழ் ஓங்குக அவர் புகழ்
தமிழர்களின் பெருமை சிவாஜி தமிழர்களின் அடையாளம் சிவாஜி உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் தங்கத் தமிழன் சிவாஜி தமிழ் அன்னையின் புதல்வன் சிவாஜி கலை கடவுள் சிவாஜி உண்மையான வள்ளல் சிவாஜி ஸ்டைல் மன்னன் சிவாஜி நடிப்பின் பிரபஞ்சம் எவரும் நெருங்க தொட முடியாது இவர் சாதனையை மகுடம் சூட்டிய தலைவன் சிவாஜி
தமிழன், தமிழன், இவன் தமிழன்... தமிழ் தெய்வத்தின் தலைமகன்... என்றும் உனக்கு சிறப்பு தொடரும் தொடரும்... இறந்த பிறகும் வாழும் தமிழ் ......
What a beauty, what a voice. Wonderful Video.
நடிப்புலகமேதை எனசௌகாரை
பாராட்டுகிறாரே இவரை மீறி
நடிக்க உலகத்திலே ஒருவருமே
கிடையாதே.எவ்வளவு பெருந்தன்மையான குணம்.யாதும்ஊரே என்பதற்கு
என்ன அருமையான விளக்கம்.
இவருடைய நினைவுநாளில்
கண்கள்குளமாகின்றன.
எத்தனை அழகான கம்பீரமான பேச்சு.
மெய் சிலிர்க்கிறது.
Ivaru voice ah ipo tha kekuren the legend ❤️ shivaji aiyaaaa❤️🙏🏻
உண்மையான தமிழன் தமிழகம் தவறவிட்ட நல்ல அரசியல்வாதி
தமிழை என்றென்றும் நேசிக்கும் தலைவரின் புகழ் நீடூழி வாழ்க!!!
What a speech.... Thamizhan🙏 Ayya Sivaji Sir... Ungaludan periya Fan.. 🙏
Ayya sivaji Only one complete acter in the world.we are proud of you because we are tamilan
What a beautiful introduction including everyone and with honey flowing Tamil. Miss you Ayya 🙏
Enna ya ithu
Singam vanthu Medai mela ninnu pesitu iukuthu
Goosebumps
சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் குடும்ப உறவுகளை சமூக கதாபாத்திரங்களில் ரசிகர்களின் மனதில் பிரதிபலித்தவர் வாழ்க அன்னாரின் புகழ் ஓங்குக😊
குரலிலே நடிப்பு, இது நடிகர் திலகத்தினால் மட்டுமே முடியும்
பல்லாண்டுகளுக்கு முன்பிருந்த அதே சிம்மக்குறல். அதே பாணி, அதே தொனி. சிறிதும் மாற்றமில்லை.
சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒருவர்.
என்ன ஒரு ஆளுமை ஐயா உங்களுக்கு, மாட்டி வைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை கையிலெடுத்து அனைத்து திசையிலும் திரும்பி நின்று பேருரை ஆற்றிவிட்டீர்கள்...
No sé
Shivaji Sir is a Legend of Legends ! Om Namo Venkateshaya ! 🙏🙏🙏
Movie la paakura polaye iruku... Reel real nu diffrentiate panni paaka mudiyatha pola irukum Sivaji Acting😍
நான் இலங்கை சார் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Legend Actor Shivaji Ganesan Iyya
I love Shivaji sir I saw lot of films from paschal Vilaku in Sarasvati theatre in my hometown v miss u sir now also very good fair with pad mini u always bless my familybecause my father mr p Chellaiah also ur addicted fan
Excellent speech by our Honorable and legendary actor Mr. Shivaji Ganesan
எங்கள் அருமை..தமிழ் கலைஞர் சிவாசி .
Evergreen legend's of INDIAN Cinema are only Sivaji Ganesan,Nageshwar Rao, N.T.R, M.G.R.🙂😍
Precious gemstone of thamil soil. No More Sivaji character in our life time. May his good soul rest in peace.
Super post. Never knew he fainted on stage. What a person. What a speech. Thank you for this video.
I am very much moved by his elegant speech.
என்ன கம்பீரமான கொஞ்சும் தமிழ்.
What a voice he’d and the respect he commanded. What an actor! Entire India can be proud of him.
Great video about Shivaji Sir. Sigaram imayam.
Feeling uncomfortable about comparing anyone with Kannadasan. He is Invincible.. Like Shivaji Sir
Absolutely.Biggest stab in the back of Kannadasan.Sivaji has lost all my respect because of this unforgivable speech.
தமிழுக்கே துரோகம் செய்த நடிகன்
சொல்லும் போது நானும் வருத்தப்பட்டேன்.
He lives in this world thru his movies n good attitude till last tamilian live in this world.
நடிகர் திலகம்"சிவாஜி"Always The Boss of Tamil film industry
சிவாஜியை மிஞ்சிய நடிகர் இல்லை. அதே போல் கவியரசர் கண்ணதாசனை மிஞ்சிய கவிஞர் இல்லை
சிவபெருமானே எங்கள் அய்யாவை மீண்டும் எங்களுக்கு கொடுத்து விடு 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவர்களுடைய அருமை நமக்கு தெரிவதில்லை இவ்வுலகை விட்டு மறைந்த பின்
அவர்களை எல்லாவற்றிலும் நினைவு கொள்கிறோம்
ஐயாநான்இஸங்கை.தற்போது.சவூதியில்.நான்இதுவரைநீங்கள்.டேடையில்பேசுவதைபார்ததில்லையே.ஐயா.இன்றுபார்த்துபிரமித்துபோனேன்.தனிமையில்.உங்களின்.எல்லா.தத்துவபாடல்கலையும்கேட்டு.மனம் ஆறுதல் அடைகிறேன்.ஐயா.நடிப்பின்சிகரமே உங்கல்.குஇல்லை.மரணம். எங்கள்உயிர்உள்ளவை.எங்கலோடுவாழ்ந்துகொன்டிருப்பீர்கள்.என்அப்பாஇன்றும்.டிவியின்அருகேஉங்ஙளின்படங்கலைபார்த்துரசித்துகொன்டுருக்கிரார்ஐயாஉங்களைவர்னிக்கவார்த்தைகள்இல்லை.மிக்கநன்றிகள்பதிவிற்கு👌👌👍👍🙏🙏😭😭
..
Our shivagi sir.. is most dedicated to his career like Al Pacino they make Role more realistic so we forgot its movie ...
தங்கு தடையற்ற அருமையான பேச்சு...அவரது புகழ் ஓங்குக.
அருமை அற்புதமான. உரையாடல். நன்றி.
What a inspiring tamil speech by shivaji sir.
இதயப்பூர்வமான வார்தைகள் !
Excellent video of Sivaji 's speech
Sivaji is great in all aspects none to beat in action and in all aspects.Good action Sivaji. And padmini good pair action
A loyal and honest friend to all.
Mr.Sivaji. Thanks to Mr.Thamim and his family.
எங்கள் தமிழகத்தின் தவப்புதல்வனே உலக கலை திலகமே நீயில்லாத திரையுலகம் வீண் உன் தமிழ் பற்றுக்கு தமிழனாகாபிறந்தஒவ்வொருவனும் உன்னை வணங்குகின்றோம்
குரலா இது தெவிட்டாத இன்பதமிழ் .சிம்ம குரலோ !உலகத்தில் யாராலும் தன் மொழியை சிறப்பாக பேசியதில்லை .ஐயா உங்களின் நினைவு வரும் பொழுது என் மனம் என்ன பாடுபடுகிறது .நீங்கள் இறைவனடி சேர்ந்துவிட்டீர்கள் .ஆனால் உங்கள் நினைவு என்னை போன்ற ரசிகர்களின் படும்பாடு சொல்லிமாளது .ஜெய் ஹிந்த் .
உண்மையிலும் உண்மை
எனதலைவனைபிரிந்துமனதில்இனம்புரியாதசோகத்தில்ஏதோவாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பாலசுப்ரமணியன்
வயது75
What a gem man Nama Shivaji ayya great greatest speak 👌👌👌👌 Arumai Aruputham powerful words thankyou 👑👑👑👑👑👑
Nadigar tillagam is a lion what a speech proud to be a Tamilan..
Arumai arumai arumai
🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼
கம்பீரமான குரலில் கர்ஜித்த சிங்கதமிழன் சிம்ம குரலோனே போற்றி வணங்குகிறேன். தமிழர்கள் வாழும் வரை உங்கள் புகழ் ஓங்கி கொண்டிருக்கும்...
காமரா முன்பு தான் சிவாஜி நடிப்பார். நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை.உள்ளும் புறமும் குழந்தை அவர்.விளம்பரம் இல்லாமல் பிறர்க்கு செய்த உதவிகள் ஏராளம்.தமிழ் இருக்கும் வரை சிவாஜி நினைவிருக்கும்.
உண்மை
@@shanthip2369உண்மை
சிவாஜி மிகவும் நல்லவர் அதனால் அரசியல் செய்ய முடியவில்லை காமராஜரின் சீடர் அவர் போல் ஒரு நடிகர் இனி இல்லை
என் அப்பாவிற்கு வணக்கம்
@@ravinthirarajahsubramaniam5107p
Knj
8:27 8:28 8:31 8:32 😂
சினிமாத்துறையின் தெய்வம் சிவாஜி ஐயா
Who trained Sivaji to. talk like. this fantastic speech . Yaadum korar. yavarum. kaleer
Yaadhum oorey yaavarum keleer
Sivaji ஐயா ❤️❤️❤️
என்ன ஓரு ஆளுமை களத்தை தன் வசம் வசிய படுத்தும் திறமை அதில் உண்மை arppanippu கண்டு ரசிக்கிறோம் வணங்குகிறோம். 👏👏👏
@@vasanthiveeramuthu708 😁👍👍
Every body write and talk sivaji sir talking with hearts
NO one can be better than Kannadasan , not even in a millions years.
There's only one Kanadasan in the
world.
அவருக்கு இணையாக இனி யாரும் பிறக்க இயலாது .
அருமையான விழா
Shivaji sir told before apj it's amazing pride for tamil race
Sivaji sir really tamil nadu missing you you very very great man I meet you in Kuwait Indian embassy on 16/8/1998. Our tamil nadu bad cm Jayalalitha Not make any celebration to you
🙏 பாராட்டி மகிழ்கிறேன் 💯/💯
Weldone dr.sivaji sir.
Super man Sivaji Ganesan
பணிவான வணக்கம் ஐயா 🙏
Sirs voice😍🥰😘🙏🏼🔥
Wonderful actor and human being always ❤️ the great.
World king superstar Sivaji Ganesan
The great sivajiganesan
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 thalaivar sivaji ganesan avargalin special speech in world 🌎🌍🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
In my life I wish to see the great actor late. Sri. Sivaji Ganesan only. But my ambition not full filled. I believe that his contribution in film industry (karnan,kattabomman. ..) is great. Always I am wondering his personality. No one in this century. His speech heard really great. Saravan Maheswer-indian writer
No body can forget sivaji sir good heart
உச்சி முடி முதல் உள்ளங்கால் வரை ரசித்துப் பார்க்க வைக்கும் மகா கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்.
எனது அருமை அண்ணாவின் நடிப்பிற்கு இவ்வுலகில் ஈடுஇணை எவரும் இல்லை.
நடிப்பின் நாயகன் 🙏🏻
தங்களின் குரலைத்தான் ரசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் தங்களின் கருத்துச் செறிவு கலந்த பேச்சு என் கண்களில் நீரைக் கசியச் செய்தது.
Vairame.. Muthu.. vairamuthu💖
K. Balachandran sir💖
Barathi raja💖
Susilama💖
Sivaji sir💖
என் உயிரே.....
My favourite Actor Shivaji Ganesan Sir
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
Enna arputhamana thamil ucharippu👌
என்னுடைய சிறு வயதில் இலங்கை வான லியில் அப்துல் ஹமீது அவர்களின் குரலை கேட்க்கும் போது அவரை நேரில் பார்க்க வேண்டும் வாழ் நாள்ளில் என்ற ஏக்கம் அது தீர்ந்தது ஏன் எனில் அப்போ தொலை காட்சி ஒன்று வரும் என்று தெரியாது நன்றி
Sivaji Ganesan always legend 👑
Avan than Manithan is my favourite of Sivaji sir