Це відео не доступне.
Перепрошуємо.

குடி பழக்கமும் சந்திரனும் | Drinking habits and moon |

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 166

  • @pazhanimurugan7670
    @pazhanimurugan7670 Рік тому +7

    ரோகிணி நட்சத்திரம் டீ, காபி அதிகமாக குடிக்கிறேன் 100% உண்மை

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +8

    சமுதாய விழிப்புணர்வு மிக்க அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த காணொளி... "ஒரு பழக்கம் விருந்தாளியாகி, சினேகிதனாகி, எஜமானராகி , அடிமையாக்கி வாழ்க்கையை சீரழிக்கும் "... 👌💥🔥👏 மிக்க நன்றி ஐயா... 🙏💐🌻🌹🌻💐🙏

  • @ashasricreations3490
    @ashasricreations3490 Рік тому +7

    உண்மை குருஜி நான் ஹஸ்த நட்சத்திரம் என்னால் காஃபி குடிக்காமல் ஒரு பொழுது கூட இருக்க முடியாது அப்படியே நான் என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் மாத்திரை போட்டாலும் நிற்காத அளவிற்கு தலைவலி வந்துவிடும்.

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 10 днів тому

    En marumagan 5m veetil chandran thanithu ulladhu ji🎉
    Lagnathil guru 5il chandran 6il chevvai kedhu 7il suriyan budhan chukkiran 8il sani 12il ragu sariyana kudikaran rammy game paruppu illama veettukku adangama irukkaru amma saporta vera iruvarum serndu en magaloda life ah seerazhichittirukkanga ji🎉 maganai pathi andha ammavukku 100% poruppu illadhavan enru edhukku kalyanam senji vaithargal enru theryavillai j🎉inangalum emandhu mahalia koduthu vittu kanneerudan kavalayodu irkkiromji🎉oru girl baby vera endha poruppum illama en magalum nangalum parthu kolgirom ji 🎉divorce nikki poi kondu irukku ji🎉
    Neengal solvadhu 100% unmai ji 🎉
    Vazhga valamudan nanri ji ❤

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +3

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 கண் பார்வை குறைபாடு தொடர்பான காணொலி பதிவிடுங்கள் நன்றி 🙏

  • @sridharsri6203
    @sridharsri6203 11 днів тому

    வணக்கம் ஐயா மிகவும் சிறப்பான பதிவு நன்றி ஐயா

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p Рік тому +1

    நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.நீண்ட நாள் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோ தொகுப்பு வந்துவிட்டது.

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Рік тому +5

    Good topic on social crisis.
    No more words to appreciate you Sir. 👍👍👏👏

  • @vetri1527
    @vetri1527 Рік тому

    Superb
    My partner has born on ashtham with Mars and Rahu in war degree in Katakam. He died on addiction at the age of 35

  • @chithrakandhasamy8758
    @chithrakandhasamy8758 Рік тому +3

    விழிப்புணர்வு மிக்க அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you sir for your advice of drinking habits🙏🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +1

    வணக்கம் ஐயா. இன்று மிகச்சரியான, தேவையான பதிவு பாபம் இதனால் இதனாலும் எத்தனை குடும்பங்கள் எவ்வளவு பெரிய துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கின்றார்கள் வேதனையாக உள்ளது ஐயா. உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கட்டும் மற்றும் 🙏நன்றி🪷 இவன்லஷ்மி

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Рік тому +1

    ஜோதிடமும் விழிப்புணர்வும் கலந்த அருமையான பதிவு, மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏

  • @karthikyamaharxz7521
    @karthikyamaharxz7521 Рік тому +3

    Please tell pariharam for this Guruji. It would be more helpfull for so many families and for society 🙏🏻🙏🏻🙏🏻

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому +2

    பெண் சாபம் ஜாதகம் மற்றும் நடைமுறை பரிகாரம். சொல்லுங்க சார் 🙏

  • @selvannm2305
    @selvannm2305 Рік тому

    வணக்கம் குருஜி இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் சொன்ன அனைத்து விதிகள் எனது ஜாதகத்தில் உள்ளது எனக்கு குடி பழக்கம் இல்லை தினமாம் 2 tea மட்டுமே, காலை மாலை

  • @skannankannan6613
    @skannankannan6613 Рік тому +2

    Gud morning Guruji waiting for long time ippadi oru video podunga naa commentkuda poten thank U somuch

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +3

    Very, very good, usefull information thankyou sir 🙏✨✨👏👏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @raj-rj4ey
    @raj-rj4ey Рік тому

    வணக்கம் குரு ஜீ தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் சார்

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 Рік тому

    நன்றி அருமையான விளக்கம். நல்லொதொரு மாற்றத்தின் விதை.

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Рік тому

    உண்மைதான் குருவே நான் மகராசி திருவோண நட்சத்திரம் நான் காபி டீ க்கு அடிமை.

  • @govindarajan6139
    @govindarajan6139 Рік тому

    குடிமக்களுக்கான அருமையான பதிவு.

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому +2

    அற்புதம் குருவே
    மிக்க நன்றி

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq guruji 🙏well explained very very important msg 👍good for future generations and eg 👍👏👏👏🙋

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому +1

    Very super guruji social welfare topic thank you so much 🙏🙏🙏

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому +2

    லக்கினம் நின்ற நட்சத்திரம் ரோகினி. இந்த பழக்கம் இல்லை. ஆனால் பாட்டில் இல் தண்ணீர் வைத்து கொண்டு குடித்து கொண்டே இருப்பேன்.

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 5 місяців тому

    Thanussu lagnam 5ill chanthiran guru parvai chanthiran no drinking habit

  • @sivasubramanian7060
    @sivasubramanian7060 Рік тому +2

    ஐயா, இப்படி நிலையில் உள்ளவர்கள் திருந்த என்ன செய்வது?

  • @mr.x1044
    @mr.x1044 Рік тому +1

    also, please tell about Smoking Habits and how one can overcome it

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Well said iyya Iyya ennala biriyani sapudama iruka mudila Enaku biriyani avlo pidikum especially non veg . and iyya neenga Intha Mari innum video podunga iyya

  • @rameshchandran4275
    @rameshchandran4275 Рік тому +1

    Good speech about drinking habits. Well done Sir. 😊

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    மிக முக்கிய பதிவு 🙏🙏🙏🙏🙏🙏அண்ணா 🙏🙏🙏

  • @vijayalakshmiv9299
    @vijayalakshmiv9299 Рік тому

    Yes I am Rohini star I am having Coffee addiction That also only filter Coffee

  • @Kavinathan_
    @Kavinathan_ Рік тому +4

    Amazing guruji. In one of your lives, one son was asking about his father's drinking addiction. You told about this moon and sevvai combination without even seeing his horoscope. And as you told, when the horoscope opened the father had Chandra mangala yogam. I was speechless and awestruck sir. I was going to ask you to elaborate on that subject, but you have uploaded it today.
    ஜோதிட கணிப்பில் உங்களுக்கு நிகர் நீங்களே குருஜி.

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Рік тому +1

      hi, I remember this one too in one of the live sessions! Sir advised the son to carry on with his life as his dad was a lost cause! Was very impressed at the abundant knowledge!

    • @Kavinathan_
      @Kavinathan_ Рік тому +1

      @@AnuradhaVasanth Yes! To think, our lives can be predicted this accurately really blows my mind. The planets, even though we know about their functions, never fail to leave us speechless. Really amazing.

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Рік тому +1

      @@Kavinathan_ Absolutely, can't agree more. Vedic Astrology and a legend like Guruji should get a lot more visibility!

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому +1

    Vanakam Guruji idhai pol entha palakam illathavanga jadagam eppdi erukum nu oru vedio podunga guruji😊

  • @aksarani16
    @aksarani16 Рік тому

    Very Useful information for the Society🙏Even am struggling with my hubby during weekends he drunk and sleep late.Till the time he sleep I have mental pressure handling him.He have moon,Venus,Saturn sitting in 12th house(libra).Lifelong he will be like this😢.when he will change only God knows

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Рік тому +1

    வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்சுக்கிறதசாசந்திரன்புத்திநடக்குதுங்க நான்டீகாபிகூடகுடிக்காமதவித்துக்கொண்டிருக்கிறேன்பணம்இருக்கிறதுசாப்பிடமுடியல எனக்குஒன்றும்ட்ரீட்மன்ட்இல்லைஎன்கணவருக்காகசிவசைலம்இயற்கைநல்வாழ் வுமையத்திற்குதுனைக்குவந்திருக்கிறேன்இங்குநெருப்பில்லாசமையல்தான் அண்னம்சாப்பிட்டுபத்துநாள்ஆகிறதுஆனாலும்மகிழ்சியாகபாபநாசம்சிவசைலந நாதர்நிறையசாமிதரிசனம்ஆற்றுக்குளியல்கிடைக்கிறதுசந்திரண்அந்தரம்என னைசமைத்த உணவுசாப்பிடவிடவில்லைஏன்என்றுதெரியவில்லைநன்றிஇறைவணுக்குவீட்டுக்க போய்தான்சமைத்துசாப்பிடுவேண்வாழ்கவளமுடன்

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Рік тому

    Correct guruji Rahudasa sukranoda nakshathrathil rahu sukran rohininakshathrathil appothu kudipazhakam vanthavarude horoscop nan parthen

  • @AjithKumar-il5ge
    @AjithKumar-il5ge Рік тому +1

    வணக்கம் குருஜி அடுத்த திசை குரு திசை அந்த குரு திருவேண நட்சத்திரத்தில் உள்ளது உச்ச சந்திரனை குரு பார்கிறது

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Nantrikal Kodi sir,arputhamana please makkal thirunthunga,nall video sir🙏🙏

  • @coolrb4506
    @coolrb4506 Рік тому +1

    Interesting video. En magan solvar, intha kalathil kudikkaatha girl illai. Girls thaan romba iidupadurangga. Especiallt the modern ones. Nandri Ayya.

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Рік тому +1

    Very good morning sir.. Nice explanation....

  • @msm695
    @msm695 Рік тому +1

    😮அப்படியா! 🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS Рік тому +1

    ஐயா இனிய காலை வணக்கம்...

  • @SG-CND
    @SG-CND Рік тому

    Yes! correct Guruji!
    I need tea in the aftermoon.
    Moon + Saturn in Kumbham .

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @babuselva14
    @babuselva14 Рік тому +1

    💯 unmai ayya

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому +1

    Yes Unmai sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thambypillaimayakrishnan8113

    Superb Information. Thanks.

  • @kirubhakarran1285
    @kirubhakarran1285 Рік тому

    Ayya
    Parigaram irukiratha ayya.
    Thakkathai kuraipatharku parigaram vullatha ayya.

  • @RagavanMohan-qw5ol
    @RagavanMohan-qw5ol Рік тому

    Excellent sir it's true I'm Thiruvonam.

  • @J-pv1nj
    @J-pv1nj Рік тому

    Eye-opener video 🙏
    Thanks sir

  • @harshinisimbu9544
    @harshinisimbu9544 Рік тому +1

    Important video guruji✨✨✨✨

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Рік тому

    Very useful and important sir 🙏 salute you 🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +1

    Very accurate sir. My lagnadhipathi sukran in Rohini, coffee addiction! It's now controlled to 2 per day but when Rahu transited to Rohini in 2021, I survived on coffee for many days!!!

    • @Vinith.badboy
      @Vinith.badboy Рік тому

      Chandran place is important mam..

    • @Vinith.badboy
      @Vinith.badboy Рік тому

      Am rohini natcharam mam. 😂😂 ginger tea addiction..

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Рік тому

      @@Vinith.badboy true but for me, my lagnam is stronger.

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Рік тому

      @@Vinith.badboy interesting, my friend also has moon in Rohini, same tea addiction.

    • @Vinith.badboy
      @Vinith.badboy Рік тому

      @@AnuradhaVasanth ok mam...my lagna Lord is weak... What about your prediction on my chart 28/04/1998 9.35 pm. Place - Metturdam..

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv Рік тому

    அருமையான பதிவு நன்றி குருஜி🙏🙏🙏

  • @arivazhagannarasingapuram8688

    Kumba laknam Meena rasi revathi natchathiram 2ill raagu chandran yenakku drink, pugai palakkam yethuvume suthama pidikkkathu.but cooldrings yellam romba pudikum brother thank you.

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +1

    Good morning sir 🙏, super

  • @arularch2704
    @arularch2704 Рік тому

    Guru, Siva banam video💯

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir, vanakkam nalla pathivu thank you

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார். அருமையான தலைப்பு நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை எனது சகோதரி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. குடிக்கவில்லை என்றால் தலைவலி வரும் என்று கூறுவாள். நன்றி

  • @beemadivya4580
    @beemadivya4580 6 місяців тому

    ஐயா சூப்பர்‌ ஐயா கடக லக்கனத்தில் பௌர்ணமி சந்திரன் செவ்வாய் இணைவு 4ஆம் வீட்டில்
    குடியை விட 3 ஆண்டாக கடுமையாக முயல்கிறேன்...

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Рік тому

    Very relevant video in Kali yugam guruji. Please tell some jadaga vidhi vilakku if possible for this placement of moon

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Welcome, sir 🙏✨✨

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    Really good information👌

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +1

    Good morning guruji 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் தலைவா " 💐🌾🌾🌾

  • @sreenivasan2121
    @sreenivasan2121 Рік тому

    ஆமா குருஜி புதன் திருவோணம்

  • @mohansrinivas8469
    @mohansrinivas8469 3 місяці тому

    Sir remedy please...,🙏🙏🙏🙏🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏💐

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +1

    Yes guruji my husband astham 🌟 my husbandalso drinking😔

  • @deepak9733
    @deepak9733 Рік тому

    Good morning Guruji❤ Take care😊

  • @bamashankar1347
    @bamashankar1347 Рік тому

    Kalai vanakkam sir.

  • @bosseramalingamsg4932
    @bosseramalingamsg4932 Рік тому

    Interesting topic sir.

  • @eswaranbalasubramanian2377
    @eswaranbalasubramanian2377 Рік тому

    💯% உண்மை sir

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому +1

    Guru sukiran rahu conjunction vedio

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    வணக்கம் ஜீ 🙏

  • @skvideos9358
    @skvideos9358 Рік тому

    Ayya vanakam kudiku miha mukkiya kaaranam shani tan ayya. Shaniye kudiku kaaraka graham matrum chandran irandam nilai graham

  • @jrajju
    @jrajju Рік тому +1

    லக்கின சந்திரன் டீ காபி குடிக்காமல் இருக்க முடியாது பஸ்ஸில் ஏறும் முன் ஒரு டீ இறங்கியதும் இன்னொன்னு ஆனால் சாராயம் பிடிக்கல

  • @shankarsiva129
    @shankarsiva129 Рік тому

    சிறப்பான காணொளி...🎉

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam Рік тому

    ஆத்ம நமஸ்காரம் அய்யா

  • @raajmohan1245
    @raajmohan1245 Рік тому

    Super talk

  • @prabubalaji9033
    @prabubalaji9033 Рік тому

    Great Sir, please can you tell about astrological facts for Autism, cerebral palsy, mental disorder.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому

    Murali
    Kanni rasi astham 4 patham laganam thulam
    Moon and Raghu are in kanni
    Palan solunga sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Thank you sir

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @kirubhakarran1285
    @kirubhakarran1285 Рік тому

    Ayya
    Itharku vithivilakkukal illaya ayya(exemption).
    Example: guru parvai, sukarn parvai etc.

  • @vinothvinoth78
    @vinothvinoth78 Рік тому

    Thanusu laknam gastha nachathram aduthu guru gasthathil ninru thasai yepadi erukum

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Рік тому +1

    Chain smokers ku எந்த கிராகம் காரணம் ஆக வரும்?
    எனக்கு கேது தசை அப்போது புகை பழக்கம் அதிகம் ஆனது.
    உங்கள் கருத்து ஐயா?

  • @sriregha7336
    @sriregha7336 Рік тому +1

    Sir, viruchigathil kettai 4 m padathil , 28 degree il chandran irupadhu neesama?