நிலையாமையும் 6ம் 8ம் அதிபதியும் | Impermanence

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 173

  • @GaneshKumar-lz8nv
    @GaneshKumar-lz8nv Рік тому +6

    எண் அனுபவத்தில் கண்ட உண்மை 100 /நிஜம் நீங்கள் இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா நன்றி

    • @balchoconie304
      @balchoconie304 Рік тому

      சரியாக சொன்னிங்க

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому +13

    இளமையில் உயிர் உறவுகளை இழக்கும் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா....

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +4

    6,8,12 பயத்தை ஏற்படுத்துகிறது... 10℅ ஆவது மோசமான தாக்குதல் ஒவ்வொருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் தவிர்க்கவே முடியாது.. மிக நல்ல ஜோதிட விழிப்புணர்வு காணொளி...வாழ்வியல் புதிர்களுக்கு விடை தங்களால் எங்களுக்கு கிடைக்கிறது... மனம் நிறைந்த நன்றிகள் ஐயா... 💥🔥⭐💫👌🙏🌹🙏

  • @karuppaiyaa6178
    @karuppaiyaa6178 Рік тому +10

    சிம்மலக்னம் இருக்கும் இடத்தில்
    ஏன் குடியிருக்க முடியல?
    சார் இதற்கு ஒரு வீடியோ போடுங்க சார்
    இது நிறைய பேர் குழப்பம் சார்

  • @shreeja3320
    @shreeja3320 Рік тому +2

    இம்மாதிரியான பதிவுகளைப் பார்க்கும்போது மிகவும் பயமாக உள்ளது. ஆறாம் அதிபதி எட்டாம் அதிபதி தசை நடக்கும் பொழுது வரும் தீமைகளை குறைப்பதற்கான கிரக அமைப்பினையும் சேர்த்துக் கூறினால் சற்று நிம்மதியாக இருக்கும்

  • @ttgg15
    @ttgg15 Рік тому +2

    குரு ஜி நீங்கள் எப்போதும் சொல்வது போல்.. விதி என்றால் விதி விலக்கு சொன்னால் ந‌ன்றாக இரு‌க்கு‌ம்...

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +25

    அண்ணா...6"8 பற்றி வீடியோ என்றால் ஒரே படபடப்பு தான் வருது..... நீங்க சொல்வது 💯💯💯... அதனால் தான் இந்த டென்ஷன் 😔.... நன்றிகள்

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Рік тому +3

    ஐயா எந்த ஜோதிரடரும் இது வரை எனக்கு கூறியதில்லை இவ்வாறு கூறியிருந்தால் என்னால் முடிந்தவரை காப்பாற்றி இருப்பேன் இப்போதாவது தெரியப்படுத்தியதற்கு நன்றி ஐயா🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +5

    6, 8 is always a mystery and makes a person unsure about every single day always! True sir! 🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +2

    அருமையான பதிவு.சூட்சுமங்களை தெளிவாக சொல்லும் தாங்கள் பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏

  • @msm695
    @msm695 Рік тому +4

    🤯🥲🤔😌✋❤️
    வார்த்தைகள் தேவையில்லை.
    படமே பேசும்🙏

  • @duraiswamy1000
    @duraiswamy1000 Рік тому +3

    முற்றிலும் உண்மை, தெளிவான விளக்கம், நன்றி.

  • @luckyluke8667
    @luckyluke8667 Рік тому +1

    சார்...ஒற்றை வா்த்தையில் சொல்வதானால்... Beautiful post...எனக்கு 6 ல் 2கிரகங்கள், 12-ல் 4கிரகங்கள்...நிலையாமை மட்டுமே நிலைத்து நிற்கிறது...1 நாள் நன்றாக இருப்பதாக நினைத்தால் 1வாரம் கஷ்டப் படுத்துகிறது.

  • @vishnuprasath6376
    @vishnuprasath6376 Рік тому +1

    சிறந்த பதிவு!! 100/- உண்மை!! அனுபவித்து வருகிறோம் 🙏🏻

  • @jayapriya3883
    @jayapriya3883 Рік тому +3

    ஐயா, நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் நான் படித்த கமெண்ட் எல்லாம் பயம்தான் என்னையும் சேர்த்து இதில் இருந்து விடு பட வழி கூறுங்கள் எல்லாம் விதிபடித்தான் நடக்கும் என்னும் போது எச்சரிகையாக இருக்க வைப்பதும் இறைவன் ஒருவனே. நாம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது நம் கூட வருவது நாம் செய்யும் தான தர்மம்தான் அதனால் என்ன தான தர்மம் செய்யலாம் என்று கூறுங்கள். நாம் ஒருவருக்கு உதவும் போது நமக்கு இறைவன் உதவுவான் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +1

    எனக்கு நிலையாமை நிலைகள் வரும் போது இந்த வாழ்க்கையே நிரந்தரம் இல்லை தானே என்று சொல்லிக்கொண்டு ஆறுதல் அடைந்து விடுவேன்,

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +4

    Very good information & explanation about 6th&8th place, thank you sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +2

    சிறப்பான பதிவு.... நன்றிகள் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjualagu1780
    @manjualagu1780 Рік тому +1

    வணக்கம் ஐயா🙏💕 100℅ உண்மை ஐயா கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் எட்டாமிடத்தில் உச்ச சூரியனுடன் மறைவு தொழிலில் நிலையான வருமானம் இல்லாமை தொடர்ந்து வருகிறது. தொழில் சார்ந்த வருமானம் சார்ந்த பயம் இருந்து கொண்டே இருக்கிறது. நன்றி🙏💕

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому +1

    மிக்க நன்றி அய்யா..

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +5

    🙏

  • @kanthan1970
    @kanthan1970 Рік тому

    நன்றி ஐயா. உமது உரைகள் பொருத்தமாவுள்ளன. உங்களிடம் பண்பட்ட தன்மை வெளிப்படுகிறது. நீடு வாழ்ந்து நற்பணி ஆற்றுக.

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому +1

    நன்றி 👍

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому +2

    அருமை சார்🙏🙏🙏🌿

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому +1

    🙏 thanks for your valuable support 🙏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Рік тому

    நல்ல விளக்கம் அருமை 🙏

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 Рік тому

    எனக்கு கும்பலக்கினம்.8ம் அதிபதி புதன்.இவர் கன்னியில் ஆட்சி உச்சமாய் உள்ளார்.1980 - 1997 வரை புதனின் தசை நடந்தது. நீங்கள் கூறுவது போன்றே அக்காலத்தில் எனக்கு பல பிரச்சனைகளும் இழப்புகளும் ஏற்பட்டன.100% நீங்கள் கூறுவது சரி.

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +4

    Sir, super🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому +1

    Namaskkaram ji 🙏

  • @arunprabaker
    @arunprabaker Рік тому +1

    Thankyou very much sir..

  • @dhanabagyam4193
    @dhanabagyam4193 Рік тому +1

    Super guru ji.

  • @jeyaprakash-be7hz
    @jeyaprakash-be7hz 6 місяців тому

    உண்மை ஜி நான் ரிஷப லக்னம் 6ல் சுக்ரன் + புதன் தற்போது புதன் தசை. நிலையான முடிவுகள் எடுக்க முடிவதில்லை. எடுத்த முடிவில் நிலைக்க முடிவதில்லை.

  • @theivanais
    @theivanais Рік тому +1

    Thank you this video

  • @shaminsitham2942
    @shaminsitham2942 Рік тому

    Nandrigal Kodi ayya

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому +3

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @vengatvengatesan4712
    @vengatvengatesan4712 Рік тому +3

    6,8,12,அதிபதிகள் சேர்க்கை பற்றி ஒரு வீடியொ போடுங்க Sir...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Vanakkam,sir, 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 місяці тому

    Thank you sir for your unknown information about causes of 6th and 8th athipathigal 🙏🙏

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Рік тому +1

    GURUVEY SARANAM... magara lagnam .. sukkiren dhasa... surya puthi.. ( 8 ku uriya suryan ,, maysathil aatchi... ) heavy loss 1.5crores...

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +2

    Super sir 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @natarajannatarajan449
    @natarajannatarajan449 Рік тому

    Super congratulations

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому +1

    Nice sir 🎉

  • @mindyourmindmsr9545
    @mindyourmindmsr9545 Рік тому +1

    எனக்கு சுமார் 26 வருடம் 6ம் இடத்து தசைதான் 😮

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Aarampavathil guru irukanga athuvum laknathipathi,rishapathula irukar sir, nerla partha maari sollirukinga, mikka nantri sir 🙏 mathipurkuriya nantri sir 🙏, Ranjani shanmugam.

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏

  • @movieloverUS
    @movieloverUS Рік тому +1

    Yes very true … rahu in 8 th house

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sir na unga biggest fan

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому +1

    Good afternoon sir 🙏

  • @RESSH4
    @RESSH4 Рік тому +1

    True Anne 💯

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Рік тому

    100% tru. Sir

  • @kokilaaarumugam2922
    @kokilaaarumugam2922 Рік тому +1

    வணக்கம் sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @rajeshc7846
    @rajeshc7846 Рік тому +1

    கடக லக்கினம் 6ல் குரு வக்கிரம் 9.ல் கேது +சனி வக்கிரம்
    நடப்பு குருதிசை 6ம் அதிப்பதி Next. 8 க்குரியவர் 9ல் சனி திசை 12ல் செவ்வாய் நிலையற்ற தன்மையில் தான் இருக்கிரேன் 6;' 8ம் அதிபதி திசை Verry sad. நிலையாற்ற. வேலை

    • @rajeshc7846
      @rajeshc7846 Рік тому

      வெளிநாட்டில் இருந்தும் பயன் இல்லை Diploma. படித்தும் பயன் இல்லை

  • @LakshmiLN
    @LakshmiLN Рік тому

    👌

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Рік тому +1

    👍🙏

  • @mylathal.tthangavel4684
    @mylathal.tthangavel4684 Рік тому +1

    Sir Maesha lakkinam Sani, Puthan, Kaethu in Viruchigam, Sevvai kumbathil( parivarthanai ), Sani dishai nilayatra thanmai tharuma

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Рік тому

    🌷🌷🌷

  • @veljothi7041
    @veljothi7041 Рік тому +4

    100 சதவீதம் உண்மை ஐயா.. சுக்கிரன் 6இல் துலா லக்கினம் நீங்கள் சொல்வது பொருத்திக்கிறது..அதே சுக்கிரன் 6இல் இன்னும் விரிவான விளக்கம் போடுகள் ஐயா..

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому

    🙏🏻sir.

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 Рік тому

    Exactly

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 9 місяців тому

    சிம்ம லக்னம் 3ல் சனி செவ்வாய் சேர்க்கை சனி திசை 19 வருடமும் நிலையான ஒரு வாழ்க்கை அமையவில்லை ஓடிக்கொண்டே இருக்கிறேன் ஆட்சி பெற்ற புதன் திசை யாவது ஒரு நிலையான தொழில் தருவாரா?

  • @sivathefire
    @sivathefire Рік тому +1

    Sir midhuna laknam, 6il pudhan suriyan serkai , 4il sevvai, sevai and puthan parivarthanai adanjiruku...
    Enaku 34 age la puthan thisai nadakaviruku... Parivarthanai adanja nala prob irukadhaa ila 6il amartha puthan keduthal seivargala ( guru 12il irundhu 7am parvai aaga 6aam veetai parkavum seidhu)

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Рік тому +1

    Vanakkam kurujii viruchaga laknam magara rashi sani 8 il irukirar guru parvai irukku. Epidi irukkum lurujii. 🙏🙏

    • @sandhya431
      @sandhya431 4 місяці тому

      Same for my son.. Hws life for u

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Рік тому

    💐💐🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Рік тому

    வணக்கம்ஐயா பயமாகத்தான்இருக்கிறதுஎனக்குமீனலக்னம்சுக்கிறன்சிம்மத்திலிருந்துத தசாநடக்கிறதுசூரியபுத்திமுடியப்போகிறதுஆறாமதிபுத்தியிலசெப்டம்பர்ல காசிராமேஸ்வரம்போய்வந்தேன் பிறகுஒருசின்ன அர. றுவைசிகிச்சைநடந்து குனமானதும் மீண்டும்மார்ச்மாதம்காசிராமேஸ்வரம்போய்விட்டுஏப்ரல்இரண்டீல்வீட்டு க்குவந்தோம்இப்பஃதுநன்றாகத்தான் இருக்கிறேன் ஆனாலும்பயமாயிருகிகிறது இருக்கிறது லக்னபுல்லிரேவதியிலதான்இருக்கிறதுஆனாலும்மேசலக்னமாகவேலைசெய்கிறதோஎன்றுகிறது நன்றி வாழ்கவளமுடன்

  • @rajimonu2453
    @rajimonu2453 Рік тому

    Gurujii oru doubt ayya, thulam lagnam guru mesham la aswini 1 padham la, vargothamam apdi iruka pathu 6am adhipathi guru dasa mosama irukuma? Ila success kedaikuma? Pls solunga ayyya🙏🙋‍♀️💁‍♀️

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Enakku 6place very very strong ah irukka sir life no happy eppovum sad tha sir

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому +1

    Sir, 12 am athipathy 12il irunthu dasai ndanthal ithu porunthuma?

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Рік тому +1

    Sriramji sir, thanks for the video. I am Kumba lagnam. Jupiter and Kethu in 8th house (Kanni/Virgo). I will get Jupiter dasa in another 9 years. Does it mean things will be unstable during that time? Thanks.

  • @movieloverUS
    @movieloverUS Рік тому

    Viruchigam 8:47

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 Рік тому

    Simma lagnam , 12th lord moon at 8th house meenam revati 4 padam, how the Chandra dasa will be?

  • @Diya9217
    @Diya9217 Рік тому

    Kadaga lagnam 6il guru atchi. 4il sani ucham now guru dasa next sani dasa kettala bayam irukku sir

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 Рік тому

    Ayya magara lagnam suriyan 4 il meesha veetla uccham than ayya. How is this ayya lagnathypathy sani is in suriyan house but vakram ayya .please say how is this

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Рік тому

    ரிஷப லக்னம் 6இல் ராகு அடுத்து வரும் தசை இந்த வேலையை செய்து விடுமா?

  • @kumarvadivel1909
    @kumarvadivel1909 Рік тому

    தங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா மிக அருமை ஒரு சின்ன விளக்கம் தனுசு லக்கனத்திற்கு நான்காமிடத்தில் குருவும் சூரியனும் ஒரே நட்சத்திர சாரம் பூரட்டாதி 4 ம் பாவம் என்றால் அங்கே லக்னாதிபதி குருவின் நிலை என்ன தயவுசெய்து விளக்கவும் நன்றி🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @balajagadeeswarishivaji6343

    Sir I tried during your online discussion also to ask below questions pls help me out sir.. enda joshiyar pathalum they are not telling correct pls....guruji🙏
    14.2.1996 9.15 pm karaikudi
    Bala jagadeeswari
    Marriage and govt job
    Thanusu rasi
    Moolam star
    Kanni lagnam
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhamani4938
    @santhamani4938 Рік тому

    Ayya
    Rishba laknam
    6 ல் சனி (வ )+ செவ்வாய்
    1984 பிறந்த
    சனி dasa எப்படி இருக்கும் அய்யா?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி 8ம் அதிபதி 6ல இருந்து செவ்வாய் தசை நட
    த்து

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    Simma lagnam kuru 12 il,sani 10 il ithu epadi palan kodukum thalaiva

  • @mechandru123
    @mechandru123 Рік тому +2

    Vanakkam guruji, en jadhakathil lagna subargal anaithum maraivu sthanangalil amarndhu irukirargal
    Mesha lagnam
    Guru 8il maraivu
    Suriyan chandran chevvai 12il maraivu
    Chevvai guru parivarthanai
    Enaku suriyan chandran chevvai dasai epdi irukum

  • @Mercurian1835
    @Mercurian1835 Рік тому

    Greetings sir
    In 6 house , kethu is there sir
    In 8 house , chandran is there sir
    8th house lord is mercury
    GURU IS CONJUNCTION WITH 8TH LORD MERCURY
    AND
    GURU IA SEEING 6TH HOUSE KETHU AND 8TH HOUSE CHANDRAN SIR
    So how it will be sir

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому +2

    Sir vanakam 8 em athipathi 11 em edathil thesai nadathenal ethe palan edukanuma sir

  • @murugapandi4307
    @murugapandi4307 Рік тому

    Sir 6th lord atchi but rasi Nathan ena palan sir

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 Рік тому +1

    🕉️🔯 குருஜி sir வணக்கம்
    🔯 துலாம் ராசி
    🔯மகரம் லக்னம்
    🔯லக்னத்தில் ராகு
    இப்போது 6 ஆம் அதிபதி புதன் திசை நடக்கிறது 11 ஆம் இடத்தில் சூரியன் புதன் இணைவு எனக்கு லாட்டரி யோகம் இருக்கா sir 🙏🙏🙏🙏🙏😰😰😰😰😰

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому +3

    GURUJI
    கண்ணி லக்னம், லக்னாதிபதி அஷ்டம அதிபதி நட்சத்திரம் பெற்று அவருடன் சேர்ந்து, 5 இல் (அஷ்டம அதிபதி செவ்வாய் உச்சம்) பெற்றால் தங்கள் கூறியது போல் நடக்குமா?
    நன்றி Guruji

  • @KCC8476
    @KCC8476 Рік тому

    Vanakkam sir, simma lagnam, 8th place sukiran and suriyan( meenathil), now sukra dasa running. Yeppadi irrukum sir.

  • @skannankannan6613
    @skannankannan6613 Рік тому

    Vanakkam Guruji mesha langam 2il budhan veedu kuduthavan ucham (sukira ,Sara nathan (pounami Chandran guruodu sethirthu) thulathil budhan Desai eppadi irukum guruji

  • @ARUNINFORMATIVE
    @ARUNINFORMATIVE Рік тому

    கும்பலக்னம் 8 ஆம் வீடு கன்னியில் சூரியன் புதன் சுக்கிரன் இணைவு ,சுக்கிர திசை நீசபங்க ராஜ யோகம் எப்படி இருக்கும் அய்யா...

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    நன்றி ஐயா சிம்மலக்கிணம் சனி சந்திரன் பரிவர்த்தனை சனி திசை ஏழாம் வீட்டிற்கு பண்ணிரண்டில் மறைவதால் திசை முழுவதும் தீமை செய்யுமா ஐயா பதில் கூறவும் ஐயா

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Рік тому

    ஐயா வணக்கம்.ஒரு கிரகம் லக்னத்திற்கு பதினொன்றில் தசை நடந்து அந்த கிரகம் பெற்ற சாரம் எட்டில் உள்ளது எட்டாம் அதிபதியுடான் அப்படி என்றால் நீங்கள் சொன்னது போல இருக்குமா???

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому +2

    If sixth Lord retro and exalted and runs dasa. Does it applicable guruji

  • @santhiyasuga7823
    @santhiyasuga7823 Рік тому +1

    Kumba Laknam 6 th place la guru kethu chandiren next Vera chandira dasai yeppadi irrukum sir good or bad please sollungha sir