உங்க கையில இருக்குறது கள்ள நோட்டா..?கண்டுபிடிப்பது எப்படி..? | Chennai | Fake currency

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 Рік тому +20

    பாவம். எவ்வளவு கஷ்டம் இருந்தால் கள்ள நோட்டு அச்சடித்திருப்பார்.

    • @Mindofnationalist
      @Mindofnationalist Рік тому +2

      Avan kitta eamandha makkal than paavam...

    • @pandiarajan252
      @pandiarajan252 Рік тому

      Atha nee vangi atha police pudichu iruntha therium di raja

  • @onisturn7107
    @onisturn7107 Рік тому +8

    2016 ல் பண மதிப்பில் புதிய நோட்டுகள் கொண்டுவந்த ஒரு வடை சுடும் இயந்திரம் கூறியது
    " இந்த நோட்டுகள் போல் கள்ள நோட்டு ஆச்சிட முடியாது" என்றும், கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த demonstitation என்றும் சொல்லிச்சு, எங்கே அந்த வடை சுடும் இயந்திரம்?

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i Рік тому

      ஒரிஜினல் போல் அடிக்க முடியாமல் தான் சிக்கியிருக்கிறான் அதை புரிந்து கொள்ள உன்னால் முடியாது அதற்கு மூளை வேன்டும்

  • @Mothercatlove
    @Mothercatlove Рік тому +1

    பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கண்டிப்பாக ஆன்லைன் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.பல பள்ளிகளில் ஆன்லைன் பணம் செலுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஏனென்றால் அக்கவுண்டுக்கு வந்தால் அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்படும் என்பதால் வேண்டாம் என்று சொல்கிறார்கள் எனவே கண்டிப்பாக ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.

  • @vijaykarena3388
    @vijaykarena3388 Рік тому +4

    Annamalai... Ex Army.. ok ok😂😂

  • @gowthamanramalingam8095
    @gowthamanramalingam8095 Рік тому

    Mini Koyambedu Vegetables market in busy Valluvar Kottam High Road pedestrian platform

  • @mohamedarif6590
    @mohamedarif6590 Рік тому +1

    Annamalai + EX military super combination. Bjp got super candidate

  • @PrabakarVanthai-mf3mt
    @PrabakarVanthai-mf3mt Рік тому +1

    Government should ban 500 rs note

  • @jaguarg3761
    @jaguarg3761 Рік тому

    இந்த சமாச்சாரம் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது. எல்லா வங்கிகளிலேயும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் இயந்திரங்களை ATM இருக்கும் இடத்திலேயே வைக்கவேண்டும். பொதுமக்களே அந்த இயந்திரங்களை இயக்கி தெரிந்துகொள்ளலாம்.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Рік тому +2

    செய்தி தாளில் இந்திய நோட் பிரிண்ட் செய்வதை நிறுத்த வேண்டும்

  • @Vallalmillioner
    @Vallalmillioner Рік тому +5

    எல்லாமே கள்ள்ள்ள்ள்ள நோட்டுதான்...ஏதோ ஒருத்தரோட உழைப்பு.

  • @RaviKumar-kj2cj
    @RaviKumar-kj2cj Рік тому

    2000/- Rs note Motham Gujrat la dan achu adithan avan ippo avane selladunu solran

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Рік тому

    Palanal criminals oru nal pididaduvargal

  • @saralawssankar9142
    @saralawssankar9142 Рік тому

    Advocate should not have done this..pity him

  • @tamilarasanarasan4028
    @tamilarasanarasan4028 Рік тому

    Pension verum

  • @vaandoos6644
    @vaandoos6644 3 місяці тому

    Police vadakans

  • @muru3946
    @muru3946 Рік тому +1

    Adu annamalai 😂😂😂😂 bjp

  • @Shri_Om123
    @Shri_Om123 Рік тому

    We do not know how many such are circulated ...if this guy has 45 lks fake how much in market they have circulated

  • @SudhakarR-sp3yv
    @SudhakarR-sp3yv Рік тому +2

    Farzi

  • @ManickamRaja-u1t
    @ManickamRaja-u1t 6 місяців тому

    kalla nota atm la podungapa 😂