வணக்கம் குருஜி தான் கற்ற வித்தையை ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் ""பொது வெளியில்"" இங்கே குறிப்பிடத்தக்க வார்த்தை இது ""பொதுவெளியில் "" தைரியமாக எந்த எந்தவொரு அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் செயல்படக்கூடிய ஒரு ஜீவன் என்றால் அது தாங்களே தான். ஜோதிடம் அறிந்தவர்கள், அறியாதவர்கள், அனைவருமே நன்றாக உணர்ந்து புரியக் கூடிய அளவில் மிகத் தெளிவாக விளக்கக் கூடிய ஒரு ""மா மேதை"" என்று போற்றக்கூடிய அய்யாவின் பொதுச் சேவை என்றென்றும் தொடரட்டும். நன்றி! ஐயா ! நன்றி
ஓர் அற்புதமான காணொளி இது. ரகசியங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் 12ம் வீட்டில் ஒளிந்திருக்கிறது என்ற உண்மையை ஒளிவு மறைவில்லாமல் சொல்லி புரியவைத்த உங்கள் ஜோதிட ஆற்றல் வியக்கத்தக்கது. நன்றி ஶ்ரீராம்ஜி சார்🎉💯💐💯💐💯💐💯💐💯💐💐
Guruji,I am mahara laknam,3,12 aam athibathi guru utcham,6aam athibathi buthan in simmam,8aam athibathi suryan in kadagam,.....all are powerful.enaku maraiporul arithal,jothidam, investigation,ethayachu thedi kandupidikrathu, solving,inthu tan guruji romba pudikum.my jathagathulaye ore oru urupadiyana amaipu irunthutan guruji.Very happy to watch this video
Ayya nan romba kastapaduran en life yepdi erukum mu solunga please my name: Dhivya DOB:15/05/2005 time:8.20pm Tirunelveli love marriage ah arrange marriage ah aya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் வணக்கம் 3 & 6 & 8 & 12 இடம் மாரி அமர்ந்தால் கூட பாதாகாதிபதி அமர்த்தால் நன்மையா துலாம் லக்கினம் 3 அதிபதி குரு தனுசுவில் ஆட்சி 8 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம் 11 ஆம் அதிபதி சூரியன் மீனத்தில் வர்கோத்தமம் 12 ஆம் அதிபதி புதன் நீசம் மீனத்தில் இதில் எந்த பாபாரோட சம்மந்தம் இல்லை விபரீதா ராஜா யோகம் முழுமையாக வேலை செய்யுமா சார்
வணக்கம் குருஜி
தான் கற்ற வித்தையை ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் ""பொது வெளியில்""
இங்கே குறிப்பிடத்தக்க வார்த்தை இது ""பொதுவெளியில் ""
தைரியமாக எந்த எந்தவொரு அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் செயல்படக்கூடிய ஒரு ஜீவன் என்றால் அது தாங்களே தான்.
ஜோதிடம் அறிந்தவர்கள், அறியாதவர்கள், அனைவருமே நன்றாக உணர்ந்து
புரியக் கூடிய அளவில் மிகத் தெளிவாக விளக்கக் கூடிய ஒரு ""மா மேதை"" என்று போற்றக்கூடிய அய்யாவின் பொதுச் சேவை என்றென்றும் தொடரட்டும்.
நன்றி! ஐயா !
நன்றி
குருவே....!இறைவன் எங்களுக்கு...!உங்களை தந்து.... எங்கள் ஜாதகதின் பங்கங்களை புரிந்து... ! நிவர்த்தி செய்யும்! இருள் நீக்கும்...அற்புத விளக்காக! கிடைக்க செய்திருக்கிறார்..... நம் இறைவன்.....❤🙇🙇🙇🙏🏻
என் தாய் மடி தந்த ஆறுதல், தைரியம் .... உங்கள் பல பதிவுகள் எனக்கு பெற்று தந்தது என்பதே உணர்கிறேன்.... நன்றி குருவே 🙏🏻🙏🏻🙇
பிரமாதம் சார்....👏👍👌 இரகசியமான ஜோதிட இரகசியத்தை வெளிப்படையாக சொல்வதற்கும் நல்ல மனம் கொண்ட தங்களுக்கு அன்பு நன்றிகள் சார்.... 🙏💐🙏💐
ஓர் அற்புதமான காணொளி இது. ரகசியங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் 12ம் வீட்டில் ஒளிந்திருக்கிறது என்ற உண்மையை ஒளிவு மறைவில்லாமல் சொல்லி புரியவைத்த உங்கள் ஜோதிட ஆற்றல் வியக்கத்தக்கது. நன்றி ஶ்ரீராம்ஜி சார்🎉💯💐💯💐💯💐💯💐💯💐💐
.இதுவரைக்கும் கேள்விபடாத விளக்கம்..குருதேவா தங்களை போற்றி பணிகிறேன்
இதுபோன்ற நுட்பமான தகவல்களை தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே குருஜி.
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 இதுவரை யாரும் சொல்லாத முற்றிலும் புதிய தகவல்
நீங்க பெரிய ஜீனியஸ் சகோ.... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏நன்றி நன்றி.... அருமை சகோ...
8 ஆம் வீட்டில் உள்ள அம்சங்கள் பற்றி சொன்ன கருத்துகள் அனைத்தும் மிகவும் சிறப்பு 🙏🙏🙏
Very interesting topic sir. Daily I am waiting for your valuable video ☺️.Thank you
நன்றி ஐயா குருவே சரணம்
நல்ல முறையில் விளக்கம் தந்துள்ளார் நன்றிகள்
Guruji,I am mahara laknam,3,12 aam athibathi guru utcham,6aam athibathi buthan in simmam,8aam athibathi suryan in kadagam,.....all are powerful.enaku maraiporul arithal,jothidam, investigation,ethayachu thedi kandupidikrathu, solving,inthu tan guruji romba pudikum.my jathagathulaye ore oru urupadiyana amaipu irunthutan guruji.Very happy to watch this video
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
அற்புதமான விளக்கம் குருஜி
அற்புதம் சார். யாரும் சொல்லாத விஷயங்களை எவ்வளவு தைரியமா அழகா சொல்லி கொடுக்கிறீர்கள்?!🙏👌
வணக்கம் ஐயா.
அருமையான பதிவு.
நன்றி.
அருமை குருஜி இதுலாம் யாரும் சொல்லவே இல்லை நன்றி குருஜி
விரைய பாவத்தின் - விசயங்கள்
உரைத்த விதம் உண்மை அருமை.
Thank you sir for your unknown information of astrology secrets and crystal clear explanation🙏🙏
Deivamay 🙏 superb explanation (teaching)
நன்றி சார்
Thank you guruji continue your job congratulations 🎉🎉🎉🎉🎉🎉
Wow marvelous pleasant bro 🙏🙏🙏 Anbeysivam ❤️
அருமையான விளக்கம் ஐயா 🙏
Awesome 👏👏
Nandrigal Pala koodi👏👏👏♥️🙏
Good evening Sir. மிக அருமை.
Different analyze and excellent explanation ji vazhthukkal vazhthukkal sir 🤩💐,
Fantastic!Super Sir.
நன்றிகள் ஜீ
Thanks for sharing
Nandri
nice information Sir, thankyou for that.
நன்றி ஐயா.
அருமை குருஜி🙏
Genious ji , 🙏🙏💐🤩
Nantri
Goodevening sir 🙏
✨✨
Thanks for your information sir
Thanks nga Guruji 🙏🙏🙏
intha video thaan last 3 days uh thedi kittu irunthen 😮
Very nice 👏👏
Thank u for the information ji..🙏🙏
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
மாலை வணக்கம் குருஜி 🙏
Super sir 🙏🙏🏆
Supar..sir..💯💯💯💯💫
நன்றி ji .we need some examples ji.
Arumai Arumai,sir.
Hat's off you sir
Vanakkam guruji
Excellent sir 👏
Super ji 👌👍👍👍👍
Very nice Sir 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏
Sir, best👌👌🙏🙏
Ayya nan romba kastapaduran en life yepdi erukum mu solunga please my name: Dhivya DOB:15/05/2005 time:8.20pm Tirunelveli love marriage ah arrange marriage ah aya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உதாரண ஜாதகத்துடன் விளக்கினால் நன்றாக புரியும் ஐயா.
🙏🏻sir.
Super
🙏🏻Guruji , Kadagathil suriyan irupathu nanmaya illaya? Aadi maadham kulandhai pirakalama?Ean aadi maadham chithirai maadham kulandhai Vendam enpatharku jothidathil sambatham irukiratha?
🙏🙏🙏🙏🙏 வணக்கம் பன்னிரெண்டாம் பாவத்தில் குரு ஆட்சி பெற்றால் மோட்சம் கிடைக்குமா 🙏🙏🙏🙏🙏🙏
உதாரணங்களுடன் ஒரு வீடியோ இட்டால் நல்லது
Ayya 3 am ldhathil chevvai ketu ennahu,6am idhathil chevvai sani parvai 8am idhathil guru ucham,12 am idhathi Chandran en valkai nalla irukuma ayya sollunga please
In my horoscope from ( midhuna) lagna mercury in simha rasi.Sani in kumbha.please tell me about 4 th place.namaste.
6ல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஒரே நட்சத்திர பாதம் 2,4லில் மிதுன லக்னம் எப்படி இருக்கும் ஐயா
Not bad
ஜயா 6ம் இடம் குரு சனி இருந்தால்
சார் வணக்கம் 3 & 6 & 8 & 12 இடம் மாரி அமர்ந்தால் கூட பாதாகாதிபதி அமர்த்தால் நன்மையா துலாம் லக்கினம் 3 அதிபதி குரு தனுசுவில் ஆட்சி 8 ஆம் அதிபதி சுக்கிரன் உச்சம் 11 ஆம் அதிபதி சூரியன் மீனத்தில் வர்கோத்தமம் 12 ஆம் அதிபதி புதன் நீசம் மீனத்தில் இதில் எந்த பாபாரோட சம்மந்தம் இல்லை விபரீதா ராஜா யோகம் முழுமையாக வேலை செய்யுமா சார்
Possible
Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
ஐயா வணக்கம் 3 6 8 12 எதற்காக மறைவு ஸ்தானம் என்ன ரகசியங்கள் ஒளிந்திருக்கும் என்பதை விளக்கியதற்கு மிகவும் நன்றி
6 இல் சூரியன், புதன் ஆகியோர் இருந்தால் ஐயா..
மேஷ லக்னம் 8ல் ராகு 3ல் செவ்வாய் பகை ராகு திசை வலிமையா? யோகமா? அவயோகமா? ..குருவே?
50:50
லக்னம் 10 ஆண்டுக்கு ஒருமுறை மாறுமா இது சாத்தியமா? (ex: ALP astrology)
Appa vannAkam
ஐயா மகரலக்கனம் 12 ல் உள்ள குரு ஆட்சி வக்கரம் பெற்று 6ல் சூரியன்வர்க்கோத்தமம் சுக்கரன் அஸதங்கம் 8 ம்வீட்டை பார்க்கிறது திடீர் அதிர்ஷ்டம் உண்டா
Possible
ஐயா வணக்கம் கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் 12 ஆம் வீடான சிம்மத்தில் சூரியனுடன் உள்ளார் லக்னாதிபதி வலிமை சதவீதம் கூறுங்கள்
🙏
குருஜி கேதுவின் நட்சத்திரம் சந்திரன் நட்சத்திரம் ரஜ்ஜூ பொருத்தம் உண்டா?
Yes
36812 Ella veedum empty ah iruku guru ji
பாப கிரகம் இருந்தால் என்ன நடக்கும் சுபக்கிரகம் இருந்தால் என்ன நடக்கும்
எதிரியை அழிக்கும் உத்தி ஜாதகத்தில் உள்ளதா ஐயா
Ithu purila sir
ஐயா என் மகள் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 17 6 1999 திருமணம் எப்போது நடக்கும்
Wait for two years
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
sir 3 6 8 12 ல் க்ரஹங்களே இல்லை என்றால் எப்படி கணிப்பது?
House owners
@@shrimahalakshmi-premium5868 அவ்வீட்டின் அதிபதிகள் இருக்கும் இடத்தை வைத்து என்று பொருள் கொள்ளலாமா
அண்ணா 8ஆம் இடம் சுபத்துவமும் இல்லை பாபத்துவமும் இல்லை அப்படி என்றால்
No problem
மிக மிக அருமையான தகவல் ஐயா 🙏🙏
நன்றி அய்யா
🙏🙏🙏
மாலை வணக்கம் குருஜி🙏
Vanakkam guruji
🙏🙏🙏
Super sir
🙏